யோகம் தரும் 8 அதிபதி திசை | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

www.astrochinnaraj.net
KZread: astro chinnaraj channel
Face Book: dindigul chinnaraj
Instagram: astrochinnaraj
email: a9842108500@gmail.com

Пікірлер: 136

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi928 күн бұрын

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா.ஓம் ஸ்ரீ சாய்ராம்

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan.7 күн бұрын

    அருமை

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi7 күн бұрын

    செவவாய் சனி தொடர்பு Short S கருத்து உண்மை சுயசம்பாத்தியமே நிதாசனம் மகிழ்ச்சி அண்ணா'

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo8 күн бұрын

    வணக்கம் ஐயா. சிவகுமார்.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan71388 күн бұрын

    வணக்கம் ஐயா

  • @goprn3228
    @goprn32288 күн бұрын

    Nandri... இதே விதி 12 ஆம் அதிபதிக்கும் பொருந்தும் என‌ நம்புகிறேன்.

  • @rajanrg

    @rajanrg

    2 күн бұрын

    12ம் அதிபதி விஷயத்தில் அவமானம் என்பது இல்லை. 8ம் அதிபதி விஷயத்தில் அவமானம் பேரிழப்பு, பேரிடர், நெருங்கிய உறவினர் இழப்பு, ஆனால் சந்திக்க கூடிய சக்தி தருவார். 12ம் அதிபதி சுகம் சேமிப்பு, தனது உயிர் பிரிதல் என அமைப்பு மாறுபடும்.

  • @ramyam3100
    @ramyam31008 күн бұрын

    சித்திரை நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli8 күн бұрын

    💖💖💖

  • @ragsraghava7223
    @ragsraghava72238 күн бұрын

    Vanakkam sir my lagnam is kadaga m rasi is kanni hastham star running Sani dasa my saturn us in lagnam itself with mars in poosam saram what will happen in Sani dasa sir?

  • @prajitharajendran9069
    @prajitharajendran90698 күн бұрын

    🙏🙏🙏

  • @prabakarm5025
    @prabakarm50258 күн бұрын

    Hi sir, Make one video for all Graham how will be play in 8th house What happened? It will be very useful to all

  • @malininagaraj8248
    @malininagaraj82488 күн бұрын

    8 th adipathi dasa, aspected by 9th lord shani which is retro, dibalam , Needham. Will dasa be neutral .

  • @Shanthhomedesignstudio
    @Shanthhomedesignstudio8 күн бұрын

    Sir my doubt is regarding purvigam for example I born at place X, I living in Y place( own house which is given by my parents) which is away 35 km from X Which one is my purvigam X or Y . If I want to relocate to do parigaram where I have relocate whether I have to move away from birth place or living place and how distance should be away please reply

  • @vasudevan1627
    @vasudevan16277 күн бұрын

    S sir 4 place sukkiran utcham music intrest neraya

  • @SundarKumar-zi3um
    @SundarKumar-zi3um5 күн бұрын

    2m athipathi thasa sollunga 2le sani sukran Thanusu lagnam

  • @murugesanm7834
    @murugesanm78347 күн бұрын

    Sir magara laknam 8am athipathi 9 la puthan kuda iruku thasai eppadi irukum

  • @anandanarayananrajasekar9542
    @anandanarayananrajasekar95428 күн бұрын

    Shani maha desai+jenma shani. Kadaga lagnam/kumba raasi. Sukaran+ buthan+chandran in 8th house. Guru+raagu+suriyan in 9th house. Sevvai in 10th house. Kethu in 3rd house. Shani dev in 5th house. Facing heavy work pressure and mental stress. I dont know how to overcome this.

  • @Raman55948
    @Raman559487 күн бұрын

    Sir வணக்கம். 8am அதிபதி உச்சம் பெற்று அதன் saram வாங்கிய 9am அதிபதி தாசா எப்பிடி இருக்கும்? Sukran& budan பரிவர்த்தனை +darmakarmathipathi yogam too.sukran atmathipathi செவ்வாய் சாரம். Kindly reply.

  • @differentperceptions
    @differentperceptions7 күн бұрын

    Jupiter is in 8th house for my son, and he is Taurus lagna. Will this placement badly affect father's lifespan?

