SPB sir சொன்ன மறக்க முடியாத வார்த்தை 😭 - வீணை வாசிக்க முடியாமல் கதறி அழுத Rajhesh Vaidhya

Ойын-сауық

ACE2THREE
To Play Rummy in Ace2three : a.a23.in/hOWnaJMfD9
FOURPOINTS BY SHERATON
Order Now : 7825806699 / 04449256699
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#RajheshVaidhya #RIPSPB
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Пікірлер: 294

  • @Behindwoodstv
    @Behindwoodstv3 жыл бұрын

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @tutorialtrendingeditz232
    @tutorialtrendingeditz2323 жыл бұрын

    உண்மை கலைஞனுக்கு இன்னொரு கலைஞனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாது என்பதை ராஜேஷ் நிரூபித்தார்

  • @ravindrankrishnan3842
    @ravindrankrishnan38423 жыл бұрын

    யானை இருந்த்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதற்கு உண்மையான உதாரணம் spb sir from Colombo Tamilan

  • @nathangowri9927
    @nathangowri99273 жыл бұрын

    நன்றி சார்.கவலைப்படாதிங்க.கலைஞன் மறைவதில்லை..இசையால் வாழ்ந்து கொண்டிநுக்கிறார்

  • @kannansingergp4054
    @kannansingergp40543 жыл бұрын

    Great sir...Saraswathi with you always and bless you...🙏🙏🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby24133 жыл бұрын

    அவரது ஆன்மா அமைதியாக உறங்கட்டும் அவர் இசையாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார் (ஈழத்தமிழன்)

  • @rajeswaric1211
    @rajeswaric12113 жыл бұрын

    Spb sir மறைவு தாங்க முடியாமல் நினைத்து நினைத்து நாங்கள் அழுகிறோம் பேறிழப்பு அவர் பாடல் களை கேட்கும் போது இன்னும்

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t3 жыл бұрын

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் எஸ் பி பாலசுப்பிரமணியம் 😭😭😭😭😭

  • @thiyagarajan9973

    @thiyagarajan9973

    3 жыл бұрын

    உண்மை நன்பரே திரு எஸ்பி. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் தெரிந்தே இந்த பாடிய பாடல் வரிகளை பாடி இன்று அதை உண்மையாக்கி விட்டு நம்மோடு இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஐயா திரு எஸ்பி. பாலசுப்பிரமணியம்... அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @erukiruttinan114
    @erukiruttinan1143 жыл бұрын

    Spb நம்மோடு தான் இருக்கிறார் ராகமாய் குரலாய் .

  • @divanetcorner
    @divanetcorner3 жыл бұрын

    ராஜேஷ் வைத்யா நீங்களும் உங்கள் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்கள் அனுபவங்களைக் கேட்கும் போது என் மனதுக்கு ரொம்ப பாரமாக எதையோ இழந்தது போல் உள்ளது. இனி அந்த நல்ல மனிதரை நாம் எங்கு காண்போம் இறைவா?

  • @sithiravelkrishnananth5768

    @sithiravelkrishnananth5768

    Жыл бұрын

    Yes me too 🤗

  • @backiyarajp4648
    @backiyarajp46483 жыл бұрын

    இப்போதும் நினைக்க தோன்றுகிறது சார் மருத்துவமனை போயிருக்க கூடாது. போகாமல் இருந்திருந்தால் இன்று நம்முடன் இருந்திருப்பார். அவர்க்கு இறப்பதற்கு ஆசை இல்லை. அவர் குரலால் சாதாரண மக்கள் அனைவரையும் சந்தோச படுத்திட வாழ்ந்த மா மேதை. என்றும் உங்கள் நினைவில் எங்கள் குடும்பம்.

  • @srivirao

    @srivirao

    3 жыл бұрын

    same thought. hospital poyirukka koodaadhu

  • @vasumathivenkatesan5797

    @vasumathivenkatesan5797

    3 жыл бұрын

    Me too

  • @Kattimedu

    @Kattimedu

    3 жыл бұрын

    Yes you are right

  • @srirankan2651

    @srirankan2651

    3 жыл бұрын

    Backiyaraj P yes you are right. He has been deceived or killed in the hospital. He is such an innocent ,courteous human being.

