திகட்டாத திண்டுக்கல் பிரியாணி... சாப்பிட போலாமா..? - சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்

திகட்டாத திண்டுக்கல் பிரியாணி... சாப்பிட போலாமா..? - சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்
இந்த ரமலான் பண்டிகை நேரத்தில் அதிகமாக பிரியாணி மட்டுமே பலரின் விருப்ப உணவாக இருக்கும் . அதுமட்டுமின்றி பிரியாணி பிரியர்களின் விருப்ப தேர்வில் முதலில் இருப்பது, திண்டுக்கல் பிரியாணி. இந்த திண்டுக்கல் பிரியாணி எப்படி செய்கிறார்கள்.? என்பதை நேரடியாக சென்று தகவல்கள் பிரியாணி செய்வபவர்களிடம் இருந்து பெறப்பட்டது.
#briyani #briyanilovers #dindigul #didigulbriyani #briyanilove
Uploaded On 03/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 322

  • @donijose5086
    @donijose50862 жыл бұрын

    எங்க ஊரு திண்டுக்கல்.....திண்டுக்கல் பிரியாணி பிடிச்சவங்க ஒரு Like பண்ணுங்க

  • @sripathi9002

    @sripathi9002

    Жыл бұрын

    Enga oru dindugul tha

  • @Polinji731

    @Polinji731

    Жыл бұрын

    @@sripathi9002 எங்களுக்கு பிரியாணி டிப்ஸ் சொல்லுகள்🤗

  • @mohamedansari3044
    @mohamedansari30442 жыл бұрын

    முஜிப் ஹோட்டலில் ஏழைகளுக்கு தினமும் இருவேளை சாப்பாடு இலவசமாக கிடைக்கும்.. வாழ்க வளமுடன்..

  • @leroymanick251
    @leroymanick2512 жыл бұрын

    முதன்முறையாக எந்த ஒரு ஒளிவுமறைவு இல்லாமல் திண்டுக்கல் பிரியாணியின் செய்முறையை பதிவிட்ட பெருமை முஜிப் பாய் பிரியாணிக்கே சேரும்

  • @mujibbriyani1999

    @mujibbriyani1999

    2 жыл бұрын

    ❤️❤️❤️

  • @sportstech7190

    @sportstech7190

    Жыл бұрын

    எங்க சொன்னாங்க அரைத்து சேர்ப்பது எதுவும் சொல்ல வில்லை

  • @r.vijiramu6731

    @r.vijiramu6731

    Жыл бұрын

    My native ❣️💗

  • @jagaful

    @jagaful

    Жыл бұрын

    Edhuvum sollala. Ellam secret

  • @saravananmuthukrishnan7202
    @saravananmuthukrishnan72022 жыл бұрын

    நன்றி அடுத்தவர்களும் பிழைப்பதற்கு ஆலோசனை நல்ல எண்ணம் வாழ்த்துக்கள்....

  • @anbudanabbas6692
    @anbudanabbas66922 жыл бұрын

    திண்டுக்கல் முஜிப் பிரியாணி அருமையோ அருமை👌👍

  • @adanegalabro5711

    @adanegalabro5711

    2 жыл бұрын

    Waste

  • @priyabalamurugan7146
    @priyabalamurugan71462 жыл бұрын

    வேணு பிரியாணி my favorite

  • @sivarajfinancevallioor8072

    @sivarajfinancevallioor8072

    2 жыл бұрын

    Coimbatore

  • @thirukumaran5743

    @thirukumaran5743

    2 жыл бұрын

    அடேய் அது திண்டுக்கல் வேலு பிரியாணி டா

  • @Tnpa2024

    @Tnpa2024

    2 жыл бұрын

    💦💦💦💦💦 sothu moota poi padi da

  • @rahumankhan3938

    @rahumankhan3938

    2 жыл бұрын

    @@thirukumaran5743 வேணு tha bro

  • @thirukumaran5743

    @thirukumaran5743

    2 жыл бұрын

    @@rahumankhan3938 நான் ஒன்னுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள பெயரே மாத்திட்டான்

