திருப்புகழ் - உனைத் தினம் (Thiruppugazh 8)

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
நன்றி - இங்கர்சால்
.
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன, தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன், மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு, பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில், வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர், புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை, உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ, மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண, பெருமாளே

Пікірлер: 159

  • @dharunarts8316
    @dharunarts8316 Жыл бұрын

    உனைத் தினம் தொழுதிலன்; உனது இயல்பினை .. .. உரைத்திலன்; பல மலர்கொடு உன் அடியிணை .. .. உறப் பணிந்திலன்; ஒரு தவம் இலன்; உனது அருள் மாறா .. உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்; .. .. விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்; .. .. உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன்; மலைபோலே கனைத்து எழும் பகடுஅது பிடர்மிசை வரு .. .. கறுத்த வெம் சின மறலிதன் உழையினர் .. .. கதித்து அடர்ந்து எறி-கயிறு அடு-கதைகொடு பொரு-போதே .. கலக்கு உறும் செயல் ஒழிவு அற அழிவு உறு .. .. கருத்து நைந்து அலம் உறு பொழுது, அளவைகொள் .. .. கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே; வினைத்தலம்-தனில் அலகைகள் குதிகொள .. .. விழுக்கு உடைந்து மெய் உகு-தசை கழுகு உண .. .. விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரி வேலா; .. மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய .. .. கொடிச்சி குங்கும முலை-முகடு உழு நறை .. .. விரைத்த சந்தன ம்ருகமத புய-வரை உடையோனே; தினத்தினம் சதுர்மறை முநி முறைகொடு .. .. புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு .. .. சினத்தை நிந்தனை செயும் முநிவரர் தொழ மகிழ்வோனே; .. தெனத்தெனந்தன என வரி-அளி நறை .. .. தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் .. .. திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே.

  • @surendransuren8759

    @surendransuren8759

    Жыл бұрын

    Good job

  • @jaisrithangaraj9309

    @jaisrithangaraj9309

    9 ай бұрын

    ஓம் சரவண பவ

  • @jayakumarithanikachalam7596

    @jayakumarithanikachalam7596

    6 ай бұрын

    அற்புதம் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @p.ramadaspr2048

    @p.ramadaspr2048

    6 ай бұрын

    உங்கள் பாடல் வரிகளுக்கும் பாடுவதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

  • @sathyamurugan8469

    @sathyamurugan8469

    4 ай бұрын

    முருகன் அருள் பூரணமாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @umathiru9845
    @umathiru9845 Жыл бұрын

    திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தை.நன்றி ஐயா மிக்க நன்றி

  • @vadivazhagan3552

    @vadivazhagan3552

    2 ай бұрын

    Unmai

  • @meenalakshmanan2693

    @meenalakshmanan2693

    Ай бұрын

    😊🤣o🎐⚽😅 3:59

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan26932 ай бұрын

    முருகா திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்யும் பாக்கியம் கொடு முருகா முருகா முருகா

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan26933 ай бұрын

    இவரின் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது நன்றி

  • @nalampadi
    @nalampadi2 жыл бұрын

    அப்பப்பா, மூச்சு முட்டுது. அருமை. நன்றி

  • @Indiran2025
    @Indiran20255 ай бұрын

    Enna oru Language! Tamizhanallamal irundhalum indha Tamizh naatil pirapeduthu thamizhal pizhai illamal karrka anumadhitha en thaaikku nandri. Vazhga Tamizh!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    மிக்கநன்றி வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா 🌺🌺🌺

  • @ranganathanssa
    @ranganathanssa2 жыл бұрын

    I am reciting your thirupugal Version from BC british coulombia Vancouver. The voice can transport me to india Tamilnadu sivaya nama ohm

