SPB & ILAIYARAJA Rare Interview | Flashback | Tamil

Very rare interview footage of legend SPB & Ilaiyaraja. Let's remember their friendship ❤️

Пікірлер: 150

  • @rajasekaranv3442
    @rajasekaranv34422 жыл бұрын

    இள வயது நண்பர்களை போல் வாடா போடா என்று பேசுவதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon35232 жыл бұрын

    இந்த அரிய வீடியோவை தேடிக்கண்டுபிடித்த உங்களுக்கு நன்றி. இதுபோன்ற பொக்கிஷங்களை நிறைய வெளியிட வேண்டுகிறேன்.

  • @elizaeliza377
    @elizaeliza3773 жыл бұрын

    நான் பார்த்ததிலே ஒரு அருமையான interview இது தான்...simply super..i really enjoy...fun and they experience is awesome...வாழ்க இளையராஜா அவர்களே...நீடுழி வாழ்க... SPB sir இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நம் மனதில் நித்தியஜீவனாய் வாழ்வார்... வாழ்க உங்கள் புகழ்....

  • @balakrishnankalyan3876

    @balakrishnankalyan3876

    2 жыл бұрын

    ଯନନନନନନତଛଛଜଝଗ

  • @alagumurugansmulesinger7550
    @alagumurugansmulesinger75502 жыл бұрын

    இப்படி ஒரு அற்புத நண்பர்களின் வெளிப்படையான உரையாடலை தந்தமைக்கு மிக்க நன்றி....ரசித்துப் பார்த்தேன்..S.P.பாலு அவர்களை நினைத்தேன்..கண்கள் குளமானது...நன்றிகள்.

  • @arula9794
    @arula97942 жыл бұрын

    Ilayaraja didn't know anything about music at the start, but he learned everything and still learning That's why he is so ahead of everyone else... SPB didn't know anything about music in beginning, but he is very sincere to music.

  • @sivasaranya2349
    @sivasaranya23492 жыл бұрын

    எஸ்பிபி சார் நீங்கள் சாதாரணமாக எதார்த்தமாக பேசினீர்கள் செம லவ் யூ சார்

  • @jennifer18dreams
    @jennifer18dreams2 жыл бұрын

    Raja sir 💜 ன் குழந்தை போன்ற சிரிப்பு... அந்த புன்னகை நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

  • @ilayaragav8965
    @ilayaragav89652 жыл бұрын

    பொக்கிஷம் வரம் பரவசம் பேரானந்தம் இந்த இரு மேதைகளை பார்ப்பது கடவுள் நமக்கு கொடுத்த பாக்கியம்

  • @ravisanthanam5600
    @ravisanthanam56002 жыл бұрын

    இயற்கையெனும்.... இளையராஜா... 💚❤💗

  • @ratisubramani4041
    @ratisubramani40412 жыл бұрын

    Enaku intha interview la ilayaraja sir aa romba pidichchirukku!!!! Ippo konjam irukkamaaga theriyaararu... Back then he is very very down to earth! SPB sir doesn't forget gratitude and has amazing things to share and spread joy.

  • @akd5143

    @akd5143

    2 жыл бұрын

    This world turned him to be that way.

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan63262 жыл бұрын

    i am so depressed SPB sir, you blessed raja to live 150yrs, but you left him alone...

  • @vishaal7506
    @vishaal75062 жыл бұрын

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் - இது திரு எஸ்பிபி மற்றும் ராஜா சார்க்கு பொறுந்தும் ❤️

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68622 жыл бұрын

    இசைஞானி நமது தமிழக மண்ணின் பொக்கிஷம்

  • @vallimadhavan3920
    @vallimadhavan39202 жыл бұрын

    இரு குழந்தைகள் செல்லமாக அடித்துக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருந்தால் எவ்வளவு ரம்யமாக இருக்கும். அதே உணர்வு தான் எனக்கும் தோன்றியது.... ஆனால் SPB ஸார்.... நீங்க எப்பிடி ராஜா ஸாரை 150 வருஷம் வாழனும்னு வாழ்த்திட்டு அதுவரைக்கும் அவர் கூடவே பயணிக்கனும்னு சொல்லிட்டு இப்பிடி நடுவுலயே ஏமாத்திட்டுப் போய்ட்டீங்க.....முடில ஸார் ரொம்ப அழுகையா வருது....உங்களை விட்டுட்டமே ஸார்.

