தமிழ்முறைப்படி Marriage செய்த Ashok Selvan-க்கு இவ்வளவு வன்மங்கள் ஏன்? | Sha boo three | Vijay tv

Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
Coupon code - RJSHA50
Get 50%💥OFF on Kukufm’s 1st Month subscription!
****************************************
Hi RJ Sha Family, In this video I have shared my opinions on Ashok Selvan and Keerthi Panidan's Marriage controversies created by Ashok Selvans's female fans. Do watch the full video and comment your thoughts..!!
#ashokselvan #keerthipandian #ashokselvanmarriage #rjsha #shaboothree
For More Success Motivations Subscribe us
bit.ly/3bOX9Ea
****************************************
Click here to watch :
Tamil Pokkisham Vicky & Actress Gautami வாழ்க்கையே ஒரேநாளில் தலை கீழானது : • Actress Gautami வாழ்க்...
Chandrayaan 3 - 50 கோடி கொடுத்து பொய் சொல்ல சொன்ன USA நாடகம் அம்பலம் ? : • 50 கோடி கொடுத்து பொய் ...
Shocking - 🇮🇳Pakistan எங்களுக்கு வேண்டாம் இந்தியாவுடன் இணைய விரும்பும் PAK மக்கள் : • Shocking - 🇮🇳Pakistan ...
Marimuthu கடைசியாக மனைவியிடம் போனில் சொன்ன அந்த வார்த்தை : • Marimuthu கடைசியாக மனை...
Moon Mission - பைத்தியமான இந்திய விஞ்ஞானி - மறைக்கப்பட்ட மர்மம் ?: • Chandrayaan 3 - நாசாவி...
Chandrayaan3 ஐ பார்த்து கூட சூடு சுரணை வரலையா?கொந்தளிக்கும் Pakistan மக்கள் : • Chandrayaan3 ஐ பார்த்த...
Chandrayaan 3 உடைத்த மர்ம முடிச்சுகள் & USA Moon Landing உருட்டுக்கள் அம்பலம்? : • Chandrayaan 3 உடைத்த ம...
Chandrayaan 3 வெற்றியால் சதிவலைவிரிக்கும் உலகநாடுகள் & ISROவின் ராஜதந்திரம் : • Chandrayaan 3 வெற்றியா...
Chandrayaan 3 - LEO -வால் கோடிகளில் புரளப்போகும் ISRO &விபூதி அடித்த Russia : • Chandrayaan 3 - LEO -வ...
Chandrayaan 3 ஐ கழுவி ஊற்றிய China காலில் விழவைத்த ISRO : • Chandrayaan 3 ஐ கழுவி ...
Chandrayaan 3 ஐ கிழித்துத் தொங்கவிடும் British Media & பொங்கி எழுந்த Japan : • Chandrayaan 3 ஐ கிழித்...
3 முறை முதுகில் குத்திய NASA அறிவால் வென்ற ISRO : • 3 முறை முதுகில் குத்தி...
Chandrayaan 3 -அவமானப்படுத்திய அமெரிக்கப் பத்திரிக்கை ~தலைவணங்கி உதவிகேட்ட NASA : • Chandrayaan 3 -அவமானப்...
Chandrayaan 3 - பதைபதைக்க வைக்கும் கடைசி நிமிட MASTER PLAN பார்த்து மிரண்ட.. : • Chandrayaan 3 - பதைபதை...