  • @markandeyan826
    @markandeyan826 Жыл бұрын

    Version: உனைத்தி னந்தொழு திலன் உனதியல்பினை உரைத்திலன் பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலன் உனதருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே கனைத்தெ ழும்பகடது பிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறு அடுகதைகொடு பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்து அல முறுபொழுது அளவைகொள் கணத்தில் என்பய மற மயில் முதுகினில் வருவாயே வினைத்தலந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுகடு உழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு புனற்சொரிந்து அலர் பொதிய விணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே தெனத்தெனந்தன என வரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

  • @dharanivelusamy6476

    @dharanivelusamy6476

    Жыл бұрын

    Thank you bro

  • @shanmugavallir972

    @shanmugavallir972

    Жыл бұрын

    Thanks lot iyaa

  • @sayyanthansritharan5504

    @sayyanthansritharan5504

    11 ай бұрын

    ❤❤❤❤❤

  • @mithumithula3631
    @mithumithula3631Ай бұрын

    வேலா.. இத் திருப்புகழை பாட மனம் உருகுதையா... மீண்டும் மீண்டும் கேட்க சொல்கிறது நீங்கள் பாடும் பொழுது ஜயா

  • @vishnuagro1552
    @vishnuagro15523 ай бұрын

    ஐயா நீங்கள் பல்லான்டு காலம் வாழ்க

  • @s.muruganandham7061
    @s.muruganandham70612 жыл бұрын

    👣🌺🌺🌺🌺🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏 மிகவும் அருமை 🙏💐💐💐

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare611725 күн бұрын

    Thank you so much sir.. how much i have to talk to singer.. i taught not even one song i can sing.. after listening Him i started with some songs really thank you

  • @abarnas6377
    @abarnas63773 ай бұрын

    Ingersol videos அனைத்தும் அருமை.. ஆனால் அழகு முருகன் படமும், பாடல் வரிகளுக்கு Right alignment கொடுத்தும் பெரும் குறையாக தெரிகிறது.. Left alignment is good to memorize the lines..

  • @PRASANNAKUMAR-gc6ht
    @PRASANNAKUMAR-gc6ht2 ай бұрын

    ஓம் சரவண பவய நம 🙏🙏🙏 ஓம் சரவண பவய நம 🙏🙏🙏 ஓம் சரவண பவய நம 🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்நலமோடு பல்லாண்டுகாலம் வாழ்க🌺🌺🌺

  • @jaksuresh
    @jaksuresh2 жыл бұрын

    அரோகரா வெற்றிவேல் வீரவேல்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி மிக்கநன்றிகள் ஐயா வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா🌹🌹🌹

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    Thankyou very much Canada Toronto youhave a great day 🌺🌺🌺

  • @NirmalKumar-xq5es
    @NirmalKumar-xq5es3 жыл бұрын

    Muruga, padiyavar ena thavam seiytharo 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumarsattaiyappan8561
    @senthilkumarsattaiyappan85614 жыл бұрын

    அருமை அருமை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    மிக்கநன்றி வணக்கம் வாழ்கபல்லாண்டுகாலம்வாழ்கநளமோடு🌺🌺🌺

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan33779 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @dhivakar_arunandhishivam808
    @dhivakar_arunandhishivam8084 жыл бұрын

    Such a beautiful voice hearts mealted thank ❤for your sharing

  • @kannanmuthaiah3141
    @kannanmuthaiah31414 жыл бұрын

    Murugan image super

  • @ssvs090584
    @ssvs0905842 жыл бұрын

    சிறப்பு! நன்றி ஐயா!

  • @sivacnccentre4917
    @sivacnccentre49173 жыл бұрын

    OM SIVA VELA MURUGA

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Bless you and your family 🌷🌷🌷

