ஸ்ரீ வாராஹி முத்திரை காட்டுங்கள் - ஓடக்காரியாய் வந்து வாழ்க்கை சமுத்திரத்தை கடக்க செய்வாள் வாராகி

Purchase books online anywhere in India: amzn.to/3V4Tp7c
Contact: +91 86 82 885555
Download Bharadwaj Swami App:
Android: goo.gl/A6SGde
IOS: goo.gl/bMs2Eq
To know 'Mantras' said in this video and get regular updates. Follow our official Facebook page: goo.gl/3KUxZY
To watch more videos click here:
goo.gl/nyijHJ
Follow on Instagram: / shribhuvane. .
Address: Sri Yohamaya Bhuvaneswari Peetam
Kallikuppam, Gangai Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053 goo.gl/maps/4swszccDbkD2

Пікірлер: 222

  • @ushanandhini3885
    @ushanandhini3885 Жыл бұрын

    அம்மா வாராஹி தாயே என் சகோரியின் உயிரை காப்பாற்ற உன் பாத ங்களில் சரணாகதி அடைந்து உன்னை நம்பி கண்ணீரோடு காத்து கொண்டு இருக்கேன் தாயே என் அக்கா வை காப்பாத்தி கொடுங்கள் அம்மா,, என் சகோரியின் உடம்பு சரியாக அனைவரும் பிராத்தனை பண்ணுங்க please. என் அக்கா பெயர் உமா தேவி

  • @umadevimuthuraj699

    @umadevimuthuraj699

    Жыл бұрын

    அக்கா நீண்ட ஆரோக்கியத்தோடு வளமோடு பல்லாண்டுகாலம் வாழ்வாள்.

  • @TamilArasi-dl8sw

    @TamilArasi-dl8sw

    Жыл бұрын

    Kandipa pray panrom ma don't worry ma varragi Amma irukanga

  • @kbharinithesh605

    @kbharinithesh605

    Жыл бұрын

    Will pray pa

  • @r.sujasuja7729

    @r.sujasuja7729

    Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @ananthanarayananks8823

    @ananthanarayananks8823

    Жыл бұрын

    Our prayers for your sister. Varahi Amma kapatruvargal.dont worry

  • @iyyappanbalasubramaniyam9848
    @iyyappanbalasubramaniyam98484 жыл бұрын

    பரத்வாஜ் சாமி நீங்க சொன்ன அனைத்து நலன்களையும் வாராஹி எனக்கு வழங்கி என்னை புழோடு வாழவைத்து கொண்டு இருக்கிறாள் உங்களுக்கு மிக்க நன்றி

  • @asum3014

    @asum3014

    3 жыл бұрын

    Naanum varahiyai vanankukieen. Aanal mana nimmadhi illai. Vazhi kurunkal bro

  • @iyyappanbalasubramaniyam9848

    @iyyappanbalasubramaniyam9848

    3 жыл бұрын

    @@asum3014 bro அன்னைய வழிபடும் நமக்கு மனம் சுத்தம் மிகவும் அவசியம் மனம் தடுமாற்றம் ஏற்பட்டா நமக்கு பலன் கிடையாது சோதனைகள் வந்தாலும் அவை அம்மா இதுவும் உன்னாலதான் நடக்கிறது என்று அவள் மீது பாரத்தை போட்டு வழிபடுங்கள் நிச்சயம் அவள் அருள் கிடைக்கும்

  • @AnuAnu-fe9dm

    @AnuAnu-fe9dm

    3 жыл бұрын

    @@iyyappanbalasubramaniyam9848 varagi amman poojai epadi pannanum bro pls solluga..

  • @kumalakshmi6110

    @kumalakshmi6110

    3 жыл бұрын

    @@iyyappanbalasubramaniyam9848 bro epdi varagi pooja pananum. Ena sologam solanum help me bro

  • @krajendran1388
    @krajendran13886 күн бұрын

    ஓம் நமோ பகவதி அம்மன் வாராஹி அம்மன் வாராஹி வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ ஜெய ஜெய ஓம் ஶ்ரீ சக்தி பராசக்தி மகாசக்தி அம்மா தாயே நீ என் அருகில் இருக்கும் என்ற ஸ்ரீ சக்தி பராசக்தி மகாசக்தி அம்மா தாயே நீ என் அருகில் வந்து என் அருகில் இருக்கும் என்ற சிவ ஓம் ஶ்ரீ சக்தி பராசக்தி தாயே நீ துணை நன்றி நன்றி

