Think Premiere - Alli Poo Nirathazhaki Video Song | Thaen |Tharun Kumar, Abarnathi |Ganesh Vinayakan

Музыка

Presenting #ThinkPremiere - An Exclusive Edit of a Song that didn't appear in the Film !!
Song: Alli Poo Nirathazhaki
Singer: Haricharan
Lyrics: Stalin
Flutes: Kiran, Ramesh
Solo Violin: Balaji
Guitar: Bruce
Programming: Antony George
Musician Fixer: Vincent, Ravi
Studio Engineer: Mithun, Pratap
Studio: The Madras Studio, Muzik Lounge
Studio Manager: Nizam
Additional Voices: Shobika and Nehru
Music Advisor: Nehru
Cast: Tharun Kumar, Abarnathi
Director: Ganesh Vinayakan
Producer: Ambalavanan.B, Prema.P
Director of photography: M.Sukumar
Music: Sanath Bharadwaj
Lyrics: S.Gnanagaravel, Stalin
Editor: Lawrence Kishore
Art Director: Maya Pandi
Stunt: Action Noor
Costume Designer: Jyotish Dhiwaakar
Fx: Sedhu
Co-director: Kennady
Pro: Nikhil Murukan
Production Controller: Ashraf
Executive Producer: Palaniyappan
Stills: Raj
Publicity Designs: Dstage
Promotions: Shiyam jack
Sound design: T.Udhaya Kumar
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 137

  • @niraikulathan8133
    @niraikulathan81332 жыл бұрын

    In the Movie pathudu Ethanaperu Aluthurukega 😭,Athil Nanum Oruthan ❤️

  • @ManiKandan-uf5gh

    @ManiKandan-uf5gh

    2 жыл бұрын

    💞💔💔💔😥😥😥😭😭😭😭😭😭😭

  • @soupboy_creations5803

    @soupboy_creations5803

    2 жыл бұрын

    இந்த காவியத்தை கண்டு அழாதோர் இல்லை…..😢😭

  • @Karthick-tc1dz

    @Karthick-tc1dz

    2 жыл бұрын

    @@soupboy_creations5803 ithu enna movie bro

  • @niraikulathan8133

    @niraikulathan8133

    2 жыл бұрын

    @@Karthick-tc1dz" Thaen "

  • @soupboy_creations5803

    @soupboy_creations5803

    2 жыл бұрын

    @@Karthick-tc1dz தேன்

  • @santhosh9626
    @santhosh96262 жыл бұрын

    அழுகை மட்டுமே இப்படத்திற்கு இப்பாடலுக்கும் நான் படைக்கும் விமர்சணம் 😔❤️

  • @banusukkur3060

    @banusukkur3060

    Жыл бұрын

    Nice

  • @banusukkur3060

    @banusukkur3060

    Жыл бұрын

    My really life miss the song

  • @user-xy9gj3ji5j
    @user-xy9gj3ji5j2 жыл бұрын

    உசுருக்குள் ஓட்டையை போடும் வரிகளால் விழிகளை நனைத்து போடும் பாடல் 😥

  • @hiphopajeeshaj5967
    @hiphopajeeshaj5967 Жыл бұрын

    படக்குழுவிற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ....🫂💙 அழுதுட்டன் அண்ணா....😭😭😭😭 தூங்கவே விடல

  • @funboypugal7355
    @funboypugal73554 ай бұрын

    இவ்வளவு நல்ல படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கல Nnu நினைக்கும் போது கஷ்டமா இருக்கு 😢❤

  • @aaronayyappan1757
    @aaronayyappan1757 Жыл бұрын

    எனது பின்பத்தை வெளிகட்டியமைக்கு... மிக்க நன்றி......... தரமான பாடல் வரிகள் ,அதற்கேற்றாற்போல் இசை வடிவமைப்பு ... படகுழுவிர்க்கு நன்றி

