Pisasu Songs | Pogum Paadhai Official Video Song | Uthra Unnikrishnan | Arrol Corelli | Mysskin

Музыка

Now Trending Videos ► bit.ly/2hz4Q9i
Pisasu is a 2014 Tamil gothic horror film written and directed by Mysskin and produced by Bala under B Studios. The film stars newcomers Naga and Prayaga Martin alongside Radharavi, Kalyani N and Harish Uthaman. The film released on 19 December 2014 to highly positive reviews. Telugu dubbed version "Pisachi" released on 27 February 2015. The film was remade in Kannada as Rakshasi.
Song Composed, Arranged & Produced by Arrol Corelli
Song: Pogum Paadhai
Singer: Uthra Unnikrishnan
Lyrics: Thamizhachi Thangapandian
Pisasu 2014 Tamil Movie Crew:
Cast: Naga, Prayaga Martin
Director: Mysskin
Music Composer: Arrol Corelli
Editor: Gopinath
Producer: Bala P
Banner: B Studios
Audio Label: Think Music
For All Latest Updates:
Subscribe to us on: / thinkmusicindia
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusic...
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: plus.google.com/+thinkmusicindia
Follow us on: / thinkmusicofficial
Buy music: store.thinkmusic.in
Pisasu Songs, Pisasu Movie, Pisasu Tamil Movie, Pisasu Full Movie, Pisasu Movie, Pisasu Teaser, Pisasu Trailer, Pogum Padhai, Pogum Padhai Song, Pisaasu Songs, Pisaasu Movie, Pisaasu Tamil Movie, Pisaasu Full Movie, Pisaasu Movie, Pisaasu Teaser, Pisaasu Trailer, Pogum Padhai Video Song

Пікірлер: 2 300

  • @slkvelan2497
    @slkvelan24974 жыл бұрын

    எனக்கு சோகம் உள்ள நேரம் இந்த பாடல் கேட்பேன் என்னை விடை இந்த உலகில் கஷ்டப்படுவர்கள் உள்ளர்கள் அதைவிட என் வேதனை பெரியதல்ல என்று எனது வலி குறையும்

  • @pkvlogster2660

    @pkvlogster2660

    3 жыл бұрын

    Arumai sago

  • @remo649

    @remo649

    3 жыл бұрын

    vera lvl bro nee

  • @sathishkumarsimply

    @sathishkumarsimply

    3 жыл бұрын

    Hi bro same to😅😅

  • @ramdhoniram6299

    @ramdhoniram6299

    3 жыл бұрын

    seme feeling bro

  • @madhan1835

    @madhan1835

    3 жыл бұрын

    Super ma

  • @SK-js8wx
    @SK-js8wx2 жыл бұрын

    இசையா? குரலா? வரிகளா? போட்டியில் முடிவு தெரியாமல் இறுதியில் கண்களில் கண்ணீர்..

  • @Subash-pq9um

    @Subash-pq9um

    Жыл бұрын

    Nice comment 😭😭

  • @tsivakumar5091

    @tsivakumar5091

    Жыл бұрын

    Super👌

  • @Hope-jn6sn

    @Hope-jn6sn

    Жыл бұрын

    Ahhhhh its melting heart

  • @sakthivelv2936

    @sakthivelv2936

    Жыл бұрын

    I like the song

  • @SureshSuresh-cf1iu

    @SureshSuresh-cf1iu

    Жыл бұрын

    ❤❤

  • @azarazar5312
    @azarazar53122 жыл бұрын

    இந்த பாடலை நான் கண்ணீர் சிந்தாமல் கேட்டாதே இல்லை...அருமையான வரிகள்...அழமான கருத்து...🥰

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @kaliyamoorthilakshmanan3742

    @kaliyamoorthilakshmanan3742

    2 жыл бұрын

    Pppplp

  • @kaliyamoorthilakshmanan3742

    @kaliyamoorthilakshmanan3742

    2 жыл бұрын

    @@shanmugamr4335 L

  • @nithishkumar7638

    @nithishkumar7638

    2 жыл бұрын

    Love u broo........ Sogam sila nal mattumee

  • @kutisharmi7324

    @kutisharmi7324

    2 жыл бұрын

    @@kaliyamoorthilakshmanan3742 the m

  • @praveengamingyt2872
    @praveengamingyt28722 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது உங்களை கமெண்டை நான் படித்து தெரிந்து எவ்வளவு மனிதர்கள் மனதில் கவலையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று...... ❤️❤️❤️❤️❤️❤️

  • @jaymass9069

    @jaymass9069

    Жыл бұрын

    Unmai Nanba 😔

  • @balamano615

    @balamano615

    Жыл бұрын

    எத்தனை கஷ்டங்கள் பட்டாலும் எந்தன் வழி அதிககம்

  • @t.mahimahi869

    @t.mahimahi869

    2 ай бұрын

    Unmaithan

  • @stalinkanagaraj8454
    @stalinkanagaraj84543 жыл бұрын

    எவ்வளவு வறுமை இருந்தாலும் தன் முகத்தில் சிரிப்பை கொண்டுவரச்செய்து அந்த வறுமைக்கே சவால் விடுக்கும் மழலையின் அருமையான நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது ..........

  • @periyasamyramasamyperiyasa2752

    @periyasamyramasamyperiyasa2752

    3 жыл бұрын

    Super

  • @rajeshkannan4756

    @rajeshkannan4756

    3 жыл бұрын

    Jyjfy

  • @rajeshkannan4756

    @rajeshkannan4756

    3 жыл бұрын

    Gdygf

  • @eshwarsridhar6042

    @eshwarsridhar6042

    3 жыл бұрын

    Its Uthra Unnikrishnan

  • @stalinkanagaraj8454

    @stalinkanagaraj8454

    3 жыл бұрын

    @@eshwarsridhar6042 நான் அந்த பொண்ணு நடிப்பை சொன்னேன் , அவங்க யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும் , அவருக்கு கொடுத்த ஏழை வேசத்திற்கு ,அவர்களின் நடிப்பு அருமை ..........

