Thuglak Ramesh Interview | உச்சகட்ட மோதலில் அண்ணாமலை EPS |சசிகலா ENTRY? | ADMK VS BJP | Annamalai

#admk #edapadipalaniswamy #annamalai #admkvsbjp #vikravandielection #tamilnadupolitics #tnbjp #thedebate
Thuglak Ramesh Interview | உச்சகட்ட மோதலில் அண்ணாமலை EPS |சசிகலா ENTRY? | ADMK VS BJP | Annamalai
Thuglak Ramesh Interview | உச்சகட்ட மோதலில் அண்ணாமலை - எடப்பாடி! | அதிமுக! சசிகலா ENTRY? | துக்ளக் ரமேஷ் உடைத்த ரகசியங்கள் | ADMK VS BJP | EPS | Annamalai | Vikravandi Election | The Deabte
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 246

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy79017 күн бұрын

    தினேசுக்கு பாஜக வை பற்றி பேசும் பொழுது ஒரு வன்மம், அதிமுக வை பற்றி பேசும் பொழுது ஒரு பரிவு, திமுக வை பற்றி பேச்சு வரும் பொழுது ஒரு பயம். இவர்கள் தான் தமிழகத்தில் ஊடகங்கள்.

  • @user-bn9rc2gx4x

    @user-bn9rc2gx4x

    7 күн бұрын

    வடமாநிலதில் godi Media என்று அழைப்பார்கள் godi என்றால் ஹிந்தியில் மடி என்று அர்த்தம் வடமாநில மீடியாயாக்கள் பாஜகவின் மடியில் இருக்கிறது என்று சொல்வார்கள்.

  • @venkataperumalrangaswamy8227

    @venkataperumalrangaswamy8227

    7 күн бұрын

    We should NOT watch these FAKE guys !!!! People like Sri. Ramesh should NOT waste their time to these FAKE guys !!!

  • @ramakrishnan7144

    @ramakrishnan7144

    7 күн бұрын

    ​@@venkataperumalrangaswamy8227ya bro Ramesh should avoid these type of third rate channel

  • @govardhanthorali588

    @govardhanthorali588

    7 күн бұрын

    சரியான கருத்து. பாவம் நெறியாளர் க்கு பயம் .

  • @eagleeye4293

    @eagleeye4293

    7 күн бұрын

    idhu mannargudi sembu channel

  • @dineshb
    @dineshb7 күн бұрын

    சக்தி வாய்ந்த அதிமுக கட்சியை பாதாளத்திற்கு தள்ளியவர் எடப்பாடி என்ற சாதனையை நோக்கி...

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    7 күн бұрын

    @@dineshbசக்தி மிகுந்த கட்சியை நாலாக்கி ஆக்கிரமிக்க நினைத்த,மதவெறி கட்சியை,இடது காலால் எட்டி உதறி குப்பை தொட்டியில் வீசி,கட்சியை கைப்பற்றினார்,இபிஎஸ்.

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    7 күн бұрын

    @@dineshb அட வெக்கங்கெட்ட வங்களா பதில் பதிவை நீக்கற.

  • @senthilnathan2048

    @senthilnathan2048

    7 күн бұрын

    தொடர் துரோக நாயகன் EPS.....

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    6 күн бұрын

    @@senthilnathan2048 பீடை கட்சி கூட்டணியால் தோல்வி,அதை விரட்டி துரத்தியபின் நிவர்த்தி பண்ண பூஜை புனஸ்காரம், செய்து கொண்டு வருகிறார் இபிஎஸ், எதிர்காலம் சிறப்பாக அமையும் கட்சிக்கு.

  • @indiahindunadu
    @indiahindunadu7 күн бұрын

    யார் காலையும் வாரிவிட எடப்பாடி தயார்

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    7 күн бұрын

    @@indiahindunadu யார் காலை வாரிவிட்டார் ? உன் பிஜேபி கூட்டணி கட்சி யை ஆக்கிரமிப்பை செய்வதுதானே கொள்கை,அதை தெரிந்த பின் மதவெறி கட்சியை இடது காலால் உதறி குப்பை தொட்டியில் வீசி எறிந்தார்,அது எப்படி காலை வாரியதாக சொல்ற.

