No video

சாய் பதிகம் |இந்தப் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் பல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்

MUSIC - AGNEE GANESH
SINGER- IYYAPADHASAN
Lyrics - Vasantha Ambalavanan
PRODUCER - SAI MAHIMA TV .SHIRDI
COPYRIGHT IWARNING: As per Copyright Act 1957 & Amended up to date Sai Mahima TV, Shirdi, hereby declare and state that we are the exclusive and sole owners of this audio visual production. It restrains any person from recopying, reproducing, republishing, and altering with or without monetary gain.
சாய் பதிகம் | இந்தப் பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் பல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்

Пікірлер: 593

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8szАй бұрын

    என் கருவில் வளரும் குழந்தை உன் அருளால் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @user-ww2bl5wd2n

    @user-ww2bl5wd2n

    Ай бұрын

    சாய் அப்பா என்மகனுக்குஇந்தவேளையில் மாற்றம் வேண்டும் சாய் அப்பா இருவருக்கும் வேளையில் மாற்றம் வேண்டும்உடல் ஆரேக்கியம் வேண்டும் மேலும் தடங்கலுக்கு எல்லாம் தெரியும்

  • @pnjrajan
    @pnjrajan10 ай бұрын

    மன அழுத்தம் மன குழப்பம் இவற்றில் இருந்து விடுபட உதவவும்... சாய் அப்பா

  • @akilavarsha5309

    @akilavarsha5309

    9 ай бұрын

    Yenakum appa❤❤❤❤

  • @vishvakumar7669

    @vishvakumar7669

    9 ай бұрын

    நன்றிசாய்அப்பா மகேந்திரன் சந்திரா எங்களுக்கு மனநலம் மாத்திரைஇல்லாமல் தூக்கம்தாருங்கள் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @mangaiyarkarasiareudainamb9035

    @mangaiyarkarasiareudainamb9035

    8 ай бұрын

    உண்மை.என் மகளின் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்த து

  • @mangaiyarkarasiareudainamb9035

    @mangaiyarkarasiareudainamb9035

    8 ай бұрын

    உண்மை

  • @lachmisingla8737

    @lachmisingla8737

    2 ай бұрын

    ❤aAAA​@@mangaiyarkarasiareudainamb9035

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy73984 ай бұрын

    எங்க பேத்தி யாழினி உடல் நலம் பெற வேண்டுகிறேன் ஓம் சாய் ராம்

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o3 ай бұрын

    ஓம் சாய்ராம் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj4 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி சாய்அப்பா

  • @user-sp4sf9ij6h

    @user-sp4sf9ij6h

    8 ай бұрын

    Mana nimathi kidaikirathu om sairam

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Жыл бұрын

    ஓம் சாய்ராம், பதிகத்தைக்கேட்டபின்னும் பிரமிப்பிலிருந்து மீளமுடியவில்லை, பதிகம் ( வசந்தா அம்பலவாணன்+ பாடிய ஐயப்பதாசன்+ இசை கணேஷ் மூவரும் சாய் அப்பாவோடயே ஆத்மார்த்தமாக கலந்திடவைத்து நம்மை முழுவதும் மறக்கவைத்துவிட்டார்கள், நிச்சயம் இந்த பதிகத்தைக்கேட்கவைத்து சாய் அப்பாவின் ஆசீர்வாதம் பெறவைத்த சாய் மகிமா அண்ணா அவர்களுக்கு கோடானு கோடான வணக்கங்கள்.

  • @anitha3287

    @anitha3287

    Жыл бұрын

    Om Sai ram om Sai ram appa Amma ellam neengal than

  • @akilashankar2629

    @akilashankar2629

    11 ай бұрын

    0

  • @sureshk1361

    @sureshk1361

    11 ай бұрын

    Om Sri sai ram

  • @chitrabalasubramanian686

    @chitrabalasubramanian686

    11 ай бұрын

    Om Sai Om Sai Om Sai Sai sai sai sai sai sai sai ❤❤❤❤❤❤❤❤

  • @kfofkyrirj7459

    @kfofkyrirj7459

    11 ай бұрын

    🌹🌹🌹🙏🙏🙏

  • @abi805
    @abi805 Жыл бұрын

    சாய் அப்பா என் அண்ணா மருத்துவமனையில் அப்பா .😭. காப்பாற்றுங்கள் அப்பா . உங்கள் சந்திதிக்கு வருகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🥲

