ஸ்ரீ வாராகி காலை எழுந்த உடன் இந்த மந்திரம் சொல்லுங்கள்SriVaragi -BharadwajSwami

Purchase books online anywhere in India: amzn.to/3V4Tp7c
Contact: +91 86 82 885555
Download Bharadwaj Swami App:
Android: goo.gl/A6SGde
IOS: goo.gl/bMs2Eq
To know 'Mantras' said in this video and get regular updates. Follow our official Facebook page: goo.gl/3KUxZY
To watch more videos click here:
goo.gl/nyijHJ
Follow on Instagram: / shribhuvane. .
Address: Sri Yohamaya Bhuvaneswari Peetam
Kallikuppam, Gangai Nagar, Ambattur, Chennai, Tamil Nadu 600053 goo.gl/maps/4swszccDbkD2

Пікірлер: 709

  • @ayyappankolanji9150
    @ayyappankolanji9150 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா என் தாயே போற்றி என் கஷ்டம் வெறும் வார்த்தை இல்லை என்னுடைய வலி என் வலிக்கு மருந்து உங்கள் கரிசனம் மற்றும் உங்கள் தரிசனம்

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 Жыл бұрын

    ஓம் வாராகி அம்மா தாயே எங்களுக்கு செல்வம் செழிக்கவேண்டும். உடல்ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

  • @rajvelbharathiv2469
    @rajvelbharathiv246911 ай бұрын

    கஷ்டம் போகுதே இல்லையே உங்கள் பேச்சுப் அமைதி தரும் வகையில் அமைந்துள்ளது ❤

  • @dada-bp7nf
    @dada-bp7nfАй бұрын

    ஓம் வஜுர கோஷம் வாராஹி அம்மன் போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍☀️🐚🪔🙏

  • @karunyapavun8260
    @karunyapavun8260 Жыл бұрын

    அனைவரும் தீர்க்க சுமங்கலியாக சந்தோஷமாக வாழ வேண்டும் அன்னையே அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @dranandphd

    @dranandphd

    Жыл бұрын

    ❤🎉😢❤🎉😢❤🎉Oh my most powerful Amma God, please bless me , help me to get good Govt job. I am praying daily 🙏🙏🙏, I praying early morning from 3 am to 5 am daily. Thanks 🙏 🙏 🙏 Oh my powerful Varahi Amma God . Please Bless me, help me to get a job. Thanks 🙏🙏🙏. Om shree varahi namah.😢😢😢

  • @dharshini.t3022

    @dharshini.t3022

    Жыл бұрын

    Bless all

  • @aconremas541
    @aconremas5413 жыл бұрын

    Namaskaram Guruji. Valga ungalin spiritual services.

  • @kanchivijivlogs4262
    @kanchivijivlogs42622 жыл бұрын

    என் பாக்கியம் ஸ்வாமி இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்தது

  • @subbaraayanpalanivelu6435

    @subbaraayanpalanivelu6435

    Жыл бұрын

    Ss

  • @muragank2245
    @muragank22453 жыл бұрын

    ஓம் சக்தி வாராஹி அம்மவெ எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே ஓம் சக்தி வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💄💄💄

  • @meenakshisundaram4917

    @meenakshisundaram4917

    Жыл бұрын

    6y

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Жыл бұрын

    நிகரற்ற சக்தி வாய்ந்த நிர்மலா வாராஹி அன்னை தாயே போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @muragank2245
    @muragank22453 жыл бұрын

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaikalai5049

    @kalaikalai5049

    11 ай бұрын

    ஓம் அஷ்வாரூடா வாராஹியை நமஹ

  • @sangeethaamalrajsangeetha4947
    @sangeethaamalrajsangeetha4947 Жыл бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி.நாங்க சொந்தமாக வீடு வாங்கனூம்மா.வாராகி அம்மா.

  • @bjayaraman9200
    @bjayaraman92004 жыл бұрын

    ஓம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் தாயே சரணம், ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம், ஓம் ஸ்ரீ குருவே சரணம்...

