ஓரை மூலம் வெற்றியடைவது எப்படி? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 97

  • @KALAI404
    @KALAI40422 күн бұрын

    முதன் முதலாக உங்களுக்கு vazhthu🙏சொல்கிறேன் மிக அருமை. உங்களுக்கு இறைவன் அனைத்து aasikalum🙏 வழங்கட்டும். 🙏🙏

  • @govindarajg1912

    @govindarajg1912

    22 күн бұрын

    எல்லாவற்றிலும் கலப்படம் செய்ரானுங்க. மொழியில் கலப்படம் செய்யாமல் பார்த்துக்கொள்வோமே.🤝🙏

  • @murugaiyanr7292
    @murugaiyanr729223 күн бұрын

    ஐயா வணக்கம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து முருகையன் ஓரையின் பதிவு மிக அருமையாக இருந்தது மகிழ்ச்சி ஐயா

  • @saravananpl22
    @saravananpl2222 күн бұрын

    Why can't you be tamil teacher.... Ayya ungal tamiliku adimai.. Super Tamil😊😊😊

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban231523 күн бұрын

    அண்ணே சூப்பர் அண்ணே அற்புதமா இருந்தது

  • @saravananpl22
    @saravananpl2222 күн бұрын

    Ayyah... I am already using this concept since 3yrs...gud results I hv got... Fyi

  • @rajkeerthi8252
    @rajkeerthi825222 күн бұрын

    குருவுக்கு வணக்கம் மிகவும் அருமையான பதிவு

  • @sridharanpadmanaban6089
    @sridharanpadmanaban608923 күн бұрын

    அருமையான விளக்கம் ஐயா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T23 күн бұрын

    அருமையான விளக்கம்,பயனுள்ள பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @renukakumaresh9710
    @renukakumaresh971023 күн бұрын

    வணக்கம் ஐயா, super explanation

  • @jebba555
    @jebba55521 күн бұрын

    அய்யா என் பேரு ஜமுனா. Birth time 5.50 am, 23.04.1985, mannargudi. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ஒரு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name jb. jamunashree மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister நான் business செய்ய helpum பண்றேன் சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🤧🤧🤧🤧

  • @user-yi5mx6bd6d

    @user-yi5mx6bd6d

    17 күн бұрын

    உங்கள் விதி அப்படி தான். விடாமல் பெருமாள் கோயில் போயிட்டு இருங்கள். நல்லது நடக்கும்

  • @jebba555

    @jebba555

    17 күн бұрын

    @@user-yi5mx6bd6d thankyou bro

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam23 күн бұрын

    அருமையான பதிவு நன்றி சார் வணக்கம்

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam611223 күн бұрын

    ஓரையின் மூலியமாக வெற்றியடைவது எப்படி என்ற கேள்விக்கு சிறப்பான உதாரண ஜாதகங்கள் கூறினீர்கள் ஓரையை பற்றி சிறிதளவை கூறினாலும் அதன் பயன் மிக அதிகமாக தென்படுகிறது தங்கள் வார்த்தை ஜாலம் ஓரையின் பயன்கள் சிறப்பாக புரிந்தது குருநாதருக்கு மிக்க நன்றி

  • @munisamymknathan4656

    @munisamymknathan4656

    22 күн бұрын

    ❤❤❤

  • @mgrganesh
    @mgrganesh23 күн бұрын

    இன்றைய விளக்கம் மேலும் சிறப்பாக இருந்தது.

  • @rajamraja7635
    @rajamraja763523 күн бұрын

    Very nice explanation❤

  • @sridharanpadmanaban6089
    @sridharanpadmanaban608923 күн бұрын

    நன்றி ஐயா

  • @eroderavikumar
    @eroderavikumar22 күн бұрын

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோதரரே🎉🎉

  • @ponmurugan704
    @ponmurugan70422 күн бұрын

    Very nice sir thank you

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram392622 күн бұрын

    Thank you🙏

  • @selviravichandran5388
    @selviravichandran538821 күн бұрын

    Wow, அருமை ஐயா

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy975022 күн бұрын

    Very good fendastic Explanation. Thank you. By.R.sarathy. Bahrain.