Jailer - 100 வருட இந்திய சினிமாவின் Box office கழுகு என நிருபித்த Rajini : • Jailer - 100 வருட இந்த...
CM ஆகக்கூடாதுன்னு கிடுக்குப்பிடியில் வாங்கிய சத்தியம் : • CM ஆகக்கூடாதுன்னு கிடு...
Chandrayaan 3 - பொறாமையால் சீனா செய்த திருட்டு வேலை - பதிலடி தந்த ISRO ? : • Chandrayaan 3 - பொறாமை...
🔴Exclusive -Pan Worldஐ Target செய்யும் LEO + LCU புயல் : • Exclusive -Pan Worldஐ ...
Chandrayaan 3 கனவை கலைத்த ரஷ்யாவின் தந்திரம் ? : • Chandrayaan 3 கனவை கலை...
27 நம்பரால் Sun Tv ஐ ஓடவிட்ட Silent Killer Nelson : • Nelson வாழ்வில் நடந்த ...
Jailer Review - Anti Rajini Fans இந்தவீடியோவை பார்க்க வேணாம் : • Jailer Review - Anti R...
Chandrayaan - ISRO விஞ்ஞானிகளை களங்கப்படுத்தாதீங்க Pls - Goosebumps Video : • Chandrayaan 3 ISRO வி...
ஐஸ்தண்ணியால் முகத்தில் அடிவாங்கிய Rajini : • கண்ணீரை அடக்கும் Super...
சென்னைக்கு வந்த UFO உண்மையா ? & Alien பற்றிய 6 ரகசியங்கள் : • சென்னைக்கு வந்த UFO உண...
Chandrayaan - வழிக்கு வந்த NASA தலை நிமிர்ந்த INDIA | செம Goose bumps 😍 : • Chandrayaan - வழிக்கு ...
Vijay Television Cooku With Comali team உடைஞ்சு அழுக வேறொரு காரணம் இருக்கு : • Vijay Television Cooku...
நெஞ்சை பதறவைக்கும் ALIEN ஆராய்ச்சியின் திக்திக் முடிவுகள் : • நெஞ்சை பதறவைக்கும் ALI...
Ethirneechal Marimuthu 1500 Rs to 1.5 கோடி சம்பளம் வாங்கிய Real Life Story : • Ethirneechal Marimuthu...
இந்த 6 தவறுகளை யாரும் தப்பி தவறிக் கூட பண்ணாதீங்க : • இந்த 6 தவறுகளை யாரும் ...
Village cooking channel க்கு மும்பை கம்பெனி செய்த துரோகம் : • Google ஐ பயன்படுத்தி க...
கேராவேனில் வெளுத்துவாங்கிய Rajini VS Super Star சர்ச்சை : • 😡கேராவேனில் வெளுத்துவா...
Alpha vs Beta Vs Gamma vs Delta | 6 Female Personality: • Alpha vs Beta Vs Gamma...
Chandrayaan 3 ~ 🔴திமிரா பேசிய Pakistan திருப்பி அடித்த ISRO : • Chandrayaan 3 ~ 🔴திமிர...
Vijay Tv Venkatesh Bhat & Tom Cruise தந்த தரமான செருப்படி : • Tom Cruise யாருக்கும் ...
விட்டுச்சென்ற மனைவி ! 3300 கோடி சம்பாதித்துக்காட்டிய Arvind Swamy : • 3300 கோடி சம்பாதித்துக...
7 கேடித்தனங்கள் (Tricks) தெரிஞ்சா KZreadல லட்சத்தில் சம்பாதிக்கலாம் : • புதிய KZreadrs தெரிந்...
Irfan View - Irfan க்கு A2D Nandhu விட்ட சவால் ! : • Irfan View - Irfan க்க...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 883

