Thaen | Usuraiye Ulukkuthey Video Song | Tharun Kumar, Abarnathi | Ganesh Vinayakan | Saindhavi

Музыка

#Thaen - #UsuraiyeUlukkuthey Video Song | #TharunKumar, #Abarnathi | #GaneshVinayakan | #Sanathbharadwaj
Song: Usuraiye Ulukkuthey
Singer: Saindhavi
Lyrics: S.Gnanakaravel
Music: Sanath Bharadwaj
Musician Credits:
Flutes - Kiran, Ramesh
Solo violin - Balaji
Guitar - Bruce
Programming - Antony George
Musician Fixer - Vincent, Ravi
Studio engineer - Mithun, Pratap
Studio - The madras studio, Muzik lounge
Studio Manager - Nizam
Additional voices - Shobika and Nehru
Music Advisor - Nehru
Cast: Tharun Kumar, Abarnathi
Director: Ganesh Vinayakan
Producer: Ambalavanan.B, Prema.P
Director of photography: M.Sukumar
Lyrics: S.Gnanagaravel, Stalin
Editor: Lawrence Kishore
Art Director: Maya Pandi
Stunt: Action Noor
Costume Designer: Jyotish Dhiwaakar
Fx: Sedhu
Co-director: Kennady
Pro: Nikhil Murukan
Production Controller: Ashraf
Executive Producer: Palaniyappan
Stills: Raj
Publicity Designs: Dstage
Promotions: Shiyam jack
Sound design: T.Udhaya Kumar
Audio Label: Think Music
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusic...
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 748

  • @tharajothi8503
    @tharajothi85032 жыл бұрын

    அழுகை மட்டுமே இந்த படத்திற்கும் பாடலுக்கும் நான் கொடுக்கும் விமர்சனம்😢😢😢

  • @visvaraj8798

    @visvaraj8798

    11 ай бұрын

    மனம் கவர்ந்த பாடல்

  • @underratedtamizha3743
    @underratedtamizha37432 жыл бұрын

    எவ்வளவு அழகான பாடல்..ஆனா அதிகமா யாரும் வரவேற்கல..God's melodies 😍❣️

  • @sandhiyaa2885

    @sandhiyaa2885

    2 жыл бұрын

    Today only I see this flim.... Amazing flim... Finaly I can't get tears with my eyes... But flim was Nice concept... Every Tribes Peoples must needed hospital facilities and Education

  • @technicalgamer2791

    @technicalgamer2791

    Жыл бұрын

    I like this song👌

  • @balumari6459

    @balumari6459

    Жыл бұрын

    💯 U'r crct...😊😊

  • @cinemaitsmylife

    @cinemaitsmylife

    Жыл бұрын

    Yanaku romba pudicha song sir music avlo nallarukum ketkarathuku....

  • @JilluSuba

    @JilluSuba

    4 ай бұрын

    I love this song❤

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle99953 жыл бұрын

    இது போன்ற படங்களுக்கு ஊடகங்களிடம் இருந்து எந்த விதமான ஆதரவும் கிடைப்பதில்லை

  • @tjegadeesh7531

    @tjegadeesh7531

    3 жыл бұрын

    உண்மை💯

  • @brindha.k9051

    @brindha.k9051

    3 жыл бұрын

    💯% unma

  • @md.rayhanhossain4991

    @md.rayhanhossain4991

    3 жыл бұрын

    Dont understanding

  • @user-il3hd1jy3w

    @user-il3hd1jy3w

    3 жыл бұрын

    ஆமாம் சகோ...

  • @usmqnusman2567

    @usmqnusman2567

    3 жыл бұрын

    Super. Sir

  • @abbjmp
    @abbjmp3 жыл бұрын

    இப்ப வர்ற பாட்டுக்கு மத்தியில் இது ஒரு முத்தான பாடல். நல்ல இசை.,நல்ல குரல், நல்ல ஒளிப்பதிவு.

  • @selvaasellamuthu6987
    @selvaasellamuthu69872 жыл бұрын

    1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👌👌👌

  • @mr.tamil1114
    @mr.tamil11143 жыл бұрын

    எள்ளு வய பூக்கலையே பாடலுக்கு அப்புறமா சைந்தவியின் கொஞ்சும் குரலில் அடுத்த அற்புதமான பாடல்😍😍😍

  • @malai09
    @malai093 жыл бұрын

    இயற்கையோட வாழுற இந்த வாழ்க்கையை தான் நாம முன்னோர்கள் வாழ்ந்தாங்க... நாம என்ன பாவம் பண்ணோம்..நகரம் என்ற நரகத்தில் வாழுறோம்...