  • @mohanamohana974
    @mohanamohana974 Жыл бұрын

    அம்மா ஓம் அதிசயக் காரியை சித்தியை தாயே ஓம் வாராஹியை ஓம் நமோ நமஹா ஓம் புவனேஸ்வரி தாயே ஓம் வாராஹியை நாமோ நமஹா அம்மா தாயே வாராஹியை போற்றி போற்றி அம்மா வாராஹித்தாயே என் பிராத்தனையய்க் கேட்டு என் மணக்கவலையை வேதனையையும் தீர்த்து வையுங்கம்மா ஓம் வாராஹித் தாயே வஜ்ரா கோஜம் வஜ்ரா கோஜம் வஜ்ரா கோஜம்

  • @ashanatarajan4256

    @ashanatarajan4256

    Жыл бұрын

    Om varahi mata ki jay ho 🙏🙏🙏

  • @svibeesh3761
    @svibeesh3761 Жыл бұрын

    அதிசய காரிய சித்தி தாயே வாராஹியை நமோ நமக 🙏🙏அம்மா தாயே இந்த உலகத்தில் உள்ள அனைத்து கோடானுகோடி உயிரினங்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் சகல சௌபாக்கியங்களுடன் பதினாறு செல்வங்களும் பெற்று வாழவேண்டும் வாராஹி அம்மா.என்உடம்பில் உள்ள நோய்களை வந்தவலி தெரியாமல் அகற்றிவிட்டு தாயே🙏

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana39553 жыл бұрын

    தாய் வாராகி எப்போதும் எனக்குத் துணையாக இருக்கிறாய் தாய்

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Жыл бұрын

    ஓம் ஜெய் வாராகி அம்மா போற்றி 🙏 நன்றிகள் கோடி ஐயா 🙏

  • @nerurnorthkarur9352
    @nerurnorthkarur9352 Жыл бұрын

    அம்மா ஶ்ரீ புவனேஸ்வரி தாயே சரணம் அம்மா ஶ்ரீவாராகி தாயே சரணம் அம்மா என் பேரன் சாய்தேவ் வயிற்றிலுள்ள பிரச்சனை அறுவை சிகிச்சையில்லாமல் உங்கள் ஆசிர்வாதத்தினால் விரைவாக சரியாகனும் தாயே மடியேந்தி பிச்சை கேட்கிறேன் கருணை காட்டு தாயே🌹🌹🙏🙏🌹🌹

  • @karthikaasoka5977

    @karthikaasoka5977

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @yogarasu4509
    @yogarasu45093 жыл бұрын

    என் அன்பு சாமி உங்களுக்கு கோடி கோடி வணக்கங்களும நன்றியும்

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @anithab1198
    @anithab1198 Жыл бұрын

    அதிசய காரிய சித்தி தாயே நமக வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🏼 போற்றி 🙏🏼

  • @devikulam4572
    @devikulam4572 Жыл бұрын

    தாயேஎப்போதும்என்கூடஇருந்து எங்களைக்காப்பாற்றுங்கள்தாயே ஓம் வாராஹிஅன்னையே போற்றி 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🙏🙏🙏

  • @nerurnorthkarur9352
    @nerurnorthkarur9352 Жыл бұрын

    அம்மா வாராஹி தாயே உன்பாதம் சரணடைந்துள்ளேன் வழிநடத்து எல்லாவகையிலும் 🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @harinipriya8209
    @harinipriya82093 жыл бұрын

    என்ன அன்பு என்ன கருணை. வாழும் தெய்வம்

  • @Kanagac
    @Kanagac11 ай бұрын

    அதிசய காரிய சித்தி தாயே வாராஹியே நமஹ..🙏🙏🙏🌺

  • @tamilkolanji5490
    @tamilkolanji5490 Жыл бұрын

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹியே நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @psravi3691

    @psravi3691

    Жыл бұрын

    அதிசய காரியசித்தி தாயே வாரியே நமோநமஹ

  • @kalaraman2169
    @kalaraman2169 Жыл бұрын

    வாராகி தாயே போற்றி என் பையனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க கருணை காட்டம்மா உண்மை யிலேயே நம்பிக்கை யுடன் செம்பருத்தி பூ பரிகாரம் செய்து இருக்கிறேன் கண் திறந்து பாரம்மாகடைசியா உன்னை தான் நம்பி இருக்கிறேன் தாயே என் பையனுக்கு கண்திறந்து பாரம்மா

  • @rheyamom
    @rheyamom2 жыл бұрын

    Im Blessed to get Varahi Amma in my Dream!