  • @ShaBooThree
    @ShaBooThree10 ай бұрын

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Coupon code - RJSHA50 Get 50%💥OFF on Kukufm’s 1st Month subscription!!

  • @shrithinair8610

    @shrithinair8610

    10 ай бұрын

    Very beautiful said… always just the inner beauty matter which never fade’s off.. nameless , faceless, shameless people will never change… You are videos are very meaningful and somewhere or the other I get connected.. lots of effort that has been put into few sensitive topics which I really appreciate - keep it going 😊

  • @shrithinair8610

    @shrithinair8610

    10 ай бұрын

    BTW - I see Keerthi and Ashok as a beautiful couple.. they are into organic but their relationship is also looking very organic ( so pure) … god bless them 😊 I don’t think negativity win with so much positive vibes around them - they seems to be a cool couple too ..

  • @venkatesanmanju9396

    @venkatesanmanju9396

    10 ай бұрын

    Anna Maths study tips pathi podunga anna pls.... This is my request🙏. Neenga potinga na ennaku romba useful aa irukum pls upload pannunga anna😢

  • @rbittu91

    @rbittu91

    10 ай бұрын

    This coupon code not working bro. Is it correct or having typo?

  • @relaxingmusics1988

    @relaxingmusics1988

    9 ай бұрын

    Nice 😊

  • @jessie9730
    @jessie973010 ай бұрын

    இந்த பொண்ணு நல்லா முக. லட்சணமா இருக்கு தமிழ்நாட்டு பொண்ணு

  • @KK-xu6dk
    @KK-xu6dk10 ай бұрын

    நான் ரசிததில் மிகவும் அழகான திருமணம் மட்டும் இல்லை அழகான தம்பதிகளும் கூட. இப்படி ஒரு திருமணத்தை எதிர்பார்க்கவில்லை❤❤❤❤❤❤

  • @jeyasuthan1439
    @jeyasuthan143910 ай бұрын

    Keerthi has natural beauty. She has features of a real tamil girl.

  • @priyamagesh3058

    @priyamagesh3058

    10 ай бұрын

    She is not a tamilian, she is a Telugu girl

  • @jeyasuthan1439

    @jeyasuthan1439

    10 ай бұрын

    @@priyamagesh3058 Ohhh I didn’t know

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    10 ай бұрын

    @@priyamagesh3058 who is said ?

  • @priyamagesh3058

    @priyamagesh3058

    10 ай бұрын

    @@krishnaanhsirk2114 if Arun pandian is her father's then she is a Telugu girl... Because Arun pandian is Telugu guy, but they got settled in Tirunelveli.

  • @krishnaanhsirk2114

    @krishnaanhsirk2114

    10 ай бұрын

    @@priyamagesh3058 caste?

  • @Greenforest706
    @Greenforest70610 ай бұрын

    உண்மையான காதலுக்கு உலகமே அசிங்கம்னு சொல்ற நபர் கூட நமக்கு மட்டும் அழகாய் தெரிவார் அதுதான் காதல்.

  • @S.vijaylakshimiSiva-qn1fn

    @S.vijaylakshimiSiva-qn1fn

    10 ай бұрын

    👌👍s😍v👏🏻

  • @geethavenkatesan6500

    @geethavenkatesan6500

    10 ай бұрын

    It's true word

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket10 ай бұрын

    வரும் காலங்களிலும், கடைசி காலம் வரையும் இவர்கள் இணைப்பிரியாமல் வாழ வாழ்த்துகள்...

  • @sreesree8794

    @sreesree8794

    10 ай бұрын

    அந்தப் பெண் அழகு என்பது தெரிந்து தானே அவர் கல்யாணம் செய்திருக்கிறார் பிறகு அதைப்பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sirajethathahir8848

    @sirajethathahir8848

    10 ай бұрын

    Be

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm971310 ай бұрын

    நாலு சுவருக்குள் செய்வது திருமணம் அல்ல, அருண் பாண்டியன் அவர்களை தலை வணங்குகிறேன்...தமிழர்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு....நன்றி தம்பி🙏

  • @revathirj361
    @revathirj36110 ай бұрын

    தமிழ் நாட்டில் தமிழர்கள் தமிழ் முறைப்படி கல்யாணம், அவள் முகமே அழகான தமிழ் முகம் ❤❤❤❤❤

  • @nancy34510
    @nancy3451010 ай бұрын

    தமிழ் முறை படி கல்யாணம் கேட்கவே நல்லா இருக்கு👌👌

  • @musiclove4887

    @musiclove4887

    10 ай бұрын

    Rendu perum Tamilar thaanae...ithulae enna periya vishayam ??

  • @ssraju07

    @ssraju07

    10 ай бұрын

    Tamil muraippadi....athuthaan pirachnai

  • @Dhivyaramakrishnan

    @Dhivyaramakrishnan

    10 ай бұрын

    Super anna .....

  • @musiclove4887

    @musiclove4887

    10 ай бұрын

    @@ssraju07 yen ippothu lam Tamilar Tamil muraipaadi kalyanam panrathu illa ya...nejama theriyama thaan ketkuraen...no offence

  • @ssraju07

    @ssraju07

    10 ай бұрын

    @@musiclove4887 தமிழர் தமிழர் முறைப்படிதான் செய்கிறோம்.அது யாருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்.இதில் தவறேதும் உண்டா?