  • @vishnukumarvijayan78

    @vishnukumarvijayan78

    3 жыл бұрын

    இது ஆங்கிலேயர்கள் அடிமைகளாக தேயிலை தோட்டத்தில் அமர்த்திய வாழ்க்கை..

  • @vishnukumarvijayan78

    @vishnukumarvijayan78

    3 жыл бұрын

    மற்றும் ஏலக்காய் தோட்டமும், ""

  • @tjson6711

    @tjson6711

    3 жыл бұрын

    @@vishnukumarvijayan78 உண்மை தான் ஆனால் அங்கு தான் நிம்மதியாக இருக்கலாம் நானும் ஒரு பூர்வகுடி மக்களில் ஒருவன்....

  • @user-il3hd1jy3w

    @user-il3hd1jy3w

    3 жыл бұрын

    @@tjson6711 அருமை சகோ ... நீங்க என்னா ஊர் சகோ

  • @stormsniper3076

    @stormsniper3076

    3 жыл бұрын

    Super broooooooooooo..how are you

  • @pathaigal2232
    @pathaigal22323 жыл бұрын

    குறிஞ்சியும்(மலை),முல்லையும்(காடு) போல கதாநாயகியும் கதாநாயகனும்.., ஒலியும் ஒளியும்.., இயக்கமும் தயாரிப்பும்..,ஒருசேர "தேனா"ய் இனிக்குதப்பா..! வாழ்வியல் ப(பா)டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்💐💐💐

  • @civil5489

    @civil5489

    3 жыл бұрын

    Sema

  • @kannadass2053

    @kannadass2053

    Жыл бұрын

    Photography maina movie

  • @nigazhbarathi

    @nigazhbarathi

    Жыл бұрын

    உண்மை

  • @sankaratbroadband1333
    @sankaratbroadband13333 жыл бұрын

    விரலில் தொட்டு நாக்கில் வைத்த தேனின் சுவை நாவெங்கும் பரவுவது போல்.... இவ்விசையும் இயற்கையும்.. இதயத்தில் இதமாக பரவுவதை உணர்ந்தேன்....❣️❣️👌👌

  • @lasanananlasananan7973

    @lasanananlasananan7973

    3 жыл бұрын

    Goodbro✌👌👌😍😍😍😘😘😘

  • @sankaratbroadband1333

    @sankaratbroadband1333

    3 жыл бұрын

    @@lasanananlasananan7973 Thanks bro 🥰

  • @meenakshilenin7178

    @meenakshilenin7178

    3 жыл бұрын

    ரொம்ப நல்லா feelinga 😂இருக்கு நாங்க பாத்துட்டோம்.

  • @lasanananlasananan7973

    @lasanananlasananan7973

    2 жыл бұрын

    Bro

  • @yogeshyogesh-ic3hz

    @yogeshyogesh-ic3hz

    Жыл бұрын

    Brilliant comment bro true sonnathu appadiyatha irukuthu😌

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj29083 жыл бұрын

    ஆடம்பர வாழ்கையை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில்...☺️🥰☺️ எளிமையான வாழ்கையின் அழகை, அழகாக காட்டிய படக்குழுவிற்கு 🙏 நன்றி....

  • @evanooruvan7084
    @evanooruvan70843 жыл бұрын

    யப்பா.... உன்மையிலேயே என் உசுர உலுக்குதுப்பா இந்த பாடல்..." காடெல்லாம் உன் வாசன... நெஞ்செல்லாம் உன் யோசன..."

  • @k.kcreation44
    @k.kcreation443 жыл бұрын

    இப்படிபட்ட ஒரு வாழ்க்கை வாழ யாருக்கு தான் ஆசை இருக்காது படம் பேருவென தேன் இருக்கலாம் இந்த படம் முழுக்க நம்ம மனசுல தேன் மாதிரி ஒரு ருசியை தந்துச்சு,😍😍😍😍💓💓💓💓

  • @yasararafath3693

    @yasararafath3693

    3 жыл бұрын

    S bro

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg22813 жыл бұрын

    எங்க மக்க வாழ்க்கை இப்டி அழகா தான் இருக்கும் இயக்குனருக்கு ரொம்ப நன்றி 🙏

  • @Shamli829

    @Shamli829

    3 жыл бұрын

    Entha ooru?

