கடவுள் வழிபாடு - சமஸ்கிருதமா? தமிழா? - Spiritual Speaker Suki Sivam Never Before Interview - Part 3
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#ramartemple #sukisivam #pmmodi #devotional #hinduism #tamilnadubjp #politics #tamilnadu #godbeliever #hindutemple #hindutemples #shivantemple #shivankovil #latest #currentaffairs
Пікірлер: 303
ஐயா தங்களது பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீக பேச்சுக்கு எனது வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்.🙏🙏🙏
அருமையான நேர்காணல். தனது கருத்தை தெளிவாக கூறும் விதத்தில் சுகி சிவம் அய்யா அவர்கள் தனித்துவமாக தெரிகிறார்
Excellent interview...very well thought through..what a clarity he provides for every curvy questions posed to him with sound evidence. Suki Sivam Iyya covered many issues in his response within this three episodes. This interview must be documented and preserved for next generations. We won't get another Suki Sivam in this century... Pray the almighty to shower His choicest blessing to Suki Sivam Iyya. Thank you also to Wow Thamizha for bringing this up and giving us the unedited version of the interview.
Mr. Suki sivam is a great personality, he talks for humanity, he is not against hinduism, he talks in the gods point of view, he is simply superb, very intellectual answers, great Sir,
சிந்திக்க வைக்கும் பதில்கள். அருமை. 👏👏👏...
@yezdikdamo9613
3 сағат бұрын
சிந்தனையெய் தூண்டும் கேள்விகள் கூட . கேள்வி கேட்கும் நபர்கூட புத்திசாலியான நபர் .
பக்தியோடு பகுத்தறிவு சேர்ந்தால் இப்படி தான் விளைவுகள் வரும் !! கேள்வி கேட்காமல் ஆன்மிகம் வளர்வதில்லை , கேள்வி கேட்பதை மதங்கள் அனுமதிப்பதில்லை ... மனிதனை மனிதன் மதிக்காத கடவுளும் மதமும் வெகு நாட்கள் நிலைப்பதில்லை !!!
அருமை சார். மூன்று பேட்டிகளையும் முழுமையாக பார்த்தேன். ரசித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கருத்துகள்.
உங்களது பக்தி உரை சிறப்புக்குரியது
அருமை யான பேட்டி தமிழ்நாடு கொடுத்து வைத்துது வாழ்க வளமுடன் உங்களுக்கு தமிழ்நாடு நன்றி கடன் பட்டது
இந்த நெறியாளரை music interview நான் பலமுறை பார்த்திருக்கிறேன் மிகவும் அமைதியாக பேசுவார் ஆனால் இப்பொழுது மிகவும் கண்டிப்பாக பேசுகிறார் நல்ல வழியாக முடிக்கும் போது அமைதியாக உள்ளது
பயனுள்ள உரையாடலாக அமைந்தது. மிக்க நன்றிகள்.
Real God can understand every language because HE is the source of everything and everyone.
இவ்வளவு ஆழமான, அறிவு,சிந்தனை,பக்தி இருக்கும் சுகி அவர்கள் ஒருத்தர,1% மக்கள் தாக்கி பேசியதால் வருத்தபட்டு 3% இனத்தவரை 30% மேற்பட்டவர்கள முப்புரி நூலை கூட அறுத்து ஆட்டம் போடுபவர்களை அதிகமாக ஆதரித்து பேசுவது போல தெரிவதால் அதுவும் ஆழந்த சிந்தனை உள்ளவர் பேசுவது வருத்தபட ஙைக்குறது
பேட்டி மிகவும் அருமை
Excellent interview. Sabash sariyana kelvi badhil. Great Suki sir.
Very good explanation by Mr. Suki Sivam❤❤❤👏👏👏👏👏👏👍👍👍👍👍Sir.. You are Rocking 👍👍🙌🙌🙌👍👍
சுகி ஐயா வாழ்க நெறியாளர் கேள்வி ஒரு சார்புடையது கண்டிக்கதக்கது
நிறைவாக இருந்து நிறைந்தது இந்த உரையாடல்.
நெறியாளர்க்கு அருமையான பதில் கொடுத்து கொண்டிருக்கிறார். எத்ஊனை கேள்விகள் கேட்டாலும் பதில் சரியாாக வருகிறது. அது இவரால மட்டுமே முடியும்.
Sugi sivam was good orator once upon time.
