கரகரப்பிரியா ராகத்தில் எத்தனை விதமான சுவைகள்! எண்ணிலடங்கா சூப்பர் ஹிட் பாடல்கள்

#tamil #song #arrahman

Пікірлер: 42

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj19 күн бұрын

    நாராயணன் என்னும் இசைச்செங்கோல் இசைப்பிரியர்களின் உள்ளங்களை ஆளுகிறது! கனிவாக...மென்மையாக........பரிவுடன் .....ஒவ்வோர் எழுத்தும் ஸ்வரதீபமாய் ஒளிர்வது மெய்சிலிர்க்கவைக்கிறது! ❤❤

  • @nehruarun5122
    @nehruarun512214 күн бұрын

    அருமை

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman69438 күн бұрын

    MAHARAJAN ULAGAI AALALAM - the real hero of this song is undoubtedly KAVIARASAR!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228519 күн бұрын

    தானா வந்த சந்தனமே மிகவும் மிகவும் பிடித்த பாடல்

  • @krisheswari
    @krisheswari18 күн бұрын

    Ariya paruvamada song from 1955 film Missiamma. Sung by P. Leela

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan19 күн бұрын

    அன்பு உடன்பிறப்புகளுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் ... செல்ல வார்த்தை இல்லை இந்த உங்கள் பதிவிற்கு. (மெல்லிசை மன்னர்கள்) இதைப்போல் ஒவ்வொரு ....*திரை இசை முன்னோடி இசையமைப்பாளர்கள் பாடல்கள்.. எடுத்து...பாடி ... அதன் இசை அமைப்பு தரத்தை சொல்லி ..கேட்டவர் செவிகளுக்கு இசை விருந்து தருக...உமது பாணி புதுமையுடன் கலந்த இனிமை .. அதனால் பழைய பாடல்களை எடுத்து..இசை விருந்து படைக்கவும் .. ஆயிரம் சொன்னாலும் பழைய பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட். (காரணம் காட்சிக்கு ஏற்ற வரிகள் அதற்கேற்ற இசை அதை உள்வாங்கி பாடும் பாடகர்கள் ... அனைத்துக்கும் மகுடம் வைத்தால் போல்.. அந்த காட்சியில் தோன்றி நம்மை மகிழ்விக்கும் நடிகைகள் நடிகர்கள் ...உடல் மொழி...திரை உலகில் அக்காலம் பொற்காலம் அக்காலம். அதனால் அக்காலதை... தொடர்ந்து சிறப்பிக்க நீங்கள் பேசுங்கள்... ..அது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .... ...

  • @murugesandhusha4466
    @murugesandhusha446619 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy765419 күн бұрын

    அருமை. அருமை. அற்புதம். 👌👌👌

  • @kichumulu6101
    @kichumulu610119 күн бұрын

    Adutha SPB sir uruvayetar.mikka mazhichi

  • @kadamaniy1997
    @kadamaniy199718 күн бұрын

    மாப்பிளைக்கு மாம்ன் மனது ஆனந்தம் பொங்கிட பொண்கிட பனிவிழும் பருவனிலா பரதமும் ஆடுதே from film பன்னீர் நதிகள்..ஜேசுதாஸ் rare song

  • @trravi1099
    @trravi109916 күн бұрын

    தீர்க்காயுஷ்பவ டாக்டர் நாராயணர் சார் 🎉🎉🎉🎉

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s359618 күн бұрын

    Real Hard work composition. Explanation is superb. How to enjoy the song is taught. Really time not sufficient.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228519 күн бұрын

    மஹாராஜன் பாட்டில் டாகடர் நம்மை ஆளுமை செய்து விட்டார்

  • @kanchaniraman3557
    @kanchaniraman355718 күн бұрын

    மஹா ராஜன் உலகையாளலாம் மிகவும் அருமையாக கரகரப்ரியா வில் அமைத்திருக்கிறார்கள். டாக்டர் நாராயணன் மிகவும் அருமையாக அதை நமக்கு பாடிக்காட்டியுள்ளார். பேஷ்! பேஷ்! மிகவும் நன்றி டாக்டர்.👌👏👍🙏

  • @asvaidyanathan145
    @asvaidyanathan14519 күн бұрын

    Super

  • @raghunathanj8071
    @raghunathanj807119 күн бұрын

    Excellent Explanation

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan838519 күн бұрын

    மகாராஜன் உலகை ஆள்கிறான்..W😮W ! என்ன ஒரு அழகான பாடல் ! ஒவ்வொரு வரியிலும் மிக அற்புதமான விளக்கம்!Great going Doctor👍Keep it up & make us happy as always.You Will Rock ! Am 100% Sure👍God Bless🙌🤗

  • @gunasekarramakrishnan8388
    @gunasekarramakrishnan838818 күн бұрын

    மகாராஜன் பாடலில் இவ்வளவு சிறப்புகள் இருந்தும் இப் பாடல் கர்ணன் படத்தில் இடம் பெறவில்லை என்பதை நினைக்கும் போது மனம் வருத்தமாக உள்ளது.