  • @manigmaddy9296
    @manigmaddy92963 жыл бұрын

    🙏🏻🌷OM SAKTHI VARAGHI AMMAN THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻

  • @chandraayengar5677
    @chandraayengar56773 жыл бұрын

    ஓம் ஸ்ரீ புவனேஸ்வரி ராஜேஸ்வரி வராஹி தாயார் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹

  • @trajkumar1804
    @trajkumar18042 жыл бұрын

    ஓம் வஜ்ர வாராஹியே நமஹ 💐🌷🌺🙏🙏🙏

  • @SupremeVSR
    @SupremeVSR3 жыл бұрын

    நன்றி ஆனந்தம் ஆனந்தம் 🙏💐

  • @srisridevi2725
    @srisridevi2725 Жыл бұрын

    Sami, manasula irukartha paesarake super, hats off guru Gi

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah99183 жыл бұрын

    மரக்கலமாய் வருகிற வாராஹியே போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasukiramesh1575
    @vasukiramesh15752 жыл бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி அம்மா நீ அறிவாய் அனைத்தும். நல்லதே நடத்தி தாருமம்மா

  • @maheswaranramachandran2227
    @maheswaranramachandran22273 жыл бұрын

    ஓம் வஜ்ர வாராஹியை நமஹ ‌

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Жыл бұрын

    "ஓம் வராஹியே போற்றி போற்றி "

  • @rameshramya9095
    @rameshramya90952 жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி 🙏

  • @KaviKavi-fm1cw

    @KaviKavi-fm1cw

    Жыл бұрын

    Amma eanaku work kidaikanum nimathi kidaikanum marriage aganum amma

  • @sudhakar1247
    @sudhakar12473 жыл бұрын

    ஓம் வஜ்ர வாராஹி நமஹ ஓம் வஜ்ர கோஷம் நமஹ ஆகர்ஷண சக்கர மஹா வாராஹி யை நமஹ.

  • @jenitha1207

    @jenitha1207

    3 жыл бұрын

    நன்றி

  • @bhuvan496

    @bhuvan496

    3 жыл бұрын

    நன்றி

  • @bhaskara2452

    @bhaskara2452

    3 жыл бұрын

    🙏

  • @amsaa4650

    @amsaa4650

    3 жыл бұрын

    Nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi nar pavi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GKSUGUNA

    @GKSUGUNA

    2 жыл бұрын

    நன்றி

  • @mageswarip2685
    @mageswarip26853 жыл бұрын

    ஓம்மாதா புவனேஸ்வரி ,ஓம் வாராஹீ பாதமே சரணம் சரணம் தாயே🙏🙏🍎🍎🍎🙏🌿🍀🌸🌺💐👌

  • @kirthikaviji8383
    @kirthikaviji83833 жыл бұрын

    நன்றிகள் ஐயா அநேக கோடி நமஸ்காரம்

  • @karunyapavun8260
    @karunyapavun8260 Жыл бұрын

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி ஓம் வளர்பிறை நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏 அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரித்து ஒரு மகன் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 😭😭🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏 அம்மா என் மாங்கல்யம் காத்திடு அம்மா 🙏🙏🙏

  • @srisree2658

    @srisree2658

    Жыл бұрын

    48 days 21 times kundalipura vasini mandhiram sollungal. Non veg 48 days vendam. Night 7 pm ore time il sollungal. Maha vishnuve vandhu pirappar

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Жыл бұрын

    வணக்கம் ஜயா நாமும் வந்து உங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் அந்த தாய் தரவேண்டும் என்று தாயை பிரார்த்தனை செய்கிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் குரு நாதரே சரணம் சரணம் அய்யா சரணம் 🙏🏽🌹🌹

  • @skpmani7939
    @skpmani79393 жыл бұрын

    நன்றி

  • @nithyasriselvam5338
    @nithyasriselvam5338 Жыл бұрын

    ஓம் வாராகி தாயே எனக்கு என் கணவருக்கும் சீக்கிரமா குழந்தை பிறக்க வேண்டும் தாயே அம்மா நீங்க தான் துணை யாக இருக்க வேண்டும் எனக்கு மயக்கம் சரியாக வேண்டும் நான் என் கணவர் என் குழந்தை மூவரும் சேர்ந்து வாராகி தாயே அம்மா 🙏🙏🙏

