Durai Karna Interview | சசிகலா-OPSஐ சந்திக்க போகும் சீனியர்ஸ் | கடுப்பில் EPS | Split In ADMK

#thedebate #admk #edapadipalaniswamy #opaneerselvam #ttvdhinakaran #sasikala
Durai Karna Interview | சசிகலா-OPSஐ சந்திக்க போகும் சீனியர்ஸ் | கடுப்பில் EPS | ஜூலை 19 அதிமுகவில் நடக்கும் மாற்றம்
| ஜூலை 19 அதிமுகவில் நடக்கும் மாற்றம் | Split In ADMK | EPS | OPS | TTV | Sasikala | The Debate Tamil
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 139

  • @SMALLBOSS8
    @SMALLBOSS826 күн бұрын

    வெத்து டப்பி எடப்பாடி 😂😂😂😂

  • @sasee1974
    @sasee197426 күн бұрын

    அமாவாசையின் அரசியல் வாழ்க்கை முடிவு.... துரோகம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு மிக பெரிய பாடமாக இருக்கட்டும்.

  • @tbraghavendran

    @tbraghavendran

    26 күн бұрын

    Yaru ammavasai?

  • @gowrishankar9444

    @gowrishankar9444

    24 күн бұрын

    இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் சார் இப்படி கனவு உலகத்திலேயே இருபீங்க. எடப்பாடி உள்ள வரை இனி அதிமுக என்றால் அவர் மட்டும் தான்.

  • @mullaiv7817
    @mullaiv781726 күн бұрын

    துரோகம் செய்தவன் கட்சியை விட்டே வெளியேற வேண்டும்.

  • @sampathkumarhsr3296
    @sampathkumarhsr329626 күн бұрын

    Sashikala is the best.

  • @muthuraman230
    @muthuraman23026 күн бұрын

    பழனிச்சாமி இருக்கும் வரை வெற்றி பெற முடியாது

  • @selvinraj789

    @selvinraj789

    26 күн бұрын

    Rightly said sir

  • @thangaiank556
    @thangaiank55626 күн бұрын

    சின்னம்மா வந்தால்தான் விடிவு அதிமுக

  • @lingarajkasthuri6239
    @lingarajkasthuri623926 күн бұрын

    Chinnamma great

  • @antonysamysamy6839
    @antonysamysamy683926 күн бұрын

    ஐயா புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிக்கும் பொழுதே. எனக்கு வயது 22. துரை சார் சொல்வது போல். ஆரம்ப காலத்தில் கட்சியை பார்ப்பதற்கு பட்டபாடு. அதிமுக கட்சியில் இருக்கும் என் உள்ளவர் அனைவரும் அறிவர். மேலும் சார் அவர்கள் தெள்ளத் தெளிவாக இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியும் வண்ணமாக கூறியுள்ள. ஏற்பட்ட கட்சி இப்பொழுது சீரழிந்து கிடப்பது சிதறி கிடப்பது என் போன்ற அமைப்பு மிகவும் வருத்தமாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி என்று சசிகலா அவர்களை வெளியேற்றி வஞ்சித்தாரோ. அன்றே நாங்கள் முடிவு செய்து விட்டோம். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று. அதற்காக நாங்கள் செய்த தியாகம். 50 ஆண்டு காலமாக அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்த நாங்கள். எதிரணிக்கு ஓட்டளித்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து இறக்கி விட்டோம் என்பதுதான் உண்மை.

  • @gowrishankar9444

    @gowrishankar9444

    24 күн бұрын

    எடப்பாடியை இறக்கி விட்டு தெலுங்குகனிடம் ஆட்சியை கொடுத்து உள்ளீர்கள்😂

  • @giritharan7285
    @giritharan728526 күн бұрын

    மாட்டு பல்லனுடன் மாடுகள் தான் கூட்டணி வைக்கும்

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    25 күн бұрын

    சரி சொன்னீங்க..

  • @prakashvpt5117
    @prakashvpt511726 күн бұрын

    Sasikala is the best way for admk win

  • @kannanmokesh2506
    @kannanmokesh250626 күн бұрын

    அண்ணன் துரை கருணா அவர்களின் சிறப்பான சிந்தனை

  • @MurugeshMash-gg7td
    @MurugeshMash-gg7td25 күн бұрын

    நன்றி அண்ணா உண்மைதான்

  • @muthu1142
    @muthu114226 күн бұрын

    Correct sir

  • @nasarm9114
    @nasarm911425 күн бұрын

    100/. Unmai sir

  • @s.ravikumar1762

    @s.ravikumar1762

    25 күн бұрын

    Sir super ❤

  • @sampaths2841
    @sampaths284125 күн бұрын

    துரைகருநா பேச்சி 100% உன்மை வாழ்க

  • @vasanth1712
    @vasanth171226 күн бұрын

    SASIKALA is the right choice for ADMK Leader.