  • @sithiravelkrishnananth5768

    @sithiravelkrishnananth5768

    Жыл бұрын

    உண்மை

  • @abufarzana
    @abufarzana3 жыл бұрын

    வீணையில் எஸ்பிபி சார் பாடல்களை மீட்டும் போது என் கண்களும் கலங்கி விட்டது.. ராஜேஷ் வைத்யாயாவுடன் நானும் அழுதேன். எஸ்பிபி சார் நல்ல பாடகர் என்பதையும் தாண்டி மிக நல்ல மனிதர்.. நமக்கெல்லாம் இது பெரிய இழப்பு தான்.

  • @ponnaiahpathmanathan6113

    @ponnaiahpathmanathan6113

    3 жыл бұрын

    Very true. Spb sir is a great human being. This is the main reason everyone who loves him finding it so hard to accept his is demise. RIP sir.💓💓😭😭

  • @sithiravelkrishnananth5768

    @sithiravelkrishnananth5768

    Жыл бұрын

    உண்மை

  • @karudevi1526
    @karudevi15263 жыл бұрын

    இசை பொக்கிஷத்தை பாதுகாக்க தவறி விட்டோம்

  • @selvanathanselva5237
    @selvanathanselva52373 жыл бұрын

    இத விட SPB சார் க்கு எவனாலும் மரியாதை செய்ய முடியாது என்னமோ ஒரு கணம் இருக்கு உங்களுக்கு இசைல

  • @sri-u7k
    @sri-u7k3 жыл бұрын

    கடந்த வருடம் 2019 என் தாயாரின் இழப்பு. என் தாயாருக்கு Brain hemorrhage எல்லோரையும் மறந்த நிலையில்,மருந்துவர்கள் என் தாய்க்கு பிடித்த பாடலை கேட்க வைக்க சொன்னார்கள். நான் SPB Sir பாடிய கன்னட பாடல் என் தாய்க்கு பிடித்த பாடல் ஒன்றை ஒலிக்க செய்தேன்.உடனே என் தாயார் பாலசுப்ரமணியம் பாடறார் என்று கூறினார்கள். அதை என்னால் மறக்கமுடியாது. RIP பாலு சார்.

  • @sarojinisakthi541

    @sarojinisakthi541

    3 жыл бұрын

    😒😔😞😥

  • @myas-3995

    @myas-3995

    3 жыл бұрын

    Very touching Amma sorry to hear your loss. My father passed away in 2018 and I can understand the pain. Sorry I am not very good in writing Tamil but my heartfelt condolences. My heart feels so heavy thinking of Spb sir. Death is final for everyone including even plants but to think that spb sir passed away from Corona and its complications is very heartbreaking 😭😢💔

  • @vanisri8180

    @vanisri8180

    3 жыл бұрын

    Thamil Radu Miss You Lot Balu

  • @sri-u7k

    @sri-u7k

    3 жыл бұрын

    @@myas-3995 உங்களுக்கு பதில் தராமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.உங்கள் தந்தையின் இழப்பிற்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த வருடம் மிகவும் மோசாமான வருடம்.

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t3 жыл бұрын

    தேடும் என்கள் கண்கள் வருவாயோ மறுபடியும் எப்போது உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம் நீங்கள் வரும் பாதை பார்த்திருப்போம் 😭😭😭😭😭

  • @mkmani6404
    @mkmani64043 жыл бұрын

    ஒரே ஒரு சந்திரன் தான் இரவுகெல்லாம் ஒரே ஒரு சூரியன் தான் பகளுக்கெல்லம்..... அது நம்ம பாலு சார் தான்

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    உண்மை நண்பா.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jgyhdy8342

    @jgyhdy8342

    3 жыл бұрын

    @@RajKumar-rx6ls 😭💘❤❤❤

  • @gayathri28112

    @gayathri28112

    3 жыл бұрын

    Wht a word 🙏

  • @madhavr6590
    @madhavr65903 жыл бұрын

    அவர் என்றும் நம்முடன் வாழ்வார் 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah89703 жыл бұрын

    From Malaysia.Miss you Sir SPB legendary singer.God pls take care of him

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 Жыл бұрын

    அதில் நானும் ஒருவன். சார் பாடல்களை கேட்காத நாளே இல்லை

  • @Visantubeofficial
    @Visantubeofficial3 жыл бұрын

    மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. RIP SPB SIR. from Singapore

  • @venkatr2446
    @venkatr24463 жыл бұрын

    We need not feel sad at his death because he achieved everything in his music career which no other singer ever achieved. It is time for us to celebrate his life and achievements.