  • @nathanbravonathan9928
    @nathanbravonathan99283 жыл бұрын

    ஒரே ராத்திரில 20 முறைக்கு மேல கேட்ட பாடல் இது 💔😢🙏 அவ்வளவு வலி😔

  • @renu4839

    @renu4839

    3 жыл бұрын

    Me to😞😞😞

  • @Kkk-pf8gy

    @Kkk-pf8gy

    3 жыл бұрын

    😭😭😭

  • @Zara7998

    @Zara7998

    2 жыл бұрын

    Enna vali bro😧😧😧

  • @dorothysanthanadasan4280

    @dorothysanthanadasan4280

    2 жыл бұрын

    Me to 😭😭

  • @bharathkarkki1564

    @bharathkarkki1564

    2 жыл бұрын

    நானும்

  • @mrtamilan2
    @mrtamilan25 ай бұрын

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் ❤😢

  • @user-fj7th9bf1u

    @user-fj7th9bf1u

    2 ай бұрын

    Hi je I am also

  • @RamKumar-qm9et

    @RamKumar-qm9et

    2 ай бұрын

  • @SanthirakumarThusanthika

    @SanthirakumarThusanthika

    Ай бұрын

    2037 im

  • @user-jo6rm2zg6r

    @user-jo6rm2zg6r

    Ай бұрын

    I am

  • @Vignesh123-ki8mq

    @Vignesh123-ki8mq

    Ай бұрын

    😢

  • @mrmadiatamil3038
    @mrmadiatamil30382 жыл бұрын

    போகும் பாதை தூரமில்லை வாழும் வாழ்க்கை பாரமில்லை சாய்ந்து தோள் கொடு இறைவன் உந்தன் காலடியில் இருள் விலகும் அகஒளியில் அன்னம் பகிர்ந்திடு அன்னம் பகிர்ந்திடு Interlude I நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே Interlude II கருணை மார்பில் சுனை கொண்டவர் யார் அன்னை பாலென்றாளே அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார் இறைவன் உயிரென்றாரே பெரும் கை ஆசியிலும் இரு கை ஓசையிலும் புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே

  • @jeyaravi7199

    @jeyaravi7199

    2 жыл бұрын

    Enna movie ithu

  • @mohamedyunus135

    @mohamedyunus135

    Жыл бұрын

    @@jeyaravi7199 pisasu

  • @loosupapacreation9204

    @loosupapacreation9204

    Жыл бұрын

    @@mohamedyunus135 semma movie 😍

  • @sureshramamoorthy1809

    @sureshramamoorthy1809

    Жыл бұрын

    பயணம் 'தடையுமில்லை'. 'வெறும்' கை ஆசியுள்ளும்.

  • @rprajapl2187

    @rprajapl2187

    Жыл бұрын

    Nice line

  • @sathishbabu4414
    @sathishbabu44146 жыл бұрын

    குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

  • @meenucallme4932

    @meenucallme4932

    4 жыл бұрын

    😔 Mama

  • @IPL2023_0

    @IPL2023_0

    4 жыл бұрын

    அருமையான கருத்து தல

  • @gowsyr7092

    @gowsyr7092

    4 жыл бұрын

    Spr

  • @vasanthichakkaravarthi1589

    @vasanthichakkaravarthi1589

    3 жыл бұрын

    Super

  • @akjegan96

    @akjegan96

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @karthikeyankarthi9470
    @karthikeyankarthi94704 жыл бұрын

    இசைக்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டு என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்

  • @a.surendharleelee5550

    @a.surendharleelee5550

    3 жыл бұрын

    நமசிவாய

  • @balajibalaji5173

    @balajibalaji5173

    3 жыл бұрын

    @@a.surendharleelee5550 .

  • @a.surendharleelee5550

    @a.surendharleelee5550

    3 жыл бұрын

    உண்மை

  • @akmuthupandiprakash7420

    @akmuthupandiprakash7420

    3 жыл бұрын

    உண்மை

  • @mumthamumtha901

    @mumthamumtha901

    3 жыл бұрын

    🙏👌🙏

  • @rammurugeshrammurugesh8536
    @rammurugeshrammurugesh8536 Жыл бұрын

    எந்த நேரத்திலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. என் கண்களில் தானாக கண்ணீர் கசியும்... 👌👌👌

  • @suthasamsan4851
    @suthasamsan48513 жыл бұрын

    உத்ரா உன்னிகிருஷ்ணன் குரல் அருமை வயலின் வாத்தியம் மிகவும் அருமை

  • @saravanakumar6142
    @saravanakumar61426 жыл бұрын

    கண்ணீர் சிந்துபவர்களின் வாழ்க்கை இனிக்கட்டுமே...... வயலின் இசை ஈர்க்கிறது..... குழந்தையின் முகபாவம் என்னை பாடலுடன் வாழ வைக்கின்றது...... நன்றி

  • @devafisherman719

    @devafisherman719

    4 жыл бұрын

    😥

  • @palaniswamyr1958

    @palaniswamyr1958

    3 жыл бұрын

    Yes brother you are right about the song.

  • @sudharsanm275

    @sudharsanm275

    3 жыл бұрын

    My life Partha maari eruku...but yane vazhakai epadi thaan eruku lyrics .....

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @deviraja7948

    @deviraja7948

    2 жыл бұрын

    😭

  • @senthooransenthooran6627
    @senthooransenthooran66273 жыл бұрын

    Ayyo enna song with bgm. நான் இறந்தே போகணும் இந்த நொடி. அருமையான இசை. ஆயிரம் முத்தங்கள்.