  • @sampathkumar9341

    @sampathkumar9341

    7 күн бұрын

    ❤❤❤😢

  • @shanmugasundaram595
    @shanmugasundaram5952 жыл бұрын

    இளையராஜா கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர். வாழ்க என்றென்றும்

  • @arula9794
    @arula97942 жыл бұрын

    BGM, tempo, syncing - Hollywood takes a month, but Ilayaraja does it just like that.

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan18082 жыл бұрын

    Janaki amma witnessed Raja's entry and gave humming to his first song before commenced his.music journey..

  • @thiruamutha5389
    @thiruamutha53892 жыл бұрын

    அ தமிழ் எழுத்து க்களில் முதல் எழுத்து மட்டுமல்ல இளைய ராஜா என்ற இசை க்கும் அன்னக்கிளி முதல் எழுத்து

  • @mothilalbapu348
    @mothilalbapu3482 жыл бұрын

    There is no word to describe this interview. Time plays its role nobody can change. But we so lucky to have both genius in music.

  • @jennifer18dreams
    @jennifer18dreams2 жыл бұрын

    அற்புதமான நண்பர்கள் 😍 காலத்தின் கண் பட்டதோ?

  • @rajeswaris9716

    @rajeswaris9716

    2 жыл бұрын

    மனம் புண் பட்டது

  • @msankarmsankar3207
    @msankarmsankar32072 жыл бұрын

    இளையராஜா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் அதனால் தமிழ் நாட்டில் பிறந்த நாம் அனைவரும் பெருமை கொள்வோம் வாவ் என்ன ஒரு அருமையான இசை அமைப்பாளர். உலக வரலாற்றில்.

  • @prabhagamingprabha7908

    @prabhagamingprabha7908

    2 жыл бұрын

    .. .we... .

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a51402 жыл бұрын

    இரு இமயங்களின் உரையாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587Ай бұрын

    எவ்வளவு ஆசையாக தன்நண்பணை பாடச்சொல்லி புளகாங்கிதமடைகிறார்!!!.. ஒவ்வொன்றையும் பற்றி ராஜா தனித்துவத்தை சொல்லிசொல்லி பெருமையடைகிறார்SPB. இவர்கள் பிரிய... கொரானாபேய்... காரணமாய் போனது!...

  • @mbalasubramani5030
    @mbalasubramani50302 жыл бұрын

    பாலசுப்பிரமணியம் போல் மறுபடியும் ஒரு மாமனிதர் பார்ப்பது அரிது அரிது

  • @johnaro1983
    @johnaro19832 жыл бұрын

    என்ன ஒரு நட்பு I love you spb sir and Raja sir

  • @kannandg2759
    @kannandg27592 жыл бұрын

    வார்த்தை இல்லை.... சூப்பர் 👌🙏

  • @chellathalaiva2893
    @chellathalaiva28932 жыл бұрын

    இசைக் கடவுள் இளையராஜா... வேறு என்ன சொல்ல...

  • @boobathygopal3798
    @boobathygopal37982 жыл бұрын

    SPB AND ILAYARAJA BOTH ARE GREAT LEGENDARY Thankyou for uploading such a beautiful and nice moments of both legendary 's interviews

  • @jennifer18dreams
    @jennifer18dreams2 жыл бұрын

    Made for ... No no... Born for each other. Both Legends / Friends.

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian61893 жыл бұрын

    Wish Ilayaraja and SPB remained like this till end.

  • @jennifer18dreams
    @jennifer18dreams2 жыл бұрын

    ஐயோ .... What a cute interview ❤ ❤

  • @srikanthchakra7243
    @srikanthchakra72432 жыл бұрын

    Ohhh... Ilayaraja is so simple and cool

  • @kramasamy4578
    @kramasamy45782 жыл бұрын

    super great e raja spb

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy74833 жыл бұрын

    LEGENDS MAESTRO ILAYARAJA AND SINGER SPB ENJOYING MOMENTS ...

