No video

The TRUE Superstar : Watch & you'll agree! | Kishore Interview, Organic Farming | Vada Chennai

Actor Kishore has the face of a hero behind the mask of a villain that he dons onscreen! Watch this EXCLUSIVE interview on IndiaGlitz where he talks about his love for organic farming!
Kishore is an Indian film actor known for his work in Kannada, Tamil, Telugu and Malayalam cinema. He's best known for his negative role in Polladhavan opposite Dhanush.
Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Пікірлер: 2 900

  • @Agathinai
    @Agathinai7 жыл бұрын

    Thanks for this video. Actually I should say for us this is a coincidence. Because last weekend we went to kishore's Buffalo Back organic studio in Bangalore. When we did shopping there we saw a calendar with portrait of him. From this video, We got to know that it belongs to him. All the products are very good there. Especially நாட்டு பசு மாட்டு நெய் - இந்த நெய்யை சாப்பிட்ட பிறகுதான் உண்மையிலேயே நெய் எப்படி மணமா இருக்கும், எப்படி சுவையா இருக்குமென்று எங்களுக்கு தெரிந்தது. இந்த நெய்யுடன் ஒப்பிடும்போது மத்த நெய்யெல்லாத்தையும் எப்படி இவ்வளுவு நாள் சாப்பிட்டோம்னு எங்களுக்கு தெரியவில்லை. In my family everyone got addicted to that Ghee. Keep it up kishore!!!

  • @IGtamil

    @IGtamil

    7 жыл бұрын

    Thank YOU! Subscribe & share! :)

  • @satyaade2917

    @satyaade2917

    7 жыл бұрын

    Address of Kishore farm house pls

  • @gamergaeljennawillownameun3630

    @gamergaeljennawillownameun3630

    7 жыл бұрын

    Agathinai Village Food did you have

  • @gamergaeljennawillownameun3630

    @gamergaeljennawillownameun3630

    7 жыл бұрын

    Satyaa De I want to

  • @Agathinai

    @Agathinai

    7 жыл бұрын

    Jennie Gael Jenna Wince Willow, I do not have his farm address right now. But I can give you the location of Buffalo Back (where they sell the organic products). It is near to the ashoka pillar at mountain street, Bangalore.

  • @gsmagesh
    @gsmagesh6 жыл бұрын

    காசு பணம் சாப்பிட முடியாது. நல்ல மண், தண்ணீர், காற்று இதைத்தான் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும்! அருமை கிஷோர் சார் 👌🏽👏🏽

  • @asuranmnsmm7817

    @asuranmnsmm7817

    5 жыл бұрын

    Arumai,nan than 100 avathu like❤, from Malaysia 🤝👤

  • @vellaiduraidurai3405

    @vellaiduraidurai3405

    5 жыл бұрын

    Unmaithan sir

  • @rcbike2215

    @rcbike2215

    5 жыл бұрын

    Yes, good.

  • @SaravanaKumar-sq1bg

    @SaravanaKumar-sq1bg

    4 жыл бұрын

    P

  • @rameshtvservice8462

    @rameshtvservice8462

    4 жыл бұрын

    அருமை

  • @aswanipv7919
    @aswanipv79195 жыл бұрын

    Always villains are d real heroes once more u proved it sir a fan from kerala😁😁😁

  • @sarnijasarnija974

    @sarnijasarnija974

    5 жыл бұрын

    yes 100% true......its always the other way round😀

  • @NAIDU-ji5ql

    @NAIDU-ji5ql

    5 жыл бұрын

    Super sir

  • @gaja37

    @gaja37

    5 жыл бұрын

    Same like Nambiar...heard in real life he is a superstar with good lifestyle, god feared etc

  • @ravishankarhgherur2705

    @ravishankarhgherur2705

    4 жыл бұрын

    True

  • @umeshunnikrishnan6689

    @umeshunnikrishnan6689

    4 жыл бұрын

    ഞാനും

  • @SivaKumar-ls7kj
    @SivaKumar-ls7kj4 жыл бұрын

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் *****மகிழ்ச்சி*****

  • @anbumaha8075
    @anbumaha80754 жыл бұрын

    அரைமணி நேரத்தில் இந்தியாவின் விவசாயத்தின் வலிகள் யாவும் சொல்லிவிட்டார் வாழ்த்துக்கள் கிசோர் அண்ணா

  • @nappisview8821

    @nappisview8821

    3 жыл бұрын

    உண்மை 👌

  • @nishanthakash
    @nishanthakash Жыл бұрын

    He has a masters degree in Kannada literature and he was a Kannada Professer for degree college before entering Cinema.. Bit how fluently he is speaking Tamil 👏👏Great Kishore sir.. 👏👏

  • @user-bw3bi2xj3d
    @user-bw3bi2xj3d4 жыл бұрын

    கிஷோர் அண்ணா உங்களை ஒரு நடிகராக பார்த்ததை விட ஒரு இயர்க்கை விவசாயி யாக பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது இதைப் நேரில் படம் பிடித்து பேட்டி எடுத்த உறவுகளுக்கும் மிகுந்த நன்றி

  • @surulirajan2163

    @surulirajan2163

    4 жыл бұрын

    உண்மையான வாழ்க்கையில் அவர் ஒரு hero.