  • @Suryavamsamhema22

    @Suryavamsamhema22

    2 ай бұрын

    Sai appa🙏🏻

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam96802 ай бұрын

    சாய்ராம் சாய் அப்பா நீங்கள் என்றுமே துணை எனக்கு .என்ன நான் கேட்க சாய்ராம். எல்லாமே அறிந்தவர் என் சாய் அப்பா உங்கள் பாத கமலமே சரணம் சாய்ராம்

  • @ThiruSelvi-tc7zw
    @ThiruSelvi-tc7zw7 ай бұрын

    Om Sai ram enaku thunaiyaka irungka pa enaku Nalla oru vela kitaikka udhavi seingka pa en pilla Nalla patikkanum pa om Sai ram jei Sai ram

  • @nisha-3865
    @nisha-386519 күн бұрын

    ஓம்சாயிராம் நான் வாழ்க்கையில் உயர வேண்டும் சாய்அப்பா ஆசீர்வாதிக்கவேண்டும்🎉🎉

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o3 ай бұрын

    ஓம் சாய்ராம் சாய் அப்பா என்றும் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் துணையாக இருங்கள் 🙏🙏🙏

  • @saranyasaru3867
    @saranyasaru38673 ай бұрын

    .ஒம் சாய் ராம். ஏண். வாழ்க்கை. நான் றக.. அருள் கூடுங்கள் சாய். என் உயிர் ஊடல் ஆவி அனைத்தையும்.. ஏன் அப்பா சாய். சாய். சாய்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931Ай бұрын

    சாய் அப்பா உன் பாதம் சரணம் உன் காலடி நான் அடிமை

  • @ramasami5103
    @ramasami510324 күн бұрын

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சசசா நமக❤ சாய் சரணம் நண்றி சாய் அப்பா நண்றி சாயி பாபா நண்றி சாய் ❤காலைவணக்கம்❤ நண்றி அப்பா நண்றி❤

  • @user-ui2cw7bg6x
    @user-ui2cw7bg6xАй бұрын

    சாயப்பாஎனக்குநல்லமாற்றங்கள்வழங்கிமன அமைதிகொடுங்கள்அப்பா🎉🎉🎉🎉🎉❤

  • @j.nagajothij9316
    @j.nagajothij931611 ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி அப்பா சாய் அப்பா குழந்தைகள் நிம்மதியாக வாழ வேண்டும் ‌அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா அப்பா அப்பா சாய் அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Жыл бұрын

    நன்றிசாய்அப்பா என்மனனவிக்கு மன நோய் சரியாகவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @gayathrineethipathi6138
    @gayathrineethipathi613811 ай бұрын

    🙏😭😭😭😭 om sai ram rompa Nantri sai appa ennoda kanavarai ennodum en kulanthaiyodum serthu vaiyungal sai appa😭😭😭 neengal than sai appa thunai engalai kappathungal sai appa 🥺🥺🥺🥺😭😭😭 engalai serthu vaiyungal sai appa neengal than sai appa thunai yellorum nalla erukkanum yellorudaiya venduthalum niraiveranum yellorukkum nallathe natakkanum om sai ram 😭🥺🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🤲🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💮💮🌹🌹🌼🌼🌻🌺🌺🌺🌺💮🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா என் அத்தை பொண்ணு தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @vairamanik683
    @vairamanik68311 ай бұрын

    என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் சாய் பாபா

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb90359 ай бұрын

    கர்ம வினையினால் அனுபவங்கள் தந்நது ஆட்கொண்ட சீரடி தெய்வமே உன் பாதம் சரணம்.

  • @chitrabalasupramani7429
    @chitrabalasupramani7429 Жыл бұрын

    என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்யவும் ஓம் சாய் ராம்

  • @sathiyamoorthimoorthy5451
    @sathiyamoorthimoorthy54512 ай бұрын

    Omsairam en makaluku nalla valkai amaithu tharungal sai appa.

