திருவாதவூர் திருமறைநாதர், சனீஸ்வரரின் வாத நோயை குணமாக்கிய சக்தி வாய்ந்த கோவில்; Thiruvathavur Temple

⁠‪@KAALPONAPATHAIGAL‬
திருமாலின் சாபம் தீர்த்த, சனீஸ்வரரின் கால் ஊனத்தை குணமாக்கிய, வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் சென்று வழிபட வேண்டிய திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோவில் தரிசனம் மற்றும் ஶ்ரீமாணிக்கவாசகர் பிறந்த இடம் தரிசனம் 🙏🏻
The Temple which cured the paralytic (foot) disease of Shani Baghavan, Thiruvathavur Arulmigu ThirumaraiNathar Temple darshan 🙏🏻 and visiting the birth place of Shri ManickaVasagar
எனது பிளேலிஸ்ட் போல்டர் லிங்க்:
• Tirupathi SriVari Mett...
எனது மற்ற வீடியோக்களின் லிங்க்ஸ்:
1. ஶ்ரீவெங்கடாஜலபதியே திருமலைக்கு பயணித்ததாக கூறப்படும் புனிதமான ஶ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக, கோவர்தன மலை எவ்வாறு ஏழுமலையாக மாறியது என்ற புராண வரலாற்றை கேட்டுக் கொண்டே இயற்கையுடன் இணைந்த ஒரு ஆன்மீக நடைபயணம்:
• திருப்பதி போறீங்களா, ஶ...
2. திருமலையின் அடர்ந்த காடுகளில் நாம் தவறாமல் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆறு கோவில்கள் 🙏🏻 (முதல் பாகம்)
பாபவிநாசனம்
ஆகாச கங்கா
ஜாபாலி ஆஞ்சநேயர் கோவில்
• திருமலையில் காண வேண்டி...
3. திருமலையின் அடர்ந்த காடுகளில் தவறாமல் பார்க்க வேண்டிய மிக முக்கியமான கோவில்கள் மற்றும் இடங்கள் (இரண்டாம் பாகம்):
ஏழுமலையானுடன் பகடை (சொக்கட்டான்) விளையாடிய ஹதிராம் பாபாஜியின் ஜீவசமாதி அமைந்துள்ள ஶ்ரீவேணுகோபால சுவாமி கோவில்
ஶ்ரீவாரி பாதாலு
ஶ்ரீவெங்கடாஜலபதியின் மூலவர் சிலை உருவான 250 கோடி ஆண்டுகள் மிகப்பழமையான சிலாதோரணம் கல்வளைவு
• வெங்கடாஜலபதி, ஹதிராம் ...
4. பட்டமங்கலம் அஷ்டமாஸித்தி தெட்சிணாமூர்த்தி திருக்கோவில்:
• பட்டமங்கலம் அஷ்டமாஸித்...
5. மதுரை ஶ்ரீகூடல்அழகர் பெருமாள் திருக்கோவில்:
• மதுரை கூடலழகர் கோவில்,...
My playlist folder link:
• Tirupathi SriVari Mett...
My other video links:
1. A spiritual journey from the sacred SriVari Mettu footpath which is believed to be used by God Venkateswara himself to reach Tirumala, along with hearing the unheard historical story of how the Govardhan mountain became the seven mountains / hills of Tirumala:
• திருப்பதி போறீங்களா, ஶ...
2. Six most important Temples 🙏🏻 we must visit in the dense forests of Tirumala (First part):
Papavinasanam
Akasa Ganga
Jabali Hanuman Temple
• திருமலையில் காண வேண்டி...
3. Must visit, most important Temples and places in the dense forests of Tirumala (Second part):
Sri VenuGopala Swamy Temple in which the Jeeva Samadhi of HathiRam BabaJi who played Dice with God Venkateswara is situated
SriVari Padalu
250 crore years old most ancient Silathoranam arch from which the statue of God Tirumala Balaji has been formed
• வெங்கடாஜலபதி, ஹதிராம் ...
4. Pattamangalam AstamaSiddhi DakshinaMoorthy Temple:
• பட்டமங்கலம் அஷ்டமாஸித்...
5. Madurai Shri Koodal Alagar Perumal Temple:
• மதுரை கூடலழகர் கோவில்,...
Music credits for this video:
1. Light Thought var 3 by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license.
creativecommons.org/licenses/...
Artist: incompetech.com/
2. Stopping By the Inn by Twin Musicom is licensed under a Creative Commons Attribution 4.0 license.
creativecommons.org/licenses/...
Source: www.twinmusicom.org/song/298/s...
Artist: www.twinmusicom.org
3. Martian Cowboy by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license.
creativecommons.org/licenses/...
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/
4. Luminous Rain by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license.
creativecommons.org/licenses/...
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/
🚫 Fair Use Policy:
Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
I do not own all the material that I am posting on this KZread channel. If you are a copyright owner and want your work to be removed from my channel PLEASE contact me via my email id: vamananpraven@gmail.com or leave me a personal message here in the comments section and I will remove your material, music or any other work right away. PLEASE do not opt for a youtube strike.
DISCLAIMER:
This channel DOES NOT promote or encourage any type of illegal activities whatsoever. All contents provided in this youtube channel is meant for EDUCATIONAL PURPOSE ONLY ✔️
Thank you always 🙏🏻 for checking the video.