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp23 күн бұрын

    வணக்கம் சார்,, 🙏 அருமையான பதிவு சார்

  • @2801v
    @2801v23 күн бұрын

    அருமை 🌹

  • @Abhishekumar4530
    @Abhishekumar453022 күн бұрын

    Good information to learn about horai

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg21 күн бұрын

    மிக்க நன்றி மகிழ்ச்சி ❤❤❤

  • @divineenergyvastu872
    @divineenergyvastu87223 күн бұрын

    Very good explanation

  • @user-ld1yr6gi7t
    @user-ld1yr6gi7t23 күн бұрын

    Nice speech sir.

  • @mgrganesh
    @mgrganesh23 күн бұрын

    வணக்கம் குரு. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஹோரை மற்றும் வார நாட்களின் வரிசை பற்றிய தாங்கள் நடத்திய பாடம், இன்றளவும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது 🙏

  • @rammurthy-rr2ii
    @rammurthy-rr2ii23 күн бұрын

    Excellent

  • @malaipranavi139
    @malaipranavi13923 күн бұрын

    Very nice 🎉🎉🎉

  • @vanisatheesh7517
    @vanisatheesh751723 күн бұрын

    Superb sir😊

  • @Indianpricey1986-wh3kv
    @Indianpricey1986-wh3kv12 күн бұрын

    Sema🎉

  • @selvavinayagam867
    @selvavinayagam86722 күн бұрын

    selvavinayagam.ஐயா தங்கள் சொல்லழகு சொல்லக் கூடிய விதம் சொல்ல வந்த விஷயத்தை உதாரணம் வைத்து சொல்வது மொத்தமாக சொல்வது என்றால் புதியவராக தங்கள் வீடியோ பார்ப்பவருக்கு கூட தெளிவாக புரியும் படி சொல்கிறன்ற அழகு அப்பப்பா இன்னும் நிறைய வர்ணித்து வாழ்த்தி சொல்லிக் கொண்டே போகலாம்.என்னுடைய ஆசானுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan774223 күн бұрын

    ஐயா வணக்கம் அற்புதமான விளக்கம் one way வில் காவல் துறை வாகனம் செல்லலாம் என்பது சூப்பர்.

  • @jackraven7850

    @jackraven7850

    19 күн бұрын

    சட்டப்படி ONE WAYயில், ஆம்புலன்ஸ்,குப்பை அள்ளும் வாகனம்,தீய ணைப்பு வாகனம் மட் டுமே செல்ல முடியும், செல்ல வேண்டும். மற்ற அரசு வாகனங் கள் செல்வது அதிகா ரத்தின் அடிப்படையில் மட்டும்தான்.👍🙌

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf23 күн бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @subathramohanraj9150
    @subathramohanraj915023 күн бұрын

    உங்கள் பேச்சு அருமை தமிழ் மொழியின் பெருமைக்கு நீங்களே உதாரணம் உச்சரிப்பு அருமை பாடல்கள் அருமை ஐயா❤🌟♥️

  • @pothirajpothiraj7846
    @pothirajpothiraj784623 күн бұрын

    வணக்கம். அய்யா

  • @KrishnanNandhu
    @KrishnanNandhu23 күн бұрын

    ஐயா வணக்கம் உங்க வீடியோ நான் பார்த்தேன் ராகுவும் சுக்கிரனும் இணைந்து இருக்குது அது துலாம் வீட்டில் இருக்கு ஆனா எனக்கு ஏழரை செடி நடக்குது எனக்கு மீன ராசி எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல சுக்கிர திசை வருது எனக்கு எது நல்லது நடக்குமா

  • @gujjar0801
    @gujjar080122 күн бұрын

    வணக்கம் சார் 🙏

  • @user-fh9px6di6i
    @user-fh9px6di6i23 күн бұрын

    வணக்கம் ஐயா

  • @kanagaraj2816
    @kanagaraj281623 күн бұрын

    வணக்கம் அண்ணா❤

  • @banubanu5630
    @banubanu563023 күн бұрын

    🎉🎉🎉guru valga🎉🎉🎉

  • @jayasudha4032
    @jayasudha403223 күн бұрын

    Vanakkam sir, my son jathagam, 7.04.1998,7.28 am, Tirchirapalli. Now LLB Education set aaguma

  • @saralad6014
    @saralad601423 күн бұрын

    🙏🙏

  • @vasanthabalasubramanian5030
    @vasanthabalasubramanian503021 күн бұрын

    Sir ,I have seen a number of videos about astrology but never seen a video like this.This is the first time,I know about " Orais' and their allied experiences and there lies the mystery of the universe. I am very much interested in this field of science. Sir can you please explain about " Shashtashtakam" and it's vidhivilakkukal in another video ,if you get time?

