Episode:132 | 27 நட்சத்திர மரங்கள்:1 # அஸ்வினி நட்சத்திரம் எட்டி மரம் | அஸ்வினி நட்சத்திர மரம்

Пікірлер: 52

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w2 жыл бұрын

    அருமை சகோ அந்தபலமொழி எட்டி பழுத்தாலென்ன ஈயாதார் வாழ்ந்தாலென்னெ.மரம்முழுதும் ஆரஞ்நிற பழம் இருந்தாலும் உண்ணமுடியாத விசம் அதுபோல் செல்வம் அதிகம் இருந்தாலும் உதவாதகருமி வாழ்ந்தென்னபயன்.நானும் பதார்த்தகுண புத்தகத்தில் படித்தது,

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary41152 жыл бұрын

    மீண்டும் ஒரு அருமையான பதிவு தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @navamani854
    @navamani8542 жыл бұрын

    சபாஷ்...ராஜ்குமார் ...ஜோதிட விவசாயத்தில் இறங்கிய ராஜ்குமார்க்கு வாழ்த்துக்கள்

  • @ravijiastro9556
    @ravijiastro95569 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் இவை வழி முறைகளாக தொடர வேண்டும் ஐயா நன்றி

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan34642 жыл бұрын

    Supper supper supper supper

  • @muthusamy3189
    @muthusamy3189 Жыл бұрын

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா...

  • @SanjayJeeva
    @SanjayJeeva2 жыл бұрын

    Really u have 360 degree mind.super bro

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan68892 жыл бұрын

    Arumai

  • @suresh83friends
    @suresh83friends2 жыл бұрын

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🥰😍

  • @lathar4753
    @lathar47532 жыл бұрын

    Nice information ⭐⭐⭐⭐⭐

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi2 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை தம்பி

  • @sivanithish11
    @sivanithish112 жыл бұрын

    அருமை

  • @user-nf9rp5nd8t
    @user-nf9rp5nd8t2 жыл бұрын

    Super information bro👌

  • @arumugalakshmi3521
    @arumugalakshmi3521 Жыл бұрын

    Intha maram enkku kidaikkum

  • @natureandmysterychanel8302
    @natureandmysterychanel83022 жыл бұрын

    Uthrakandam nachathiram maram podugaa brooo

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    கூடிய விரைவில்

  • @suresh83friends
    @suresh83friends2 жыл бұрын

    என் ராசி மரம்.

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq2 жыл бұрын

    எங்கள் பகுதிகளில் காஞ்சரா மரம் என்று அழைப்பார்கள்

  • @Tamizh14
    @Tamizh142 жыл бұрын

    அண்ணா நல்ல இருக்கு ..... *செங்காந்தள் * பற்றி கொஞ்சம் சொல்லுங்க....

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha66582 жыл бұрын

    அஸ்வனி நட்சத்திரம் என் மகன் நட்சத்திரம் அவன் இவ்வுலகில் இப்போது இல்லை 😭😭😭😭ஆனாலும் புதிய தகவல் நன்றி தம்பி

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    வருந்த வேண்டாம் எப்போதும் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் நம்மோடு

  • @dharanikannanmaha6658

    @dharanikannanmaha6658

    2 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭தாங்க முடியாத இழப்பு

  • @gandhiraja885
    @gandhiraja8852 жыл бұрын

    எட்டி மரக்கொட்டை

  • @ramachandranv7772
    @ramachandranv77726 ай бұрын

    காஞ்சி தல விருட்சமாக உள்ளது

  • @SreeHari-uc9sq
    @SreeHari-uc9sq2 жыл бұрын

    Bro andha maram Etti maram Enga kolli la erundhathu 10years maram ,pakkathula ellarum adha Vettunga eruka kudathu nu sollave vettitom bro 😐 recent ah than

  • @gpedits3329
    @gpedits3329 Жыл бұрын

    Vanakkam ayya nanga erukum ereavil enda maram elladadal enakku enda marathon vidai anuppa mudiyuma pls.

  • @mrcomedypayan8548
    @mrcomedypayan85482 жыл бұрын

    Bro magilam pathi podunga

  • @PothuPonnu-pc1vf
    @PothuPonnu-pc1vf11 ай бұрын

    T Ak A

  • @selar35
    @selar355 ай бұрын

    What is scientific name

  • @sultanadil2854
    @sultanadil28542 жыл бұрын

    மாவோலிங்கம் மரம் பற்றி தகவல்கள் சொல்லுங்க. இந்தமரமும் அதைப்போலவே இருக்கிறது

  • @user-rj4fd7lp1w

    @user-rj4fd7lp1w

    2 жыл бұрын

    அது மாவிலிங்கமரம் எங்கள்ஊரில் உள்ளது அதன் மருத்துவபயன் யாரும்பயன்படுத்தியதாக தெரியவில்லை.ஆனால் பதார்த்தகுண சிந்தாமனி நூலில் பதினாறுவகைநோயை சரிசெய்வதாக உள்ளது,

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    அருமை

  • @mrcomedypayan8548
    @mrcomedypayan85482 жыл бұрын

    Bro rambutan fruitla iruthu nippo virus spread aguthama safe aa irunha

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    நண்பா வவ்வால் களால் தான் பரவுகிறது ரம்புட்டான் பழத்தினால் அல்ல

  • @mrcomedypayan8548

    @mrcomedypayan8548

    2 жыл бұрын

    @@ulavaninkural ok bro wood apple pathi podunga vilampalam

  • @mumtaja8351
    @mumtaja83512 жыл бұрын

    தம்பி எட்டி மரம் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நான் பார்த்தேன், அதில். பழங்கள் நீண்ட ‌காம்புடன் கீழே தொங்கும், இந்த எட்டி பழம் கிளையுடன் ஒட்டி அமைந்துள்ளது, குழப்பமாக உள்ளது, எட்டி யில் பலவகை இருக்கா?

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    ஆம் அம்மா அதில் சில உள்ளது

  • @mumtaja8351

    @mumtaja8351

    2 жыл бұрын

    @@ulavaninkural I am Amma,,

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    மன்னிக்கவும் அம்மா எட்டியில் சில ரகங்கள் உள்ளது

  • @murugancivil5587
    @murugancivil55872 жыл бұрын

    ரொம்ப கசப்பா இருக்குமே அது தன எட்டி மரம்

  • @user-rj4fd7lp1w

    @user-rj4fd7lp1w

    2 жыл бұрын

    கசப்பும்தான் விசமும்கூட,

  • @gandhiraja885

    @gandhiraja885

    2 жыл бұрын

    உங்க நம்பர்வேணும்

  • @gandhiraja885

    @gandhiraja885

    2 жыл бұрын

    அர்ஜண்ட்plz

  • @murugancivil5587

    @murugancivil5587

    2 жыл бұрын

    Yaroda number brother

  • @gandhiraja885

    @gandhiraja885

    2 жыл бұрын

    @@murugancivil5587 unga number bro

  • @Ram-mz6im
    @Ram-mz6im2 жыл бұрын

    எட்டி மரக்கன்று எங்கே கிடைக்கும்

  • @ulavaninkural

    @ulavaninkural

    2 жыл бұрын

    அருகில் உள்ள நர்சரிகளில் விசாரிங்கள் நண்பா கிடைக்கும்

  • @Ram-mz6im

    @Ram-mz6im

    2 жыл бұрын

    @@ulavaninkural ok brother

Келесі