SOLAR WASHING MACHINE || SOLAR AIR COOLER || SAKALAKALA TV || ARUNAI SUNDAR ||

Ойын-сауық

Ammu Times KZread channel link :
/ @ewheeler
Sakalakala Tv presents, in response with viewers suggestions, a detailed review of SOLAR WASHING MACHINE and SOLAR AIR COOLER(PART-1). Many of the subscribers raised a query that, "will washing machine, fridge or air coolers operate in direct solar power?", and this video is an answer for it. This solar washing machine shown in this video, operates on 48V DC with single 250W solar panel. Hence only one solar panel is required to operate this washing machine. This machine can hold up to 6kg of clothes also this is light in weight made from BLDC motor. In order to use this in regular 230V power supply, a 230V to 48V converter is required. Moreover this can also be directly coupled with 48V battery, otherwise directly with a solar panel. This 48V washing machine costs Rs.5500/- and 48V air cooler costs Rs.9000/- . Both these appliances are certified by IIT. The part 2 of this video presents STABILIZER-FREE 48V SOLAR FRIDGE. Don't miss to watch it..!!

Пікірлер: 140

  • @durairaju1688
    @durairaju16885 жыл бұрын

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @channel-ev9in
    @channel-ev9in4 жыл бұрын

    வணக்கம் சூப்பர் சார் நம் நாட்டுமக்களுக்காக குறைவான விலையில் சோலார் மூலம் இயங்கும் வீட்டு உபயோக பொருளை அறிமுகம் செய்து வருகின்றீர்கள் அருமை உங்கள் முயற்சி வெற்றி பெற்றே ஆகவேண்டும் அனைவரும் சோலாருக்கு மாறவேண்டும். வாழ்த்துக்கள் சார்

  • @rajkamalbharathidasan9135
    @rajkamalbharathidasan91354 жыл бұрын

    Because of u I changed my house to solar system

  • @stalingks
    @stalingks5 жыл бұрын

    சார் வணக்கம் ... உங்கள் ஒவ்வொரு வீடியோயோவும் மிகவும் பயனுள்ளதாகவும் தரமானதாகவும் உள்ளது.....மற்றும் தன்னம்பிக்கையாகவும் உள்ளது... வாழ்த்துக்கள் சார்

  • @barathmn
    @barathmn5 жыл бұрын

    Very jolly person,long life for u Anna!

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel38705 жыл бұрын

    Ur videos are vaera level bro. Really new innovative ideas

  • @samsonjeyakumar1306
    @samsonjeyakumar13065 жыл бұрын

    Excellent 👍👍👍

  • @aadham73
    @aadham733 жыл бұрын

    Assalamu Alaikum Thank You ❤️💕

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER5 жыл бұрын

    Wow super very useful information bro

  • @TamilStockMarket
    @TamilStockMarket5 жыл бұрын

    Thanks bro 👌

  • @rajeachellis
    @rajeachellis5 жыл бұрын

    Excellent bro

  • @aruni4675
    @aruni46755 жыл бұрын

    Nice video bro very useful information

  • @shyamalacorp8041
    @shyamalacorp80415 жыл бұрын

    Arunai sir. Awesome sir

  • @ruthreaswaranekambaramnaya7408
    @ruthreaswaranekambaramnaya74085 жыл бұрын

    very useful video sir pls make video abt wind mill for home use

  • @goodthinkchannel6332
    @goodthinkchannel63325 жыл бұрын

    Super Anna yr baby very cute ,niraya video podunga

  • @syerode
    @syerode4 жыл бұрын

    hi AMMU.congrates.... smart little girl.

  • @LADDER10
    @LADDER105 жыл бұрын

    Super anna

  • @jaiharris9824
    @jaiharris98245 жыл бұрын

    Nice..

  • @sunilsunik328
    @sunilsunik3285 жыл бұрын

    We don't want unnecessary talk thank you

  • @sithananthan5723
    @sithananthan57235 жыл бұрын

    Happy புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar41665 жыл бұрын

    அண்ணா நான் ரொம்ப இன்ட்ரஸ்டா பார்த்துட்டு இருந்தேன் அதுக்குள்ள முடிஞ்சு போச்சா அங்கு பீலிங்கா இருக்கு இது போல நீங்கள் மென்மேலும் புதுப்புது ஃபுல் வீடியோஸ் பதிவிறக்கம் செய்யுங்கள் உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ரொம்ப அழகாகவும் இருக்கிறது எப்படி அண்ணா நீங்க இவ்வளவு புத்துணர்ச்சியும் பேசுறீங்க எங்களுக்கும் இந்த ஐடியாவை சொல்லிக்கொடுங்க நாங்களும் முயற்சி பன்றோம் உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இவ்வளவு தைரியமாக வெளிப்படையாக பேசியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    5 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரரே உங்களாலும் முடியும் பிறரிடம் மனம் விட்டு தைரியமாக பேச பழகுங்கள்..