  • @murugavalavan3350
    @murugavalavan33502 жыл бұрын

    மிக அருமையான அரிதான உரையாடல்..

  • @freemind9188
    @freemind91882 жыл бұрын

    happya eruku ilaiyaraja ipadi parkum pothu. Missing Spb legend sir

  • @Musikforlove
    @Musikforlove7 ай бұрын

    Spb is cute and amazing how much he loves IR

  • @sezhiyanharish8056
    @sezhiyanharish80562 жыл бұрын

    சிகரங்களை கண்டு சிரம் தாழ்த்தி கிறேன் இசை மேதைகள் இவர்கள் கேட்க கேட்க இதயத்திற்கு தாலாட்டுகிறது

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment61372 жыл бұрын

    Love you spb sir..miss you sir

  • @thug7765
    @thug77653 жыл бұрын

    Pls dont argue that ilayaraja is arrogant. He is a openminded person tatsall

  • @charumathisanthanam6783

    @charumathisanthanam6783

    2 жыл бұрын

    Yes

  • @s0j0urner15

    @s0j0urner15

    2 жыл бұрын

    Socially awkward.

  • @karthesonthevar8131
    @karthesonthevar81312 жыл бұрын

    Yes...Remerkble....Raja ...Balu.....Both are pride of Thamils......THANKS.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi7 күн бұрын

    இளையராசா வை இசை அறிந்தாட்கொண்டது' இசையறிந்தாட்கொள்ளபட்டவன் இளையராசா என்று SPB அறிந்தார்' ஆக இருவரும் இசையெனும் தேன்மழையால் பிரவாகம் எடுத்து ஓடும் தேனாறுகள் தான் அதன் சுவையறியும் நாமும் பாக்கியசாலிகளே! மகிழ்ச்சி

  • @rkavitha5826
    @rkavitha58262 жыл бұрын

    Spb sir is always great... But IR is always open mind... Whether it's good or bad.... He always expose his originality in media

  • @creativethoughts4283
    @creativethoughts42832 жыл бұрын

    Nothing but love and friendship 🙏

  • @thug7765
    @thug77653 жыл бұрын

    I have never ever seen such a interview as well as conversation like it 👌

  • @ushad4118
    @ushad41182 жыл бұрын

    இளையராஜா சிறந்த படைப்பாளர்

  • @elumalai2249
    @elumalai22492 жыл бұрын

    What a great musician's both of them

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra79842 жыл бұрын

    Memorable moments of the great singer and musician.

  • @estherglory1053
    @estherglory10532 жыл бұрын

    Two person interview very super miss you spb sir great person

  • @vellaisamykaruppaiyaa3791
    @vellaisamykaruppaiyaa37912 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @thug7765
    @thug77653 жыл бұрын

    It shows a real love and true friendship of both

  • @thalapathygopi3320
    @thalapathygopi33202 жыл бұрын

    Two legend speak hands up to u KZread & Google

  • @ARavenue
    @ARavenue2 жыл бұрын

    Great rare interview thanks for uploading

  • @Ashokanrajamanickam
    @Ashokanrajamanickam2 жыл бұрын

    Now there is no spb.old those days illayaraja is also is also not here.so this is a rare gem.even this type of friendship cant be seen easily now a days.those high class legends.

  • @JasonXavier-rk6kl
    @JasonXavier-rk6kl2 жыл бұрын

    15:58 bliss❤

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa57812 жыл бұрын

    சிங்களுத்து சின்னக்குயிலே பாட்டின் ஆரம்பம் folk song மாதிரி இருந்தாலும் அடுத்த சரணம் melody அழகைப் பார்த்தால் பிரமிப்பு.

  • @grksrl5960
    @grksrl59602 жыл бұрын

    Ilayaraja he himself couldn't tolerate his own fame. Exhausted. This is the fact. Superlative degree of skilled& brainy fellow in musical world. S.P.Balasubramaniam is one of the finest gentleman as well as nicest person, Very easy going singer. I think angerless man. Nice & Pleasant interview.

  • @krishnamohan6930

    @krishnamohan6930

    2 жыл бұрын

    It's your perception.. If u r exhausted, it's ur problem.

