🔴[LIVE] நேரலை சீமான் அதிரடி செய்தியாளர் சந்திப்பு சேப்பாக்கம் பத்திரிகையாளர்மன்றம்! Seeman Pressmeet

இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
Seeman Today Live Pressmeet At Chennai. Seeman Vikravandi By Election Result. Seeman About Saattai Duraimurugan Arrest. Seeman About Udhayanidhi Stalin. Seeman About REDPIX Felix Arrested. Seeman About Savukku Shankar Case. Seeman About Saattai Singing Karunanidhi Song Issue
Seeman Today Live Pressmeet At Chennai. Seeman About Parliament Election Result. Seeman Angry Reply To Press Reporters. Seeman About Vikravandi Election Loss.
#naamtamilarkatchi #Seeman_Live_Pressmeet _At_Chennai
#seemanspeech
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Election_Result
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 163

  • @boopathyd7563
    @boopathyd756325 күн бұрын

    நம்ப முதல்வர் ஓரு தடவ இப்படி வந்து பேசட்டும்.

  • @MuraliKrishna-ku1jy

    @MuraliKrishna-ku1jy

    25 күн бұрын

    சரி அப்ப ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கு

  • @RameshRamesh-yj7vq

    @RameshRamesh-yj7vq

    25 күн бұрын

    ​@@MuraliKrishna-ku1jyவிரைவில்

  • @JahirHussain-iw1cb

    @JahirHussain-iw1cb

    25 күн бұрын

    எந்த காலேஜிக்கு...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam441825 күн бұрын

    சிறப்பான நேர்காணல். நாம் தமிழர் நாமே தமிழர். கருநாகம் கருணாநிதி இந்தப் பாடல் இரவு பகலாக எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது உறவுகளே.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu491925 күн бұрын

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @vanavilvds1088
    @vanavilvds108825 күн бұрын

    தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் மாவீரர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே காலத்தின் கட்டாயம்

  • @jalastinbeno2145
    @jalastinbeno214525 күн бұрын

    NTK SUPER வாழ்த்துக்கள்

  • @kannashanthi4294
    @kannashanthi429425 күн бұрын

    நாம் தமிழர் சிவகங்கை

  • @rookieegamer3796
    @rookieegamer379625 күн бұрын

    யாரும் கேட்க மாட்டார்கள் சகோதரா.ஊடகங்கள் தனது நடுநிலைத்தன்மை யை இழந்து விட்டது என்பதுதான் கசப்பான உண்மை

  • @manitamilan6421
    @manitamilan642125 күн бұрын

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @TonyStark-yg9xj
    @TonyStark-yg9xj25 күн бұрын

    NTK 🔥✌️💪

  • @LeninRanjith
    @LeninRanjith25 күн бұрын

    ❤சிறப்புவாழ்தாதுக்கள்

  • @sinivasan692
    @sinivasan69225 күн бұрын

    I love ❤ seeman anna

  • @vanavilvds1088
    @vanavilvds108825 күн бұрын

    நாம் தமிழர் கட்சி மட்டுமே காலத்தின் கட்டாயம் இல்லை என்றால் நம் கண் முன்னே நாடு நாசமாகும்

  • @malaialagu7525
    @malaialagu752525 күн бұрын

    மிகவும் அவசியமான நேர்கானல் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @s.a.m4952
    @s.a.m495225 күн бұрын

    திமுக கீதா ஜீவன் அவர்கள் ஒரு கொத்தடிமை

  • @antonalbert1736
    @antonalbert173625 күн бұрын

    தம்பி சீமானின் பதில்கள். துவக்கு வெடியைவிட வேகமானது. ❤❤❤❤ நாம் தமிழர்.

  • @thamizhagamalarnews742
    @thamizhagamalarnews74225 күн бұрын

    தன்மானமா நீங்கள் பேசி என்ன பலன்... ரூபாய் 1000திற்கும்,கருவாட்டு கற்கும் விலை போன நாசுமாய் போன மக்கள் திருத்த மாட்டாங்க....

  • @premilamary3530
    @premilamary353025 күн бұрын

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் தெய்வம் உங்களோடு இருப்பார்

  • @user-xu2xp9nd5z
    @user-xu2xp9nd5z25 күн бұрын

    இப்படி பத்திரிகையாளர் உசார கேள்வி கேட்க கூடிய சுதந்திரம் உள்ள கடசி நாம் தமிழர்

  • @kathiravan7137
    @kathiravan713725 күн бұрын

    தனித்து நிற்கும் வென்று செல்வோம்

  • @vijay20121
    @vijay2012125 күн бұрын

    Super Anna 😊😊

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice25 күн бұрын

    அண்ணன் பேசும் அரசியல் மனிதற்கு ஆனது, அனைத்து உயிர்களுக்கும் ஆனது, தமிழன் கனவு இவரை முதல்வர் ஆக்கணும் 👍🏼👍🏼

  • @harivenkat6071
    @harivenkat607125 күн бұрын

    oru naal intha atchi seeman anna kita kidikum ,, mass speach anna👌👌👌👌👌👌👌

  • @sivagnanam5803
    @sivagnanam580325 күн бұрын

    மிகச் சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

  • @swissthamilfox
    @swissthamilfox25 күн бұрын

    கழிசடை கொலைஞர்...!😂😂

  • @Smuthus900
    @Smuthus90025 күн бұрын

    Tn...... Orunaal ungal kaila varum. Thalaiva.