  • @vasudhakota972
    @vasudhakota9724 жыл бұрын

    Thiruppugazh Song 8 - unaith dhinam (thirupparangkundRam) unnai dhinam thozhu dhilanuna dhiyalbinai uraiththi lanpala malarkodun adiyiNai uRappa Nindhilan oruthava milanunadhu ......aruLmARA uLaththu Lanbinar uRaividam aRigilan viruppo dunsika ramumvalam varugilan uvappo dunpugazh thudhiseya vizhaigilan ...... malaipOlE kanaiththe zhumpaga dathupidar misaivaru kaRuththa venchina maRalithan uzhaiyinar kadhiththa darndheRi kayiRadu gadhaikodu ...... porupOdhE kalakku Runseyal ozhivaRa azhivuRu kaRuththu naindhala muRupozhy dhaLavaikoL kaNaththil enbayam aRamayil mudhuginil ...... varuvAyE vinaiththa lanthanil alagaigaL kudhikoLa vizhukku daindhumey ugudhasai kazhuguNa viriththa kunjiyar enumavu Naraiamar ...... purivElA miguththa paNpayil kuyilmozhi azhagiya kodichchi kungkuma mulaimuga duzhunaRai viraiththa chandhana mrugamadha buyavarai ...... udaiyOnE dhinaththinam chathur maRaimuni muRaikodu punaRcho rinthalar podhiyavi Navarodu chinaththai nindhanai seyumuni vararthozha ...... magizhvOnE thenaththe nanthana enavari aLinaRai thevitta anbodu paruguyar pozhilthigazh thiruppa rangiri thaniluRai saravaNa ...... perumALE. *.........Meaning.........* unnaith dhinan thOzhudhilan: I do not worship You everyday. una dhiyalbinai uraiththilan: I do not speak of Your great qualities. pala malarkodun adiyiNai uRappa Nindhilan: I do not offer many flowers at Your feet and surrender myself. oruthava milan: I do not meditate at all. una dharuLmARA uLaththu Lanbinar: Your devotees whose hearts are never bereft of Your grace, uRaividam aRigilan: their whereabouts are never known to me. viruppodun sikaramum valam varugilan: I never walk around Your hilly abode with devotion. uvappod unpugazh thudhiseya vizhaigilan: I do not desire to praise Your Glory with delight. malaipOlE kanaithth ezhum pagadu: The mountain-like buffalo grunts and comes towards me adhu pidar misaivaru: on whose back ride kaRuththa venchina maRalithan uzhaiyinar: the dark and angry messengers of Death-God (Yaman); kadhiththa darndheRi kayiR: they throw around my neck the thick noose adu gadhaikodu porupOdhE: and fight with me using their cruel weapon (gathai), (to take my life away). At that time, kalakku Runseyal ozhivaRa azhivuRu: I lose my heart and become immobilized, with my consciousness rapidly fading away, kaRuththu naindhala muRupozhudhu: and with all the suffering I lose my perspective. aLavaikoL kaNaththil enbayam aRa: At that last moment, to allay my fear mayil mudhuginil varuvAyE: You must come to my rescue, riding on Your peacock. vinaiththa lanthanil alagaigaL kudhikoLa: In the battlefield, the devils were dancing, vizhukku daindhu mey ugudhasai kazhuguNa: and the eagles were preying on the scattered pieces of flesh from the corpses, viriththa kunjiyar enum avuNarai: and the demons (asuras) with spread-out hair amar purivElA: were conquered in the war with Your Spear, Vela! miguththa paNpayil kuyilmozhi: VaLLi, with a voice like cuckoo singing many tunes, azhagiya kodichchi: is the beautiful damsel of the mountain: kungkuma mulaimuga duzhu: on her vermillion-soaked chest, naRai viraiththa chandhana mrugamadha buyavarai udaiyOnE: press Your mountain-like shoulders, fragrant with sandal paste and kasthUri (musk) scent! dhinath dhinam chathur maRaimuni muRaikodu: Everyday, in accordance with the rules laid out by BrahmA, who founded the Four VEdAs, punaR sorindhalar podhiya: through pouring water and with plenty of flowers, viNavarodu chinaththai nindhanai seyu munivarar thozha: You are worshipped by DEvAs and sages who have banished anger; magizhvOnE: and You rejoice at their worship! thenaththe nanthana ena: With the humming sound of "thenaththe nanthana" vari aLi naRai thevitta anbodu parugu: beetles suck honey until they lose the taste for it uyar pozhil thigazh: at the lovely groves in thiruppa rangiri thanil uRai saravaNa perumALE.: ThirupparangkundRam, which is Your favourite abode, Oh Great SaravaNa!