  • @kamalanathant6090
    @kamalanathant60903 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா சிறந்த தகவல் நன்றிங்க ஐயா!!@💐

  • @ganavelu3726
    @ganavelu37263 жыл бұрын

    Ayya varahi poojai seyum podhu yennaku udambu silirkum samy varudhu pol erukkum thayin asirvadham erukkum yena nambugiren on varahi thayee potri

  • @manokupama471
    @manokupama471 Жыл бұрын

    Blessed to hear this ayya 🙏🙏🙏

  • @muthumari531
    @muthumari5313 жыл бұрын

    நன்றி ஐயா கேட்க கேட்க மனசுக்குநிம்மதி

  • @goodgreat1682
    @goodgreat16823 жыл бұрын

    Varahi child Varahi mother bless us with all goodness and wealth to do pooja to you.

  • @loguponnaiah7852
    @loguponnaiah7852 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🌸🙏

  • @sudhabose9651
    @sudhabose96513 жыл бұрын

    Ithaevarahianara,parthutanthanks myguruji

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi59743 жыл бұрын

    Amma migachirappu nandri

  • @subhamaheswari7560
    @subhamaheswari7560 Жыл бұрын

    ஓம் வாராஹி அம்மா போற்றி தாயே என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் நடத்த பண உதவி செய்யம்மா, தாயே உன்னை எப்பொழுதும் நினைக்கிறேன், எனக்கு அருளும், ஆசியும் வழங்கும் தாயே , பரத்வாஜ் சுவாமி அவர்களே தங்களிடமும் பிராத்தனை வைக்கிறேன் சுவாமி, இந்த ஏழைக்கு உதவும் ஆண்டவரே.🙏🙏🙏🙏

  • @SureshellaPrep

    @SureshellaPrep

    Жыл бұрын

    அம்மா நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க ?

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami46223 жыл бұрын

    ஓம் வாராஹி அம்மையே போற்றி ஓம் ‌யோகமாய புவனேஸ்வரி மஹா வாராஹி யே நமஹா.

  • @gkrkalai

    @gkrkalai

    2 жыл бұрын

    Very nice.

  • @selvisekar3311

    @selvisekar3311

    Жыл бұрын

    Om varahi ammya pottri Pottri

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz5 ай бұрын

    Thanks-swamy-bafathwajswamy-tankaly-vilakam-miga-arumai

  • @luxmi6064
    @luxmi60644 жыл бұрын

    ஓம் வாராஹி தாயேசரணம்

  • @stnpschool
    @stnpschool3 жыл бұрын

    நன்றிகள் ஐயா

  • @bhuvanaviswanathan2980
    @bhuvanaviswanathan29802 жыл бұрын

    Sri Bharadhwaja Swamihal your talks r like a nectar🙏🙏🙏🙏

  • @sushilanatrajan8883

    @sushilanatrajan8883

    Жыл бұрын

    Nishant keerthana santhosama valzkai valanum. Varahi thaye thunai puriyum

  • @manivannancn1844
    @manivannancn18443 жыл бұрын

    ஓம் சக்தி

  • @LSSTVyoutubechannel
    @LSSTVyoutubechannel3 жыл бұрын

    Swami namaskaram Jai varahi💐🙏

  • @ManjulaManjula-vq9wu
    @ManjulaManjula-vq9wu Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏

  • @sathieshkumarasivam4772
    @sathieshkumarasivam47723 жыл бұрын

    ஓம் ஜெய் வாராஹி

  • @manjulabalachandran3296
    @manjulabalachandran32964 жыл бұрын

    ஓம் வாராஹி நமஹ.....

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan99163 жыл бұрын

    ஓம் ஸ்ரீ வாராஹி நமஹ

  • @vvijayaraja
    @vvijayaraja Жыл бұрын

    💐இறை வணக்கம் 🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7094 жыл бұрын

    🕉️yogamaya Bhuvaneshwari swamygal thiruvadigalae saranam 🕉️🌿🌺🏵️🌼🏵️🌿🌺🌼🏵️🌿🌺🌼🤧

  • @thilagamurugan7328

    @thilagamurugan7328

    Жыл бұрын

    Ohm varahiye potri

  • @sudhakar1247
    @sudhakar12473 жыл бұрын

    அமிர்த பாணியம். நீர், வெல்லம், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்த பானகம் சுமங்கலி, வயது பெண்கள், சிறு பெண் பிள்ளைகள் லுக்கு கொடுக்கணும். தரித்திரம் விலகும். கோடான கோடி நன்றிகள் வாராஹி தாயே.

