குருவின் 10ம் பார்வை | விஷேசம் | GURU'S 10th VISION
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
Пікірлер: 306
மனித வாழ்கையில் எப்படிப்பட்ட துன்பம் வந்த போதிலும்... இறைவன் நம்மை காப்பாற்றவே... இத்தகைய ஜோதிட நிலைகளை நிர்ணயம் செய்திருப்பார்... மிக்க நன்றி ஐயா... எதையும் மிகைப்படுத்தாமல்... நுணக்கமான விக்ஷயங்களையும் நன்கு ஆராய்ந்து... தினம் எங்களுக்கு நம்பிக்கையாட்டுக் விதத்தில் "அனைவரும் நலமாகத்தான் இருப்பீர்கள் " எனும் உங்களின் கூற்று மெய்ப்படும்... நற்றுணையாவது நமச்சிவாயமே...
@tamilencyclopedia2733
Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢Z
@tamilencyclopedia2733
Жыл бұрын
😢
குருவிடம் பத்தாம் பார்வை உள்ளது என்று இன்று தான் தெரியும் புதிராக இருக்கிறது
@Maran00maran
10 ай бұрын
எனக்கும்
@selvavinayakam9455
4 ай бұрын
Kenthirathil 10 ஆம் இடத்தை குரு பார்ப்பார்
ஓம்சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே । ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🌺🙏
@ganeshm3888
3 жыл бұрын
👌 bro
@AstroSriramJI
3 жыл бұрын
Good
குரு பார்த்தால் கோடி நன்மை. இந்த குரு எங்களை பார்த்தாலும் கோடி நன்மை தான்.
நன்றி ஐயா... என் குழப்பத்திற்கு தீர்வாக இறைவன் இந்த வீடியோ என் கண்ணில் படவைத்திடுகிறார்
@chiyaandgl
2 жыл бұрын
Same
ரொம்ப சந்தோஷம் நன்றி அண்ணா, நீங்க 100 வருசம் உடல் ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ வேண்டுகிறேன்.
குரு பார்க்க கோடி நன்மை 🙏
வணக்கம் குருவே குருபகவானின் சிறப்புகளைஎடுத்துறைத்த குருவுக்கு நன்றிகள் கோடி வாழ்கவளமுடன்
அனைவருக்கும் பயன்தரும் அருமையான பதிவுகள் தரும் குருஜி வாழ்க வளமுடன்🙏
அருமை, நன்றிகள் பல 👌
Arumaiyana karuthu...you are doing a great service to everyone 🙏🙏
நுட்பமான,, ஜோதிட தகவல்கள்,, சிறப்பு 👍
மிக நுணுக்கமான விசயங்களை தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
New information. You are very different from other astrologers. Excellent sir. Thanks 🙏
மிகவும் புதுமையான ஒரு அனுகுமுறை எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா 🙏 புதிய தகவல் தந்தமைக்கு
Recently I started watching your videos got addicted u r really excellent daddy...you are the only astrologer is getting all positive and decent comments...100% secret is really true...god bless u n ur family daddy...
Very nice explanation. No words to tell your talented way of briefing even a common man to understand the minute details. Tnq, 🙏👍
மிக்க நன்றி ஐயா.... 🙏🙏🙏
அருமையானபதிவு நன்றி ஐயா🙏❤
நல்ல தகவல் சார், நன்றி
Excellent Sir ! Thank you so much for a totally new info !
இது புதிய அனுபவம் குரு பாா்க்க கோடி நன்மை...🙏
நன்றி அண்ணா👍
மிக அருமை 👌👌👌
Vanakkam sir, Thankyou very much🙏
Superb explanation Bro🌷🙏🙏
Vanakkam Ayya 🙏🏻💯 andugal💐 Thangalin jodidam padam vilakkam Miga Miga Arumai 👌💐👍 Nanry vazganalamudan Ayya 🌸🌸🌸💯
குரு வணக்கம், காணெளி சூப்பர் ஐயா.. 🙏
Super explanation sir keep it up
Very, nice explanation, thankyou sir 🙏✨
Superb information sir
Nice explanation nobody can say these secret thank you guruji
நன்றி ஐயா
Thank you sir for your reply
குருவே சரணம் குருவே துணை🙏
Vanakkam sir thankyou very muchp🙏
நன்றி ஆசானே🙏🙏🙏
அருமை
Thank uuu🙏🏻☺️ji💓
Nice information ...for my husband guru in Meena....it sees the sani bhaghavan, hence we can take, all the places where sani bhaghavan vision falls , also guru bhagavan eyes falls...good info...thanks..