  • @newstatusoftamil6050
    @newstatusoftamil60502 жыл бұрын

    அருமையான எதார்த்தமான படம் தமிழ் சினிமாவில் இது மாதிரி படம் வரது ரொம்ப அரிது

  • @razmiyaraheem267
    @razmiyaraheem2672 жыл бұрын

    Addicted to this song ❤️😍🥺💔 Haricharan voice & lyrics🔥🔥❤️❤️

  • @manokiruthika7484
    @manokiruthika7484 Жыл бұрын

    அழகான படம்... பேரழகான காவியம் ❤❤❤❤👌👌👌👌👌

  • @ranipums8897
    @ranipums8897 Жыл бұрын

    கார்ப்பரேட் காரர்களுக்கு கைகூலியாக செயல்படும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இருக்கும்வரை எந்த ஊரும் நாடும், மலைப்பகுதிகளையும் பாதுகாப்பது கடினமே.... படத்தை பார்க்கும்போது வாழ்வியல் எதார்த்தத்தை அழகாக படம்பிடித்துள்ளனர் .இயக்குநருக்குபாராட்டுக்கள்.

  • @easwaranseenivasan1111
    @easwaranseenivasan11112 жыл бұрын

    உண்மையாகவே எங்கள் தேனி மாவட்ட த்தில் இப்படி நடக்குதா மிகவும் வருத்தமாக உள்ளது

  • @arunkumarj7373
    @arunkumarj73732 жыл бұрын

    Andha ponu kaasu kekura scene Ku elam.. apdi azhuthuta.. chancey ila.. hats off to movie makers ❣️❣️❣️

  • @mukeshmp722
    @mukeshmp7222 жыл бұрын

    Most favorite song in recent times.... ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😘😘😘😘😘💐💐💐💐🔥🔥🔥🔥

  • @aaronayyappan1757
    @aaronayyappan1757 Жыл бұрын

    ஏதோ இனம் புரியாத ஒரு வலி

  • @Johnjo123
    @Johnjo1232 жыл бұрын

    நல்லா இருந்த குடும்பத்த கெடுத்த Corporate .......mineral water ....

  • @yujesh696
    @yujesh6962 жыл бұрын

    Full Of Emotions 🥲

  • @dhineshj487
    @dhineshj4872 жыл бұрын

    Entha movie paththu aruthanuvagga😭😭😭.. like👍👍

  • @ManiKandan-uf5gh

    @ManiKandan-uf5gh

    2 жыл бұрын

    💞💞💞💔💔💔😥😥😭😭😭😭😭

  • @Karthick-tc1dz

    @Karthick-tc1dz

    2 жыл бұрын

    @@ManiKandan-uf5gh ithu enna movie bro

  • @vivekanandan9989
    @vivekanandan99892 жыл бұрын

    Semma movie ❤️

  • @ONEPICTURES7979
    @ONEPICTURES79792 жыл бұрын

    really this movie is touch my heart

  • @nh-7riders
    @nh-7riders2 жыл бұрын

    Climax 🙄❤️

  • @chandernhares4924
    @chandernhares49242 жыл бұрын

    Sema emotional movei😭😭

  • @sathishm8278
    @sathishm82782 жыл бұрын

    நம்ம தமிழ்நாட்டுகு தகுந்த படம் இது

  • @dhaniyalavanya6339
    @dhaniyalavanya63392 жыл бұрын

    This song dedicated to all wife lovers

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j Жыл бұрын

    கண்ணீர் வரவழைத்த படம் 👌👌👌😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @NareshKumar-zh9hf
    @NareshKumar-zh9hf2 жыл бұрын

    Semma movie 👌

  • @user-ge7id5zi4g
    @user-ge7id5zi4g6 ай бұрын

    Rampa naaku piraku naan azhutha paatal❤❤❤❤

  • @satishrekha324
    @satishrekha3242 жыл бұрын

    Beautiful acting, lyricss & voice

  • @senthamaraiselvananbalagan144
    @senthamaraiselvananbalagan1445 ай бұрын

    கண்களை விட்டு கண்ணீர் பிரிந்து சென்றது... இந்த அற்புதமான காவியத்தை பார்த்தனால்.... மனசு வலி....