  • @sampathkumarbs7605

    @sampathkumarbs7605

    6 күн бұрын

    தாயார் (அம்மா ஆணை) திட்டம்

  • @jayabalanp2028

    @jayabalanp2028

    5 күн бұрын

    EPS SUNAVI VOIL VAITHU PESSUM KUJTAROKI SALAM NAY MANIKANDA VENKUJTAROGI

  • @rajaguru9616
    @rajaguru96167 күн бұрын

    இந்த தினேஷ் எப்போதும் அண்ணாமலை, பாஜக என்றால் எரிந்துதான் பேசுவான்.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan65967 күн бұрын

    EPS கட்சியை காலி பண்ணி விடுவார்.

  • @joylife428

    @joylife428

    7 күн бұрын

    Erkanave adhu thaan nilamai 😂

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    7 күн бұрын

    ​@@joylife428கட்சியை கபளீகரம் செய்ய நினைத்த மாட்டு மூத்திர கட்சிகாரர்களை விரட்டி அடித்துள்ளார்,எடப்பாடியார்.

  • @Jeyasekar171

    @Jeyasekar171

    5 күн бұрын

    Vidatume ana BJP mothama mulunga parthingada inimel ungaloda kanavu palikathu opsa serthukonga thondana

  • @rameshmogan1076
    @rameshmogan10767 күн бұрын

    செய்தியாளர் அண்ணாமலை விமர்சிப்பது மிகவும் தவறானது அவர் தோல்வி ஒப்புக்கொண்டார் நாம் நிறைய உழைக்க வேண்டும் என்று கட்சிக்காரர்கள் பலவித பழையது அறிவிப்புகள் அறிவுறுத்த பட்டது புத்தம் பொதுவா பேசக்கூடாது

  • @TheKabilank87

    @TheKabilank87

    7 күн бұрын

    திமுகவிற்கு முட்டி போட்டு முட்டு கொடுக்கும் தினேஷ்

  • @sasiroshan7953
    @sasiroshan79537 күн бұрын

    Singam Annamali

  • @sampathkumarbs7605

    @sampathkumarbs7605

    6 күн бұрын

    Initial is அ.

  • @vv1614
    @vv16147 күн бұрын

    அண்ணாமலை k அவர்கள் தான் அடுத்த முதலமைச்சராக வேண்டும்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram52437 күн бұрын

    90% முடிந்தது. எல்லோரும் ஒன்று சேருவது தான் 10% நிலுவை இருக்கிறது.

  • @joylife428

    @joylife428

    7 күн бұрын

    Ondru serndhaal suya Nala palanisamy othukka maataar 😂

  • @sekarkavin3867

    @sekarkavin3867

    6 күн бұрын

    ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு.

  • @joylife428

    @joylife428

    6 күн бұрын

    @@sekarkavin3867 meendum koovaathooril vaalvu .makkalukku naamam thaan

  • @dineshb
    @dineshb7 күн бұрын

    Annamalai 🔥

  • @Samaniyan143
    @Samaniyan1437 күн бұрын

    டெட் பாடி திமுக பழனிச்சாமி பங்காளி கட்சி கூடிய விரைவில் கூட்டணி

  • @gopinathan6501
    @gopinathan65017 күн бұрын

    எடப்பாடியின் அரசியல் அண்ணாமலைக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை

  • @alagesanalages8031
    @alagesanalages80317 күн бұрын

    Ramesh sir Your speech is very correct.

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy21077 күн бұрын

    அஇஅதிமுக வை எடப்பாடி அழிக்காமல் விடமாட்டான்

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan57247 күн бұрын

    தினேஷ் அவர்கள் திரு ரமேஷ் அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @sampathkumarbs7605

    @sampathkumarbs7605

    6 күн бұрын

    இதே விஷயம் ரமெஷ் அவரது பத்திரிகையில் சொல்ல முடியாது எனவே இது ஒரு adjustment

  • @elangomani6273

    @elangomani6273

    5 күн бұрын

    Yes. Always Avaal are very knowledgeable than others.

