Valam Tharum Varahi Vilakku | Vilakkukadai | RLHandicrafts

வளம் தரும் வாராகி விளக்கும் பஞ்சமி சந்தனமும்
Please Visit This Link for More Details
www.vilakkukadai.com/product-...
RL Handicrafts Vilakkukadai,
No 5 Ramakrishna Main Road, Near Porur Axis bank , Chennai - 600116,
Tamil Nadu,
For More Details Call or WhatsApp to
9884330515 | 8248375030.
Website: www.vilakkukadai.com
Facebook: / vilakkukadai.rlhandicr...
Instagram: Vilakkukadai

Пікірлер: 462

  • @vijimani578
    @vijimani5782 жыл бұрын

    உங்கள் அனுபவங்களை கேக்க கேக்க அந்த வாராஹியை இனி வாழும் வரை கூம்பிடனும் என்று மனம் ஆசையால் விரும்புகிறது அந்த வாராஹி தான்ாஎன்னை அவர்களின் பக்தையாய் ஏற்க வேணடும்♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @gobinathan3742
    @gobinathan37423 жыл бұрын

    அருமையான பதிவு...பொருள்களும் கடையும் பார்க்கும் போது தூய்மையும் தெய்வீகமும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    3 жыл бұрын

    நன்றி Sir

  • @Ajaykumar-lq7xk

    @Ajaykumar-lq7xk

    2 жыл бұрын

    @@Vilakkukadai_RLHandicrafts அக்கா வராஹி அம்மா எங்க வீட்டுக்கு வந்து விட்டார்கள் பஞ்சமி அன்னைக்கு அம்மாவே வைத்து பூஜை செய்து எனக்கு தெரிந்த முறையில் வழி பட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaryraj8222
    @maheswaryraj82223 ай бұрын

    இன்று தான் இந்நிகழ்சியை பார்க்க கிடைத்தது. நன்றி. உங்களை இவ்வருடம் நான் சந்திக்க இறைவன் அருள் புரியட்டும். நன்றி

  • @chitragunasekher9229
    @chitragunasekher92293 жыл бұрын

    தேவி அவர்கள் அருமையாகவும் எளிமையாக புரியும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி

  • @nawinudhayakumar9329
    @nawinudhayakumar93293 жыл бұрын

    தேவி அக்கா விளக்கம் அருமையாக இருந்தது . இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கின்றேன் 🙏🙏

  • @gayathridevi651
    @gayathridevi6513 жыл бұрын

    அருமையான பதிவு சிறப்பான விளக்கம் நன்றி சகோதரி🙏🏻

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments3693 жыл бұрын

    சந்தனம் எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @harishrajan1995

    @harishrajan1995

    3 жыл бұрын

    Tamilarasi bala mugan aunga chennla pottu irukinga

  • @venkatramanselva8148

    @venkatramanselva8148

    2 жыл бұрын

    @@harishrajan1995 link send anna

  • @vijayapodishetty2235

    @vijayapodishetty2235

    Жыл бұрын

    Santhanam seimurai sollunga madam

  • @velmuruganvelmurugan3838
    @velmuruganvelmurugan38383 жыл бұрын

    அற்புதமான விளக்கம், மிக்க நன்றி

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar45843 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு சகோதரிகளே🙏🙏🙏 மனதிற்கு தெம்பாக உள்ளது, வாராகி பற்றி கேட்கும் போது 🙏🙏🙏😊

  • @user-ij1rk1jh7y
    @user-ij1rk1jh7y Жыл бұрын

    வாராஹி தாயே போற்றி. அருமையான பதிவு அம்மா

  • @sivagamasundari3681
    @sivagamasundari36813 жыл бұрын

    மிக அருமையான தெளிவான வார்தைத விளக்கங்கள் தெளிவாக விளக்கி கூறி உள்ள தேவி வாழ்க வளமுடன்