  • @srivathanishanmugam2193
    @srivathanishanmugam219311 ай бұрын

    என் அப்பன் பாதமே சரணம்.இந்த பாடலில்என் வாழ்க்கயே வாழ்ந்திட்டோம் .நன்றி சாயப்பா.இப் பாடலைப் பாடியவரின் குரல் அருமை பல காலம் இன்னும் பாபாவின் பாடல்களை பாடி சிறப்போடு வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.நன்றி.🙏🙏🙏⚘

  • @porselvi3876

    @porselvi3876

    11 ай бұрын

    Om Shri Sai Baba shranam

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2djАй бұрын

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணையாக இருங்கள் அப்பா 🕉🙏🙏🙏🙏🙏🙏🕉🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌻🌻🌻🌹🌹🌹🦋🦋🦋🦋🌸🌸🌸🌸🕉🙏🙏🕉

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj7 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா எனக்கு நிம்மதி கொடுங்கள் அப்பா பிலிஸ் சாய் ராம் அப்பா என்னை காக்க வேண்டும் அப்பா என்னை காக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது நல்ல ஒரு வார்த்தை கூட பணிபுரியும் சேவைகள் நான் மிகவும் மனசு கஷ்டப்படும் படி பன்ராங்மா என்ன புரிஞ்சுக்க மாட்டியா என்று அப்பா நான் மிகவும் மனசு கஷ்டப்படும் படி பனரிங்கபா பிலிஸ் சாய் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Жыл бұрын

    நன்றிசாய்அப்பா என் மனனவி சந்திரா மனசு விட்டு பேசனும் நன்றிசாய்அப்பா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj8 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @dineshp3732
    @dineshp37328 ай бұрын

    அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj11 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய்பாபா ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக சர்குரு சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj9 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக ♥️ 🕉️🙏🙏🕉️

  • @nisha-3865
    @nisha-38657 күн бұрын

    ஓம்சாயிராம் என் குடும்பத்தின் கடன் தீர அருள் புரியுங்கள் சாய்அப்பா❤❤❤

  • @nisha-3865
    @nisha-386517 күн бұрын

    ஓம்சாய்ராம் என் குடும்பம் நலம் பெற அப்பா அருள் புரியவேண்டும்🎉🎉

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey9 ай бұрын

    13.41 ஸ்லோகம் வரிகள் எழுதுங்கள் சாய் ராம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @ramakirishnanak9837
    @ramakirishnanak98375 ай бұрын

    En pethekku fevar athigamaga iruku kuzhanthai porama kinsman’s vendum sai appa Omsairam Sri sa Jaya Jaya sai

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா சாய் மகிமா அண்ணா நன்றி சாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Жыл бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️ அப்பா சாயி நமோ நமக சர்குரு சாயி நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக 🕉️🙏🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக 🕉️🙏🙏🕉️👍💕🎉🎉❤❤❤

  • @kumarjeevan5833
    @kumarjeevan583311 ай бұрын

    OM SAI RAM, இனிமையான மனதோடு இழைந்துவிட்ட இசையோடு சாய் அப்பாவின் பதிகம் ,SUPER, OM SAI RAM

  • @ambalavananv1526

    @ambalavananv1526

    11 ай бұрын

    உங்களின் கருத்துப்பதிவுகள் சாய்பதிகத்திற்கு ஒரு பூமாலை!! நன்றி....!!!!

  • @thayanisakira9648
    @thayanisakira96482 ай бұрын

    சாயப்பா. என்னை. காத்துக்கொள்ளுங்கள். தந்தையே. என். கணவன். மனம். மாறவேண்டும். தந்தையே. அந்தமுருகன். சன்னிதானத்திலே. என். கணவன். அந்த. சிவாவிடமோ. சின்ராசுவிடமோ. வேறுயாரிடமோ. என்னைப்பற்றியோ. என்தாலிக்கொடி. நகை. பற்றியோ. எதுவும். பேசாது. அவன். வாயை. அடக்கி. மனதை. மாற்றி. உங்கள். பிள்ளை. என்னை. காத்துக். கொள்ளுங்கள். தந்தையே. மனம். இரங்கி. மாற்றத்தை. கொடுங்கள். அப்பா. ஓம்சாய்ராம்.