  • @karthiksvgkarthiksvg2281

    @karthiksvgkarthiksvg2281

    3 жыл бұрын

    @@Shamli829 வால்பாறை

  • @user-il3hd1jy3w

    @user-il3hd1jy3w

    3 жыл бұрын

    ஆமாம் தோழரே ... அருமை ... நானும் ஒரு மலை கிராமத்தை சார்ந்தவன் தான் தோழரே...

  • @saraganthi13

    @saraganthi13

    3 жыл бұрын

    Good life

  • @kalaiarumugam51

    @kalaiarumugam51

    3 жыл бұрын

    Super semma

  • @AshokKumar-wb5st
    @AshokKumar-wb5st2 жыл бұрын

    படம் மட்டுமல்ல,பாடல் வரிகளும் தேன் ஆக இனிக்குது 👏👏

  • @vanitha8754

    @vanitha8754

    Жыл бұрын

    படம் பேரு என்னங்க

  • @umak7262

    @umak7262

    Жыл бұрын

    @@vanitha8754 thean

  • @SARO889

    @SARO889

    Жыл бұрын

    @@vanitha8754 hi Moos S

  • @raj_videos_8
    @raj_videos_82 жыл бұрын

    இயக்குநரே உங்களிடம் பேச வேண்டும். அழுதுவிட்டேன் உங்கள் படம் பார்த்து... உன்னை தேடி வருவேன் ஒருநாள்

  • @premkumar-vu3ys
    @premkumar-vu3ys3 жыл бұрын

    இந்த மாதிரி படங்களை தயவுசெய்து ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்.

  • @Shaji_beatz
    @Shaji_beatz3 жыл бұрын

    நினைத்துக்கூட பார்க்கவில்லை இவ்வளவு அழகான பாடலாக இருக்கும் என்று ❤️❤️ தேன் என்று பெயர் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன்...

  • @ravichandranravi1459

    @ravichandranravi1459

    3 жыл бұрын

    Me also 👌

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea45223 жыл бұрын

    சைந்தவியின் குரல் காடு மலை அருவி தாண்டி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது....

  • @manvideos874

    @manvideos874

    3 жыл бұрын

    CORRECT

  • @ramkumarr5151
    @ramkumarr51513 жыл бұрын

    கேட்ட உடனே பிடித்துவிட்டது பாடல் !!! பார்த்த உடனே பிடித்துவிட்டது Trailer!!! கண்டிப்பாக படம் வெற்றி பெரும்!!!

  • @balajibala5033

    @balajibala5033

    3 жыл бұрын

    Partha udan pedethathu

  • @kavimfd242
    @kavimfd2423 жыл бұрын

    முழுதாய் இயற்கையையும் காதலையும் நேசிக்க வைக்கும் பாட்டு.. இந்த வரிகளிலும் & பாடிய குரலிலும் ...💞🔥🔥

  • @jegadees4869
    @jegadees48693 жыл бұрын

    படத்தின் இறுதிகாட்சிகளில் தேம்பி தேம்பி அழுதுவிட்டேன்😢😥

  • @ayirpa9963

    @ayirpa9963

    3 жыл бұрын

    Epo release achu

  • @jegadees4869

    @jegadees4869

    3 жыл бұрын

    @@ayirpa9963 19th

  • @radhikam9421

    @radhikam9421

    3 жыл бұрын

    6 tissue paper..bro naa aluthuten last climax vera lvl movie

  • @mohamedarsath802

    @mohamedarsath802

    3 жыл бұрын

    Nice film watched in sony liv

  • @tamilnesan7684
    @tamilnesan76843 жыл бұрын

    🙏💓உண்மையில் அருமையான படைப்பு, 💓 பாடல் வரிகளுக்கேற்ற இசை நன்றாக உள்ளது.👍👍👍👍 💓உசுரயே உளுக்குதே............

  • @sololips5689
    @sololips56893 жыл бұрын

    சொர்க்கம் வேறு எங்கும் இல்லை எங்க தமிழ்நாட்டில் கம்பீரமாய் ... ஒளிப்பதிவு பட்டாசு❤️ இதமான பாடல் அழகான குரலில்

  • @marun7112
    @marun71123 жыл бұрын

    நான் வாழ வேண்டும் என்று நினைத்த வாழ்க்கை...