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam45083 жыл бұрын

    அருமையான பதிவு கொடுத்த சகோதரிகளுக்கு வணக்கம்

  • @user-oo9sy5lx6x
    @user-oo9sy5lx6x3 жыл бұрын

    நீங்க சொல்றீங்க சந்தனம் வச்சா தான் நல்லது நடக்கும் அப்படியே சொல்றீங்க ஆனா நான் என்ன சொல்றேன்னா சாமி வந்து தான் முடிவு பண்ணனும் யார் என கும்பிடலாம் யாரென கும்பிடக் கூடாது என்று அந்த நேரத்தில் நமக்கு கொடுக்கும் எல்லாமே ஒரு நேரம் வரணும்

  • @chandrasekarvimala1404

    @chandrasekarvimala1404

    3 жыл бұрын

    Yes

  • @sreekandana4788

    @sreekandana4788

    3 жыл бұрын

    Varahi mathanu manathara koopitalay Amma namakita odi varuvanga

  • @user-oo9sy5lx6x

    @user-oo9sy5lx6x

    3 жыл бұрын

    @@sreekandana4788 சரியா சொன்னீங்க

  • @daisiranit8144
    @daisiranit81443 жыл бұрын

    Rani.very very nice pathevu. Santhanam seyum muraiyai slugs madam .all over usefully pathevu.So thankyou.

  • @kalyan1778
    @kalyan17782 жыл бұрын

    Devi speech is very positive happy to hear congrats to both of you

  • @sampreethasam202
    @sampreethasam2023 жыл бұрын

    Thank you mam 🙏🙏🙏🙏 unga pathivu arumai ya ga irukku

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan33053 жыл бұрын

    Super pathuvu man.god bless you mam.

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii9893 жыл бұрын

    Mika nandri mam, devi mam very kind of you, vazhga valamudan

  • @ponnuthangam6393
    @ponnuthangam63935 ай бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி அம்மா வழக்கில் எங்களுக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...

  • @Shreespeaks._
    @Shreespeaks._3 жыл бұрын

    Arumaiyana pathivu mam romba nandri

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham18253 жыл бұрын

    Romba thanks superb very nice Priya muruganantham Ariyalur

  • @minieswaranmini9855
    @minieswaranmini98553 жыл бұрын

    Thank u so much sister. Vallthukal. God bless u.

  • @venisfact4449
    @venisfact44493 жыл бұрын

    Beautiful attractived n valuable wonderful speech Devi Congratulations !!! By God varaki grace Ur brilliance exposed in the world By your KZread through I also bless you to get all in Ur life in future

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Жыл бұрын

    அம்மா உங்கள பாக்கும் போதா தெரியுது வராஹி அன்னை பரிப்புரணமா உங்ககிட இருக்க தெருவாடி சரணம் 🙏🙏🙏

  • @tamizhganesh1180
    @tamizhganesh11806 ай бұрын

    சந்தனம் செய்முறை சொல்லுங்கள் அம்மா. நானும் மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    6 ай бұрын

    For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.

  • @ManamwithSathya
    @ManamwithSathya3 жыл бұрын

    Am really so happy ❤️ innaiku varahi Amman vangitu vanthan unga kita rompa nimathi ah iruku 🙏

  • @radhashan8618

    @radhashan8618

    3 жыл бұрын

    Amma how to get the panjami santhanam. I'm from Malaysia

  • @lijipanikar4321

    @lijipanikar4321

    3 жыл бұрын

    How much ??

  • @simplelearning1871
    @simplelearning18712 жыл бұрын

    Thank you so much akka this video useful.

  • @mathivathaniv7447
    @mathivathaniv74473 жыл бұрын

    அருமையான பதிவு

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar48092 жыл бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @preethi1220
    @preethi12203 жыл бұрын

    Akka arumaiyana pathivu

  • @meenakshiseetha211
    @meenakshiseetha2113 жыл бұрын

    Rombae arumai amma .