  • @pssekar4904
    @pssekar49047 күн бұрын

    Sir kumba lagnam kumbarasi sukrandasa natakuthu sukran 11 il danusil uhiradam age 62 sukrandasa from 2015 still lam facing many problem sons are not happy I also not happy many domestic problem sir please reply any solution

  • @sivadigitalsivadigital6896
    @sivadigitalsivadigital68968 күн бұрын

    கும்பத்தில் கேது ராகு சாரம் சிம்மத்தில் சனி ராகு சுக்கின் சாரம் கேதுசையில் இந்த சனி புத்தி துவைச்சு தொங்க விடுமா

  • @ranjaniranju8834
    @ranjaniranju88348 күн бұрын

    U could have used Meena lagna...8th lord in 6th

  • @SathishKumar-om8rr
    @SathishKumar-om8rr7 күн бұрын

    This video is already posted in another video and this one is only audio version... My dob is 01/08/1988 , 10:15 pm , Chennai.. upcoming dasa is 8th house lord which is placed in 4th house so I watched the original version of this video multiple times.. sir please tell how will my sukra dasa.. I am wondering my life in sukra dasa

  • @mahendri4013
    @mahendri40138 күн бұрын

    27.12.2004.5 ,3. Am. திருச்சி . 8 சந்திரன்.சனி தசா எப்படி இருக்கும்

  • @MylaiMedia
    @MylaiMedia8 күн бұрын

    ஐயா, :hand-pink-waving:எப்பொழுது வேலை கிடைக்கும், சிங்கப்பூரில் வேலை பார்தேன். இப்போது வேலை இல்லை, மறுபடி போக முடியுமா என்று? கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் 08.11.1973 நேரம் 08.34 am நாகர்கோவில்.

  • @meenahariharan1762
    @meenahariharan17628 күн бұрын

    Ashtamathipathi dasa for dhanur lagna?

  • @RaviShankar-it4dk

    @RaviShankar-it4dk

    8 күн бұрын

    Depends how bright the moon is in your horoscope. Meaning, it would be good if it is a poornima moon and not that good if the moon is amavasya moon. The brighter the moon, better the dasha results

  • @yoha6845
    @yoha68458 күн бұрын

    விருச்சிக லக்னம், 8இல் கேது 10இல் குரு . குரு, கேது சார் பரிவர்த்தனை கேது தசா எப்படி இருக்கும். குடும்பம் ஒன்று சேர்வார்களா ? புதன் வக்ரம்.நன்றி

  • @sivadigitalsivadigital6896
    @sivadigitalsivadigital68968 күн бұрын

    சார் வணக்கம் நான் வத்தலகுண்டு நீங்கள் திண்டுக்கல்லில் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள்

  • @pssekar4904
    @pssekar49047 күн бұрын

    Rishabh lagnam 8th athipathi guru dasa. Natakuthu from 2023 guru kadakathil kethudaan eppadi sir please reply me

  • @differentperceptions

    @differentperceptions

    7 күн бұрын

    It's good.but it will affect father's lifespan

  • @kuttyrose3929
    @kuttyrose39298 күн бұрын

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi928 күн бұрын

    ஐயா அட்டமாதிபதியே ராசி அதிபதியாக இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.ரிஷபலக்னம் ,தனுசு ராசி.உத்ராடம் 1ம்பாதம்

  • @ambikannan136
    @ambikannan13612 сағат бұрын

    ஐயா,20/08/1998,நாகர்கோயில்,மாலை 08.09,அட்டாமதிபதி ஐந்தில் இருந்து திசை நடத்துகிறார.எப்படி இருக்கும். வெளிநாடு போகலாமா ஐயா.தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u8 күн бұрын

    சார் வணக்கம். 8il அமர்ந்த கிரகம் என்ன செய்யும் சார். மீன லக்கினம். மேஷம் ராசி. 8il செவ்வாய். சுக்கிரன் 11il. ராசியின் அதிபதி 8il மறைந்துவிட்டார். மீன லக்கினத்திக்கிரு செவ்வாய் யோகதிபதினு சொல்றங்க. ஆனால் 8il மறைந்தா செவ்வாய் அவரின் திசையில் பாதகம் செய்வாரா? தயவு செய்யுது விளக்கம் கூறுங்கள் ஐயா.

