சுப பந்துவராளி ராகம் நிச்சயம் கல்லையும் கரைய வைக்கும்!

#arrahman #ilaiyaraaja #tamil #song

Пікірлер: 44

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan838523 күн бұрын

    சுப பந்துவராளி அருமை👌உருக்கமோ உருக்கம் ! டாக்டர் நாராயணன் அவர்கள் தேனினும் இனிய குரலில் நம்மை திணற வைக்கிறார். பல்லாண்டு வாழ்க🙌

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma23 күн бұрын

    ஆகா, மடைதிறந்து......மெய்யுருகி என்ன குரல், என்ன இனிமை, என்ன ஈடுபாடு... அருமை. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ராகம், ஸ்வரம் பிசகாமல் அருவிபோல கொட்டும் இசை ஞானம். சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj23 күн бұрын

    ஒவ்வொரு பாடலும் உள்ளத்தை உருக்குகிறது! ஸ்வரங்கள் பரப்பும் அழகு மென்மையும் மேன்மையும் கலந்து நம்மை மறக்கச் செய்கின்றது!❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228522 күн бұрын

    கண்ணனே வந்து தரிசனம் செய்து விட்டான்...அருமை. கண்கள் பனித்தன.

  • @koorimadhavan8951
    @koorimadhavan895122 күн бұрын

    இந்த ராகம் இறைவனுக்கு உரிய ராகம்னு எண்ணம் தோன்றியது.நன்றி அருமை வணக்கம்.ஜி.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228522 күн бұрын

    அருமை.அற்புதம்.. தெளிந்த அருவி

  • @kanchaniraman3557
    @kanchaniraman355722 күн бұрын

    உள்ளத்தை உருக்கும் சுபபந்து வராளி மிகவும் அருமையாக உள்ளது.மிகவும் நன்றி டாக்டர்.👌👏🤝🙏🙏

  • @rishikesh.d6528
    @rishikesh.d652822 күн бұрын

    Dr aiya ungaloda arovanam avarohanam paadumbodhe kanngal kalangivittadhu arumai arumai, kodaanukodi namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VigSuntharam
    @VigSuntharam9 күн бұрын

    Amazing when you sing with a devotion and the manodharma is done. Absolutely beautiful

  • @kumarl7835
    @kumarl783523 күн бұрын

    Super Presentation Dr sir Best wishes Vazhga Valamudan

  • @latharavi5366
    @latharavi536621 күн бұрын

    ஒளிந்து இருக்கிற இராகத் தை வெளிய கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்

  • @hydrax63
    @hydrax6323 күн бұрын

    Love it what a keerthana

  • @geethasrinivas5069
    @geethasrinivas506922 күн бұрын

    அருமை வேலனே பாடலில் கதிஇலனே என்பது கதிஈலனே என ஒலிக்கிறது அருமையான பாடல்

  • @natangopal9629
    @natangopal962922 күн бұрын

    Heart rending

  • 22 күн бұрын

    Super ji

  • @bhanuramachandran5631
    @bhanuramachandran563119 күн бұрын

    Wonderful. 😊

  • @mahadevansubramaniam8512
    @mahadevansubramaniam851223 күн бұрын

    Just mesmerizing presentation.

  • @rkannan505
    @rkannan50522 күн бұрын

    Dr Narayan...Your knowledge is exemplary...Also your voice is captivating...

  • @charumathiramadurai4412
    @charumathiramadurai441222 күн бұрын

    Fantastic . Ullam urugivittadhu Dr.

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran160122 күн бұрын

  • @kichumulu6101
    @kichumulu610122 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @suthasup5632
    @suthasup563222 күн бұрын

    ❤🎉, I love you sir

  • @BC999
    @BC99922 күн бұрын

    Maestro Ilayaraja's out-of-the-box compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres that even surpasses his predecessors.

  • @jeyasenthilbalakrishnan8051
    @jeyasenthilbalakrishnan805122 күн бұрын

    Engellaam Theduvatho - Sirkazhi ayya paadina murugan paadal intha raagam thaan

  • @Nagaveni988
    @Nagaveni98823 күн бұрын

    Dr. உருகியது உள்ளம்

  • 22 күн бұрын

    Unnai naan song from Ayirathil oruvan film also based on this raaga

  • @venkataramanavr3315
    @venkataramanavr331522 күн бұрын

    Dr sir, why did you forget the Thiagaraja keertthana " ennallu oorake untuvo ".

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan432922 күн бұрын

    எங்கெல்லாம் தேடுவதோ எழில் மேவும் குமரா

  • @bcsekhar8965
    @bcsekhar896522 күн бұрын

    Aayiram thaamarai mottukkale, & kodhaiyin thirupaadham ( veeramani in Krishna gaanam) are subhabandhuvarali.

  • @rajmanohar746
    @rajmanohar74623 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @vijayabalasubramanian3804
    @vijayabalasubramanian380422 күн бұрын

    இந்த நாடகம் அந்த மேடை யில் எத்தனை நாளம்மா old Shivaji movie

  • @jeyananthannavaratnam7055
    @jeyananthannavaratnam705522 күн бұрын

    சோகத்திக்கென்றே இராகம்

  • @music4kris
    @music4kris22 күн бұрын

    En ullam Kovil from tharai thappattai.. lyrics by Raja sir, one of the best suba panthuvarali

  • @subasreeganesan9799
    @subasreeganesan979922 күн бұрын

    I was waiting for this suba pantuvarali daily thank you Dr

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan606322 күн бұрын

    Kandu pidichchaen kandu pidichchaen- rajini and prabhu- don't know the film

  • @thangamvell698

    @thangamvell698

    22 күн бұрын

    குரு சிஷ்யன்

  • @kandaswamy7207
    @kandaswamy720722 күн бұрын

    எனக்கு டாக்டரின் பாடல்கள் அதன் ராகங்கள் நல்ல மருந்தாக உடலையும் உள்ளத்தையும் காப்பாற்றுகிறது

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan606322 күн бұрын

    Vaikaraiyil vaigaikaraiyil - payanangal mudivadhillai

  • @padmamalakarthikeyan6063
    @padmamalakarthikeyan606322 күн бұрын

    In one song, spb will sing from née to née without sa and pa, making it mohanam, he will sing happily, accompanied by chithra using sa and pa, thereby making it Subhapantuvaraali and hers will be a sorrow one. Mohan and nadhiya are the actors I think. Don't remember the song and the film.

  • @BC999

    @BC999

    22 күн бұрын

    YES, a stellar composition of MAESTRO ILAYARAJA! Vaa veLiye iLam poonguyile from Paadu Nilaave movie.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector37322 күн бұрын

    வணக்கம் டாக்டர்... உங்கள் நிகழ்ச்சியின் கால அளவை அதிகரிக்க முடியுமா...?... அல்லது ஒரு நாளைக்கு 2 நிகழ்ச்சிகள் தர வாய்ப்புள்ளதா.. டாக்டர்...?... Sunday holiday வேண்டாமே...

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob10523 күн бұрын

    காலமகள் கண்திறப்பாள் செல்லைய்யா... நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா... இந்த நாடகம் அந்தமேடையில் எத்தனை நாளம்மா..? எம்.எஸ்.வீ யின் மெலடீஸ்

  • @krisheswari

    @krisheswari

    23 күн бұрын

    Engey Marainthanaiyo song from 1956 Film Amara Deepam. Singer: M L Vasanthakumari Music : Chalapathi Rao& G Ramanathan.

Келесі