Tamil wedding with Kosai Nagaraan | தமிழ் திருமுறை திருமணம்

Музыка

தொடர்புக்கு சிவ.ச.சிவக்குமார்.9094500055 கோயம்பேடு,சென்னை திருமணத்தின் சிறப்பு , 1.அட்டமங்கள வரவேற்பு, 2.ஐந்து வகை தானம் ,3.முளைப்பாலிகை ,4.பண்ணிசை கச்சேரி 5 .அம்மையப்பர் உற்சவர் ,6.முரசு அறைதல் ,7.பல்லாக்குஊர்வலம் 8.மலர்காசு பொழிதல்,9.செந்தமிழ் ஆகம அந்தணர்,1௦.வண்ணமலர் தாம்பூல தட்டில் பெண் அழைப்பு .1 1 .மயிலிறகு விசிறி வீசுதல்1 2 .மரம் செய்ய விரும்பு .1 3 .வெண் சங்கு நாத முழக்கம்.13.பழங்கால இசைக்கருவிகள் இசை முழக்கம். www.kosainagaraantamilthiruman...

Пікірлер: 869

  • @murthykaliyamurthy3536
    @murthykaliyamurthy35364 жыл бұрын

    இப்படி ஒரு கல்யாணத்தை இன்று வரை நான் பார்த்ததே இல்லை 💛💙💜💗💚❤⭐🌷🏆🏆

  • @sarvashservash8720

    @sarvashservash8720

    4 жыл бұрын

    Amazing pa👏

  • @robbinghook3571

    @robbinghook3571

    Жыл бұрын

    கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி. கவனம் தமிழ் மக்களே. மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை. இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு. மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை. அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு. விழிப்புணர்வு தேவை. மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @user-zo6km1hx1v
    @user-zo6km1hx1v3 жыл бұрын

    1000 ஆண்டுகள் பின்நோக்கி சென்று பார்த்த மகிழ்ச்சி..... அற்புதமான மணக்கோலம்.. அம்மையப்பன் தரிசனம் கண்டாற்போல் உள்ளது......இதை எல்லோரும் காணும்படி செய்த அடியார்க்கு கோடி நன்றிகள்

  • @webraja2008
    @webraja20086 жыл бұрын

    நெற்றியில் திருநீறுடன் மணமக்கள் இருப்பது கொள்ளை அழகு...

  • @ganeshbackerganeshbacker2735

    @ganeshbackerganeshbacker2735

    4 жыл бұрын

    Sss

  • @ravisankar295

    @ravisankar295

    3 жыл бұрын

    உண்மை.. சிவத்துவம் பொருந்திய நன்மக்கள்!💐💐

  • @a.mahendranmahe876

    @a.mahendranmahe876

    2 жыл бұрын

    சிவாய நம. சரியாக சொன்னீர்கள் ஐயா திருச்சிற்றம்பலம் 🙇‍♂️💐💐🙏

  • @rkannan1578

    @rkannan1578

    2 жыл бұрын

    தமிழ் முறைப்படி திருமணம் செய்யப்பட்டது மிகவும் நன்றாக உள்ளது இம்முறையைப் பின்பற்றி தமிழர் எல்லோரும் பண்பாட்டை காக்க பாடுபட வேண்டும் மிக்க நன்றி

  • @harishkumar8604
    @harishkumar86046 жыл бұрын

    நூற்றாண்டுக்கு முன் சென்று திருமணத்தை பார்த்து வந்த து போல் இருந்தது.கலாச்சாரங்கள் தொன்று தொட்டு தொடர வேண்டும்

  • @sairamsairam6798

    @sairamsairam6798

    5 жыл бұрын

    Yes indeed

  • @rajandranmarimuthu1881

    @rajandranmarimuthu1881

    3 жыл бұрын

    தமிழரகல் எல்லாம் மாரவேண்டும் . தமிழுக்கே முதல் இடம் கொடுக்க வேண்டும்

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman4 жыл бұрын

    பார்வதி பரமேஸ்வரன் கல்யாணம் பார்த்தது போல் இருந்தது. அருமை.

