தமிழ் முறைத் திருமணங்கள் ஏன் அவசியம்?? l Ashok Selvan 💕 Keerthi Pandian l G Gnanasambandan l Tamil

தமிழ் முறைத் திருமணங்கள் ஏன் அவசியம்?? - Gnanasambandam About Ashok Selvan & Keerthi Pandian Marriage
"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZread- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
KZread - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#ashokselvan #keerthipandian #gnanasambandam #tamilmarriage #marriage #marriagevideo #marriedlife #married #marriagegoals #marriagelife #marriagevlog #couple #couplegoals #vlog #myexperience #gnanasambandan #tamilmuraikalyanam #tamilkalyanam #kalyanam #kalyanamandapam #tamiltrending #tamiltrendingvideos #trendingtamil #trending #behindwoods
#தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 168

  • @sivashankari.t4824
    @sivashankari.t48249 ай бұрын

    உங்களுடைய இந்த காணொலி திருமணம் மேல் நல்ல நம்பிக்கையை கொடுத்தது. நன்றி அய்யா.

  • @077rojarsamraj5
    @077rojarsamraj59 ай бұрын

    வாழ்த்துக்கள் கீரத்திபாண்டியன் ❤அசோக்செல்வன் தம்பதியருக்கு

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce9 ай бұрын

    இவர்கள் திருமணம் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ❤🙏🏽🌺🌻

  • @karunakaranv7416
    @karunakaranv74169 ай бұрын

    இதுபோன்ற தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள். சோளிங்கர். வ. கருணாகரன்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju9 ай бұрын

    தமிழ்மொழி போல சிறப்புடன்... நீண்ட காலம் செம்மையுடன்... மணமக்கள் வாழ வாழ்துக்கள்...!!💯🙏💯 புரியாத பாசையால திருமணங்கள் நடப்பதால்தான் அர்த்தம் புரியாம விரைவில் விடைபெறுகிறார்கள் என்பதை இளையங்க புரிஞ்சிட்டாங்க!! வாழ்த்துக்கள்...!!💯👍💯 நல்ல மாற்றங்களை வரவேற்போம்..... வாழ்த்துவோம்!!👍💯👍 ஐயாவிற்கு கோடி நன்றிகள் இந்த அருமையான பதிவிற்காக....!!💯🙏💯

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi77279 ай бұрын

    ஐயா, நாங்களும் திருமணத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வு. மகிழ்ச்சியில் கண் கலங்கியது. தாய்த் தமிழ் பாசுரங்களோடு அழகாக நீங்கள் மணமக்களுக்கு மணம் புரிந்து வைத்தது கண்டு பூரித்தேன். வளர்க இப்பண்பாடு. வணக்கம் ஐயா 🙏

  • @sriramanr3786
    @sriramanr37869 ай бұрын

    தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே...... தெம்மாங்கு பூந்தமிழே...... தென்னாடன் குலமகளே...... "" இயற்கையோடு இயைந்த, இதயத்தில் கலந்த, இனிய தமிழ் மரபு திருமணத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா.

  • @velayuthanmadhavakrishnan6288
    @velayuthanmadhavakrishnan62889 ай бұрын

    திருமணத்தை நேரில் கலந்து கொண்ட அனுபவத்தை உணர்ந்தேன் ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா தம்பதியருக்கு வாழ்த்துகள் ஐயா

  • @vetrivelkumarasamy6512
    @vetrivelkumarasamy65129 ай бұрын

    எனது திருமணமும் தமிழ் முறைப்படி இனிதே நடந்தது

  • @Chezhiyar

    @Chezhiyar

    9 ай бұрын

    அருமை! எனது திருமணமும் தமிழ் முறைப்படியே நடந்தது! 25 வருடங்களும் நன்றாக இருக்கின்றது - வட மொழி மந்திரங்களை ஓதாவிட்டாலும்.