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my23 күн бұрын

    Adam kirathi Enna orai sir

  • @plnmohan
    @plnmohan23 күн бұрын

  • @Reality30000
    @Reality3000023 күн бұрын

    📌🙏Sir 2 BIG DOUBTS, pls clarify 🙏 Question - 1,5,9 if any trikona planets neecham debiliated still horai will be good or bad?? Example kadaga lagnam , 1,5,9 are Chandran , Sevvai, Guru. If any planet is NEECHAM?? example Sevvai neechamnin Kadagam , belongs to 5th house.. Will still Sevvai horai will be positive?? Question 1,5,9 planets neevham debiliated still horai wilp be good or bad?? 2. 60mts divide by 12 for raasi wise as 12 raasi or 60mts divide by planet wise 7 planet As u said 56 mts each 8 mts 8*7 is 56, then wat is remaining 4 mts. Pls clarify this sir . I am big fan of u since u started youtube astro 🎉

  • @paneer02
    @paneer0222 күн бұрын

    🎉❤

  • @muthuanandan544
    @muthuanandan54423 күн бұрын

    பேச்சு வழக்கு தமிழில் விளக்கம் மிக அருமை. ஸ்திரலக்னத்திற்கு 9ம் இடம் எப்படி?

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my23 күн бұрын

    Andar kiragam vakra Manal on the orai palan Kodak mansar

  • @gowthamanwara2589
    @gowthamanwara258921 күн бұрын

    Ayya Vanakkam, for marriage why we not fix SIXTH and EIGHT HOUSE.

  • @gujjar0801
    @gujjar080123 күн бұрын

    ❤❤❤❤❤

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel727215 күн бұрын

    ✨கு✨ செ✨ சூ✨ சு✨ பு✨ சந்✨ சனி ✨ ஹோரை 👍🏼., உப ஹோரை 👍🏽.,

  • @R91997
    @R9199722 күн бұрын

    Sir neenga punarpoo yogam pathi sonninga athu 11;4;6th place la irunthanu sonninga athu lagnathulenthu 6th place aaa illana rasi kattathulenthu place aaa sir

  • @Latha-xt2ph
    @Latha-xt2ph23 күн бұрын

    Sir..will sani dasa rahu bhukthi give child...date of birth is 20-6-1994 place of birth - Chennai time of birth-10:05am

  • @yoha6845
    @yoha684521 күн бұрын

    வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் 8இல் கேது 10இல் குரு, குரு கேது சார பரிவர்தணை கேது தசா எப்படி

  • @mathivanan3571
    @mathivanan357123 күн бұрын

    Vanakkam iyya enakku 11 sani kethu. Inavu ena job set agala business panalanu iruku. But athum set agala. Apo job kidakum pls give u r suggestion. Date 22/6/1996 Time 03 .55 am.

  • @rakesh3714
    @rakesh371421 күн бұрын

    8இல் சனி இருந்தால் ஆயுள் அதிகம் என்று சனி தரும் யோகம் பதிவில் சொன்னீர்கள். எட்டில் சனி வக்கிரம் பெற்று 4 இல் புதன், சூரியன், குரு பார்த்தல் எப்படி ஆயுள் பலன் கணிப்பது. துலாம் ராசி மிதுன லக்கினம். எந்தமாரி பலன் கொடுக்கும்.

  • @SaindhaviSV
    @SaindhaviSV22 күн бұрын

    Sir please reply sir I am very much worried about my son sir Please tell sir 14 Feb 2011 time 2 .45 pm Bangalore

  • @NareshKumar-tg5zz
    @NareshKumar-tg5zz21 күн бұрын

    2 ஆம் இடத்தில் புதன் சுக்கிரன் ராகு எனக்கு மிதுன லக்னம் eppadi irukum ithu

  • @Oscar_319
    @Oscar_31923 күн бұрын

    Sir nenga yella video la yum irukum nu solrenga apadilam illa num solrenga.. idhu dhan rule nu strong ah sollama yen confuse panidrenga... Yena evey horoscope is individual adhana

  • @user-kf1yk9ul4c
    @user-kf1yk9ul4c23 күн бұрын

    சார் எனக்கு கும்பலக்ணம் லக்னத்தில் ராகு 11ல் சனி வக்ரம் ராகு திசை நல்லது பன்னுமா

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi23 күн бұрын

    பேச்சுன்னு இருந்தா இபபடித்தே இருக்கனும் அதைவிட்டு செந்தமிழ்லயே பேசுனா மெல்லினம் நதாபுரியுது வல்லினம(வீரமான பேச்சு) புலப்படமாட்டேங்கிறது

  • @studentathiran3891
    @studentathiran389121 күн бұрын

    ஐயா வணக்கம், திசை நடத்தும் கிரகத்தின் பார்வையில் வீட்டதிபதியும் சாரநாதனும் ஒன்று சேர்ந்து அமர்ந்து காண்ப்பட்டால் அது நன்மையா? தீமையா?