  • @amirmallika284
    @amirmallika2844 жыл бұрын

    கோசை நகரானே ! நீவிர் பல்லாண்டு வாழ்க! ஈஸ்வரன் ஈஸ்வரியின் திருமணத்தை கண்டு மகிழ்தோம். எத்தனை அடக்கினாலும் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை . தமிழன் என்பதால் மிக்க மகிழ்வாக உள்ளது இன்னும் நிறைய திருமணங்களை நடத்துவீர்களாக!!!! நன்றிகள் பல

  • @AvivekL
    @AvivekL6 жыл бұрын

    பாரம்பரியத்தை தொலைத்துவிட்டு திரியும் நமது தமிழ் சமூகத்தில் அதை மீட்டெடுத்து திருமணம் செய்திருக்கும் உங்கள் திருமணத்தை பார்க்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது. இத்திருமண தம்பதிகள் வாழையடி வாழையாக எம்பெருமான் அருளுடன் சீரும் சிறப்புமாக வாழ வாழ்துகிறேன் - விவேக், மலேசியா

  • @rojoe559

    @rojoe559

    4 жыл бұрын

    Same too

  • @robbinghook3571

    @robbinghook3571

    Жыл бұрын

    கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி. கவனம் தமிழ் மக்களே. மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை. இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு. மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை. அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு. விழிப்புணர்வு தேவை. மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @vijayendranvijay4538

    @vijayendranvijay4538

    Жыл бұрын

    முற்றிலும் சரி.தாங்கள் சொல்வது .இப்பொழுதெல்லாம் திருமணங்கள் மேக்கப் போட்டோ இதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

  • @Sekar-ks9jl

    @Sekar-ks9jl

    Жыл бұрын

    எங்கும் பரவட்டும் தமிழர் பண்பாடு ,வாழ்வியல் நெறிமுறைகள்.வாழ்க.

  • @playerone8021
    @playerone80213 жыл бұрын

    அரசர் காலத்தில் நடந்த தமிழர் திருமணம் போல் கண் கொள்ள காட்சியாக இருந்தது.மிக அருமை.பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.🙏🙏🙏👍👍👍

  • @paventhancreation9170
    @paventhancreation91703 жыл бұрын

    எனக்கு அப்பன் சிவனே இந்த திருமணத்தை நடத்தி வைப்பது போல தெரிகிறது 🙏🙏🙏🙏

  • @babyshalini9220
    @babyshalini92205 жыл бұрын

    ஏதோ தொலைந்து போன ஒரு உணர்வு உடல் முழுவதும் பாய்ந்து கண்ணீர் வருகிறது. அது தமிழ் உணர்வு.

  • @selvammugesh

    @selvammugesh

    4 жыл бұрын

    @@kosainagaraan2114 தொடரட்டும் தமிழர் மரபு திருமன வைபோகங்கள்

  • @MsSris2011

    @MsSris2011

    4 жыл бұрын

    Yes

  • @rebelking9633

    @rebelking9633

    4 жыл бұрын

    Avvare thamizh peyargalai vaikkavum, Shalini, murugedh, shri ivaigal Tamil peyargal alla

  • @babyshalini9220

    @babyshalini9220

    3 жыл бұрын

    @@rebelking9633 என் பெயர் நானே எனக்கு வைத்து கொண்டது அல்ல என் பெற்றோர் வைத்தது, rebel king மட்டும் தூய தமிழ் பெயரோ, முதலில் உங்கள் கண்ணில் உள்ள மரக்கட்டையை பாருங்கள் பிறகு அடுத்தவர் கண்ணில் இருக்கும் தூசியை அகற்றலாம், பெயரில் தமிழ் பற்று இல்லை என்றாலும் உயிரிலும், உணர்விலும் இருக்கிறது,

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    @@babyshalini9220 kurai koora villai.. Thamizh unarvaal ithagaya ennam thondriyadu.. 🙏.. En peyar Raasaa

  • @Mee_Bee
    @Mee_Bee4 жыл бұрын

    திருநீறும், மலர்களும் சூழ தெய்வாம்சம்பொருந்திய திருமணம்...🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @santharajendran6268
    @santharajendran62685 жыл бұрын

    சிவன் சக்தி போல இருக்கு வாழ்க வளமுடன்

  • @karthika4805
    @karthika48055 жыл бұрын

    Semma... இப்படிலாம் திருமணம் நடத்தி வைச்சா திருமணம் குடும்ப வாழ்க்கையோட மதிப்பு தெரிய வரும்...டைவர்ஸ் அப்படிங்கற பிரச்சினையே இருக்காது...