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant76379 ай бұрын

    தமிழர்களாகிய நாம் ,பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்கள் வைப்போம்.தமிழ் நீடுடி வாழும்,நாமும் தமிழ் மறையோடு வாழ்வோம்

  • @TVAravind
    @TVAravind9 ай бұрын

    தமிழ்முறை இயற்க்கை திருமணம் வியக்க வைத்தது. தம்பதியருக்கு வாழ்த்துகள்

  • @user-eg4pk1ix2c
    @user-eg4pk1ix2c9 ай бұрын

    நாங்களும் தேவாரம் திருவாசகம் திருமுறைகள் பண்ணோடு பாடுவோம்...❤

  • @varunkarthick9217
    @varunkarthick92179 ай бұрын

    தமிழ் முறை திருமணம், பாரம்பரிய உணவுகள் - கேட்கவே இனிமையாக உள்ளது ❤

  • @sivakamis7897
    @sivakamis78979 ай бұрын

    புதுமண தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துகள் தொடரட்டும் தமிழ்வழித்திருமணம்

  • @santheisubramaniam2129
    @santheisubramaniam21299 ай бұрын

    I am from Malaysia, I hope every Tamil people follow this marriage style.

  • @agathiswary5845

    @agathiswary5845

    9 ай бұрын

    I hope so .. me too from Malaysia

  • @sripranavr397
    @sripranavr3979 ай бұрын

    👏🏻🌹உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் தமிழ் முறைப்படி திருமணம் நடத்திய தம்பதிகள் பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழவேண்டும் 🌹💐🙏🏻🙏🏻🙏🏻ஞானசம்மந்தம் ஐயாவை வணங்குகிறேன் 🙏🏻

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam10779 ай бұрын

    மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.... மிக்க மகிழ்ச்சி.....உங்கள் விளக்கம் திருமணத்தை நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்தியது.... இயற்கையோடு ஒன்றிய அழகான சூழல் 👌

  • @manickavasaganv7644
    @manickavasaganv76449 ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என்றும் இறையருள் நிறையப் பெற்று அன்புடன் பூங்குழலி குடும்பத்தினர்.

  • @Manonmani_Speech
    @Manonmani_Speech9 ай бұрын

    "மணமக்கள் வாழ்க பல்லாண்டு பல்வேறுபட்ட திருமணங்களை நடத்தி வைத்த அய்யாவினுடைய புகழ் ஓங்குக

  • @anitarajesh4351
    @anitarajesh43519 ай бұрын

    ஐயா இப்போதுதான் இந்த திருமண வீடியோவை பார்த்தேன் இதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா உங்க விளக்க முறையை பார்த்ததுக்கு அப்புறம் இப்படியேதான் திருமணம் செய்யணும் ஆசைப்படுகிறேன் இதை மாதிரி வாழ்ந்த நம்ம பெரியவங்க எப்படி நல்லபடியா வாழ்ந்து இருக்காங்கன்னு இப்பதான் புரியுது நாம் தான் அந்த டெக்னாலஜி💻📱📹 வேணும்னு சொல்லிட்டு அதுக்கு பின்னாடி போயிட்டு இப்படிப்பட்ட அற்புதமான இயற்கையோடு🌴🌿🌾🌻🌍 வாழ்ற வாழ்க்கை தொலைச்சுட்டு இருக்கோம் எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் இயற்கையோட சார்ந்து வாழ்றது எப்படின்னு அருண்பாண்டியன்👌 ஐயா நமக்கெல்லாம் ஒரு முன் உதாரணமாக வாழ்ந்துட்டு இருக்காரு. நீங்க அதை சொன்ன விதம் அதை விட அற்புதம்👍நம் தமிழர்கள் என்றும் இயற்கை சார்ந்தே வாழ்ந்தார்கள் என்று இதைவிட அழகாக சொல்ல முடியாது அதற்கு சான்று பொங்கல்🧉🧉 பண்டிகை இதுபோன்ற தமிழ் மரபுகளை நம் காப்போம் இயற்கை நாம் காப்போம் இயற்கை நம்மை காக்கும்🙏🙏

  • @priyabala3172
    @priyabala31729 ай бұрын

    அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.❤❤💐💐💐

  • @ranjinishanmugam1986
    @ranjinishanmugam19869 ай бұрын

    தமிழ் மரபு திருமணம் பற்றி நான் கேள்விப் பட்டிறிக்கிறே ன்.ஆனால் அதன் சிறப்பை இப்போது தான் உங்கள் உரையின் மூலம் தெரிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி.தங்கள் பணி மேன்மேலும் சிறக்க கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  • @kambika3294

    @kambika3294

    9 ай бұрын

    Super Sir

  • @ganeshenterprises7949
    @ganeshenterprises79499 ай бұрын

    இனைந்த கைகள் அருமை .. அருண்பாண்டியன் இந்த தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யமடைந்திருப்பார்

