ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி தமிழ் வரிகளுடன் | Sri Sainatha Stavana Manjari Tamil Lyrics | Gopuram Tv

#saibaba #shirdi #stavanamanjari #dasganumaharaj #baba #prasadganesh
ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி தமிழ் வரிகளுடன்
ஸ்ரீ சாயி நாத ஸ்தவனமஞ்சரி தமிழில் பிரசாத்கணேஷ் குரலில் | Sri Sainatha Stavana Manjari Tamil IN PrasadGanesh Voice
Very Very Powerful Sai Manthram
Sri Sayinatha Stavana Manjari Lyric PDF Link :
drive.google.com/file/d/174TI...

Пікірлер: 757

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626Ай бұрын

    எனது மகனுக்கு சீக்கிரம் விசா கிடைக்க அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻

  • @santhisanthi2475
    @santhisanthi2475 Жыл бұрын

    சாய் அப்பா எண் மனதில் இருக்கும் எல்லா குழப்பமும் தீர வேண்டும் அப்பா பிளீஸ் அப்பா உங்க பொண்ணு நான் அப்பா மகளோட கஷ்டம் தீர வேண்டும் அப்பா 👃👃👃👃🌷🌷🌷🌷😭😭😭

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran86262 ай бұрын

    எனது மகனுக்கு கடன் நீங்க தான் அருள் புரிய வேண்டும் சாய் பாபா

  • @user-fr9ix8ip4w
    @user-fr9ix8ip4w7 ай бұрын

    சாய் அப்பா எனது குடும்பத்திலுள்ள அனை பிரச்சனைகள் தீரவேண்டும்

  • @nirmaladevis8323
    @nirmaladevis83233 күн бұрын

    🙏🙏🙏சாய் அப்பா எனக்கு மனவலிமை ஆரோக்கியம் மனத்தெளிவு தாருங்கள் அப்பா சீக்கிரம் ஆரோக்கியம் பெற்று வேலைக்குச் செல்ல வேண்டும் முன்பு மாதிரியே அரசு பணிக்கு தயாராகி அரசு பணிக்கு செல்ல வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏

  • @muthuselvi4191
    @muthuselvi41913 ай бұрын

    என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை சாய் அப்பா என் மகனக்கு நல்ல வேலை கிடைத்து அவன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அப்பா. ஜெய் சாய் ராம்

  • @user-vg5lh3nt8f
    @user-vg5lh3nt8f3 ай бұрын

    என்னுடைய கடன் பிரச்சினைகளிலிருந்து எனக்கு பூரண விடுதலை கிடைக்க பிரார்த்தனை ஓம் சாயி பாபா 😂😂😂😂😂😂😂😂😂

  • @vennilar6437
    @vennilar64372 ай бұрын

    சாய் அப்பா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் அப்பா ஓம் சாய் ராம்❤

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan22012 ай бұрын

    ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெயஜெயசாயி பிரார்த்தனைவிரைவில்நிரைவேரநம்பிக்கையுடன்வேண்டிஇன்றிருந்துஸ்வனமஞ்சரிபிரார்த்தனையைபடிக்கிரேன் நம்பிக்கை பெருமை 🔔👃🏽👃🏽🔔

  • @jayaranisathish7107
    @jayaranisathish7107 Жыл бұрын

    நான் என் தாய்க்காக வேண்டி தொடர்ந்து கேட்டுவந்தேன்,என் வேண்டுதல் படி,கடவுள் என் தாய்க்கு scan report ல் ஒன்றும் இல்லை என்று வந்துவிட்டது கோடான கோடி நன்றிஅப்பா,ஓம் சாய் ராம்,ஓம் சாய் ராம்,ஓம் சாய் ராம்....

