சந்திரபாபுவோடு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினேன் - DIRECTOR KARAIKUDI NARAYANAN MARATHAN -PART 01

Ойын-сауық

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 114

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan64738 ай бұрын

    பேட்டி முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இது போன்ற நல்ல மனிதர்களை தெரிந்து கொள்ள முடிகிறது.😊❤🎉😂

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar9428 ай бұрын

    உயர்திரு...காரைக்குடி நாராயணன் அய்யா அவர்களது பேட்டியை 5.00 மணி நேரமும்.....பார்த்தேன் வியந்து போய் விட்டேன்.....எத்தனை எத்தனை முக்கிய மனிதர்களின் தொடர்பு.....வாழ்கையில் இத்தனை அனுபவங்களா????? எம்ஜியார் சிவாஜி முதல் ரஜினி ,காமல்,ராமராஜன்..ஜெய்சங்கர்....மேஜர் சுந்தர் ராஜன்..ஜெமினி,சந்தரபாபு,,,,பீம் சிங்,இளையராஜா,பாரதிராஜா.....எப்பா எத்தனை கலைஞர்களுடன் தொடர்பு....வெற்றி தோல்வி......பற்றி விலாவாரியான பேட்டியை இப்பொழுது தான் பார்கிறேன் வியந்தேன்.....இதற்கு முக்கிய காரணம் சித்ரா லட்சுமணன் சார் அவர்கள் தான் .....சூப்பர் சார்....

  • @knbalaji6460

    @knbalaji6460

    7 ай бұрын

    😊😊😂

  • @pancha3831

    @pancha3831

    7 ай бұрын

    AaAaaaaAaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!

  • @pancha3831

    @pancha3831

    7 ай бұрын

    Aa

  • @girijasharma6614

    @girijasharma6614

    7 ай бұрын

    A1

  • @vedagopalan1519
    @vedagopalan15193 жыл бұрын

    காரைக்குடி சார்! ஒரு உயரத்தை எட்ட வேண்டுமானால் அது எவ்வளவு சிரமப்பட்டு பிடிக்க வேண்டும் என்பதை துல்லியமாக அழகாக விவரிக்கிறீர்கள் நன்றி

  • @pushpakk2049
    @pushpakk20492 жыл бұрын

    Cinema endral satharanma nangal Movie parhauvettu comment seigerom but nerayya gazhtam erukerathu u really gerat sir 🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌

  • @SV-xv8eu
    @SV-xv8eu Жыл бұрын

    This is not just interview. It's lesson👌👌👌

  • @velusamy9827

    @velusamy9827

    6 ай бұрын

    You are;estrigterbutoldgold❤

  • @sairajendran5318
    @sairajendran53183 жыл бұрын

    எத்தனையோ திரையுலக பிரபலங்களின் அனுபவங்களை சேனல்களில் கேட்டிருக்கிறேன். திரு.காரைக்குடி நாராயணனின் அனுபவங்கள் மனதை தொட்டன. அருமையான அனுபவங்கள்.

  • @sivarajan6753

    @sivarajan6753

    3 жыл бұрын

    திக்கற்ற பார்வதி"திரையுலகின் திலகம்

  • @pushpakk2049

    @pushpakk2049

    2 жыл бұрын

    @@sivarajan6753 true true true

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Жыл бұрын

    Admired by Narayanan ayyas spontaneous flow of narration from his early days..

  • @lotus4867
    @lotus48678 ай бұрын

    நேர்மை+விடாமுயற்சி - எத்தனை ஏமாற்றங்களையும் தாங்கிய படி தனது கதைக்கே விலை கொடுத்து வாங்கி வந்த சோதனை - கடுமையான உழைப்பும் பொறுமையும் வெற்றி பெற்ற அழகு.