  • @dindigulcrgpraveen3644
    @dindigulcrgpraveen36442 жыл бұрын

    பேகம்பூர் பொன்ராம் பிரியாணி... 🔥🔥🔥

  • @PriyaDharshini-pp5ul
    @PriyaDharshini-pp5ul2 жыл бұрын

    Mujib um nalla dhan irukum venu vum nalla than irukum Siva briyani um nalla dhan irukum enga veetu suthi than 3 kadaiyum iruku...enga ooru briyani always superb....😋😋😋

  • @jebersialbert2274
    @jebersialbert22742 жыл бұрын

    I am from Dindigul பொன் ராம் /துளசி/தலப்பா கட்டி/வேணு my favourite 😀😀😀😀😋😋😋😋

  • @Bull_Rider

    @Bull_Rider

    2 жыл бұрын

    Kashwa missing

  • @jebersialbert2274

    @jebersialbert2274

    2 жыл бұрын

    Yes

  • @yosabathp4047

    @yosabathp4047

    2 жыл бұрын

    @@Bull_Rider begampur kasva🥰

  • @Bull_Rider

    @Bull_Rider

    2 жыл бұрын

    @@yosabathp4047 😋😋

  • @murugesanr2058

    @murugesanr2058

    Жыл бұрын

    SIVA BIRIYANI , DINDIGUL.SUPER.

  • @thenukaananthir7248
    @thenukaananthir72482 жыл бұрын

    My native wow 💖 very proud and always exciting

  • @danielraj.a4317
    @danielraj.a43172 жыл бұрын

    முஜிப் அண்ணே, பிரியாணியே தனி சுவை தான், வெளியூர் நண்பர்களே திண்டுக்கல் வந்திங்கனா , பஸ் ஸ்டாண்ட் பக்கதுல இருக்கு அண்ணே கடை, ஒரு முறை வந்து சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க ருசி எப்புடினு, 😋😋😋😋😋 வாழ்த்துகள் முஜிப் அண்ணே

  • @TheLookout84
    @TheLookout842 жыл бұрын

    Nanga dindigul kaarangaaaa 💕 Vanga briyani sapdalam

  • @kaykay26128
    @kaykay261282 жыл бұрын

    Tried here last time...It was good But still Venu stands out as the best in Dgl...

  • @kumarsk2313

    @kumarsk2313

    8 ай бұрын

    hotel name

  • @jayaramvadivu9184
    @jayaramvadivu91842 жыл бұрын

    Venu biriyani always special...so good

  • @sharmasharma1134
    @sharmasharma11342 жыл бұрын

    Must try venu briyani dgl 👌🏻🤤

  • @KATHIRVSK
    @KATHIRVSK2 жыл бұрын

    enga ooru dindigul daa💖💖💯💯💯🔥🔥

  • @murugesanr2058

    @murugesanr2058

    Жыл бұрын

    MUJIB BRIYANI 9TH PLACE, DINDIGUL.

  • @arunsathiya97
    @arunsathiya972 жыл бұрын

    தின்டுக்கல் பிரியாணி பாத்தா சாப்பிட தோனும் ஆனா விளை ரொம்ப அதிகம் அலவு ரொம்ப கம்மி பணம் அதிகமாக செலவு பண்ரவங்க போய் சாப்பிடுங்க நடுத்தற மக்கள் தயவு செய்து போகாதிங்க என் அனுபவம்

  • @aarthisaravanakumar724
    @aarthisaravanakumar724 Жыл бұрын

    நன்றி. எங்கள் ஊர்

  • @TamilNewsZone
    @TamilNewsZone2 жыл бұрын

    Venu biriyani my favourite one.. Enoda mama kooda saptruken..malarum ninaivugal ❤️ Thanks for sharing Mr Saravanan

  • @ashokkumar-eg1uc

    @ashokkumar-eg1uc

    2 жыл бұрын

    rate romba athigam.

  • @mktamil9713

    @mktamil9713

    2 жыл бұрын

    Karandi omblate anga nallarukum😍🤩😋

  • @prasanth0610

    @prasanth0610

    2 жыл бұрын

    Over priced and less quantity

  • @RajaRaja-ge5hv

    @RajaRaja-ge5hv

    2 жыл бұрын

    IPA loppai aayeruchu..