  • @sumathiravi1998
    @sumathiravi19988 ай бұрын

    ஓம் சாய் ராம் எனது மகன் புத்தி சரில்லாம சிலது பன்றான் நீங்க தான் சரி படுத்தி கொடுக்க வேண்டும் 🙏🏿🙏🏿

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj10 ай бұрын

    ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ துவாரகை மாயி நமோ நமோ 🕉️🙏🙏🕉️🔯💕🌃 நன்றி நன்றி நன்றி சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️

  • @mahemaheshwari6938
    @mahemaheshwari693811 ай бұрын

    Om sai ram appa🙏🙏🙏🙏🙏🙏 kaapaathunga nimmadi thaanga pillaiya kaapaathunga udal arokiyam thaanga appa amma🙏🙏🙏🙏🙏

  • @nisha-3865
    @nisha-386524 күн бұрын

    ஓம் சாயிராம் என் கணவரை திருத்தித்தாருங்கள் அப்பா❤ஓம்சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி❤❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Жыл бұрын

    நன்றிசாய்அப்பா உங்கள் அன்பு எங்களுக்கு எப்போதும் போதும் நன்றிசாய்அப்பா

  • @rameshritesh7689
    @rameshritesh768910 ай бұрын

    My dear son Ritesh to day birthday engalukuga pray pannunga please lot of thanks ❤️❤️❤️ 🎉🎉🎉 by Ramesh ritesh Thanjavur

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Жыл бұрын

    பிரதமம் சாயிநாதயா பாடல் முழுமையாக கிடைத்தால் நலமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @ramasami5103
    @ramasami51037 күн бұрын

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ லைலைசாய் பக்த. ரச்சகா நமக❤ சாய் சரணம்❤ நண்றி சாய் அப்பா சாயி பாபா நண்றி காலைவணக்கம்❤ சாய் நண்றி அப்பா

  • @mithrasuriyah2176
    @mithrasuriyah2176 Жыл бұрын

    தம்பி மகள் மனைவி ஆகியோர் நலம்பெற வேண்டும் காத்திட வேண்டும் அப்பா சரணடைகிறேன் உன்னை

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj9 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️

  • @mysterymaking7987
    @mysterymaking798710 ай бұрын

    Om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om Sai Ram om

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Жыл бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️ சாய் அப்பா எனக்கு துணையாக இருங்கல் அப்பா பிலிஸ் அப்பா சாய் ராம் ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️👍💕

  • @kalaivanigovondadass9443
    @kalaivanigovondadass944311 ай бұрын

    Om sai sri sai jai sai jai jai sai sadguru sai saranam your lotus feet sai please bless us all sai 🙏🏾🙏🏻🙏🏽🙏🙏

  • @subburajajita6179
    @subburajajita617911 ай бұрын

    ஓம் சாய் ராம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏💙❤️💙❤️❤️❤️💙💙🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் சந்தோஷமாக வேலை பார்க்கிறோம் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran20053 ай бұрын

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்

  • @iniharinidhi248
    @iniharinidhi248Ай бұрын

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yesodhasai790
    @yesodhasai790Ай бұрын

    சாய் மன அமைதியும் மகிழ்ச்சியும் தாங்கள் அப்பா ஓம் சாய் ராம் ❤

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    நன்றிசாய்அப்பா மகேந்திரன் சக்திவேல் நாங்கள் செல்வச்செழிப்பாக வாழ்கிறோம் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @karthikadevi6093
    @karthikadevi609311 ай бұрын

    Om sairam appa ... Nan poitruka job la ipo nalla income varanum appa.....athuku nengathan thunaipuriyanum appa....

  • @johnrambo3133
    @johnrambo3133 Жыл бұрын

    Thanks appa love you appa ellamay neenga dha appa enaku om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @rajamohan8871
    @rajamohan8871 Жыл бұрын

    என் தந்தை விரைவில் உடல் நலம் பெற அனைவரும் வேண்டுங்கள் நண்பர்களே....