  • @user-zc5fc3il2e

    @user-zc5fc3il2e

    3 жыл бұрын

    Super Sir

  • @அமுதும்அருளும்
    @அமுதும்அருளும்4 жыл бұрын

    நீ, சினிமா ல சில கேரக்டர் choose பண்ணி நடிக்கும் போதே தெரியும்,you are some thing special man..... good job gentle man

  • @Niraiarun-ct5jo

    @Niraiarun-ct5jo

    4 ай бұрын

    நீ புகழுறுயா வார்யா

  • @Rajesh-ub5wn
    @Rajesh-ub5wn4 жыл бұрын

    கிஷோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் தமிழில் கருத்து பதிவுகளை பார்க்க பெரு மகிழ்யாக உள்ளது.

  • @sasikumarsasi8132

    @sasikumarsasi8132

    4 жыл бұрын

  • @kumarveera5952
    @kumarveera59527 жыл бұрын

    எளிமையான பேச்சு.யார் மனசையும் நோகடிக்காத பண்பு.நீங்க வில்லன் இல்ல சார். பெரிய ஹீரோ சார்.இந்த காணொலி பார்த்த அப்புறம்..உங்க மேல ரொம்ப மரியாதை வருது சார்.மத்தவங்களுக்கு முன்னோடியாக இருக்கிற உங்க வாழ்க்கை நீங்க பராமரிக்கிற தோட்டம் துறவு போல என்னைக்கும் செழிமையா இருக்கணும். வாழ்த்துக்கள் சார்& மேடம்.

  • @VijayaKumar-kh3wx
    @VijayaKumar-kh3wx6 жыл бұрын

    இயற்கையை ரசிப்பவருக்கு நான் ரசிகனாக இருக்க பெருமை படுகின்றேன்.

  • @iylenalbert9558
    @iylenalbert95584 жыл бұрын

    A man of simplicity......even after being a great star......hats of to u...... I think the people who feel that they are great stars should learn from u........

  • @narasimharaj2732

    @narasimharaj2732

    4 жыл бұрын

    Ur wrong now he is 🌟 because he was doing agriculture this is one of the rare role who played in real life before what he does it's a fake nd reel life for his food now he is simply super star

  • @sekharkarthik896
    @sekharkarthik8963 жыл бұрын

    He is from karnataka but he speaks very good tamil. God bless you.

  • @dineshpandi3690

    @dineshpandi3690

    3 жыл бұрын

    Yes 👍👍

  • @rajasekargk5826

    @rajasekargk5826

    2 жыл бұрын

    Vantheri

  • @baskaranbas5018
    @baskaranbas50186 жыл бұрын

    we saw actors living in luxurious house in city... how come this man doing such an wonderful job.. . hats off to you sir

  • @rkrajney1

    @rkrajney1

    4 жыл бұрын

    Its true baskaran, he is real ...

  • @sathyavelu817

    @sathyavelu817

    4 жыл бұрын

    Even I am a teacher and even though we do agriculture also

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi7 жыл бұрын

    Kishore should be a Minister for Agriculture.... Bravo

  • @madhankumar1356

    @madhankumar1356

    5 жыл бұрын

    இந்த மாதிரி mentality naala than ipdi irukom Namma..

  • @momdaughter372

    @momdaughter372

    4 жыл бұрын

    Ean unaku agurathukku arivillaiya??Raja mathi

  • @SUSAN11680
    @SUSAN116804 жыл бұрын

    This interview is gold. Kishore sir has magic in his voice. He is so articulate and explains each question to the point. He is well informed and aware about so many issues and tackles questions with his knowledge.

  • @gowthamraja5263
    @gowthamraja52634 жыл бұрын

    Real hero Kishore Bro.. உங்கள் மன திடத்தை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.. நான் விவசாயம் செய்தே தீருவேன் என்ற மன திடத்தை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. இவர் விவசாயம் செய்வது யாருக்கும் தெரியாது அதை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு indiaglitz நன்றி..👌👍🌾💪

  • @VinothKumar-vo2le
    @VinothKumar-vo2le5 жыл бұрын

    சிறந்த விவசாயி நீங்க எங்க இருந்தாலும் 100ஆண்டு வாழ்க

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb16157 жыл бұрын

    நடிகர்கள் விவசாயம் பற்றி பேசியது மகிழ்ச்சி அதைவிட தமிழில் பேசியது மிக்க மகிழ்ச்சி...