  • @nandishhn968

    @nandishhn968

    5 жыл бұрын

    Good msg

  • @dhanapal-kv2in

    @dhanapal-kv2in

    5 жыл бұрын

    சரியா சொன்னீங்க

  • @rajkumarperumal6069

    @rajkumarperumal6069

    4 жыл бұрын

    Unmai tholi

  • @ramamoorthysankar2101

    @ramamoorthysankar2101

    4 жыл бұрын

    பூமாலை தாய் மாமா போட வேண்டும் இதில் உறவு முறைக்கு எங்கே முன்னுரிமை இருக்கு

  • @UPAEdison

    @UPAEdison

    3 жыл бұрын

    @@ramamoorthysankar2101 அவர் தான் முதல வாழ்த்துரார் பாருங்க , தாய் தந்தை வணக்கம் அப்பறம் என்ன வேணும்?

  • @anitharamasamy7828
    @anitharamasamy78285 жыл бұрын

    எங்களது திருமணம் திருமுறைபடி நடந்தது. திருசிற்றம்பலம்.

  • @rishi8874

    @rishi8874

    4 жыл бұрын

    இந்த மாதிரி கல்யாணம் பண்ணா என்ன நடக்கும். எப்பி்டி பண்ணாலும் night first night தான.. அதுக்கு ஏண்டா இவ்ளோ அர்த்தமற்ற செயல்கள்.

  • @BALAJISBABU

    @BALAJISBABU

    4 жыл бұрын

    @@rishi8874 first night பண்ண எதுக்கு கல்யாணம் அப்படியே பண்ணுங்க டா. அவன் அவன் நம்பிக்கை ஏதோ பண்ணறான், உங்க வேலைய பாருங்க டா.

  • @manjushakc9130

    @manjushakc9130

    4 жыл бұрын

    @@rishi8874 vanakam anna. pakthi marriage. Nega nenaikura marriage illa ithu.

  • @user-uv7wd8dc7x

    @user-uv7wd8dc7x

    4 жыл бұрын

    @@rishi8874 எந்த பெண்ணுடன் இருந்தாலும் சுகம் சுகம்தானே அதற்காக உங்களை பெற்ற தாயுடனும் நீங்கள் பெற்ற பெண்மகளுடன் இருக்க முடியுமா அது போல தான் இந்த தமிழ்முறைபடி திருமணமும்

  • @msreesenthil

    @msreesenthil

    3 жыл бұрын

    @@ramsiva482 un veettu alungala vetti virunthu vaikkalam apdina

  • @santhiyaselvaraji5929
    @santhiyaselvaraji59296 жыл бұрын

    என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை👌வாழ்த்துக்கள்☺ஓம் நமசிவாய💐

  • @NagarajNagaraj-zs3th

    @NagarajNagaraj-zs3th

    6 жыл бұрын

    Super

  • @paventhancreation9170
    @paventhancreation91703 жыл бұрын

    இந்த ஜோடி எல்லா வளங்களும் பெற்று 100வருடங்கள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @rameshsivanathan21
    @rameshsivanathan216 жыл бұрын

    சுத்த சைவத் தமிழ்த் திருமணம். குறும்படமாக நல்ல பின்னணிக் குரலில் விளக்கம் அளித்திருந்தால் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு பயனளித்திருக்குமே.....

  • @alwayshappysri

    @alwayshappysri

    6 жыл бұрын

    Ramesh Sivanathan அற்புதமான பதிவு.

  • @dsaravanan4348

    @dsaravanan4348

    4 жыл бұрын

    Arumai

  • @dsaravanan4348

    @dsaravanan4348

    4 жыл бұрын

    Alagu

  • @harshinimanohar5299

    @harshinimanohar5299

    2 жыл бұрын

    S true

  • @robbinghook3571

    @robbinghook3571

    Жыл бұрын

    கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி. கவனம் தமிழ் மக்களே. மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை. இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு. மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை. அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு. விழிப்புணர்வு தேவை. மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @jagadeeshc7478
    @jagadeeshc74784 жыл бұрын

    பொறாமையாக உள்ளது...❤️ எங்களது ஊரில்(சென்னை) இப்படி எல்லாம் நினைத்தது கூட இல்லை...

  • @tamilkaviaroma2971
    @tamilkaviaroma29713 жыл бұрын

    ஈசன் அருளால் எனக்கும் இது போன்ற திருமணம் நிகழட்டும், வாழ்க ஈசன் மணமக்கள் பல்லாண்டு...... தென்னாடுடைய சிவனே போற்றி

  • @thamilselvi.m1014

    @thamilselvi.m1014

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @murugesananitha8144
    @murugesananitha81444 жыл бұрын

    நான் அறிந்தவரை ஆதி தமிழர் அரசமரத்தை நட்டு வைத்து பின்னர் அதை வணக்கிய பின்னர்தான் திருமணசடங்கையே ஆரம்பிப்பார்கள் தமிழ் திருமண முறை வாழ்க🙏🙏🙏

  • @nesaganamchannel
    @nesaganamchannel6 жыл бұрын

    கண்ணீர் பெருக்கெடுக்க தமிழர் பண்பாட்டுத் திருமணத்தை கண்டு மகிழ்ந்தோம்.