  • @PradeepUmapathyy

    @PradeepUmapathyy

    2 жыл бұрын

    ​@@krishnamohan6930 Hi Mr. Mohan. I'm happy to see your comment. I was looking at your name in the comment section for so long but I found it now. I still remember the discussion you compared MSV and Raja sir and I saw it a year before it was a fitting reply by saying how MSV and ARR greatly benefitted from Kannadasan and VM (you just spoke my mind - unfortunately I could not find that video). Like you, I'm also a Raja sir fan I USUALLY don't argue on social media because I thought it a waste of time. But after seeing that comment, BC99, and other comments I took admiration from those and realized that if WE (fans) don't stand for him then who will?

  • @krishnamohan6930

    @krishnamohan6930

    2 жыл бұрын

    @@PradeepUmapathyy Thank you, Mr. Pradeep.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g2 жыл бұрын

    உங்களை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறது என் மனம் அழுகிறது 😭

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp20743 жыл бұрын

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @sharunakka
    @sharunakka3 жыл бұрын

    Awesomeness in abundance

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar67183 жыл бұрын

    Interesting interview. thank you

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan97202 жыл бұрын

    Soul frozen presentation.

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan11929 күн бұрын

    இளையராஜா SPB உரையாடல் மிகவும் அருமை

  • @chitrachithra9073
    @chitrachithra90732 жыл бұрын

    யாருங்க நினைக்குறாங்க

  • @anuradharavi9400
    @anuradharavi94002 жыл бұрын

    Thank the channel for this video.

  • @usharhemi4943
    @usharhemi49432 жыл бұрын

    SPB sir, you are so humble. Iru perum maethaikal, Oruvar innoruvarai paarattikkonde irukkiraar, antha innoruvarum thannaithaane potrikkonde perumaippattukolgiraar. Oruvar genius paadagar.Avarin thiramai patri at least oru varthai? Athukkellam, verum thiramai mattum irunthaal pothaadu sir. Oru visaalamaana manasum venum sir. (SPB sir pola)

  • @Anjalirams.

    @Anjalirams.

    2 жыл бұрын

    Nenechen.. ennada ipdi oru comment varleyenne... 🤦

  • @VR471

    @VR471

    Жыл бұрын

    @@Anjalirams. Epdi varaama pogum? Avara thitti theerkarthuke avaru video thedi vara kootam aache ivangelllam. Onnume illanalum edhachum oru kora kandupudichu avara thittalena ivangaluku thookam varaaadhu!

  • @srsrinath
    @srsrinath3 жыл бұрын

    5:55 ‘Words make you think a thought. Music makes you feel a feeling. But a song makes you feel a thought’. Feel a thought! (Yip Harburg - ‘Over the Rainbow’).👍

  • @ShawnuranUS

    @ShawnuranUS

    2 жыл бұрын

    Hi... How this 5:55 IR sir speech relate to that song.... 🤔

  • @gopi-musicaljourney7786
    @gopi-musicaljourney77862 жыл бұрын

    Balu sir love u ❤️❤️❤️❤️

  • @kpalanisamy1692
    @kpalanisamy16923 жыл бұрын

    Awesome😂😂

  • @jovithamartin185
    @jovithamartin1855 күн бұрын

    I wish raja sr and late spb sr seems very genuine friend ship

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai79073 жыл бұрын

    8:03😂😂cute aana fight uh

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan83278 күн бұрын

    இசையை உயிராய் நினைக்கும் ஒருவரால்தான் இந்த பேட்டியை கேட்டு கண்ணீர் வரும். வாழ்ந்தால் ஒருநாள் இவர்களை போல் வாழ வேண்டும்.. நன்றி

  • @jamesdeen8786
    @jamesdeen87862 жыл бұрын

    Plz provide subtitles for this video Sir... It's a pleasure finding your content but it wud make someone's day if he/she completely gets it...

