G Gnanasambandan

G Gnanasambandan

OFFICIAL KZread CHANNEL OF "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films

கு. ஞானசம்பந்தன் - தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார்.

மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார்.

நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது.
1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.

Пікірлер

  • @viswanathant-go6yn
    @viswanathant-go6yn8 сағат бұрын

    மிக மிக அருமை......

  • @neidhal4325
    @neidhal43259 сағат бұрын

    நன்று🎉

  • @thangaselvam6368
    @thangaselvam63689 сағат бұрын

    ஐயா வணக்கம், இது தங்களுக்கு மட்டுமல்ல,கல்விக்கே கிடைத்த மிகப்பெரிய வெற்றி..🎉🎉🎉

  • @rajrsjs77
    @rajrsjs779 сағат бұрын

    13:06 அது காய் இல்லை பேரிசைபழம் அய்யா

  • @rajrsjs77
    @rajrsjs779 сағат бұрын

    13:06 அது காய் இல்லை பேரிசைபழம் அய்யா

  • @Manikandan-kl5ee
    @Manikandan-kl5ee9 сағат бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர், கல்வியாளர்......

  • @ganesanganesan777
    @ganesanganesan77710 сағат бұрын

    சிறப்பு அய்யா

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q10 сағат бұрын

    இந்த படத்தை போயி நல்ல படம் என்று சொன்னால் அது பெரிய ஜோக்.

  • @anandpraveen5081
    @anandpraveen508110 сағат бұрын

  • @user-ku2ig8vx6z
    @user-ku2ig8vx6z10 сағат бұрын

    Tank you😂😂😂😂😂😂😂

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer438112 сағат бұрын

    வணக்கம் ஐயா.

  • @SelvaKumar-kn3bz
    @SelvaKumar-kn3bz13 сағат бұрын

    எஎவனுமே திராவிடத்துக்கு சரியான விளக்கம் சொல்லமாட்டான்

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan101113 сағат бұрын

    Gud info sir

  • @sumip9570
    @sumip957014 сағат бұрын

    அருமை

  • @c.mathivananmathivan7311
    @c.mathivananmathivan731114 сағат бұрын

    சின்ன வயதில் படம் பார்த்தேன் அப்போது MGR படம் என்றால் சண்டை அப்புறம் இனிய பாட்டுக்கள் அப்புறம் சிவாஜி ரசிகர்களிடம் M G R பற்றி விவாதித்து சண்டை போட்டு இருந்தோம். ஆனா இந்த படம் எடுக்க பட்ட கஸ்ட்டம் அதைவிட அதை வெளியிட பட்ட பட்ட ப்பாடு இருக்கே...... இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டில் processing செய்ய வழி இல்லாமல் மும்பை போய் அதை processing முடித்து பட பெட்டியை கொண்டு வந்த வுதம் இருக்கே சொல்லி மாலாது எல்லாவற்றையும் கடந்து படம் இமாலய வெற்றி பெற்று MGR ஒரு மாமனிதர் என்று இப்பவும் சில்ல வைத்து விட்டார். எனக்கு தெரிந்து நாம் திருவள்ளுவரை படத்தில் தான் பார்த்து இருக்கிறோம் ஆனா MGR இன்னொரு திருவள்ளுவர். 1330 குறள் போல் அதுக்கு மேல் MGR பாடல்கள் குறள் போல் உள்ளது. வாழ்க அன்னாரின் புகல்

  • @sawulhameedmohamedfariz8520
    @sawulhameedmohamedfariz852016 сағат бұрын

    நான் இலங்கையின் கண்டியைச் சேர்ந்தவன் (எம். ஜி. ஆர் பிறந்த இடம்) நான் எனது வயதில் இப்படத்தைப் பார்த்தேன்.

  • @RajaSekaran-hz3nu
    @RajaSekaran-hz3nu17 сағат бұрын

    😊 வரி குறையுமா ?

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q17 сағат бұрын

    இந்த படம்😊

  • @saravanank3204
    @saravanank320418 сағат бұрын

    🔥🙏🔥

  • @sriramanr3786
    @sriramanr378619 сағат бұрын

    கொடி அசைந்ததும், காற்று வந்ததா...... காற்று வந்ததும் கொடி அசைந்ததா...... கடவுள் வந்ததும் கருணை பிறந்ததா...... கருணை பிறந்ததும், கடவுள் வந்ததா...... கொலம்பஸ் என்பதா, கொடிய மிருகம் என்பதா...... அவன் உறிஞ்சிக் குடித்ததும் , ரத்தம் என்பதா...... சிவப்பிந்தியரின் தேகம் என்பதா...... அருமை ஐயா.