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @user-zu3ou8uy9n

    @user-zu3ou8uy9n

    2 жыл бұрын

    💔💔😌😌😌😌

  • @vathithilaga2146

    @vathithilaga2146

    2 жыл бұрын

    I feel it 😥😥

  • @prakashraj6611

    @prakashraj6611

    2 жыл бұрын

    👌👌👌😭😭😭

  • @kanthans6139

    @kanthans6139

    2 жыл бұрын

    Ssssssssss

  • @saravanakumarm3816
    @saravanakumarm38165 ай бұрын

    2024 intha song theedi kandu puduchu feel panravanga yarellam🤧

  • @Safas_shorts

    @Safas_shorts

    2 ай бұрын

    Naan irukkan yaa 😢

  • @reznovytcrm4500

    @reznovytcrm4500

    2 ай бұрын

    Nanum 🥺

  • @kallaiarunvlogs4561

    @kallaiarunvlogs4561

    2 ай бұрын

    Me

  • @BassBaskaran-ei5ys

    @BassBaskaran-ei5ys

    2 ай бұрын

  • @kallaiarunvlogs4561

    @kallaiarunvlogs4561

    2 ай бұрын

    @@BassBaskaran-ei5ys ,

  • @subuglory
    @subuglory2 жыл бұрын

    சிறுபெண்ணின் சிரித்த முகம். மனதை அறுக்கும் வயலின் அருமையான பாடல் வரி.மனதை என்னவோ செய்கிறது.

  • @kenadyvictor8942

    @kenadyvictor8942

    2 жыл бұрын

    ❤❤

  • @prentertainment.1467
    @prentertainment.14673 жыл бұрын

    Msykin இவர் படத்தை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இவர் படம் புரியும்...I'm big fan of msykin

  • @govindarajs.r8926

    @govindarajs.r8926

    2 жыл бұрын

    Me too

  • @jenniferrangarajulu4081

    @jenniferrangarajulu4081

    2 жыл бұрын

    Mee too brother

  • @manikandannathan9684

    @manikandannathan9684

    2 жыл бұрын

    Oonaayum aattukkutiyum all time my fav

  • @anandhuts8664

    @anandhuts8664

    2 жыл бұрын

    Fan of mysskin from kerala

  • @9677720800

    @9677720800

    2 жыл бұрын

    Mee too

  • @bharathkarkki1564
    @bharathkarkki15642 жыл бұрын

    இனிய குரலில் என் உயிரை கொன்ற பிசாசு !!"""எத்தனை முறையேனும் கொன்றுவிடு உன் இனிய குரலில் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suganyasuganya4414

    @suganyasuganya4414

    2 жыл бұрын

    Sema

  • @sivaa8225

    @sivaa8225

    2 жыл бұрын

    இந்த வார்த்தைகள் அருமை !!!

  • @maheeinkural
    @maheeinkural2 жыл бұрын

    மனமுடைந்ந இதயத்தை மயிலிறகால் வருடியது போல் ஓர் உணர்வு... இனிக்கிறது இப்பாடலின் வரிகள்......❤️

  • @goldrain5428
    @goldrain54282 жыл бұрын

    தன் வலியைவிடவும் மற்றவர்கள் வாழும் வலி மிகவும் பெரியது....என உணர்த்தும் வரிகள் இசை மற்றும் காட்சிகள்...மனதை நொறுக்கும்.. கண்கள் கலங்கும்

  • @singaraveluarumugam5699
    @singaraveluarumugam56993 жыл бұрын

    இந்த பாடலை எழுதிய என்னுடைய வாழ்நாள் வழிக்காட்டி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் "

  • @gkalai4392

    @gkalai4392

    3 жыл бұрын

    Dude Really she did write this song ?

  • @kajanitheepan5165

    @kajanitheepan5165

    3 жыл бұрын

    Enna.nakkala

  • @kilbil6266

    @kilbil6266

    3 жыл бұрын

    @@gkalai4392 yes

  • @kilbil6266

    @kilbil6266

    3 жыл бұрын

    @@kajanitheepan5165 really ji

  • @nammachannel3365

    @nammachannel3365

    3 жыл бұрын

    Oh..really good

  • @torukmactogaming6645
    @torukmactogaming66455 жыл бұрын

    இந்த பாட்டை கேட்டா ரொம்ப சோகமா இருக்கு.. ஆனா ஒரு நல்ல அனுபவமாவும் இருக்கு... கண்ணுல கண்ணீர் வர மாறி இருக்கு... அதை இந்த வயலின் தொடைக்கிற மாறியும் இருக்கு.... இந்த மாறி இசை அமைப்பாளருக்கு தேசிய விருது வழங்க மாட்டார்கள்...

  • @sivanyamobiles1582

    @sivanyamobiles1582

    4 жыл бұрын

    Ama bro song super 😭😭

  • @venkatvenki7733

    @venkatvenki7733

    4 жыл бұрын

    Thamizachi thangapandiyan ...first song🙂

  • @KarthikKarthik-oc7ye

    @KarthikKarthik-oc7ye

    4 жыл бұрын

    Ama bro correct da sonniga nice song bro

  • @bbalu8784

    @bbalu8784

    4 жыл бұрын

    8

  • @prakash.vinotha4659

    @prakash.vinotha4659

    4 жыл бұрын

    சரியா சொன்னீங்க நண்பா 🙏🙏🙏

  • @seenunseen-vlog
    @seenunseen-vlog Жыл бұрын

    என் மனம் பெரும் வலியை என்னால் தாங்க முடியாதபோது என் சிந்தனைகளை தாண்டி இந்த பாடல் என்னை அழ வைக்கிறது..

  • @a.mohamedigshanullah.a.igs4125
    @a.mohamedigshanullah.a.igs412511 ай бұрын

    நதி போகும் கூழாங்கல் பயணம் தடையும் இல்லை... வலி தாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை... ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே...😢💜❣️❤️🥹

  • @suriya3008
    @suriya30083 жыл бұрын

    ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு.. உண்மை தான்

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @premabraham5317
    @premabraham53172 жыл бұрын

    Only Very few music director can compose this kind of magical song...my salute and LOVE to you sir Mr. Arrol corelli ❤ PREM MALAYSIA ❤

  • @sundarramann4040
    @sundarramann40402 жыл бұрын

    காயமடைந்த இதயங்களுக்கு மாமருந்தாகும் இசைப்பாடல் இது.