  • @aswinsanjay1823
    @aswinsanjay182323 күн бұрын

    ஐயா, ஒரு ஜாதகத்தில் பரிவர்தணைவொடு ராகு சேர்ந்தால் அந்த பரிவர்தணை யோகமா?

  • @shivageie
    @shivageie21 күн бұрын

    உதாரணத்திற்கு லக்னாதிபதி வக்ரம் என்றாலும் அவர் ஓரையில் நன்மை ஏற்படுமா?

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan833922 күн бұрын

    ஐயா வணக்கம் எனக்கும் வண்டி அமைந்தது அப்படித்தான்

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my23 күн бұрын

    Adam Adam Vikram ek Enna orai

  • @Mani-929
    @Mani-92923 күн бұрын

    ஐயா வணக்கம்.. மேஷ லக்கனத்திற்கு சனி ஆகாதாவர் மேலும் லக்கணத்தில் அவர் அமர்ந்து பாடாய் படுத்துகிறார்.... எதிலும் மனநின்மதி இல்லை கோவிலுக்கு போகுவத்தில் கூட சிக்கல் ஏற்படுகிறது அனைத்திலும் எதிர்மறை எண்ணம் மட்டுமே வருகிறது.... இதற்க்கு இடைல வேலையிலும் ரொம்ப வெறுப்பு தன்மை நாளுக்கு நாள் அதிகமா கிறது... நான் வாழ்க்கையில் என்ன செய்ய போகிறேன் என்று தெரியல ஐயா..... எனக்கு ஒரு விளக்கம் சொல்லுங்கள்... 🙏pls🙏M. DEVENDHIRAN...08/02/1999...10.40 am... birth place : salem🙏🙏🙏

  • @jackraven7850

    @jackraven7850

    19 күн бұрын

    ஓரைக்கும்,உங்கள் கிரஹங்கள் நிற்கும் இடத்திற்கும் சம்பந்தமி ல்லை சார்.மேலும் சின்னராஜ் சார்ட்ட appointmentடே கிடைக் காது.,நீங்க என்னடா ன்னா YOU TUBEல சந்தே கம் கேக்குறீங்க., என்னத்த சொல்ல!?

  • @thillainatarajans566
    @thillainatarajans56621 күн бұрын

    கடல் மடை திறந்தாற்போல தங்கள்பேச்சு தங்குதடையின்றி வருவதே ஒரு பாக்கியந்தான் மக்கள் மனதிற்கும் மகிள்ச்சியாகவும் ஆறுதலாகவும் உள்ளது அய்யா ஜோதிடம்நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்தாகும் பகவான் ஸ்ரீராமருக்கும் மாதா சீதாதேவிக்கும் ஜாதகம் உள்ளதே மகாபாரதத்தில் சஹாதேவன் ஜோதிடராககருதப்படுவதும் உள்ளதேஅய்யா பிறப்புமுதல்இறப்புவரை நடக்கப்போவதையும் நடப்பதையும் நடந்ததையுமே சுத்தமாககணிக்கப்பட்டஜாதகத்தில் இப்பவும் இருக்கத்தானேசெய்கிறது அதைக்கண்டறிந்து மரசோர்வின்றி உதாரணங்களுடன்கூறும்வல்லமைதங்களிடமே இறையருளால் உள்ளது உங்களைஒருமுறையாவதுவீடியோவில் பார்பதும் மகிழ்ச்சிதருகிறதுஅய்யா சரியான லக்கனம் எதுஎன்றுகண்டுபிடிக்க தங்களதுவீடியோபதிவு மிகவும்பயனுள்ளதேஆகும் ஆனாலும் அதிலும்கூட பலனைகண்டறிந்து ஜாதகரின் சரியானலக்கனத்தை மிகதுள்ளியமாகவே கண்டறிந்துதாங்கள் சொன்னதும் லக்கன விதிகளுக்குள் அடங்கியே இருந்தது ராசி ஐந்தாக இருந்தது நான்காக வந்ததுவும் சரியே ஆகும் நன்றி வணக்கம் அய்யா

  • @jackraven7850
    @jackraven785019 күн бұрын

    சார்,நீங்கள் திண்டுக் கல் St MARY'S,அல்லது MSP சோலை நாடார் பள்ளியில் படித்த மாணவரா?