  • @muthulakshmi6648
    @muthulakshmi664820 сағат бұрын

    Madathuku namaskaram valthukal.

  • @MariMari-ib1no
    @MariMari-ib1no22 сағат бұрын

    👌👌🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy746423 сағат бұрын

    Yes irulil than velicham theriyum wonderful I was so motivated

  • @vasudevangovindasamy-jn5pj
    @vasudevangovindasamy-jn5pj23 сағат бұрын

    உங்கள் முயற்சிக்கு நன்றி.

  • @vijayarajnagarajan9799
    @vijayarajnagarajan9799Күн бұрын

    You may have known this joke that has been in Tamil. Stranger: "Sir, I'm your ardent fan." Writer: "Oh, so. How many of my books have you read?" S: "One." நான் அம்மாதிரி சுஜாதாவின் 'ஒரு புத்தகம் படித்தவன்' அல்லன். இரு புத்தகங்கள் படித்தவன் (ஏன் எதற்கு எப்படி 2 பாகங்கள்). And many more like 'கற்றதும் பெற்றதும்' in magazines like 'ஆவி.' I'd like to read all of his short stories, stories, novels, science, ...whatever be including his laundry note, if available. Because he is knowledgeable in many fields and his writing is simple, honest, down to earth, has touch of humor, ... And there has been a question inside my head (நீங்கதான் சரியான ஆளு), since I first saw the movie 'முதல்வன்' in theater. During the interview scene, Raguvaran quotes a குறள் 'அகலாது அணுகாது ...' Is that the right one? Shouldn't it be 'இதனை இதனால் இவன் முடிப்பான் ...?' because he utters the dialogue 'உன்ன மாதிரி ஆளுகிட்ட பொறுப்ப கொடுத்தா ...' as this, I don't think, connects with அகலாது அணுகாது. Or does it??? There are two possibilities. One is intentional to imply that Raguvaran's character isn't that much bright by quoting a wrong குறள் at the wrong place. The second is that குறள் is apt, but I cannot get it because of my poor understanding. Which is right? And I've seen a couple of Mrs. Sujatha's videos (not now, but some years back). She, as a person, is also simple, honest, down to earth, ... like Sujatha's (writing). Of course, she is the original Sujatha and I think, her qualities descended into his writing.

  • @AASUSID
    @AASUSIDКүн бұрын

    🤗

  • @AASUSID
    @AASUSIDКүн бұрын

    🤗

  • @AASUSID
    @AASUSIDКүн бұрын

    🤗😀

  • @hemalathag4716
    @hemalathag4716Күн бұрын

    நீதி நிலைநாட்டப்பட வேண்டிய இடத்தில் அதை மறுத்து அமைதி காப்பவனும் (கர்ணன்) அநீதி இழைத்தவன் ஆவான். எவ்வளவு தானதர்மங்களை தன் வாழ்வனைத்தும் செய்திருந்தாலும், அதர்ம வழிக்கு துணை நிற்பவன் தண்டனை அடைந்தே தீருவான் என்பதற்கு உதாரணம் கர்ணன்.

  • @gopikrish7205
    @gopikrish7205Күн бұрын

    Report it for misinformation

  • @neidhal4325
    @neidhal4325Күн бұрын

    நன்று🎉

  • @neidhal4325
    @neidhal4325Күн бұрын

    நன்று🎉

  • @ganeshvijayr4189
    @ganeshvijayr4189Күн бұрын

    நீங்கள் பரிந்துரைத்த பின் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.. காட்டுயிர்களைப் பற்றி புத்தகங்களின் மூலம் தெரிந்துகொள்ள எனக்கு நீண்ட நாட்களாகவே ஆசை இருந்தது. அதை மிகச் சிறப்பாக நிறைவேற்றியது இப்புத்தகம். நன்றி..