  • @tamilstatusvideos3774

    @tamilstatusvideos3774

    2 жыл бұрын

    @@RajaRaja-ge5hv venu biriyani taste equal oru mayirum illa

  • @maliniskitchen5215
    @maliniskitchen52152 жыл бұрын

    My ooru Dindigul biryani 👍👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Arumai recipe...

  • @primedhoops8824
    @primedhoops88242 жыл бұрын

    Venu Briyani. 👌👍

  • @bigbazzar1736
    @bigbazzar17362 жыл бұрын

    Masha allah

  • @thro_ttle_killer9878
    @thro_ttle_killer98782 жыл бұрын

    One of the favourite biryani Aasife 💥🥰

  • @stylishkanna2596
    @stylishkanna25962 жыл бұрын

    Dindigul😋 GOLD STAR BRIYANI😋 best 👍👍👍

  • @jeyasuriyasuriya945
    @jeyasuriyasuriya9452 жыл бұрын

    வேணு பிரியாணி 🔥🔥🔥🔥🔥

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Nalla recipe..

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph32032 жыл бұрын

    Wow my native...Briyani City😎

  • @mujibbriyani1999
    @mujibbriyani19992 жыл бұрын

    Thanks for support 🙏🙏🙏

  • @village6942
    @village69422 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா 👍❤👍

  • @Dindigul_farmer
    @Dindigul_farmer Жыл бұрын

    அட நம்ம ஊரு 😍😍

  • @toonkidshorror6598
    @toonkidshorror65982 жыл бұрын

    வேனு என்பார் தலப்பாகட்டி என்பார் முஜிப் பெருமை அறியாதார் ❤️❤️❤️❤️

  • @rahumankhan3938

    @rahumankhan3938

    2 жыл бұрын

    Siva briyani nalla erukum bro

  • @jeyav9631

    @jeyav9631

    2 жыл бұрын

    Correct

  • @user-to8dz6qh1k

    @user-to8dz6qh1k

    2 жыл бұрын

    Mujib avlo worth Ilan thambi Venu briyani is best

  • @AP-ib1uh

    @AP-ib1uh

    2 жыл бұрын

    @@user-to8dz6qh1k ஆமாம் வேணு பிரியாணி பெஸ்ட்

  • @tamizhanRaavanan

    @tamizhanRaavanan

    2 жыл бұрын

    But old one. puthusu quantity kammi, price kooda.....

  • @Raniprabhu
    @Raniprabhu Жыл бұрын

    Naan dindugul districtkku thanu sollurathula perumaiya irukku😊😊😊😊

  • @nathiyahari5670
    @nathiyahari56702 жыл бұрын

    நன்றி

  • @tejashs8702
    @tejashs87022 жыл бұрын

    அண்ணா சூப்பர் ahh சொன்னீங்க

  • @kalaganesh8889
    @kalaganesh88892 жыл бұрын

    Mujjip briyani you tube la eruku semma ya erukum chance illa best briyani you tube correct oh solli erukaru valka Clark's🙏🙏🙏

  • @sgk564
    @sgk5642 жыл бұрын

    I am also dindigul😍

  • @suntvktv8651
    @suntvktv86512 жыл бұрын

    அண்ணா திண்டுக்கல் பீப் பிரியாணி செய்முறை வீடியோ போடவும்...