  • @ramyav4150
    @ramyav41507 күн бұрын

    Semma

  • @kannanga4526
    @kannanga45265 күн бұрын

    கேள்விகள் சில நேரங்களில் அர்த்தமற்றவையாக உள்ளன

  • @user-dc1jt1nc2m
    @user-dc1jt1nc2m5 күн бұрын

    நெறியாளர் அறிவற்ற வராக இருக்கிறார். மூத்த பத்திரிகையாளருக்கு எவ்வாறு மரியாதை தர வேண்டும் என்று கூட தெரியவில்லை. பணம் கொடுத்து பெற்ற வெற்றியை இவ்வளவு தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கேள்வியோடு நிறுத்தி அவரை பேச விட வேண்டும். இவரது இடையூறு எரிச்சல் தருகிறது.

  • @kumarvennavasal4875
    @kumarvennavasal48757 күн бұрын

    அதிமுக வை உடைத்தது துக்ளக் குழுமம், துக்ளக் குருமூர்த்தி... தர்மயுத்தம்

  • @swetharanyamgopalakrishnan6596

    @swetharanyamgopalakrishnan6596

    7 күн бұрын

    நம்பிக்கை துரோகம் செய்தது யார்.

  • @govindaramanpn9495
    @govindaramanpn94957 күн бұрын

    ரமேஷ் சார்100%✓ சார்

  • @risingsun2611
    @risingsun26117 күн бұрын

    எதே தினேஷ் ஊடகவியலாளரா?? அவன் கொத்தடிமை....

  • @TheKabilank87

    @TheKabilank87

    7 күн бұрын

    திமுகவிற்கு முட்டி போட்டு முட்டு கொடுக்கும் தினேஷ்

  • @sundaramr1424
    @sundaramr14247 күн бұрын

    Sir Dinesh long way to go. You should not side with any party if you want to be a good reporter

  • @user-jl8ed3vd4b
    @user-jl8ed3vd4b5 күн бұрын

    100%உண்மை

  • @kbg5672
    @kbg56727 күн бұрын

    If last election will be the hope for admk, then they need alliance with BJP 😊

  • @eagleeye4293
    @eagleeye42937 күн бұрын

    dei. anchor. ops unnidam vandhu sonnaara.. avar sonna artham veru,

  • @tbraghavendran

    @tbraghavendran

    7 күн бұрын

    Enna artham

  • @eagleeye4293

    @eagleeye4293

    7 күн бұрын

    @@tbraghavendran bjp alliance 50-50 seat share i guess.

  • @natarajanp6648
    @natarajanp66485 күн бұрын

    Every one should follow their own castle for smooth Life

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb7 күн бұрын

    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @natarajanp6648

    @natarajanp6648

    5 күн бұрын

    Annamalalais is the next chief minister for the development of India

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar57387 күн бұрын

    Ops is not dependable He is always showing inclination to bjp whereas it is not so with eps and aiadmk

  • @drtgopalakrishnan
    @drtgopalakrishnan5 күн бұрын

    EPS is disgrace.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran52785 күн бұрын

    Sri Edappadi has to face another big defeat . Until such defeat he won't budge for unity move. At the same time, that defeat is certain and it is not far off. If he accepts BJP'S inclusion in the alliance Sri Edappadi may escape otherwise BJP won't allow him even to form a big alliance. One minus point is that if he accepts BJP alliance he may loose minority votes and they will abandon ADMK once and for all. A precarious position for Sri Edappadi but it is his own making.

  • @natarajanp6648
    @natarajanp66485 күн бұрын

    Don't murder other caste people

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt65907 күн бұрын

    பிஜேபி கூட்டணி யில்உள்ளகட்சி கள் வாக்குகள் கழித்துபாருங்கள்

  • @muthukumarmuthukumar3729
    @muthukumarmuthukumar37297 күн бұрын

    Eps not fit to head in admk party

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    6 күн бұрын

    100%

  • @nagarajantriplicane
    @nagarajantriplicane5 күн бұрын

    ரமேஷ் அவர்கள் கூறுவது போல் எம்ஜிஆர் ஜெயலலிதா ரசிகர்கள் கட்சியை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள்

  • @saminathand7213
    @saminathand72136 күн бұрын

    Good answers frm thuklak ramesh

  • @indiahindunadu
    @indiahindunadu7 күн бұрын

    திமுக அதிமுக ஊழல்களை விசாரித்து தண்டனை கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER6 күн бұрын

    If ADMK led by Sasikala and allign with BJP, next time their alliance only will rule TN in 2026 with more than 200 seats.