  • @vikramselva7613
    @vikramselva76133 жыл бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இனிய பாடல் கேட்ட மகிழ்ச்சி🥰🦋

  • @lasanananlasananan7973

    @lasanananlasananan7973

    2 жыл бұрын

    Good. Bro👏👌👍💓😘

  • @jenisj1137
    @jenisj11373 жыл бұрын

    Any saindhavi fans ????

  • @hpd2112
    @hpd21123 жыл бұрын

    Saindhavi voice is always masterpiece 👌👌👌

  • @parthibanathimuthur1473
    @parthibanathimuthur14733 жыл бұрын

    இப்படி ஒரு வாழ்க்கை போதும்.... இந்த உலகம் இவளவு அழகு.!

  • @inaammohamed856

    @inaammohamed856

    3 жыл бұрын

    Hmm💯

  • @apvigneshkumar3584
    @apvigneshkumar35843 жыл бұрын

    காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் நாகரீகம் என வளர்ந்து நகரவாடிகள் ஆயினர்.. இன்று அது நரகவாசம் ஆகவே மீண்டும் காட்டோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையை மீண்டும் விரும்புகின்றனர்.. !

  • @varunprakash6207
    @varunprakash62073 жыл бұрын

    GV Prakash & Saindhavi voice 🎙️🎙️🎙️🎙️ Husky voice 🎙️🎙️❤️❤️ Semma Super 😍😍😍😍😍 மேற்கு தொடர்ச்சி மலை 🗻 மற்றும் இயற்கை ஆழகு மண் வாசனை இயற்கை அழகானது இயற்கை ஆறாபுதமானது ❤️❤️❤️❤️❤️ இயற்கையோடு மனிதன் வாழ வேண்டும் மனல குறிஞ்சி நிலம் அழகான உள்ளது 👍👍👍👍👍

  • @rameezrajajafardeen6741
    @rameezrajajafardeen67412 жыл бұрын

    தேன் .... இவ்வுலகின் அமிர்தமே.....உண்மை இன் உச்சம் தொட்ட ....மலை வாழ் மனிதர்களின்.... வாழ்கை எ தேன்.... என்ன ஒரு அழகிய படம்....கலங்கியது தண்ணீர் மட்டும் இல்லை .... கண்களின் நீரும் தான்..... மிக மிக அழகிய படம்.....

  • @mdh5754
    @mdh57543 жыл бұрын

    இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கை - மனதிற்கு சுகம் தரும்..

  • @vetrimaran8772
    @vetrimaran87723 жыл бұрын

    இசையமைப்பாளர் ,பாடலாசிரியர், பாடல் பாடியவர் , ஒளிபதிவாளர் தரம் 🙏

  • @srikanthtefl696
    @srikanthtefl6962 жыл бұрын

    I Srikanth from Telangana state ,, but like the Tamil language.. The movie superb....மனம் வீசும் செயல்திறன் .. உள்ளிழுக்கப்படாத கதாபாத்திரங்களுடன் இதயத்தைத் தொடும் கதை.

  • @rajkutty9212
    @rajkutty92122 жыл бұрын

    வேறொரு உலகத்துக்கு கூட்டி செல்கிறது இந்த பாடல் love this song

  • @prathap1309
    @prathap13093 жыл бұрын

    Saindhavi voice ku na adimai ❤️❤️❤️

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon5743 жыл бұрын

    இந்த பாடல் மனதுக்குள் ஏதோ சுகமாக இருந்தது

  • @mujipurrahiman
    @mujipurrahiman Жыл бұрын

    முதன் முதலில் கேட்ட போது... மனம் பாடலோடு இரண்டர கலந்து விட்டது. யார் இசைத்தால் என்ன ? கேள்வி எழ வேண்டும். இசைக்கருவிகளின் ஜாலம், கலவை தான் முக்கியம்!

  • @dhilipv1583
    @dhilipv15833 жыл бұрын

    படம் கண்டிப்பாக ஓடனும். நல்ல படைப்புகள் அங்கீகரிக்கப்படனும்

  • @rajes39

    @rajes39

    3 жыл бұрын

    தேன்

  • @lasanananlasananan7973

    @lasanananlasananan7973

    2 жыл бұрын

    Good bro👍👌👏👏👏😍😍

  • @chandrasekarsathesh9858
    @chandrasekarsathesh98583 жыл бұрын

    அருமையான பாடல், அழகான வரிகள, இயற்கை அழகு வாழ்த்துகள் Director & Hero

  • @sathiyarajskv0201
    @sathiyarajskv02013 жыл бұрын

    Abarnadhi Fans💗

  • @Vedikkarar
    @Vedikkarar3 жыл бұрын

    இயற்க்கையோட இசைகளில் இணைஞ்சு வாழாம... இந்த இரைச்சல்களின் நடுவில் நகர்ந்து கொண்டு கிடப்பது சலித்து வெறுத்துபோய்விட்டது...