  • @SMALLBOSS8
    @SMALLBOSS826 күн бұрын

    சின்னம்மா வந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்

  • @thirumoliyanthozhappan6802

    @thirumoliyanthozhappan6802

    26 күн бұрын

    Chennama+TTV+Ops ft future win

  • @srisaigoatfarme6630

    @srisaigoatfarme6630

    26 күн бұрын

    சசிகலா வந்தால் அண்ணா திமுக உருப்படவே உருப்படாது உருப்படாது உருப்படாது

  • @SMALLBOSS8

    @SMALLBOSS8

    26 күн бұрын

    @@srisaigoatfarme6630 எடப்பாடி இருக்குக்கும் வரை ஆதிமுக உருப்படாது

  • @RRSENTHIL2018

    @RRSENTHIL2018

    25 күн бұрын

    அதிமுக எடப்பாடியார் மட்டுமே

  • @varadarajank8739

    @varadarajank8739

    25 күн бұрын

    Yes❤

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan716026 күн бұрын

    திரும்ப காலில் விழுந்து , பெட்டி பெட்டியாக கொடுக்க தயாராகவும்

  • @sajahanmkr16
    @sajahanmkr1626 күн бұрын

    அதிமுக அணிகள் ஒன்றிணைந்து வலிமையாகுவதை பாஜக விரும்புமா....?

  • @kulothunganayya6312
    @kulothunganayya631225 күн бұрын

    Sasikala is coming and join ADMK FOR FUTURE

  • @gowrishankar9444

    @gowrishankar9444

    24 күн бұрын

    How long you will dream sir? Since sasikala released from jail you were dreaming this😂. Fact is not even a single person from admk is willing to join sasikala.

  • @Kirshnakumar-gf5gm
    @Kirshnakumar-gf5gm26 күн бұрын

    Detpadi..usles

  • @selvinraj789
    @selvinraj78926 күн бұрын

    ONLY UNITED ADMK CAN BRING SUCCESS

  • @sivananthan3101
    @sivananthan310126 күн бұрын

    ❤❤❤❤Fantastic reply by❤Bjp Annamalai Ji❤to all dirty media everyday .because real true indian lion only ❤Bjp Annamalai Ji❤no doubt this is we all waithing everyday😀😀😀😀👌👌👌👌

  • @asokanasokan5145
    @asokanasokan514525 күн бұрын

    1995 &1996 ல் ADMK சிக்கலில் சின்னனாபின்ன நிலையில் செல்வி ஜெயலலிதா வே depressed level ல் இருந்த போது oxygen கொடுத்து மீண்டும் தூக்கி விட்டதே BJP தான்... அதேபோல் இப்போதும் ADMK வை தூக்கிவிட போவது பிஜேபி யாகதான் இருக்கும்... ஒருவேளை எடப்பாடி ஒரு சரியான நிழப்பட்டுக்கு வராவிட்டால் தலைவராக திரு செங்கோட்டையானோ திரு வேலுமணியோ வரலாம் இல்லாவிட்டால் ஒரு கூட்டு தலைமையை நோக்கி நகர வேண்டும் அத்துடன் கூட்டணி யில் கருணாநிதி போல் செயலாளற்ற வேண்டும் DMK வை எதிர்க்கும் அணைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அப்போதுதான் 2026ல் dmk கூட்டணியை வீழ்த்த முடியும்

  • @aashwinpranitha499
    @aashwinpranitha49925 күн бұрын

    OPS வந்தால் மட்டுமே கட்சி தப்பிப்பிழைக்கும்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib61026 күн бұрын

    அப்படி சந்தித்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்க படுவார்கள்

  • @JayaramanGovindarasu-sr6in

    @JayaramanGovindarasu-sr6in

    25 күн бұрын

    இதுவரை நீக்கியா அதிமுக நிலை எந்த இடத்தில் இருக்கு, கிருக்கே மாதிரி பேசாதீங்கடா இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் எடப்பாடியல் அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியாது

  • @ethirajanmurugesan8024
    @ethirajanmurugesan802426 күн бұрын

    Ops bjp yil seravillaiya?ops idam admk vai koduthal bjp idam vitruviduvar

  • @sivaraj9959
    @sivaraj995926 күн бұрын

    Eivan poi poi ya pesikitu irukuan

  • @tbraghavendran

    @tbraghavendran

    26 күн бұрын

    Appo Mani sir ?