  • @santhinivasangovind5693

    @santhinivasangovind5693

    3 жыл бұрын

    தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தவும்.

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    வாழ்க

  • @k.s4030

    @k.s4030

    Жыл бұрын

    தமிழில் இருந்தால் அருமையாக இருக்கும்

  • @revathins9628
    @revathins96283 жыл бұрын

    Arumai

  • @ranganathanssa
    @ranganathanssa2 жыл бұрын

    மிக அருமை. ஊன் உருக்கும் இசை

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam4 ай бұрын

    முருகா... கந்தா... வேலா... திருப்புகழை அடியேனும் பாட அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @crawleytamil
    @crawleytamil3 жыл бұрын

    சிறப்பு

  • @kamalaakshi
    @kamalaakshi Жыл бұрын

    India paadalgal anaithum paadiya anbarin porpaadhangalukku adyenin anegakothi namaskaarangal Muruga. .. sharanam.

  • @user-ug8tb8dd9c
    @user-ug8tb8dd9c3 жыл бұрын

    அருமையான பதிவு

  • @Karthik-lu9ki
    @Karthik-lu9ki25 күн бұрын

    Muruga potri kandha potri kadamba potri

  • @user-sx9jl4zd1m
    @user-sx9jl4zd1m4 жыл бұрын

    அரோகரா! அரோகரா!!

  • @subisubramanian7512
    @subisubramanian75124 жыл бұрын

    Very divine. Awesome rendition. I can listen to him everyday. God Bless!

  • @PARANTHAMAN69
    @PARANTHAMAN692 жыл бұрын

    ஓம் சரவணபவ

  • @kosaladevi3159
    @kosaladevi3159 Жыл бұрын

    Arumai Anna en kyzhanthaihslukum thirupuhazh katru koduka vendum enginra sarvam eerpaduhinradhu Anna nanri ...kanthaa saranam ..

  • @pitchairajapitchai1742
    @pitchairajapitchai17424 жыл бұрын

    Song is super k pitchairaju

  • @revathykalyanasundaram786
    @revathykalyanasundaram7864 жыл бұрын

    Excellent 👍

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran60693 жыл бұрын

    Arpudham. Arpudham. Nandri Aiya.

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan26933 ай бұрын

    முருகனுக்கு அரோஹரா 🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    மிக்கநன்றி வணக்கம் ஐயா இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க 🌺🌺🌺

  • @aswinsai3823
    @aswinsai38233 жыл бұрын

    😍😍😍

  • @navakrish4340
    @navakrish43405 жыл бұрын

    முருகா முருகா முருகா

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam80595 жыл бұрын

    The picture of murugan is correct. Please refer very old books - you may find this picture of lord muruga...👍

  • @ramkr142

    @ramkr142

    4 жыл бұрын

    He is a Christian, Spoiling Hindu Tamils in the name of Tamilan, so his first agenda is destroy the image of Murugan, Dont worry the Same Murugan will blast him and his evangelical group without leaving dust, if you like Respected Samandam Gurukkal Thirupugazh pl listen kzread.info/dash/bejne/m22plNiPXcTQpKQ.html

  • @shivasundari2183

    @shivasundari2183

    4 жыл бұрын

    👌👌👍

  • @s.muruganandham7061

    @s.muruganandham7061

    3 жыл бұрын

    @@ramkr142 ஆமாம் அந்த கண்ணாடி அணிந்து உள்ள வர் கிரிஸ்டின் போலவே உள்ளார்.

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar93302 ай бұрын

    Om muruga potri

  • @ramkuramkuramku
    @ramkuramkuramku2 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. வாழ்க நலமோடு வளமொடு

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Om saravanabava om shiva shiva om

  • @ananths1122
    @ananths11224 жыл бұрын

    Tamil oru varam thaan. Mika nalla video padaipu, paadagar ku kodi nanri

  • @bhoomamani5805
    @bhoomamani58054 жыл бұрын

    Nandri .