Пікірлер: 14

  • @nrpadma
    @nrpadma17 күн бұрын

    Nice video bro

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    17 күн бұрын

    Thank you very much 🙏🏻 for watching the video of Thiruvathavur Thirumarai Nathar Temple and your great support. Om Nama Shivaya 🙏🏻

  • @ramachandrannattamai899
    @ramachandrannattamai89924 күн бұрын

    Excellent video 👍🏻 of Thiruvathavur Thirumarai Nathar Temple. The monkeys fight is a nice comedy 😊 😂 and also you have included the apt dialogue of Pattimandram Raja in the “பிட்டுக்கு மண் சுமந்த” Thiruvilayadal incident 👏🏻

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    24 күн бұрын

    Thank you very much 🙏🏻 for watching the full video of Thiruvathavur Thirumarai Nathar Temple and your great support. During your free time, also watch other videos of our channel. Om Nama Shivaya 🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990125 күн бұрын

    🙏🌼🌷சிவ சிவ🌻🌺பொன்னம்பலம்🌷🙏❤❤❤❤🎉

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    25 күн бұрын

    அன்புள்ள ஐயா / சகோதரரே / நண்பரே, திருமறைநாதர் திருக்கோவில் வீடியோவை பார்த்ததற்கு தங்களுக்கு நன்றி 🙏🏻. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, நமது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பாருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அதை ஷேர் செய்யுங்கள், நமது சேனலுக்கு தொடர்ந்து தங்களது நல்லாதரவை தாருங்கள், மிக்க நன்றி, வணக்கம், ஓம் நமச்சிவாய 🙏🏻

  • @user-tu7mh2ip7l
    @user-tu7mh2ip7l25 күн бұрын

    திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோவில் மற்றும் ஶ்ரீமாணிக்கவாசகர் பிறந்த இடம் பற்றிய பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் 👌🏻. நடுவே அந்த குரங்குகள் செய்யும் சேட்டைகளும், அதற்கு நீங்கள் வடிவேலு பட காமெடி வசனத்தை அதோடு இணைத்துள்ள விதமும் சூப்பர் 😅

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    25 күн бұрын

    திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோவில் வீடியோவை தாங்கள் முழுமையாக பார்த்ததற்கு நன்றி 🙏🏻. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, நமது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பாருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அதை ஷேர் செய்யுங்கள், நமது சேனலுக்கு தொடர்ந்து தங்களது நல்லாதரவை தாருங்கள், மிக்க நன்றி, வணக்கம், ஓம் நமச்சிவாய 🙏🏻

  • @user-tv5bx9wd3v
    @user-tv5bx9wd3v25 күн бұрын

    🙏🏻🙏🏻

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    25 күн бұрын

    Thank you very much 🙏🏻 for watching the video

  • @thimakarthicsanthamoorthy1680
    @thimakarthicsanthamoorthy168025 күн бұрын

    பலமுறை இத்திரு கோவிலுக்கு சென்று வந்துள்ளேன் ஆனால் தங்களின் யூடியூப் சேனலை பார்த்துதான் இவ்வளவு சிறப்பு உள்ளது என்பதை அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி🙏🙏

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    25 күн бұрын

    திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோவில் வீடியோவை முழுமையாக பார்த்ததற்கு தங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻 வணக்கம், ஓம் நமச்சிவாய 🙏🏻

  • @venkatasubramanian4146

    @venkatasubramanian4146

    12 күн бұрын

    0m Shri Thirumarai Nadha Swamiye Namaha.

  • @KAALPONAPATHAIGAL

    @KAALPONAPATHAIGAL

    11 күн бұрын

    @@venkatasubramanian4146 Dear Sir / Brother / Friend, Thank you very much 🙏🏻 for watching the video of Thiruvathavur ThirumaraiNathar Temple. Om Namah Shivaya 🙏🏻

Келесі