  • @telugenaswasa352

    @telugenaswasa352

    6 жыл бұрын

    avar tamil iliya🤔

  • @vijayannafan9110

    @vijayannafan9110

    5 жыл бұрын

    Vdcaztt

  • @NaveenliniNaveenlini
    @NaveenliniNaveenlini4 жыл бұрын

    Kishore sir fans like poodunga

  • @arshadabdulrahman8291
    @arshadabdulrahman82914 жыл бұрын

    പടച്ചോനേ എന്തു നല്ലൊരു മനുഷ്യൻ😍😍 ഇദ്ദേഹം എങ്ങനെ വില്ലനായി🤔🤔റിയൽ ഹീറോ സൂപ്പർ😍😍👌👌👍👍 മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ

  • @sreejarenchusreejarenchu4618

    @sreejarenchusreejarenchu4618

    24 күн бұрын

    ഉണ്ട് 😃👍

  • @Shara-qo2np
    @Shara-qo2np5 жыл бұрын

    உங்களை ஒரு சிறந்த நடிகராக திரையில் பார்க்க முடிந்தது. இப்போது ...மிகச்சிறந்த மனிதராக ..நிஜத்தில் காண்கிறோம்.வாழ்வின் நிதர்சனமான சில நிகழ்வுகளை...அடிப்படையான உண்மைகளை மிக அருமையாக தெளிவுபடுத்தினீர்கள்.நன்றி கிஷோர் சார்.. உங்கள் முயற்சிகள் அத்தனையும் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்...சீரும் சிறப்புமாக. .நீடூழி வாழ. . இறைவனை வேண்டுகிறேன்...

  • @VijayaKumar-kj8xw

    @VijayaKumar-kj8xw

    4 жыл бұрын

    V true

  • @pandipandi948
    @pandipandi9485 жыл бұрын

    நான் உங்கள் ரசிகனாக இருப்பதற்கு பெருமை படுகிறேன்......விவசாயத்தை விட்டு விட மாட்டோம்......

  • @ravir1479

    @ravir1479

    3 жыл бұрын

    Anna. Super. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan95954 жыл бұрын

    நம்மாழ்வார் மற்றும் ஹீலர் பாஸ்கரின் விதை! வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @NAVINKUMAR-zp9pe

    @NAVINKUMAR-zp9pe

    4 жыл бұрын

    @Bored Af epadi brother 😲

  • @NAVINKUMAR-zp9pe

    @NAVINKUMAR-zp9pe

    4 жыл бұрын

    @Bored Af healer baskar nalathu thana solraru neenga etha vechu solinga??

  • @mohanapriya281
    @mohanapriya2813 жыл бұрын

    சாதரனமாக சிரித்துக் கொண்டே பேசினாலும் எவ்வளவுபெரிய உழைப்பு, hats of to you sir🙏

  • @snasrin9079

    @snasrin9079

    Жыл бұрын

    🕋😭😭📱✈️🌹🧕🏠🌺🙏👋📨🕌🤲💌💛🖐️⭐🌟🌺🏠🏠🏠🌺🌺🌺🌺🌺🌹🧕🧕🧕🧕📱✈️📱✈️

  • @kathijakareemkathija5853

    @kathijakareemkathija5853

    Жыл бұрын

    அன்பறேஉங்களதுவாழ்க்கைஎனக்குமிகவும்பிடித்துள்ளதுபசுமையானவாழ்க்கை

  • @Arunai-8698
    @Arunai-86986 жыл бұрын

    பேச்சில் மட்டும் இல்லாமல் செயல்படுத்துகிறார்.நல்ல மனிதர்.

  • @venkydurg6656
    @venkydurg66567 жыл бұрын

    Kishore is a role model in several ways. He represents the importance of unity between Tamilnadu and Karnataka. Please note that despite being a Kannadiga he takes pride in replying in good Tamil. His love for Tamil and Tamilnadu is reflected very well in the movie Polladavan, where despite being a feared don of North Chennai, he tries to be fair and just in his underworld dealings. Every Kishore fan should compulsorily watch two very powerful movies of his - "Veerappan" (malayalam) and "Jatta" (kannada movie). His performance in both of them is simply brilliant - worthy of a national award. It is high time that our Tamilian fan clubs move away from these so called "celeb movie stars" who just talk and do nothing else. Support genuine humans like Kishore.

  • @sandeepshetty2671

    @sandeepshetty2671

    3 жыл бұрын

    Proud to kannadiga kishore sir 🙏

  • @snasrin9079

    @snasrin9079

    Жыл бұрын

    🕌✈️🧕🌺🏠📱📨👋🕋😭😭😭😭😭😭😭😭😭😭📱✈️🌹🧕🏠🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rrshankar2000
    @rrshankar20004 жыл бұрын

    I always liked him as an actor, but after seeing this video, I have to say that he is truly a hero. A great inspiration to all and a wonderful person in real life.

  • @ntkgunachannel6436
    @ntkgunachannel64364 жыл бұрын

    சிறந்த நடிகர் .சிறந்த விவசாய் .சிறந்த எழிமையான மனிதர் வாழ்த்துக்கள்

  • @MohammedBiriyani
    @MohammedBiriyani7 жыл бұрын

    உண்மையில் அருமையான முயற்சி அண்ணா மிக்க மகிழ்ச்சி,மேலும் தொடரட்டும்.

  • @puratchidasan9813

    @puratchidasan9813

    6 жыл бұрын

    Super Annan

  • @karthikeyanr4134
    @karthikeyanr41347 жыл бұрын

    We don't need superstar,,. He is true human being..