  • @madhannagaraj2475
    @madhannagaraj247510 ай бұрын

    Perfect jodi என்று சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு அனைவரும் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ்ந்த சரித்திரமும் இல்லை mismatch jodi என்று சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு அனைவரும் அவங்க வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தம் இல்லை

  • @minklynn1925

    @minklynn1925

    10 ай бұрын

    100 % True

  • @BalaChidambaram230
    @BalaChidambaram23010 ай бұрын

    இந்த காலத்தில் தமிழ் முறைப்படி திருமணம் கேட்கவே மிக அருமையாக இருக்கிறது உங்கள் காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @vlogwithrajifrommannargudi
    @vlogwithrajifrommannargudi10 ай бұрын

    பார்க்க அழகாக இல்லை என்று சொல்பவர்கள் அவரவர் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து தனது கணவனோ மனைவியோ தோல் சுருங்கி காணப்படும் போது அவர்களை விட்டு விலகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.. பலருக்கு வெளித்தோற்றம் தான் தேவை படுகிறது போல... அகத்தின் அழகு சிலர் பார்க்க மறந்து விட்டீர்களா...

  • @muthuraja5428
    @muthuraja54289 ай бұрын

    முட்டாள்தனமான மக்கள் அறிவு இல்லாமல் பேசுவார்கள். சரியாக தான் கூறியுள்ளீர்கள்🎉

  • @pollathava372
    @pollathava37210 ай бұрын

    இந்த உலகம் இப்படித்தான் ஷா வன்மம் நிறைந்த உலகம் அதையெல்லாம் கண்டுக்காம நாம நினைத்தது போல வாழ்ந்திட்டுப் போயிட்டே இருக்கணும்

  • @sakthivelvel8330
    @sakthivelvel833010 ай бұрын

    Avangaa orutharai orutharr love pannanga avangaa marriage pannangaa, ithul Namma avangalai pathi thappa pesaa onnum illa purinjikkuravanga purinjippanga, ❤

  • @smd6336
    @smd633610 ай бұрын

    Keerthi pandiyan so cute Ashok Selvan smart ,rendu perum made for each other 🎉🎉🎉 💐💐 congratulations both

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy894010 ай бұрын

    மீண்டும் ஓர் அருமையான பதிவு! இன்று தமிழ் இந்துக்கள் கல்யாணம் வடநாட்டு பாணியில் போய்க்கொண்டுள்ள சூழ்நிலையில் இதுமாதிரியான தமிழ் கல்யாணங்களை வாழ்த்தி வரவேற்கவேண்டும். மீண்டும் தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டில் மேலோங்க வேண்டும்.

  • @pavithraviswanathan9683
    @pavithraviswanathan968310 ай бұрын

    உண்மையாகவே இந்த கருத்து நூறு சதவீதம் ஏற்றுகொள்ள வேண்டிய கருத்து ....முகம் தெரியாத நபர்களின் விமர்சனங்களை நாம் காதில் வாங்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை அவர்கள் தங்களின் அற்ப குணத்தை வெளிப்படுத்தும் கோழைகள்.....அவர்களின் கருத்துக்களுக்கு நாம் மனமுடைந்து போக கூடாது...உங்களின் வீடியோ எப்போதும் புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையும் தருகிறது..தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா ...நன்றிகள் பல 🙏🙏

  • @anandhalakshmi587
    @anandhalakshmi58710 ай бұрын

    கெடுவான் கேடு நினைப்பான்,தீதும் நன்றும் பிறர் தர வாரா, இதெல்லாம் அந்த ரசிகைகளுக்கு தெரியாதா

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah554310 ай бұрын

    தமிழ் முறைப்படி கலியணத்தக்கு மனந்த வாழ்த்துகள் , தமிழுக்கு எங்கள் வாழ்த்துகள் !