நன்றி குருவே....
Exlent super subject
Sirappana madrum mukkiya tagaval🙏👌
You are the best guru 🙏🙏🙏🙏
Excellent sir
நன்றி சார்
Thank you sir
நன்றி
Thank you sir 🙏🙏
Thank you sir for explanation 🙏 . மிகவும் பயனுள்ள நுட்பமான தகவல்.
nice information
Nice info...
Sir நல்ல pathivu
Super sir good evening
Thank u sir ....
Nalla thakaval nandi
வணக்கம் நன்றி ஐயா
Vera level sir semma
Vaakam, Sir
Thanks good
Super sir
THANKS
Nantri
அருமை ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
👍 super
ஆச்சரியம் அதிசயம்
SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
in depth
சனியுடன் சேர்ந்துசெவ்வாய் குருவை பார்க்க நிகழும் பலன்கள் பற்றி பதிவு செய்யுங்கள் சார் .
அருமை அருமை அருமையானபதிவு நன்றி ஐய்யா🙏
ஜெயமினி ஜேதிடத்தை பற்றி வீடியோ போடூங்கள் அண்ணா!
Sir please explain about pournami chandhiran paarvai
Namaskaram Sri Ram ji 🙏, Your videos are really helpful. It would be more helpful when u explain things by showing a chart beside you. I have one doubt . If Guru aspects 6th house by his 7 aam parvai. Will it increase our chance of getting diseases and debts or will it cure disease?
Sirappu
வணக்கம் ஐயா
Guru vae🙏🏻🙏🏻🙏🏻
நான்இதுவரைஅறியாதவிடயம்நன்றிஜயா
supper
தகவல்கள் மிகநன்று 🙏
ஐயா. கோட்சாரம் பற்றி ஒரு கானோலி போடுங்கள் ஐயா.
Please put one video for Vakra guru parvai
sani guru rishbathil, virchiga lagnam, sevvai aatchi virchigathil, chandiran kethu dhanusu, mithunathil rahu, sukiran uchamm, kumbathil suriyan, magarathil buthan guru 10 vision????
Vanakam sir..now only I am watching this video.this is very useful sir..in my horoscope there is VAKRA GURU in libra with rahu..does guru will have an aspect..if yes,in which level..please reply sir.
Ennudaiya lagnam dhanusu 6ram bhavathil guru sani serkai lagnathirku 2dam bhavathil sukran ketu serkai. please explain about this sir
வணக்கம் சார் 🙏
Ithu pol sevvai 8th vision patri video podungal ayya nandri
Kuru 3 house sani uodan serkkai and kuru varkothamam and kuru virku 10 parvai uonda meenam lakanam makaram rachi sir
🙏🙏
Sir I am dhanusu laknam with Guru . 4th house Sani kethu. 7th house sevvai. 10th house in santhiran ragu.
Thank you sir 🙏, rishabathula guru irunthu,kumpathula ituka raaguva paththam parvai ya parkuranga sir.
Sukran + rahu podunga sriram jii
நலம்
Kanni lagnathil guru Sani inaivu, 10 th place mithunathil suriyan , vakra budhan , Shukran ... So how the guru and Sani parvai. I am vuruchiga rasi
Kanni , mithunam lagnam guru good place pathi video podunga sir
Sir, If my chart has Saturn in the 7th house and Guru in the 3rd place, the guru is looking at Saturn and also the 10th house of Saturn which in my case is Rahu, So, basically looking from the 3rd place at the 7th Saturn and also the Rahu thru Saturn as Rahu is in 10th place from Saturn. Is that how I should understand?
Vanakam guruji kanni laknam 10 th house guru 4 th house chandran and sukran and in 2nd house thulam suryan sani asthangam puthan and raghu now chandran and sukran 7 am parvaiai guru vai parkirathu and guru 5 am parvaiyaga 2nd house ah parkuthu. How it will be guruji gud or bad.
மிகத்தெளிவான விளக்கம் ஐயா. மகரத்தில் குரு(உத்திராடம்4ல்) நீசமாகி நவாம்சத்தில் மீனத்தில் ஆட்டசியானால்(புஷ்கர நவாம்சம் ) ராசியில் உள்ள குருவின் நீசத்தன்மை மாறுமா ஐயா?
🙏🙏🙏