  • @wingelliJohn
    @wingelliJohn6 күн бұрын

    எவ்வளவு அவமானங்கள் என் இசை கடவுள் சந்தித்தது

  • @manig7381
    @manig73812 жыл бұрын

    அருமை

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu5 күн бұрын

    இசை அரசன் ♥️ குரல் அரசன் ❤️ 🎹🎼🎧🎵🎤

  • @DP-qp8wr
    @DP-qp8wr2 жыл бұрын

    👏

  • @rajanikanthpuli
    @rajanikanthpuli2 жыл бұрын

    👏👏👏

  • @karthikumar8229
    @karthikumar82292 жыл бұрын

    Rajini spb illyaraja legends

  • @prabharani8534
    @prabharani85342 жыл бұрын

    Nice

  • @vijaymusicalevents1510
    @vijaymusicalevents15103 жыл бұрын

    Really great booth are legend

  • @joswalazaras3376
    @joswalazaras33762 жыл бұрын

    🌺🙌🌺

  • @arula9794
    @arula97948 күн бұрын

    Hard working === Ilayaraja

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan83272 жыл бұрын

    தமிழ் இசையின் அ ஆ இ ஈ வார்த்தையில் சொல்ல தெரியல

  • @gokulneov
    @gokulneov2 жыл бұрын

    Never seen a friendship like this ever, Especially from @21:16

  • @wingelliJohn
    @wingelliJohn6 күн бұрын

    போதுமா தாயே சூ ம்மா தாயாய் நேசிக்கும் நான் வைபுரேட் ஆகுது இசை கடவுள் கூட நான் உணருவதை பிரதிபலிக்கிறார் என்னை நீ உணர்ந்தால் சீக்கிரம் சேர்வாய்

  • @shanumoorthy
    @shanumoorthy5 ай бұрын

    Now a days Instagram influencers with 10k followers show so much attitude… here illayaraja a musical genius with so much compositions in his portfolio is actually humble in my opinion …this illayaraja is very approachable and fun…I really wonder what happened that made him loose his fun side now a days … anyway Raja raja dhan ❤

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g2 жыл бұрын

    🤗

  • @ilankovan596
    @ilankovan5962 жыл бұрын

    MSV தான் இளையராஜா ரஹ்மானுக்கு inspiration

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    2 жыл бұрын

    Dear Ilankovan ANNAN MSV than ANAITHTHU Isai amaippalarukkum "RAJAGURU"!

  • @llayaraja6045
    @llayaraja60452 жыл бұрын

    Raja sir 🤗

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge21882 жыл бұрын

    👍👌🏻👍

  • @cjmathiyas3587
    @cjmathiyas35872 жыл бұрын

    நல்லா கவனியுங்க!... #MentalHearing & #composing பத்திச்சொல்றாரு!...பிறகு Music Is Cheeting Business !?.Because repeated notes again and again..என்கிறார்!. இரண்டும் மிகமுக்கியமான கருத்துக்கள்!... ராகங்களை கேட்டு மனம் தானாய் அழமுடியும்!.. என்பதெல்லாம் நமக்கு "Research title" வித்வான் ஞானி என்பவற்றையெல்லாம் கடந்து #அறிவுஜீவி #நம்மராஜாசார்!... அவரை உள்வாங்கி ரசிப்பவனே மெய்ரசிகன்!...

  • @-infofarmer7274
    @-infofarmer72747 күн бұрын

    திகட்டாத இனிப்பு

  • @ashwininarayan3942
    @ashwininarayan39422 жыл бұрын

    😭😭😭😭

  • @BetheChange80
    @BetheChange802 жыл бұрын

    Ippadi irundhavanga..2010-2016 IP copyrights nalla Illayaraja issue akitaaru..

  • @balachandarsubhash3481

    @balachandarsubhash3481

    2 жыл бұрын

    Big mistake

  • @Anjalirams.

    @Anjalirams.

    2 жыл бұрын

    Many friendships go thru problems, they settled amicably after a short notice of time! Just how long you guys wanna keep on poking the same thing?!

  • @drsmahesan203
    @drsmahesan2032 жыл бұрын

    In which Year occurred this discussion?

  • @drsmahesan203
    @drsmahesan2032 жыл бұрын

    Who is the tailor music director or lyricis?

  • @miss.rangamani6708
    @miss.rangamani67082 жыл бұрын

    😷🇮🇳🙏🤔👏💐💐

  • @tgsravindhran
    @tgsravindhran2 жыл бұрын

    9

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi522 жыл бұрын

    Done brother stay connected please

Келесі