  • @abinbaby8110
    @abinbaby81104 жыл бұрын

    I'm from kerala i watched your movies and your acting is so appreciatable. I have never seen a man like you who is being capable of living a luxury life at the same time working on the passion and living simple life that you want to live. Without being bothered about your status or something. I would say you are such a gem as a human. Bcz nobody cares about the ecosystem and living environment we live when we have money.. And you are an ideal example for the celebrities those who never give an instant to think about their obligations to the society.. i admire you man🙌.. And I'm proud to say that I'm a Farmer.

  • @ambikachauhan4741
    @ambikachauhan47414 жыл бұрын

    I met kishore sir at mallya hospital. He greeted me and my aunt with smile and was such a grounded personality.

  • @Teraraza
    @Teraraza7 жыл бұрын

    More than just Kishore, I admire the couple. His wife could have a life with glitz and glamor but they mutually live such a beautiful life.. I salute you both. A woman's support is everything to man to live his dream. God bless you both!

  • @naveenmtpl

    @naveenmtpl

    7 жыл бұрын

    Teraraza i

  • @barathikkanal
    @barathikkanal6 жыл бұрын

    அருமை சகோதரா கிஷோர்அவர்களே. கலைத்துறையில் இருக்கும் நீங்கள் சோறுபோடும் விவசாயத்தை நேசிப்பதைக் காணும்போது நெஞ்சம் கனக்கிறது இதயம் இனிக்கிறது. நான்விவசாய மகன்தான். ஆனால் நிலம்இல்லை. ஆனாலும் இயற்கைமீது தீராத நேசம் கொண்டவன். அதனால்தான் நான் குடியிருந்த வாடகைவீட்டில்...கொல்லைபுறத்தில்.... மா.பலா. வாழை.முருங்கை.சிறுநெல்லி.பெருநெல்லி.மாதுளை.கொய்யா.கருவேப்பில்லை. அகத்திக்கீரைமரம். நிலவேம்பு. மூலிகைச்செடிகள்.மருதாணி. கற்றாழை. நாகமல்லி. துளசி. வீட்டின் வாசலில் நாவல்மரம். புங்கை.வேப்பமரம். வீட்டைசுற்றி வேப்பமரம்.என என்னற்ற மரம்வைத்து. அதிகாலையில் எழுந்து நீண்டதூரம் சென்று தோளிலும் கையிலும் தண்ணீர்தூக்கி வந்து ஊற்றிவளர்த்தேன்.இன்று வானுயர வளர்ந்து நிற்கிறது. நான்வைத்த மரங்கள் எனக்காக வைக்கவில்லை. மண்ணுக்கும் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் ஏதோ ஒருவகையில் பயன்அளிக்க என்னால் முடிந்த கடமையாக செய்தேன். அதனால் அந்த வாடகைவீட்டைவிட்டே வெளியேற்ற பட்டேன். இன்று காய்த்து குலுங்கும் கனிகளை சிறுவர்கள் என்பெயரை சொல்லி பறித்து தின்பதை காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.நான்வைத்த மரநிழல் வழிபோக்கர்களுக்கு களைப்பாற்றி விடுகிறது. இன்றுதண்ணீர் ஊற்றயாருமின்றி பலமரங்கள் சாககிடக்கிறது. வீட்டுக்காரர். வெளியூரில்குடி இருக்கிறார். இதுஅவர் தந்தைவீடு.அதில்வாட கைக்கு குடியிருந்த நான் மரம்வளர்த்தேன் என்பதற்காக யாருடைய பேச்சை கேட்டே என்னை வெளியேற்றினார்.இன்று பால்வாடி நடக்கிறது. நான்வைத்த மரங்கள் சில பாலில்லா குழந்தையாய் அழுது மடிகிறது. உங்கள் தோட்டத்தை அக்கரைக்கொண்ட உள்ளத்தைக்காணும் போது மனநிறைவாகி கண்களில் கண்ணீர் ததும்புகிறது. இயற்கையை நேசிக்கும் தங்களை அன்போடு வாழ்த்தி மகிழ்கிறேன்.வணக்கம் நாம்தமிழர்.

  • @AbdulMalik-ff3do
    @AbdulMalik-ff3do4 жыл бұрын

    He is a real hero I think. Because we don't have time to speak farmers issues... i really salute him🙏🙏🙏