பலபேரைத் தெளிவாக்குகிற சுகி. ஐயா வின் பதில்கள் சிறப்பு
Wonderful speech sir👏👏
தவறாக ஈட்டிய பணத்தில் கடவுளுக்கும் பங்கு கொடுத்தால் பாவம் தொலையும் என நம்பி உண்டியலில் போடுவதுதான் லஞ்சம் என்பதன் முன்னோடியோ என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்...
சரியான பதில்கள். பாராட்டுகள்
What about buddhist jains atrocities against siva and Perumal bakthas.sreerangam vs buddha .??
@Nostalgic14-zo3pk
8 күн бұрын
No one ll talk about that....the Saivas and Vaishnavas only retaliated in response
@reganjoans
3 күн бұрын
Stop the beg and leave Tamil Kings palace given to pappans by British!!
@Nostalgic14-zo3pk
3 күн бұрын
@@reganjoans 🤣🤣🤣😁 yennada loosu thanama yedho ollarre
அருமையாக பதிலளித்தார்
தெளிவான உரையாடல். அருமை. நன்றி 🙏
ஒரு சிலர் மீது எதனாலோ மரியாதை வைத்திருப்போம். அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று புரிய புரிய....என்ன சொல்ல..
@sukisivam5522
4 күн бұрын
முதலில் அர்த்தம் புரியாத மரியாதை வைத்தது முட்டாள்தனம். இப்போது விடுவது அதை விட முட்டாள் த் தனம் ஆனது. ஞானம் என்பது என்ன என்று உங்களுக்கு ப் புரிதல் இல்லை.
இன்னொரு முடிந்தால் ரங்கராஜ் பாண்டே சாரிடம் பேட்டி நினைத்து கூட பார்க்க மாட்டார்..
@sukisivam5522
4 күн бұрын
You are one sided and biased. பான்டே வின் நோக்கம் சமயம், நாடு குறித்து கவலை ப் படுதல் இல்லை. உள் நோக்கம் மிக்க அணுகு முறை உள்ள வர். அவருடன் பேசுவதால் உண்மை காயப்படும். எந்த நன்மை யும் நாட்டுக்கு இல்லை.
@powerabuse8960
2 күн бұрын
Go and see the comment section of Rangaraj Pandey sukisivam interview . . You’ll know 😂😂😂😂 summa poi solladha man. . Ask bihari Pandey to call for an interview again😂😂😂
Shri. Suki Sivam talks as if he has gone beyond spiritual evolution and that he has reached the stage where subject object differentiation is obliterated.. If he has reached that stage he should see others in him and should not be talking about him vs me.. he says with great anguish that he has not been respected and that the reason is caste! He is stuck in spiritual arrogance / ego.. which is the biggest challenge.. he is still evolving and answering the existential questions!! All the best to him! I am hearing continuously his argument that belief is not important but truth!! For a normal person his faith is more important than truth. It’s important for person to believe that is wife is chaste whether she is or not! For a person who is in 8 th standard a 7 th standard book or a 9 th book is of no use. I can see Mr. Sivam feels that he is in graduation level and looks down on people below graduation!! He forgets that there are more levels above graduation level!! He appears to have understood the nuances of living peacefully but actually he is confused!!
@tamizharasi1840
Күн бұрын
Your analysis shows your ignorance.
Thug suki sivam sir
கவிதையில் முதுமையின் சமரசம் அருமை. வள்ளலாரின் சாகா கல்வி குறித்த விசாரணைக்கு அன்புடன் அழைக்கிறோம் ஐயாவை 🎉
இவருக்கு ஆண்டாள் திருப்பாவையும் பிடிக்கும் ஆண்டாளை தரக்குறைவாக பேசிய வைரமுத்துவும் பிடிக்கும்.இது தான் வேற்றுமையில் ஓற்றுமை
எல்லா கொக்கி நட்டும் கழன்றது.
கவிதை அருமை
Mr Suki Sivam excelled in this interview
பாராட்டுக்கள்ஐயா
சுகி.சிவம் அய்யா இன்றைய காலகட்டத்தில் நமக்கு கிடைத்த வரம். நற்பண்பு மிக்க நல்ல நெறியாளர். அய்யா அவர்களின் புத்தகங்களும் அருமை.
அருமை !
எவ்வளவு தான் விளக்கமாக எடுத்துரைத்தாலும் முட்டாள்களுக்குபுரியப்போவதில்லை.
It is shocking this old learned man has lost his way. I couldn't accept all his present views though I was his ardent fan once.