  • @user-ld1yr6gi7t
    @user-ld1yr6gi7t7 күн бұрын

    ஐய்யா , வணக்கம் , மிதுனத்தில் சனி வக்ரம் & கேது , மகரத்தில் குரு நீசம் , உடன் புதன் , அப்பொழுது புதன் சனி பரிவர்த்தனை , வக்ரம் பெற்ற சனி பரிவரித்தனையால் மகரத்தில் ஆட்சி பெற்று நீசம் ஆகி விடும், நீசம் பெற்ற சனி , குரு , இணைவு என்ன பலன் தரும் , தனுசுவில் உள்ள ராகு தசா என்ன பலன் செய்யும் , விளக்கம் அளியுங்கள் ஐய்யா.நன்றி.

  • @k.yazhini8326
    @k.yazhini83267 күн бұрын

    சிம்மம் லக்னத்திற்கு குரு 8;5 க்கு உடைய 5ல் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint7 күн бұрын

    மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா

  • @jaykay6889
    @jaykay68897 күн бұрын

    Sir, கும்ப லக்கனதிற்கு 8 அதிபதி புதன் 11ல் இருந்து திசை ஆரம்பிக்க இருக்கிறது, 40 வயதாகியும் நிரந்தரமாக தொழில் இல்லாத நிலமை வரப்போகும் புதன் திசை காப்பாற்றுமா? 15/01/1985, 8:40am,Thoothukudi

  • @ThamilSelvi-ky6sc
    @ThamilSelvi-ky6sc8 күн бұрын

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் 12 ல் குரு வக்ரம் சாரம் கொடுத்த புதனும் வக்ரம் எவ்வாறு பலன் தரும்

  • @muthusamy1711
    @muthusamy17117 күн бұрын

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ரிசபலக்னத்திற்கு குரு உச்சம் பெற்று சனிசாரம் வாங்குவது வரை சரி அண்ணா அப்படி இல்லாமல் சனி ஒருவேலை பகைவீட்டில் நின்று வக்ரம் ஆனால் குருவோடு ராகுவோ கேதுவோ இருந்தால் எப்படி இருக்கும் அண்ணா

  • @Moonlight21238
    @Moonlight212388 күн бұрын

    8th lord is moon? Or sun?

  • @Mkds369
    @Mkds3698 күн бұрын

    கன்னி லக்னம் சொல்லுங்க

  • @muruganveeramani1987
    @muruganveeramani19878 күн бұрын

    Anna this is Murugan 30/09/1986 @12.15 PM. Sirkali now running 8 th place dasa running Anna I am in abroad but we don’t have boy baby na possible my mother always worry about boy baby if possible please tell me my horoscope Anna

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    8 күн бұрын

    திருமண தேதி 1986 ஆண் ஜாதகமா

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam49338 күн бұрын

    வணக்கம் அய்யா சிம்ம லக்னம் அடுத்து 8 ஆம் அதிபதி குரு திசை 2025 feb ஆரம்பமாக உள்ளது குரு 7இல் ராகு சாரம் ராகு 12 இல் உள்ளது 8 இல் கிரகம் எதும் இல்லை 5 இல் சந்திரன் நட்சத்திரம் மூலம் 11 இல் சுக்கிரன் குரு திசை எப்படி இருக்கும் DOB 22.5.1962 TIME 11.40 AM CHENNAI கூறுங்கள் அய்யா இடம் மாற்றம் இருக்குமா

  • @sivakumarg5456
    @sivakumarg54568 күн бұрын

    துலாம் லக்கணம் சுக்ரன்.3ல் இது மறைவு ஸ்தானமாக. எடுத்துகளாமா..