  • @ponnusamym9450
    @ponnusamym9450 Жыл бұрын

    நேற்று தான் இந்த படம் பார்த்தேன். ரொம்ப டச்சிங்கா இருக்கிறது. மலைவாழ் மக்களின் வாழ்வை எடுத்துரைக்கும் படம் எனக்கு தெரிந்த ஒருந்தங்க சொல்லி நான் பார்த்தேன். படம் 1.48 நிமிடம் தான்

  • @kumbibhagam2365
    @kumbibhagam23652 жыл бұрын

    Semma song 🥰😘🥰

  • @zulfikkri6002
    @zulfikkri6002 Жыл бұрын

    Sumpah sedih gila filem ni smpai skrg Tak boleh move on dengan kisah mereka😢😢

  • @Tamilmini92
    @Tamilmini929 күн бұрын

    Miss U My Nithi ❤

  • @priyas.r3893
    @priyas.r3893 Жыл бұрын

    Intha song kekkumpothellam aluga varuthu😢😢

  • @indianocean6989
    @indianocean69892 жыл бұрын

    soo nice composition

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 Жыл бұрын

    Heart melting lyrics 🔥🥺😰💔

  • @dhanaraj5761
    @dhanaraj57614 ай бұрын

    Heart touching Feelings in this movie 😢😢😢😢😢

  • @pandidheena9440
    @pandidheena9440 Жыл бұрын

    Sleepless.. memories

  • @midhlajpk207
    @midhlajpk2072 жыл бұрын

    സൂപ്പർ സോങ്ങ്. ഹീറോ മൈ കസ്റ്റമർ

  • @sivabalakrishnan2209
    @sivabalakrishnan2209 Жыл бұрын

    அருமையான படம் வாழ்த்துக்கள் பட குழுவினர்கள்

  • @kuppuyamuna9027
    @kuppuyamuna90272 жыл бұрын

    Vera11 padam samyyy...

  • @nalinimunusamynalinimunusa3052
    @nalinimunusamynalinimunusa30522 жыл бұрын

    My favourite song 😭😭😭

  • @vishwabanu5223
    @vishwabanu52232 жыл бұрын

    Underrated song

  • @Selvaml-mi5rn
    @Selvaml-mi5rn9 күн бұрын

    Super nanum aluthan

  • @kukankukan4001
    @kukankukan40012 жыл бұрын

    Nice song super

  • @Rameshrani1993
    @Rameshrani19932 ай бұрын

    ❤❤❤❤

  • @sampovenkat8110
    @sampovenkat8110Ай бұрын

    No words😢

  • @varunprakash6207
    @varunprakash62072 жыл бұрын

    தேன் அழகான மனலக்கிராமம் மக்கள் வாழ்க்கை கெடுத்த கார்ப்பரேட் கம்பெனிகளின் தண்ணீர் ஓரு காடு அழித்து பல குடும்பங்கள் அழித்து

  • @rachusacha4938
    @rachusacha49386 ай бұрын

    My heart 💔💔😢😢

  • @manikandank2275
    @manikandank22752 жыл бұрын

    சிறந்த திரைப்படம்,,,

  • @malaimalai1350
    @malaimalai1350 Жыл бұрын

    Irakka matra Ivvulagil Nalla manithargal irakkave seiginrana ithu kathai alla Unmaiyin marupakkam 😔😔😔👍

  • @vijayaaaa1
    @vijayaaaa12 жыл бұрын

    😍😍😘

  • @kalaiselvanparamasivam7737
    @kalaiselvanparamasivam7737 Жыл бұрын

    I love this song feel of movie

  • @natureguvu688
    @natureguvu6882 жыл бұрын

    Nice felling song

  • @Akkaponnu2806
    @Akkaponnu28062 жыл бұрын

    Heart touching song😭😭😭😭😭

  • @user-tk1no9bb4t
    @user-tk1no9bb4t8 ай бұрын

    Super song❤❤❤❤

  • @ajayram693
    @ajayram693 Жыл бұрын

    I like this song

  • @sathapillai
    @sathapillai2 жыл бұрын

    Varthaikalal solla mutiyatha patal intha pathula vara kuzhainthai ennaium 😭😭😭vachirichi 😭😭😭😭😭

  • @SuganyababuSuganyababu-sl7oq
    @SuganyababuSuganyababu-sl7oq5 ай бұрын

    இந்த படம் மிகவும் மனசு வலிக்குது 😢. என்கிட்ட எதுமே இல்லைங்க 😢😢😢 இந்த வசனம் கேட்டதும் அழுது விட்டேன்😭.பட குழுவிற்கு என் நன்றிகள் 🙏