  • @vmoganambal530
    @vmoganambal5309 ай бұрын

    ஐயா இதுபோல் இன்னும் பல தமிழ் வழி திருமணங்கள் தங்கள் தலைமையில் நடைபெற வேண்டும். தமிழில் திருக்குறளும் தேவாரமும் ஓதி திருமணம் செய்வது எவ்வளவு சிறப்பு என்று உலக தமிழ் சொந்தங்கள் தெரிந்து கொள்வார்கள் ஐயா. வாழ்த்துக்கள் ஐயா

  • @senthilnathannagarajan1824

    @senthilnathannagarajan1824

    9 ай бұрын

    தேவாரம், திருப்பாவை மூணாவது பாடல், கட்சியப்பா புராணம், (வான் முகில் வாழாது Poika) மற்றும் அபிராமி அந்தாதி பாடுவது சிறப்பு

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah55439 ай бұрын

    தமிழுக்கு வாழ்த்துகள் , தமிழ் முறைப்படி கலியாத்துக்கு மிகவும் மகிழ்ழ்ச்சி , ஆநால் தமிழ் நாட்டை ஆழ தமிழனை தேடுங்கள் !

  • @nishaasamayal806

    @nishaasamayal806

    9 ай бұрын

    என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை 😭

  • @balakumarv404
    @balakumarv4049 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா. வாழ்க மணமகள் 🙌🙌🙌

  • @kambika3294
    @kambika32949 ай бұрын

    விரைவில்.. நாங்களும் உங்களை அன்புடன் வரவேற்போம்...

  • @visalek9912
    @visalek99129 ай бұрын

    Extremely extremely extremely so proud very calm traditional classic wedding with no high voltage drama 🙋‍♀️🙏🙏🙏god bless ❤❤❤

  • @arunprasathcd
    @arunprasathcd9 ай бұрын

    மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... தமிழ் போல் வாழ்க

  • @kumarprasath8871
    @kumarprasath88719 ай бұрын

    மணமக்களுக்கு என் இனிய திருமண வாழ்த்துக்கள்🎉🎉❤❤அசோக்/ கீர்த்தி🎉🎉

  • @ashalenin1
    @ashalenin19 ай бұрын

    சிறப்பு ்அய்யா ❤🙏

  • @vivaranig2699
    @vivaranig26999 ай бұрын

    மிகச் சிறப்பு ஐயா மணமக்கள் வளங்கள் யாவும் பெற்று மகிழ்வுடன் வாழ்க பல்லாண்டு

  • @victoriaantony6717
    @victoriaantony67179 ай бұрын

    Tamil people should follow thus only then we can reduce the unnecessary expenses spending lavishly in the big marriage halls....congrats to you sir for encouraging our system

  • @tamilselvimarimuthu2467
    @tamilselvimarimuthu24679 ай бұрын

    மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz9 ай бұрын

    தமிழ் திருமணம் நன்றி ஐயா ❤

  • @selvarajk259
    @selvarajk2599 ай бұрын

    I wish my children marriage should be like this

  • @jayspriya
    @jayspriya9 ай бұрын

    Tamil murai thirumanam is a ❤ Meaningful marriage ceremony! Hoping we bring our own tradition alive than the 'priest involved rituals' . 🎉 Wishing the couple congratulations!

  • @raghavanv3274
    @raghavanv32749 ай бұрын

    நல்ல பதிவு. ஒர் அய்யம், மகன்/மகள் வீட்டில் தாயார் கைம்பெணாக இருப்பின் தமிழ் திருமண முறை அவர்களை எவ்வாறு அரவணைக்கும்.

  • @kidsworld4427
    @kidsworld44279 ай бұрын

    Emotional video super ayya semma❤❤❤❤i love ashok bro and keerthi anni❤❤❤

  • @homemaderecipes-cs9yv
    @homemaderecipes-cs9yv9 ай бұрын

    இவர்கள் சமுதாயத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள் இவர்களை இயற்கை நிச்சயம் ஆசீர்வதிக்கும்🙏🙏