  • @Treasureofmemories
    @Treasureofmemories2 жыл бұрын

    ஒவ்வொரு அலையின் பின் இன்னோரு கடல் உண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே 🎻🎻🎻

  • @manikandanofficial1995
    @manikandanofficial19953 жыл бұрын

    உயிருக்கு இசையா, இல்லை இசைக்கு உயிரா ...என்ன ஒரு அற்புத வரிகள்...இசை வேற லெவல் 💙❤️💙❤️💙💙

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @greenpowerearthingstn3947
    @greenpowerearthingstn39473 жыл бұрын

    நான் படும் கஷ்டம். என் வேதனை. சோகம், துக்கம், இவை அனைத்தும் இந்த பாடலில் ஒரு மருத்துவம் உள்ளது.

  • @s.rajafdeenrajafdeen6377

    @s.rajafdeenrajafdeen6377

    3 жыл бұрын

    Thank you bro

  • @oorukkuoruthan3670

    @oorukkuoruthan3670

    2 жыл бұрын

    Nanum

  • @ManiMani-co6ff

    @ManiMani-co6ff

    2 жыл бұрын

    i love you

  • @siddhujanani5316

    @siddhujanani5316

    2 жыл бұрын

    உண்மை அண்ணா என்னுடைய மனவலிக்கு இந்த பாடல் சிறந்த மருந்து எனக்கு

  • @alakesana1307

    @alakesana1307

    Жыл бұрын

    ஆனால் உதவிபன்னுங்கயார்கிட்டயும் நிக்க கூடாது

  • @malli2595
    @malli25952 жыл бұрын

    என் அன்புத்தங்கைக்கு மிகவும் பிடித்த பாடல்...தினமும் 20 முறைக்குமேல் கேட்பேன்.இப்போது என் தங்கை என்னிடம் இல்லை.இறைவன் அழைத்து கொண்டார்.இந்த பாடல் கேட்கும்போது என் தங்கை என் பக்கத்தில் உள்ளதுபோல் எனக்கு இருக்கும்.I Miss you chellakutty...

  • @TN69intraV30lovers

    @TN69intraV30lovers

    Жыл бұрын

    Don't feel unga sister unga pakkathula than irukkanga

  • @vithyavmd3070

    @vithyavmd3070

    Жыл бұрын

    sister Don feel sister enga v2la 4 sister eruinga athla ennai sister eduthinga... ,,

  • @tirans2922

    @tirans2922

    Жыл бұрын

    😰😢😭

  • @RDSDANASEKAR

    @RDSDANASEKAR

    Жыл бұрын

    உங்கள் அருகில் தான் இருக்கிறாள்... உணரமட்டுமே செய்யுங்கள்... வேறேதும் வேண்டாம்...

  • @pattabiramangkpns655

    @pattabiramangkpns655

    Жыл бұрын

    Ss

  • @rajavenkat5594
    @rajavenkat55943 жыл бұрын

    உயிரை உருக்கிடும் இசை...மழலை குரல் மனதை கரைய செய்கிறது.

  • @rameshjanani5943
    @rameshjanani59433 жыл бұрын

    அன்னம் பகிர்ந்திடு❤️🙏...

  • @simplerecipes4450

    @simplerecipes4450

    3 жыл бұрын

    This line more meaningful !!

  • @dududu1984

    @dududu1984

    3 жыл бұрын

    🙏🙏

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @nasreenfathima9823

    @nasreenfathima9823

    2 жыл бұрын

    🥺❤

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan92463 жыл бұрын

    தன்னோட வாழ்க்கைல தனிமைல பொழுத கழிக்கிரவங்களுக்குதான் Mysskin படம்ல ரொம்ப புடிக்கும்😒😕😕😕😕😕😕

  • @nareshyuvan193

    @nareshyuvan193

    3 жыл бұрын

    Correct nanba

  • @trendingsisters1429

    @trendingsisters1429

    3 жыл бұрын

    Yes

  • @Kkk-pf8gy

    @Kkk-pf8gy

    3 жыл бұрын

    Vera level anna enakku yaarum kedaiyaadhu...But myskin movie my families ...😭😭😭😭😭😭

  • @sankarb9978

    @sankarb9978

    3 жыл бұрын

    You are correct..

  • @s.bharathiselvan9246

    @s.bharathiselvan9246

    3 жыл бұрын

    @@Kkk-pf8gy Fav Films 🥺

  • @user-qx2fs5by2s
    @user-qx2fs5by2s2 жыл бұрын

    வயலினின் ஆழ்ந்த இசை இதயத்தை கணமாக்குகிறது வலிகளை வரியாக்கி கண்ணீரை சிந்த தூண்டும் கானம் இது வாழ்க்கை எளிமையானது அதில் ஆரவாரம் அர்த்தமில்லாதது "உயிர் போகும் தருணத்தில் இந்த இசை ஆன்மாவை மீண்டும் உடலுக்குள் புகுத்தும் திறனுடையது"

  • @epicff440

    @epicff440

    2 жыл бұрын

    Semma bro unga feelings 🥺

  • @sarwankanchi

    @sarwankanchi

    2 жыл бұрын

    வயலின் மிஸ்கின் இதய துடிப்பு அதை உபயோகிக்கும் இசை அமைப்பாளரையே அவர் விரும்புவார்

  • @user-qs9pi4kh5q

    @user-qs9pi4kh5q

    2 жыл бұрын

    Ama

  • @nithishkumar7638
    @nithishkumar76382 жыл бұрын

    சோகம் இல்லாத நாட்களே இல்லை...... 6வயது முதல்.... இன்று வரை சோகம் மட்டுமே.................... இப்பாடல் மூலம் இனிமேல் உணவை வீணாக்க மட்டேன்( அண்ணம் பகிர்ந்திடு.......)😞😞😞😞😞😞

  • @nellaikathir219
    @nellaikathir2196 жыл бұрын

    சகோதரியின் குரல் இனிமை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை மிக அருமை.இசை அமைபாளர் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் மிக மிக அருமையான இசை.வாழ்த்துகள் சகோதரா.

  • @sanjaikumar3804

    @sanjaikumar3804

    4 жыл бұрын

    Unnikrishan daughter bro

  • @nandagopalk9311

    @nandagopalk9311

    3 жыл бұрын

    National Award koduthanga Bro indha paatuku indha Singer Uthra Unnikrishnan ku...