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️🥻🥻🥻🥻🥻

  • @muhsinaseerin8835
    @muhsinaseerin883510 ай бұрын

    Ashok selvan & keerthi pandiyan...😍 Matured & understanding .. Nyc to see such couple nowadayz...

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    ♥️♥️♥️♥️🥻🥻🥻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @maishamaisha2118
    @maishamaisha211810 ай бұрын

    "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று ஒரு வரி உள்ளது, ஆனால் இன்றும் மாறாமல் இருப்பது உருவக் கேளி, மற்றும் பகிடிவதை. தினம் பார்க்கும் சினிமா, பொழுது போக்கு நிகழ்ச்சியில் கூட நகைச்சுவை என்று உருவ கேளி தான் செய்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரிய உண்மை

  • @priyavengat1466

    @priyavengat1466

    10 ай бұрын

    உருவகேலி

  • @ranjithaananth65
    @ranjithaananth6510 ай бұрын

    அண்ணா விஜய் ஆண்டோனி பொண்ணு மரணம் பத்தி சொல்லுங்க அண்ணா இந்த மாதிரி தப்பான முடிவு இன்னொரு முறை நடக்க கூடாது 😢😢😢😢

  • @harinikaliyamoorthy7839
    @harinikaliyamoorthy783910 ай бұрын

    Keep spreading positivity anna.. People like you are gem😊

  • @gokulelumalai5265
    @gokulelumalai526510 ай бұрын

    Ashok Selvan So Blessed to having a Family Like This ❤

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram10 ай бұрын

    எனக்கும் அசோக் செல்வன் ரொம்ப பிடிக்கும் ஷா தம்பி . நீ சொல்வது ரொம்பவே அழகா இருக்கு ஷா தம்பி .அந்த காலத்துல இப்படித்தான செய்வாங்க ஷா தம்பி.

  • @RD-1234
    @RD-123410 ай бұрын

    Tamil murai padi kalyanam is a good example to show the love you have for your tradition ❤️. Secondly, they both look so beautiful and lovely together.. very simple wedding with no much media noise and publicity.. long live the couple and stay blessed!

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xg2qo3di6l
    @user-xg2qo3di6l10 ай бұрын

    She never whitening her skin for acting. She looking pretty and natural beauty ❤

  • @laserqueenpg
    @laserqueenpg10 ай бұрын

    I think it’s the most beautiful and simple wedding. It’s amazing

  • @Raven-zc9pw

    @Raven-zc9pw

    10 ай бұрын

    Yes this is first thought that came to my mind when see the wedding pict in insta. Beautiful, unique, different from ordinary marriage trend now, simple n most lovely wedding event.

  • @radhikamp5782
    @radhikamp578210 ай бұрын

    Beautiful episode ...enaku nijamaveh happy ah irundadu simple marriage pathu..ipdiyu pannalapa good example for future generation

  • @devi70774
    @devi7077410 ай бұрын

    எனக்கு கல்யாணம் ஆகப்போகுது லவ் மேரேஜ் தான், விஷயம் என்னனா , நா அவரவிட கலர் கம்மி , என் முகம், உடம்பு புள்ளா தழும்புபா இருக்கும் எனக்கு தோல் வியாதி இருக்கு, இருந்தாலும் அவரு என்ன ரொம்ப லவ் பன்றாரு , நா கேப்பேன் நா உங்களுக்கு வேணுமானு , அவரு உன்ன தவிர வேற யாரும் வேணான்னு சொல்வாரு, நாங்க ரோட்ல நடந்து போனா கூட என்ன ஒரு மாதிரி பாப்பாங்க இந்த பையனுக்கு இந்த பொண்ண அப்டின்ற மாதிரி இருக்கும், ஆனா அவரு எப்போவும் என்ன கஷ்ட படுத்தினது இல்ல, நா ரொம்ப லக்கி 😊

  • @keerthikaelangovan9483

    @keerthikaelangovan9483

    2 ай бұрын

    Don't feel that I wished U to lived a life vry happy with your loved one❤

  • @agalyakavi5582
    @agalyakavi558210 ай бұрын

    அவங்க லைப் அவங்க வாழட்டும, நாம யார் அவர்களை விமர்சிக்க

  • @jayaselviperiasamy8267
    @jayaselviperiasamy826710 ай бұрын

    Well said bro. Understanding and give and take are 2 most important aspects in a marriage life. We Indians must change our mindset to think more positive things. Before we comment, put ourselves in their shoes and think for a moment.what goes around will come around

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼

  • @Pokerface-123
    @Pokerface-12310 ай бұрын

    Understanding is the most valuable thing in any relation btw mother -son , frds , husband - wife ,etc

  • @nacvar49
    @nacvar4910 ай бұрын

    @Sha, Well said on this topic…Your videos are always a very big morale booster..