  • @mareesanartist732

    @mareesanartist732

    4 ай бұрын

    9😅 is not an answer but the ❤❤àà

  • @p.shanmugam6514
    @p.shanmugam65143 жыл бұрын

    அருமையோ அருமை சார் Thanks to Chitra

  • @user-ig5jr8kw6v
    @user-ig5jr8kw6v Жыл бұрын

    சித்ராலட்சுமனன் சார் பேட்டி எடுப்பதை பார்த்தால் நாம் நேரடியாகவே அவர்களூடன் பங்குபெற்றது போல இருக்கும் நன்றிகள் பல அவர்களுக்கு

  • @ragupathyn8511
    @ragupathyn85113 жыл бұрын

    நீங்கள் கதையை கோர்வையாக சொன்ன விதம் சூப்பர்.

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Жыл бұрын

    Wow. One of the best from chitra sir..excellent narration of his experience..Never felt bored at any point..This is one for repeat mode..

  • @rajan5400
    @rajan54003 жыл бұрын

    Chitra sir I can say this interview Karaikudi Narayanan is great I am seeing all your videos but this marathon interview take us to early 60's

  • @muruganpillai3453
    @muruganpillai34533 жыл бұрын

    அவரது நினைவு, மிகவும் அருமை

  • @krishnansanmugam4251
    @krishnansanmugam42513 жыл бұрын

    சித்ரா! காரைக்குடி நாரராயணன் வாழ்வின் வழித்தடத்தை விளக்குகிற நினைவாற்றலின் தன்மை வியக்கவைக்கிறது!

  • @s.bvasantha1398

    @s.bvasantha1398

    3 жыл бұрын

    St Stelhsaregamaama

  • @manomanokar7596

    @manomanokar7596

    3 жыл бұрын

    À

  • @revathy7823

    @revathy7823

    2 жыл бұрын

    @@s.bvasantha1398 y'all iyy

  • @p.johnsonpaul5747
    @p.johnsonpaul57477 ай бұрын

    I have seen this interview 10 times . Best example of survival without ceding to defeat. Encouraging .

  • @kalidoss1489
    @kalidoss14893 жыл бұрын

    பாராட்டுக்குரியவர்

  • @vanasudhaz
    @vanasudhaz3 жыл бұрын

    சினிமா வரலாற்றின் ஒரு முக்கியமான அங்கம் திரு காரைக்குடி நாராயணன் அவர்களின் இந்த மிக விரிவான பேட்டி.. ஒவ்வொருவரும் தத்தம் துறை யோடு திரு நாராயணன் அவர்களின் அனுபவத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் இன்றைய தலைமுறைகள் நிச்சயம் காண வேண்டிய பேட்டி

  • @ramanathanjaganathan8425

    @ramanathanjaganathan8425

    3 жыл бұрын

    pbp

  • @starppm
    @starppm6 ай бұрын

    மிகவும் பொக்கிஷமான பேட்டி பதிவிறக்கம் பண்ணி வைத்து மனம் சோர்ந்து போகும் நேரத்தில் கேட்பேன் motivation ✨⭐❤ சாய் சித்திரா சார் உங்களுக்கு நன்றி 🎉❤

  • @balubalu9450
    @balubalu94503 жыл бұрын

    Very good satisfaction speech

  • @srinivasanns1284
    @srinivasanns12847 ай бұрын

    Olden days Cinema Legends are excellent. அவர்கள் உலகம் தனி உலகம். அந்த காலத்தில் நடிகர், நடிகைகளை பார்ப்பது என்பது கடவுளை பார்ப்பது போல் இருக்கும்

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam7073 жыл бұрын

    முயற்சி திருவினயாக்கும் - என்பது உண்மை என்று சொல்லும் உண்மை சம்பவம் திரு நாராயணன் அவர்களின் சினிமா வாழ்க்கை.

  • @akadirnilavane2861
    @akadirnilavane28617 ай бұрын

    Genuine speach!

