திறமையா? அதிஷ்டமா?

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 59

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram61028 ай бұрын

    தேனும் தினை மாவும் கொடுத்தால் சாப்பிட எவ்வளவு சுவையாக இருக்குமோ அவ்வளவு சுவையாக இருந்தது தங்களின் பேச்சு அருமை அருமை நன்றி சார்

  • @karthika.k20

    @karthika.k20

    8 ай бұрын

    😄😆🤣

  • @thirupavi133
    @thirupavi1338 ай бұрын

    அதிர்ஷ்டம் அது இஷ்டத்திர்க்கு பண்ணுமா இந்த டைலாக் நல்லா இருக்கே 👍👍

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz8 ай бұрын

    சார் உங்களிடம் உள்ள ஸ்பெசலே எடுத்துக்காட்டுதான் பாமரனுக்கும் புரியும் விதம் அருமை அருமை

  • @kamalakannan7347
    @kamalakannan73478 ай бұрын

    பஞ்சாங்கம் பற்றி கூறியது உண்மைதான் ஐயா

  • @reachmevanitha
    @reachmevanitha8 ай бұрын

    Talent person won’t win. Who have luck they will win even tho that person don’t have talent.

  • @user-fd5dq7iu7e

    @user-fd5dq7iu7e

    8 ай бұрын

    சனி சந்திரன் புனர்ப்பூ தடை தாமதம்

  • @27bykarthi
    @27bykarthi6 ай бұрын

    Excellent Gurunadhaa ❤❤❤

  • @RAMESHKUMAR-bs5tu
    @RAMESHKUMAR-bs5tu8 ай бұрын

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை.

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u8 ай бұрын

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @kanagusiva9255
    @kanagusiva92558 ай бұрын

    Me too have same experience sir...😢 Really luck is more important than talent...According to my perception luck is a god blessing...don't know when it will play...

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc8 ай бұрын

    வணக்கம் குரு. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு. நன்றி குருவே. 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj22118 ай бұрын

    Debate between* kocharama thasa puthiya*( கருத்தரங்க ம் - கோ ச்சாராமா அல்லது தசா புத்தியா) அருமை அருமை அருமையான விளக்கம் அனுபவ அறிவு உண்மை

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt8 ай бұрын

    10 வருசமா உங்க video பார்க்கிறேன் ஆனால் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி பலம் பற்றி பேசுவதே இல்லை ஏன்

  • @sundarraj9129
    @sundarraj91298 ай бұрын

    இன்றைய பதிவு உண்மையிலேயே ❤அருமையான பதிவு சார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T8 ай бұрын

    சூப்பர் சார்,அருமையான விளக்கம்,👍🏻ஜோதிடம் பற்றியும்,அதிஷ்டம் பற்றியும்,பேசியது அருமையிலும் அருமை👌🏻மிக்க நன்றி சார் 🙏🏻

  • @MrJazz24292
    @MrJazz242928 ай бұрын

    Wonderful topic - very true luck Is very important sir 🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan61058 ай бұрын

    நன்றி ஐயா 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani33548 ай бұрын

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏

  • @ajithkumars1751
    @ajithkumars17518 ай бұрын

    அருமையான விளக்கம் சார்

  • @venivelu4547
    @venivelu45478 ай бұрын

    Sir, excellent🙏🙏👌👌

  • @RamGorre
    @RamGorre8 ай бұрын

    Sir, luck ONLY important. Talent does not matter. Even 1% talent also not needed. When planets decide, no one can change anything. 1) 8th house owner aachi, uccham not there. Even then sun and moon has no maraivu in 8th house. Correct? 2) what will happen in this jaatakam if saturn and mars are in touch (like 4th or 7th or 8th places), what will be the effect? Can you please tell?

  • @user-hn7my3wp9j
    @user-hn7my3wp9j8 ай бұрын

    Very good sir

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran9627 ай бұрын

    Dear Sir, THANK YOU SO MUCH for enlightening us about the importance of DASA BHUKTHI.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf8 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @jamespaul579
    @jamespaul5798 ай бұрын

    Thank u ❤🎉

  • @sundarraj2659
    @sundarraj26598 ай бұрын

    Super 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasantha-K
    @vasantha-K8 ай бұрын

    ஐயா வணக்கம். Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா, விதியை மாற்றலாமா. இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும். நன்றி குருவே

  • @seethalakshmi1177
    @seethalakshmi11778 ай бұрын

    🙏

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy97508 ай бұрын

    Excellent explained. From R.sarathy. Kingdom of Bahrain.

  • @youtubesakthi3724
    @youtubesakthi37248 ай бұрын

    வாழ்க வளமுடன் 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias46658 ай бұрын

    Thank you sir

  • @jagadeesan5767
    @jagadeesan57678 ай бұрын

    good

  • @jyothinair7512
    @jyothinair75128 ай бұрын

    Sir whatever you told absolutely 💯% correct sir. My personal experience sir iam 50 + my husband is 60+ sir upto last two years back v are not bothered or followed our birth chart v have one daughter also. But two years back v went to astroleger for my daughter's marriage. Now only v knows mine and husband's is non-matching stars. We wonder even v are not a love marriage before v both don't know each other. Arranged marriage only and his astroleger told 7 out of 10. But now another two to three astroleger told yours non matchable jadagam. But now you're both living bz of your daughter's horoscope. We wonder. Bz of God's sack everything 🙏. My kedarnath bholenath is with me. Har har mahadev. My baba bholenath khi jai but v both sacrificed and losed many more now only we realized that was bad time. But we never lost our prayers.