  • @prithiviraj7296
    @prithiviraj72963 жыл бұрын

    சைந்தவி குரல் அழகு❤️❤️

  • @hotcontent..69.60

    @hotcontent..69.60

    3 жыл бұрын

    Hii

  • @prithiviraj7296

    @prithiviraj7296

    3 жыл бұрын

    @@hotcontent..69.60 hi

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal3 жыл бұрын

    பாடலும் படமாக்க பட்ட இடமும் அருமை..

  • @VijayKumar-xw8vs
    @VijayKumar-xw8vs3 жыл бұрын

    இமான் சார் மியூசிக் மாதிரி யே இருக்கு சூப்பர்

  • @madhun5375
    @madhun53753 жыл бұрын

    Natural performance... Wat a movie👌made me cry😥try to get out from it

  • @aiyakutty5276

    @aiyakutty5276

    3 жыл бұрын

    Salute to director & the teams 🙏🏽

  • @thilibanr5809
    @thilibanr58093 жыл бұрын

    என்ன வாழ்க்கை டா... அவ்வளவு அழகு....

  • @rakulrakul98
    @rakulrakul982 жыл бұрын

    Oru arputha kaviyam intha movie 😍💚💚💚💚

  • @blessed-stressed8174
    @blessed-stressed81742 жыл бұрын

    Indha song ah ketkum podhu oru feel varudhu.. 🎶 😌🎧😍...

  • @harikarthi2455
    @harikarthi24553 жыл бұрын

    வருஷத்துக்கு இப்படி ஒரு படம் எடுங்க சொல்ல வார்த்தை இல்லை அருமையான படம் கண்ணீர் உடன் சந்தோஷமாக வந்த படம்👌

  • @STAND_HERE
    @STAND_HERE3 жыл бұрын

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பாட்டு..நல்ல மெட்டு..

  • @prakashselvaraj165
    @prakashselvaraj1653 жыл бұрын

    Nalla tharamana movie 💯 Thanks to directer, music, location, all actress 👍👍👍👍👍

  • @tamilh9591
    @tamilh95913 жыл бұрын

    Aparnadhi must act in many movies Good luck for her First movie itself is a big hit ❤️

  • @shini4014
    @shini40143 жыл бұрын

    Abarnathi from ' Enga veetu mappillai"???🤔

  • @kannmani-chellam

    @kannmani-chellam

    3 жыл бұрын

    S

  • @RockyMano

    @RockyMano

    3 жыл бұрын

    Aama aaama

  • @revathire2716

    @revathire2716

    3 жыл бұрын

    Ssss

  • @vanisri8121

    @vanisri8121

    3 жыл бұрын

    Yes

  • @jegathesh6067
    @jegathesh60672 жыл бұрын

    ஒரு கோடி பரிசு. படம் பார்த்து அழாத நபர்களுக்கு

  • @krishnarathinam3685
    @krishnarathinam36853 жыл бұрын

    Aparnathi fans like podunga

  • @akprince8451
    @akprince84513 жыл бұрын

    மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு தரமான படம்... இயக்குனர் & தயாரிப்பாளர்க்கு... மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தேனிக்களாய் சேகரிக்க பட்ட தேன் ❤❤❤

  • @Cikbunga90
    @Cikbunga903 жыл бұрын

    I love this movie and I love the song. Love from Malaysia🇲🇾🇲🇾

  • @pommaisivapommaisiva5868
    @pommaisivapommaisiva58683 жыл бұрын

    என் வயது 36 இந்த வயதிலும் அழுதேன் என்றால் இந்த படத்தில் பூங்குடி இறந்த பிறகு வரும் பாடல்.நல்ல திரைப்படம் சார்

  • @roshiniyuvasri3675
    @roshiniyuvasri36753 жыл бұрын

    அருமையான படம். படம் பார்த்து கண் கலங்கிவிட்டேன். கதாநாயகன் நடிப்பு அருமை.