  • @HaseeNArT
    @HaseeNArT2 жыл бұрын

    மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் *பிரியாணி* மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ தெருவுக்கு தெரு *தலைப்பாகட்டி-யாய்* இருப்பதும்நீ மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி..... 🤤😋🤤😋

  • @seeragampugazh8968

    @seeragampugazh8968

    2 жыл бұрын

    அடடா.... கவிதை...கவிதை அருமை 😍

  • @swathik2405
    @swathik24052 жыл бұрын

    Enaga oure.. 🤩🤩🤩✌️ mass

  • @balajialagar9052
    @balajialagar90522 жыл бұрын

    In venu hotel after biryani comes, smell it which tempts u more

  • @muthamilselvan7958
    @muthamilselvan79582 жыл бұрын

    திண்டுக்கல்🔥❤️

  • @aruns2857
    @aruns28572 жыл бұрын

    🤩Briyani superb 😁👍🏻 but bowl and quantity konjam low ah Iruka mari iruku konjam extrah podunga boss 😜

  • @_smart_selva_4748
    @_smart_selva_47482 жыл бұрын

    Dindigul enga ooru 😇💖

  • @nathiyai9160

    @nathiyai9160

    2 жыл бұрын

    Namma Oru

  • @nathiyai9160

    @nathiyai9160

    2 жыл бұрын

    _🙏

  • @whatinsideeverything

    @whatinsideeverything

    2 жыл бұрын

    Me too

  • @_smart_selva_4748

    @_smart_selva_4748

    2 жыл бұрын

    Ama ama namma ooru 😇

  • @nathiyai9160

    @nathiyai9160

    2 жыл бұрын

    😁😁

  • @sulthanibu9736
    @sulthanibu97362 жыл бұрын

    Mujib briyani♥️♥️♥️♥️ The Mass of Dindigul🔥

  • @mohankumar19236

    @mohankumar19236

    2 жыл бұрын

    enga iruku

  • @sulthanibu9736

    @sulthanibu9736

    2 жыл бұрын

    @@mohankumar19236 opp. Dindigul bustand and Round road

  • @mrblack1155

    @mrblack1155

    Жыл бұрын

    @@sulthanibu9736 yes 😊

  • @vanidass814
    @vanidass8142 жыл бұрын

    Wow 🤩

  • @paulsonpraveen5741
    @paulsonpraveen57412 жыл бұрын

    Venu biriyani always favorite. Dindigul Biriyani ever best in the world

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic Жыл бұрын

    Tamilnadulaye Dindigul biriyani than best 👍 Vera level taste

  • @ragulkarna6002
    @ragulkarna60022 жыл бұрын

    Mujib thalaiva 😍😍😍😍

  • @priyaboopathi6
    @priyaboopathi64 ай бұрын

    Pls sir tell me the masala pattai cloves elachi small onion gsrlic ginger measurment in the descriptions box sir pls reply wating sir thsnk u sir

  • @rahumankhan3938
    @rahumankhan39382 жыл бұрын

    சிவா பிரியாணி super erukum nanba, Dindigul vantha must try

  • @Bru.Coffee

    @Bru.Coffee

    2 жыл бұрын

    Tried yesterday.. Not worth.

  • @kalyamalaFlowersshop

    @kalyamalaFlowersshop

    Жыл бұрын

    👍👍👍 semmaya irukum...venu and siva ...

  • @ammuv
    @ammuv2 жыл бұрын

    🤤🤤😋😋 tempting

  • @gopalkrishnan2317
    @gopalkrishnan23172 жыл бұрын

    Enga vetu pakathula thanga erukku bai biriyani

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Super bro..

  • @sundarpandian515
    @sundarpandian515 Жыл бұрын

    Dindigul la pure mutton biryani hotels niraya iruku atha podunga venu and ponram and bangaru Achis hotel

  • @JaguarSatham
    @JaguarSatham2 жыл бұрын

    I am From Dindigul .I like homemade Biriyani 😍

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    2 жыл бұрын

    நல்லவன். டாக்குடக்கரு பாவம்.

