Tamil speech

Tamil speech

எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.

Пікірлер

  • @user-zn9lv4us6x
    @user-zn9lv4us6x4 сағат бұрын

    👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🕉️✝️☪️

  • @Fatimabful
    @Fatimabful11 сағат бұрын

    சிறப்பான பேச்சு 🙏🏽

  • @tseetharaman
    @tseetharaman22 сағат бұрын

    இராமாநூஜர் உபதேசித்த கோவில் திருகோஸ்டியுர். திருப்பத்தூர்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516Күн бұрын

    உண்மையை உறைக்கும் காலம் வந்து விட்டது இனி பொற் காலம் தான் தனிமனித அமைதி குடும்ப அமைதி ஊர் அமைதி உலக அமைதி விரைவில் வந்தாச்சு சூப்பர் அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516Күн бұрын

    இறைவன் எங்கு இல்லை நீக்க மற அனைத்திலும் நிறைவாக இருக்கார் மனிதனிடம் மறைந்து இருக்கார் அதை கவனிக்காதவரை மனிதன் மாயை என்கின்ற மயக்க நிலையில் தான் இருப்பான் கட +உள் =கடவுள் உனக்குள் கடந்து உள்ளே போனாள் கடவுளை உணரலாம் பார்க்க முடியாது உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து வள்ளலார் திருவருட்பா ல சொல்லரார் திருவருட்பா படித்தால் எப்படி அவர் கடவுளை உணர்ந்து.... நாம படிக்கும் போது அந்த உணர்வு வரும் எப்படி? எழுதும் போது ஒவ்வொரு எழுத்திலும் மோதி உடுருவி பிரதிபலிக்கிறது அந்த அளவுக்கு நம் மேல் கருணை கொண்டு அன்போடு எழுதியுள்ளார் அன்பர்களே வாரீர் விரைந்து வாரீர் வீண் காலம் கழிக்காதீர் காலம் இல்லை மரணம் வந்து விடுமே வேறு வழியில் முயன்றால் காலம் இல்லையென்று உருகுகிறார் மரணமில்லா பெரு வாழ்வு வாழ்வோம் உலக மக்கள் அனைவரும் சுகி சிவம் அய்யா ஒவ்வொரு மூச்சும் வள்ளல் பெருமானாரே விரைவில் வரும் சன்மார்க்கம் அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏💐👏👌

  • @tthirumalairajan3384
    @tthirumalairajan3384Күн бұрын

    ஆசை இல்லாத மனிதனும் இல்லை ஆசையை துறந்த துறவியும் இல்லை துறவு வாழ்க்கையும் இறையருள் புரிய வேண்டும் என்கின்ற ஆசை நிலையே

  • @tthirumalairajan3384
    @tthirumalairajan3384Күн бұрын

    இறையருள் இலங்கை யாழ்ப்பாணத்திற்கும் சென்று விட்டதோ

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031Күн бұрын

    Jaya kanthan Kannadasan are good writers

  • @vigneshd2076
    @vigneshd2076Күн бұрын

    Krishna ❤❤❤

  • @jayachandran9097
    @jayachandran9097Күн бұрын

    அருமையான பதிவு ஏற்கனவே நிறைய பேர் கேட்டு இருப்பாங்க இருந்தாலும் கேளுங்க

  • @srisri2098
    @srisri2098Күн бұрын

    Sir! Cinema Theatre la VIP tickets kodutha povingala? Ella ya? Ellorum Hindu temple yai kindal seiyathinga please🙏 ungalukku pidikalaya sorry nu poitta Erunga... I love your speech but.... U also anti Hindu... I think Sorry to say🙏

  • @mrcar7394
    @mrcar7394Күн бұрын

    Correct Mind is incalculable

  • @mrcar7394
    @mrcar7394Күн бұрын

    S.R super quote

  • @thiruppathirm6655
    @thiruppathirm6655Күн бұрын

    வள்ளலாரும் பெரியாரும் ஒன்றா?