  • @karpagamk6713
    @karpagamk67138 ай бұрын

    Vanakkam anna

  • @ajithkumars1751
    @ajithkumars17518 ай бұрын

    Super sir

  • @michaelsantahu7654
    @michaelsantahu76548 ай бұрын

    😊

  • @lalithakrishnan5300
    @lalithakrishnan53008 ай бұрын

    Maha Dasha lord is Mars n bhukti is Saturn they are in 2/12 position is that the reason? I can't read but understand Tamil you are wonderful teacher. Great to hear you sply your humor makes it more interesting. Thanks

  • @081praveenrajr4
    @081praveenrajr48 ай бұрын

    Bro humble request need Sunday live or education live..

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy23548 ай бұрын

    Guruve 🙏🏻🙏🏻🙏🏻

  • @sssmanogar1144
    @sssmanogar11447 ай бұрын

    🙏🙏🙏

  • @truthful9001
    @truthful90015 ай бұрын

    Could you kindly explain about ponggu sani likewise mentioned by some astrologers

  • @user-ib9rq5ti1h
    @user-ib9rq5ti1h8 ай бұрын

    En ponnoda jadhagam parka mudiyuma si

  • @karthigeyan143
    @karthigeyan1438 ай бұрын

    Guruji, sani and ragu in sukran house and sukran is ucham in meenam. More over sani for kanni lagnam that to in 9th house & not affected by ragu 13degree difference, suppose to do good right. I think only due to mars dasa, that to owner of 8th house for kanni lagnam is not doing good. Mars usual dont do much good for budhan lagnam until unless exceptions applied , so she suffered i assume. If possibly please let me know if my view is wrong.

  • @subaumaravi6115
    @subaumaravi61158 ай бұрын

    வணக்கம் ஐயா தனுசு ராசி, தனுசு லக்னம் , பூராடம் நட்சத்திரம் . பிறந்த தேதி 18.1.1988. நேரம் காலை 5:25. செவ்வாய் திசை புதன் புத்தி நடைபெறுகிறது. என் கணவர் IT company ல் வேலையில் இருந்து எடுத்து விட்டார்கள் ஐயா 😢 மீண்டும் எப்போது புதிய வேலை கிடைக்கும் ஐயா. உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா 😭 😭 🙏 🙏

  • @shreekanths2090
    @shreekanths20908 ай бұрын

    Naduvar avrgale mudivu sollama poitenga . Part 2 eppo release pannuveenga?!!!

  • @RadhaRajan-yh8ch
    @RadhaRajan-yh8ch8 ай бұрын

    How to contact you,sir,please say the way thank you

  • @lenin5374
    @lenin53748 ай бұрын

    I guess If Rahu puthi happens, it will not delays. Is it correct ?

  • @nirmalr457
    @nirmalr4578 ай бұрын

    Consultation evlo ji

  • @balusamym7376
    @balusamym73768 ай бұрын

    😮ragukku veedu kuduthavan nallatha sir erukka yen ethu

  • @rajalakshmic7120
    @rajalakshmic71208 ай бұрын

    அதிஷ்டம் தான் என்பது உண்மை தான்.29.12.2002. காலை 9.12. காலை. இந்த ஜாதகர் மகரம் ல. துலா ராசி. மிதுனத்தில் சனி வக்கிரம். கடகத்தில் குரு வக்கிரம். ல புதன். இந்த ஜாதகர் படிப்பு என்றாலே காத தூரம் ஓடுபவர் இவரை central gov நடத்தும் ஒரு open school சேர்த்து வீட்டில் டியூஷன் வைத்து 10 th மற்றும் +2 பாஸ். ஆனால் mark மிகவும் கம்மி. எனக்கு எங்கு சேர்ப்பது என்று புரியாமல் இருக்கையில் தமிழ் நாட்டில் உள்ள சென்ட்ரல் gov க்கு அப்ளை செய்தேன். உடனே வர சொல்லி சேர்க்கை நடந்து ஹாஸ்டல் கொடுத்தார்கள். இது தான் அதிஷ்டமா. இப்போ குரு திசை. நடக்கிறது. முடிவு 2007 இல். வேலைக்கும் போகும் அதிஷ்டம் வரும் என்று நம்புகிறேன். அடுத்து சனி 6 இல் இருந்து திசை.

  • @rajalakshmic7120

    @rajalakshmic7120

    8 ай бұрын

    Central gov ment காலேஜ். Deemed யூனிவர்சிட்டி. சின்னள பட்டியில். திண்டுக்கல்.3 வருடம் கோர்ஸ். மிகுந்த சந்தோசமா இருக்கு

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle90128 ай бұрын

    திறமை தான் சார் அதிஷ்டம் இருந்தாலும் அதிர்ஷ்டத்தில் வந்ததை காப்பாற்றிக் கொள்ள திறமை வேண்டும் அல்லவா?

  • @thirusrinnatarajansudhannk3615
    @thirusrinnatarajansudhannk36158 ай бұрын

    Intelligence....... or .......

  • @kannankanna708
    @kannankanna7088 ай бұрын

    Sir 1.everything happens as per chart,agreed but what is our role in life 2. All happens as per chart means good karma and bad karma what doing by us also designed 3. How to identify difference between which activity is designed and which activity is our part for next birth karma addition If time permits clarify sir.thank u

  • @kaarthickcbz

    @kaarthickcbz

    7 ай бұрын

    Read about Kriyamana Karma

  • @hariprasath3336
    @hariprasath33368 ай бұрын

    ராசிநாதன் திசை இப்படியும் செய்யுமா? அதும் ராசியில் ஆட்சி

  • @anandavallik4474
    @anandavallik44748 ай бұрын

    Jealous of your collection at the background. Blessings

  • @sangaviskp2906
    @sangaviskp29068 ай бұрын

    Sir how to contact u.. pls say Sir I contact via email .but no reply.pls sir

Келесі