  • @divsri9494
    @divsri949425 күн бұрын

    Durai karuna speech correct

  • @askarparthi4140
    @askarparthi414026 күн бұрын

    Ttv masssss

  • @karthigopu9585
    @karthigopu958520 күн бұрын

    👍👍👍💐💐💐👍👍👍

  • @rajagopalthiruvarasan
    @rajagopalthiruvarasan26 күн бұрын

    Ettu tholvi edappadi, aappathala j, kumaru vendam

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed24 күн бұрын

    இப்படி தேதி கொடுத்து,கொடுத்தே ஓஞ்சுபோன ஓல்டுமென் ஒன்றும் நடக்கவில்லை.. இனிமேலும் எதுவும் நடக்காது..😢😮

  • @SurprisedCheckeredFlags-sx1gg
    @SurprisedCheckeredFlags-sx1gg21 күн бұрын

    செங்கோட்டையனுக்கு தெரியாத சூச்சைமமும் அரசியல் அறிவும் மிக apaaram

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od26 күн бұрын

    eps 00 thotar tholvi

  • @ganesannarayanan313
    @ganesannarayanan31325 күн бұрын

    Sasikala only leads victory

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p24 күн бұрын

    Sasi kala not a aiadmk party member Amma did not give any post or position till bis life she should adhere to what she said earlier she is not a crowd pullar

  • @prasanthttv2929
    @prasanthttv292925 күн бұрын

    சின்னம்மா மாஸ்

  • @ganesanm8164
    @ganesanm816426 күн бұрын

    No sasi waste

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c25 күн бұрын

    அதிமுக ஒன்றுபடாதவரை திமுக வெற்றி தொடரும்

  • @user-to7dq1mw3t
    @user-to7dq1mw3t21 күн бұрын

    எடப்பாடியால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை பணம் மட்டும் லாபம்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh21 күн бұрын

    கர்ணா அதிமுகவுல6_நபர்ஓபிஸ் சசி.இருபேரையும் சேர்கவே வண்டு😂😢😅 என்கிறாகள். ஓபி. எஸ்.நேரிடையாக பேட்டியில்.யார் இபிஎஸிகிட்டகேட்டது அதிமுகவில் சேரு😢😢😢கிறேன் என்று. ஏன்டா தொண்டர் களை உங்க வீட்டு வெண்ணையினு நினைதீகளா

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar789725 күн бұрын

    எடப்பாடி...அ.தி.மு.க வுக்கு end-card ( முடிவுரை) எழுதிவிட்டார்..

  • @karuppsamy8444
    @karuppsamy844426 күн бұрын

    Sasikala waste luggage

  • @tbraghavendran
    @tbraghavendran26 күн бұрын

    Jayakumar yen adaki vasikanum?

  • @rti5897
    @rti589726 күн бұрын

    Karuna, poodumada Samy, nee Ops ikku rembha sombhu thhookitte, niruthu, ops a aludhuruwan.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk26 күн бұрын

    Mr Karuna Timesof India paper Mr Arunram say EPS proved ADMK vote but EPS rival group falls probakanta Dated 8/7/24 page 6 Read mr

  • @sivajic6548
    @sivajic654821 күн бұрын

    துரைகருணாசொன்னது2025ஜூலை19இல்லை2026ஜூலை19தெளிவாசொல்லுபா

  • @sabarisabari2073
    @sabarisabari207318 күн бұрын

    Jayakumar veliya 👊👊👊👊👊👹

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb26 күн бұрын

    comedy karuna 😂😂😂

  • @royalrajesh9700
    @royalrajesh970025 күн бұрын

    Enna sonnalum EDAPPAADIYAARR Than AIADMK❤

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk26 күн бұрын

    Mr Karuna Eps election loss M P election reason not cooperation issue only DMK welfare scheme woman free bus assurance paid money R1000 every month &antimodi stand but coming state election EPS also mentione election manifesto after such issue neutral

