தவ்ராத்திலும், இன்ஜிலிலும் இன்னும் நேர்வழி கிடைக்குமா? | Quran class- 40 |

தாஃவா சென்டர் அமைய உதவிடுவீர் !!!
Bank Name: Indian Bank
Account Name: Al Hudha Foundation Trust
Current Account No:7641802143
IFSC Code: IDIB000E008
Erode Main Branch
Click This Link & Donate : tools.apgy.in/upi/Al+Hudha+Fo...
#supermuslim #quran
Chapters:
0:00 - intro
2:36 - video start
7:00 - Ads
11:20 - time

Пікірлер: 38

  • @habisa8018
    @habisa80182 ай бұрын

    மாஷாஅல்லாஹ் ரொம்ப ரொம்ப சந்தோசம் அடைந்தோம் அல்லாஹ் உங்களுக்கு ஆற்றலும் அருளும் கொடுக்க துஆ செய்கிறோம்

  • @user-wq9cp7bm6v
    @user-wq9cp7bm6v2 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக இறைவனை பிறாத்திக்கிறேன்

  • @musthafabinshahul
    @musthafabinshahul2 ай бұрын

    அல்லாஹ் நாடியவாரே அல்லாஹ் உங்களுக்கு அவனுடைய உதவியையும் அருளையும் வழங்குவானாக

  • @godistrueking5136
    @godistrueking51362 ай бұрын

    Alhamdulillah. I didn't expect you will start Ala Imran so soon. Please take it over and complete atleast till Sura Tawba. Would be very beneficial to all of us. May Allah place you in Jannah for this excellent effort. Ameen.❤

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin4222 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

  • @parveenbegum4088
    @parveenbegum40882 ай бұрын

    Assalamu alaikum wrwb bhai Alhamdulillah Allah ( swt) ungalukkum ungal kudumbatharukkum udal arokkiyathaiyum ungal nerathil barakkathaiyum arul purivanaga Jazakallahu khairen kadheera.

  • @user-xx6ky5uq4w
    @user-xx6ky5uq4w2 ай бұрын

    ❤Assalamu alaikum warahmathullah

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan11582 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq41292 ай бұрын

    1st assalamu alaikum

  • @nahar7637
    @nahar76372 ай бұрын

    தப்லீக் ஜமாஅத்தினர் இந்த குர்ஆன் விளக்கத்தை தங்களது வீடுகளில் செய்யுங்கள். மிகப் பிரயோசனமாக இருக்கும்

  • @Mohammadsiyam-gb6fn

    @Mohammadsiyam-gb6fn

    2 ай бұрын

    நீ முதலாவது உன்ட அம்மாவுக்கும் உன்னுடய உடன் பிறந்தவர்களுக்கும் கற்றுக்கொடுடா எப்பபாரு வீதியிள வெள்ளக்காரி மாதிரி திரியுதுங்க😊😊😊😊😊

  • @Create-gl3vz

    @Create-gl3vz

    2 ай бұрын

    ​@@Mohammadsiyam-gb6fn avanga veetu ponnunga yepdi irukanga nu ne yen da paakura avanga yepdi vena irupaanga adhu avangalukum avangala padacha allahvukum idaila iruka prachna Naathari naaya mathavangala kora solrathuku munnadi motho un kudumpatha paarda..

  • @user-cs9yo3rg4m

    @user-cs9yo3rg4m

    2 ай бұрын

    Ameen

  • @jayr-zq4hq
    @jayr-zq4hq2 ай бұрын

    வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம்(தொரா த் )நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:18

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q2 ай бұрын

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் என் பிதாவின் இடத்தில் ஒருவரும் வாரான் என்றார் இயேசு கிறிஸ்து ❤🎉

  • @nahar7637

    @nahar7637

    Ай бұрын

    உங்கள் இறைவனான கர்த்தர் ஆணா பெண்ணா? அவர் உங்கள் தகப்பன் என்றால் தாய் யார்?

  • @haribahariba1341
    @haribahariba13412 ай бұрын

    Assalam alaikum warahmatullah barakathug tambi

  • @kameelaslam7881
    @kameelaslam78812 ай бұрын

    In shaa allah ungaluku pooranagunam akuvanaga iraivan

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen52242 ай бұрын

    Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤️ ♥️ ❤

  • @user-lz3fv6bk9s
    @user-lz3fv6bk9s2 ай бұрын

    Assalamu alaikum varahmathulahi vabarakathuhu

  • @jafarsadik1122
    @jafarsadik11222 ай бұрын

    Assalamu alaikum varah

  • @nelascooking5871
    @nelascooking58712 ай бұрын

    Masha Allah

  • @shahibsabeena5929
    @shahibsabeena59292 ай бұрын

    மாஷாஅல்லாஹ்

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz2 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @rajadeenrajadeen6169
    @rajadeenrajadeen61692 ай бұрын

    Assalam alaikum bai

  • @Islamictalkstamil
    @Islamictalkstamil2 ай бұрын

    Assalamualaikum bhai.. insha allah.. dawah center process enna stage nu update pannunga Bhai

  • @Ris2619shi
    @Ris2619shi2 ай бұрын

    Assalamualaikum

  • @user-cs9yo3rg4m
    @user-cs9yo3rg4m2 ай бұрын

    Assalam alykkum bai

  • @user-tg7pw9dk4k
    @user-tg7pw9dk4k2 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Mszr283
    @Mszr2832 ай бұрын

    Assalamualaikum Bhai..oru doubt...I think it's much needed topic nowadays...IPA uravugala penanum nu namma thirumba thirumba porom...avanga marupadium marupadium nammala ava maana paduthuranga na enna panradhu....avangata namakku endha thevaiyum illa iruppinum allavukkaha avangata pesrom even though they are disrespectful.. ...but oru kattathula rmba kashtama iruku reality ah nenaikumbodhu yen ipd irukanga allah idhey maari avangaluku nadakkum bodhu dha unaruvanga nu Ketta ennam varudhu...idhu related edhachum videos podunga bhai..

  • @AlmasUsman-do7it
    @AlmasUsman-do7itАй бұрын

    கோலியாத் meaning ? Previous bayaan la கேட்டேன் but மறந்து போயிடுச்சு

  • @nahar7637
    @nahar76372 ай бұрын

    السلام عليكم ورحمة الله وبركاته ஹஜ் சம்பந்தமாகத் தெளிவான விளக்கத்துடன் பயான் ஒன்றை விரைவாக upload செய்யுங்கள். பலருக்கும் உதவியாக இருக்கும்.

  • @omarmj1028

    @omarmj1028

    2 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ... ஏற்கனவே இருக்கு ஜி

  • @jassimhidhayath9729
    @jassimhidhayath97292 ай бұрын

    தௌராத் என்று பைபிள் என்று சொல்கிறீர்கள் இஞ்சில் இஞ்சில் என்று சொல்கின்றீர்கள் பலமுறை பிறகு ஈஷாவுக்கு வழங்கியதும் பைபிள் என்று சொல்கிறீர்கள் தௌராத் பெயரும் இஞ்சில் பெயரும் பைபிள் தானா

  • @starktamilan2179
    @starktamilan21792 ай бұрын

    Anne neenga super Muslim illa uruttu muslim 😂😂

Келесі