  • @deliamita5788
    @deliamita57887 күн бұрын

    I am simham Lagnam, guru and Shani Dasha I earn very good income. But Budhan dasha I lost all my money and now in very bad debt. Will I overcone my debt? 22feb1973 8.10 pm Seremban, Malaysia

  • @rolex8285
    @rolex82857 күн бұрын

    வணக்கம் ஐயா 30/04/1999 (12.42) pm Thoothukudi பிறந்தேன் குரு தசை நடக்கிறது பள்ளி படிப்பு மட்டும்தான் படித்தேன் அதுவும் பாதி தான் படித்தேன் சரியான வேலையும் இல்லை சொந்த தொழிலும் நஷ்டம் ஏற்படுகிறது தயவுசெய்து எனக்கு பதில் கூறுங்கள் ஐயா❤

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi7 күн бұрын

    ஒரு பொண்ணுக்கு (28) லக்னத்துக்கு உலகுரு ஆட்சி வீட்டுல ஆனா கால்கொடுத்தவ சுக்கிரன் சிம்மத்துல சூரியன் காலல புதன் ராசியில் (லக்னத்திற்கு 11ல எங்கேயோ இடிக்கிது சொல்லத் தெரியல ஆயில்யத்துல செவ்வாய் நல்லது நடக்க ஆசை திருமணமாகிவிட்டது அண்ணா |

  • @vigneshkumar1425
    @vigneshkumar14257 күн бұрын

    வணக்கம் சார் துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் 12 ல் நீசம் ஆகி புதன் உடன் சேர்க்கை பெற்று நின்றால் எவ்வாறு பலன் இருக்கும் ஐயா இதில் புதன் வக்ரம் பெற்றால் எவ்வாறு இருக்கும் ஐயா? வக்ரம் பெறாமல் இருந்தால் எவ்வாறு பலன் இருக்கும் ஐயா? இது பொது சந்தேகம் தான் ஐயா .

  • @kedarnath6070
    @kedarnath60707 күн бұрын

    மிதுனத்திற்கு மகர8ம் மிட்ட சனியே .9ல்ஆட்சி.இப்போது பலன் எவ்வாறு .விவரிக்கவும்

  • @lalithas7855
    @lalithas78558 күн бұрын

    மிதுன லக்னத்திற்கு சனி9ஆம் வீட்டில் இருக்க தசை நடைபெற்றால் பலன் என்ன?

  • @prangaraj1283
    @prangaraj12838 күн бұрын

    சார் என்னுடைய அனுப்புகிறேன் 10.3.1979இரவு 8.30 பீஸ் எவ்லோ சார் என்னுய பெயர் ரங்கராஜ்

  • @user-jb5yi7ir8k
    @user-jb5yi7ir8k8 күн бұрын

    தனுசுலக்னத்திற்கு அட்டமாதிபதி லக்னத்தில் இருந்தால் பாதிக்குமா?சந்திரன் கேதுசாரம்.கேது 9 ம் இடத்தில் சூரியனுடன்சேர்ந்து உள்ளது.பதில்தாருங்கள் ஐயா.

  • @rangarajanvaradhan2258
    @rangarajanvaradhan22588 күн бұрын

    சிம்ம லக்கினம் எட்டாம் இடத்து அதிபதி ஆறாம் இடத்துல நீசம் பெற்ற குரு. இதன் பலன் என்ன

  • @user-en4ee3do2b
    @user-en4ee3do2b8 күн бұрын

    வணக்கம் ஆசிரியரே, நான் இப்போது ராகு தசையில் இருக்கிறேன், அது தொடங்கியபோது நான் அமெரிக்காவிற்கு வந்தேன் ஆனால் வேலை திருப்தி இல்லை. எனது லக்னத்தில் இருந்து 7ம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். செவ்வாய் ராகுவுக்கு வீட்டைக் கொடுத்தது, செவ்வாய் பிற்போக்கானது. இந்த மாதிரி நிலைமை எப்போது மாறும். எனது பிறந்த தேதி ஜனவரி,12,1993 மாலை 03:30 மற்றும் பிறந்த இடம் சென்னை

  • @Prasaanth-ps3nd
    @Prasaanth-ps3nd2 күн бұрын

    😂Balan 5.12.75 madurai birth 11.40 am when will get job in overseas ? in big company ??please suggest working in india or overseas is it yoga disai Rahul duusai sukra bhukthi

  • @svp500
    @svp5008 күн бұрын

    Why repeated topic sir😢😢😢

  • @rams8417
    @rams84177 күн бұрын

    6ம் அதிபதி 8ல் வக்கிரம் ஆனால் இந்த விதி பொருந்துமா? 6ல் ராகு or கேது அமர்ந்தால் மேற்படி சந்தர்பத்தில் எப்படி இருக்கும்?