  • @user-mw4sh3sr3l
    @user-mw4sh3sr3l4 ай бұрын

    You are told sivajis good character was super

  • @68tnj
    @68tnj Жыл бұрын

    Very nice interview. Lot of info shared by Karaikudi Narayanan Sir. Many thanks to CwC.

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj66283 жыл бұрын

    அருமையான அறிவார்ந்த நேர் காணல்,

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan34243 жыл бұрын

    I like very much Thank you for your super lnterview

  • @tsivanathan
    @tsivanathan Жыл бұрын

    Thanks chitra sir! Felt like time travel

  • @user-wy4fw3nx3w
    @user-wy4fw3nx3w6 ай бұрын

    Very very interesting monoact

  • @vsitaraman1790
    @vsitaraman17902 жыл бұрын

    Well narrated

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai25287 ай бұрын

    நீங்க பேசுறத கேக்கும் போது நாங்களே நேர்ல பாக்குற மாதிரி இருந்துச்சி சூப்பர்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam887 ай бұрын

    Thanks to Your Film World Explanation

  • @indyaentertainment1025
    @indyaentertainment102511 ай бұрын

    Best interview 👌

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj7 ай бұрын

    Very good and Godbless your family and friends and 😮😢🎉😂❤😅

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai20363 жыл бұрын

    நேரம் பார்த்து அடிப்பதில் வாலிக்கு நிகர் வாலி தான்.

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron3 жыл бұрын

    such insight into the personal mindset of so many important people who were only legends during my teen years. thank you.

  • @krishjagan8563

    @krishjagan8563

    3 жыл бұрын

    காரைக்குடி நாராயணன் அண்ணனின் அருமையான மலரும் நினைவுகள் என்றும் என் இதயத்தில் நிலையாக நிற்கும்... ஜெகன்

  • @subramanicongress5630

    @subramanicongress5630

    3 жыл бұрын

    @@krishjagan8563 .

  • @68tnj
    @68tnj Жыл бұрын

    Lot of unknown information shared by Narayanan Sir

  • @shyamalakannan501
    @shyamalakannan501 Жыл бұрын

    அருமை அருமை

  • @paulrajv8230
    @paulrajv82303 жыл бұрын

    Great interview with good precision of information with time line.

  • @ramasamypr6551

    @ramasamypr6551

    2 жыл бұрын

    L

  • @srinivasanns1284
    @srinivasanns12847 ай бұрын

    When I was 10 years old I met Jawar Sitharam sir in Neptune Studio. He was my relative Sundaram's friend. அவர் மடியில் என்னை தூக்கி வைத்துக்கொண்டு டிபன் ஊட்டி விட்டார்கள். மறக்க முடியாத அனுபவம். நல்ல மனிதர்கள்

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja32187 ай бұрын

    Sivaji ayya 🙏🙏🙏❣️❣️❣️

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal45253 жыл бұрын

    Worth listening, for people with self confidence

  • @periananperianan1688
    @periananperianan16887 ай бұрын

    அருமை

  • @sureshtsv5091
    @sureshtsv50914 ай бұрын

    Dear sir chithra Lakshmanan this episode part of half episode i will seeing please next half episode next time re play we are request thank you sir

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf6 ай бұрын

    சினிமா உலகமே விசித்திரமானது தனி மனித வாழ்கை சரித்திரங்களையும் அனுபவங்களையும் கொண்டது.. இதில் சிகரம் தொட்டவர்களின் அனுபவமும் இதைவிட சறுக்கலும் சிக்கலுமாகதான் இருந்திருக்கும்.. ஆனால் முத்திரை பதிந்துவிட்டால் சினிமாரங்க வீழ்சியடைவதில்லை.. ஏதாவது ஒரு கொம்பை பிடித்து தாவி சென்றுவிடலாம் அதுதான் சினிமா.. இதே சினிமா வாய்ப்புதேடி அலைந்து எல்லாம் இழந்துபோனவர்கள் இருட்டில் உலாவும் வவ்வாலா மாறிப்போனவர்களும் ஏறாளம்.. சினிமா ஓர் மயக்கும் மாயை.