  • @anandanand2007
    @anandanand20073 жыл бұрын

    Eppa yella youtube channels kum onnu solikiren intha maathiri nalla padatha paathutu theater vaasal la ninnu tu mike vachukitu padam yeppadi nu ketutu nikkatheenga pa. Sila youngsters asaalta padam nalla illai nu solitu poiruvaanga. Intha paatuke avlo uyir irukku. Kandippa padam tharamana padamathaam irukkum. Nalla padangalai naama aatharavu kuduthaa thaan nalla kathaigal tamil cinema la varum

  • @tamilranjith1703

    @tamilranjith1703

    3 жыл бұрын

    Crta sonniga bora

  • @Unknownunknown-pt9cn

    @Unknownunknown-pt9cn

    3 жыл бұрын

    Neenga solrathu unmai brthr

  • @syamaraj8287

    @syamaraj8287

    2 жыл бұрын

    Ippa ellam channele Ashwin,Shivangi ivangalukkuthane first preference kodukkuranga . Indha mathiri padathirkum mukkiyathuvam koduthal nandraga irukkum

  • @balaji276
    @balaji2763 жыл бұрын

    பாடல் மற்றும் காட்சிகள் அனைத்து ரொம்ப அழகாக இருக்கு.

  • @meennavelayutham178
    @meennavelayutham1783 жыл бұрын

    இசை இனிக்கும் பருகும் தேனாட்டம்❤️

  • @Aishu_kitchen76
    @Aishu_kitchen763 жыл бұрын

    Aparnathi Act super 👌👌 hero Natural ah irukanga. . Aparnathi kandipa periya heroine ah varuva.. All the best 👏👏👏

  • @rajasteavn4724
    @rajasteavn47243 жыл бұрын

    After long time felt like ilyaraja type of music

  • @invisible3965
    @invisible39653 жыл бұрын

    தேன் தேன் தரும் என்று நினைத்து பார்த்தேன்.... இனிய காட்சிகள் திரை காவியம்... திரைகளைத் தாண்டி யோசிக்க வைத்த ஓவியம்..... விழித்திரைக்கு விருந்தாய் அமைந்த முதல் பாகம்... மனக்குமுறல்களின் வெளிப்பாடாக அமைந்த இரண்டாம் பாகம்... கல்நெஞ்சங்களையும் கறைக்குமோ இந்த தேன்...

  • @user-fs5of3cj3t
    @user-fs5of3cj3t3 жыл бұрын

    அழகான உணர்வை தூண்டுது

  • @heartbattery3178
    @heartbattery31783 жыл бұрын

    காசு பண‌ம் தேவை இல்லை பாசம் மட்டும் போதும்

  • @juberiyabanu3841

    @juberiyabanu3841

    3 жыл бұрын

    Fact 💯 brooooo

  • @juberiyabanu3841

    @juberiyabanu3841

    3 жыл бұрын

    @guhan guga one person ya anubooda pasam caring irutha aatha person ah yapude vanalum mathedala thatti kuduthu supporting ah oruthavaga pasam pothu kassu panam innaiku varum nalaiku poidum oodambu la thambu manasula thareyam irutha pothum kassu sabathekalam

  • @prasanthkani5560
    @prasanthkani55604 ай бұрын

    Saindhavi voice... mesmerizing❤

  • @jeevaat24
    @jeevaat243 жыл бұрын

    Dear Ganesh Vinayak sir feel no regrets for Veerashivaji movie result best is next your good times starts here hearty wishes ,👍👍👍👌👌👌🍫🍫🍫🍫🎉🎉🎉🎊🎊🎊

  • @gobikaananthanu3209
    @gobikaananthanu32093 жыл бұрын

    Thaen is a amazing movie . I could not control my tears after watching this movie

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon3 жыл бұрын

    தரமான பாடல் தரமான வரிகள் வேறலெவல் ♥️♥️♥️

  • @jayajaya4556
    @jayajaya45563 жыл бұрын

    Melting voice of saindhavi 😌😌😌

  • @mr.director4798
    @mr.director47983 жыл бұрын

    Visuals are attracting and i can feel them 🤤🤤

  • @devaraj5193
    @devaraj51932 жыл бұрын

    Singing super veyra level

  • @azhageshdhamu5794
    @azhageshdhamu57943 жыл бұрын

    Music vera leval heart melting song No words to say........ 💞 💞 💞 💞 💞 A27.....