  • @DrKannanBPTMIAPMPH
    @DrKannanBPTMIAPMPH26 күн бұрын

    OPS mass leader of AIADMK Co ordinater... 🌱🌱🌱🌱🌱✌✌✌✌💐💐💐💐👍👍👍👍

  • @kathirrangan2669

    @kathirrangan2669

    26 күн бұрын

    Massuru If a fellow try to ride two horses going opposite , he ll be no where , ops wants bjp and admk its difficult Laptop ,cycle, livestock like goat cow, chicken freebies is corruption or livelihood upliftment TV,free bie is upliftment or buisiness for cable network Many against dynasty model But they always win in democracy Mainly due to allaiance , minority votes ,where as the opponent who get anti dynasty model vote is split Its like split.and rule Bristish east indian company pattern these film makers not even talk about families reserve PM , CM post, paid huge for thier families out of 120 crore or 8 crore citizens ,nearing 60 to 75 yrs like olden day king or jamindhars ,in this democratic india ,like nehru family karunanidhi family What extra characteristics these family got to be always to be seated in MP,MLA, CM, PM seats, other than normal indian citizen Why these cine makers fools didnt identify this huge flaw of democracy ,instead highlighting just few mistakes of democracy like policy decisions by taking movies like Indian 2 Just s to get bond paper signed from OPS, that he wont promote or incline to BJP😀,before uniting him in admk ADMK single largest democratic party Bjp track record or tactics or mindset is ,it will absorb its alliance party first, to counter opponent, this what happened in all states Ops -,he try to merge admk with BJP,or he praises bjp than ADMK Sasi _ her team , pushed JJ, there by making ADMK to this status, otherwise JJ might have erased dmk group from TN political history TTV- JJ kicked out him because of his under ground activities EPS struggle hard to maintain admk integrity

  • @shahulhameedm870
    @shahulhameedm87026 күн бұрын

    Durai Karunayukku Aasai Dosai Appala Vadai.EPS Thalamai

  • @Jengatheesan.B

    @Jengatheesan.B

    26 күн бұрын

    Appo kadaisi varai edapadi mla than cm aga mudiyathu

  • @kumarprem9917
    @kumarprem991726 күн бұрын

    Edapadi samathikka porrathu Ella

  • @Murugan-q7u
    @Murugan-q7u26 күн бұрын

    Admk ini uruppad vaippu illai

  • @user-mo1ro1fs4n
    @user-mo1ro1fs4n25 күн бұрын

    Poda dei

  • @nduraimohan6645
    @nduraimohan664526 күн бұрын

    அந்த கட்சிக்கு இந்த கருணா யாரு ஜெயக்குமார் தான் செய்தி தொடர்பாளர்

  • @rajendirankasinathan9347
    @rajendirankasinathan934725 күн бұрын

    இந்த கருணாவுக்கு வேற பொழப்பு பு இல்லை.

  • @aravinthr6194
    @aravinthr619426 күн бұрын

    DMK Kai kuli anga onume nadakala, narrative kudi set panriya body soda😅😅😅romba nal theradu inum oru periya prachana varatum atchi eh nerukadi agum

  • @sampaths2841
    @sampaths284125 күн бұрын

    வெத்வேட்டு எடப்பாடி டம்மி வெளி ஏத்தனும்

  • @shanmughasundaram7421
    @shanmughasundaram742125 күн бұрын

    Thuroki eps

  • @sivanandampalanisamy8331
    @sivanandampalanisamy833126 күн бұрын

    EPS ONLY can save the party

  • @sureshlm4464

    @sureshlm4464

    25 күн бұрын

    Poi, thurogi

  • @alliswell8210
    @alliswell821026 күн бұрын

    🤔முக்குலத்தோர் அதிமுக தலைமை பொறுப்பிற்கு வந்துவிட்டார்கள் 🤔கவுண்டர்கள் அதிமுக தலைமை பொறுப்பிற்க்கு வந்துவிட்டார்கள், இப்போது 👍வன்னியர்கள் தான் வரவேண்டும் அதுதான் நியாயம்...❤❤❤❤

  • @sasee1974

    @sasee1974

    26 күн бұрын

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பதவியை எங்களுக்கு விட்டு கொடுக்க சொள்ளுங்கள் 😂😂😂