  • @radhakrishnanpalaniappan3464

    @radhakrishnanpalaniappan3464

    11 ай бұрын

    Baba will bless you all

  • @rajamohan8871

    @rajamohan8871

    11 ай бұрын

    @@radhakrishnanpalaniappan3464 Thank you very much

  • @divyaarun2103
    @divyaarun21033 ай бұрын

    அற்புதமான பதிகம். சாய் அப்பா கூட நம்மை கலந்திட செய்யும் பதிகம். இந்த உன்னதமான பதிகத்தை நமக்கு கிடைக்க செய்த சாய் மகிமா அண்ணக்கும், பாடிய ஐய்யபதாசன் அவர்களுக்கும் பாடல் எழுதிய வசந்தா அம்பலவாணன் அவர்களுக்கும் அற்புதமாக இசை அமைத்த அக்னி கணேஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏽💞💗 ஓம் சாய்ராம்

  • @PriyaPriya-ff6pq
    @PriyaPriya-ff6pq Жыл бұрын

    Ean kuzhanthaigaluku Udal aarokiyathai tharum Sai appa...om Sai Ram

  • @ramasami5103
    @ramasami510321 күн бұрын

    ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக❤ சாய் சரணம்❤ நண்றி சாய் அப்பா❤ சாயி பாபா❤ காலைவணக்கம்❤ நண்றி அப்பா

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj11 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🔯💕👍🕉️🔯💕👍 அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🙏🕉️👍🕉️🔯💕👍🕉️🔯💕👍🕉️🔯🙏🕉️🔯🙏🕉️🔯💕🌃🙏🙏🙏❤🙏

  • @nirmalakariyappa446

    @nirmalakariyappa446

    11 ай бұрын

    Ķodakodi nantri sairam

  • @amudhajothinathan3373
    @amudhajothinathan337311 ай бұрын

    Om sri sai Ram. Raja the Raja yo ki Raja parahm brahmma shachidananda shad guru sai natha ya Namaha. Halla maalik.

  • @jothi1808
    @jothi18082 ай бұрын

    ❤🎉❤om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam om sri sai Mahalakshmi namo namagh isthra utheyogam theyhimam ❤🎉❤

  • @jeyakkumararunthinyarunthi7772
    @jeyakkumararunthinyarunthi7772 Жыл бұрын

    Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @sathishprem5153
    @sathishprem5153 Жыл бұрын

    ஓம் சாய் ராம் அப்பா நன்றி மனதிற்கு இதமாக இருந்தது நன்றி சாய் ராம் சாய் ராம் அப்பா நன்றி 🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s2 ай бұрын

    Sai appa unga paiyan Ashvanth utal aarokyam kutunga appa 🌈🌈❤️❤️🙏🙏

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandruАй бұрын

    ஓம் ஶ்ரீ சாய் அப்பா உன் அப்பா சரணம் சரணம் சரணம் அப்பா ❤🙏🙏🙏

  • @vasumathiRajadurai
    @vasumathiRajaduraiАй бұрын

    சாய் அப்பாவின் பதிகம் அருமையான பதிவு மிகநன்றி

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj10 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏 ஜெய் சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🕉️🔯💕👍🔯💕 உ ன்பஇள்ளஐநஆன்அப்பஆ🙏🕉️🕉️🌅🔯💕👍🙏🌹💐🌹🌺🌸🌷🙏🙏🙏

  • @padmanabanp3421
    @padmanabanp342110 ай бұрын

    ஓம் நமசிவாய இறைவன் என்பவன் ஆதி அந்தம் இல்லாதவன் அவன் சிவன் ஒருவனே

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz10 ай бұрын

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @RTharmarRTharmar
    @RTharmarRTharmar11 ай бұрын

    ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி ஐயா நன்றி அம்மா இருவரும் சொர்ந்து உருவாக்கும் ஆர் தர்மர் ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆன்லைன் கொடி நன்றி தெரிவித்தார் நன்றி வணக்கம் ❤🎉 ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி சாய்அப்பா சொந்தங்கள் அனைவருக்கும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே தாங்கள் தமிழ் வார்த்தை மூலம் தீவிரமாக பாதுகாப்பாக நிலையில் உள்ளது ஆன்லைன் கொடி நன்றி தெரிவித்தார் நன்றி வணக்கம் ரிஷி ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி சாய் அப்பா அம்மா சந்தொஷ் அண்ணா அக்கா தங்கை அண்ணி தம்பி மாமா அத்தை மகள் மகன் மருமகன் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆன்லைன் கொடி நன்றி தெரிவித்தார் நன்றி வணக்கம் ரிஷி ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் ஆர் தர்மர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா நன்றி தெரிவித்தார் என் குடும்பம் மனைவி அம்மா அக்கா தம்பிகள் அனைவரும் நலம் நன்றி வணக்கம் ரிஷி ❤🎉