  • @krithikilamaran5232
    @krithikilamaran52322 жыл бұрын

    Super puroo

  • @raajanvpp9590
    @raajanvpp95902 жыл бұрын

    அதை விட திண்டுக்கல் காரன் ட கேளூங்க எங்க நல்ல இருக்குமுனு.... திண்டுக்கல் வேணு பிரியாணிகடை...தான் 1st கிளாஸ்

  • @priyags9926

    @priyags9926

    2 жыл бұрын

    Crct enakum venu tha pidikum

  • @thiruvarasan2995

    @thiruvarasan2995

    2 жыл бұрын

    Bro dindugal railway station la yenna shop la nalla irukum

  • @marykumar1127

    @marykumar1127

    2 жыл бұрын

    Venu biryani

  • @NK-gn2sf

    @NK-gn2sf

    2 жыл бұрын

    @@thiruvarasan2995 Ponram briyani takeaway point opposite to railway junction

  • @shobana7332

    @shobana7332

    2 жыл бұрын

    , நீங்க எந்த கடையில் சாப்பிட்டாலும் superaaaaaaa erukkum , Always Welcome இது எங்க ஊர் 😎😎😎😎😎

  • @mycreation_tamil126
    @mycreation_tamil1262 жыл бұрын

    Mujib forever.......❤😍😌....

  • @prathapjeyakumar1141
    @prathapjeyakumar11412 жыл бұрын

    Mujjip briyani 🥰

  • @manoharana7364
    @manoharana73642 жыл бұрын

    இத்தனை நெய் சேர்த்தால் ரேசன் அரிசியில் செய்தாலும் நன்றாகவே இருக்கும்

  • @m.kannan2230

    @m.kannan2230

    2 жыл бұрын

    Apo senju saptunga

  • @yasrabeek5608

    @yasrabeek5608

    2 жыл бұрын

    Apo poi sapdunga

  • @andoando2245
    @andoando22452 жыл бұрын

    👌

  • @jananirengaraj
    @jananirengaraj Жыл бұрын

    Eaga ooru Dindigul......semma briyani Inga mattum than.....avaru solluradhula unmaithan...apadithan irukum 🤤

  • @ayyamperumal8592
    @ayyamperumal85922 жыл бұрын

    பிரியாணி அளவு ரொம்ப கம்மியாக இருக்கும் விலை ரொம்ப அதிகம் என்ன ருசி இருந்தாலும் நல்லா சாப்பிட்ட திருப்தி இருக்கணும்

  • @kesavanduraiswamy1492

    @kesavanduraiswamy1492

    2 жыл бұрын

    ஆசி NO மோட்டோ

  • @bharathis5505
    @bharathis55052 жыл бұрын

    I am from Dindigul

  • @thasrinthasrin4045
    @thasrinthasrin4045 Жыл бұрын

    Ennoda style intha briyani

  • @priyaajith978
    @priyaajith9782 жыл бұрын

    Mujib Anna super

  • @sivakumarravichandiran7348
    @sivakumarravichandiran73482 жыл бұрын

    Yenda Sappatu sethutangala apa ethukku sorgam title a potiruka🔥😂😂😂😂😂

  • @newfashionbagsdindigul8934
    @newfashionbagsdindigul89342 жыл бұрын

    முஜீப் பிரியாணி வேற லெவல் 👌👌👌👌🥰

  • @funtofun2769
    @funtofun27692 жыл бұрын

    😋😋😋 nama dindigul

  • @alamuramalingam927
    @alamuramalingam9272 жыл бұрын

    Always venu💕

  • @kamalikamali6168
    @kamalikamali6168 Жыл бұрын

    Your preparation was good but I like only Hyderabad biriyani

  • @deviprabhavathy8803
    @deviprabhavathy88032 жыл бұрын

    Dindigul Briyani ❤️

  • @murugavel9887
    @murugavel98872 жыл бұрын

    Non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy non veg food Total boison food award

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80892 жыл бұрын

    Inaiku orru pudi village cooking Channel thatha nyabagam varudhu...

  • @jeniyasenthil3438
    @jeniyasenthil34382 жыл бұрын

    Mujip briyani sama..