  • @rajasreee3

    @rajasreee3

    Жыл бұрын

    ¹

  • @remavaidyanathan221

    @remavaidyanathan221

    Жыл бұрын

    ​@@rajasreee3 j

  • @kalimuthu2006

    @kalimuthu2006

    Жыл бұрын

    Omsairam

  • @santhisanthi2475

    @santhisanthi2475

    Жыл бұрын

    @@remavaidyanathan221 ààa@

  • @gousalyag3737

    @gousalyag3737

    10 ай бұрын

    றன

  • @thiruma3039
    @thiruma3039 Жыл бұрын

    ஓம் சாய் மாதா என் மனைவியின் சர்க்கரை வியாதியை அகற்றி ஷீரடி பிராப்தத்தை அருள வேண்டும் அம்மா..🙏🙏🙏

  • @vijayanirmalam9690
    @vijayanirmalam96904 ай бұрын

    Iam suffering right handpaint.Iam afraid more for one week.After hearing Sainath Stavana manjari within 2days pain cured.No pain till day Thank you Sai appa

  • @sivivigneshwaran9906
    @sivivigneshwaran99066 ай бұрын

    சாயிநாத தின மஞ்சரியிற்கு கோடானு கோடி வந்தும் சாய்நாத போற்றி போற்றி் என் மகன் வானுசனுக்கு U.k விசா கிடைத்து. விட்டது

  • @rrasamahrrasamah8631
    @rrasamahrrasamah86318 ай бұрын

    சாய் அப்பா புவனேஸ்வரி கர்ப்பபை கட்டி வலி நீங்கி சுகப்பிரசவம் ஆக தங்கள் பாத கமலத்தில் கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.ஓம் சாய் ராம்

  • @subbalakshmiramadoss4115
    @subbalakshmiramadoss4115Ай бұрын

    ஓ சாயிநாதா எங்கள் வீட்டில் வேற்றுமை விலகி ஒற்றுமை நிலவ அருள் புரிய வேண்டும்.

  • @BhagyalakshmiMadhivanan
    @BhagyalakshmiMadhivanan3 ай бұрын

    என் மகளின் வாழ்க்கையில் வறுமை நீங்கி ,நிம்மதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ வரம் அருள வேண்டும் சாய் பாபா.

  • @allikalai9662
    @allikalai96626 ай бұрын

    சாய் அப்பா என் பிராத்தனை யை உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 Жыл бұрын

    சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா என் மனைவியின் உடல் நலத்தை நல்லபடியாக குணமாக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 Жыл бұрын

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா ❤ என் மனைவியின் வயிற்று வலி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ❤❤❤❤❤❤❤❤❤

  • @lathamahesh241
    @lathamahesh241 Жыл бұрын

    சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் எங்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுங்கள் சாய் ஓம்சாய்ராம் 🙏🙏🙏

  • @user-uf2or8px9p
    @user-uf2or8px9p7 күн бұрын

    சாய் அப்பா என் குடும்ப த்திற்குமன அமைதியும் சநதோசஷத்தையும தாருங்கள் அப்பா பிரபஞசமே யான உங்களுக்கு நன்றி அப்பா ஓம் ஷீ சாயி நாதாய நமஹ

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan4086Ай бұрын

    Relieve my husbands pancreas pain and make him healthy. ❤ u baba

  • @anushan1191
    @anushan11914 күн бұрын

    நான் நினைத்த புது வாழ்வு குழந்தைகள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் .அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

  • @user-cs1xv3sz4z
    @user-cs1xv3sz4z7 сағат бұрын

    சாய்பாபா என் பையனுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கிறது அருள் புரியுங்கள் சாய்பாபா

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela7 ай бұрын

    ஓம் சாய் ராம் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-mk2mc9kk1g
    @user-mk2mc9kk1g3 ай бұрын

    ஓம் ஸ்ரீ சாய் ராம் என் கடன் பிரச்சினை பனப் பிரச்சினை நான் நினைத்த காரியங்கள் செரி யாஹ வேண்டும் ஓம் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்ராம் ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @user-cs1xv3sz4z
    @user-cs1xv3sz4z7 сағат бұрын

    சாய்பாபா என்னுடைய பையனுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கிறது அருள் புரியுங்கள் சாய்பாபா

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan71307 ай бұрын

    Om SRI SAI NATHAYA NAMAHA Sai Appa en magal ezhudhappogum exam la nalla madhippen petru vetri pera vendum endru ungalai prarthanai seigiren. En magalukku thunaiyai irundhu kaakkumbadi vendi kettukkolgiren

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg11 ай бұрын

    Om Sai appa enngaluku yeppavum nengatha tha thunnai ungalatha nambi irukom nengatha sai appa 🙏🙏