  • @venkateshvenky5092
    @venkateshvenky50923 жыл бұрын

    ತಮಿಳಿನಲ್ಲಿ ಮಾತನಾಡಿದ್ದಕ್ಕಾಗಿ ಧನ್ಯವಾದಗಳು ..frm ಬೆಂಗಳೂರು ತಮಿಳು

  • @yvonnevincent4607
    @yvonnevincent46077 жыл бұрын

    He got a lovely voice!! Wanna see him more in movies 😃😃👍🏼

  • @mallimalli5914

    @mallimalli5914

    7 жыл бұрын

    Yvonne Vincent lv u

  • @viky9037

    @viky9037

    6 жыл бұрын

    Hi dear.. Nice to meet you here

  • @beopramoth
    @beopramoth7 жыл бұрын

    அருமை 👍👍 மிக்க மகிழ்சி கிஷோர் போன்ற திரைபட நடிகர் இப்படி விவசாயத்தை விரும்பி அதனோடு வாழ்வது. இது எங்களை போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு, சொந்த ஊரின் மீதுள்ள பாசத்தையும் விவசாயத்தின் மீதுள்ள ஏக்கத்தையும் வெளிக்கொண்டுவருகிறது. நிச்சயம் ஒரு நாள் நாங்களும் இதுபோல் இயற்கையோடு ஒட்டி வாழ்வோம் என்ற நம்பிக்கையையும் ஆசையையும் ஏற்படுத்துகிறது.. நன்றி #கிஷோர் & #IndiaGlitz

  • @punithapuni6737

    @punithapuni6737

    7 жыл бұрын

    Beo Pramoth yes bro 🤗

  • @velmurugan2634

    @velmurugan2634

    5 жыл бұрын

    உண்மை நண்பா

  • @anjanaanbazhagan553

    @anjanaanbazhagan553

    5 жыл бұрын

    Beo Pramoth Qa

  • @bashibackintrack
    @bashibackintrack4 жыл бұрын

    Villains are always heroes in real life as far as my knowledge is concerned. You proved it and added respect towards you. Awesome

  • @bindumadhavi5044
    @bindumadhavi50444 жыл бұрын

    What an effort you have taken sir.... Appreciate your hard work... As your wife said everyone should have the environmental sense.. Keep going sir... Good luck to your family

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl5 жыл бұрын

    உண்மையில் கிஷோர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை உணர முடிகிறது, இன்னும் நிறைய கிஷோர்கள் உருவாக வேண்டும் என்பது நமது ஆசை

  • @pnagarajannagarajan2423

    @pnagarajannagarajan2423

    5 жыл бұрын

    Well Kishore is having full of General Knowledge so he winsall the ways

  • @musicalonechannel3160

    @musicalonechannel3160

    4 жыл бұрын

    He should to come to politics

  • @nachimuthuraman1227

    @nachimuthuraman1227

    2 жыл бұрын

    சூப்பர் சார் வணக்கம்

  • @nachimuthuraman1227

    @nachimuthuraman1227

    2 жыл бұрын

    சூப்பர் சார் வணக்கம்.

  • @Gracefulllight1970
    @Gracefulllight19706 жыл бұрын

    Excellent interview. Well done Mrs. & Mr. Kishore. God bless u nd ur family..

  • @salehakhan35
    @salehakhan354 жыл бұрын

    Im here after searching him so much cz he was not mentioned anywhere in any post ..... just loved SHE .. u were tooo good

  • @mmmtn3
    @mmmtn34 жыл бұрын

    He is talking about real back bone of today's gen and our India. Practically setting an example. Hat's off Kishore sir. Keep it up

  • @christiancaleb4895
    @christiancaleb48957 жыл бұрын

    This is really great.. very matured and simple man!!!

  • @jagadeshnarasimha9464
    @jagadeshnarasimha94647 жыл бұрын

    Rajini is thirai superstar that's it. Kishore ur Real Star good msg to city people and modern farmers.

  • @subbarayaparthasarathi5204

    @subbarayaparthasarathi5204

    7 жыл бұрын

    why the hell you people compare? Before pointing finger towards someone ask yourself what you have done

  • @anurekahsubramaniam5552
    @anurekahsubramaniam55524 жыл бұрын

    Best awarness toward agriculture in tamil...really inspired...😍

  • @peterpaul6187
    @peterpaul61874 жыл бұрын

    Super and very inspiring Kishore. At my 65 years started doing farming now.

  • @jackowacko6876
    @jackowacko68765 жыл бұрын

    HUGE RESPECT!!!! - from Malaysia

  • @mohdrafik7976
    @mohdrafik79767 жыл бұрын

    பொதுவாகவே எனக்கு கிசோர் அக்டிங் பிடிக்கும் இயல்பாகவே நடிப்பார் .வெகுநாட்களுக்கு பிறகு ஒரு நடிகரோட ஆவலுடன் பார்த்த ஒரு பேட்டி.அதுவும் விவசாயத்தை பற்றி அவர் கொடுத்த விளக்கம் அந்த பசுமையான இடம் அருமை .வாழ்த்துக்கள் கிசோர் அண்ட் family

  • @suhailnaleem2161
    @suhailnaleem21613 жыл бұрын

    Wow.... Well explained about green nature and the sacrifice of farmers LOVE FROM SRI LANKA

  • @danielmathew7755
    @danielmathew77554 жыл бұрын

    Inspirational quality.. love the face of his moral support... When two minds stands one ground this is the result...

  • @rdhanasekaran89
    @rdhanasekaran897 жыл бұрын

    Every Youngsters should watch this video.. Surely this video will create some good change in people mind.. Hats off to Kishore and his family..!