  • @somusundar9946

    @somusundar9946

    6 жыл бұрын

    omns

  • @sonas2925

    @sonas2925

    6 жыл бұрын

    nesaganam channel IOK

  • @lonelylover2781
    @lonelylover27815 жыл бұрын

    வாழ்க தமிழர் கலாச்சாரம்,ஏணோ கண்களில் கண்ணீர்....ஆயிரம் வருடத்திற்கு முன்பு போன ஒரு பரவசம்

  • @darshands8506
    @darshands85064 жыл бұрын

    வாழ வேண்டும் நீங்கள் வாழ்த்துகின்றோம் நாங்கள்! தமிழும் சுவையும் போல! கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன் குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்! எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே! கொட்டும் மழையும் பூவாய் பொழிய அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்! ✍️ இலங்கை இந்திய வம்சாவழித்தமிழர் வாழ்த்துகின்றோம்🙏

  • @v.5029
    @v.5029 Жыл бұрын

    ஆறு வருடங்கள் கழித்து பார்த்தாலும் அற்புதமான காணொளி காட்சி நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய. சக்தியும் சிவனும் போல் காட்சி அளித்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sivasakthi3874
    @sivasakthi38744 жыл бұрын

    இதுதான் எங்கள் கலாச்சாரம் என்று மார்தட்டிக் கொள்ளும் பெருமை நம் தமிழ் மக்களுக்கே உரியது திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @nimmis3794
    @nimmis3794 Жыл бұрын

    இது தான் தமிழன் கலாச்சாரம் இதை தமிழ்நாடு மறந்து விட்டது என்று நினைத்தோம் ஒரு சிலர் ஆவது தமிழ்நாட்டில் தமிழனாக வாழ்வதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @selvaganesh8191
    @selvaganesh81916 жыл бұрын

    அழகான திருமணம், எனது கலாச்சாரத்தை பார்த்து பூரித்து போனோம்.

  • @SUNJEEV_UNBOXING
    @SUNJEEV_UNBOXING6 жыл бұрын

    மேய் சிலுர்கிறது..... தம்பதியர் நீடூடி வாழ ஈசன் அருள் புரிவாராக ...... ஓம் நமச்சிவாய ....

  • @user-cf1ht3ol7x
    @user-cf1ht3ol7x5 жыл бұрын

    நாங்கள் அழிந்தாளும் எங்கள் மண் சொல்லும் தமிழ் தமிழென்று......💪🏽💪🏽💪🏽

  • @robbinghook3571

    @robbinghook3571

    Жыл бұрын

    கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி. கவனம் தமிழ் மக்களே. மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை. இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு. மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை. அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு. விழிப்புணர்வு தேவை. மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @chitrasubramani5596
    @chitrasubramani55965 жыл бұрын

    எனது கலாச்சாரத்து பார்த்து மெய்ச் சிலிர்த்துப் போனேன் வாழ்க வளமுடன் திருச்சிற்றாம்ப்பலம் ஓம் நம சிவாய

  • @pavithrasubramaniam1344
    @pavithrasubramaniam13444 жыл бұрын

    புன்னகை அவர்கள் முகத்தில் மட்டுமல்ல, இதை பார்த்தவர்கள் முகத்திலும் கடைசி வரை மாறவில்லை.

  • @rose_29833
    @rose_298334 жыл бұрын

    எங்கும் சிவமயம்.. தூய்மையான தமிழ் சைவ சித்தாந்த திருமணம்... 🙏🙏🙏🙏

  • @marimariappan800
    @marimariappan8004 жыл бұрын

    தமிழில் நடந்த திருமண விழா மணமக்கள் வாழ்க பல்லாண்டு தமிழில் இதைப் போல் நடத்தபட வேண்டும்

  • @8886partheeban
    @8886partheeban5 жыл бұрын

    ஆகா காணக் கண்கோடி வேணும் அற்புத திருமணம்.