  • @priyachandran7438
    @priyachandran74383 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏 உங்கள் பேச்சு இனிமை 🙏🙏👍

  • @sujatha.s5739
    @sujatha.s57393 жыл бұрын

    Mam intha video parthukittu irukum pothu ungakitta order Panna Sri chakram, karpura Deepam delivery pananga romba santhosama iruku mam tq u mam

  • @tejasvi8110

    @tejasvi8110

    3 жыл бұрын

    Karpoora deepam price??

  • @sujatha.s5739

    @sujatha.s5739

    3 жыл бұрын

    @@tejasvi8110RS 590

  • @jeyachamy7414
    @jeyachamy74143 жыл бұрын

    Very useful one.

  • @santhoshpriyan124
    @santhoshpriyan1243 жыл бұрын

    Semma video mam.

  • @Mahasrecipes
    @Mahasrecipes3 жыл бұрын

    Migavum arumaiyan padhivu sis

  • @shantiajitkeskar7417
    @shantiajitkeskar74173 жыл бұрын

    Thank you sooooooo much.

  • @mohanapriya5751
    @mohanapriya57513 жыл бұрын

    Romba nandri amma

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன் இந்தவாராகியின்வரலாறும் நமக்காகநடத்தப்போகும்அற்புதத்தையும் அருமையானமுறையில்கூறினாங்க குங்குமம்பற்றிகூறியதும்மனம்மழுவதும் பரவசமாகஇருந்தது.குங்குமத்தில்அடங்கியுள்ள பொருட்களின்விவரமறியும்போது இப்படிப்பட்டபொருளைத்தான் நான்என்னைநண்பர்களுக்குஅனுப்பு உள்ளளேனாஎனஎண்ணும்போது எனையறியாமல்என்கண்கள்முழுவதும் வாராகிதாய்நிறைந்திருப்பதைஉணரமுடிகிறது எதுவுமேநம்தேடலில்கிடைப்பதுஅனைத்தும் சிறப்பாகத்தான்இருக்கும்என்பதற்கு இப்பதிவுஒன்றேபோதும் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்

  • @rajasekarankv7461
    @rajasekarankv74613 жыл бұрын

    Devi's speech is very motivating keep going

  • @coolnaveen303
    @coolnaveen3033 жыл бұрын

    Just received the product. Very good quality and finishing. Completely satisfied. Only issue to be fixed is tracking of order. Expected delivery date would help customers a lot. All the very best for improving the system and grow higher and higher 😇 Sri Mathre Namaha 🙏🏼🙏🏼🙏🏼

  • @sindhu.s4186
    @sindhu.s41863 жыл бұрын

    Hats off ......both of u ......

  • @subbusubbu7802

    @subbusubbu7802

    3 жыл бұрын

    Oo999

  • @mahalakshmim1520
    @mahalakshmim15203 жыл бұрын

    Arumai amma

  • @kanniammalmohan286
    @kanniammalmohan2862 жыл бұрын

    நன்றி. நன்றி நன்றி அக்கா

  • @healthylifesowmiyacooking1191
    @healthylifesowmiyacooking11913 жыл бұрын

    சந்தனம் செய்முறையை சொல்லுங்கள் நாங்களும் பயனடைவோம்

  • @harishrajan1995

    @harishrajan1995

    3 жыл бұрын

    Tamilarasi bala mugan aunga chennla pottu irukanga

  • @shanthisvlog69

    @shanthisvlog69

    2 жыл бұрын

    Reply

  • @81arani

    @81arani

    2 жыл бұрын

    @@harishrajan1995 link pls

  • @81arani

    @81arani

    2 жыл бұрын

    @@harishrajan1995 sandhanam seimurai video link please

  • @harishrajan1995

    @harishrajan1995

    2 жыл бұрын

    @@81arani akka please wait

  • @jothinatarajan9781
    @jothinatarajan97812 жыл бұрын

    Thank you so much akka om 🕉🙏namo vaaragi namaha jothinatarajan hosur

  • @radharaju4021
    @radharaju40213 жыл бұрын

    Thank you very much ma'am God bless you your family

  • @santhivg5293
    @santhivg52932 жыл бұрын

    சிஸ்டர்சந்தனம் பற்றிசொன்னீர்கள் 11பொருட்கள் என்னவென்று எப்படிசெய்வது எனவிளக்கமாக சொன்னாள் அனைவரும்பயன் அடைவோம்தயவு செய்துசொல்லவும்

  • @selvisekar209
    @selvisekar2095 ай бұрын

    ,தேவீ வாழ்கவளமுடன் .