  • @MylaiMedia
    @MylaiMedia8 күн бұрын

    ஐயா, :எப்பொழுது வேலை கிடைக்கும், சிங்கப்பூரில் வேலை பார்தேன். இப்போது வேலை இல்லை, மறுபடி போக முடியுமா என்று? கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் 08.11.1973 நேரம் 08.34 am நாகர்கோவில்.

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    7 күн бұрын

    எப்போது வந்திர்கள்

  • @studentathiran3891
    @studentathiran38917 күн бұрын

    ஐயா வணக்கம், கடந்த வருடம் திடீரென அளவுக்கு மிஞ்சிய கடன் ஏற்பட்டது. தொடர்ந்து கடனை செலுத்தி வருகிறேன். இருப்பினும் கடன் சுமை மிக பெரியதாக உள்ளது. பொருளாதார பிரச்சினையில் உள்ளேன். தூக்கமும் இல்லை. என் கடன் என் குடும்பத்துக்கும் தெரியாது. மானம் மரியாதையில் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் வாட்டுகிறது. எப்போது என் பிரச்சினை தீரும்? இந்த மனச்சுமையிலிருந்து விடுபட வாய்ப்புண்டா? தயவு செய்து பதில் தாருங்கள். 1982.07.24 காலை 6.15AM COLOMBO SRILANKA. தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன். நன்றி.

  • @raman.n.g.8651
    @raman.n.g.86517 күн бұрын

    ‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

  • @rams8417
    @rams84177 күн бұрын

    ஐயா வணக்கம். நான் உங்கள் காணெளிகளை தொடர்ச்சியாக பின்பற்றும் ஒரு சீடன். நான் தொழில்முறை யோதிடர் அல்ல. அதில் ஆர்வம் உள்ளவன்.உங்கள் காணெளிகளில் இருந்து விளைந்த சில சந்தேகங்களுக்கு விடை தேடுகிறேன்.. கிடைக்கும் என்று நம்புகிறேன். 1) எல்லா லக்கினங்களுக்கான சனி தசை காணெளியில் துலாம் லக்கினத்துக்கு 5ல் சனி ஆட்சி ஆக கூடாது. வக்கிரம் ஆக வோண்டும் என்றீர்கள். அந்த வக்கிர சனி ராகு சாரம் பெற்றால் ஆட்சி உச்சத்துக்கு நிகராகும். அப்போது ஆட்சி உச்சம் பெற்ற சனி என்ற ரீதியில் கெடுபலனை செய்யுமா? அல்லது வக்கிர கிரகம் ராகு கேது சாரம் பெற்றால் ராஜயோகமாக வேலை செய்யும் என்ற விதியில் நல்ல பலன் செய்யுமா? 2) அதே ராகு 6ல் மீனத்தில் வக்கிர சனியின் சாரத்தில், அதே நேரம் வீடு கொடுத்த குருவும் வக்கிரம் ஆக 8ல் இருப்பின் இந்த ராகு நல்ல பலனை செய்யுமா அல்லது 6ம் அதிபதி குருவின் கெடுபலனையும் 5ம் அதிபதி சனியின் பலனையும் கலந்து செய்யுமா? 3) கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகம் என்ற அடிப்படையில் 8ல் உள்ள குரு ராஜயோக பலனை செய்யுமா அல்லது வக்கிரம் ஆனதால் எதிர்மறை பலன் செய்யுமா? ராகு, வக்கிர குரு தொடர்பு இருப்பதால் நல்ல பலன் செய்யுமா?

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy78038 күн бұрын

    Who is this child

  • @davidvicky8044
    @davidvicky80448 күн бұрын

    குருவே 12ம் அதிபதி ஆட்சி பெற்று 12ல் மறைவு .... இந்த‌காணொளி போல் 12ம் அதிபதிக்கு காணொளி போடுங்க குருவே ....

  • @sampathghajuzavithimediaen6259

    @sampathghajuzavithimediaen6259

    8 күн бұрын

    பரணி நட்சத்திரம் 6ஆம் திசை மாரகம் செய்யுமா சார்?