  • @shanthaviswanathan656
    @shanthaviswanathan65610 ай бұрын

    Today i felt v.happy my g.daughter got first in her college job offer at law form sais krupa my sathakoti namaskarams saibaba 🌻🙏🏼🙏🏼🙏🏼🌻

  • @sasikalab-vv7cl
    @sasikalab-vv7cl3 ай бұрын

    என் தாயார் பரிபூரண உடல் நலம் பெற வேண்டும். சாய் அப்பாவிடம் பிராத்தனை ஒம் சாய் நாதா நமோ நமக ராஜா ராமா நமோ நம ராமகிருஷ்ணஹரி நமோ நம சீரடி சாயி நமோ நம துவாரகா மாயி நமோ நம ஓம் சாய் ராம்.

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005Ай бұрын

    சாய்ராம் நிரந்தர வீடுவளவு கிடைத்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ அருள்புரியுங்கள் சாய்ராம்

  • @priyakalyanasundaram2083
    @priyakalyanasundaram208311 ай бұрын

    நானும் நம்பிகையோடு தினமும் கேக்கிறேன் என் வாழ்க்கையில் அதிசயம் பண்ணுங்க சாய் அப்பா என் பிராத்தனை நிறைவேற வழி காட்டுங்கள் சாய் அப்பா 🙏

  • @chandrasekarsrly2782
    @chandrasekarsrly2782 Жыл бұрын

    ஓம் சாய் அப்பா சாய் நாத ஸ்தவனமஞ்சரி பாராயணத்தை கேட்க வாய்ப்பளித்த சாய் அப்பா விற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @meenakshiganessan5281

    @meenakshiganessan5281

    Жыл бұрын

    100 %TRUE ONLY 🙏🙏🙏🙏

  • @meenakshiganessan5281

    @meenakshiganessan5281

    Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @mohanjegathes6000
    @mohanjegathes60006 ай бұрын

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothi1808
    @jothi18082 ай бұрын

    ❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan220111 ай бұрын

    ஒம்சாயிராம் குழந்தைகள்நலமடன்ஒற்றுமையாக இருக்க அருள்புரீவீர்பாபா சொந்த வீடு விரைவில் அமையவேண்டும் ஓம் சாய்ராம் 🙏🙏🪔🪔🙏🙏

  • @saiappachannel1797
    @saiappachannel1797 Жыл бұрын

    ஓம் சாய் ராம் அருமை கேட்க கேட்ககேட்க கேட்க இன்பம்

  • @sudaliarulmani5420
    @sudaliarulmani5420 Жыл бұрын

    ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்.. பாபா தனது பக்தர்களின் கர்மாவை போக்கவும். பறவைகளுக்கு, துவாரக்காமாயில் வரும் பக்தர்களுக்கு உணவு கொடுப்பதற்கு, சீரடியில் காலரா நோயை விரட்டுவதற்கு பாபா கோதுமை அறைத்தார்.. கர்மா மற்றும் பக்தி திருகையில் மேல் மற்றும் கிழ் கற்களாகும், கைப்பிடி ஞானம் ஆகும்..

  • @Unique_Makers_SH
    @Unique_Makers_SH7 ай бұрын

    ஓம் ஷீரடி சாய்பாபா போற்றி

  • @user-uf2or8px9p
    @user-uf2or8px9p5 күн бұрын

    சரத் அப்பா ஒவ்வொரு நொடியும் என் குடும்ப த்தில்உள்ள ஒவ்வொருவரையும் வழி நடத்த வேண்டுமென வேண்டி கேட்டு கொள்கிறேன் சாய் அப்பா ஓம்ஸ்ரீசற்குருசாயிநரத் மகாராஜ் ஹீ ஜெய்

  • @user-uf2or8px9p

    @user-uf2or8px9p

    5 күн бұрын

    சாய்

  • @muneeswaran5773
    @muneeswaran5773 Жыл бұрын

    ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙇🏼‍♀️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @hemalatha6597
    @hemalatha6597 Жыл бұрын

    Baba, my first day today. Om sai ram🙏

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan71305 күн бұрын

    OM SRI SAI RAM Sai I put my prayers here for my daughter to achieve the best in her CMA INTER EXAMS.. OM SRI SAI NATHAYA NAMAHA 🙏🙏

