சுக்கிர யோகம் அருளி வாழ்வில் உயரத்துக்கு கொண்டு செல்லும் கஞ்சனூர் சுக்கிரன் Kanjanur Sukran Temple

Kanjanur Sukran Temple in Tamil, Kanjanur Sukran Temple Pariharam Tamil, Kanjanur Sukran, Kanjanur Sukra Bhagavan Kovil, Kanjanur Sukran Bhagavan, Kanjanur Sukran Temple Pooja Timings, Kanjanur Sukran Sthalam, Kanjanur Sukran Temple History in Tamil, Kanjanur Sukra Bhagavan, Kanjanur Sukran Temple History, Kanjanur Sukran Koil, சுக்கிரன் பரிகார ஸ்தலம், கஞ்சனூர் சுக்கிரன் கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோவில், கஞ்சனூர் சுக்கிரன் பரிகாரம், கஞ்சனூர் சுக்கிரன், கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், சுக்ர ஸ்தலம், சுக்கிரன் பரிகார ஸ்தலம் கும்பகோணம், Kanjanur Sri Agneeshwarar Koil, நவகிரக பரிகார கோயில்கள், நவகிரக பரிகார கோவில், நவகிரக கோவில்கள், நவகிரக கோவில், Navagraha Temples, நவக்கிரகக் கோயில்கள், சந்திரன் பரிகார கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Kanjanur Sukran Temple(Sri Agneeswarar Temple) Location - goo.gl/maps/MpT1JDeXhU1uxk9A9
கஞ்சனூர் சுக்கிரன் கோயில்(கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்) தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
#aalayamselveer #kanjanur #agneeswarar #sukrantemple #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #navagraham #navagraha #navagrahatemple #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #sukran

Пікірлер: 48

  • @AalayamSelveer
    @AalayamSelveer Жыл бұрын

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/fKJm1q9vqqq-lZM.html

  • @pandiyasilent
    @pandiyasilent9 ай бұрын

    ஓம் சுக்கிரன் பகவான் போற்றி எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    9 ай бұрын

    🙏🙏🙏

  • @kalaranilingam9444

    @kalaranilingam9444

    3 ай бұрын

    ​@@AalayamSelveer🎉

  • @kukumet2816
    @kukumet28163 ай бұрын

    Thanks for your information

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer Жыл бұрын

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzread.info/dash/bejne/fKJm1q9vqqq-lZM.html

  • @ruparupa2934
    @ruparupa2934 Жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா. உங்கள் குரல் வலம் அருமை அண்ணா கேட்பதற்கு இதமாக இருந்தது. உச்சரிப்பு மிகவும் தெளிவாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்😊😊

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dhanaleksmit6789
    @dhanaleksmit67898 ай бұрын

    OM sukkirabhahavan potti

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    🙏🙏🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre sukrabagavan namaha

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    10 ай бұрын

    🙏🙏🙏

  • @saikumarkhan
    @saikumarkhan Жыл бұрын

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    🙏🙏

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn8 ай бұрын

    🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    8 ай бұрын

    🙏🙏🙏

  • @azhagiriswamyka5644
    @azhagiriswamyka56446 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    6 ай бұрын

    🙏🙏🙏

  • @hariprasadjoshi9816
    @hariprasadjoshi981610 ай бұрын

    Please put some mantra video about kala bhairwa and grhgal mantra

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    10 ай бұрын

    Ok

  • @dolfina7669
    @dolfina76693 ай бұрын

    Tell me the bus route how to go from Mayiladuthurai

  • @tatareegan440
    @tatareegan440 Жыл бұрын

    ராசி ஸ்தலம் நவ கிரக ஸ்தலம் பாடல் பெற்ற ஸ்தலம் திவ்ய தேசம் என்று உங்கள் பதிவுகள் அணைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Жыл бұрын

    நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @saran463
    @saran46311 ай бұрын

    பயனுள்ள தகவல்கள்👍👍👍👍

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @saran463

    @saran463

    11 ай бұрын

    சித்தர்கள் அருளிய எண் எந்திரங்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் சார்