@tamizharasi1840
Күн бұрын
No problem. Get lost.
to Dravida Model related questions his answers were like ...Please ask them ...for Modi related questions he answers immediately :)
அருமை சார்
Good Break suhi sir
வாழ்வின் எதார்த்தமானஉண்மைகளை உரக்கச் சொல்வதால் சங்கிகள் இவர் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
@narayan.ramchand2023
5 күн бұрын
அதுமட்டும் இல்லை, நூலும் காரணம்
இன்னூம் காட்டமாக ஐயா பேச வேண்டும் ..... இருந்தாலும் நன்றி.. தமிழ் வாழ்க....
உண்மை பக்தர்🎉🎉🎉
விலை போய்விட்ட விலை மனிதர் இவர்
@sukisivam5522
4 күн бұрын
என்னை விலைக்கு வாங்கும் சக்தி எந்த செல்வனுக்கும் இல்லை. விற்கும் அவசியம் எனக்கு இல்லை. அடிமைகள், வெறி பிடித்த கூட்டம், அப்படி நினைக்கிறது
@zahierhussain4690
Күн бұрын
என்னுடைய நண்பர்கள் 12 பேர் சித்தர்கள். அனைவரும் நேர்மையானவர்கள் சிலை வழிபாடு அற்றவர்கள்
@sukisivam5522
Күн бұрын
என்ன விலை தெரியுமா? நானும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறேன். Please. உண்மை யற்ற ஒன்றை உண்மை போல் பரப்புகிற வன் தலை முறை தலைமுறை தலைமுறையாக நாசம் அடைவான் என்பது இந்து சமய கர்ம வினை உண்மை. எப்படி வசதி?
இவர் பார்ப்பனராய் இருந்தால் இவருக்கு ஆதரவு பெருகியிருக்கும். பிரேக் உதாரணம் அருமை ஐயா.
God bless you Sir
Suki sir Naan unnai pirinchikiren(purunjikiren) sir....
இடக்கு டடக்கா கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தவரை பக்குவம் அடையச் செய்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
This Fellow earned a lot of money through Hindu Religion. Now, after comfortably getting his Daughters married and with good Bank Balance and a Post in the Government, at his old age, has started criticising Hinduism and Sanathan Dharmam. And, Lol, HE has the audacity to compare Himself with Mahakavi Bharathiar and Siddhargal😁
@Sapien-vt5ve
9 күн бұрын
@narayananpuducode1516 பாரதியாரையும் சரி, அவர் போல சிறந்த மனிதர்களையும் சரி, அவரவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களை தூற்றுவதற்கென்றே உன்னைப் போல வயிற்றெரிச்சல் பிடித்த சனியன்கள் எல்லா காலத்திலும் உண்டு.
@VenkataramanSreeram
7 күн бұрын
Well said! Another stupid comment he mentioned a coyple of years back was that of comparing the living God Shri Kanchi MahaPeriyava with an opportunist bereft of morals lowly person by thoughts and values .
உங்கள் கருத்துக்கள் மிக அருமை ஐயா.
Respected for you knowledge 💯 sir
Suki சிறந்தவர்
Clear explanation
Ayyappan is Great
தெளிவான அறிவுப்பூர்வமான பதில்கள்❤
அருமை👍
பிரித்தாண்டு வாழ்வதும், விடுபட்டு ஒடுங்குவதும் ஓயாது ஒத்துபோகமல் இருப்பதும் இருவியல்புகள்.
Very nice interview. I am Suki Shivam Sir fan. Controversial questions were asked and sir answered diplomatically.. Like the interviewer style😊
Dare interview from suki🎉
சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்
Thank u sugi sir..
நன்றி அய்யா. சமீப காலமாக உங்களை பின் தொடருகிறேன் . உங்களின் பல வகுப்பிற்கு வந்து பயன் அடையிந்துள்ளேன். உங்களால் என் வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. மீண்டும் ஒரு முறை நன்றி🙏
Good interview with tough questions.
Brilliant interview
வாவ் ஆங் சங்கீ சானல்
அபாரம் சுகி அய்யா
Bhakti Dravid Upaji, Laaye Ramanand Prakat Kari Kabir Ne, Saat Dweep Nau Khandभक्ति द्रविड़ उपजी, लाए रामानंद प्रकट करी कबीर ने, सात द्वीप नौ खंड or Devotion took birth in the South, brought here ( to Varanasi) by Ramanand in 1400 AD
Woww suki ayyaa shambo abaaram🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Really respectfully person before not now
Sooper❤
My only advice to those who oppose him...make him your friend...recognize his contribution and appreciate him...if you don't, your enemy will make him his friend! Valluvar has written about periyorai thunaikodal...
@palanivisu1344
9 күн бұрын
He was always on the enemy side in fact he is being proxy for missionaries and Dravidian stock for a long time but we unfortunately never know.