  • @prabhaharanr9736
    @prabhaharanr97363 жыл бұрын

    Super

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq2 жыл бұрын

    2:02 :06 this what producers guts. Today's producers are comedians.

  • @thambidurai7483
    @thambidurai74833 жыл бұрын

    Great

  • @sridaranm
    @sridaranm7 ай бұрын

    Very intresting

  • @bnr1978
    @bnr19787 ай бұрын

    நல்ல பேட்டி! முழுவதும் கேட்டு விட்டுத்தான் முடித்தேன்!

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain91923 жыл бұрын

    One of the many most amazing interviews of your channel . Felt like this video should never end . So much of learning can be got from this video .

  • @karunakaranvenkatesan2051

    @karunakaranvenkatesan2051

    2 жыл бұрын

    Ód

  • @abdulmajid7644
    @abdulmajid76443 жыл бұрын

    நண்பர்கள் எந்தக் காலத்திலும் உயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் 500ரூபாய் கொடுக்த நண்பராக இருக்கட்டும் மாதாமாதம் 75ரூபாய் கொடுத்த பழ கருப்பையாவாகட்டும் நண்பர்களுக்கு எடுத்துக்காட்டு இவர்கள்தான் 1965 காலத்தில் ஒரு பவுன்தங்கம் எவ்வளவு தெரியுமா? 110 ரூபாய்தான் இன்றைய காலமதிப்புக்கு பழ கருப்பையா ஒரு மாதத்துக்கு அனுப்பிய தொகை 25000 ரூபாய்

  • @aaranjoe5757
    @aaranjoe57573 жыл бұрын

    #JagameThandhiram plz

  • @ramesha3495
    @ramesha34953 жыл бұрын

    why chandrababu name is misused in title

  • @rmanibhu1

    @rmanibhu1

    3 жыл бұрын

    Yes 💯 correct. chandrababu sir awesome actor ♥️

  • @aaranjoe5757
    @aaranjoe57573 жыл бұрын

    #JagameThandhiram update sollunga 🤧

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan19426 ай бұрын

    இவர் சொல்றதெல்லாம் பார்த்தா இப்ப இவருக்கு எப்படியும் 120 வயதுக்கு மேல் தான் இருக்க வேண்டும்...🙄🙄🤔🤔😵😵

  • @southernwind2737
    @southernwind27373 жыл бұрын

    காணொலியின் தலைப்பு தவறானது சித்ரா தவறாக போட்டிருக்கிறார் நாராயணன் வாழ்க்கையில் எத்தனை பேரை சந்தித்திருக்கிறார் குறிப்பாக நடிகை பானுமதியின் திமிரான நடவடிக்கைகளை பற்றியும் பாலசந்தரும் ஜெமினி கணேசனும் கதை திருட்டு செய்து "கண்ணா நலமா" படம் வெளியிட்டதையும் வாலியையும் மிகவும் கீழ்த்தரமாாக மதித்து ஒருமையில் ஜெமினியை பானுமதி பேசி மிரட்டுவதையும் பாலசந்தர் ஜோசப் ஆனநதன் பெயரை போடாமல் ஏமாற்றியது போன்ற பல விஷயங்களை விரிவாக பேசுகிறார் ஆனால் காணொலியின் தலைப்பு ஒரே ஒரு நாள் இவர் பழகிய சந்நதிரபாபுவை போட்டிருக்கிறார் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் இருக்கிறது

  • @tonygreenmike
    @tonygreenmike3 жыл бұрын

    Timestamp provide pannina nalla irkum !

  • @muthuraman6950
    @muthuraman69508 ай бұрын

    Kannadasan karaikudi

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai23713 жыл бұрын

    ஏற்கேனவேவந்தபேட்டிதான்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Жыл бұрын

    Ok

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj65747 ай бұрын

    தாங்க முடியலை பெருங்குடி அறுவை !