  • @onetrueindian1
    @onetrueindian17 жыл бұрын

    தமிழ் நாடும் பசுமை நாடாக மாறும். ........ you are an inspiration sir. let fool's watch this and realize whats more important in life.

  • @mohammedkailendar8765

    @mohammedkailendar8765

    6 жыл бұрын

    முயற்சிகள்

  • @thefighter9259
    @thefighter92595 жыл бұрын

    this is the useful celebrity video

  • @bhava1359
    @bhava13594 жыл бұрын

    I have always enjoyed his acting but I am really impressed with his conscientious living. Awesome👏🏽

  • @user-kp3gr2tm1j
    @user-kp3gr2tm1j6 жыл бұрын

    நீங்க தான் ரியல் சூப்பர் ஸ்டார்.....

  • @sivakarthig3435
    @sivakarthig34356 жыл бұрын

    Super,, அண்ணா உஙகளுக்கு தலை வணங்குகிறேன்,,, I like u,,உங்களை எப்பவுமே பிடிக்கும்,,,இப்ப ரொம்ப ரொம்ப பிடிக்குது அண்ணா,,

  • @boopathykaruppasamy5051
    @boopathykaruppasamy50514 жыл бұрын

    He is a great actor ...I like his roles and way of acting

  • @kiranvl716
    @kiranvl7164 жыл бұрын

    What a simple husband and family especially wife without hair dye..awesome great respect for you sir..liked all your malayalam movies..

  • @kdevanesankungan6314

    @kdevanesankungan6314

    3 жыл бұрын

    Super vivasayam pannathu super sr

  • @jeyakumarjk5265
    @jeyakumarjk52657 жыл бұрын

    சூப்பர் அண்ண வாழ்த்துக்கள் அக்கா இது போன்ற வீடியோக்கள் வெளியிடுவதால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பு இருக்கு மிக மிக மிகவும் நன்றி இப்படிக்கு ஒரு விவசாயின் மகன்

  • @sbsuthan3781
    @sbsuthan37817 жыл бұрын

    தமிழன்டா. நாம் தமிழர் 1 day ago உண்மையில் அருமையான முயற்சி அண்ணா மிக்க மகிழ்ச்சி,மேலும் தொடரட்டும்.

  • @nisasana7342
    @nisasana73424 жыл бұрын

    സിനിമാ യില്‍ കാണുന്ന ആളെ അല്ല എന്ത് പാവം ആണ്‌ bro നിങ്ങൾ ചെയുന്ന കാര്യം ഒരു ജോലിയും കൂലിയും ഇല്ലാത്ത ഇന്നത്തെ ജനറേഷന്‍ മാതൃക ആവട്ടെ

  • @90skids96

    @90skids96

    3 жыл бұрын

    Edheham karnatakakaran anno

  • @nisasana7342

    @nisasana7342

    3 жыл бұрын

    Ananu thonnunu

  • @maheshkgmenon87
    @maheshkgmenon874 жыл бұрын

    What can I say...totally impressed...hope our system understands the value of farming, water resources, nature preservation etc...thank you Kishore sir for leading the way 🙏

  • @ramachandranannadurai8330
    @ramachandranannadurai83307 жыл бұрын

    பெருமையாக இருக்கிறது சார் நன்றி விவசாயத்தை பாதுகாப்போம் விவசாயம் நம்மை பாதுகாக்கும்

  • @VinothKumar-mo9yi
    @VinothKumar-mo9yi7 жыл бұрын

    Hats off sir and madam !. Credit goes to madam firstly for her support !. I 'll join this revolution soon!. It's like by seeing kishore sir resembles me after 15 yrs!. 😀

  • @jeyaprakashrajaram

    @jeyaprakashrajaram

    6 жыл бұрын

    Learning from others is key all the best Vinoth Kumar

  • @Eion4089
    @Eion40894 жыл бұрын

    തന്റെ മനസ്സ് മുഴുവൻ നന്മയാ .. അതാണ് തന്നെ ഇത് ചെയ്യിപ്പിക്കൻ പ്രേരിപ്പിക്കുന്നത് hats of Mr.Kishore ❤️🥰

  • @ushajayapalan8278

    @ushajayapalan8278

    3 жыл бұрын

    I think u r from Kerala but Kerala cultur is respecting people in many ways addressing people like thante eda Poadi it's not gd learn Gd language pls he is a very talented actor

  • @deivanaiwings4481
    @deivanaiwings44814 жыл бұрын

    அருமை அண்ணா .....உங்கள் எளிமையான பேச்சு அற்புதம்....வாழ்க வளமுடன் என்றும்

  • @pradeepmca
    @pradeepmca5 жыл бұрын

    Glad to have seen this interview. Genuine responses to the questions by the couples. Time well spent! They are enjoying the farming for sure.

  • @porchelviramachandran7658
    @porchelviramachandran76586 жыл бұрын

    Great Interview Bro. Kishore! You are a casual normal human being! Good to know about you! May God bless you and your family! So proud of you! You are the real hero.