  • @usharaniusha770
    @usharaniusha7707 ай бұрын

    Sai appa en kanavar blind operation sidhu consious vanthu vanthu pothi kankal uruttipargaum pesum thiran Kai kal nalla work pannanum sai en 4month kulanthakaum engal kudumpathil. ,,8 ladies avar than enga kapalam sai appa en kanar thariyamal saitha pavaingal manipauaga sai appa😊

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Жыл бұрын

    நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @jayaranisathish7107
    @jayaranisathish7107 Жыл бұрын

    கோடான கோடி நன்றியப்பா,இதை கேட்டு என்னுடைய பிராத்தனை நிறைவெறியது அப்பா ஓம் சாய் அப்பா,ஓம் சாய் அப்பா....

  • @PriyaPriya-zy1sg

    @PriyaPriya-zy1sg

    Жыл бұрын

    Athana nal ketiga

  • @jayaranisathish7107

    @jayaranisathish7107

    Жыл бұрын

    Daily

  • @meenakshiganessan5281

    @meenakshiganessan5281

    Жыл бұрын

    Daily Daily kettaall Good Good.. 🙏

  • @mukil999

    @mukil999

    8 ай бұрын

    Daily kettingala ila padichingala

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha594811 ай бұрын

    Om Shri Sai Nathaya Namagha 🙏🙏🙏🌻🌻🌻🌹🌹🌹🤲🤲🤲🪔🪔🪔👏👏👏🦚🦚🦚

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053Ай бұрын

    Sai Appa please keep your eyes on everyone and guard too.My daughter need Good Alliance and her marriage celebration must done in grand ways. Thank you Sai App. Om Sairam 🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌻🕯🍫❤👍

  • @user-os4cq3ok1p
    @user-os4cq3ok1p6 ай бұрын

    நன்றி ஓம்சய்ராம்‌ நன்றி சாய் பாபா நன்றி 🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🤚🌹🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏

  • @user-os4cq3ok1p

    @user-os4cq3ok1p

    6 ай бұрын

    நன்றி ஓம்சய்ராம்‌ நன்றி சாய் பாபா நன்றி 🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran200524 күн бұрын

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்

  • @ranihhamadi
    @ranihhamadi21 күн бұрын

    ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @vaisr7579
    @vaisr757926 күн бұрын

    Om sairam elarum nalla erukkkaanum baba...en 2 papa sai sivanya,sai sivani nalla erukkkaanum baba, avaga kuda thunayaga eppoum neega erukkanum baba, sai sivani ku udampu complete ta sariyaganum baba,plz sairam 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakumariganeshapillai8543
    @rajakumariganeshapillai8543 Жыл бұрын

    பகவான் ஸ்ரீ சீரடி சாயி பாபா அப்பா !! Om Bhagavan Shri Shirdi Sai Ram Appa bless me and my family Lord 🙏. Lord Bhagavan Shri Shirdi Sai Ram Appa hear my prayers Lord 🙏. Lord heal my knee pain . I am unable to walk for a long time. Heal my pain Guru Deva. Lord 🙏🙏🙏🙏🙏

  • @Unique_Makers_SH
    @Unique_Makers_SH7 ай бұрын

    எங்கள் அனைவரையும் நல் வழியில் அழைத்து செல்லுங்கள் பாபா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjinibalan1751
    @ranjinibalan175111 ай бұрын

    OM SAI RAM JAI SAI RAM BE WITH ME & MY FAMILY SAI APPAH SAVE & PROTECT US BLESS US THANK YOU BABA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌹🌸🌸🌹🌼💮🏵💮💮💮💮💮💮💮💮💮💮🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