  • @ptcravi212

    @ptcravi212

    Жыл бұрын

    Super

  • @kannatha548

    @kannatha548

    Жыл бұрын

    எலுமிச்சை சாறு

  • @kannatha548

    @kannatha548

    Жыл бұрын

    சொல்லல

  • @lalitha.thank.you.brogopal4976

    @lalitha.thank.you.brogopal4976

    Жыл бұрын

    பச்சைக் கற்பூரம்

  • @kasthurikasthuri5870

    @kasthurikasthuri5870

    Жыл бұрын

    Vvarahithunaieppothumvendum

  • @krishnasudarshana7190
    @krishnasudarshana71903 жыл бұрын

    Om shri bhuvaneshwari deviyai nama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum22603 жыл бұрын

    ஓம் வராஹி நமஹ

  • @Akashakash-zi8jp
    @Akashakash-zi8jp3 жыл бұрын

    Om varahi devi thaye namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @subhaps1209
    @subhaps12092 жыл бұрын

    🙏🙏🙏Aum Sri Mathre Namaha . Aum Sri Gurubhyo Namaha. Aum Sri Mahavarahyambayai Namo Namaha Aum. Koti koti pranams Guru ji...🙏🙏🙏

  • @heykumaran1540
    @heykumaran15405 жыл бұрын

    ஓம் வாராஹியை வித்மஹே! ரத்னேச்வர்யைஸ தீமஹி! தந்நோ வாராஹி ப்ரசோதயாத்!

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Жыл бұрын

    Om namakskaram sir..varahi bless me to see this guru soon.

  • @anandmurugan7060
    @anandmurugan70602 жыл бұрын

    Very good message

  • @priyangaraddy
    @priyangaraddy4 жыл бұрын

    Nanri ayya

  • @selvarani3614
    @selvarani3614 Жыл бұрын

    Om sri vaarahi amma thaye un mahalin pratchanaihal anaithum theerthu nimmathi santhosam thara vendum amma.. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @jeyameenavj144
    @jeyameenavj144 Жыл бұрын

    ஓம் வராகி அம்மா தாயே உன் நாமம் வாழ்க

  • @suganthar511
    @suganthar5113 жыл бұрын

    ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93092 жыл бұрын

    நன்றி அய்யா

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் தாயே வாராஹி அன்னை போற்றி போற்றி போற்றி

  • @padmapriyaaarun3657
    @padmapriyaaarun36573 жыл бұрын

    பரத்வாஜ் சுவாமி நமஹா 🙏🙏🙏🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e3 жыл бұрын

    அம்மா எனக்கு ஒரு வேலை பெறுவது தான் முக்கியம் அம்மா அருள் துணை.........

  • @krithigaj9133
    @krithigaj91332 жыл бұрын

    Nantrihal kodi iyaa Vajra varahi potri namaha Mahavarahi namaha

  • @marikarthick1779
    @marikarthick17792 жыл бұрын

    Ammavaragi amma i will get success in my trb exam and to get govt teacher job amma. Om vajjara varagi namaga

  • @devianand3960
    @devianand3960 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ வஜ்ர வாராஹி அம்மா நமஹ🙏🙏🙏

  • @devarajsellam4942
    @devarajsellam49422 жыл бұрын

    அம்மா என் வேதனையை என்னை விட்டு விலக்கிவிடும்மா வாராஹி தாயே!!!