  • @Kavitha1979-o1t
    @Kavitha1979-o1t7 күн бұрын

    ஐயா வணக்கம் நான் கல்லுரி படித்துகொண்டிக்கிரேன் எனக்கு ஜாதகம் படிக்க ஆர்வம் உள்ளதுதான் ஜாதகம் படிக்கலாமா என்று கூறுங்கள் ஐயா உங்களை வணங்குகிறேன் 3 *9*2003*. 6*9 pm

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    7 күн бұрын

    பிறந்த இடம்

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh8 күн бұрын

    சார், இப்போ கடக லக்கினத்துக்கு 8ம் அதிபதி வக்கிரமான நல்லவராயிடுவாரு. அவரு இப்போ கெட்டும் போய்டடா அப்போ அது நல்லவன் கெட்டாதா எடுத்துகவா இல்ல கெட்டவன் கெட்டதா எடுத்துக கனுமா? 😁

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint7 күн бұрын

    🙏🤣🙏🙏🙏🤣🤣

  • @Rose19689j
    @Rose19689j8 күн бұрын

    கன்னி லக்னம் சிம்ம ராசி பாதகாதிபதி குரு 12ல்வக் ரம் மகம்.6ல் செவ்வாய் சதயம்.குருதசையாவது நல்லா இருக்குமா ஐயா எனக்கு

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    7 күн бұрын

    ஜாதகம்

  • @Rose19689j

    @Rose19689j

    7 күн бұрын

    @@sahadevan-ol3lp733 18.1.68./10:10 pm Erode

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    7 күн бұрын

    ஆண் ஜாதகம் தாணே.

  • @Rose19689j

    @Rose19689j

    7 күн бұрын

    @@sahadevan-ol3lp733 பெண்

  • @Rose19689j

    @Rose19689j

    7 күн бұрын

    @@sahadevan-ol3lp733 பெண்

  • @gurushankar2445
    @gurushankar24458 күн бұрын

    குருநாத வணக்கம் 8இக் கூறியவர் 12இல் இருந்தாள் நன்மை என்று கூறுவார்கள் அவர் (வ) அனல் உடன் குரு :ராகு சேர்தல் பலன் செல்லுங்கள் குருநாத 🤥🙏🙏🙏

  • @ravichandran1796

    @ravichandran1796

    8 күн бұрын

    நல்லது...ராகு சேர்வதால்...குரு தசையிலும் யோகம்...

  • @gurushankar2445

    @gurushankar2445

    8 күн бұрын

    @@ravichandran1796 குரு தசை நல்லது நன்றி ; கன்னி லக்னம் அட்டமதி செவ்வாய் (வ) +ராகு+குரு (வ) இந்த மூன்று இணைவு12இல் அடுத்து அடுத்து தசை எப்படி இருக்கும்???

  • @ravichandran1796

    @ravichandran1796

    8 күн бұрын

    @@gurushankar2445 வக்ரமான கிரகங்களோடு ராகு கேது சேர்ந்தால் யோகம்.... சின்னராசு ஐயாவின் சேனலில் இது பற்றிய அத்தனை விசயங்களும் இருக்கிறது பாருங்கள் நன்றி.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan5468 күн бұрын

    வேற என்ன செய்யறது. மேல மேல புதுசா வீடியோ போட்டுக்கிட்டு இருக்க முடியுமா?

  • @paneer02
    @paneer028 күн бұрын

    ஐயா உங்களால் முடிந்தால் 12.04.1977 இரவு 9.40 திருவண்ணாமலை ஆண் இவர் சம்பாதிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா ஊருக்கே நாட்டாமை வீட்டில் வேலை வெட்டி இல்லாதவர்😢

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    7 күн бұрын

    எப்போதிலிருந்து வேலை இல்லை.

  • @AanmaBalam
    @AanmaBalam8 күн бұрын

    ஏற்கனவே சொன்ன மேஷ, ரிஷபம்,துலாம், விருச்சிகம் பற்றியும் வக்கிரம் பற்றியும் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றீர்களே ஏன்? 🤔🤔🤔🤔🤔

  • @MarketTamil.

    @MarketTamil.