  • @theesatheesan6416
    @theesatheesan6416 Жыл бұрын

    அதிசய காரிய சித்தி தாயே வாராஹியே நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍍🥭☘️☘️☘️☘️☘️

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Жыл бұрын

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை 🙏🏽🙏🏽😭😭😭😭

  • @ganeshreiki5464

    @ganeshreiki5464

    Жыл бұрын

    Mam malar maruthuvam try pannunga athu romba help pannum...Naan soldranu nenaikathenga indha comment Naan padikanumngarathu kooda amma virupama thaan iruku...

  • @karthikaasoka5977

    @karthikaasoka5977

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @selvamoorthys1796
    @selvamoorthys17962 жыл бұрын

    வாரா ஹி அம்மா உன்னையே நம்பி வணங்குகிறேன்.என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும்.

  • @ganesanm3165
    @ganesanm31653 жыл бұрын

    அதிசய கார்ய சித்திதாயை வாராகியை நமோநம ஓம்

  • @madhaprints4930
    @madhaprints49302 жыл бұрын

    அம்மா வாராஹி உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் அம்மா வார்த்தையால் சொல்ல முடியாது அம்மா அவ்வளவு நன்றி அம்மா

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani14 жыл бұрын

    6:00 Varahi face mudra or signal with hands like varaha face. 12:56 Om Aim Gloum, Odakkariyai Varum Thaara deviye, Vaarahi ambale unakku Namaskaram. 16:22 Lola kundalaa Sri Vaaraahyai namaha om. 19:00 Karma Bandha Vimochani Sri Vaarahyai Namo Namaha Om. 20:10 Kagana Vatta Kappalaay Irukkum Sri Vaarahyai Namaha Om. 25:10 What is in Sri Puram? Vaaraahi lives there. In Sri Puram, Chidhakni Kundam, Eyeraavadham, Uchaisravas, Sri Chakra Ratnam, Lalithaambika House are there. 26:00 Sripura Rakshinyai Namaha. 26:40 Shukla Sronitha Madhyasthaayai Namaha Om. 27:15 Do not blame any Sumangali

  • @reshmys7172

    @reshmys7172

    4 жыл бұрын

    ThankYou ji this is really helpfull

  • @happyworld408

    @happyworld408

    3 жыл бұрын

    Thank you so much🙏🏼🙏🏼

  • @rajeswarip7852

    @rajeswarip7852

    3 жыл бұрын

    Thank you

  • @rajeswarip7852

    @rajeswarip7852

    3 жыл бұрын

    Varahiamma thunai

  • @nanthininanthini3549

    @nanthininanthini3549

    3 жыл бұрын

    Nandrima🙏🙏🙏

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Жыл бұрын

    கர்மபந்தவிமோசன்யை ஸ்ரீ💖🙏 வாராஹி யை நமோநமஹ

  • @rosejafer7506
    @rosejafer75064 жыл бұрын

    om varahi, jay varahi, maha varahi, Om.. om..🙏❤️🌺

  • @finallife8538
    @finallife85384 жыл бұрын

    ஓம் நமோ வாராஹி

  • @babumenon7265
    @babumenon7265 Жыл бұрын

    Varahi தாயே சொந்த வீடு வேண்டும்.நிலம விற்று கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே! வஜ்ர வா namaha 🙏 🙏🙏🙏🙏 தங்கை வீட்டில் வாடகைக்கு வசிக்கும் வசிக்கும் ஒரு அபலையின் பிரார்த்தனை .

  • @saranyam5853
    @saranyam58534 жыл бұрын

    True varaghi Amman thunai irupaal

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Жыл бұрын

    அதிசய கார்ய சித்தி தாயை ஸ்ரீ வாராஹி யை நமஹ💖ஜெய் வாராஹி 💖

  • @saimohannavaratnam4367
    @saimohannavaratnam4367 Жыл бұрын

    Sister Uma Thevi Valka Sakala Valamudan and Sakala Nalamudan with Health and Wealth. Om Varakiye Thaye Potti

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh23784 жыл бұрын

    The problems you tell are very true swamiji.