  • @ambikabala9995
    @ambikabala999510 ай бұрын

    Arumaiyaana pathivu, arputham, vaalthukkal ungalukku, neenga thernthedutha topic migavum mukkiyamaanathu

  • @sharmilaprabu7372
    @sharmilaprabu737210 ай бұрын

    Yes u r right sha😊 marriage life adhum love pani marriage success aguradhu evlo happiest moment adha avangala celeberate pana vidunga pa negative comment panravangaluku ungalayum oruthar pinadi ipdi than comment panuvanga nu marandhuradhinga...enam pol vazhkai❤

  • @kasthurir5848
    @kasthurir584810 ай бұрын

    Arumai👌

  • @RJokennVlogs
    @RJokennVlogs10 ай бұрын

    Super Bro Thank you so much for your motivation every time❤

  • @APR_kitchen
    @APR_kitchen10 ай бұрын

    Oru thapum illa neenga ur all videos very motivational for my Dippretion time🎉🎉

  • @MrShivam143
    @MrShivam14310 ай бұрын

    Thanks for this post Sha! This is a slipper shot response to those culprits... 🎉

  • @saranyaguna2453
    @saranyaguna245310 ай бұрын

    Vazhga valamudan

  • @thurai2505
    @thurai250510 ай бұрын

    அருமையான பதிவு தோழர்❤❤❤❤❤❤❤

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar608710 ай бұрын

    Well said. You are spreading the positive vibes through the good details information. Hats off ❤

  • @aparnacr5583
    @aparnacr558310 ай бұрын

    Great message bro

  • @anbesivam_.4245
    @anbesivam_.42457 ай бұрын

    well said brother. Good.

  • @sangeethasathiyaraj6226
    @sangeethasathiyaraj622610 ай бұрын

    Sema bro we have to educate to our children about this ❤❤

  • @user-nj7re7te5q
    @user-nj7re7te5q10 ай бұрын

    Oru nalla vishayam solringa valthukal

  • @afeefarafeek1031
    @afeefarafeek103110 ай бұрын

    Well said 🎉.. Great video bro.. Good job ❤

  • @dineshkumarr5231
    @dineshkumarr523110 ай бұрын

    Neeya naana Neyum nanum.goosebumps word ❤❤❤

  • @Pokerface-123
    @Pokerface-12310 ай бұрын

    Def much better than recent show off actress wedding and we hyped that wedding for no reason- congrats for both of them and for ur video - just subscribed 👍👍👍

  • @SivaKumar-ox6vj
    @SivaKumar-ox6vj10 ай бұрын

    I am feeling sad that why I just scrolled your old videos without watching. Awesome speech ❤

  • @fasnamelodic7447

    @fasnamelodic7447

    10 ай бұрын

    Me too

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan258110 ай бұрын

    You are right bro

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.660110 ай бұрын

    Thanks bro for sharing positivity

  • @senpri
    @senpri10 ай бұрын

    Super video Sha... We should ignore those negative peoples. They don't know abt true love. Appearance will change but true love never changes.

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan566610 ай бұрын

    Super sha....Good info....there should be no negativity in anything....just take positive things n hand n walk n run in life by spreading love n joy....

  • @santhosh_1989
    @santhosh_19899 ай бұрын

    Well said bro

  • @mrmrscharlesjennifergifted1217
    @mrmrscharlesjennifergifted121710 ай бұрын

    Well said brother

  • @Sk-gp5jm
    @Sk-gp5jm10 ай бұрын

    அருமை ❤❤❤🎉🎉🎉

  • @viknesvayviknes3818
    @viknesvayviknes381810 ай бұрын

    அருமையான பதிவு.