  • @user-tz6jk8ey8y
    @user-tz6jk8ey8y25 күн бұрын

    நாம் தமிழர் இலங்கை ❤

  • @senthil50929
    @senthil5092925 күн бұрын

    🎉🎉🎉 நாம் தமிழர் 🎉🎉🎉

  • @MisbahudeenKatheeja143
    @MisbahudeenKatheeja14325 күн бұрын

    நான் தமிழர் ❤❤❤

  • @pavipavi7260

    @pavipavi7260

    23 күн бұрын

    ❤❤❤❤❤ 57:29

  • @nandananda989
    @nandananda98925 күн бұрын

    Next CM seeman ntk

  • @kayalveandhan1863
    @kayalveandhan186324 күн бұрын

    SEEMAN ANNA MASS POLITICAL LEADER AND NEXT POWERFULL CM IN TAMIL NADU.

  • @kaviyaam3704
    @kaviyaam370425 күн бұрын

    Engal Anna eppavumea mass ❤❤❤❤❤❤❤

  • @pallavaramhockeyclub
    @pallavaramhockeyclub18 күн бұрын

    Good leader ship Seeman ntk

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice25 күн бұрын

    இவர் தான் மக்களின் முதல்வர் 🎉🎉

  • @sekar550
    @sekar55025 күн бұрын

    🔥🔥🔥அருமை அண்ணா 🎙️🎙️🎙️

  • @thomasbalraj602
    @thomasbalraj60225 күн бұрын

    No one can answer Media Man questions in this world. It can be only one Tamil Leader, Mr. SEEMAN ❤❤❤

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam265510 күн бұрын

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡well said Anna ! A proper leadership! Political powerhouse of tamilnadu 💪🏾💪🏾💪🏾💪🏾🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @mukuthiamman2114
    @mukuthiamman211425 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @THAVVAI
    @THAVVAI24 күн бұрын

    🎉❤🎉🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤

  • @arulk2908
    @arulk290825 күн бұрын

    Nice speach

  • @vasudevans8398
    @vasudevans839825 күн бұрын

    அண்ணே உங்கள் கேள்வி நீட் தேர்வை விட கடினமாக இருக்கிறது பதில் சொல்ல முடியவில்லை. எளிமையான கேள்வியாக கேளுங்கள்

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe25 күн бұрын

    சன்டாளர் என்பது சன்டைகாரன் என்று கூறும் பாமற சொல்லாகும் 🎉🎉😮சன்டாளர் இனத்தின் பெயரா எந்த மாவட்ட சொல் சொல்லுங்க 🎉நன்பா 🎉🎉

  • @bramhakoothan7573
    @bramhakoothan757320 күн бұрын

    Seeman Anna 🔥🔥🔥

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf25 күн бұрын

    குற்றவாளி என தீர்மானித்து காவல்துறை காரில் ஏற்றிச்செல்லும் போது பின் புறம் லாரியை வைத்து மோத விடுவது புது தந்திரமாக உள்ளது இதெல்லாம் நல்லதுக்கல்ல வாழ்வது ஒரு முறைதான்.வணக்கம்.

  • @user-zg7rr5xk2t

    @user-zg7rr5xk2t

    25 күн бұрын

    திராவிடர்கள் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே.

  • @stelginr7016
    @stelginr701624 күн бұрын

    🎉🎉🎉

  • @DPKumar-ko9fs
    @DPKumar-ko9fs25 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @MichaelDhanaraj-xt5ve
    @MichaelDhanaraj-xt5ve21 күн бұрын

    தாக்கும் அரசியலை விடுங்க அண்ணா.