  • @varalakshmivara8716
    @varalakshmivara87167 ай бұрын

    Om Sai Ram 🪔🪔🪔🪔🪔

  • @jayshreesriraman3130
    @jayshreesriraman31307 ай бұрын

    Omsairam

  • @chandrikanair2391
    @chandrikanair239122 сағат бұрын

    Om Sai Ram Sai thanks for everything and blessed the day 🙏 ❤️ ❤❤

  • @sivivigneshwaran9906
    @sivivigneshwaran99067 ай бұрын

    என, மகன் வானுசனுக்கு U,K, visa கிடைக்க அருள் புரியும் அப்பா

  • @ranitgs3757
    @ranitgs3757 Жыл бұрын

    கருணைக்கடலான சாயி பாபா வின் பக்தி நிறைந்த ஸ்ரீ சாயி நாத ஸ்தல மஞ்சரி சாயி பக்தர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அருமையான பதிவு அழகான தமிழ்வரிகளில்எல்லோருக்கும் புரியும் படி யான விளக்கமான பதிவு. நன்றி. ஓம் சாய்ராம்

  • @rajkumar5909
    @rajkumar5909 Жыл бұрын

    ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ்க்கி ஜெய்

  • @sathiyamoorthimoorthy5451
    @sathiyamoorthimoorthy5451Күн бұрын

    Saiappa enkudumpaithil nimathi santhosoasam kodungal sai appa.

  • @nitishsaran2736
    @nitishsaran27368 ай бұрын

    Om Sai Ram🕉️🕉️🕉️

  • @dharanidharani8628
    @dharanidharani8628 Жыл бұрын

    Sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa thank you sai appa

  • @user-os4cq3ok1p
    @user-os4cq3ok1p6 ай бұрын

    நன்றி ஓம்சய்ராம்‌ நன்றி சாய் பாபா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌺🌹🌷🌸🌹🌸🌹🌹🙏🌺🤚🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathik6372
    @sumathik637216 күн бұрын

    Om sai ram,om sai ram, om sai ram. Sai appa thunai. Om sai nadhaya namaha

  • @user-cj5dw7rb4n
    @user-cj5dw7rb4n3 ай бұрын

    Appa bless my daughter with good marks in her CMA exam. Om SRI SAI RAM

  • @sathiyamoorthimoorthy5451
    @sathiyamoorthimoorthy54512 ай бұрын

    Sai appa en pilaiku nalla valkai amaithu tharungal sai appa.❤❤❤

  • @rdmagaming2692
    @rdmagaming269219 күн бұрын

    Om saibaba omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam

  • @user-os4cq3ok1p
    @user-os4cq3ok1p6 ай бұрын

    நன்றி ஓம்சய்ராம்‌ நன்றி சாய் பாபா 🌹🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌷🌸🌹🌹🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌷🌸🌹🌸🌹🌸🙏🌺🤚🌹🙏🙏

  • @user-kw9gv7gn9i
    @user-kw9gv7gn9i6 ай бұрын

    Om Sai Ram om Sai appa thunai mikka nandri sai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrikanair2391
    @chandrikanair23917 ай бұрын

    OM Sai Ram ❤❤❤

  • @umasrinivasan5125
    @umasrinivasan512511 ай бұрын

    வணக்கம். சாய்நாத ஸ்தவன மஞ்சரி எழுத்து வரிகளுடன் வந்துள்ளது மிகவும் நன்றாகவும் கேட்பதுடன் அப்படியே படிப்பதும் மிகவும் உதவியாக உள்ளது. நன்றிகள் பல. ஜெய் சாய் ராம் 👌👌👍👍🙏🙏

  • @sathiyamoorthimoorthy5451
    @sathiyamoorthimoorthy54512 ай бұрын

    Ulagithil ulla anaivaraiyum nantraka vaithurunkal sai appa.

  • @chandrikanair2391
    @chandrikanair23914 ай бұрын

    Om Sai Ram Sai thanks for everything and blessed my family with your grace 🙏 ❤❤❤

  • @kalaingardasan4699
    @kalaingardasan46997 ай бұрын

    ஓம் சாய்ராம்

  • @user-uo9mp4ss7q
    @user-uo9mp4ss7q2 күн бұрын

    En husband udalnalam pera baba uralpurya vandum Omsairam omsairam omsairam 🙏🙏🙏

  • @deepakuppusamy
    @deepakuppusamy Жыл бұрын

    Sai ram.en manathil thua ennangalai kodukka vendum appa.... enkku arokiyathai kodukka vendum apappa.நன்றி.apappa.நன்றிapappa.நன்றி.apappa.நன்றி