@Sapien-vt5ve
9 күн бұрын
@@palanivisu1344 You don't know anything else to say against him except this shit rumor planted in your shit brain by your political party.
சுகி சிவம் ஐயாவுக்கு வாழ்த்துகள்
@ramachandran8609
8 күн бұрын
Nakkula sani.
அற்புதமான பதிவு
Super sir
His buddha vs sreeRangam is like somnath temple argument.but he thinks Ram temple issue unwanted.cleverly avoided
Avar avargalukku enna thonrugirtho .
அதாவது பக்திமான்கள் எல்லாம் ஆறறிவு மனிதர்கள் ஆக மாட்டார்கள். ஆனால் ஆறறிவுடையவர்கள் தான் மனிதர்களாக முடியும். ஆறாம் அறிவான பகுத்தறிவே கூடாது என்பவர்கள்தான் பக்திமான்கள்.
உமக்கு தேவாரம், திருவாசகம் மற்றும் பாசுரங்கள் மட்டுமா பிடிக்கும்? EVR, கருணாநிதி, ஸ்டாலின், சேகர் பாபு இன்னும் பல பேரை பிடிக்கும். அதையும் துணிவுடன் சொல்லுங்கள்.
@masilamaniramalingam805
5 күн бұрын
உங்கள் பேச்சு துணிவும் நேர்மை தான் ஆன்மீக த்தை மீட்டு எடுக்கும் வாழ்க பல்லாண்டு
@asokandakshinamoorthy8271
4 күн бұрын
The old man has lost his direction. His double standard is not understandable.
@Jayantan846
3 күн бұрын
@@masilamaniramalingam805பாப்பான் கால் கழுவி விடுடா ராமன் என்ன மொழிடா பேசுனான்
@tamizharasi1840
Күн бұрын
ஏன் அவங்களை பிடிக்கக்கூடாதா??
@anbalagapandians1200
10 сағат бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
தலையில் ஒரு ரூபாய் வைத்தார்களா இல்லை லட்சமா இப்படி ஆடுது
@zahierhussain4690
Күн бұрын
முட்டாள் தனமாக பேசாதே நியாயமாக நேர்மையாக பேசுகின்றனர் சுகிசிவம் அவர்கள். என்னுடைய நண்பர்கள். 12 சித்தர்கள் அவர்களுக்கும் சுகு சிவத்தை அவர் பிடிக்கும் ஏனென்றால் இவரின் நேர்மை
Making a career out of criticising one's own religion
மனிதர்களை
🎉🎉🎉🎉🎉❤❤❤
உங்கள் அறிவை அறிய இன்றைய அறிவாளிகளுக்கு அறிவு போதாது சார் கலைஞர்தாசன்
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@sara_s593
6 күн бұрын
யேசப்பர் யார்க்கு பிறந்தார்?
@yahqappu74
6 күн бұрын
@@sara_s593 யார் அவர்?
இவன் பேசாமல் பெரியாருடைய இயக்கத்தில் சேர்ந்து வீரமணியின் கைத்தடீயாகிவிடலாம்.
@zahierhussain4690
Күн бұрын
நேர்மையாய் பேசும்போதே உனக்கு பிடிக்காது. நேர்மையாக பேச வேண்டும். என்னுடைய 12 சித்தர்கள் சுகி சிவத்தை ஆதரிப்பவர்கள்
Well said
Excellent Anchor. Very Good.
திருஞான சம்பந்தர் தமிழில்தேவாரம் பாடி இஇறந்து எரித்து எலும்பாக இருந்ததை பூமபாவை பெண்ணாக உயிருடன் எழுப்பினார் திருநாவுக்கரசர் சுவாமிகள் பாம்புகடித்து இறந் த அப்பூதி நாயனாரின்மைந்தரை உயிருடன் எழுப்பினார் அதே பாணியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்க சுவாமிகள் தமிழில் பாடல்களை பாடி பல அற்புதங்களை செய்தார்கள்
My humble Namaskarams to Suki Sivam sir🙏
Interviewer is pucca sangi, he tries to provoke suki ayya n get some words but getting slipper shot reply for all
😂 ஐயா யான் என்னவோ. என்று நினைத்தேன் . நன்றி வாழ்க வளமுடன்.
to reach god,you do no need to go through third person . Please do not pay any cent /money to the temples /churches/any religious organisation.
Arumai migaஅருமை nanri vanakkam.
Ini iyyavai kovaila kanalama adikadi❤
தமிழ் கடவுள் மொழி
2:17