  • @sarusaru5966
    @sarusaru596610 ай бұрын

    Ur crt Anna 👍

  • @antog8818
    @antog881810 ай бұрын

    Bro awesome video 🤝actually🦋 marriage is The Spiritual Joining of Two Souls💙💜 not joining of two beautiful person ,once if it understanded that relationship will lead forever love with gods blessing🙏

  • @devikag1854
    @devikag185410 ай бұрын

    Wow super anna you explain well for tamil culture marriage and criticism 👏👏

  • @saravanantu
    @saravanantu10 ай бұрын

    So nice. Great work. Happy to hear. வாழ்க வளமுடன் 🎉🎉

  • @SANAGIRL17
    @SANAGIRL1710 ай бұрын

    Well spoken appreciate

  • @mathan4843
    @mathan484310 ай бұрын

    அருமையான பதிவு ❤

  • @Vivekprabhu1987
    @Vivekprabhu198710 ай бұрын

    Adapavigala idhu thaanda thamizanoda niram. "Maaniram" indha niram thanda tamiz niram & adayalam . Congratulations Ashok & Keerthi

  • @chithralekha8716
    @chithralekha871610 ай бұрын

    No body hv the rights to shame others.... Good information about the marriage which we don't know... Kudos to u bro..... Keep rocking🎉

  • @anushiyamohan27
    @anushiyamohan2710 ай бұрын

    RJ Sha நீங்கள் கூறிய விடயங்கள் அனைத்தும் 💯 சரியே!! நானும் அசோக் செல்வனின் ரசிகை தான்; ஆரம்பத்தில் நானும் கூட கூறினேன் “என்னடா, அசோக் செல்வனுக்கு இப்படி ஒரு பெண்ணா?” ஆனால் பின்னர் அசோக் அவர்களின் நேர்காணல்களை பார்த்த பின் அவருக்கு ஏற்ற பெண் தான் மனைவியாக கிடைத்துள்ளார், அத்துடன் எமது பாரம்பரிய தமிழ் கலாச்சாரப்படி எளிமையான முறையில்(கெளதம் கார்த்திக்-மஞ்ஜிமா மோகன் திருமணத்திற்கு அடுத்து) திருமணம் நடைப்பெற்றது என்று மனதார மகிழ்ந்தேன். இது அவர்களது வாழ்க்கை, வாழப்போவதும் அவர்கள் தான். அதில் குறை கூற நாங்கள் யார்? எனவே மணமக்களை வாழ்த்தாவிட்டாலும், குறை கூறாமல் இருக்கலாமே 😊

  • @fayass226
    @fayass22610 ай бұрын

    You are always right My brother ❤

  • @abirama2594
    @abirama259410 ай бұрын

    Hi shah..did u notice their garland?? Its unique..I have never seen such garland in wedding for bride and groom..that violet,green,white garland..its lovely... andha violet poo pillayar ku Vinayagar chaturthi ku potu dhan pathrukeyn.. irukan chedi la vara irkkan poo adhu, then andha green poo 1 irundhaley avlo Gama Gama smell irukum suththi...azhaga panirukanga🎉 Engum thamizh manam veesudhu❤Vazhga valamudan

  • @nithi453
    @nithi45310 ай бұрын

    Love ku azlaku thriyathu.. Love means love sela loose ponnunga kevalama comment pandranga ... Nanum parthan atha ...

  • @vijisiva9620
    @vijisiva962010 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள் இருவருக்கும் happy married life 💞

  • @sanjanasanjana1191
    @sanjanasanjana119110 ай бұрын

    Good message shaa keep up

  • @vanithagopalan466
    @vanithagopalan46610 ай бұрын

    She is very pretty and has very elegant style. Female fans are jealous which reflects in their negative comments. Wish them both a happy married life

  • @mythilir848
    @mythilir84810 ай бұрын

    Your talk is very correct brother and also explaining true love of Tamilans and Tamil traditional marriage. Superb.