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg Жыл бұрын

    Om Sai Ram jai sai ram appa ungalatha nambi iruka nengatha ennaku ellam Sai appa 😘🙏🙏

  • @suthasiya3390
    @suthasiya3390 Жыл бұрын

    Omm saai raam 💚 🙏 🤲 🦚 💯 ellaarum nallaa irukkanum saai appaa 💚 🙏 🤲 🦚 💯 ♥️

  • @ramasami5103
    @ramasami51039 ай бұрын

    ஓம் சாய் ராம் காலைவக்கம் சாய் அப்பா நண்றி சாயி பாபா நண்றி சாய் சரணம் நண்றி நண்றி நண்ன நண்றி சாய்

  • @rosa76016
    @rosa76016 Жыл бұрын

    OM SAI RAM APPA TUNNAI.INTHA PATHIGATHAI ELUTHU VADIVILUM THARUGAL SAI RAM.

  • @ramyadeviramyajothy3340
    @ramyadeviramyajothy3340 Жыл бұрын

    Sai appan un paatham saranm🙌Sai appa 🙏thamarai paatham potri.....🙌

  • @subramanian7766
    @subramanian776627 күн бұрын

    Om Sai Ram ❤❤❤❤❤❤

  • @ramasami5103
    @ramasami51038 ай бұрын

    ஓம் சாய் ராம் இரவுவணக்ககம் சாய் அப்பா சாயி பாபா நண்றி சாய் சரணம் நண்றி சாய்

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan580410 ай бұрын

    Omsairam,jaisairam. Ellarumey ella valamum paytru nandraga eruka vendum. Nandri sainatha.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elilenthinisethukavalar8398
    @elilenthinisethukavalar8398 Жыл бұрын

    ஓம் சாயி ராம் சரணம் 🙏🙏🙏😇

  • @sulochana376
    @sulochana37610 ай бұрын

    Good Morning Anbu Appa Sai Patham Saranam Saranam Thanks Anbu SaiBaBa ❤️🙏🍀🌹🍀🌹🍀🌹🙏❤️

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg Жыл бұрын

    Sai appa ungalatha nambi iruka nengatha ennaku ellam Sai appa love you appa 😘🙏🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj11 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய்பாபா ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக ♥️🕉️🙏🙏🕉️🔯💕🌃

  • @Maharajapalaniappan
    @Maharajapalaniappan11 ай бұрын

    சாய் 🙏🙏🙏🙏.. ஒரு அன்பான வேண்டுகோள் யாரேனும் இந்த பாடல் வரிகள் இருந்தால் பதிவிடுங்கள். நன்றி ஓம் சாய் பாபா பாதம் சரணம்

  • @user-ev9hy4rb9t
    @user-ev9hy4rb9t11 ай бұрын

    Sai Appa en magalal enakkum en kanavarukkum nimmathiyum santhoshamum Thanangappa Aval petravargal sol kettu ungal aasiyudan nalla magalaga vazha Vendum appa🙏

  • @ranjitharma3574
    @ranjitharma35744 ай бұрын

    ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. நன்றி அப்பா..

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj8 ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக 🕉️🙏🙏🕉️ ஓம் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ சர்குரு சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஷீரடி சாய் நமோ நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🔯💕🌃🔯🙏🙏🙏🙏🕉️

  • @vishvakumar7669
    @vishvakumar76699 ай бұрын

    சாய்நாதாஉம்மைசரண்அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன்

  • @user-to2hh3ig5o
    @user-to2hh3ig5oАй бұрын

    வாழ்க வளர்க சாயி புகழ் உலகெலாம்

  • @bakkiyalakshmim9272
    @bakkiyalakshmim927217 күн бұрын

    Yen mana vedhani man kulapam mana alutham yen kastangal vethanai yellam poga Vali katti arul seium appa Sai Ram Jai Ram appa mudiyala appa en kanavar methu viluntha pali nenguma yengalai kapai yen appa

  • @kumarsami2070
    @kumarsami20709 ай бұрын

    அப்பாசாப்வழக்கள்வெற்றிபெரவேண்டும்