  • @nawasnawaskhan6682
    @nawasnawaskhan66822 жыл бұрын

    🖤

  • @harini3576
    @harini35762 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @beemarket9147
    @beemarket91473 ай бұрын

    Me too

  • @premdhatcha1563
    @premdhatcha1563 Жыл бұрын

    Super

  • @sinnakavin8042
    @sinnakavin80426 ай бұрын

    கண்ணீர் மழையில் ........😭

  • @sathishm8278
    @sathishm82782 жыл бұрын

    இந்த படத்தின் பெயர்::: தேன்

  • @rajarajan6137
    @rajarajan61372 жыл бұрын

    அல்லிப்பூ நெறத்தழகி ஆவாரம் பூ ஆழகி அத்தி மர செண்டழகி காணலியே காணலியே வெள்ளபூண்டு பல்லழகி வெள்ளந்தி சிரிப்பழகி கருவண்டு கண்ணழகி காணலியே காணலியே வெளியோர பூக்களேல்லாம் வேதனையில் வாடுதடி வெண்ணிலவே நீயில்லாம வானம் எங்கே போனதடி சில்லறைய உன் பேச்சு செதறுதடி மூளையிலே செல்லரிச்ச புத்தகமா ஆனேனே நானும் புள்ள கருவேலம் காட்டு வழி தடுமாறி போனேனடி கானம் பாடும் மூங்கிலெல்லாம் கதறி அழுவுதடி கண்விழிச்சு நான் பார்த்தா கண்ணே உன்ன காணலடி எங்கு நான் போவேனோ என்ன கதி ஆவேனோ நித்தம் நித்தம் உன் நினைப்பா சுத்திதான் வந்தேனடி உசுர கொடுப்பேனு சொன்னவலே ஏன் உசுர எடுத்து போறாளே ஏன் குறிஞ்சி மழைத்தேனே நீ சரிஞ்ச மாயமென்ன கூடி வாழ வந்தவளே குடியவிட்டு போனதென்ன மலைவாலை ஒன்னு இப்போ கொலை சாஞ்சு போனதென்ன எந்த தெசை நீ போற நானும் வரேன் உன்கூட என் உசுரு நீ இல்லாம தடுமாறி தவிக்கிறேனே உன்ன களவாடி போன பய காலானு சொல்லுறாங்க அவனை ஏழு லோகம் தேடி வாரேன் சொல்லிடுங்க பாத்தாக்கா அவன் உசுர எடுக்காம விடமாட்டேன் அதுவரை என் உசுரு சாகாது சர்காரு செஞ்ச தப்பா சாமியது செஞ்ச தப்பா மனசாட்சி இல்லாத மனுஷ பய செஞ்ச தப்பா நெஞ்சோடஞ்சு நோகுரண்டி நிற்கதியா நிக்கிறண்டி கண்ணகுழி ஈரமில்லை என்ன தேத்த யாருமில்லை பாமரன்ன காக்காது பாவி பய நாடு இது என்ன பாவம் செஞ்சோமோ இங்கே வந்து பொறந்தோமோ ஏழைக்குதான் நீதி இங்கே கிடையாது இங்கு வாழ்வதே சாபக்கேடு

  • @manirathnam3427
    @manirathnam34272 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-ql7nb4vo9x
    @user-ql7nb4vo9x8 ай бұрын

    My lover wife same feeling more daily now alone still 11 months with her thinking...4 years life finished ...

  • @sivasankarsankar3719
    @sivasankarsankar37192 жыл бұрын

    Sir entha movie please upload pannunga..

  • @harithraharithra1886
    @harithraharithra1886 Жыл бұрын

    😔😔😔💖

  • @k.sakthivelb.am.a6266
    @k.sakthivelb.am.a62662 жыл бұрын

    Feeling Aana Movie 😭😭😭😭

  • @sivanuma3561
    @sivanuma35612 жыл бұрын

    Ennala azhugaya nirutha mudiyala movie super

  • @gbtravels6867
    @gbtravels68672 жыл бұрын

    Cumma like podungge🥺

  • @balamurugan-yi2qv
    @balamurugan-yi2qv2 жыл бұрын

    my ringtone etha 1 yr ah vachirukan

  • @krishnadevi1271
    @krishnadevi1271 Жыл бұрын

    Very nice place where is this place located???? Is still people staying at the place shown in this movie.... This place with water fall really awesome