  • @ManikandanM-ps1bf
    @ManikandanM-ps1bf25 күн бұрын

    Super Anna I am support for u

  • @user-fw4ns9xp1q
    @user-fw4ns9xp1q25 күн бұрын

    Seeman anna Theni Anna❤❤❤

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN200425 күн бұрын

    சாராய வியாபாரி ஸ்டாலின்

  • @kavipriya9790

    @kavipriya9790

    24 күн бұрын

    Unga athaluku uthikututhara

  • @anand15338685
    @anand1533868525 күн бұрын

  • @alagenthiranp5283
    @alagenthiranp528325 күн бұрын

    Vikravandi election should be cancelled because of rs.7000 per vote election commissioner should be dismissed immediately

  • @wilsony1110
    @wilsony111025 күн бұрын

    Iam with you

  • @naantamizan6953
    @naantamizan695325 күн бұрын

    24:00 - 26:00 great moments ❤

  • @user-xu2xp9nd5z
    @user-xu2xp9nd5z25 күн бұрын

    இந்த பத்திரியாளர் இவ்வளவு காலம் வளங்களை கொள்ளையடிப்பவர்களை பற்றி ஏன் இந்த தர்ம பத்திரிகையாளர் கேட்கவில்லை

  • @user-ql9zv6wl9c
    @user-ql9zv6wl9c24 күн бұрын

    Sandalan karunanithi 21:20 21:22

  • @jayajaya7660
    @jayajaya766025 күн бұрын

    Thalaiva yenna sonnalum makkal kasukkum porulukkum vilai pogira varai onnumay marappova thillai thalaiva.

  • @pramachandranarumugam5147
    @pramachandranarumugam514725 күн бұрын

    என் உயரம் தெரியுமே.. 5.6😊😊😊

  • @karthimalar9789
    @karthimalar978925 күн бұрын

    31:00 🔥

  • @Ran.1971
    @Ran.197125 күн бұрын

    சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லையென்றால் மக்கள் கதை கேட்டு விட்டு சென்று விடுவார்கள் ஓட்டு விழாது

  • @arulk2908
    @arulk290825 күн бұрын

    Nice

  • @RR-ex6jx
    @RR-ex6jx25 күн бұрын

    Nice reporter correcta question ! Tappunu terinji tirumba pandradru Oru part leader ipdi panna katchi epdi irukum

  • @இளந்தென்றல்
    @இளந்தென்றல்25 күн бұрын

    நாம் தமிழர் கட்சி என்பது வருங்காலத்தில் ஒரு கட்சி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாக எதிர்காலத்தில் அமையும்.2026 தேர்தல் அதை சொல்லும்.

  • @BalasInfinity
    @BalasInfinity25 күн бұрын

    🔥🔥

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md25 күн бұрын

    அண்ணன் சீமான் அவர்களே நாங்கள் இருக்கிறோம் துவண்டுவிட வேண்டாம் எனக்கு வயது.65.

  • @prakashdass-v6o
    @prakashdass-v6o25 күн бұрын

    👏👏

  • @fathimaabdhullah6932
    @fathimaabdhullah693225 күн бұрын

    ❤❤❤

  • @Vision.2026
    @Vision.202625 күн бұрын

    Unless ntk become economically independent it’s not possible to win…… village panchayat wise everyone should speak ntk philosophy…

  • @user-ql9zv6wl9c
    @user-ql9zv6wl9c24 күн бұрын

    Naam tamilar orunaal vellum❤❤❤❤❤❤❤❤❤❤

  • @appavukrishnan4769
    @appavukrishnan476925 күн бұрын

    Podu adiya podu 🎉

  • @vasurajadurai199
    @vasurajadurai19925 күн бұрын

    ரெம்ப நேரமாக இரண்டு சகோதரிகள் நிக்கிறார்களே அவர்களுக்கு இரெண்டு இருக்கைகள் கொடுத்து அவர்களை அமர வைத்திருக்கலாமே😊

  • @murumurugan341
    @murumurugan34125 күн бұрын

    27:40

  • @iyappan5688
    @iyappan568825 күн бұрын

    தி.மு.க. வால் வீழ்ந்தது தமிழகமும் தமிழர் வாழ்வும் மட்டுமே...😢😢😢😢

  • @natchander4488
    @natchander448825 күн бұрын

    D m k nna Denguu malaria kkosu bro

  • @mkpalani2006
    @mkpalani200625 күн бұрын

    Naam thamizhar vellum

  • @techshan2185
    @techshan218525 күн бұрын

    இந்த கலியுகத்தில் பணம் தான் வெற்றி பெறும் தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம்

  • @RajaRaja-qt9es

    @RajaRaja-qt9es

    25 күн бұрын

    அதையும் ஒரு கை பாத்துருவோம்!!!

  • @rbala2217
    @rbala221725 күн бұрын

    Ntk 2026

  • @santhiganapathy1924
    @santhiganapathy192425 күн бұрын

    Vekrvande makal nale thalaivan seaman veto vetrgal

  • @user-ne6so9mm2y
    @user-ne6so9mm2y25 күн бұрын

    சண்டாளர் என்றால் பாதகச்செயல் செய்தவர் என்று அர்த்தம்

  • @jamunaravi20
    @jamunaravi2025 күн бұрын

    🙏👰😭😭😭😭😭😭😭😭😭

  • @sembulingam2969
    @sembulingam296925 күн бұрын

    அந்த பென்னை மேடை ஏற்றியள்ளீர்கள் நல்லது அவருக்கான இருப்பிட நாற்காளி ஏன்இல்லை.