  • @lifeofwomen6015
    @lifeofwomen601510 ай бұрын

    Well said bro🎉

  • @mano.j789
    @mano.j78910 ай бұрын

    Well said Anna, life alaga vardhuku ye clr alagu understanding, and cultureal a wedding senma❤

  • @shridevimani
    @shridevimani10 ай бұрын

    Well said

  • @Rubiy2203
    @Rubiy220310 ай бұрын

    So true bro, ❤❤❤

  • @functionplatedecorations
    @functionplatedecorations10 ай бұрын

    Well said bro....

  • @jithuwilliam8985
    @jithuwilliam898510 ай бұрын

    Nalla explain pannenga bro 😍

  • @r.ahtnahswhale1323
    @r.ahtnahswhale132310 ай бұрын

    Positive video bro ungalodathu pakrapa great anna

  • @user-of3sc4ti7w
    @user-of3sc4ti7w10 ай бұрын

    U r right

  • @divyarajan-ds4ri
    @divyarajan-ds4ri10 ай бұрын

    Romba rombaa sari Anna 👍👍💯💯nenga solradhu

  • @SSD_creation993
    @SSD_creation99310 ай бұрын

    அருமையான விளக்கம் sha. உண்மையை உணர்ந்து விளக்கிய விதம் அற்புதம்.

  • @venkateshr4691
    @venkateshr469110 ай бұрын

    Nalla vishiyam sollirkinga ❤️❤️ anna keep it up 🔥🔥

  • @VinodKumar-fi9ke
    @VinodKumar-fi9ke10 ай бұрын

    Sha ,sir i. Really appreciate your love for other people

  • @vairamaniperumal2547
    @vairamaniperumal254710 ай бұрын

    Sema...shaa.....❤

  • @ramanint
    @ramanint10 ай бұрын

    Those so called girl fans are not true fans. True fan always respect and stand by his decision shame on those people. I became a fan of both of them after their marriage. So happy for them. God bless ❤

  • @manimanian2919
    @manimanian291910 ай бұрын

    You're right

  • @apsiya.s.r
    @apsiya.s.r10 ай бұрын

    Good video bro❤❤ indha marriage video vandha naa mudha aala poi paarpen pa.. ❤ kekkave interesting ah irukku avanga marriage video ah paaka.. idhellam ippo thaan kelvi padren.. indha kaalathula appearance paakurathu lam oru mayiraandi nu indha society proving pandra some celebrities irukanga more public layum following romba nalla samuthayatha paarkum kannotathai maathuridanum adutha samuthaya thalaimuraiku naamalam kodukura gift ah naa paakuren❤❤❤

  • @nivasjeyaraman6997
    @nivasjeyaraman699710 ай бұрын

    Hi ஷா great explanations about love. I remembered ur marriage time.

  • @baraniari7784
    @baraniari778410 ай бұрын

    Your correct anna

  • @priyankaperiakaruppan5822
    @priyankaperiakaruppan582210 ай бұрын

    Super speech anna 😍 hatsoff

  • @Whitehoneys_channel
    @Whitehoneys_channel10 ай бұрын

    Unga videos pakrapa romba inspiring nga irku bro...self confident raise agdhu.thnk u..

  • @altrozpurchase
    @altrozpurchase9 ай бұрын

    Well said Anna 👍

  • @sharmilaravendran6419
    @sharmilaravendran641910 ай бұрын

    Congratulations to both of them 🎉

  • @kowsisenth5857
    @kowsisenth585710 ай бұрын

    Ippellam social media enkirathu asinkathayum vanmaththayum koddum oru kuppai kidankakave mari kondu varukirathu. Unkalai pol silar maddum than positive updates kodukiraanka bro, keep it up 👍 🎉

  • @sukumarnatesan5720
    @sukumarnatesan572010 ай бұрын

    Sha, very few people only can able to filter and take the positive information when they are throwing the hard stones by words to others. You are the one! I feel very happy and self motivate whenever watch your videos. All the very best!

  • @effingo.arcadia

    @effingo.arcadia

    10 ай бұрын

    👍🏼👍🏼👍🏼♥️♥️♥️💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️

Келесі