  • @durgac4867
    @durgac48675 ай бұрын

    Apitiyaa

  • @ambilis3396
    @ambilis33964 ай бұрын

    Ayo azhugaya nirutha mudila

  • @feelgoodmovies6101
    @feelgoodmovies61019 ай бұрын

    Manathai urukukirathu

  • @premdhatcha1563
    @premdhatcha1563 Жыл бұрын

    ஐயோ என்ன பாட்டு

  • @sampathkumar1491

    @sampathkumar1491

    Жыл бұрын

    சிறந்த பாடல்🎶🎵

  • @backiyarajdharmalingam1803
    @backiyarajdharmalingam1803 Жыл бұрын

    Usere pocgi 😊

  • @Karthick-tc1dz
    @Karthick-tc1dz2 жыл бұрын

    Ithu enna movie Bro

  • @panneerselvam670

    @panneerselvam670

    2 жыл бұрын

    தேன்

  • @raguldkd2440
    @raguldkd24402 жыл бұрын

    Movie name

  • @muniyandi7113

    @muniyandi7113

    2 жыл бұрын

    தேன்

  • @palanimurugan6623
    @palanimurugan66232 жыл бұрын

    Enna movie

  • @krishenterprises8304

    @krishenterprises8304

    2 жыл бұрын

    Thaen

  • @siyedmusthafa2263
    @siyedmusthafa22632 жыл бұрын

    😭

  • @Karthik_op
    @Karthik_op2 жыл бұрын

    Oru pathu like vantha coranavuku marunthu kandupipiduchuruvan😂❤️

  • @user-fh4ic2cg1j
    @user-fh4ic2cg1j2 жыл бұрын

    ஷேர் மார்க்கெட் பற்றி?? ? தெரிஜிக்கணுமா? ??அப்போ நம்ப வீடீயோ ல பாருங்க...இல்லனா இக்னோர் பண்ணிருங்க...

  • @NandhaKumar-ns2cc
    @NandhaKumar-ns2cc Жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 Жыл бұрын

    Today than padam pathan colors tv la nalla padam..

  • @krishkkh2383
    @krishkkh23832 жыл бұрын

    Vanthone comments paththavaunga

  • @varshascraftsanddrawings5059

    @varshascraftsanddrawings5059

    2 жыл бұрын

    Hi

  • @krishkkh2383

    @krishkkh2383

    2 жыл бұрын

    Hi

  • @nawasnawas5123
    @nawasnawas5123 Жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭

  • @keshurao7213
    @keshurao7213 Жыл бұрын

    Sad Movie🥲🥲🥲

  • @alexbarani4753
    @alexbarani4753 Жыл бұрын

    Alex.

  • @kmuniyasamy6924
    @kmuniyasamy69242 ай бұрын

    எத்தனை மூவி வந்தாலும் இதுக்கு ஈடாகாது

  • @kmuniyasamy6924

    @kmuniyasamy6924

    2 ай бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kumarselvam3734
    @kumarselvam3734 Жыл бұрын

    Nalla padam varaverka thakkathu

  • @KOWSI0408
    @KOWSI04082 жыл бұрын

    Who took corona vaccine 👇

  • @strkarthikeditz5339
    @strkarthikeditz53392 жыл бұрын

    Movie song upload this song waste time⌚⌚

  • @VADIVELVADIVEL-wm6pd
    @VADIVELVADIVEL-wm6pd4 ай бұрын

    😂😂😂

  • @gbBhai363
    @gbBhai3632 жыл бұрын

    Helo i am very poor😥 i dont have job to handle my family😭 i work on KZread but no a good reponse😭 youthink i am worse thank other😭😭😭..

  • @nakshathramanikandan9877
    @nakshathramanikandan98772 жыл бұрын

    I do not like this song

  • @gbtravels6867

    @gbtravels6867

    2 жыл бұрын

    Its oky.. just support sister

  • @YP.gamer.78

    @YP.gamer.78

    2 жыл бұрын

    Nee oru taste ellatha jenmam waste

  • @Arnoldfansclob
    @Arnoldfansclob Жыл бұрын

    😭

Келесі