  • @janani189
    @janani1899 ай бұрын

    அனைவரும் எதிர்பார்த்த ப‌திவு.. நன்றி ஐயா. ரொம்பவே பயனுள்ள பதிவும்

  • @gunavathia3917
    @gunavathia39179 ай бұрын

    Respect for your teaching profession...tamizh patru👑🎉

  • @venkatasalamanu480
    @venkatasalamanu4809 ай бұрын

    நன்றி ஐய்யா

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp9 ай бұрын

    Happy Married Life both Couple. Vazhgha Valamudan Nalamudan

  • @kumarcomrade934
    @kumarcomrade9349 ай бұрын

    I'm Proud be a Tamilan💥,Not a Hindu

  • @the_curious_tunafish

    @the_curious_tunafish

    9 ай бұрын

    Hindu nu onnu epo thaan vandhichu apdi na Muslim and Christianity vena sollanum its just for governance and categorization avlothaan we workship nature, Shiva, Perumal, Muruga, Vinayaga, Durga etc so laws frame panna apdi vandhuchu just not a Hindu solrathu doesn't look practical la

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan8309 ай бұрын

    சிறப்பு :)

  • @naveenrs7460
    @naveenrs74609 ай бұрын

    மிக சிறப்பு ஐயா 🎉❤

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld17007 ай бұрын

    நன்றிகள்

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan57339 ай бұрын

    Congratulations Vazgha valamudan

  • @priyalingam1346
    @priyalingam13469 ай бұрын

    One problem is discriminating females without kids and divorce/widows

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo9 ай бұрын

    அருமை ஐயா

  • @veerananayyavu930
    @veerananayyavu9309 ай бұрын

    Great greatest news valka iya valluthkkal 🙏🙏🙏

  • @Sooriyon55
    @Sooriyon556 ай бұрын

    அருமையான பதிவு ஐயா

  • @rameesajalal2892
    @rameesajalal28929 ай бұрын

    அருமை

  • @veerananayyavu930
    @veerananayyavu9309 ай бұрын

    Arumai vunmayana padivu valluthkkal iya 🙏🙏🙏🙏😘🙏🙏

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c9 ай бұрын

    வாழ்த்துகள்

  • @RamyaAshok1
    @RamyaAshok19 ай бұрын

    Sir...that couples are very blessed... Really this video felt very happy feel 🙏🙏❤️❤️

  • @Chezhiyar
    @Chezhiyar9 ай бұрын

    அருமை ஐயா!!!

  • @emailkcs
    @emailkcs9 ай бұрын

    தமிழ் தாய் தன் குழந்தைகளை பெற்றெடுக்க தொடங்கி இருக்கின்றாள். ஒரு பெரிய மாற்றத்தின் முதல் படியாக தான் நான் பார்க்கின்றேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் உங்களை போன்று பலரை உருவாக்கி தமிழர்கள் அனைவரும் இது போன்று திருமணம் செய்ய வழிவகை செய்ய வாழ்த்துக்கள்.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth72899 ай бұрын

    My best wishes to all of you ❤ sir you are a very great personality ❤

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks42879 ай бұрын

    வாழ்க வளமுடன் மணமக்கள் இருவரும்

  • @jjlkumar7015
    @jjlkumar70159 ай бұрын

    🎉 super... super 👍🙏🙏

  • @reenapremanand
    @reenapremanand9 ай бұрын

    அழகு தமிழில் அழகான திருமண சடங்குகள்...

  • @revasgs6038
    @revasgs60389 ай бұрын

    Awesome, phenominal and magical feeling, the whole thing about this wedding. Thank you sir for this wonderful video. vazhlga vazhamudan🙏❤

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate75779 ай бұрын

    வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐

  • @venkatasalamanu480
    @venkatasalamanu4809 ай бұрын

    மணமக்கள் வாழ்க வளமுடன்

  • @VVenkat-iv9in
    @VVenkat-iv9in9 ай бұрын

    Arumai iyaa

  • @nagarajaraja8350
    @nagarajaraja83509 ай бұрын

    சிறப்புங்க ஐயா மலேசியா

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen99089 ай бұрын

    Arumai Ayya ❤🙏

  • @bharathidasan3560
    @bharathidasan35609 ай бұрын

    Am hearing this First time sir..Super sir..Thank you for making us know this marriage sir...

