No video

Suki.Sivam speech | Tamil speech | உன் முன் இருப்பவன் முட்டாள் அல்ல | சுகி.சிவம் உரை

Пікірлер: 44

  • @annamalai972
    @annamalai9722 ай бұрын

    உங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் உண்மை. ஐயா

  • @gowriar1841
    @gowriar1841 Жыл бұрын

    தாங்கள் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்வும் பெற்று நம்மதம் மீண்டும் புதிய எழுச்சி பெற தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Жыл бұрын

    Super.anser100/unmai..godplessyou..

  • @malargovindraj5805
    @malargovindraj58055 ай бұрын

    Salute ayya🙏🙏🙏❤❤❤

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie2 жыл бұрын

    இனிமேல் ஓவ்வொரு சொல்லும்நற்சொல்லாகபேசுவேன்..நன்றி ஐயா

  • @KrishnaRaj-fe6qo
    @KrishnaRaj-fe6qo2 жыл бұрын

    ஒரு சொல் எவ்வளவு*மதி*ப்பு 'வாய்'ந்தது. அற்புதம், ஆனந்தம்... மனமாற்றம் தந்தது. நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்.

  • @user-hu7uj3ef5w
    @user-hu7uj3ef5w2 жыл бұрын

    என்னை.செதுக்கிய.சிற்பியே.என்.குருநாதரே.உங்களால்.என்.சிந்தை.தெளிவடைகிறது.நன்றி

  • @mahearun859
    @mahearun8592 жыл бұрын

    Every day I hear ur speech sir, I grow every day,my happiness is Ur speech,u gave me life direction sir, ur my Godfather,god,guru,not appa but appa,not Amma but Amma,u r my soul, thank you sir.

  • @priyakarthik6935
    @priyakarthik69352 жыл бұрын

    இப்படி ஒரு மனிதர் அனைத்து குடும்பத்தில் இருக்க வேண்டும்

  • @rjgautamgaming333
    @rjgautamgaming3332 жыл бұрын

    Annai.pondra.pengalukku.inspiration..nengaltan.superb.

  • @vijaya557
    @vijaya557 Жыл бұрын

    Brother, unka speech, ketka, ketka thaen mathuramaai erukirathu, yen vaalvirku sirantha "Owushatham" 🙏🙏🙏🙏🙏👍

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers27502 жыл бұрын

    அருமையான சிற்றுரை .நல்ல பேச்சாளர் .

  • @revathyshankar3450
    @revathyshankar34502 жыл бұрын

    மிக அருமையாக இருந்தது ஐயா 👌😍🤩🙏மிக்க நன்றி🙏 வணக்கம் 🙏🙏🙏🙏🙏சொல்லின் வேந்தன் தாங்கள் சொல்லும் சொல் உண்மையாகவே மிக மிக உயிருக்கு பயனுள்ளதாய் உள்ளது ஐயா 🙏 🪷🪷💐🌟

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj71872 жыл бұрын

    அருமை நன்றிகள் ஐயாவுக்கு

  • @rouccoumanymani2845
    @rouccoumanymani28452 жыл бұрын

    Super Sir. Your words always encourage All.

  • @sureshramaswamy439
    @sureshramaswamy439 Жыл бұрын

    அருமையான கருத்து ஐயா

  • @perumalc2831
    @perumalc28312 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @taenica_ot7_bts474
    @taenica_ot7_bts4742 жыл бұрын

    Vanakkam ayya unga speech ethuku munadi ktu irukan ana enaiku naa ktathu speech enaku nerai nalla tha solli kuduthu iruku ...romba🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanr8748
    @mohanr8748 Жыл бұрын

    நான் சில சமயங்களில் மனம் சோர்வடையும் போது தங்களின் பேச்சைக்கேட்கும்போது தெளிவுபடுத்தும்.

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan69372 жыл бұрын

    வெல்லும் சொல் அறிந்து பேசும் தங்கள் திருவடிக்கு என் அன்பு வணக்கம். 🙏🙏🙏💐

  • @ek.elavarasu5089

    @ek.elavarasu5089

    Жыл бұрын

    😅n😅😮bb😅😅😮😅😮😮😅n😮😅😮

  • @jaibhavani6084
    @jaibhavani60842 жыл бұрын

    Super sir enakku migavum payan ullavai

  • @mohamedbakkamaludeenmr6660
    @mohamedbakkamaludeenmr6660 Жыл бұрын

    Fantastic speech for real life.

  • @aasimani5673
    @aasimani56732 жыл бұрын

    Appa, unga speech en kulandhaikku karuvil irikkum bodhey ketka vaitthen .

  • @radhamathew4203
    @radhamathew42032 жыл бұрын

    Your speech touched my heart sir God bless you You make us feel so comfortable

  • @geethas8777
    @geethas87772 жыл бұрын

    i wake up in your speech sir( Appa)💛

  • @mrprodigy1451
    @mrprodigy14512 жыл бұрын

    நன்று.

  • @rjgautamgaming333
    @rjgautamgaming3332 жыл бұрын

    Dr

  • @Seema-i2k
    @Seema-i2k2 жыл бұрын

    God Bless you

  • @vijaythayagarajan6414
    @vijaythayagarajan64142 жыл бұрын

    Excellent speach

  • @gowriar1841
    @gowriar1841 Жыл бұрын

    In

  • @siddharthanr6245
    @siddharthanr62452 жыл бұрын

    Super

  • @kramesh5079
    @kramesh50792 жыл бұрын

    👌

  • @aasimani5673
    @aasimani56732 жыл бұрын

    And naa en paiyana avan settai pannum bodhu sabippen but ini naa thitta maarten. Thittuvadhu kooda ini positive words payan padutthuven. Ippo en paiyana paatthu alugiren sir bcoz avlo sabitthu irikkiren .

  • @ummuahmadha4285
    @ummuahmadha42852 жыл бұрын

    👍

  • @ranishakthy7457
    @ranishakthy74572 жыл бұрын

    ஐயா வணக்கம்..

  • @kalyanikckalyanikc7341
    @kalyanikckalyanikc73412 жыл бұрын

    Use

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    உதவுவதாக சொல்லி உன்னைக் கட்டிப்போட விளைபவர்கள் ஆபத்தானவர்கள்.. .. 🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏

  • @krsrini8500
    @krsrini85002 жыл бұрын

    கடினமான உணவு பொருட்களை கடித்து உண்பதன் பெயர் 'தின்பது'. மிருதுவான உணவுப் பொருட்களை மென்று உண்பதன் பெயர் 'சாப்பிடுவது'.

  • @aasimani5673
    @aasimani56732 жыл бұрын

    Ini sorkkala thappaa payanpaduttha maarten iyya. Aduttha piravi ungal ratthathil pirakka virumbugiren.

Келесі