  • @SakthiR-nv7mu
    @SakthiR-nv7mu7 күн бұрын

    Annamalai.cm.2026

  • @natarajanp6648
    @natarajanp66485 күн бұрын

    Caste creed brotherhood religion are needed to India

  • @arunk0067
    @arunk00677 күн бұрын

    Shabbbaaaa..கட்சி,சின்னம், கையெழுத்து இடும் உரிமை...இந்த மூன்றும் இருக்கும் வரை எடப்பாடியை அதிமுகவில் இருந்து பிரிப்பது மிக சிரமம்.

  • @balajis3113

    @balajis3113

    7 күн бұрын

    Atha matum vachikitu naaku vazhika solu 😂

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    7 күн бұрын

    ​​@@balajis3113பார்த்தோமே,5.5%வாக்குகளை வாங்கி தந்துள்ளான் புளுகாண்டி,அதை மதவெறி கட்சியினரை வழிச்சுக்க சொல்லு.

  • @seranseran7327

    @seranseran7327

    7 күн бұрын

    சுயநலம் அழிவை நோக்கி 😂

  • @vasanthaelumalai6323

    @vasanthaelumalai6323

    7 күн бұрын

    @@seranseran7327 கட்சி யின் நலத்தை நினைத்து எடப்பாடி நல்ல முடிவை எடுத்துள்ளார்.சுயநலத்தால் மானம் மரியாதை இழந்து நிற்கும் ஓபிஎஸை, கிண்டல் செய்யாதீங்க.

  • @natarajanp6648
    @natarajanp66485 күн бұрын

    We are Nadars we are not, ready to change to other castes

  • @sugumarraj7870
    @sugumarraj78704 күн бұрын

    Sir like you peoples are cause for Bjp defeat and Annamalai . With out Modiji their is no Annamalai and Ramesh sir.

  • @jayabalanp2028
    @jayabalanp20285 күн бұрын

    UPCOMING CM OF TAMILNADU ANNAMALIGI THAN ENTRU MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @vij327
    @vij3277 күн бұрын

    பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥

  • @yamitraders6793
    @yamitraders67935 күн бұрын

    ரெண்டு தொகுதியில் 4 வது இடம் கன்னியாகுமரி பாண்டிச்சேரி நெல்லையில் 300 வாக்குகள் வித்யாசத்தில் 3வது இடம் பிடித்த எடப்பாடி admk

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk7 күн бұрын

    Mr Ramesh must know BJP Tamilnadu concerned particularly Religious support party &pmk OPSTTV particular community support party so if win above 3party need political support party alliance without alliance vote may score but not win seat Mr Ramesh basic politics know

  • @akeshravi9640

    @akeshravi9640

    7 күн бұрын

    ADMK no seats 😂😂

  • @subramanitm7948
    @subramanitm79487 күн бұрын

    BJP not grown . 2014 18.25%. 2024 18.05%. That too because of big alliance

  • @udayakumars4642
    @udayakumars46426 күн бұрын

    TO LEARN JOURNALISM, DINESH SHOULD DRINK UR_IN_ OF SR JOURNALIST THUGLAK RAMESH.

  • @RAHMANAR.FazlurRahman
    @RAHMANAR.FazlurRahman5 күн бұрын

    Edapadi is a Mass Leader for. TN.politics

  • @Eagleman763
    @Eagleman7635 күн бұрын

    BJP improved. ADMK Fell down. 2026 இல் ADMK BJP Alliance இல்லை என்றால் DMK தான் ஜெயிக்கும்

  • @Ms7272727
    @Ms72727277 күн бұрын

    ADMK simply don't realise that right now, with their charismatic leaders no more, it's not a match for DMK alliance for obvious reasons. 1) DMK begins with its assured minority vote bank of about 12% + the deaf and dumb allies of 10% and its own votes of 22% and thus around 42% to 45% sure votes. Please it's good at adding multiplier effects with various fair and foul means. ADMK standing alone can never be a match for that might.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk7 күн бұрын

    Mr Ramesh 2014 Mp election DMK all seat loss & assembly segment wise same election win 3/234mla segment but 2016 state election DMK win90+mla seat but now ADMK win 10 mla seat know mr

  • @akeshravi9640
    @akeshravi96407 күн бұрын

    2026 Multi cornered Fight..Anti incumbency vote split into 4 and DMK wins 😂😂.. ADMK and BJP+NDA should combine.. ADMK true cadres must think not the paid bots in social media

  • @MAGESH-cu6pk
    @MAGESH-cu6pk6 күн бұрын

    தினேஷ் நீ எடப்பாடி ஆள் உருப்படாது

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o5 күн бұрын

    தினேஸ் கவுண்டர் சாதியோ...எடப்பாடி யை குறை சொன்னா கண்ணுல கோபம் வருது..