  • @visalramani

    @visalramani

    18 күн бұрын

    படத்தில் இடம் பெறாமலேயே இன்றளவும் இவ்வளவு புகழுடன் விளங்குவது என்ன விந்தை!!!!🎉

  • @jayan7883

    @jayan7883

    18 күн бұрын

    Super

  • @IndhiyaThamizhan

    @IndhiyaThamizhan

    17 күн бұрын

    உண்மை. பாடல்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என ஒரு காரணம் சொல்லப்பட்டது. மற்ற பாடல்கள் ஹிந்துஸ்தானி வகையை சேர்ந்திருக்க, இது மட்டும் கர்நாடக வகையில் இருந்தது என வேறு ஒரு காரணம் சொல்லப்பட்டது.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian270118 күн бұрын

    Super sir karagarapirya Thank you sir

  • @srileo1988
    @srileo198817 күн бұрын

    இத்தனை நாட்களாக தானா வந்த சந்தனமே பாடல் ஆபேரி ராகம் னு நினைச்சுட்டு இருந்தேன். 😊

  • @sethuramant4313
    @sethuramant431318 күн бұрын

    அருமை சார்

  • @vbalaji15
    @vbalaji1518 күн бұрын

    Excellent👏👏♥️🌺👍👍👌👌 12:24

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28919 күн бұрын

    Great going

  • @rajmanohar746
    @rajmanohar74619 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashwinnambi2391
    @ashwinnambi239119 күн бұрын

    Amazing facts very exceptional explanation. Thank you Doctor❤

  • @mohanrajagopal4560
    @mohanrajagopal456017 күн бұрын

    Nice

  • @latharavi5366
    @latharavi536618 күн бұрын

    ஓகே ஓகே

  • @kichumulu6101
    @kichumulu610119 күн бұрын

    ❤❤❤❤❤superava irukku

  • @kichumulu6101

    @kichumulu6101

    19 күн бұрын

    Oru toughst song dr.vidavillai athai PADI mudithuviteergal parattukkal sir 🎉🎉🎉

  • @kichumulu6101

    @kichumulu6101

    19 күн бұрын

    Sarnaya Nan.parattukkal.ippokuda oru thayin madiyil padukira gngnabagam varuthu

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran160118 күн бұрын

  • @chitusing
    @chitusing17 күн бұрын

    Please decode the pallavi" அந்த மகாராணி அவனை ஆளுவாள் பிறகு அந்த அசையிற இடத்தில் decode செய்து பாடு ங்கள் please

  • @lotus5295
    @lotus529513 күн бұрын

    ⛹🏼🪄🪚🪚🪚🪚

  • @neelakesij9971
    @neelakesij997116 күн бұрын

    மகாராஜன் உலகை ஆளலாம்.... பாடல் படத்தில் இல்லை.

  • @sshyam89gobi
    @sshyam89gobi18 күн бұрын

    When you talked about Kara Kara Priya Raga handled by IR, you sang three songs all sung by Janaki Amma. It is very unfortunate you didn't mention Janaki Amma.

  • @visalramani
    @visalramani3 күн бұрын

    காரணம், காரியம் இரண்டும் நிகழ்ந்தது ஒரே காரணத்தினால் என்றால் நம்புவீர்களா நீங்கள்?? ஒரே டேக்கில் ரெகார்ட் செய்ய வேண்டும் என்று இருந்ததால், எத்தனை முறை பாடிப் பாடி practice செய்திருப்பார்கள்??? அதனால் பாடல் நன்கு மெருகு ஏற்றப் பெறுவது கண்கூடு!!!

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam483518 күн бұрын

    Too much background intrument music during conversation . Please stop it, annoying

  • @Justin2cu

    @Justin2cu

    18 күн бұрын

    That is the shruti box sound (tanpura sound)

Келесі