  • @janakychandrakesan1090
    @janakychandrakesan10903 жыл бұрын

    We miss him so much .. Penang island Malaysia

  • @dhineshkingdhinesh1375

    @dhineshkingdhinesh1375

    3 жыл бұрын

    Yes .big lost for us from Penang mindland

  • @sivalingamsiva9504

    @sivalingamsiva9504

    3 жыл бұрын

    We miss him from Penang ...

  • @SriHiranyaVarna
    @SriHiranyaVarna3 жыл бұрын

    பாடும் நிலவே பாலு அய்யாவே பார்க்க முடியாமல் போய்விட்டீரே! பாரம் என்றால் உம் பாட்டைத் தேடும் மனம். இனி உம் குரல் கேளாமல் பாடுபடும் என் மனம். உம் பாடல் மட்டுமே என் வீட்டில் ஒலித்தது தினம் தினம். இனியும் ஒலிக்கும் கணம் கணம். என் வாழ்வின் ஏணியாய் உம் பாட்டும். உம் ஆன்மாவிற்கு என் கோடி நமஸ்காரம்.

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan33952 жыл бұрын

    Samy.iruukar.Rajesh.vathiya.sir.And.ovar.Makalukkum.saraswathi.Arul.irruku.Allathukkum.mele.SPB.siroda.Asirvatham.appothum irriklum.vazha.valamudan,✍️✍️👏👏💯💯♥️♥️♥️♥️♥️♥️

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam89403 жыл бұрын

    I..... Miss you😭😭😭😭ilove you. SPB.... Miss you..... Sir😢😢😢😢😢😢 🌍🌍🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikasundar5439
    @deepikasundar54393 жыл бұрын

    Sir Sure S.P.B Sir loved your extraordinary talent.

  • @srikrishnarr6553
    @srikrishnarr65533 жыл бұрын

    Rajesh sir one of the best tribute to mahan spb... We lost a human and a great singer

  • @varadarajanparthasarathy7763
    @varadarajanparthasarathy77633 жыл бұрын

    Very very nice time with Mr. Rajesh.

  • @sugunakokilan2669
    @sugunakokilan26693 жыл бұрын

    Most lucky guys to be with the legend SPB Sir. RIP SPB Sir🙏🙏🙏🙏

  • @VasanthKumar-so1lp
    @VasanthKumar-so1lp3 жыл бұрын

    Thanks saran, S.P.B expired on the day vaanamq isai malai (rain)paithathu he is very great marvellous

  • @venkateshm1062
    @venkateshm10623 жыл бұрын

    SPB Sir the legend in singing we cont forget his melodious voice.

  • @padminiradhakrishnan3113
    @padminiradhakrishnan31133 жыл бұрын

    Nobody can forget him

  • @shanthinijegathasan4109
    @shanthinijegathasan41093 жыл бұрын

    Make me crying this interview, yes SBP sir is very very special 🙏🙏🙏🙏🙏😭😊🤩😘

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar26243 жыл бұрын

    உலகில் ஒரு நி ளவு எண்டால் அது எங்கள் ஸ்பிபி அய்யா பாடு நீல மட்டும் தான் இருக்க முடியு ம் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭❤🇱🇰

  • @prabhakaran20ten
    @prabhakaran20ten3 жыл бұрын

    Rest in Peace SPB Sir,What an amazing humble personality you are😭, you have sung so many friendship,love,sad,philosophical, emotional,inspirational,devotional songs in many languages..in all those emotions he fits his voice nicely & dedicate himself completely..especially in tamil, his songs & works will never fade out at least next 1000 years.Indian & Thamizh cinema industry 🎥 will miss him forever..great voice can't be replaced by any means.miss you & love u sir💔💔💔😭😭

  • @sneakamarutharaj8581
    @sneakamarutharaj85813 жыл бұрын

    RIP the great legend SPB sir .. My heart refuse to accept his absence in this world 😭😭😭

  • @sarasvathiganajoo7688

    @sarasvathiganajoo7688

    3 жыл бұрын

    Me too can't stop the tears.