  • @nrmmehalamedianrmmedia8396
    @nrmmehalamedianrmmedia83964 жыл бұрын

    Murugan om saravana bhava

  • @user-zk1bi6nm8z
    @user-zk1bi6nm8z6 ай бұрын

    முருகா........🙏🙏🙏🙏

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan69873 жыл бұрын

    Om muruga om muruga om muruga

  • @RajeshDhanhapal
    @RajeshDhanhapal5 ай бұрын

    Kodi nanri ayya ❤

  • @venkatesanjeyaraman7808
    @venkatesanjeyaraman78082 жыл бұрын

    Very nice ...lord muruga arogara....

  • @Nature-pj4fd
    @Nature-pj4fd2 жыл бұрын

    Divine voice

  • @srinithyaacademy5989
    @srinithyaacademy5989 Жыл бұрын

    மிக மிக அருமை

  • @thesigansakaran456
    @thesigansakaran4564 жыл бұрын

    Arumai Arumai Om Muruga

  • @user-jb3qf2iy3o

    @user-jb3qf2iy3o

    4 жыл бұрын

    Thesigan Sakaran ghgh

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan3 жыл бұрын

    Very nice

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan26933 ай бұрын

    முருகா நானும் திருப்புகழ் பாட அனுக்கிரஹம் பண்ணவேண்டும் ஐயா 🙏🙏

  • @karuppasamypandian5226
    @karuppasamypandian522610 ай бұрын

    Awesome ❤❤❤❤❤❤❤❤

  • @nithibhuvaneshwaran272
    @nithibhuvaneshwaran2722 жыл бұрын

    முருகா💓😇

  • @thambirak
    @thambirak4 жыл бұрын

    சம்பந்த குருக்களின் நாவில் அந்த குமரனே குடி கொண்டுள்ளான்

  • @vaishnavibalaji6811
    @vaishnavibalaji68116 ай бұрын

    Muruga Kappathu pa 🙏

  • @mahalakshmi-sx7hd
    @mahalakshmi-sx7hd5 жыл бұрын

    Super sir

  • @karthikeyanm41
    @karthikeyanm415 жыл бұрын

    Super song

  • @aravamuthanr8203
    @aravamuthanr82035 жыл бұрын

    அருமை

  • @thirumuruganathamani6290
    @thirumuruganathamani6290 Жыл бұрын

    நன்றி நன்றி

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan1472 жыл бұрын

    Fantastic

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam96963 ай бұрын

    🙏🙏🙏

  • @ramadossmanikandan2388
    @ramadossmanikandan23883 жыл бұрын

    ♥️🏇

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna6323 жыл бұрын

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @Greatandmiraculousthings
    @Greatandmiraculousthings2 жыл бұрын

    Ananda kaneer 🙏🙏🙏

  • @arjunoo7598
    @arjunoo75983 жыл бұрын

    Classic thirupugaz

  • @MPKS09
    @MPKS092 жыл бұрын

    மனிதனை கடவுள் ஆக்குவதே இந்து மதத்தின் உயர்ந்த நோக்கம். ஆனால் கடவுளை மனிதனாக மாற்றி காட்டும் அயோக்கியர்கள் ஏற்படுத்திய உருவத்தை இந்த பாடலுக்கு பதிவிட்டு உள்ளது வருத்தமளிக்கிறது.

  • @sundarivenkatrao9803

    @sundarivenkatrao9803

    Жыл бұрын

    உண்மை.

  • @Priyadharshini-dh6fx
    @Priyadharshini-dh6fx8 ай бұрын

    உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v2 жыл бұрын

    💚

  • @ganesha8977
    @ganesha89772 жыл бұрын

    முப்பாட்டன் முருகன்

  • @ramarkaliappanramarkaliapp74
    @ramarkaliappanramarkaliapp743 жыл бұрын

    muruga muruga muruga

  • @shunmugavelayutham2554
    @shunmugavelayutham25543 жыл бұрын

    முருகன் என்றால் அழகன். தயவு செய்து பழமையை மாற்றாதீர்கள் . எந்த ஸ்தல திருப்புகழோ அந்த ஸ்தல முருகன் வரைபடத்தை வைக்கவும்.