  • @neem600
    @neem6002 жыл бұрын

    Abarnu...lots of love from Kerala

  • @guna.n8380
    @guna.n83803 жыл бұрын

    அருமையான குரல் அதற்கேற்ப இசை 💯💯😍😍

  • @neelavenivn9700
    @neelavenivn97003 жыл бұрын

    இந்த படம் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் இந்த மீடியா பேசியிருக்கும் சின்ன இயக்குனர் படங்களை மதியுங்கள்

  • @marun7112
    @marun71123 жыл бұрын

    நிம்மதியான வாழ்க்கை...

  • @manilotus0179
    @manilotus01793 жыл бұрын

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல இசை தமிழ் வார்த்தை புரியும் இசை. இசை அமைப்பாளர்க்கு ரொம்ப🙏

  • @pandivel9383
    @pandivel93833 жыл бұрын

    நானும் எங்க குடும்பத்தோடு தியேட்டரில் போய் பார்த்தோம் எங்க அம்மா அண்ணன் மதிணி என் இரண்டு தங்கைகள் எல்லோரும் தேம்பி தேம்பி அழுதோம் 😭😭 அருமையான படம் கண்டிப்பாக போய் பாருங்கள்

  • @tharajothi8503

    @tharajothi8503

    2 жыл бұрын

    Innaiku colours tv la indha movie parthu 1 Mani neram naanum theambi theambi azhuthen😢😢😢

  • @prakashb518
    @prakashb5183 жыл бұрын

    One of the beautiful song of this year..❤️

  • @PraveenKumar-rc2js
    @PraveenKumar-rc2js2 жыл бұрын

    🎶Song lyrics sema fell....💔

  • @rahiph
    @rahiph3 жыл бұрын

    Woowww nice feel...... പ്വൊളി!!... ♥️🔥 From Kerala....

  • @pranavchandran78

    @pranavchandran78

    3 жыл бұрын

    Aahaa kolllallo...nnna njnm...😁😁❤️❤️❤️

  • @kirushnavenir63
    @kirushnavenir632 жыл бұрын

    சூப்பர்

  • @chandrupharma
    @chandrupharma3 жыл бұрын

    Saindhavi vocals semma.. Mesmerizing Melody and breezy visuals.. Eagerly waiting for the movie on big screen

  • @rajithseema418
    @rajithseema4182 жыл бұрын

    Super padam pattu ana hit agaala semma songs voice evalo vatti ketalau salikadha pattu hats off to this team

  • @ygmrevan7143
    @ygmrevan71433 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் வரிகள் ❤️

  • @mooventhan8125
    @mooventhan81252 жыл бұрын

    சூப்பர் movie 🖤

  • @vigneshk3275
    @vigneshk32753 жыл бұрын

    Oru tharamana padal sir ❤️❤️ Etha patha kasum oru myrum thevai illa pasamana oru uravu pothum ❤️ Entha mathiri neraya edunga

  • @sundaresansundaresan5681
    @sundaresansundaresan56812 жыл бұрын

    என் மனைவிக்கும் இப்படி இருந்தால் ரெம்ப பிடிக்கும்...😒😒.. so miss u..அந்த இயற்கை

  • @lalaskitchen8783
    @lalaskitchen87833 жыл бұрын

    🥶 what a voice...... both singing..... very nice 💥💙

  • @Youva786
    @Youva7863 жыл бұрын

    Sindevi voice owerloded ❤️

  • @aarthi6348
    @aarthi63483 жыл бұрын

    Awesome movie👏🏻👏🏻❤️❤️Heart touching film😔😍❤️

  • @JeevaJeeva-sf4rs
    @JeevaJeeva-sf4rs6 ай бұрын

    😢ஏதும் சொல்ல வார்த்தை இல்லை நல்ல படம் 😢😢

  • @shaliniammu2667
    @shaliniammu26672 жыл бұрын

    Vera level song....💙🆚💙

  • @jcmonisha7435
    @jcmonisha74353 жыл бұрын

    தேன் ❤❤

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt3 жыл бұрын

    அருமையான பாடல் மனதில் சந்தோஷம் தந்தது இயற்கையில் அமைந்த காட்சிகள்

  • @abinayapandiarajan1242
    @abinayapandiarajan12423 жыл бұрын

    ஏனோ...... மனமெங்கும் கனம்..... 😕 விழியெங்கும் குளம்......... 😭

Келесі