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @mohanmathu7203

    @mohanmathu7203

    2 жыл бұрын

    @@nandagopalk9311 intha pattukku Illa bro azhake azhake songukku bro but this song is very hard touching song

  • @periyasamy11
    @periyasamy112 жыл бұрын

    இந்த பாடலில் உள்ள அந்த வலிகள் அனைத்து எனக்கு நடந்தவை அதனாலேயே என்னவோ இவை என் வாழ்க்கை மறக்க முடியாது பாடல் மற்றும் அனைவரது வாழ்விலும் நடக்கும் சம்பவம் 👏👏👏

  • @sreesree7492
    @sreesree7492 Жыл бұрын

    வலியை மறக்க திரும்ப திரும்ப கேட்கும் பாடல்😭

  • @princedev4310

    @princedev4310

    7 ай бұрын

    Is true❤

  • @user-hr8tb7xi4r
    @user-hr8tb7xi4r Жыл бұрын

    இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் வராமல் இருந்த நாள் கிடையாது மனதை உருக்கும் பாடல் இசை

  • @AM.S969
    @AM.S9694 жыл бұрын

    என்னய்யா வாழ்க்கை, இவ்வளவு வலியோடு . என்றுதான் எங்களுக்கு விடியல்.

  • @karthickkraja3956

    @karthickkraja3956

    4 жыл бұрын

    கண்டிப்பா ஒரு நாள் மாறும் நண்பா நானும் அந்த நம்பிக்கையில் இருக்கேன் be confident

  • @sudharsanm275

    @sudharsanm275

    3 жыл бұрын

    Same yanna life ...chi I hate this world

  • @Thangam369

    @Thangam369

    3 жыл бұрын

    ஐயா அனைத்தும் மாறும். விடியல் பிறக்கும்❤️

  • @selvaraghavanselva206

    @selvaraghavanselva206

    2 жыл бұрын

    Life ennaikum maaradhu sir naamadha maathanum confidenta vitradhinga adhu onnu irundha podhum easya maathidalam

  • @AM.S969

    @AM.S969

    2 жыл бұрын

    @@karthickkraja3956 வலிகளை போக்கும் வழி தெரிகிறது அன்பு சகோதரரே. தங்கள் கருத்து புதிய நம்பிக்கை தருகிறது. நன்றி.

  • @mahalaksmi1
    @mahalaksmi13 жыл бұрын

    Violin ennai ennamo seikirathu. I am floated with this song😘😘

  • @billabilla1501

    @billabilla1501

    2 жыл бұрын

    ❤️❤️❤️🙂

  • @billabilla1501

    @billabilla1501

    2 жыл бұрын

    😍😍😍

  • @KarthikKarthik-jd8ku
    @KarthikKarthik-jd8ku2 жыл бұрын

    நதி போகும் கூளங்கள் பயணம் தடையும் இல்லை🚹வலி தாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை😔😭(எவ்வளவு ஒரு வலி நிறைந்த வரிகள்) 😥😥😥😥

  • @jadayant9773
    @jadayant97733 жыл бұрын

    எனக்கு மனசு சரியில்லாத நேரத்தில் இப்பாடல் மூலம் எனது மனதை சமாதானம் செய்து கொள்வேன். அவ்வளவு நேர்த்தியான பாடல் மற்றும் கருத்துக்கள். பாடலுக்கு நன்றி

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy18094 жыл бұрын

    மிகமிக நன்றான பாடல். இசை அமைப்பாளர் ஆரோல் கொரலி, மற்றும் பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிஷ்கின் நல்ல ரசனையான மனிதர். அவருக்கும் எனது நன்றி. இசை அமைப்பாளரின் அதிக படங்கள் வெளியாக இறைவனைப் பிராத்திக்கிறேன். ஆயினும், இந்த ஒரு பாடலே போதும், இறவா புகழ் பெற.🙏

  • @krishnamurthymurtiangkaluk3075

    @krishnamurthymurtiangkaluk3075

    3 жыл бұрын

    Hai

  • @samuthirasenthil8619

    @samuthirasenthil8619

    3 жыл бұрын

    எனக்கு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனதினில் ஏதோ புரியாத ஒரு புதிய விஷயம் தோன்றுகிறது

  • @aadhisriaadhisri9424
    @aadhisriaadhisri94244 жыл бұрын

    நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே

  • @r.s.p2369

    @r.s.p2369

    3 жыл бұрын

    Thadaiyum illai no hurdles may be the meaning am I right

  • @sarwankanchi

    @sarwankanchi

    2 жыл бұрын

    ப்ப்பா

  • @rameshkumar5ra4

    @rameshkumar5ra4

    2 жыл бұрын

    😭😭😭😭😭😭

  • @Vedha1215

    @Vedha1215

    Жыл бұрын

    😢touching bro

  • @arun....9634

    @arun....9634

    7 ай бұрын

    Thamizhachi thangapadiyan lyrics

  • @castlessman8720
    @castlessman87202 жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே ஏதோ ஒரு மாதிரியான உணர்வு❤❤

  • @rnaveen.be.9930
    @rnaveen.be.99303 жыл бұрын

    மனதில் நீங்கா இடம் பிடித்த வரிகள் ஆயிரம்.. வாழ்த்துக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn33666 жыл бұрын

    நெஞ்சை பிழியும் இசை கோர்ப்பு.....

  • @freefar4476
    @freefar44766 жыл бұрын

    Indha ponnu paadradhu heart touchinga iruku.. tears in eyes 1.37

  • @dhudhith

    @dhudhith

    4 жыл бұрын

    S brother

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva3 жыл бұрын

    பாடல் வரிகள், இசை, உத்தராவின் குரல் மற்றும் வயலின் இந்த நான்கும் சேர்ந்து பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @AjayAjay-bk6oo

    @AjayAjay-bk6oo

    2 жыл бұрын

    Yantha oru sad ahh iruthalum intha song ahh kadaa kanjam life Voda artham pureeum intha bgm Vara level in tha bgm kadaala kanner varum

  • @manikandanr1860
    @manikandanr18602 жыл бұрын

    நல்ல பாடல். வெறும் வரிகளில் மட்டுமல்லாது காட்சியமைப்புகளிலும் மனித வாழ்வின் அர்த்தங்களை உணர்த்துகிறது.