  • @04manikedahsp

    @04manikedahsp

    3 жыл бұрын

    எது பாப்பான் வரைந்த கொழுக்கொட்டை போல உள்ள முருகனையா

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    முராண்டி , முருவாண்டி முருகாண்டி முருகன் ஆனான் எனும் வரலாறு கற்போம்

  • @vadivazhagan3552
    @vadivazhagan35522 ай бұрын

    Sathiyama kannu kalangiduchi appana pada pada thana sandhosam kedaikudhu

  • @rameshs828
    @rameshs8282 ай бұрын

    Sir,please increase font clarity(blur).for this wonderful song.

  • @palanisamyp8220
    @palanisamyp82203 жыл бұрын

    Siva Siva

  • @VishnuKumar-ng7ei
    @VishnuKumar-ng7ei Жыл бұрын

    Om saravana bhava

  • @anitharaman9225
    @anitharaman92253 жыл бұрын

    Thanks

  • @keerthivasansivakumar7439
    @keerthivasansivakumar74393 жыл бұрын

    Intha pathigathai padiyavar peru solunga

  • @subharamamurthy5775

    @subharamamurthy5775

    3 жыл бұрын

    Sambandam gurukkal

  • @nilatamilmaran7795
    @nilatamilmaran77954 жыл бұрын

    muruka muruka

  • @vivekanandan5560
    @vivekanandan55605 жыл бұрын

    Om muruga

  • @ManiVannan-nx9uc
    @ManiVannan-nx9uc6 ай бұрын

    Intha paatirku vilakam solunga

  • @dineshj9450
    @dineshj9450Ай бұрын

    5:5:2024❤❤

  • @saravanannellaiappan1628
    @saravanannellaiappan16283 жыл бұрын

    Muruganuku arokara

  • @mekanagaraj
    @mekanagaraj3 жыл бұрын

    Murugan is SevvEL but the picture in video is not our Muruga Peruman at all. It is probably the Muppattanwho has converted to Racist Eurocentric colonizing belief system. of west Asian desert.

  • @venugopalar5566

    @venugopalar5566

    2 жыл бұрын

    kekamatan sir .. avan ego yennoda murugana asinga paduthuranga

  • @skumaran2284
    @skumaran22843 жыл бұрын

    1\\aa\aaa1a😃🤗🤗

  • @parameshmba921
    @parameshmba9213 жыл бұрын

    Who is in the picture? Watchman of a farm ?

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    மயிலோன் .. முராண்டி ... முருகாண்டி ...முருவாண்டி ...முருகன் .. முத்தமிழன் பெருமகன்.

  • @Realmei-rb6xg

    @Realmei-rb6xg

    3 жыл бұрын

    Your father in law,lord the great . Murugan

  • @karthikr4358

    @karthikr4358

    3 жыл бұрын

    ஆமா தமிழர்களை காக்கும் காவல்காரன் தான் , வேல வச்சி மூஞ்சில குத்திட போறான் எங்கப்பன் ஓடிரு

  • @venugopalar5566

    @venugopalar5566

    2 жыл бұрын

    @@srivaisnavy3851 unnoda veetu valakarana murugan ..

  • @user-fg1fc7gj2w
    @user-fg1fc7gj2w3 жыл бұрын

    முருகன் போட்டோ தவறாக உள்ளது.... உண்மையான போட்டோ போடுமாறு கேட்டுகொள்கிறோம்......

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    சரியான பாதாம் ஐயா

  • @krishnaveniveni6257
    @krishnaveniveni62572 жыл бұрын

    FT by

  • @vickyrasmika3640
    @vickyrasmika36402 жыл бұрын

    Super but lyrics blorraa தெரிது

Келесі