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    @@saran463 ok sure

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal724311 ай бұрын

    Like👍 69

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre Guru namaha

  • @angelinjenifer9030
    @angelinjenifer90304 ай бұрын

    Kumbakonam irunthu entha bus la intha kovil ku ponum route yarachum solungale

  • @Nirmal-gz7lx

    @Nirmal-gz7lx

    4 ай бұрын

    கும்பகோணம் to பூம்புகார் சாலையில் சூரியனார் கோயில் அடுத்த கஞ்சனூர் என்ற கிராமத்தில் உள்ள திருக்கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டம்

  • @angelinjenifer9030

    @angelinjenifer9030

    3 ай бұрын

    @@Nirmal-gz7lx thank you apo kumbakonam la irunthu mayiladuthurai bus eranuma?

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam56677 ай бұрын

    From Thanjavoor how many KM? Pl

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    7 ай бұрын

    இத்திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திலும், மற்றொரு நவகிரஹ சூரிய பரிகார கோவிலான சூரியனார் கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகர பேருந்து வசதிகளும் உள்ளன.

  • @senthilkumar-xn5wu
    @senthilkumar-xn5wu6 ай бұрын

    து லாம ராசி சுக்கிரன் அதிபதி எனக்கு நான் கும்பிடலாமா?

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    6 ай бұрын

    கும்பிடலாம் சகோ

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi72929 ай бұрын

    Ingu pengal kulipatharku vasathi ullatha anna

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    9 ай бұрын

    இல்லை சகோதரி

  • @p.lakshmi2504
    @p.lakshmi250411 ай бұрын

    அண்ணா ப்ரம்ம காயத்ரி மந்திரம் அந்தி சந்தி நேரத்தில் சொல்கிறேன் ஆனால் இன்று தாமதம் ஆகி விட்டது 7.45 போல் தான் சொன்னேன் என்ன செய்வது தொடர்ந்து கூ றலாமா

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    11 ай бұрын

    கவலை வேண்டாம் சகோதரி, ஒரு நாள் தள்ளி சொன்னதால் தவறேதும் இல்லை தொடந்து செய்யுங்கள்

  • @wildchildvlog
    @wildchildvlogАй бұрын

    எனது ராசி மற்றும் லக்னும் இரண்டும் ரிஷபம் கார்த்திகை நட்சத்திரம்... நான் சென்று வழிபட்டால் நன்மையா இல்லை திமையா என்று விழக்குங்கள் சகோ.

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Ай бұрын

    நன்மை தான் சகோ

  • @wildchildvlog

    @wildchildvlog

    Ай бұрын

    ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் , மற்றும் இந்தவருடம் குருபெயர்ச்சி நடக்கும் ராசியும் ரிஷபம் தான் , ஆனால் எந்த நற்பலனும் இல்லை சகா, மணசஞ்சலம் மட்டும் தான் மிச்சம் ​@@AalayamSelveer

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    Ай бұрын

    @wildchildvlog ln.run/960iG இந்த கட்டுரை பல கேள்விகளுக்கு நல்ல விளக்கம் கொடுத்து உள்ளது பாருங்கள் சகோ

  • @user-xx1ki9rn5b

    @user-xx1ki9rn5b

    26 күн бұрын

    குரு வால் எந்த நல்ல பலனும் இல்லை. சுக்கிரன் மாத கிரகம். நல்லது கெட்டது இரண்டும் கலந்து நடக்கும். கஞ்சனுர் செல்லுங்கள். சனி நல்லது செய்வார்

  • @samaduraidurairaj1593
    @samaduraidurairaj15937 ай бұрын

    நான் கடந்த வாரம் இந்த கோவிலுக்கு சென்றேன். கோவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ஆனால் கோபுரங்கள் மண்டபங்கள் பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. கோபுரத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்பட்டதை பார்க்கும் பொழுது கொஞ்சம் சங்கடமாக இருந்தது...

  • @AalayamSelveer

    @AalayamSelveer

    7 ай бұрын

    உண்மை தான் அன்பரே

Келесі