தூளியிலே ஆட வந்த! இசைஞானியின் இப்படி ஒரு இசை தாலாட்டு இன்று வரை இல்லை

#tamil #arrahman #song

Пікірлер: 34

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228516 күн бұрын

    வழக்கம்போல் இந்த கரஹரப்ரியா ராகங்களில் வந்த அனைத்து பாடல்களையும் டாக்டர் சார் அசத்திவிட்டார்..மேடமும் கலக்கிறார்.. தூளியிலே வந்த பாடலை மறக்க முடியுமா.. ராகதேவனின் மணிகளில் ஒன்று..

  • @kpp1950
    @kpp195017 күн бұрын

    4:00 மிகச் சிறந்த பாடல் தேர்வு. மிகவும் இனிமையான பாடல். இது அழகன் திரைப்படம். இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அவர்களின் படைப்பு.‌ மரகதமணி அவர்களின் இசை அமைப்பு.‌

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228516 күн бұрын

    இன்றைய நிகழ்ச்சியில் பொழிந்த பாடல்கள் அனைத்தும் அட்டகாசம்

  • @muthuram7240
    @muthuram72405 күн бұрын

    Bathroom பாடகர்கள் சங்கம் சார்பாக ரொம்ப நன்றி டாக்டர்

  • @rajamohan4577
    @rajamohan457717 күн бұрын

    ஆகாய பந்தலிலே பாடலின் ஆரம்ப மியூசிக் கிளார்னெட் தவில் வாத்தியத்திலே கேட்டா அப்பப்பா எனது அண்ணன் ராஜா அவர்கள் வாத்தியம்னா வாத்தியம் உண்மை பாடலின் மியூசிக்கே கேட்க தோணாது வகையில் ஆர்பரித்த வாத்தியம் இந்த பாடலின் வாத்தியம் கிளாரினெட் வாத்தியம் நன்றிகள் 🎉🎉🎉

  • @kpp1950

    @kpp1950

    16 күн бұрын

    ஒரு திருத்தம். இது M. S . விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த பாடல்.

  • @murugesandhusha4466
    @murugesandhusha446616 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @latharavi5366
    @latharavi536617 күн бұрын

    அழகாக இருந்துது கரஹரபிரியா ராக பாடல்கள்

  • @kpp1950
    @kpp195017 күн бұрын

    கீரவாணி மரகதமணி இருவரும் ஒன்று தான்

  • @Justin2cu

    @Justin2cu

    16 күн бұрын

    எம் எம் க்ரீம்

  • @kpp1950

    @kpp1950

    16 күн бұрын

    @@Justin2cu சரிதான். அப்படி ஒரு பெயரும் உண்டு

  • @tablamurugesan
    @tablamurugesan17 күн бұрын

    அருமை அருமை

  • @music4kris
    @music4kris16 күн бұрын

    Doordharshan theme music is shivaranjani

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28917 күн бұрын

    Great analysis going on same wonderful karaharapriya

  • @kpp1950
    @kpp195017 күн бұрын

    ஒரு வேண்டுகோள் . பெஹாக் இராகத்தில் மனதை மயக்கும் நாட்டியத்திற்கு ஏற்ற தமிழ்ப் பாடல்கள் உள்ளன. உதாரணமாக தொட்டுத் தொட்டு பேச வரான் பாடல். திரை இசையில் இந்த இராகத்தில் அமைந்த பாடல்களை நீங்கள் இங்கு வழங்க வேண்டும்.

  • @ramanwks1868
    @ramanwks186814 күн бұрын

    Wonderful songs taken for presentation!

  • @vgia69

    @vgia69

    8 күн бұрын

    superb

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan311017 күн бұрын

    அதே போல் ஆனந்தம் பொங்கிட பொங்கிட பாடலும்

  • @raghunathanj8071
    @raghunathanj807116 күн бұрын

    Kindly create Ragas as ringtones. it will be very useful.

  • @sukumarankrishnamurthy492

    @sukumarankrishnamurthy492

    16 күн бұрын

    நல்ல ஐடியா. இவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran160117 күн бұрын

  • @gopinath6970
    @gopinath697016 күн бұрын

    Dear viswanathan, don't try to bossover . If you don't like, please don't see . don't command...

  • @rasubramanian1160

    @rasubramanian1160

    16 күн бұрын

    I feel he is only requesting. Probably he could have avoided first couple of lines.

  • @ranganathangurumurthy3787
    @ranganathangurumurthy378716 күн бұрын

    Agaya பாடலில் aaduthamma paadia vidham சரியில்லை. ஒரு முறை கேட்டு பாடவும். மற்றபடி fine.

  • @viswanathankasi5790
    @viswanathankasi579016 күн бұрын

    Doctor Sir. 99% of your analysis is only of Ilayaraja and SPB. They are great. No doubt. But equally great were G Ramanathan Sir, KVM sir and Legend TMS and Bhanumathi Amma. Have they not composed music in Karnataka Ragams. Please decode their songs also. Like how you decode SOB Decode LEGEND TMS and Bhanumathi also.

  • @neelakesij9971
    @neelakesij997116 күн бұрын

    ஒயிலா பாடும் பாட்டு....சீவலப்பேரி திரைப்படப் பாடல் இதே இராகமா?

  • @kichumulu6101
    @kichumulu610116 күн бұрын

    Dr Narayanan Thanga ratham vanthathu veedhiyila

  • @neelakesij9971

    @neelakesij9971

    16 күн бұрын

    அது ஆபோகி

  • @pgopalan5892
    @pgopalan589216 күн бұрын

    "I will sing for you I will dance for you, aattamenna sollu nee thozhi naan aadiduven konja naazhi song from Manitharil Maanikam movie by Shivaji sir.

  • @kpp1950

    @kpp1950

    16 күн бұрын

    Yes. Thank you . ஆட்டமென்ன சொல்லு நீ தோழி நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி. அந்த இடத்தில் இருந்து ஆரம்பித்து முழுப் பாடலும் கரஹரப்ரியா தான்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228516 күн бұрын

    இந்த ஸ்டெரக்சரை விடமாட்டார் போல இருக்கிறது மேடம்

  • @sukumarankrishnamurthy492

    @sukumarankrishnamurthy492

    16 күн бұрын

    ப்ரோக்ராம் உங்கள் ஒருவர் விருப்பதிற்கு மட்டுமல்ல. எல்லோருக்குமானது.

  • @rangaveeravalli
    @rangaveeravalli16 күн бұрын

    ஆகாயப் பந்தலிலே பொன்ன்னூஞ்சல் *ஆஆடுதம்மா*... "ஆடுதமாஆ" இல்லை... - நெருடலாக இருந்தது... - அப்லோட் செய்யும் முன் ஒரு முறை சரி பார்த்து இட்டால் இதுபோன்றவற்றை தவிர்க்கலாம். ஆதங்கத்தில் செய்யும் பதிவு... - தவறாகக் கொள்ள வேண்டாம். அன்புடன்.

Келесі