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi11115 күн бұрын

    Ramesh a suggestion is dhinish talking an idiotic way and he doesn't want to accept the fact. Pl. Don't waste your precious time and energy by giving explanation to his stupid questions

  • @ttspidy5459
    @ttspidy54596 күн бұрын

    ரமேஸ் நீ புடுங்குனது போதும் பொத்திட்டு போ Admk நல்லாத்தான் இருக்கு

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk7 күн бұрын

    Mr Ramesh 24,elections not state but Mp election don’t talk 3rd&loss deposit but what BJP tamilnadu achievement assembly segment wise bjp not win singal mla seat but win 8+2 seat

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj7 күн бұрын

    ராகுல் கூறிதூபோலசாபாநாயகர்ஒருசார்புதமிழகசட்டசபையில்நடப்பதைராகுல்கண்டும்காணமல்தனகுவாந்தாலகவலை படுகிறாரா

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar47327 күн бұрын

    நெறியாளர் அருமை

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu31507 күн бұрын

    Super clarification thughlak Ramesh ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajalingamSivanandham-gm2zz
    @RajalingamSivanandham-gm2zz7 күн бұрын

    Annamalai👍👍👍👍👍👍👍

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam81907 күн бұрын

    I would request Ramesh not to give interview to Dinesh because he is not only diehard antibjp but an unofficial spokesperson of Stalin and hence is a disgrace to journalism.

  • @Pumeshkumar
    @Pumeshkumar7 күн бұрын

    Anchor pakka RSB media. Broker thozil pakkalam

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt65907 күн бұрын

    அண்ணாமலையை முதல்வர் ஆக்கிஅழகுபார்க்கமாட்டார் இறைவன்

  • @rbalachandran880
    @rbalachandran8807 күн бұрын

    5:08 Mr.Ramesh, please talk about BJP'S failure to get majority. You all projected 450 sets how it has become 234. Because of arrogance you lost the people's mandate. Please don't talk about Chennai, talk about Delhi.

  • @g.palanikandasamy9476
    @g.palanikandasamy94766 күн бұрын

    .இவரு புதுசா கிளம்பிட்டாருயா?

  • @natarajanp6648
    @natarajanp66485 күн бұрын

    எடப்பாடி you come to BJp

  • @rajagopalanramamurthy3602
    @rajagopalanramamurthy36027 күн бұрын

    The anchor at best be a spokesperson for EPS. He is not fit to be an anchor for a debate

  • @SrinivasanAmuthavalli
    @SrinivasanAmuthavalli6 күн бұрын

    புரட்சி தாய் சின்னம்மா தலைமை மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு உண்டு அதிமுகவிற்கு

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj7 күн бұрын

    Ops pjpkaran EPs pllusami pssoonti kumpal

  • @sreerakhulbuilders

    @sreerakhulbuilders

    7 күн бұрын

    முதலில் ஒழுங்கா எழுதப் பழகு

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt65907 күн бұрын

    சட்டமன்ற அளவில் பாருங்கள்வாக்குகள்

  • @TheKabilank87
    @TheKabilank877 күн бұрын

    திமுகவின்... முட்டி முட்டு தினேஷ் 😂😂😂😂😂

  • @rajagopalanramamurthy3602
    @rajagopalanramamurthy36027 күн бұрын

    The Anchor is talking nonsense. Because he is comparing an upcoming party with a party was in power for 30 years

  • @piraviperumal
    @piraviperumal7 күн бұрын

    Nightmare of Dinesh is Annamalai.

  • @govindrajan9887
    @govindrajan98877 күн бұрын

    Please talk one at a time. Anchor should have patience

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu99575 күн бұрын

    ADMK SAABAKEDU... EPS 😅😅😅 Katchiyai close pannittanunga...