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran91623 жыл бұрын

    ஜெய ஜெய வாராஹி வாழ்க வளமுடன்

  • @anithaani7736
    @anithaani7736 Жыл бұрын

    Mikka nandri madam

  • @priyagunasekhar3569
    @priyagunasekhar35693 жыл бұрын

    Madam indha Panchami sandhanam unga shop la kedacha rombavey nalla irukum mam...... Pls upload this product...

  • @rathnabai7104
    @rathnabai71043 жыл бұрын

    Devi sister thank you

  • @ramkr5661
    @ramkr56613 жыл бұрын

    Super mam 👍

  • @jayalakshmi6769
    @jayalakshmi67693 жыл бұрын

    Mam Super jai varahi jai vajragosam

  • @majanhariharath6066

    @majanhariharath6066

    3 жыл бұрын

    இந்தாவிளக்குஎண்ணாவிலை

  • @ravchand3827
    @ravchand38273 жыл бұрын

    Thank u very much mdm

  • @kumudhan4640
    @kumudhan46403 жыл бұрын

    Thank you so much akka this video useful ❤️

  • @SarasJega-bi5rv
    @SarasJega-bi5rvАй бұрын

    அம்மா உங்களுடன் பேச முடியுமா? From Sri lanka.. வாராகி அம்மன் பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள என் தாய் உங்களோடு பேச விரும்புகிறார்.தனியாக உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா?

  • @suvithau4924
    @suvithau49242 жыл бұрын

    Devi Akka Superb

  • @deepamuthukumar8932
    @deepamuthukumar89323 жыл бұрын

    Super mam

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Жыл бұрын

    ஓம் வாராகமுகி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv22863 жыл бұрын

    எங்கும் எப்போதும் எதிலுமே மாறாத அந்த இறைவனிடம் அன்புகலந்த பக்தி கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் உற்சாகமாக எடுத்து வைப்பதை விட்டு விட்டு ... .... இறைவனின் ஆணைக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கிற கோள்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வது அறிவார்ந்த செயல் ஆகாது. ஆண்டவன் இட்ட பணியாக இந்த வாழ்கையில் பங்கு கொண்டு நாட்களை அவன் நினைவாகவே நகர்த்திப்பாருங்கள். ஜோதிடம் போன்ற ஒரு நகைப்பான விஷயங்களுடன் தொடர்பு கொண்டு அல்லல் படுகிறோம் என்பது தெளிவாகவே விளங்கும்.

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Жыл бұрын

    ஸ்ரீ புரம் ராசின்னி வராஹி இந்த நாமம் வராஹி மட்டுத்தான் உண்டு

  • @senthamaraimalaiyan2614
    @senthamaraimalaiyan26143 жыл бұрын

    Super.👌

  • @deviravikumar6830
    @deviravikumar68303 жыл бұрын

    Super 👍🙏🙏

  • @umas5098
    @umas50987 ай бұрын

    Please tell us how to prepare panjami Santhanam madam.devimadam speech very nice and explaination about varahi amman in a very good manner.

  • @kalaiillam8007
    @kalaiillam80073 жыл бұрын

    Devi's speech so nice we expecting more videos

  • @shashisharmila4395
    @shashisharmila43953 жыл бұрын

    மிக அருமையான ஒரு பதிவு!!! பஞ்சமி சண்டன்னாட்டை எவ்வாறு நாங்கள் வீட்டுல செய்து பயன்படுத்துவது??? எண்களின் தனிப்பட்ட கஷ்டங்கள் தீர்ந்தால் தானே, இந்தியாவுக்கு வந்து விளக்கு கடையில் பூஜை பொருட்களை வாங்க முடியும்!!! தயவு செய்து விளக்கம் தாருங்கள், நன்றி !