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k9 ай бұрын

    ❤வாழ்க மணமக்கள் ❤

  • @hema6301
    @hema63019 ай бұрын

    Iniya thirumana vazthukkal🙏needuzhi vazhgha💐🙏

  • @fatimasahila5912
    @fatimasahila59129 ай бұрын

    Wow super sir

  • @staysharp2087
    @staysharp20879 ай бұрын

    Well explained ❤sir

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p9 ай бұрын

    எங்க மகன் திருமணம் தமிழிலமுறைப்படி நடந்தது.. மணமக்கள் வாழ்க

  • @ravindrans5965
    @ravindrans59659 ай бұрын

    Kalai Vanakkam Aiya🎉🎉🎉

  • @victoriaantony6717
    @victoriaantony67179 ай бұрын

    Amazing 🎉🎉🎉🎉🎉

  • @guuhaanpillaimurali8452
    @guuhaanpillaimurali84529 ай бұрын

    Thanks for your information..from Malaysia

  • @kavinr.p3556
    @kavinr.p35569 ай бұрын

    Vallthukkal ayya❤

  • @Malar871
    @Malar8719 ай бұрын

    I wish my children marriage should happen like this in future

  • @shankarsubrahmaniyum8519

    @shankarsubrahmaniyum8519

    9 ай бұрын

    💯 sure. It shall 🎉

  • @Malar871

    @Malar871

    9 ай бұрын

    @@shankarsubrahmaniyum8519 Thank you

  • @JeeviHerbals
    @JeeviHerbals4 ай бұрын

    இப்படி தான் என் மகள் திருமணம் செய்ய இருக்கிறோம் நீங்கள் வந்து செய்து தருவீர்களா ஐயா ❤

  • @chinpai
    @chinpai9 ай бұрын

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @magimaraji7349
    @magimaraji73498 ай бұрын

    Enakum tamil vali thirumanam pananum aasai iruku ❤ nandri

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam50719 ай бұрын

    Honey to ears Mr. professor !

  • @shilpaabhiram829
    @shilpaabhiram8299 ай бұрын

    Beautiful couple ❤❤❤❤❤❤

  • @thamizharasim5970
    @thamizharasim59709 ай бұрын

    என்னுடைய கல்யாணம் தமிழ் முறைப்படி தான் நடந்தது. 😅

  • @18kps
    @18kps9 ай бұрын

    Super sir

  • @veerananayyavu930
    @veerananayyavu9309 ай бұрын

    NALLAVAR valka VALARKA valluthkkal iya 🙏🙏🙏🙏🙏

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar11679 ай бұрын

    My wedding also in tamil murai tha 2006....

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan83349 ай бұрын

    🙏🙏🙏

  • @shivapandian4719
    @shivapandian47199 ай бұрын

    Enga ooru than ayya ....hapy❤

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i9 ай бұрын

    🙏👏👏👏👏👏

  • @balakrishnansumbulinggam6407
    @balakrishnansumbulinggam64079 ай бұрын

    Nalla veibaram

  • @pkalivarathan2658
    @pkalivarathan26589 ай бұрын

    Sir,unga video ellam Nalla karuthula sinthani video erukku, Tamila vazhiviyalai marrum nalla puthagam enga kidaikkum koncham sollunga sir

  • @kavinandhu8127
    @kavinandhu81279 ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d9 ай бұрын

    வணக்கம் அய்யா ❤🎉

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs7 ай бұрын

    ❤❤

  • @amulu.g
    @amulu.g9 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @reenapremanand
    @reenapremanand9 ай бұрын

    புதுமனை புகுவிழா வை தமிழி ல் செய்தோம்..என் மகனுக்கும் தமிழில் திருமணம் செய்ய ஆசை...

  • @shankarsubrahmaniyum8519

    @shankarsubrahmaniyum8519

    9 ай бұрын

    💯 நிச்சயம் நடக்கும் 🙏

  • @tirunageswaramselvakumar

    @tirunageswaramselvakumar

    9 ай бұрын

    ஓதுவார் எண் பகிரவும்

  • @narmadhanarayanan7811
    @narmadhanarayanan78119 ай бұрын

    என் தம்பி திருமணம் தமிழ் திருமண முறையில் நடந்தது. சிவனடியார் வந்து தேவாரம் திருவாசகம் பாடி சிவன் பார்வதி சிலையை மேடையில் வைத்து பூஜை செய்து திருமறை திருமண வைபவம் நடந்தது. சிவனடியார் நாம் தரும் தொகையை கோவில் திருப்பணி வேலைகளுக்காக பயன்படுத்துவர்.

Келесі