  • @chandrikanair2391
    @chandrikanair23914 ай бұрын

    Om Sai Ram Sai thanks for everything please blessed my family Sai 🙏 ❤

  • @sumaswekha4095
    @sumaswekha40958 ай бұрын

    BABA king of universe 🙏

  • @udakshinamoorthy6866

    @udakshinamoorthy6866

    6 ай бұрын

    Babayouaremydearfriendandlgodgodgodaiwaysiwantyourblessings

  • @malarmalar3740
    @malarmalar37405 ай бұрын

    ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenanaidu2497
    @meenanaidu2497Ай бұрын

    I went sai baba regularly today saibaba given a message to one of sai devotees read for one year sri saistavana manjari immediately from today i started sri sairam ki jai

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan71306 ай бұрын

    OM SRI SAI NATHAYA NAMAHA 🙏🙏

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan22019 ай бұрын

    🐘🐘🪔🪔🐘🐘ஓம்சாயி ஸ்ரீ சாயிஜெயஜெயசாயி எப்போதும்போல்ஆரோக்யமுடன்நீண்ட ஆயுளுடன்வாழ அருள்புரீவீர்பாபா குழந்தைகளுக்காக இந்த பிரார்த்தனையை நம்பிக்கையுடன் வண்டிஸ்த்தவனமஞ்சரியைபடித்துவருகிரேனீபாபா

  • @jothi1808
    @jothi18082 ай бұрын

    ❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam❤🎉❤

  • @premalatha5849
    @premalatha58495 ай бұрын

    Om Sai Ram.Please bless me with good health appa.🙏🙏🙏🙏🙏

  • @poongodig8927
    @poongodig8927 Жыл бұрын

    Nan daily stavana Manjari ketukolkindren anna Manathirku migavum Auruthala Irukindrathu anna om Sai ram

  • @premalatha5849
    @premalatha58493 ай бұрын

    OmSairam.En maganin thirumana kaariyathirku anaivarum magizchudan serndhu kalandhu kolla vendum.Adharku neengaldhan thunai nirka vendum.En meedhu endha thavarum illayendru ungalukku theriyum appa.🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha594811 ай бұрын

    Om Shri Sai Appavey Saranam 🙏🙏🙏

  • @jeyakkumararunthinyarunthi7772
    @jeyakkumararunthinyarunthi7772 Жыл бұрын

    Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @kannang1553
    @kannang1553 Жыл бұрын

    "ஓம்ஸ்ரீசாய்ராம்" கோடானகோடி நன்றி! நன்றி!! நன்றி!!! ஐயா நிங்கள் தமிழில் பதிவு செய்தது அருமையாக உள்ளது நன்றி ஐயா "ஓம்ஸ்ரீசாய்ராம் " க.கண்ணன் கும்பகோணம்

  • @chandrakumarrajaratnam6776
    @chandrakumarrajaratnam67767 ай бұрын

    ஓம் சாய்அப்பா போற்றி❤ ஓம் என்அன்பே சாயி நாதா போற்றி❤❤🙏🙏🌼🌼🙏🙏

  • @babygosakan7281
    @babygosakan72817 ай бұрын

    En veedu En magal veedu erandum eppozhuthum udambu nallapadiyaga iruka vendum veetil ullavargal otrumaiyaga iruka vendum

  • @chandrikanair2391
    @chandrikanair23914 ай бұрын

    Om Sai Ram 🙏 Blessed Thursday 🙌

  • @Puresoul2398
    @Puresoul23988 ай бұрын

    Om Sai Ram🌹🌼🌺🌸🌷🌻🥥🥭🍎🍊☕️🍬👑🪔📿🧎🏻‍♀️🙏🏻

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha594811 ай бұрын

    Om Shri Sai Aganda Sachithananthaya Namagha 🙏🙏🙏

  • @poongodig8927
    @poongodig8927 Жыл бұрын

    Neengal chollum pothu Manathirku Sandosoam om Sai ram ayya

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj58368 ай бұрын

    Om Sai appa indha 2023 year la government job dream niraivetri kodunga Sai appa 🙏🌹🙏

  • @jmarijmari1480
    @jmarijmari1480 Жыл бұрын

    Narpavi Nandri Sai ram Appa

Келесі