  • @saranyaprabhu889
    @saranyaprabhu8893 жыл бұрын

    Amma antha santhanam epdi seivathu endru oru pathivu podungal ma kastapadra ellarukum nalla irukum. Ellarum payan peruvargal. Varagi thayin anukragam kidaikum Amma.

  • @gr4516
    @gr45163 жыл бұрын

    அம்மா 11 வகையான பொருட்கள் என்ன என்று தயவுசெய்து கூறவும்.

  • @mythili5331

    @mythili5331

    3 жыл бұрын

    Solla maataanga business trick😂

  • @kalpanayogan7532

    @kalpanayogan7532

    3 жыл бұрын

    Please tell us 11 items for thilagam

  • @radhakrishnanv2286

    @radhakrishnanv2286

    3 жыл бұрын

    வியாபாரமே 11 வகை சாமான்கள் தான். வயிற்றுப் பிழைப்புக்காக மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகிறது. வாராகி அம்மாதான் எல்லாருக்கும் நல்ல வழியை காட்டணும்

  • @lohitrockstar
    @lohitrockstar3 жыл бұрын

    Very much impressed mam.

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar683 жыл бұрын

    12 years varahi amma va kupudu ren ama devi Super ra sole erukega nan our group vai thu eruken varahi amman na pukal padanum guruji arul vage eruken ma

  • @lakshmiparamasivam5147
    @lakshmiparamasivam51472 ай бұрын

    Amma Super

  • @punithaa9491
    @punithaa94913 жыл бұрын

    Super ma

  • @bharathibalaraman3331
    @bharathibalaraman33313 жыл бұрын

    Thank you ma

  • @janakijanaki8050
    @janakijanaki8050 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 Nandri Amma

  • @sridhevirajan5019
    @sridhevirajan50193 жыл бұрын

    Thanks to Devi mam for the information about varahi. 1.Pls share us the video about how to perform pooja for varahi 2. which day should we start the pooja 3. how to prepare the chandanam . 4. Can we keep varahar and varahi together for pooja. Lots of Thanks for To Rajalakshmi mam for this video.

  • @cutsongs7034

    @cutsongs7034

    3 жыл бұрын

    Pls do check "Athma gnana maiyam" KZread channel by Desa Mangayarkarasi amma.. she clearly explained how to do pooja for Varahi Amman..

  • @arthyj4959

    @arthyj4959

    3 жыл бұрын

    Yeah she explained clearly

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa99303 жыл бұрын

    Amma ..... Mahavishnu varaham aga avadharam edukka oru karanam ... Bhoomi thaya hiranya kashippu thukki konddu poi padhalathila yaar sendralum uyirai kollakudiyaa serr or sagadhi la vachuruvanga appo yaaraleyum poga mudiyaadhu .....so .. Varaham mattum tha sagadhila irukkum eppadiya patta sagadhiya irundhalum easy ya veliye vandhudum ... Idhuvum oru reasone.. Pandriyin korai pall 2 help to bhoomi thaya kila viladha maadhiri thangikum...

  • @sujakumar7453
    @sujakumar74533 жыл бұрын

    Devi maa Thanks 🙏 🙏🙏

  • @ravis67
    @ravis673 жыл бұрын

    Arumaiyana pathivu thank u Devi sister. Please eppadi poojai seiyanumnu sollunga. 🙏🙏🙏

  • @velasubramanian
    @velasubramanian3 жыл бұрын

    Arumaii

  • @priyashiva8334
    @priyashiva83343 жыл бұрын

    Sis vilakkil ulla Amman abisekam seithu pin vilakku attranuma.Migavum Arumai yana pathuvu.Nandri.Vanakkam

  • @coffeetodinnerkitchen10
    @coffeetodinnerkitchen103 жыл бұрын

    Arumaiyana padhivugal... u r so inspiring mam... kerala/ nagercoil kuthuvilakku vagaigal podunga ma...