  • @stockswealthtv5869
    @stockswealthtv58693 жыл бұрын

    According to me this violine music is heart touching and tears in eyes

  • @umashankarvaithiyanathan5613

    @umashankarvaithiyanathan5613

    3 жыл бұрын

    Me too the SAME.

  • @PoornaKitchenLondonvlogs

    @PoornaKitchenLondonvlogs

    3 жыл бұрын

    Yes 👍

  • @umashankarvaithiyanathan5613

    @umashankarvaithiyanathan5613

    3 жыл бұрын

    @@PoornaKitchenLondonvlogs My lifetime dedicated music.

  • @rahul-ky9mh

    @rahul-ky9mh

    3 жыл бұрын

    true❤️❤️

  • @bharathajake2971

    @bharathajake2971

    3 жыл бұрын

    My love song💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💘💘💘💘💘💘💘💘💘💘💘💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕🎀🎀🎀🎀💕🎀🎀🎀🎀🎀🎀💕💕💕💕💕🎀🎀🎀🎀🎀💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🎀

  • @sivaganeshjayaseelan
    @sivaganeshjayaseelan7 жыл бұрын

    இந்த பாடலை எழுதியவர் இறை உயர்ந்தவர்

  • @maniraj544

    @maniraj544

    5 жыл бұрын

    Tamilachi thangapandiyan

  • @ranjaniramesh3960

    @ranjaniramesh3960

    3 жыл бұрын

    I like this song my favorite

  • @balamugundan1414

    @balamugundan1414

    3 жыл бұрын

    பாடலாசிரியை தமிழச்சி தங்கபாண்டியன் திமுக MP

  • @parandhamansaila1227

    @parandhamansaila1227

    Жыл бұрын

    Life.song.verry..nice.songe

  • @riyah8772
    @riyah87722 жыл бұрын

    ஒவ்வொரு அலையின் பின் ஒரு கடல் உண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே...Lyrics Wow

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam33372 жыл бұрын

    உயிர் உருகும் பாடல் & இசை🎤🎼🎹🎶..... 🥺🥺🥺

  • @MatheswariMatheswari-oe8wi

    @MatheswariMatheswari-oe8wi

    4 ай бұрын

    Aluthu viteten.ningalum.ventam,saro

  • @ThamizhSelvanR
    @ThamizhSelvanR3 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்தமான நடுநிசி பாடல் 🎶🎶🎼🎼🎵🎵 இன்றும் ஒலித்துகொண்டு இருக்கிறது. 01.11.2020

  • @meenameena4532

    @meenameena4532

    2 жыл бұрын

    Super song

  • @Sangimalai90
    @Sangimalai903 жыл бұрын

    முக்கடல் சங்கமமாய், முத்தமிழில் தோரணம் கட்டி "வாடிய மனங்களை எல்லாம் வருடிக் கொடுக்கும் வசந்தகீதம் ! புத்துணர்வூட்டும் புதிய கீதம்.

  • @veerapathiran4152

    @veerapathiran4152

    2 жыл бұрын

    Ayyo kavi sottu

  • @goldrain5428

    @goldrain5428

    2 жыл бұрын

    .... மனிதனை மனிதன் நினைக்கும் சோகமான பாடல்.. வரிகள் வரிசைப்படுத்தி ய தமிழிச்சை பாண்டியன்... காட்சி படுத்திய மிஷ்கின்...... பலமுறை பார்த்திருக்கிறேன்..... இன்டர்நெட் பல முறை ... என் சோகத்தை கொண்டாட இது உரமாக அமையும்...

  • @afsarrejina9404
    @afsarrejina94042 жыл бұрын

    யாருக்கெல்லாம் இந்த பாடல் தன்னம்பிக்கை கொடுக்கிறது👍

  • @malathimalathi4495

    @malathimalathi4495

    2 жыл бұрын

    It's me

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @panneerbmk7508

    @panneerbmk7508

    2 жыл бұрын

    National award kotuthirukanum

  • @UARUN-dz6zn
    @UARUN-dz6zn9 ай бұрын

    2023 இந்த பாடல் கேபவங்க எத்தனை பேர் 😔

  • @s.sharathkumar1516

    @s.sharathkumar1516

    5 ай бұрын

    2024

  • @user-zy9di5nl7p

    @user-zy9di5nl7p

    5 ай бұрын

    All time nice song🎵

  • @saravanansaravanan.7824

    @saravanansaravanan.7824

    3 ай бұрын

    நண்பா 2023 அல்ல 2024 இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

  • @aoaspirants7082

    @aoaspirants7082

    3 ай бұрын

    2024 m

  • @indumathi673
    @indumathi6733 жыл бұрын

    இந்த படலும் பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன் - நான் கடவுள்.. என்னை மிகவும் பாதித்த பாடல்கள்

  • @Hariharan-nd1cq

    @Hariharan-nd1cq

    3 жыл бұрын

    ஒருவேலை சோற்றுக்காக உடல் வாடிட... பிச்சைக்காரன் படப்பாடல்

  • @KoLaaruThamizhan

    @KoLaaruThamizhan

    Жыл бұрын

    என்னையும் 💔

  • @ahmedbasha1104
    @ahmedbasha11043 жыл бұрын

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார் அதேபோல் வாடிய நெஞ்சுக்கு நிம்மதி தரும் இந்த பாடல் வாழ்க தமிழச்சி தங்கபாண்டியன்

  • @Anush_253

    @Anush_253

    3 жыл бұрын

    Yenaku theriyumey😁

  • @user-jp9zm2vm2r

    @user-jp9zm2vm2r

    2 жыл бұрын

    🙌💜✨

  • @purushothamang6925
    @purushothamang6925 Жыл бұрын

    இதனால் தான் மிஷ்கின் சார் மற்றவர்களை போல் இல்லாமல் எங்கள் வேதனையில் பங்கேற்கும் சகோதரனாக இருக்கிறார்.ஆயிரம் முறை கையெடுத்து கும்பிட்டாலும் தகும்🙏🙏🙏