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Жыл бұрын

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே என்மகள்உடம்புசெரிகவேண்டும்மடிபிச்சைதாயே

  • @sumathisrikanth5861
    @sumathisrikanth58614 жыл бұрын

    Sri Maha varagi ambal thiruvadi Saranam. Gurunathar thiruvadi Saranam

  • @jotilaksshmivjo2624
    @jotilaksshmivjo2624Ай бұрын

    Adisaya karya sithidayai namaha ! En thangai kudumbam kulanthaigal endha mana kastamum illama valamudan aarokiathudanum vazhavemdum thaaye . Naan seiydha thavarugal manniyungal thaaye Odakariyay vandhu karai etrungal amma tara devi namaha namaha karmabandha vimosanayai namaha

  • @bjayaraman9200
    @bjayaraman9200 Жыл бұрын

    ஓம்ஸ்ரீ புவனேஸ்வரி தாயே சரணம்... ஓம்ஸ்ரீ மஹா வராஹி... ஓம்ஸ்ரீ குருவே சரணம்...

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Жыл бұрын

    வாராஹி அம்மா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRam-qd6co
    @RajaRam-qd6co2 жыл бұрын

    🙏🤲 அம்மா வாராஹி

  • @ushajothi1615
    @ushajothi16153 жыл бұрын

    Swamiji ungala parkanum..ungalai parkka om shri varahi amma arul puriya vendum..

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Жыл бұрын

    Varahi Amma potri potri varahi Amma 🙏🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Жыл бұрын

    ஐம் க்ளௌம் ஓடக்காரியாய் வரும் வாராஹி தேவியை நமஹ🙏💖

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Жыл бұрын

    அம்மா வராஹி தாயே போற்றி உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர🙏 கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி🙏 என் குழந்தைகள் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என் அம்மாவிற்கு உடல் நலம் சரியாக வேண்டும் அம்மா என் மகளை செய்வினை பிரச்சனை யிலிருந்து காப்பாற்று தாயே என் மகனுக்கு சொந்த தொழில் அமைய வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalarajendran7664
    @sasikalarajendran76643 жыл бұрын

    Guru ve saranam.Varahi Namaha.

  • @sasikalarajendran7664
    @sasikalarajendran76643 жыл бұрын

    Guru ve Saranam.Varahi Namaha.

  • @swapnamangalath402
    @swapnamangalath402 Жыл бұрын

    Om! Jai varahi pottri🕉️🙏 Om Vajrakosham🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 Жыл бұрын

    Om Varahi pottri🙏🙏🙏

  • @sudhak1981
    @sudhak198111 ай бұрын

    என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் ஓம் வாராகி தாயை போற்றி

  • @dheenavivek7157
    @dheenavivek71573 жыл бұрын

    Guruve saranam.

  • @susilasusila668
    @susilasusila6683 жыл бұрын

    🤝 🤝 அம்மா துணை

  • @rstime...6581
    @rstime...65812 жыл бұрын

    Jai Varahi🙏

  • @shalluayishua7928
    @shalluayishua79283 жыл бұрын

    Vaaraahi amma potri

  • @slokshnaboims2505
    @slokshnaboims25052 жыл бұрын

    Amma varahi thaye namaha🙏

  • @thillaiglittu5117
    @thillaiglittu5117 Жыл бұрын

    OM VAARAHI AMMA THAAYE🙏🙏🙏

  • @satidlApi
    @satidlApi Жыл бұрын

    🌺🌺 om varahi amma Thaye potri potri unnai nampinor keduvathillai

  • @nirmalathulasi6523
    @nirmalathulasi65233 жыл бұрын

    Varaki Annai potri Om

  • @sridevirk8571
    @sridevirk85713 жыл бұрын

    Sri Varahi amma🙏😢🤲🙏🙏🙏🙏🙏🙏🤲😭🙏🙏🤲🙏🙏

  • @kavin265
    @kavin265 Жыл бұрын

    வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @keerthikeerthi518
    @keerthikeerthi518 Жыл бұрын

    அம்மா தாயே தம்பிராஜ் அவர்களுக்கு சுற்றியுள்ள அனைவரும் எதிரியாய் இருக்கின்றார்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை ஏற்படுத்தி அவருக்கு நிம்மதி இல்லாமல் செய்கின்றார்கள்தாயே உன்அருளால் அவருக்கு நிம்மதியும் அமைதியையும் சந்தோசத்தையும் அவருக்கு கொடு அவரை நிம்மதியாக வாழ விடுங்கள்