  • @Gojosaturu000
    @Gojosaturu0003 жыл бұрын

    Hello mam iam from Bangalore pls share the details of sandal tilak it will be useful for every one

  • @revathypartha360
    @revathypartha3603 жыл бұрын

    Super

  • @vedakawinworld7553
    @vedakawinworld7553 Жыл бұрын

    Nice mam

  • @sathyapriya9552
    @sathyapriya95525 ай бұрын

    Egalukum soluga santhanam apadi seiyanum soluga

  • @bharathramu6332
    @bharathramu63322 жыл бұрын

    சந்தனம் எப்படி செய்வது சொல்லுங்கள் அக்கா

  • @sheelamanigopi3106
    @sheelamanigopi31063 жыл бұрын

    nanum sri vaarahi pakthaithan antha ammakku nigar yarum illai enre en anupavathilirunthu sollalam sagathariyin pechillirunthu niraiya vishyam therinthukonden vazhga valamudan

  • @ragavanragavan7695
    @ragavanragavan76953 жыл бұрын

    Omsakathi 🙏🙏🙏🔥💥

  • @parvathisrinivasan7587
    @parvathisrinivasan75873 жыл бұрын

    I am from Bangalore. I want 2inches varahi viharagam for our pooja room. Also I want that chandanam. Kindly reply if possible.

  • @akilananthini2145
    @akilananthini21453 жыл бұрын

    அம்மா 11 வகையான பொருட்கள் என்ன என்று கூறுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே

  • @shantiajitkeskar7417

    @shantiajitkeskar7417

    3 жыл бұрын

    Thank you soooooooo much Will you include the chandanam if shopping done online?

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani67992 ай бұрын

    Mam neenga sarees ellam engagement vangureenga it looks nice pls giveme ans

  • @Samy-ti4jn
    @Samy-ti4jn5 ай бұрын

    நன்றி

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    5 ай бұрын

    Thank you for your valuable comments sir/ mam

  • @kirthesh37081
    @kirthesh370813 жыл бұрын

    Santanam eangaluku. Sollama nagalum palan adaiyoma kadaila valaku vanguna than soluvana aalarum vanga mudiyada aavagalum erupagala amma pls aaltukum solluga remba usefulla erukum

  • @pakiyalakshmib5158
    @pakiyalakshmib51584 ай бұрын

    அக்கா அந்த சந்தனம் செய்முறை விளக்கம் எனக்கு சொல்லுங்களேன் எனக்கு மனதளவில் ரொம்ப பாதிக்கபட்ருக்கேன்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    4 ай бұрын

    For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar91983 жыл бұрын

    Today is Panchami in this Panchami is after Full Moon day on 5th day it's very Precious day to Worshipping Devi Sri Varahi... I wish to say about Devi Shi Varahi. She is from Adharvana vedha - Prathyagria Devi also! Now, we all are in the Kaliyugam. Everywhere we are facing more on negative aspects. Example- Pralayam- natural calamities, community - virus. Those days in the villages people used to worship seven devis' they are called as (Grama devis). In the grama devis' , one among them is Varahi Devi- (named as vaishnavi) Lalitha sahasranama describes more about Varahi Devi. Varahi Devi was created by Lalitha Devi's right hand flower bunch. She protects us from all the negative spirits and dreadful diseases. We have to follow the proper worshipping schedule. Those who worship Varahi has to follow certain principles, like they have to have good thinking, clear thoughts, pure in their conscience. If all these are followed, one can succeed. Jai Sri Mahavarahi 💐 Thank you ❤️

  • @VgSun-tb8qi

    @VgSun-tb8qi

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @lakshmin787
    @lakshmin7873 жыл бұрын

    We r from Bangalore we want varahi deepam can you please show the variety of deepam, cost and how to make the sandhanam.

  • @parisgirisha6960
    @parisgirisha69603 жыл бұрын

    Jai Varahi 🙏

  • @vindyaganalahari7161
    @vindyaganalahari71613 жыл бұрын

    Amma can we keep kamakshi amma idol at home please clarify my doubt

Келесі