  • @bagavathi.r3646
    @bagavathi.r364621 күн бұрын

    சார் மீனம் லக்னம் இரண்டாம் அதிபதி ஐந்தாம் அதிபதி இருவரும் மறைந்த நிலையில் உள்ளனர் 8 மற்றும் 12 ஆம் இடத்தில் இவர்களை குரு ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையில் பார்வையிடுகிறார் தோஷம் விலகுமா pls. Reply sir

  • @user-gs6uv5is8l
    @user-gs6uv5is8l22 күн бұрын

    ஓரே கலர்ல வண்டிகள் வருவதைப் பார்க்க முடிகிறது. இனி ஓரையைப்பார்க்க ஆரம்பித்து பயிற்சி பெறலாம். நன்றி ஐயா. சிலநேரங்களில் reg. No ஒரே மாதிரியான எண்கள் வருகிறது ஐயா. உதாரணமாக 9090 என்றால் அதேமாதிரி எண்கள் உள்ள வண்டிகள் வரிசையாக வரும். இதற்கு ஏதாவது விதி இருக்கா ஐயா. நான் குறுக்கு வழியில் என்னுடைய விருப்பத்திற்கு பிரபஞ்சம் ஆதரவு தருகிறதான்னு பார்ப்பேன். ஏதாவது ஒரு 4 எழுத்து எண் மனதில் தோன்றும், அது கண்டிப்பாக எங்கேயாவது உடனடியாக தென்படும். அப்படினா வெற்றி. இல்லைன்னா அம்பேல்.

  • @Thiru-fk2en
    @Thiru-fk2en23 күн бұрын

    சார், கும்ப லக்னத்துக்கு சுக்ரன் பாதகாதிபதி. அப்போ சுக்ர ஓரை நல்லதா?

  • @Varahi548
    @Varahi54823 күн бұрын

    ஒரு கேள்வி ராகு காலம் எமகண்டம் பார்ப்பதற்கும் அந்த ந்த ராசி லக்னங்களுக்கு விதி விலக்கு கள் உண்டா??பயனுள்ள பதிவு, வணக்கம் சார். 🙏

  • @sumanrsrao9585

    @sumanrsrao9585

    21 күн бұрын

    Romba nalla chollungo Sir, varapramanech Needooli vazhgha.😢

  • @aravinthk346
    @aravinthk34622 күн бұрын

    ,சூரிய திசை செவ்வாய் புத்தியில அரசு தேர்வில் வெற்றி பெற்று விடுவேன் என்று கூறினீர்கள் ஏன் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று கூறுங்கள் 24/5/97,10:30 AM, chidambram

  • @johnj1751
    @johnj175122 күн бұрын

    Sir when is my marriage DOB - 23/12/1983 Time : 13:37 pm Place : chennai

  • @Spksats6575
    @Spksats657523 күн бұрын

    சத்தியமா ஒன்னும் புரியல

  • @27bykarthi
    @27bykarthi21 күн бұрын

    கெட்டவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான். நல்லவனுக்கு எல்லா நேரமும் கெட்ட நேரம் தான் 😂😂

  • @vijiramanujam4443
    @vijiramanujam444322 күн бұрын

    Unga number kidaikkuma please en paiyanukku jadhagam parkkanum

  • @singamsingam5900
    @singamsingam590022 күн бұрын

    நீங்க நடமாடும் யுனிவர்சிட்டி ஐயா. கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @sridhark510
    @sridhark51022 күн бұрын

    ஜோதிடம் பார்க்காமலே இருந்தாலே போதும்...அதுவே நல்ல காலம்... கர்மா படியே நடக்கும்...ஜோதிடம் புதை குழி... ஆமா நல்லா குழப்பி விட்டு... ஒரு முடிவா...

  • @vkartstamil1893
    @vkartstamil189323 күн бұрын

    அருமையான விளக்கம் ஐயா

  • @veeramani1610
    @veeramani161023 күн бұрын

    வணக்கம் ஐயா

  • @nellainadar7496
    @nellainadar749623 күн бұрын

    🙏

Келесі