  • @dhinesh2932
    @dhinesh29326 жыл бұрын

    ஓம் நமசிவாய.. அப்பன் ஈசன் அருளால் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறேன்.. எனதுள்ளம் உருகி கண்ணில் நீர் பெருகி கண்டேன் அற்புதக்காட்சியை.. என் அம்மையப்பனின் திருக்கல்யாணம் கண்ட மகிழ்ச்சி.. என் திருமணத்தையும் இப்படி செய்ய ஆசை கொள்கிறேன். அப்பன் ஆசியை வேண்டிநிற்கிறேன்.. ஓம் நமசிவாய... நான் அனுதினமும் போற்றி வணங்கும் ஐயன் முருகன் துணை புரியட்டும்.. ஓம் சரவணபவனே போற்றி...

  • @karthikyean8023

    @karthikyean8023

    5 жыл бұрын

    M

  • @mars-cs4uk
    @mars-cs4uk4 жыл бұрын

    என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை👌வாழ்த்துக்கள்☺ஓம் நமசிவாய

  • @user-qj6cl5ks4x
    @user-qj6cl5ks4x4 жыл бұрын

    இதையெல்லாம்காணகண்கோடிவேண்டும்இதுதான்நம்முண்ணோர்களாகிய‌சித்தபுருசர்களும்ஞாணிகளும்நமக்குஅருளிச்சென்றபொக்கிசம்.நம்ஆலையங்களிலும்இதுபோல்தமிழ்வேதம்ஒளிப்பதர்கக்குதமிழர்கள்ஏன்கேட்பதும்இல்லைசிந்திப்பதும்இல்லைஇதனால்இன்றுயார்யாரோதமிழையும்தமிழ்வேதங்களையும்அழிப்பதற்குகங்கனம்கட்டிசூல்சிசெய்கிறார்கள்இந்தநிலைஎன்றுமாறுமோஎல்லாம்அன்அப்பனுக்கேவெளிச்சம்...

  • @sivashanmugams3741
    @sivashanmugams37415 жыл бұрын

    இப்படி ஒரு திருமணத்தை நான் பார்த்ததே இல்லை சூப்பர் சிவபெருமானின் அருளால் நல்லதே நடக்கும்

  • @PALLAVA2023
    @PALLAVA2023 Жыл бұрын

    மகிழ்ச்சி.வாழ்க தமிழர் கலாச்சாரம்.🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @gharishsharan
    @gharishsharan6 жыл бұрын

    அட டா எத்தனை அழகு... தமிழ் திருமுறைத் திருமணம் சால அழகு

  • @sivashankar7172
    @sivashankar71726 жыл бұрын

    அஹ அஹ என்ன cmnt pandradhu னு தெரியல. அம்மை அப்பர் திருமணமே கண்டது போல் இருக்கிரது.

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan1796 жыл бұрын

    மகிழ்ச்சி அளிக்கிறது நமசிவாய வாழ்க மணமக்கள் முகங்களில் அம்மையப்பனை கண்ட திருப்தி .வாழ்க தமிழ் வளர்க தமிழ் பாரம்பரிய திருமணங்கள் ஓங்குக சிவனருள்.

  • @aruljegan7839
    @aruljegan78396 жыл бұрын

    நான் என்ன தவம் செய்தேன் தமிழனாக பிறப்பதற்கு .

  • @varikuyil1372
    @varikuyil13726 жыл бұрын

    ரொம்ப பெருமையாக உள்ளது தமிழனாய் பிறந்ததற்கு. இது சைவத் திருமணம் என்றால் தமிழர் அனைவரும் இதை பின்பற்றி செய்யலாமா? கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் பார்த்து போல் உள்ளது. குழந்தைகள் நீடுழி வாழ்க! கலாச்சாரம் காப்பாற்ற‌பட வேண்டும். மனதை தாலாட்டிய திருவெம்பாவை.. பாடியவர் குரல் அதற்கு ஏற்றது போலே அமைந்துள்ளது

  • @sathyapriya5759

    @sathyapriya5759

    4 жыл бұрын

    Unmai

  • @thilagavathyrajaram4808
    @thilagavathyrajaram4808 Жыл бұрын

    திருமணம் கண்டேன் இரண்டு கண் போதவில்லை.அப்பன் அம்மை திருமணம் கண்டது போல் மகிழ்ச்சி அடைகிறேன் . பல்லாண்டு பலகோடி நூறாயிரம் கோடி வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @velmurugan1607
    @velmurugan16076 жыл бұрын

    மகிழ்ச்சியான தருணம் இது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ்4 жыл бұрын

    முதல் சங்கின் சத்தத்தை கேட்கும் போதே உள்ளம் புல்லரித்தது எல்லை இல்லாத ஆனந்தம் எனது திருமணத்தை சமஸ்கிரத முறைப்படி நடத்தியதை எண்ணி வருந்துகிறேன்

  • @vijayfanz
    @vijayfanz5 жыл бұрын

    Really happy to see this video and their love towards lord shiva, these people are blessed by shiva,

  • @muruga999
    @muruga9996 жыл бұрын

    ஆகா அருமை.அனைத்துத் தமிழரும் தமிழ் வேதங்கள் கூறி மணம் புரியுங்கள்.வாழ்க வளமுடன்.