  • @vijaymindvoice4311
    @vijaymindvoice4311 Жыл бұрын

    என் மனவலி ஆற்ற இந்த பாடல் போதும் 💙

  • @vinraksan2472
    @vinraksan24723 жыл бұрын

    அடப்பாவிகளா இந்த பாடலுக்கு 4வருசத்துல 4m views கூட வரலையா ரொம்ப வேதனை 🙄🙄

  • @Kkk-pf8gy

    @Kkk-pf8gy

    3 жыл бұрын

    Bro namma maadhiri manakastam irukkuravanga tha idha keppanga ....Mithavanga only love song tha

  • @vinraksan2472

    @vinraksan2472

    3 жыл бұрын

    @@Kkk-pf8gy எல்லாருமே ஒரு வகைல கஷ்டத்துலதான் bro இருக்காங்க என்ன நம்ம ரொம்ப கஷ்டப்படுறனால வெளில காட்டிக்குறோம்.. பலபேர் காட்டிக்காம மனசுக்குள்ளயே அழுகுறாங்க😔

  • @adhithiya7467

    @adhithiya7467

    2 жыл бұрын

    indha maari song laam yaruku bro puriyudhu ippalam rombha kastamadha iruku......

  • @lawofvictory7547

    @lawofvictory7547

    2 жыл бұрын

    Bala sir avaru channel la release panna same version 9.4million bro

  • @RaviShankar-qq7xn

    @RaviShankar-qq7xn

    2 жыл бұрын

    @@lawofvictory7547 avaru channel name enna

  • @kavinkumar148
    @kavinkumar1486 жыл бұрын

    போகும் பாதை தூரமில்லை வாழும் வாழ்க்கை பாரமில்லை சாய்ந்து தோள் கொடு இறைவன் உந்தன் காலடியில் இருள் விலகும் அகஒளியில் அன்னம் பகிர்ந்திடு அன்னம் பகிர்ந்திடு நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே கருணை மார்பில் சுனை கொண்டவர் யார் அன்னை பாலென்றாளே அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார் இறைவன் உயிரென்றாரே பெரும் கை ஆசியிலும் இரு கை ஓசையிலும் புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே...

  • @SMohamedZubairDCE

    @SMohamedZubairDCE

    4 жыл бұрын

    Kavin Kumar semma😍😍

  • @punidahsubramaniam8945

    @punidahsubramaniam8945

    4 жыл бұрын

    Yes mohamad

  • @punidahsubramaniam8945

    @punidahsubramaniam8945

    4 жыл бұрын

    Sorry zubair also

  • @bhavishbhavi3072

    @bhavishbhavi3072

    4 жыл бұрын

    😊

  • @suganyagunasekaran8742

    @suganyagunasekaran8742

    4 жыл бұрын

    Xgtedgh21

  • @muthuammu3226
    @muthuammu3226 Жыл бұрын

    மனதில் வலி உல்லவன் கேட்கும் பாடல் 90skids only this song

  • @user-cz8np3ef9i
    @user-cz8np3ef9i2 жыл бұрын

    பேராசை பிடித்த மனிதர்களே உலகில் எத்தனை எத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறார்கள் எளிய மனிதர்கள் உங்கள் தேவைக்கு மீறியதை கொடுத்து உதவுங்கள்.மனிதநேயமே மகிழ்ச்சியை தரும்.🙏

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @4doodies710
    @4doodies7104 жыл бұрын

    Love from kerala... ❤️❤️❤️❤️ മലയാളികൾ കടന്നു വരൂ...

  • @pasumaisei8312
    @pasumaisei83123 жыл бұрын

    என்ன ஒரு இசை 🎵 வாய்ப்பே இல்லை வேற லெவல்

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @user-hy7rt6kv4n
    @user-hy7rt6kv4n2 жыл бұрын

    ஒவ்வொரு முறையும் இதயம் கனக்கும் போதெல்லாம் நான் கேக்கத் தவறாத பாடல். பாடலின் வரியும் இசையும் மனதை வருடிசெல்லும்❤️❤️❤️❤️

  • @angurajanguraj353
    @angurajanguraj3532 жыл бұрын

    My life's best ever movie was miracle in cell no 7 ..but this single song brings all those full movie feelings together .. Can't stop tears .... Only mysskin sir u can do this magic

  • @dineshsundaram5294
    @dineshsundaram52947 жыл бұрын

    solo violin bit awesome👌👌👌

  • @masillamanymariyanayake2121
    @masillamanymariyanayake21212 жыл бұрын

    அவல நிலையை மனதில் தோற்றுவிக்கும் பாடல் ❤❤❤🥺🥺🥺

  • @muthuprakash1426
    @muthuprakash14269 ай бұрын

    வாழ்க்கையில் பல நினைவுகளை மீட்டெடுத்த பாடல்

  • @StkTake
    @StkTake2 жыл бұрын

    வலித்தால்கூட வலிக்கவில்லை உன் ராகம் கேட்கயிலே..எங்கள் ராக தேவா....இசை ஞானி அல்லவே தாங்கள் என்றென்றும் இசைவாணி அல்லவோ...இதை மறுக்க யாரும் உண்டோ...இளையராஜா அய்யா உன் போல் இசையரசனும் பாட்டரசனும் தேன் தவழும் உன் போல் குறலசனும் ஒன்றாக காணவும்..கிடைக்கவும் வரம் பெற்ற எங்கள் வாழ்வுதனை என்னவென்று கூறி சிலாகிப்பது...இசையினிறைவனே..யுகம்மாறுமென்று நினைத்தோ அல்லவோ தாங்கள் உருமாறி இளையவனாகிய எங்கள் யுவனுமாகியும் காட்சி தருகிறீர்கள்..அய்யா...🙏🙏🙏

  • @swarugam
    @swarugam3 жыл бұрын

    ஒ௫ வகையான ஈர்ப்பு. இந்த பாடலுக்கு உண்டு.I Love And LikeThis Song❤️❤️❤️❤️❤️

  • @manoharjanardhan1812
    @manoharjanardhan18123 жыл бұрын

    I m Telugu...but I love Tamil people... Tamil is great to speak

  • @velravirvelravi8976

    @velravirvelravi8976

    Жыл бұрын

    "❤" "🙏"