  • @shanmugavel8681
    @shanmugavel86812 жыл бұрын

    My native😍

  • @vijayalakshmin8742
    @vijayalakshmin87422 жыл бұрын

    I am Dindigul Venu ponram thalapakatti aachis ellame supera irukkum

  • @billaclinton1785
    @billaclinton17852 жыл бұрын

    Venu Briyani, Siva , Thalapakatti, thulasi, Mujeeb, Ponram, Kaswa best Briyani hotels

  • @ArunKumar-gv6zl
    @ArunKumar-gv6zl2 жыл бұрын

    I'm fromDindayal

  • @ubaidhurrahman1443
    @ubaidhurrahman14432 жыл бұрын

    திண்டுக்கல் மட்டுமல்ல எந்த ஊரு பிரியாணி இருந்தாலும் சமையல் காரர் கை பக்குவத்தில தான் இருக்கு தலைவரே

  • @vkvallu8638

    @vkvallu8638

    2 жыл бұрын

    Chennai la Briyani saptu paartha theriyum basmati rise la kevalamma irukum 🤢, Briyani ku orey ooru tha athu enga dgl mattum than ❤️

  • @DD-bf8hy

    @DD-bf8hy

    2 жыл бұрын

    Biriyaniku famous Vellore ambur biriyani matum than

  • @ubaidhurrahman1443

    @ubaidhurrahman1443

    2 жыл бұрын

    @@vkvallu8638 பிரியாணி யாரு வேனா செய்யலாம் அதுல திண்டுக்கல் பிரியாணி தான் தனி ருசினால் நாங்க பொறுப்பாக முடியாது புரோ 😂

  • @jeyapandibose1124

    @jeyapandibose1124

    2 жыл бұрын

    @@ubaidhurrahman1443 k

  • @pandiraja6115
    @pandiraja61152 жыл бұрын

    காசிம் பாய் கடை ல பீஃப் பிரியாணி சாப்டுங்க... அவ்ளோ ருசி... சீப் and பெஸ்ட்

  • @imtiyazahmed6754

    @imtiyazahmed6754

    2 жыл бұрын

    I like beef

  • @sheikbarith3400
    @sheikbarith34002 жыл бұрын

    Biryani biryani Legend of Venu biriyani Dindigul 👌

  • @user-rb5gs1zb4n
    @user-rb5gs1zb4n2 жыл бұрын

    Ana ega briyani konjam kammiya rate athegama erukum. Athavathu rate ku athe briyani erukathu

  • @kalidasanhariesh9568
    @kalidasanhariesh95682 жыл бұрын

    Venu biryani is favourite

  • @kumarsk2313
    @kumarsk23138 ай бұрын

    Ethu entha hotel name sollunga

  • @saranyasaranyamohan3091
    @saranyasaranyamohan3091 Жыл бұрын

    Siva briyani shop venu and ponram eppavume same taste

  • @dineshkarthi7208
    @dineshkarthi72082 жыл бұрын

    Mujib briyani dubakoor... Venu biriyani is heaven

  • @bshahul5018
    @bshahul50182 жыл бұрын

    Super but I'm Vedasandur

  • @radhakrishnansrither3629
    @radhakrishnansrither3629 Жыл бұрын

    Mujib sir chemari aadu not regular know.....white goat thaan use paanuvaanga

  • @saravanapriya6131
    @saravanapriya61312 жыл бұрын

    TN57🔥🔥🔥

  • @user-anz786
    @user-anz7862 жыл бұрын

    Mujib uppu athigama podranga some time

  • @muralimohan3266
    @muralimohan32662 жыл бұрын

    VENU , THALAPAKATTU , PONRAM briyani than best....

  • @MosesArnold99
    @MosesArnold992 жыл бұрын

    My Native Place 💫🕺

  • @rainlover9259
    @rainlover92592 жыл бұрын

    I am in dgl boy real dgl biriyani is venu biriyani but low cost tasty is bagambur kaswa hotel biriyani i am always love saveriyar palayam biriyami Rs 50

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 Жыл бұрын

    Apoo semarri aadu..

  • @abdulhameed9669
    @abdulhameed96692 жыл бұрын

    வாழ்த்துக்கள் முஜிப் பாய்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14922 жыл бұрын

    O C ல போடுவாங்களா ? நாக்கு தொங்கிடுச்சி

  • @sathishm4948
    @sathishm49482 жыл бұрын

    Blue sattai maran. Review Biriyani

  • @nakshathrac1361
    @nakshathrac1361 Жыл бұрын

    We must not add ghee and curd in Nonveg cuisine. People should change this habit.

Келесі