  • @sulochanas8760
    @sulochanas87602 күн бұрын

    Bharati Bhaskar is absolutely amazing.❤❤❤❤❤❤❤❤😊

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55163 күн бұрын

    16 வகை செல்வத்தில் துணிவு என்று உண்டு அந்த துணிவு உடையவரே சிகி சிவம் அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👍👌

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan55163 күн бұрын

    அருமை அருமை சன்மார்க்கம் வளர உண்மை வழி பேசிகிறீர்கள் வாழ்த்துக்கள் அய்யா வெகு விரைவில் சாதி மத பேதமின்றி சன்மார்க்கம் தழைக்க வேண்டும் உலக மக்கள் அனைவரும் வள்ளல் மலரடி போற்றி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி சுகி சிவம் அய்யா அவர்களின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️🌹👍👌

  • @avanthikakanimozhi4402
    @avanthikakanimozhi44023 күн бұрын

  • @maniappusengodan2024
    @maniappusengodan20243 күн бұрын

    உண்ணிப்பான கருத்தாழமிக்க பேச்சு பல முறை நன்றி

  • @anbu8519
    @anbu85193 күн бұрын

    என்ன.. ஒரு பேச்சு 🌹🌹🙏🏿

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan58633 күн бұрын

    Excellent - LOVABLE - What a Sensational Speech ! Hat's Off Bharathi Mam !! God bless you 💖

  • @user-eb2cx9lo9x
    @user-eb2cx9lo9x3 күн бұрын

    Super speech sir🎉🎉❤❤

  • @kalyanikannan2494
    @kalyanikannan24943 күн бұрын

    I beg your blessings 🙏 🙏

  • @kalyanikannan2494
    @kalyanikannan24943 күн бұрын

    மிக மிக அருமை

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah49864 күн бұрын

    ஐயா சுகி சிவம் அவர்களின் மிக அற்புதமான பதிவில் இதுவும் ஒன்று ஒவ்வொன்றும் ஆதாரப்பூர்வமாக சொல்லுகிறார் மக்களுக்கு உணர்த்துகிறார் ஆனால் இதில் சில மூடர்கள் கமாண்டில் மிகவும் அருவருக்கத்தக்க மோசமான வார்த்தைகளை பதிவிடுவது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது நீயும் முன்னேறு உன்னுடைய சந்ததிகளையும் முன்னேற்ற வை

  • @vinothraja433
    @vinothraja4334 күн бұрын

    நன்றி ஐயா

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q5 күн бұрын

    எங்கேயோ இருந்த பாராங்கல்லை செதுக்கி கோவிலைக் கட்டி பிரதிஷ்டை பண்ணி வணங்கும்போது ஆகும் சாமி மூளையில் கடக்கிற கல்ல எடுத்து நம்பிக்கையோடு நீ கள்ள நினைத்து வணங்கினால் அதுவும் சாமிதான் அங்கும் சக்தி வெளிப்படும் நமது விழிப்புணர்வாலும் நம்பிக்கையாலும் வார்த்தைகளாலும் எது வேண்டுமானாலும் நிறைவேற்ற சாதிக்க முடியும் ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami85035 күн бұрын

    இப்போது ஒரு கெட்டவன் பைத்தியமாகத் திரிகிறான் அவன் ஒரு அரசியல் பைத்தியம்

  • @shunmugapriyai801
    @shunmugapriyai8015 күн бұрын

    Thank you sir

  • @selvasamy5819
    @selvasamy58195 күн бұрын

    சனாதனத்தின் உச்சம் வள்ளலார் என்று சொன்னார் அதிகாரத்தில் உள்ளவர். இது அயோக்கியத்தனத்தின் உச்சம்.

  • @ragulflute
    @ragulflute5 күн бұрын

    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @covaigovinth1164
    @covaigovinth11645 күн бұрын

    உங்களை பொருத்தவரை இந்து மதத்தை கொச்சைப்படுத்தி காசு சம்பாதிப்பது.

  • @ravindranramachandran8187
    @ravindranramachandran81876 күн бұрын

    இவனைப் போல, ஹிந்து மதத்தை திராவிடத்துக்கு கூட்டிக்கொடுத்துப் பிழைக்கும் ஹிந்துக்களை(?), அவன் எவ்வளவு பெரிய மேதாவியாக இருந்தாலும், புறக்கணிக்கவில்லை என்றால் எல்லா கோவில்கள் முன்பும் சொரியான் சிலை அவனது வாசகத்துடன் விரைவில் முளைக்கும்.