  • @selvavaishnavi2507

    @selvavaishnavi2507

    3 жыл бұрын

    Yes.... Turned off FM.... Hard to listen.Every song keeps reminding his absence. Really hard to accept

  • @thangaraj7758
    @thangaraj77583 жыл бұрын

    My eyes are full of tears.spb is one of legend

  • @ramalakshmiilango6068

    @ramalakshmiilango6068

    2 жыл бұрын

    எனக்கும்

  • @basiljohns8537
    @basiljohns85373 жыл бұрын

    Spb great musician humble human being 😔😔

  • @MrArangulavan
    @MrArangulavan3 жыл бұрын

    இந்த மனித இனம் உள்ளவரை இசைகுரல் வேந்தன் SBB அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @sithiravelkrishnananth5768

    @sithiravelkrishnananth5768

    Жыл бұрын

    காலம் உள்ளவரை

  • @pinkandpeachaccessories
    @pinkandpeachaccessories3 жыл бұрын

    I can see some comments regarding celebrities not attending his funeral... come to your senses guys... during this pandemic period, even we common people are avoiding gatherings like marriages and funerals...they are also like us..they too have families...they would be worried for their kids and elders in their family...so please don't blindly blame them.... ofcourse iam missing the legend who was like a fatherly figure...😭😭😭😭😭😭

  • @purushrs8559

    @purushrs8559

    3 жыл бұрын

    Nlk

  • @yummyreadygo5036
    @yummyreadygo50363 жыл бұрын

    Such a great gentleman. I was one of the lucky person who had the opportunity meet him. Will miss you Balu sir...

  • @Vidhyachu
    @Vidhyachu3 жыл бұрын

    Couldn’t watch it without a towel!!!!! Tears rolling down

  • @balasubramaniamramalingam6224
    @balasubramaniamramalingam62243 жыл бұрын

    நாங்கள் கண்ணீரில் நனைகிறோம்... மலேஷியா

  • @aartikrishna8601
    @aartikrishna86013 жыл бұрын

    Sweet voice sweet family . Spb sir missing a lot

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer2563 жыл бұрын

    Excellent, Rajesh sir, perfect tribute to SPB sir, his blessings will be there with you ever, so touching this interview and your veenai has soul inside and SPB will be watching this from heaven

  • @karppuparameswarankarppupa1482

    @karppuparameswarankarppupa1482

    3 жыл бұрын

    UDAYAGEETHAM song ketupaarungal, keener kottum.

  • @thevakisundar364
    @thevakisundar3643 жыл бұрын

    We all miss S.P.B sir too. Thanks from USA

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil60403 жыл бұрын

    I can't stop crying even after 5 months..can't digest..

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Жыл бұрын

    நன்றி அண்ணாக்கள்❤❤❤❤

  • @maheswari5206
    @maheswari52063 жыл бұрын

    மறக்க முடியாத நிலை. உயிருடன் கலந்து விடும் இசை. உணர்வுகளை புரிந்து கொள்ளும் இசை. பாடு நிலா வானில் பிரகாசமாக ஒளி வீசுகிறது. 😭😭😭😭😭😭😭

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam80223 жыл бұрын

    OMG. Still getting tears after 10days

  • @kavithavKavi-dr9cz
    @kavithavKavi-dr9cz3 жыл бұрын

    Romba kastama iruku tat he is not there with us. I'm feeling very emotiona😭😭😭😭l while Rajesh sir sharing his feelings. you are So close to him sir. I'm fan of SPB SIR. I love him so much and his songs. Love you SPB SIR

  • @ramalakshmiilango6068
    @ramalakshmiilango60682 жыл бұрын

    எல்லா மூடுக்கும் பாடின SPB, அவர் மறைவுக்கு ஆறுதல் இல்லாமல் பண்ணிட்டு போய்ட்டார்

  • @nagenpugunes6593
    @nagenpugunes65933 жыл бұрын

    PADUM NILA⚘nammodutan yeppothum yirupar♥️Legend😭Idola,,, Rajesh Vaitiya sir romba nanri🙏

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 Жыл бұрын

    While watching Rahesh's interview tears are all coming from my eyes

  • @padminiradhakrishnan3113
    @padminiradhakrishnan31133 жыл бұрын

    Everyday his music will remind him

  • @vishnumurthy2081
    @vishnumurthy20813 жыл бұрын

    SPB touched every heart and soul.His name brings smile on every face and eyes closes in gratitude for everything he gave us.

  • @ssnayar994
    @ssnayar9943 жыл бұрын

    I think the word we are looking for is aura. SPB had this aura of humility, goodness and kindness. Not very common for someone who earned for himself greatness. RIP.

