புங்கன் மரத்தில் இவ்வளவு நன்மைகளா ? வியக்கவைக்கும் தகவல் - SYT

சேலம் இளைஞர் குழு சார்பில் நாட்டு மரங்களை பற்றி அறிவோம் என்ற தலைப்பில் அழித்து வரும் நாட்டு மரங்களை பற்றிய விழிப்புணர்வு காணொளிகளை தயார் செய்து வெளியிட்டு வருகிறோம்...
எங்கள் முயற்சிக்கு ஒத்தொழைப்பு கொடுத்து இந்த பதிவை செய்யுங்கள்

Пікірлер: 167

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth36653 жыл бұрын

    புங்கை மரத்தின் வேரானது கட்டட அத்திவாரங்களை துளைக்கும் தன்மையற்றது. அதனால் வீட்டின் அருகில் இம்மரத்தை தாராளமாக நட்டு வளர்க்கலாம்.

  • @radhakrishnan7538
    @radhakrishnan75383 жыл бұрын

    எங்கள் வீட்டுக்கு முன்னால் புங்க மரம் இருக்கிறது அருமையான நிழல் இயற்கையான அருமையான சுத்தமான காற்று

  • @vivekcreationtamil5963
    @vivekcreationtamil59635 жыл бұрын

    இது வரை புங்கை மரம் பற்றி எனக்கும் சரி மற்றவரிடம் கேட்டாலும் தெரியவில்லை. இப்போது எனக்கு தெரிந்து கொண்டேன். அருமை நண்பர்களே 👏👏👏👏 உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr927812 сағат бұрын

    வீட்டு வாசலில் வைக்க கூடாதுனு சொல்றாங்க

  • @vasantgoal
    @vasantgoal3 жыл бұрын

    அருமை, நேற்று தான் 1 புங்கை மரக்கன்று நட்டேன்

  • @rameshvetri2386
    @rameshvetri2386

    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு மரத்தை நட்டு பாதுகாத்து வளர்க்கக் கூடிய கால சூழ்நிலையில் இருக்கிறோம்.

  • @user-cj6kq8gv1o
    @user-cj6kq8gv1o4 жыл бұрын

    புங்கை மரத்தின் இலைகளை ஆடு மாடுகள் உண்ணுமா?

  • @mathim6643
    @mathim66434 жыл бұрын

    Sister நான் சின்ன சின்ன புங்க செடிகள் 20 எங்க எடத்தல வச்சிருக்கேன் ஆனா எல்லாம் இலைகள் உதிர்ந்து விட்டது அது வளறுமா அது வெற இடத்துல இருந்து புடிங்கி நட்ட மரம் அது இந்த இடத்ததல வளர என்ன செய்ய வேண்டும் அப்படி வளர்ந்த எத்தனை நாள் ஆகும்

  • @srinivasant.e8921
    @srinivasant.e8921

    புங்கன் மரம் வீட்டில் உள்ள சுவற்றில் பாதிப்பு ஏற்படுமா?

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan14963 жыл бұрын

    புங்கன் மரதின் இலைகளை எப்படி பாடம் செய்வது அல்லது கஷாயம் செய்வது என்று சொன்னால் சர்க்கரை வியாதிக்கு பயன்படுத்திப்பார்க்கலாம்.

  • @dhanabalan1397
    @dhanabalan13973 жыл бұрын

    Many thanks for informative video

  • @user-my9so8yy7p
    @user-my9so8yy7p3 жыл бұрын

    அண்ணா இன்னும் நீங்க நிறைய மரங்கள் பத்தி சொல்லணும் நீங்க பண்ற விஷயம் எல்லாம் பாத்துட்டு இருக்கேன் உண்மையால வேற levelu 🌳 சினிமா பத்தி பேச நிறைய review பன்றாங்க ஆன நீங்க இந்த முயற்சி எடுத்து பண்றிங்க உண்மையாயவே royal saluate டு சேலம் இளைஞர் குழு வாழ்த்துக்கள் என்னோட mind ல ஓடிட்டு இருந்த விஷயம் இது தான் வாழ்த்துக்கள்

  • @saminathan1593
    @saminathan15933 жыл бұрын

    Thanks sister for your information.. 🌳

  • @ramalingamindia4007
    @ramalingamindia40074 жыл бұрын

    THANKS FOR INFO

  • @Enter2funzo_
    @Enter2funzo_2 жыл бұрын

    Plse say the uses of the tree how to use in practical life...

  • @arvindhans3449
    @arvindhans3449

    Wow wow wow mikka nalla news continue salem continue Salem youth

  • @Ramkumar-mp5fu
    @Ramkumar-mp5fu4 жыл бұрын

    Thank u for your information madam

  • @sathiabamamg7248
    @sathiabamamg72483 жыл бұрын

    நன்றி.

  • @jedsamy2944
    @jedsamy2944

    அழகான குரல் வளம் எளிமையான பேச்சு. நன்றி தொடருங்கள் தங்கள் தமிழுக்கு

  • @satheshkumar3598
    @satheshkumar35983 жыл бұрын

    Super sister keep it up. Keep going

Келесі