  • @sarojini763
    @sarojini7633 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @vajeershathik2571
    @vajeershathik25713 жыл бұрын

    ஞாபகம் அதிகம்

  • @chandramohanp5140

    @chandramohanp5140

    3 жыл бұрын

    J

  • @krishnanmsn4787
    @krishnanmsn47873 жыл бұрын

    நினைவாற்றலில்வாரியார்நினைவுவருகிறதுகாரைக்குடியாரின்பேட்டி

  • @peterjericho1762
    @peterjericho17623 жыл бұрын

    thenir with chitra nu podakudatha,

  • @archuarchana6946
    @archuarchana69463 жыл бұрын

    Ques ellame interview fulla mudichitu separataa closeup edutha maari iruke?.. Oruvela irukumo.. irukumo.. irukumoo

  • @venkatramanans9183
    @venkatramanans91837 ай бұрын

    Seniors sollum vidam pesuvadu yellame tani azhagu eppodu erupavargaluku suttu pottalum varadu

  • @muthuraman6950
    @muthuraman69508 ай бұрын

    காரைக்குடி னா சும்மாவா லெஜன்ட் பூரா இங்கே இருந்து போனவங்க தான் AVM SP MUTHURaman Rama Narayanan இப்படி pala jaanpavaangal 🎉

  • @licsekars
    @licsekars3 жыл бұрын

    ஏன் அவருடைய படங்களின் பெயரை குறிப்பிடாமல் பேசுகிறார். நீங்களும் படத்தின் பெயரைக் கேட்கவில்லை.

  • @edwinkimberly
    @edwinkimberly3 жыл бұрын

    Marathon'கே Part 1???

  • @kgraju2010

    @kgraju2010

    3 жыл бұрын

    Yes looks re relay

  • @rickyr1355

    @rickyr1355

    3 жыл бұрын

    வீடியோ தலைப்பு : ஒரு சக்கை மீண்டும் மிஷினுக்குள் போகிறது. கரும்புச்சாறு மிஷின்! (யூடூயுப் மானிட்டைசேஷன் மிஷின்) அடி சக்கா. பிழி...பிழினு...பிழிச்ஞ்சுருவோமில்லே!

  • @pulayanen

    @pulayanen

    10 ай бұрын

    9 hours mela pesi இருக்கிறார்

  • @chandrasekar1865
    @chandrasekar18652 жыл бұрын

    U7up

  • @yaamunan
    @yaamunan7 ай бұрын

    It shows you can be hopeless n still give interview after 25 years as if you HV achvd something

  • @yaamunan

    @yaamunan

    7 ай бұрын

    I take my words bk

  • @KS-hc4xj
    @KS-hc4xj7 ай бұрын

    சினிமா துறையில் இது போன்ற பொய்யான தகவல்களை சொல்பவர்கள் அதிகம்.

  • @dharmendhirans6258
    @dharmendhirans6258 Жыл бұрын

    ல௬7ஈ௬இௗ6உரரமக்4ஷ3னறயன0

  • @mri3384
    @mri33847 ай бұрын

    இத்தனை வாய்ப்புகளை இவர் வீண்டித்த வேளையில் சிங்கிள் டீக்கு வழியில்லாமல் அலைந்தவர் பலர். ஜாதி பின்புலமில்லாமல் பிழைத்திருப்பாரா?

  • @DJ-gh5lb
    @DJ-gh5lb3 жыл бұрын

    Full ha thair Sadam vasanii adikuthu 🤮🤮 .

  • @vedagopalan1519
    @vedagopalan15193 жыл бұрын

    பணம் பெண் பாசம்.. மின்னல் மழை மோகினி.. காலத்தில் வந்த நாவல் உடல் பொருள் ஆனந்தி நானே நான் அல்ல

Келесі