  • @sundaramr1424
    @sundaramr14247 күн бұрын

    Sir don't waste your time Admk party comes to an END

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o5 күн бұрын

    பேட்டி எடுப்பவர் எடப்பாடிக்கு சாதகமாக கேள்வி கேட்கிறார்

  • @zeebraravee1841

    @zeebraravee1841

    4 күн бұрын

    னாய் காசு வாங்கி இருக்கும்

  • @RKcbe
    @RKcbe7 күн бұрын

    Dinesh ., you can’t become a journalist if u ask questions like this and debate., you are another madhesh that’s all., do not become paid journalist with yr talent

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy7556 күн бұрын

    admk ஒழிந்தது eps தலைமையில்

  • @Ms7272727
    @Ms72727277 күн бұрын

    Mr. Ramesh is wasting his time to convince a person who doesn't want to be convinced because his leanings are for DMK and wants the Opposition to remain divided always to the advantage of DMK.

  • @nagarajantriplicane

    @nagarajantriplicane

    5 күн бұрын

    Ramesh Sir answers to his audience not to this one sided நெறியாளர்....

  • @RAHMANAR.FazlurRahman
    @RAHMANAR.FazlurRahman5 күн бұрын

    AndaNai unai Yara kuppitango

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan44287 күн бұрын

    Ramesh sir ungalavida bhudhisali Kitts peso yen energy ya waste panrenga.dinesh romba கெட்டிக்காரன்

  • @dreambig5965
    @dreambig59657 күн бұрын

    Diniesh voice dmk person kitte oombuvaan😂

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk96945 күн бұрын

    Eps is not good President

  • @subramanitm7948
    @subramanitm79487 күн бұрын

    Gurumuurthy dead against in 2017 against sasikala

  • @SathishKumar-hd6zg
    @SathishKumar-hd6zg4 күн бұрын

    Admk finish

  • @nithyanandam5798
    @nithyanandam57983 күн бұрын

    துக்களக்கு‌ ?

  • @shankar3799
    @shankar37994 күн бұрын

    Ammavasai edupudi durogi

  • @djrithvik1614
    @djrithvik16147 күн бұрын

    This channel NTK supporter.

  • @Vedimuthu333
    @Vedimuthu3337 күн бұрын

    கட்டுமரம் நூற்றாண்டு விழாவில் சாப்பிட்ட புளியோதரை இன்னும் அய்யங்காருக்கு ஜீரணம் ஆகவில்லை! 😂

  • @asangan
    @asangan7 күн бұрын

    Saguni..saguni..

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan21956 күн бұрын

    SASI..7JANMAMKUVANDAM TODAYSTALINTNAMMAVATHAOPSCMNASARAM90SA

  • @vganesan7172
    @vganesan71727 күн бұрын

    The Modi government took care of the EPS government as the hen took care of its chicken...

  • @nagarajantriplicane

    @nagarajantriplicane

    5 күн бұрын

    என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

  • @pattabiraman54
    @pattabiraman545 күн бұрын

    விஜய் அவர்களுக்கு எத்தனை சதவீதம் ஓட்டு இருக்கும்

  • @jayabalanp2028

    @jayabalanp2028

    5 күн бұрын

    Vijiku yunga athathan sathavitham pothummadi kuvagam punna

  • @giriraj1516
    @giriraj15167 күн бұрын

    அண்ணாமலை ..... உன்னால பேச முடியாதா. இந்த பிழைப்பிற்கு தோளில் ஜோல்னா பை வெற்றிலை பெட்டி ஏந்தி .....தொழில் செய்டா

  • @user-ln8zh8sp4x
    @user-ln8zh8sp4x7 күн бұрын

    This scoundrels only destroyed admk

  • @kanthiahp2858
    @kanthiahp28587 күн бұрын

    EPS admk vai kalipannamal oya mattan

  • @giriraj1516
    @giriraj15167 күн бұрын

    ஏன்டா உதாரணத்திற்கு திமுக சீமான் கட்சி யா இழுக்க மாட்டியா . திமுக அடிவருடி. ஆண்மை இருந்தால் இழுத்து பார். குண்டாஸ் ல உள்ளே போவ.

Келесі