  • @chandrasivamala3659
    @chandrasivamala36597 күн бұрын

    Very good explanation, I like Jk stories,🎉🎉🎉

  • @srinivasansubramanian9686
    @srinivasansubramanian96867 күн бұрын

    மனிதர்களில் ஒரு சிலரே நல்லவர்களாக இருக்கின்றனர். இன்றைய நாளில் தவறு செய்பவரே வாதம் செய்கின்றார் மனிதர்களில் இத்தனை நிரங்களா

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan3007 күн бұрын

    அருமை❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13277 күн бұрын

    Thanks for your inspirations Sir

  • @devakim6502
    @devakim65027 күн бұрын

    👌

  • @selvamm799
    @selvamm7997 күн бұрын

    Excellent speech sir

  • @balajib785
    @balajib7858 күн бұрын

    இவன் ஒரு புத்தக புழு பணத்திற்காக பேசுபவன்❤

  • @sukisivam5522
    @sukisivam55226 күн бұрын

    பிணத்திற்கு ப் பேசும் பேச்சாளர் மத்தியில் பணத்திற்கு ப் பேசுவது மகிழ்ச்சி. வஞ்சனை மிக்க கூட்டத்திற்கு எதிரான போர் தொடரும். நிற்காது. சுய நல மிருகங்கள் தள்ளி நிற்க.

  • @saravanasit7452
    @saravanasit74528 күн бұрын

    💋💋💋💋💋💋💋💋 Ayya 💋💋💋💋

  • @msankarmsankar2464
    @msankarmsankar24649 күн бұрын

    Sirapu 🙏🙏🙏🙏🙏

  • @user-ut6ez3zx7x
    @user-ut6ez3zx7x9 күн бұрын

    Valgaa. Nallamudan. I. Love ilangai. Tamil. Maagall. Aranthanki. Puthukkottai

  • @fathimahameed8550
    @fathimahameed85509 күн бұрын

    அருமை ❤

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam111110 күн бұрын

    சூப்ப...ர் .

  • @rajmohamed2400
    @rajmohamed240010 күн бұрын

    மணவாழ்க்கை என்பது, கணவனும் , மனைவியும் விட்டுக் கொடுப்பதற்கு, போட்டிப்போடுவ தாக அமைய வேண்டும் , அது தான் வாழ்க்கை. இந்தச் சின்ன உண்மையை தெரிந்து கொள்ளாமல் பல மனிதர்கள் இன்று தங்களின் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள். லலிதா என்ற தமிழ்த் திரைப் படம் சொல்லும் நீதி இதுதான். இந்தப் பாடலை படியுங்கள், "சுனைவாய்ச் சிறுநீர் எய்தாது என்றெண்ணி, பிணைமான் இனிதுண்ண வேண்டி, கலைமான் தன் கள்ளத்தின் ஊய்ச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி". கொஞ்சம் தான் குடிக்க நீர் இருந்தது. அது இருவருக்கு போதாது. கணவனும் மனைவியும் மாகிய இரண்டு மான்கள். இருவரும் சேர்ந்தே குடிப்போம் என்று குடித்தனவாம். ஆனால் தண்ணீர் மட்டும் குறையவே இல்லையாம்! ஏன் அப்படி ? கணவன் பருகட்டுமே என்று மனைவியும், மனைவி பருக்கட்டுமே என்று கணவனும், ஆக இரண்டு மான்களுமே, நீரை பருகுவது போல் நடித்தனவாம். உண்மையில் இரண்டுமே நீரைக் குடிக்கவே இல்லையாம்! எப்படி வாழ்க்கை! இதுதான் மண வாழ்க்கை. பண்டைத் தமிழன் இப்படித்தான் குடும்ப உறவில் வாழ்ந்தான். அறிக.

  • @rajmohamed2400
    @rajmohamed240010 күн бұрын

    உள்ளம் கொள்ளைப் போனதே! என்ன வென்று, எப்படிச் சொல்வேன்!

  • @rajmohamed2400
    @rajmohamed240010 күн бұрын

    எண்ணொடு எழுத்தின் அழகே அழகு. இடை வனப்பும் ஈடின் வனப்பும் நடை வனப்பும் நாணின்வனப்பும் புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல, எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு.

  • @rajmohamed2400
    @rajmohamed240010 күн бұрын

    நாயனையர் கேண்மைக் கொள்ளல் வேண்டும். எறிந்தவேல் மெய்யதா வால்குலைக்கும் நாய். நாயை ஒத்தவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். நீங்கள் அதன் எஜமானர் என்றால், வேல் கொண்டு தாக்கினாலும் அந்த நாய் வாலை ஆட்டிக் கொண்டு உங்கள் பின்னே வரும். அதுதான் அதன் சிறப்பு. நாலடியார்.

  • @PakkiyarajE-jb3xk
    @PakkiyarajE-jb3xk11 күн бұрын

    பாக் கியபாரதி ஐயா நன்றி