  • @mahalakshmimaha1179

    @mahalakshmimaha1179

    25 күн бұрын

    எல்லாம் மேடையில் அவங்க நாற்காலி போட்டு உக்காந்து தான் இருந்தாங்க

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe25 күн бұрын

    ஸ்டாலின் விரைவிலே 😢😢

  • @KannanKannan-ic2bk
    @KannanKannan-ic2bk25 күн бұрын

    தெரிஞ்சு பாடலை னு சொல்ராறு சீமான் அண்ணன் எதார்த்தமாக பாடிய தை புடிச்சு தொங்காதீக

  • @AruchamyAruchamy-tm1nz
    @AruchamyAruchamy-tm1nz25 күн бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @smanikandan8152
    @smanikandan815225 күн бұрын

    ADMK Vote எங்கே போனது. அப்போ எடப்பாடி பேச்சுக்கு மரியாதை இல்லை

  • @naturetamilzan2968
    @naturetamilzan296825 күн бұрын

    நெத்தி அடி 😂😂😂

  • @mayakrishnan2094
    @mayakrishnan209425 күн бұрын

    தன் ஜரதி பாசத்தால் கள்ளுகடை வேண்டும் என்று கூறுகிறார்…

  • @Ran.1971
    @Ran.197125 күн бұрын

    சாட்டை கைது அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது. இந்த பாட்டை பற்றி பேசினால் ஓட்டுவிழாது

  • @Prammurugan

    @Prammurugan

    25 күн бұрын

    அவ்வளவு மனித புனிதராகருணாநிதி

  • @RameshRamesh-yj7vq
    @RameshRamesh-yj7vq25 күн бұрын

    புலிகள் அஞ்சுவதா...😅😅😅😅

  • @kandhankandhan2986

    @kandhankandhan2986

    25 күн бұрын

    யாருடா அஞ்சனா.. அரங்கமா இருக்குனு கெஞ்சறானுங்கடா

  • @sriharanindiran2252
    @sriharanindiran225225 күн бұрын

    செல் போன் போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு 😂😂😂😂அவிழ்த்துப்போட்டு போட்டோ எடுக்க 😂😂

  • @Mageshnsm87
    @Mageshnsm8725 күн бұрын

    Epo rompa pammi pesura pola erukku.😂

  • @kandhankandhan2986

    @kandhankandhan2986

    25 күн бұрын

    ஒரு மயிரும் இல்லை.. உபிக்கு அசிங்கமா நெஞ்சு புண்ணா இருக்காம்.. திரும்ப பாடாதிங்கனு கெஞ்சுறானுங்க.. அதற்கு விளக்கம் டா வெண்ண

  • @SivaKami-ix6oh
    @SivaKami-ix6oh25 күн бұрын

    Tn policeku sariyana serupadi

  • @mandhalankireddy4757
    @mandhalankireddy475725 күн бұрын

    DMK was started to oppose Congress impose of Hindi in 1960s … now DMK is along with congress 😂😂😂

  • @gopalaravi1465
    @gopalaravi146525 күн бұрын

    போதும் உன் reel அறுந்து போச்சு

  • @SongSter-Thiyagu
    @SongSter-Thiyagu25 күн бұрын

    தம்பி நீ என்ன பத்தி பேசிட்ட உன்ன சும்மா விட முடியுமா என்பது போல் உள்ளது

  • @rajanmk1707
    @rajanmk170725 күн бұрын

    அதிமுக காரன் எப்பவோ எடுத்த வாந்தியை. சாட்டை யும், நானும் அந்த வாந்தியை எடுத்து சாப்பிட்டு மேடையில் முதலில் அவன் வாந்தி எடுத்தான்... பிறகு பத்திரிக்கை யாளர் முன்பு நான் வாந்தி எடுத்தேன். என்று கூசாமல் ஒப்பு கொள்கிறான்..

  • @JahirHussain-iw1cb
    @JahirHussain-iw1cb25 күн бұрын

    இது என்ன ஜந்து....

  • @lrravi3805
    @lrravi380525 күн бұрын

    😂

  • @baskaranbas7930
    @baskaranbas793025 күн бұрын

    அவ யாருடா அவன் பேணவனை விட்டுட்டு பீய புடிச்சு வே ட்ர கதையா

  • @antonalbert1736
    @antonalbert173625 күн бұрын

    1 மணித்தியாலம் போனதே தெரியவில்லை. அவ்வளவு அருமையான விவேகமான ஆழமான பதில்கள். ❤❤❤❤நாம் தமிழர்.

  • @muruganr-iu2js
    @muruganr-iu2js25 күн бұрын

    YouAreUnfitToCommentLeaders

Келесі