  • @varatharajaperumal7903
    @varatharajaperumal79033 жыл бұрын

    Jai varai amma🙏🙏🙏🙏

  • @kalaisrinivasan4344
    @kalaisrinivasan4344 Жыл бұрын

    Om varagai Amma porti porti porti

  • @perumaljeevan7922
    @perumaljeevan7922 Жыл бұрын

    அதிசய கார்ய சித்திதாயை ஸ்ரீ வாராஹியை நமஹ

  • @varatharajaperumal7903
    @varatharajaperumal79033 жыл бұрын

    Jai varahi om varahi 🙏🙏🙏🙏🙏

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Жыл бұрын

    கர்மபந்தவிமோசன்யை ஸ்ரீ வாராஹி யை நமஹ ஓம்💖

  • @rajesh.varahi
    @rajesh.varahi10 ай бұрын

    Om vajrakosham 🙏

  • @archanavishva5686
    @archanavishva5686 Жыл бұрын

    அம்மா தாயே வராகி அம்மா எங்க குடும்பத்துல பல குழப்பம் இருக்கு எங்க அம்மா வளர்த்த மகன் கிட்ட சொத்து எல்லாம் இழந்து இருக்க வீட்டையும் இழந்து இப்போ இருக்க இடம் இல்லாமே மகள் வீட்டில் இருக்காங்க அவங்க கண்ணீரை துடைக்க வாங்க அம்மா 🙏🙏🙏அதிசய காரிய சித்தி தாறியே நம 🙏🙏🙏🙏அம்மா அவன் மேல கேஸ் போட்டுருக்காங்க அதில் நல்லா வாக்கு குடுங்க அம்மா உங்களுக்கு மட்டும் தான் தெரியும் உண்மை தாயே நீயே துணை 🙏🙏🙏🙏

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi57374 жыл бұрын

    Same you my varahi guru

  • @insidebanuskitchen7180
    @insidebanuskitchen7180 Жыл бұрын

    Om amma saranam.I love you

  • @menonsree6706
    @menonsree6706 Жыл бұрын

    Varahi Amma pl bless my daughter and my family.varahi Amma potri potri.

  • @vimalasara51
    @vimalasara51 Жыл бұрын

    அம்மாவாராகி எங்கள் வீட்டில் மனதில் யாருக்கும் அமைதி இல்லை மகனுக்கு கோபம் பிடிவாதம் நீங்க அருள்புரியுங்கள்

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 Жыл бұрын

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் காரிய சித்தியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 நான் உயிருக்கு உயிராய் என் கார்த்திகேயன் என்கூட பேசவேண்டும் பேசனும் தாயே 🙏

  • @whitekutty5323
    @whitekutty5323 Жыл бұрын

    ஓம் வாராஹி அம்மா என்னை operation erunthu காப்பற்றுங்கள் அம்மா ஓம் வாராஹி உன் பாதம் சரண் அடைகிறேன் ஓம் சக்தி வாராஹி ஓம்

  • @kogelamariappan9943
    @kogelamariappan9943 Жыл бұрын

    Om varahi amma podri thaye en ammavai kapadru amma🙏🙏🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Жыл бұрын

    குரு சரணம் குரு வே சர்வம் வாராஹி அன்னை மகிமையை சொல்ல சொல்ல கேட்க பாக்யம் பெற்றிருக்க வேண்டும் சுவாமி

  • @sugunaar2500
    @sugunaar2500 Жыл бұрын

    ஓம் வராஹி தாயே சரணம்.🎉

  • @RamalingamBabuRBabu
    @RamalingamBabuRBabu Жыл бұрын

    Om varahi amma saranam saranam.