  • @smartnaresh97
    @smartnaresh973 жыл бұрын

    Om Vajra Varahi Namaga🙏🙏🙏🙏🙏

  • @padmapriyaaarun3657
    @padmapriyaaarun36573 жыл бұрын

    லஷ்மி கடாச்சம் பரிபூர்ணம் ஜெய் வராகி வஜ்ரவராகி ஓம்

  • @GeethaGeethuRRR
    @GeethaGeethuRRR Жыл бұрын

    Enga Thambikku seekirama nalla oru valkai thunaiyodu thirumanam nadakka vendum varagi amma nandri

  • @sramakrishnan3212
    @sramakrishnan32123 жыл бұрын

    ஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹலஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத்

  • @remakumar2007

    @remakumar2007

    Жыл бұрын

    Give in english translation of this slogam

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Жыл бұрын

    வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @harisharyaa9246
    @harisharyaa92462 жыл бұрын

    🌺🙏🌺 OM VARAHI AMMAN POTRI 🌺🙏🌺

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Жыл бұрын

    Om varahiamma thaya pottri ama bless me kid give strength courage peace ful positive healthy life remove all my problems with my husband, pls give solution to my problems varahiamma, thank you Amma. Om guruji saranam

  • @chinthali5589
    @chinthali55893 жыл бұрын

    Om Sri Vaarahi Devi Namaha

  • @nirmala5625
    @nirmala56253 жыл бұрын

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @gayathrichelladurai4243
    @gayathrichelladurai42432 жыл бұрын

    Thanks guruji,,, thanks a lot

  • @ManiMani-kf4ds
    @ManiMani-kf4ds2 жыл бұрын

    ஓம் சக்தி வாரஹியே நமோ நமஹா

  • @sureshsharmitha872
    @sureshsharmitha8722 жыл бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @saijaivetri8605
    @saijaivetri86053 жыл бұрын

    Guruvay saranam 🙏🙏🙏🙏🙏

  • @tarungaming7564
    @tarungaming75642 жыл бұрын

    ஓம் வஜ்ர வாராஹி போற்றி

  • @rahulanddhanu9538
    @rahulanddhanu95382 жыл бұрын

    அம்மா வாராகி தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmsp9559
    @rmsp95592 жыл бұрын

    That 4 name is correct pls tell Guruji Aswaruda varahiyai, Vakstambanahari, Vajra vararahiyai Bruhat varahiyai

  • @Renvij22
    @Renvij229 ай бұрын

    ஓம் வாராஹி தாயே போற்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Жыл бұрын

    அம்மா ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi43753 жыл бұрын

    Naan en kuzhandhaiudan seranum en kanavan,en amma en thambi,en chittappa family ellarum onnu seranum .enna kaapathu kadavule paavam amma one year aayiduch en amma veetuku vandu oru nalla valiya kaatu pa en manadha tuye paduthu ma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethas2959
    @geethas29592 жыл бұрын

    நன்றி சுவாமி

  • @srideviyashwini1942
    @srideviyashwini19422 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை அம்மா எனக்கு 🙏🙏

  • @ssr7222
    @ssr72223 жыл бұрын

    ஓம் வராஹி தாயே போற்றி

  • @sahishnuugamingtamil4967

    @sahishnuugamingtamil4967

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வராஹிதாயே போற்றி

  • @vgnanavelselvi6196
    @vgnanavelselvi61963 жыл бұрын

    Vanakkam swamy oru doubt varaku ammanuku vetula coconut deepam eralama deepam ratri peraku antha thenkaiyai yena seiya swami

  • @chitrap.a.c5690
    @chitrap.a.c56903 жыл бұрын

    Om Varahiye namaga om phuvaneshwari thaye potri

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu70963 жыл бұрын

    Thank you

  • @jayachitras562
    @jayachitras5623 жыл бұрын

    Namaskaram swami

  • @sathyabama1151
    @sathyabama11513 жыл бұрын

    பரத்வாஜ் சுவாமிகள் திருவடிகள் சரணம். 🌷🌺🌺🌺🌼🌼🌼🌼🌷🙏🙏🙏🙏🙏

  • @yogarasu4509
    @yogarasu45093 жыл бұрын

    ஒம் ,வஜ்ர வாராகியே நமஹ | நன்றி ஐயா

  • @dshekar3235
    @dshekar32352 жыл бұрын

    Hello guru g Ian not doing well my health is not good inspite of going to many doctors. Please pray to varahi Amman for me .I want her blessing.

Келесі