  • @muthukumar171
    @muthukumar1713 жыл бұрын

    Unforgettable memories

  • @shantiram4921
    @shantiram49213 жыл бұрын

    Yes, I listen to his songs everyday, it’s grieving time for all of us. Thanks Bwoods for keeping his memories alive.

  • @balajagadeesan974
    @balajagadeesan9743 жыл бұрын

    Rajesh sir I am one of your fan, I enjoyed your music through super Singer. I can't control my tears today by listening your music and Malaika songs, 🙏

  • @vyasakaveendra7510
    @vyasakaveendra75103 жыл бұрын

    Wish Rajesh would work for more Telugu films as Telugus love him.

  • @hemaviswanath5938
    @hemaviswanath59383 жыл бұрын

    The show which Malavika is mentioning happened in Madurai. He kept on singing for the audience. If he made mistake, he was singing again for his satisfaction. He also highlighted the sound Engineer's work in a particular song. Respecting all the artists with the equal heart is possible only by true legends

  • @ManjusSamayal
    @ManjusSamayal3 жыл бұрын

    SPB sir,அவருக்கு அவரை யாரும் புகழ்வது பிடிக்காது,நான் பல தடவை மேடைகளில் தொலைக்காட்ச்சியுடாக பார்த்திருக்கிறேன்,ஆனால் இருக்கும் போதும் இறந்த பின்னும் புகழப்படுவது அவர் ஒருவரை மட்டுமே, இந்த இழப்பு உலக மக்கள் அனைவருக்கும்,நீங்கள் இறக்க வில்லை பாடல்கள் வழியாக எங்களோடுதான் இருக்கிறீர்கள்!❤🙏

  • @mathivathanir2751
    @mathivathanir27513 жыл бұрын

    U r eternal soul...😭😭

  • @avinashman94
    @avinashman943 жыл бұрын

    You are right vaidya sir . Cant talk about him in past he left his soul in all his songs he is living with us. Whenever we feel happy emotional love we only think about his songs

  • @navindranv
    @navindranv Жыл бұрын

    SpB voice lives in Rajesh's Veenai music

  • @NirmalaDevi-de1zt
    @NirmalaDevi-de1zt3 жыл бұрын

    We miss him so so much.

  • @vanisri8180

    @vanisri8180

    3 жыл бұрын

    Chaala madam Depression Loki Vellipoyanu Sweet Balu Bangaram Bujji Balu Love You Soooooo Much Balu My Sweet

  • @hihariharan
    @hihariharan3 жыл бұрын

    Request consider Annual Aradhana by Music Fraternity at his Samadhi on his Memorial Day.. Sep 25,26 - Hope Charan ji Considers this request...

  • @dhevikaranisomasundram1346

    @dhevikaranisomasundram1346

    3 жыл бұрын

    I think that's a great idea. Let's hope Charan ji will consider it.

  • @sujatharajan4918
    @sujatharajan49183 жыл бұрын

    A Very touching Tribute to the Legend SPB Sir.

  • @Dr.R.Thirumalaisamy
    @Dr.R.Thirumalaisamy3 жыл бұрын

    கண்ணீரை தடுக்க முடியல...மிகவும் வேதனையடைகிறேன்

  • @vasanthi222
    @vasanthi2223 жыл бұрын

    இது போன்ற பதிவுகள் இன்னும் மனதை உலுக்குகிறது

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna69133 жыл бұрын

    Tears flowing ..........what a human being.... Can't see such persons again..... He is GOD....... He is still with all of us........Respected Sir.... Take care......... God bless you

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 Жыл бұрын

    Continue to post Rajesh Vaidhya and spb combos

  • @deepabalu1028
    @deepabalu10283 жыл бұрын

    Love you Spb sir 😘

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy3 жыл бұрын

    Beauty, a fine medley of sorts, thanks both of you, beautiful professionals! For the finest soul!

  • @venikrish3943
    @venikrish39433 жыл бұрын

    Words cannot even begin to express our sorrow. He has divine voice. Great legend. I'm from Kuala Lumpur, Malaysia 🇲🇾

  • @sundaramradhe2459
    @sundaramradhe24593 жыл бұрын

    SPB sir we missed you.Rajesh we Love you.