  • @vallisabarinathan1486
    @vallisabarinathan14865 жыл бұрын

    பல ஜென்மாக்களில் நான் செய்த புண்ணியமே இது போல் ஒரு திருமணத்தை தரிசிக்க நேர்ந்தது என எண்ணுகின்றேன். நீடூழி வாழ்க மணமக்கள்!

  • @kidsfungames602
    @kidsfungames602 Жыл бұрын

    அருமையான திருமண நிகழ்வு இன்றைய பெண்கள் போல் செயற்கையான அழகு ஒப்பனை செய்து கொண்டு மாப்பிள்ளைக்கே நாம பாத்த பொண்ணா இல்ல வேற பொண்ணாணு சந்தேகம் படுற மாறி இருக்கும் காலத்தில். இப்ப இந்த கல்யாணமத்தில் அந்த பொண்ணு மாப்பிள்ளை இயற்கையான அழகு❤❤ திருமண வாழ்த்துக்கள்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Жыл бұрын

    மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இதன் திருமணம் நிகழ்வைக் காண. வாழ்க பல்லாண்டு வளர்க நம் தமிழ் பண்பாடு.❤️

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq3 жыл бұрын

    என்ன தவம்செய்தேன் நான் ஒரு நல்ல தமிழ் திருமுறை திருமனம் பார்த்து மகிழ்ந்தேன் இவர்கள் இருவரும் இணைந்து வாழக் பல்லாண்டு வாழ்க வளமுடன் சிவ பெருமான் அருள்புரியட்டும்

  • @vpav6333
    @vpav63336 жыл бұрын

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் எல்லா நலமும் எல்லா வளமும் எல்லா சுகமும் பெற்று இன்று போல் என்றும் வாழ இறைவன் அருள் புரிவார்

  • @thiyagarajann9944
    @thiyagarajann99442 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்களுடைய தமிழ் வழி திருமணம் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது திரு சிற்றம்பலம்

  • @chockalingamcreatechannel5230
    @chockalingamcreatechannel52306 жыл бұрын

    அழகு,அபூர்வம்,ஆனந்தம்.தமிழர் பண்பாடு,கலாச்சாரம் மெய்சிலிர்த்து உள்ளம் உருக்கியது.மணமக்கள் கல்கியின் புதினங்களில் வரும் இளவரசன்,இளவரசிகளை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.வாழ்க.

  • @anithaani8591
    @anithaani85913 жыл бұрын

    பாக்க சிவன்பார்வதி மாதிரி இருக்கு கல்யாணம் திருவிழா மாதிரி இருக்கு 😍வாழ்க பல்லாண்டு

  • @komarasamykarupannan2589
    @komarasamykarupannan25896 жыл бұрын

    Really our ancient culture revivesAGAIN.GOD bless them All of you.Let us regenerate OUR TRADITION.THANKING YOU A LOT

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt4 жыл бұрын

    இதில் உள்ள மிகப்பெரிய உண்மை என்னவென்றால். பணம் கடன் வாங்கி பெரிய ஆடம்பரமாக செய்வதிலும், எமது பாரம் பரியமாகவும், அழகாகவும், எளிமையாகவும் இருக்கிறது. எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்க.

  • @charulatha9686
    @charulatha96866 жыл бұрын

    even am a malayalee I love this culture. eniki valara ishtam aii.😊😊☺

  • @annakamatchi2098
    @annakamatchi20984 жыл бұрын

    மிக்க மகிழ்சி😍 உங்கள் திருமணம் பார்த்து நெகிழ்ந்து போனேன். நாம் தமிழராக பிறக்க பாக்யம் செய்திருக்கிரோம்.

