பாரதிராஜா இயக்கத்தில் டிக் டிக் டிக் இசைஞானி இசையில் திக் திக் திக்! வெரைட்டியான பாடல்கள்

#tamil #song #music

Пікірлер: 39

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28915 күн бұрын

    Excellent kalpana swaras on பூ மலர்ந்திடும் song ஆஹா அருமையான ஸ்வரங்கள் அதிலேயே கேள்விகள் விளையாட்டுக்கள் அருமையான அபிநயம் மேடம் Amazing programme

  • @kannanshridhar
    @kannanshridhar7 күн бұрын

    அருமை

  • @savitrimouli5909
    @savitrimouli590915 күн бұрын

    Excellent Dr and Mam.🙏🙏

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan211916 күн бұрын

    அருமையான ஸ்வரங்கள்;சிறப்பான அபிநயம்.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector37315 күн бұрын

    வணக்கம் டாக்டர்... வழக்கம்போல் பிரமாதம்... இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமான இசை அறிந்த தொகுப்பாளர்.... வாழ்த்துக்கள்...

  • @kanchaniraman3557
    @kanchaniraman355715 күн бұрын

    அருமையான ஸ்வரபிரஸ்தாரம்., ஸ்வர பிரயோகம் பிரமாதம்.கரகரபிரியாவையும்ஸ்ரீ ரஞ்ஜனியை யும் வைத்து சரண்யா அவர்கள்ஒரு அருமையான அபிநயம் பிடித்தது பிரமாதம்.👏👌🙏

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan521915 күн бұрын

    Super sir thanks 🙏🙏🙏😊😊😊

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan838515 күн бұрын

    இன்றைய கரஹரப்ரியா பாடல்கள் இசையின் சிகரம். அதுவும் தாய் [ கரஹரப்ரியா] - சேய் [ஸ்ரீரஞ்சனி] கற்பனைக் காட்சிகளும், சுனாமி போன்ற ஸ்வரங்களும் , அதற்கேற்ப சரண்யாவின் அபிநய முத்திரைகளும் கண்கொள்ளாக் காட்சி! எல்லோருக்கும் புரியும்படியான நேரிடை விளக்கம் ! டாக்டர் நாராயணன் அவர்கள் , எங்களைப் போன்ற 'ஏகலைவன்' களுக்கு , தலைசிறந்த துரோணாச்சாரியார் 🙏எங்கள் மானசீக குரு🙏நன்றி பல டாக்டர்🙏

  • @sivakumarm1973
    @sivakumarm197315 күн бұрын

    Nice, we have to proud as indian culture!....

  • @cmmnellai3456
    @cmmnellai345615 күн бұрын

    Rajas fantastic song.....poo malarnthida...........

  • @Nagaveni988
    @Nagaveni98815 күн бұрын

    Excellent swara rendition. Mayakkivitteerkal

  • @janakyraja4181
    @janakyraja418115 күн бұрын

    பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே... 😍

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228515 күн бұрын

    சபாஷ் சரியான போட்டி..

  • @koorimadhavan8951
    @koorimadhavan895115 күн бұрын

    நான் இரண்டு நாட்களுக்கு முன்பு நினைத்தேன் இருவர் பேசும் போது அதை ராகமாக பேசினால் எப்படி இருக்கும் என்று நான் நினைத்தேன்.அதை கண்முன் கொண்டு வந்தது அருமை.ஜி

  • @gorillagiri7327
    @gorillagiri732714 күн бұрын

    Good speech

  • @ck15652
    @ck1565215 күн бұрын

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.... அருமை அற்புதம்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228515 күн бұрын

    அருமையான ஸ்வர மழை

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk2 күн бұрын

  • @jagannathkrishnamoorthy5108
    @jagannathkrishnamoorthy510815 күн бұрын

    Xlent👏👏

  • @koorimadhavan8951
    @koorimadhavan895115 күн бұрын

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan938915 күн бұрын

    Narayana theerthar song - kalaya yasoda thava padham good song

  • @asvaidyanathan145
    @asvaidyanathan14516 күн бұрын

    Very good

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian270115 күн бұрын

    Super sir Thank you

  • @ganeshiyer6558
    @ganeshiyer655816 күн бұрын

    Good Dat. 22nd Mela KArta. Another famous song is MAlligai Yen mannan mayangum varum Dheerga Sumangali - Vani Amma got National award MSV Sir Music.

  • @cmmnellai3456

    @cmmnellai3456

    15 күн бұрын

    Vani...got national award for Ezhu Swarangalukkul ethanai padal..... Not for malligai en mayangam....

  • @suthasup5632
    @suthasup563211 күн бұрын

    ❤🎉

  • @santhisekhar8630
    @santhisekhar863015 күн бұрын

    വാക്കുകൾ ഇല്ല❤❤❤❤❤❤❤❤

  • @pmramachandranchandran9604
    @pmramachandranchandran960415 күн бұрын

    Excellent👍

  • @casridharganesh
    @casridharganesh16 күн бұрын

    Arputham Doctor 🎉

  • @rajmanohar746
    @rajmanohar74615 күн бұрын

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan938915 күн бұрын

    Madhavi ponmayilal thogai virithal

  • @ck15652
    @ck1565215 күн бұрын

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே பாடல் கரகரபிரியாவா?

  • @neelakesij9971

    @neelakesij9971

    15 күн бұрын

    இல்லை அது தாய் கரஹரபிரியாவின் சேய் இராகமான ஆபோகி

  • @AJeyaraman-uc4cq
    @AJeyaraman-uc4cq15 күн бұрын

    Your programme is quite interesting and absorbing to watch.Your sheer ability to rain swaras is unmatchable. But you are not giving importance to old classic hit songs is very irritating. While you remain a good ilayaraja fan it is no problem but when you post a video analysing carnatic music with film music you should present the programme without any bias. You are giving undue importance to present film songs which are very very mediocre and boring to listen. On the Other hand legendary composers such as G. Ramanathan, K. V Mahadean, Vishwanathan Ramamoorthy compositions are neglected and you are avoiding it conviently whether intentionally or unintentionaly is only known to your conscience. Also, the lady host is unwantedly talking too much and her facial gestures while you are singing is irritating to watch. Hope you will present feature programmes quite straightforward by giving correct weightage to all composers music.

  • @ck15652

    @ck15652

    15 күн бұрын

    Raja sir's songs are for previous and current generation. Doctor devotes so much time to release an episode. Do not criticize him. Saranya madam is too good as a host. If you don't like, stop watching. No one is forcing you

  • @BC999

    @BC999

    15 күн бұрын

    If you call "Poo malarndhida" and other IR songs presented in this program, as mediocre, it shows YOUR spite. This is a freaktastic fusion between Carnatic and Western, and how IR merges the "tik tik tik" sound into the song is the work of a GENIUS, and he does it in the outstanding background score too. Dr. Narayanan is more biased towards Arr, in case you failed to notice. He is presenting many IR songs because you CANNOT avoid them if at all a musician wants to be dharmic.

  • @shreegopalan5025
    @shreegopalan502516 күн бұрын

    Dear Dr how, when who invented this magic sa, re, ga, ma, pa, tha ni, sa. TQ. Future generation must know about this magic. ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍❤️❤️♥️♥️👌👍🎶🎶🎶🎶🎶

  • @subramaniamthulasidass1044
    @subramaniamthulasidass104416 күн бұрын

    அருமை

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran160115 күн бұрын

Келесі