  • @athipattijayakumar2822
    @athipattijayakumar2822Күн бұрын

    என்ன ஒரு ஆச்சரியம், நானும் நேற்றுதான் இந்த படத்தை பார்த்தேன். இந்த நினைவு நீண்ட காலம் நீங்காது. இந்த படம் ஒன்றில் தான் நாமும்சேர்ந்து நஜீம் மாகவே மாறி வாழ்ந்து, கதறி, போராடி தப்பி வருகிறோம். இது உணர்த்துவது மனிதம் மனிதம் மனிதன்தான், வேறு ஒன்றும் இல்லை.

  • @thirunathanshanmugam1993
    @thirunathanshanmugam1993Күн бұрын

    விவசாயி களின் வறுமை இந்த பாடல் சொன்னதால் தீருமா

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251Күн бұрын

    பதிவு அருமை வாழ்க கரூர் மாவட்டம்

  • @gopikrish7205
    @gopikrish7205Күн бұрын

    Kulalar illa kuyavar kulala Telugu Adai Dravida sulchi

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4qКүн бұрын

    கமல் தங்களின் நன்பர் ஆக இருக்கட்டும் அதற்க்காக ரொம்ப ரொம்ப சொம்பு தூக்கனுமா.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151Күн бұрын

    அ.அருள்மொழிவர்மன் தங்களின் அருமையான சிறு விளக்கம் ஆனால் சிறந்த விளக்கம் இப்படம் பார்த்தே தீர வேண்டும் என ஆவல் கொள்ள வைக்கிறது பேராசிரியர் அவர்களே 🎉🎉🎉😊

  • @pvrvan
    @pvrvanКүн бұрын

    Excellent narration

  • @ganga-sj1sh
    @ganga-sj1shКүн бұрын

    Respected Sir, I appreciate you for your quality explanation. You have have natural sense of orientation for Tamil and a Tamil Woman (FM) as she pronounced TAMIL PAADAL. I am greatful to you and our FM. Regards

  • @suseelananjan4178
    @suseelananjan4178Күн бұрын

    Got tears goosebumps always mahabharat every character makes us speechless.

  • @sriramanr3786
    @sriramanr3786Күн бұрын

    பாலையில் ஒருநாள் கொடிவரலாம்.....! அவன் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ.....? "" இயற்கை கொடுத்த வாழ்க்கை ஒன்று, ஆனால், மனிதன் வாழும் வாழ்க்கை வேறு "" ...... உதாரணத்திற்கு ஒரு படம் அருமை ஐயா.

  • @Kk58288
    @Kk58288Күн бұрын

    நீதிமான்🙏 வார்த்தையால் சொல்லலாம் 😔வாழ முடியாது 😔ஆண். பெண். மண். பொன். ஆசை. பேராசை. போட்டி. பொறாமை. ஆண் அகங்காரம். அரசாலும். பெண் அகங்காரம் அழிவை தரும். எல்லாம் எல்லை மீரும்போது அழிவை தரும்😔தர்மத்திற்கு எதிராக அதர்மத்திற்கு துணைப்போகும் போதும் அழிவு உண்டு என்பதை உணர்த்திய 😔உணர்த்தும் 😔கதை மகாபாரதம் 🙏ஆனா யாரு மாறியிருக்கா 😢😢ஆனா அனைத்தும் அழியும் மகாபாரத முடிவில் இந்த கலியுகத்தில் 🙏பிறவி பெரும் ( பயம் )இனி பிறவாமல் இருப்பதே 🙏அப்படி பிறக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதர்மம் செய்யாமல் வாழ்வோம் 🙏🙏🙏🙏

  • @selvaraniganesan6417
    @selvaraniganesan6417Күн бұрын

    Professor if you get a chance read Adujeevitham book, it is available in Tamil translated by Vilasini. Book contains more details. Painful and emotional. Good book.

  • @dhandayuthamr5430
    @dhandayuthamr5430Күн бұрын

    Sir, kindly review the Netflix film Srikanth

  • @venivelu4547
    @venivelu4547Күн бұрын

    Sir, truthful🙏🙏😭😭

  • @chandruvj274
    @chandruvj274Күн бұрын

    Karnan ❤❤❤

  • @nandhinivasanth5007
    @nandhinivasanth5007Күн бұрын

    அஸ்வதாமன் கிருஷ்ணர்க்கு வழங்கிய சாபம் பற்றி கூறுங்கள்.

  • @mylsamyponnusamy1981
    @mylsamyponnusamy1981Күн бұрын

    Super movie