  • @Pirsanth8540

    @Pirsanth8540

    5 ай бұрын

    Hi

  • @Pirsanth8540

    @Pirsanth8540

    5 ай бұрын

    ❤😊

  • @rajamohamed9119
    @rajamohamed9119 Жыл бұрын

    குறிப்பாக அந்த வயலின்... ❤️❤️❤️

  • @manobilla1742
    @manobilla17422 жыл бұрын

    இந்த உலகத்தை விட்டு உயிர் போனதுக்கு அப்புறம் என்னோட ஆன்மாவோட பேசுனா எப்படி இருக்குமோ அந்த ஒரு இனம் புரியாத உணர்வு இந்த பாடலை கேட்கும்போது... ❤️❤️❤️

  • @abdulsukkoor4635
    @abdulsukkoor46356 жыл бұрын

    This song Pierced my heart...Violin played with my soul...tears burst out....Y I don't know...

  • @praveenyadav4001

    @praveenyadav4001

    3 жыл бұрын

    It's u r inner emotions sir

  • @nandagopalk9311

    @nandagopalk9311

    3 жыл бұрын

    Same feel to me Bro...👍👍👍👍

  • @balajikangadaran
    @balajikangadaran Жыл бұрын

    This song shook me, what a song.. 😢😢😢😢😢 uthhara.. and the violin combo made wonders… Thaymbi thaymbi azhutha paadal.. Vaazga valamudan unnikrishnan and his family of soulful music

  • @ismayilsalim8860
    @ismayilsalim8860 Жыл бұрын

    🥺சோகத்தில் இருக்கும் போது என் மனதும், கை விரலும் இந்த பாடலை கேட்கும் ......😭

  • @user-sf8ql1kt6x
    @user-sf8ql1kt6x8 ай бұрын

    இந்த பாடல் எனக்கு மிகுந்த மன வேதனை தருகிறது 😭

  • @krishnamurugesan1380
    @krishnamurugesan13803 жыл бұрын

    இனிமையான குரலுக்கு இனிமையான இசை மற்றும் வலி😍

  • @divagarms5997
    @divagarms59974 жыл бұрын

    வாடிய மனமெல்லாம் புன்னகை பூக்கட்டுமே✨

  • @venkateshvenky5092

    @venkateshvenky5092

    3 жыл бұрын

    Ungall manamumm nanbha

  • @cutestfunnyanimals5625
    @cutestfunnyanimals5625 Жыл бұрын

    That violin sound literally takes me to bizarre world of grief and later I got obsessed to it 😒 That gives a high peace to my mind ❤️

  • @priyams1990
    @priyams19903 жыл бұрын

    Only 36 lakh views? This beautiful song definitely worth crores 🥰

  • @chinnapparajs3985
    @chinnapparajs39853 жыл бұрын

    Uthra Unnikrishnan it's amazing feel to listen to your singing always God bless you Forever

  • @songcollection7146
    @songcollection71467 жыл бұрын

    oh! my god that violin music 😢😢😢

  • @janindugalagama8723

    @janindugalagama8723

    5 жыл бұрын

    Song collection yes it touches our hearts very much.😢😢😢🎻🎻🎻🎶🎶🎶

  • @jilanijilani4854

    @jilanijilani4854

    3 жыл бұрын

    😪😪😪😪😪

  • @yashiniyash2368

    @yashiniyash2368

    3 жыл бұрын

    😞😞😞😞💔

  • @nanditakumar.
    @nanditakumar. Жыл бұрын

    Excellent song ! The tune envelopes my soul...in this era of modern and foriegn music..this is the one ruling ne since many years and will continue to!! Hatsoff to the makers of this masterpiece ❤ To those who've come here to burst out their feelings of sorrow, loneliness,sickness and shock because things went as you never expected.... Do remember,this is not the end ...will this issue matter you after 1 year or max 3yrs ?? Is your sorrow so grave that there is none who has a problem bigger than yours ? Ask yourself,breathe out... because only you need to MOVE ON DON'T STOP ! you never know how strong you are , forgive yourself and move on!!!

  • @Diluxshan724
    @Diluxshan7242 жыл бұрын

    இந்த சிறுமி குரல் இந்த வயலின் இசை எனக்கு பிடிக்கும்🥺☹️

  • @janindugalagama8723
    @janindugalagama87235 жыл бұрын

    Heart touching divine voice and a divine music. This song is something way more than just a song.The world needs more of this.Salute from Sri Lanka to this wonderful heart touching song. Made me cry. 😢😢😢🙏🙏🙏🎻🎻🎻🎶🎶🎶💗💗💗

  • @delboralam9850
    @delboralam98503 жыл бұрын

    UTHARA UNNIKRISHNAN IS A LEGEND. Very Unique voice. I loved her voice very much.

  • @Venujillu
    @Venujillu8 ай бұрын

    நம் கண்ணீர் இனிக்கட்டுமே ❤ அருமையான வரி 🥺

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu2 жыл бұрын

    உத்தரா உன்னிக்கிருஷ்ணன் குரலில் அழகான பாடல்... வயலின் 🎻 இசை 🎵 மனதை ஏதோ செய்கிறது...

  • @sethupathi8560
    @sethupathi85603 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் . நிம்மதி கிடைக்கும் என்றால் அது இது போன்ற பாடல் வரிகள் கேட்கும் போது தான் கிடைக்கும். ஆயிரம் கோயில்கள் சென்றாலும் கிடைக்காது💯

  • @sethupathiyar4675

    @sethupathiyar4675

    3 жыл бұрын

    💯 crt thala

  • @shanmugamr4335

    @shanmugamr4335

    2 жыл бұрын

    🙏

  • @vjvijaykanthak7580
    @vjvijaykanthak75806 жыл бұрын

    Uttra + voilin really awesome floting in paradise

  • @krishnakumararulalan7509
    @krishnakumararulalan75098 ай бұрын

    This is inner revolution. Don't lie to your self

  • @dharanikanithya9760
    @dharanikanithya97602 жыл бұрын

    Arrol Corelli 💙one of the underrated music director 💯💙🥺✨