தீய சக்திகளை வீட்டிலிருந்து விரட்டும் எட்டி குச்சி | Negative Energy Removal | Strychnine Tree

Тәжірибелік нұсқаулар және стиль

துர்சக்திகள், பண கஷ்டம், வேலை இல்லாமல் இருப்பது, வீடு சூனியம் வைத்தது போலிருப்பது, இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு எட்டி குச்சி. எட்டி குச்சியை வைத்து கொள்ள அனைத்தும் நல்லதே நடக்கும்.
#strychninetree #negativethoughts #negativeenergyremoval #ikeyspiritual #mayansenthil #theeyasakthi
Unique Life Tuner,
Emarald House, 108, 2nd Main Road, Lakshmi Nagar Extension,
Porur. Chennai - 600116.
Phone: +91 9092045441, +91 44 48675770
info@uniquelifetuner.com
Web Site - www.uniquelifetuner.com/
KZread Link - kzread.info/dron/tdw.html... (lifetuner tamil)

Пікірлер: 25

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o2 жыл бұрын

    🙇‍♂️ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...எங்களுக்கு எப்போ்ப்பட்ட ரகசியத்தை அள்ளிக்கொடுத்திருக்கிறீா்கள். என் இல்லத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு தீயசக்தி ஆட்கொண்டுவிட்டது. அவரை எங்கெல்லாம் அழைத்துக்கொண்டு போய் பாா்த்தாா்கள் ஒன்றும் சாியாகவில்லை. பள்ளிவாசல் அழைத்து போங்கள் என்று மற்றவா்கள் சொன்னதும் அதையும் போய் பாா்த்தாா்கள்...அவா்கள் கொஞ்சம் பணம் செலவு ஆகும் என்றாா்களாம் அதற்கும் அவா்கள் சாி என்றும் சொல்லி அவா் சாியானால் போதும் என்றாா். பணம் செலவு ஆனது தான் மிச்சம் ஓன்றும் நடக்கவில்லை...சித்தா்குருவே தாங்கள் சொன்ன இந்த எட்டி மரக்குச்சியும்...எட்டிமர பட்டை....அந்த நபராி்ன் கையில் எட்டிமரக்குச்சியை பக்கத்தில் இருக்குமாறு செய்ய சொல்கிறேன்.பிறகு அந்த எட்டிமரப்பட்டையை ஒரு சிட்டிகை சாப்பிடக்கொடுக்கலாமா சித்தா்குருவே....அவருக்கு ஏற்பட்ட இன்னல் நீங்கவிடுமா சித்தா்குருவே.....🙇‍♀️

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Жыл бұрын

    Excellent sir

  • @ohmgod5366
    @ohmgod5366 Жыл бұрын

    எங்கள் இடத்தில் இந்த மரம் இருக்கு ஆனால் அந்த இடத்தில் உள்ள பிரச்சினைகளை எந்த முயற்சி எடுத்தலும் சரியா முடியவில்லை அதற்க்கு தீர்வு இருக்கா கூறுகள்

  • @ks.arunarun5916
    @ks.arunarun5916 Жыл бұрын

    ஒருவர் சொல்லக்கேட்டு எட்டிமுலை இடத்தை சுற்றி அடித்து படாத துன்பத்தை அடைந்தேன் எட்டிக்குச்சிக்கு தெய்வசக்தியை விரட்டும் தன்மை உள்ளதால் தயவுசெய்து நன்றாக பரிசாதித்து சொல்லவும் நன்றி

  • @randomWork111
    @randomWork111 Жыл бұрын

    where can we buy the pattai + kuchi?

  • @vaibhavsupersupersuper9706
    @vaibhavsupersupersuper97062 жыл бұрын

    Anna 🙏 l want kanaka thara kukumam I am waiting

  • @muraliranganathan5766
    @muraliranganathan57662 жыл бұрын

    Thank you Ji 🙏

  • @vijaysekar6981
    @vijaysekar6981 Жыл бұрын

    Etti malai podalama sir

  • @praveenyogesh8040
    @praveenyogesh80409 ай бұрын

    Vanakam sar yatti kuchi erukum yadathil divasathi erukadu yandu solluvargal edu yappadi sar solluinga

  • @arumugalakshmi3521
    @arumugalakshmi3521 Жыл бұрын

    ஐயா எட்டி மாரக்குச்சி எங்கு கிடைக்கும்

  • @muralid4130
    @muralid4130 Жыл бұрын

    Etti kuchi veetil vaigalama illa mandhiram panni vigalama

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi59192 жыл бұрын

    🙇‍♀️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙋‍♀️🙇‍♀️

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Жыл бұрын

    Sir எட்டி குச்சி வீட்டில் வைத்தால் சண்டை வருமா, நாங்கள் இது வைத்து இது அனுபவ ரீதியாக கண்ட உண்மை

  • @arockiamary5468
    @arockiamary5468 Жыл бұрын

    Enga kadaikum

  • @mv.vigneshMV.VIGNESH
    @mv.vigneshMV.VIGNESH3 ай бұрын

    இதற்கு காஞ்சிரை மரம் என்றும் பெயர் உண்டு இது வீட்டிற்குள் கொண்டுவந்தால் தெய்வ சக்தியும் வராது கெட்டசக்தியும் வராது ஆகையால் கொள்ளைபுறங்களில் வைத்து உபயோகிக்கவும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் காஞ்சிரை மரத்தின் இலைகளையோ பழத்தையோ பிடிங்கினால் நம்மை தீய சக்திகள் தொட்டுவிடும் ஆகையால் மரணம் நிச்சயம் அம்மரத்தின் பொருள் தேவை எனில் பெரியவர்களை வைத்து செயல்படவும் அனுபவபட்டிருக்கிறேன்

  • @m.muruganm.murugan4780
    @m.muruganm.murugan47808 ай бұрын

    Etti kucchu use pannathinga rompa kastapatuten vittil theivangal illai 😢

  • @arockiamary5468
    @arockiamary5468 Жыл бұрын

    Ethu enga kadaikum

  • @prenugopal1265
    @prenugopal12658 ай бұрын

    Neengal solvathu ellam enakku nadukuthu

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын

    இந்த குச்சி எங்கு அய்யா கிடைக்கும்

  • @arockiamary5468
    @arockiamary5468 Жыл бұрын

    Ungakitta iruka

  • @mahajayasree9767
    @mahajayasree97674 ай бұрын

    எட்டிமரம்எப்படிஇருக்கும்

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc6 ай бұрын

    இது எல்லாம் பொய் நான்அனுபவரிதியாகபார்தது இப்படி ஒன்று இருந்தால் அகத்தியர்விடுவாரா

  • @sikkurajrangegoundr8458
    @sikkurajrangegoundr845811 ай бұрын

    எட்டிகுச்சிபற்றிநல்லாதெறிஞ்சிகிட்டுவீடியோபோடு

  • @m.muruganm.murugan4780
    @m.muruganm.murugan47808 ай бұрын

    Etti kucchu use pannathinga rompa kastapatuten vittil theivangal illai 😢

Келесі