  • @sivaanitha8378
    @sivaanitha8378 Жыл бұрын

    Om varaki Amma pottri 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaladevi5281
    @kamaladevi5281 Жыл бұрын

    Om varghi Thai potri amma

  • @svibeesh3761
    @svibeesh3761 Жыл бұрын

    வாராஹி தாயே என் மகன் விரும்பும் பெண்ணுக்கு மூலநட்சத்திரம் என் மகனுக்கு ரேவதி நட்சத்திரம் இருவருக்கும் ரஜ்பொருத்தமே இல்லன்னு சொல்றாங்க திருமணம் செய்ய கூடாதுன்னு சொன்னாங்க அந்த பெண்ணை என் மகனிடம் இருந்து பிரித்து அந்த பெண்சாபத்தை ஏற்றுகொள்ள நான் விரும்பவில்லை அவர்கள் இருவரையும் திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்த்து தீர்க்க சுமங்கலியாகவும் ,தீர்காயுஷ்பவனாகவும் பதினாறு செல்வங்களும் பெற்று சகல சொளபாக்கியங்களுடன் வாழவேண்டும் என்று வாராஹி அம்மனை வணங்கி கேட்டு கொள்கிறேன் தாயே நீங்கதான் என் இரு குழந்தைகளையும் திருமண உறவில் சேர்த்து அவர்கள் இருவரையும் காப்பாத்துங்க வாராஹி அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithavathi5239
    @punithavathi5239 Жыл бұрын

    Guruvukku namaskaram

  • @bosebose8297
    @bosebose8297 Жыл бұрын

    Amma varahi amma potri potri 🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲❤❤❤

  • @mindvoyage9931
    @mindvoyage9931 Жыл бұрын

    Om varahi potri

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 Жыл бұрын

    Varaki thaye namha🙏🙏🙏🙏🙏🙏

  • @susilasusila668
    @susilasusila6683 жыл бұрын

    👍👍

  • @user-yw8dm5dl7f
    @user-yw8dm5dl7f Жыл бұрын

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹியே நமோ நமக 🙏என் காதல் எந்த பிரச்சனை இல்லாமல் ஓன்று சேர்த்து திருமணம் செய்து வையுங்களா அம்மா

  • @seenivasan5023
    @seenivasan5023 Жыл бұрын

    Amma varahiamma thuni🙏🙏 varahiamma thuni varahiamma thuni🙏🙏🙏 varahiamma🙏🙏🙏 thuni🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varalakshmiperumal8135
    @varalakshmiperumal8135 Жыл бұрын

    Om varahi

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Жыл бұрын

    Om namo sakthi maha varakee parashakti namah shivay namaha please Help me Amma

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa40373 жыл бұрын

    Correct 🙏

  • @seenivasan5023
    @seenivasan5023 Жыл бұрын

    Om varahiamma thuni🙏🙏🙏 varahiamma thuni🙏🙏🙏 varahiamma thuni🙏🙏🙏 varahiamma thuni🙏🙏🙏🙏🙏 varahiamma🙏 thuni🙏🙏🙏 please amma take care of my son +2 examination🙏🙏🙏🙏

  • @rathinapriya809
    @rathinapriya809 Жыл бұрын

    Amma konja Nala yenketa neega teririka amma .amma yenakubori korikai amma yenoda Peru next regular councila varanum amma

  • @jeyameenavj144
    @jeyameenavj144 Жыл бұрын

    Om Sri Vajra Varakiye namaka

  • @Ssp-yz4wc
    @Ssp-yz4wc10 ай бұрын

    🙏🙏🙏

  • @rajkumarp7892
    @rajkumarp7892 Жыл бұрын

    Om vachra Varage taye namo namahaa

  • @yuvarajyuvaraj6043
    @yuvarajyuvaraj6043 Жыл бұрын

    ஓம் வராகி அம்மா போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @harshabala9403
    @harshabala9403 Жыл бұрын

    Varagi Amma enaku business development agi varumanam Vara vendum thaye En kudumbam aarokyamaga sandosamaga eruka vendum Amma

  • @gopalasundar2876
    @gopalasundar2876 Жыл бұрын

    Om Varagi Amman Thiruvadigal Pootri Pootri

  • @skalpamasrinivasanskalpama8866
    @skalpamasrinivasanskalpama88663 жыл бұрын

    Kakana vatta kapalai varum varayki namaga jai varayki

  • @bhuvaneshwarivr1416
    @bhuvaneshwarivr14163 жыл бұрын

    Bhubaneswari varayi Ammal lolakundala Varayi namo namo namo

  • @user-zd2uc9lk2e
    @user-zd2uc9lk2e4 ай бұрын

    அம்மா

  • @subasuba3778
    @subasuba3778 Жыл бұрын

    Amma appa eppavume nallaerukkanum Amma vaaraki thayea

Келесі