  • @sumankhadka6705
    @sumankhadka6705 Жыл бұрын

    Actor Kishore is such a humble person , every word he uttered in this video has some level of truth , such an Immense knowledge he has about Nature and sustainable Farming and his love towards Tamil language and the People is Incredible . Hat's Off to you sir and the video creator. He is an Aspiration for all of us who believe the fact that we can co-exist along with Nature. ...... lots of love from Nepal.

  • @allaboutinfo..9957
    @allaboutinfo..99574 жыл бұрын

    Very sweet n lovable pair,, kishore sir u r legend actor in any kind of character we start love ur acting from duniya movie.... And now ur living a very natural life very satisfy life am damn recommend to everyone must hve live like this once within ur lifetime,, No need to search peace,no need to buy anywhere its all gives you by nature, save them, protect them,meantime we cn live long n healthy..... thanks for this n we love you kishore sir........😎😎😎😎😎

  • @sinoobputhedath9806
    @sinoobputhedath98065 жыл бұрын

    Real super star... Respecting you sir, God bless you and your family... From Kerala

  • @shameenadr7888
    @shameenadr78887 жыл бұрын

    I m a real fan of him after my dad... I don't like heroes. I started liking his manliness after vennila kabadikulu MOVIE.. later his personal character N simplicity made me his fan...

  • @braveindian3603

    @braveindian3603

    7 жыл бұрын

    How u know his personal character???

  • @sudha7010
    @sudha70103 жыл бұрын

    கிஷோர் சாருக்கு என் முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஒவ்வொரு மனிதரும் , விவசாயத்தை பின்பற்றினால் இவ்வுலகம் மகிழ்ச்சியாக இருக்கும், இந்த சேனல் மூலமா உங்க பேட்டியில் நாங்கள் பார்த்தது மகிழ்ச்சி

  • @ammuammu3116
    @ammuammu31164 жыл бұрын

    இவர் பார்க்க என் சித்தப்பா போல இருக்கார்....அவர் இறந்து 15 வருடம் ஆச்சி.... அவர் நியாபகம் எப்போது வந்தாலும் கிஷோர் அண்ணா படத்தை பார்த்துக்கொள்வேன்......இவர் போலவே என் சித்தப்பாவும் இது போல இயற்கை விவசாயி தான்..,,😭😭😭😭😭😥😥

  • @keethuvish
    @keethuvish7 жыл бұрын

    Kishore, You are an adorable actor. Haridas in my opinion is a legend of a movie. So glad to see you one with nature. Farming combined with simplicity and conservation. Simply superb. May God Bless you.

  • @LASSBAKE

    @LASSBAKE

    6 жыл бұрын

    Thanks gud buss

  • @vanaselvan1721
    @vanaselvan17216 жыл бұрын

    நீங்கதான் மனிதனாக வாழ்கிறீர்கள்...👌

  • @unishadevimanogeran93
    @unishadevimanogeran934 жыл бұрын

    Wow, really inspirational Mr Kishore, Mrs Kishore and your entire team regarding agriculture field. Really appreciate it. Good Luck for ur future. Dreams comes true.🙏👍👏

  • @shanmugamc4707
    @shanmugamc47074 жыл бұрын

    சார் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்கள மாதிரி இருக்கிற ஒவ்வொருவரும் இயற்கை விவசாயத்திற்கு வந்தாங்கனா எங்கள மாதிரி இருக்கிற அடிமட்டமான விவசாயிங்கள இந்த சமூதாயம் கவுரவமாக மதிப்பாங்க. அடுத்த சமூதாயத்திற்கு நல்ல காற்று,சுத்தமான தண்ணீர் ,வளமான நிலம் விட்டுட்டு போகனும்னு சொல்லுற உங்க கூற்று எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது அது தான் நிஜமும் கூட இதை புரிஞ்சி மாறலனா சமுதாயம் விரைவில் துயரங்களை அனுபவிக்கும். நன்றி ஐயா.

  • @dakshinadakshina1808
    @dakshinadakshina18085 жыл бұрын

    മലയാളികൾ കാണുന്നില്ലേ?? നമ്മുടെ കിഷോർ എത്ര സിമ്പിൾ ആണ് 🙂🙂🙂.. സ്റ്റാർഡം ഇല്ലാത്ത മനുഷ്യൻ... 👍👍👍😍😍😍

  • @hsankar40
    @hsankar407 жыл бұрын

    so much respect and love from KERALA :)

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha50414 жыл бұрын

    இயற்கைக்கு மதிப்பளிக்கும் நடிகர் கிசோர் அவர்களும் அவரது குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அன்னையை வேண்டி வணங்குகிறேன்.

  • @saiindhu9726
    @saiindhu97262 жыл бұрын

    Good person , Good Family 👍👌 , விவசாயம் தான் வரும் காலத்தில் முதன்மையாக இருக்கும் , நிங்க முந்திக்கொண்டிர்கள் நன்றி 👍 உங்க ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍👌🔥🔥🔥🤴 வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி குட்டீஸ் 👍🔥🔥🔥🔥👌👌 உங்க நிலத்தில் என்ன விவசாயம் வருனு தேருஞ்சுகாக அதுக்கு தகுந்தது போல் விவசாயம் பண்ணுங்கள் கண்டிப்பாக உங்கள் விவசாயம் உங்களுக்கு கை கொடுக்கும்

  • @ashwaqqahmd8962
    @ashwaqqahmd89627 жыл бұрын

    Well done indiaglitz.. this is wht we want..