  • @maraimanisivatevaneyan8636
    @maraimanisivatevaneyan86366 жыл бұрын

    I HAVE NEVER SEEN LIKE THIS MARIAGE, siva is ever be with them, THIRUCITRAMBALAM,

  • @user-pm4nn2ko5b
    @user-pm4nn2ko5b4 жыл бұрын

    சிவாயநம🕉🙏🏻 எனக்கும் இதுபோல் நடைபெற்ற இரைவா அருள் புரிவாய் சிவமே🙇‍♀🙇‍♀🙇‍♀ . . . . குருவே வாழ்க 🙏🙏

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Жыл бұрын

    ஆஹா காண்பதற்கரிய தமிழ் சைவ மரபு திருமண பதிவு, தமிழ் புதையல், பொக்கிஷம் காணப்பெற்ற மகிழ்ச்சி, வாழ்க மணமக்கள், இறைவன் பேரருளால் வாழ்க வாழ்கவே!

  • @SenthilKumar-sp4um
    @SenthilKumar-sp4um6 жыл бұрын

    such a divined couple, happy to see at this ages. God Bless the family and couple.

  • @MrAnbu12
    @MrAnbu126 жыл бұрын

    அருமை... வெல்லட்டும் தமிழ்முறைத் திருமணங்கள். வடமொழி தவிர்ப்போம். நம் தாய்த்தமிழில் அனைத்து நிகழ்வுகளையும் நடத்தி தன்மானத் தமிழர்களாய் வாழ்வோம். திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றிணைய வேண்டும் இதை சாதிக்க. வாழ்க மணமக்கள்.

  • @shakujaku4255

    @shakujaku4255

    5 жыл бұрын

    திராவிடத்த புகுத்தாதிங்க தயவு செய்து.தமிழ் வாழ்க

  • @marksmangaming7124
    @marksmangaming7124 Жыл бұрын

    பார்த்து கொண்டே இருக்கலாம் அருமை அருமை 👌

  • @chettinadsamayal
    @chettinadsamayal6 жыл бұрын

    மிக அருமை !அழகான திருமணம்!,,

  • @SelvaKumar-ng2ny
    @SelvaKumar-ng2ny6 жыл бұрын

    புல்லரித்து விட்டது.ஓம்நமசிவாய

  • @MrAnbu12
    @MrAnbu126 жыл бұрын

    தமிழால் முடியும். தமிழரால் முடியும். இனி எங்கும் தமிழ் மணக்கட்டும்.

  • @krishnavenis7264
    @krishnavenis72644 жыл бұрын

    Semaaa!!!!!! I like thiruvasagam ....nd I know all pathigam.... Siva thiruchirambalam

  • @sakthivelb741
    @sakthivelb741 Жыл бұрын

    ஆகா என்ன அருமை.இதுவரை பார்த்ததில்லை.பாடல் அருமை.இனிமையாக பாடுகிறார்

  • @ags2394
    @ags23944 жыл бұрын

    என் வாழ்க்கையில் முதல் முறையாக இதை கண்டேன்.மிக அருமையான ,மிக அழகான காட்சி இது .உள்ளம் மகிழ்ந்தேன். மணமக்களை வாழ்த்துகிறேன்.🙌🙏

  • @lalithapriyakamalam
    @lalithapriyakamalam5 жыл бұрын

    Best wedding ceremony I have seen in my life, may god bless the couple ❤️❤️❤️

  • @gobinath855
    @gobinath8555 жыл бұрын

    எனது தமிழ் கலாச்சாரத்தில் இப்படியும் திருமணமுறை உண்டா இதை கண்டு மெய்சிலிர்கிறேன்...வாழ்க வளமுடன்

  • @Nnk816
    @Nnk8164 жыл бұрын

    Background song இல்லாம original la போட்டிருந்தாள் இன்னும் அருமை யாக இருதிருகும் ,👌👌👌👌👌👌🙏

  • @elakkiyarani4234
    @elakkiyarani42346 жыл бұрын

    வாழ்க வளமுடன்.. திருச்சிற்றம்பலம்

  • @saitechinfo
    @saitechinfo Жыл бұрын

    அம்மையும் அப்பனும் மனிதரூபமாகி வந்துவிட்டனரே ! இப்படிப்பட்ட புனிதமான தெய்வீகமான திருமணத்தை பார்த்ததே இல்லை ! திருச்சிற்றம்பலம்.

  • @onedayone75
    @onedayone75 Жыл бұрын

    இதை எல்லாரும் பின்பற்றி தொடரவேண்டும், வாழ்த்துக்கள் சகோதர்களே.