  • @user-vd3ri1xv2u
    @user-vd3ri1xv2u3 жыл бұрын

    Sir yennaku avaludaya varuthu sir I miss u spb sir😘😘😘😘😘

  • @padminiradhakrishnan3113
    @padminiradhakrishnan31133 жыл бұрын

    Wonderful siru can alwaysremember him with u r veena

  • @madhupadmasola9400
    @madhupadmasola94003 жыл бұрын

    Cried a lot.thanks Behind woods

  • @vinor6252
    @vinor62523 жыл бұрын

    Miss u so much spb sir....ur songs keep on going in our minds sir.......... forever in our hearts

  • @narmathavepulan2709
    @narmathavepulan27093 жыл бұрын

    SPB Sir we all miss you 😭😭😭

  • @crazymohan2008
    @crazymohan20083 жыл бұрын

    Still crying ... I had a privilege spending about 30 minutes one-on-one alone in his dressing room when he visited Dallas, TX for a concert. Me, being a guitarist, we spoke a good 20 minutes about music, his accomplishments, my passion for his songs, etc. I requested him to sing Neela Vaana Odaiyil and Engengo Sellum songs. He did and unforgettable moments. He is still very much alive, people.

  • @navindranv

    @navindranv

    Жыл бұрын

    You are blessed sir

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms55463 жыл бұрын

    Great man and great fans

  • @muralishankarramakrishnan383
    @muralishankarramakrishnan3833 жыл бұрын

    Great Musician...Amazing human being...Had the opportunity to meet him thrice in life and in the first occasion, also sang a song across the table. in 1993 He had come to our office . We requested him to sing a song after our meeting. He said if one of us sang a song, he would also sing....I sang "Ennada Polladha Vazhkai" and he sang "Tere Mere Beech Mein". I consider it as a great blessing... Feels surreal now...Romba Kashtama Irukku

  • @venkatr2446

    @venkatr2446

    3 жыл бұрын

    Ur a lucky person.

  • @kumuthajaykumutha4773
    @kumuthajaykumutha47733 жыл бұрын

    Tribute spb sir...miss u sir💔😭

  • @minoltamind1909
    @minoltamind19093 жыл бұрын

    nadigar thilagam sivagiku aduttathu singer thilagam spb. super

  • @udayasooriyan191
    @udayasooriyan1913 жыл бұрын

    ராஜேஸ்வைத்தியா ஐயா வணக்கம் ஒரு அப்பா என்ற இடத்தில் இருந்து மகளுக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதை தேடி கொடுத்து இருக்கிறீர்கள் இதை விட வேறு என்னா வேண்டும்

  • @erukiruttinan114
    @erukiruttinan1143 жыл бұрын

    Very very thank u to behindwoods

  • @ejvlogger8277
    @ejvlogger82773 жыл бұрын

    Really miss SPB sir 😭😭😭

  • @varadarajanparthasarathy7763
    @varadarajanparthasarathy77633 жыл бұрын

    Very, very nice time with Mr. Rajesh

  • @travelwithmayaan
    @travelwithmayaan3 жыл бұрын

    Best I love you Sir

  • @nasarkhan5030
    @nasarkhan50303 жыл бұрын

    you are so kind Mr vaidya...love you too

  • @rajeswaric1211
    @rajeswaric12113 жыл бұрын

    சார் ‌ஆஸ்பத்திரி போகாமல் வீட்டிலேயே இயற்கை முறை வைத்தியம் முயற்சி செய்து இருக்கலாம் எங்கள் குடும்பத்தினர் கருத்து பாதுகாப்பு இல்லாமல் அவசரபட்டு

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran81133 жыл бұрын

    கடவுளுக்கு கண்ணில்லை என்பது SPB ஐயா விசயத்தில் அறிகிறேன்.நல்ல மனிதர்களை அழைத்துக் கொள்கிறார்

  • @vanisri8180
    @vanisri81803 жыл бұрын

    Miss you lots Balu Bangaram Enduku Vellipoyaru Eppudu Ma Roodhana Evaru Vintaru Gundilu Pendethunnyi Kaneesam 5 Year's Aiena Vunnaru Kadu Memu Ela Bathakali Sweet Balu TV Chudalani Leadu Eadusthunnam

  • @swapnanaresh5703
    @swapnanaresh57033 жыл бұрын

    Heart Touching vedio. Hats off to Behind woods Air 🙏🙏

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan539811 ай бұрын

    சார் எங்களுக்கு அவரை காணும் பாக்கியம் கிடைக்கவில்லையே

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran98963 жыл бұрын

    அருமை சார்

Келесі