  • @IGtamil

    @IGtamil

    7 жыл бұрын

    We aim to please! Subscribe for more! :)

  • @MohammedBiriyani
    @MohammedBiriyani7 жыл бұрын

    விவசாயி,விவசாயம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.

  • @arasuthirun9417
    @arasuthirun94174 жыл бұрын

    நீங்கள் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த விவசாயிகூட வாழ்த்துக்கள். ஜேர்மனியில் இருந்து

  • @shyamprabhakar2471
    @shyamprabhakar24714 жыл бұрын

    Hatsoff sir im doing agriculture after BE MBA

  • @vishnu.v1754

    @vishnu.v1754

    4 жыл бұрын

    After MBA?? How it's possible bro... I'm also MBA graduate and I also want to study agricultur

  • @maddydisa5294

    @maddydisa5294

    4 жыл бұрын

    Sir congratulations!!

  • @revathikrishnamurthy2223
    @revathikrishnamurthy22236 жыл бұрын

    Manaivi amaivadhellam iraivan koduthavaram 💞best couple

  • @Divya171287
    @Divya1712875 жыл бұрын

    Sir I personally like you as an actor sir.. I love your voice.. the way you express your kindness, anger, cry everything I admire sir.. neenga nalla human nu theriyum but ungalukulla ivulo nalla humanity iruku, podhunalam irukaradhu ippo dhan sir theriyidhu.. unga wife rombo lucky sir.. life la orumuraiyavadhu ungala parkanum sir..

  • @ponmalars3434

    @ponmalars3434

    4 жыл бұрын

    excellent sir keep rocking all the best

  • @Lilly-oj8hf
    @Lilly-oj8hf4 жыл бұрын

    They give title to so many actors Unwantedly... You are the only one who actually deserve the SUPERSTAR title.. Hats off to you sir

  • @modiramesh9987
    @modiramesh99874 жыл бұрын

    டம்ளர் தொம்பிகளை போல விவசாயி விவசாயி என்று வாயில் வடை சுடாமல் சுத்தமான விவசாயியாக இருக்குறீர்கள் வாழ்த்துகள் கிஷோர் சார்

  • @Simon_Sebastian_Yakobu

    @Simon_Sebastian_Yakobu

    3 жыл бұрын

    நாய் டம்ப்ளர் தும்பிகள் எல்லாம் டம்மி பீஸ் ங்க...

  • @arvindraghu7684
    @arvindraghu76845 жыл бұрын

    He is really a very good hearted person and a true human being.. stay blessed

  • @Abiarviiiiiii

    @Abiarviiiiiii

    4 жыл бұрын

    My name is also Arvind raghu omg 1st time im seeing ❤❤❤❤😂😂

  • @theself5738
    @theself57385 жыл бұрын

    Wow! Thank you IndiaGlitz. This guy is a REAL HERO and needs more screen time (as his real self). He is incredibly wise and he walks the talk! We want to see more of him and what he is up to. As a public figure he is truly teaching the people and making us aware of all the conspiracy BS that has destroyed Indian society and culture. Not the stupid fake heroes, heroines, and superstars who have no real integrity as human beings.

  • @shankarv311
    @shankarv3114 жыл бұрын

    கிஷோர் அண்ணா சூப்பர்..... இயற்கை விவசாயம் நல்ல ஒரு எதிர்கால திட்டங்கள் அனைவருக்கும் கொண்டு போய் சேர வேண்டும்...... Super Kishore Anna....

  • @SatishKumar-rf9mm
    @SatishKumar-rf9mm4 жыл бұрын

    Great Sir.. this is how everyone should live their life

  • @aruljy1254
    @aruljy12547 жыл бұрын

    Salute to kishore sir .

  • @kodaisquare

    @kodaisquare

    5 жыл бұрын

    Salute to Kishore sir

  • @user-wr9lp6ev8w
    @user-wr9lp6ev8w6 жыл бұрын

    The super hero is not in reel He is busy with earth down He is busy with worms down He is something that god saved for next gen

  • @ygpavan326

    @ygpavan326

    5 жыл бұрын

    Sir super. Ennakum intha mathiri. Arganic farm ceiyanum endru aasai

  • @thanislausm4288

    @thanislausm4288

    3 жыл бұрын

    THE BLESSING IN YOUR LIFE IS YOUR UNDERSTANDING WIFE. I WISH GREAT AND NOBLE LIFE TO YOU.

  • @duallinguallady-aishaahmed1812
    @duallinguallady-aishaahmed18124 жыл бұрын

    Anyone who loves nature must be good hearted people. It’s good people like this are doing farming.

  • @JD-gy1wq

    @JD-gy1wq

    4 жыл бұрын

    உண்மையில் அருமையான மனிதர் அண்ணா நீங்கள்

Келесі