    8 күн бұрын

    இவை சுக்கிரன் செவ்வாயின் இரு ஆதிபத்தியம் கொண்ட பாவகங்கள் / இவை 6 ,8 சஷ்டாஷ்மாக வருவதால்

  • @AanmaBalam

    @AanmaBalam

    8 күн бұрын

    @@MarketTamil. இதை பற்றி நிறைய வீடியோவை தற்போது எல்லாம் மீண்டும் மீண்டும் போடுகிறார்..... 🙂

  • @keeransiva5062

    @keeransiva5062

    7 күн бұрын

    அவரின் வீடியோவை பார்க்கின்ற உங்களுக்கு ஞாபக மறதி இருக்கிறது அல்லவா, அதுதான்

  • @AanmaBalam

    @AanmaBalam

    7 күн бұрын

    @@keeransiva5062 ஞாபகம் இருப்பதால் தானே இதை கேட்டேன் 😂😂😂

  • @keeransiva5062

    @keeransiva5062

    7 күн бұрын

    சரி உங்களுக்கு ஞபகமிருக்கிறது என்று சொல்கிறீர்கள்! அப்போ துலாம் இலக்கணத்திற்கு எட்பாம் அதிபதி யாரு?

  • @pkscorpion1433
    @pkscorpion14336 күн бұрын

    Old video 😂

  • @mathimathi3531
    @mathimathi35318 күн бұрын

    என்ன குருநாத முதல்ல வீடியோவ போட்டெங்க இப்ப ஆடியோ வ போடுறீங்க 😂😂😂😂

  • @mathimathi3531

    @mathimathi3531

    8 күн бұрын

    குறுநாத 11வயசுல வர்ற சுக்கிர தசை எப்படி இருக்கும்

  • @mathimathi3531

    @mathimathi3531

    8 күн бұрын

    மேஷ லக்னம் துலாத்தில் சுக்கிரன் ஆட்சி லக்னத்தில் இருந்து வக்ரமாகி பார்கிரர்

  • @chelliahthinagaran492

    @chelliahthinagaran492

    8 күн бұрын

    வீடியோ தெரியவில்லை. உங்கள் போட்டோ தான் இருக்கிறது

  • @natarajansubbiah377
    @natarajansubbiah3777 күн бұрын

    என் மகளுக்கு அடுத்தடுத்து 8, 12 அதிபதி தசை நடக்கின்றது, தந்தை இறந்து விட்டார், எப்படி இருக்கும் என்று கூற வேண்டும், உதவி ஆக கேட்கிறேன், 13.01.2022, 6.18 am, திருநெல்வேலி

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    7 күн бұрын

    உங்கள் ஜாதகம் மற்றும் திருமண தேதி

  • @18kps

    @18kps

    6 күн бұрын

    பிறந்த ஜாதகம் 18.03.1985 , 7.15 pm, திருநெல்வேலி, திருமண நாள் 29.10.2007​@@sahadevan-ol3lp733

  • @18kps

    @18kps

    6 күн бұрын

    ​@@sahadevan-ol3lp733நன்றி

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    6 күн бұрын

    உங்களுக்கு ஒரே மகளா. நீங்கள் கன்னி லக்னம் கும்ப ராசி .. கணவரை குறிக்கிற காரக கிரகம் செவ்வாய் ராகு சேர்க்கை பாவத்துவம். 7 ம் இடத்தில் நீச்ச புதன் 7 ம் அதிபதி குரு சனியால் பார்க்க பட்டு பாவத்துவம். 7 ம் அதிபதி கணவர் பலவீனம் 7 ம் அதிபதிக்கு எந்த சுப கிரக தொடர்பும் இல்லை.. உங்கள் கணவர் சனி தசையில் 29/10/2021 க்கு மேல் இறக்க வேண்டும். சனியால் 7 ம் அதிபதி பாதிக்கபட்டு உள்ளார். 1/11/2024 க்கு இறக்க வேண்டும்.நாண் கணித்தது சரியா. பதில் தாங்க.

  • @sahadevan-ol3lp733

    @sahadevan-ol3lp733

    6 күн бұрын

    உங்கள் கணவர் ஜாதகம் இருக்கிறதா லக்னத்துக்கு 5 ம் இடம் பாதிப்பு. 5 ம் இடத்தையும் காரகன் குருவையும் சனி பார்த்து 5 ம் அதிபதி சனியை செவ்வாய் பார்த்து மிகவும் தாமத புத்திர பாக்கியம் கிடைத்து உள்ளது.

Келесі