  • @rkd71799
    @rkd717994 жыл бұрын

    சுத்த சைவ திருமணம் 👏👏👏🙏

  • @Covairevathi555
    @Covairevathi555 Жыл бұрын

    அருமை🙏🙏🙏 அம்மைஅப்பன் திருக்கல்யாண தரிசனம் கண்டேன் வாழ்க வளமுடன்🙏 எல்லாம் நிறைவாகட்டும் இனிய

  • @pavithradevi1919
    @pavithradevi19195 жыл бұрын

    ஆஹா... எவ்வளவு அழகான திருமணம்... முதன்முதலில் காண்கிறேன்... மெய்மறந்து போனேன்

  • @dukee1990
    @dukee19906 жыл бұрын

    Happy to see this. Om nama shivaya . Vazhga Tamil. 😊😊💞😍😘

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 Жыл бұрын

    மிக அழகான தருணங்கள். கூடவே விளக்கங்கள் தந்திருக்கலாம். மனம் நிறைவாக இருந்தது. வாழ்க வளமுடன்💐💐

  • @balanavamani85
    @balanavamani85 Жыл бұрын

    அருமை...அருமை...பார்க்கப் பார்க்க திகட்டவே இல்லை... மணமக்கள் நீடு வாழ்க வளமுடன் ! ஓம் நமசிவாய !

  • @navinmnrk
    @navinmnrk6 жыл бұрын

    perfect Tamil marriage all should follow

  • @SelvaselvaSelvaselva-lu9ll
    @SelvaselvaSelvaselva-lu9ll4 жыл бұрын

    அகம்.மகிழ்ந்ததூ.ஆனாந்தாககண்ணீர்.வந்தது.தமிழ்.வாழ்க

  • @pirapasanpirapasan9328
    @pirapasanpirapasan93282 жыл бұрын

    மிகவும் அருமையான திருமண விழா வாழ்க தமிழ் வளர்க நம் பண்பாடு மணமக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்

  • @kudumisarathychannel3675
    @kudumisarathychannel36752 жыл бұрын

    அழகு தமிழரின் சைவத்தை உலகிற்க்கு கொடுத்தமைக்கு நன்றி சிவய போற்றி போற்றி

  • @nathannathan1543
    @nathannathan15434 жыл бұрын

    மணமக்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @AFRAdhimoolam
    @AFRAdhimoolam5 жыл бұрын

    சுந்தரர் பரவை நாச்சியாரின் திருமணமும் இப்படித்தான் நடந்திருக்குமோ????? மிக அருமை

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam88746 жыл бұрын

    இந்த முறையில் செலவை குறைக்க முடியுமென்று நாம் நம்புவோம் - இக்காலத்தில் எல்லா வகையான சாங்கியத்திற்கும் பணச்செலவை நினைத்தால் தலை சுற்றுகிறது - ஆயிரம் மாரி கோடியாக மாரும் காலம் கூடிய சீக்கிரம தலைதூக்கிவிடும்

  • @ganeshkumarpv3271
    @ganeshkumarpv32715 жыл бұрын

    ஹர ஹர பார்வதியே பரமேஸ்வரா.....சிவசக்தியே போற்றி

  • @ThanjaiSivaPlatinam
    @ThanjaiSivaPlatinam3 жыл бұрын

    தமிழ் போல் மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🙏🏻🐚📿 *_ஓம் நமசிவாய_* 📿🐚🙏🏻

  • @sivanandha4553
    @sivanandha45536 жыл бұрын

    இது கல்யாண காட்சியா! கயிலாய காட்சியா! காணும் கண்களுக்கு புண்ணியம்

  • @shakujaku4255

    @shakujaku4255

    5 жыл бұрын

    உண்மை

  • @ravisankar295

    @ravisankar295

    3 жыл бұрын

    உண்மை!..💐💐

  • @dr.ramyasenthilvelan7428
    @dr.ramyasenthilvelan74283 жыл бұрын

    சிவாயநம. மிக அருமை. மெய்சிலிர்க்கிறது.

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal17585 жыл бұрын

    Congrats to u both, such a wonderful wedding

  • @kowsalyaraj4794
    @kowsalyaraj47946 жыл бұрын

    1st time ippadi marriage pakuran really love this

  • @vaithyramesh633
    @vaithyramesh633 Жыл бұрын

    மிக அற்புதமான திருமண கோலம் கண்டு அகம் மகிழ்ந்து. நன்றி 🙏 பல்லாண்டு வாழ்க.

  • @sakthivelb741
    @sakthivelb74111 ай бұрын

    அருமை அருமை இதுவரை பார்த்திராத அருமையான திருமண அமைப்பு மேன்மையானது

Келесі