  • @kathirrangan2669

    @kathirrangan2669

    26 күн бұрын

    ​@@sasee1974yes well said Vanniyars though majority lost ,because there own caste party PMK splits ,there by admk or dmk vanniyar leaders not able to perform Laptop ,cycle, livestock like goat cow, chicken freebies is corruption or livelihood upliftment TV,free bie is upliftment or buisiness for cable network Many against dynasty model But they always win in democracy Mainly due to allaiance , minority votes ,where as the opponent who get anti dynasty model vote is split Its like split.and rule Bristish east indian company pattern these film makers not even talk about families reserve PM , CM post, paid huge for thier families out of 120 crore or 8 crore citizens ,nearing 60 to 75 yrs like olden day king or jamindhars ,in this democratic india ,like nehru family karunanidhi family What extra characteristics these family got to be always to be seated in MP,MLA, CM, PM seats, other than normal indian citizen Why these cine makers fools didnt identify this huge flaw of democracy ,instead highlighting just few mistakes of democracy like policy decisions by taking movies like Indian 2 Just s to get bond paper signed from OPS, that he wont promote or incline to BJP😀,before uniting him in admk ADMK single largest democratic party Bjp track record or tactics or mindset is ,it will absorb its alliance party first, to counter opponent, this what happened in all states Ops -,he try to merge admk with BJP,or he praises bjp than ADMK Sasi _ her team , pushed JJ, there by making ADMK to this status, otherwise JJ might have erased dmk group from TN political history TTV- JJ kicked out him because of his under ground activities EPS struggle hard to maintain admk integrity

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai98226 күн бұрын

    கருணா ஈழம் இவர் தமிழக கருணா

  • @nduraimohan6645
    @nduraimohan664526 күн бұрын

    இவனொரு, ,,,,

  • @thirumalaig1088
    @thirumalaig108826 күн бұрын

    கைக்கூலி கருணா

  • @rti5897

    @rti5897

    26 күн бұрын

    Illai, mutapaya karuna.

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed26 күн бұрын

    அஇஅதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் சசிகலாவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற எதார்த்தம் அறியாத அப்பாவி புள்ளையா இருக்கியே கருணா😂

  • @BabuBabu-mm8od

    @BabuBabu-mm8od

    26 күн бұрын

    🦶👅 eps

  • @Udhaya_4563
    @Udhaya_456326 күн бұрын

    அவைத்தலைவர் சசிகலா, பொது செயலாளர் எடப்பாடி, பொருளாளர் சண்முகம், இது சரியான தேர்வாக இருக்கும்

  • @KSKGOAT

    @KSKGOAT

    25 күн бұрын

    😂😂😂😂😂

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v26 күн бұрын

    Manam Enam Soodhu Soranay Ellatha Jenmanga have been Dishonourbly Terminated as Member of AIADMK PARTY these AH Sasikala OPS still going around Acting as Member of the Party.

  • @abulasan-f9f
    @abulasan-f9f26 күн бұрын

    நீங்க யார வேணா போயி பாருங்க இன்னு 20-30 வருசத்துக்கு ஸ்டாலின் தான்.

  • @aashwinpranitha499

    @aashwinpranitha499

    25 күн бұрын

    No chance

  • @abulasan-f9f

    @abulasan-f9f

    25 күн бұрын

    @@aashwinpranitha499 wait on see

  • @muruganandamjaganathan3181
    @muruganandamjaganathan318126 күн бұрын

    EPS MASS ❤AVARTHAAN NEXT CM

  • @aashwinpranitha499

    @aashwinpranitha499

    25 күн бұрын

    வாய்பே இல்ல

  • @prakasamkasam9978
    @prakasamkasam997826 күн бұрын

    நீங்க மூனு பேரும் சசி ttv ஒபிஸ் மூடிக்கிட்டு இருந்தா போதும் காசுக்கு பீ தின்ற நீயும் kc பழனிசாமி யும் பேசாம இருந்தா நன்றாக இருக்கும்

  • @sureshlm4464

    @sureshlm4464

    25 күн бұрын

    Poda thev

  • @G.Ramesh2792
    @G.Ramesh279226 күн бұрын

    இவ்வளவு பேசுரியே ஒரேஒரு ஆளை சசிகலா பக்கம் வரசொல்லுபார்போம் போர்கொடி தூக்கசொல்லு😂 இது எல்லாமே பொய்😂😂😂🎉

  • @balasingh42
    @balasingh4223 күн бұрын

    சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும்

  • @palanisamys3222
    @palanisamys322226 күн бұрын

    கருனாவுக்கு ஜாதிபாசம் அப்படி

  • @ganeshkumarmurugesan8315

    @ganeshkumarmurugesan8315

    21 күн бұрын

    கருணா வின் ஜாதி என்ன?

Келесі