  • @gowthamkumargowthamkumar4166

    @gowthamkumargowthamkumar4166

    5 жыл бұрын

    அண்ணா நீங்கள் சொன்ன அறிவுரை எனக்கு மிகவும் தேவைப்படுகிறது ஏனென்றால் நான் அவரிடம் பேச பயம் கொள்வேன் அதனால் தான் யாரிடமும் அதிகம் பேசமாட்டேன் இப்போது முயற்சி செய்கிறேன் அண்ணா நன்றி அண்ணா

  • @akiladevarajan8469
    @akiladevarajan84695 жыл бұрын

    o good one

  • @nainamohammed7043
    @nainamohammed70435 жыл бұрын

    vaalka thalaivaa

  • @Vigneshvicky-sn1qy
    @Vigneshvicky-sn1qy4 жыл бұрын

    Good

  • @vanavanvanve5073
    @vanavanvanve50735 жыл бұрын

    Super

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj915 жыл бұрын

    Supper

  • @smartebooklibrary
    @smartebooklibrary4 жыл бұрын

    U always forgot to mention one important things in all solar panel system, that was with the setup solat system with batt bank, how long (hours) it will run with full charge, i.e during rainy season etc. This information will help user to determine load capacity etc.

  • @group2abc
    @group2abc5 жыл бұрын

    Sorry Brother. and thanks. you are great heart..👍

  • @ilam9088
    @ilam90885 жыл бұрын

    Make in india alla made in india.. Super words bro..

  • @alinjinu9090
    @alinjinu90904 жыл бұрын

    Thanks could you do one with induction stove

  • @9789290490
    @97892904905 жыл бұрын

    Made in India product dhaan best ..make in India venaam ....

  • @johnjebaraj7179
    @johnjebaraj71795 жыл бұрын

    Thank you for make me to know better in electrical items. Can i buy the washing machine and fridge for my personal use (retail)

  • @velumurugan7471

    @velumurugan7471

    4 жыл бұрын

    Yes

  • @thamilarasan3978
    @thamilarasan39785 жыл бұрын

    Pls send details for Max.watts motor pump with suitable lithium ion battery for agri purpose

  • @KarthiKeyan-hs8sk
    @KarthiKeyan-hs8sk5 жыл бұрын

    வாஷிங் மெஷின் எங்க வாங்கணும் அவர் காண்டாக்ட் நம்பர் குடுங்க

  • @malaichamyayyar8643
    @malaichamyayyar86435 жыл бұрын

    Super sir,I want this washing machine, how to conduct sir

  • @eugineraj4743
    @eugineraj47435 жыл бұрын

    Bro aircooler window la epudi fit pannirukinga air cooler epudi create panninga nu video poda mudiyuma

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter42595 жыл бұрын

    48v DC is very old in Japan. But now 48v DC relays not available in market.

  • @HariHaran-lw1wx
    @HariHaran-lw1wx4 жыл бұрын

    Where do you get in chennai

  • @sandeeps54
    @sandeeps544 жыл бұрын

    Sir, Kindly mention good company- quality solar panels

  • @aruni4675
    @aruni46755 жыл бұрын

    Bro Nan Chennai IIT Madras pakam than iruken next time vantha soluga

  • @selvakumarn1361
    @selvakumarn13615 жыл бұрын

    Sir - There is no point in posting the videos if we dont say on where or how to buy. Can you share that info please as many of the folks asked?

  • @selvakumarn1361

    @selvakumarn1361

    5 жыл бұрын

    Unsubscribing as no response over 2 months. No point in publishing something when you dont disclose sufficient information.

  • @VENKATESHVenkatesh-yy3qn

    @VENKATESHVenkatesh-yy3qn

    4 жыл бұрын

    Where to buy?

  • @vinscentraaj2789

    @vinscentraaj2789

    3 жыл бұрын

    Is this solar washing machine is with drier, PLEASE confirm SIR

  • @selvakumarn1361

    @selvakumarn1361

    3 жыл бұрын

    @@vinscentraaj2789 it doesn't have a drier. Also, I had a word with IIT folks (by searching it online and got their contacts) and it seems we can buy this only in bulk like 15 or 20 pieces. Retail sales is not started yet.

  • @vinscentraaj2789

    @vinscentraaj2789

    3 жыл бұрын

    THANKS A LOT, ONCE retail sales starts PLEASE inform me SIR

  • @ananthiananthi8864
    @ananthiananthi88645 жыл бұрын

    7.5hp agri mottor details pls i am farmer

  • @lovegodlovepeople1546
    @lovegodlovepeople15465 жыл бұрын

    Sir Plz send product details and seller details for how to buy it ?

  • @rajagiri4999
    @rajagiri49995 жыл бұрын

    நன்றி நண்பா தொலைபேசி எண்

  • @vijaykumar-re2ih
    @vijaykumar-re2ih5 жыл бұрын

    Sir IAM see your sakalakala channel videos watching super please continue & sir please send me details for 12v dc ceiling fan Chennai best brand details send message

  • @vikramvedha6860

    @vikramvedha6860

    5 жыл бұрын

    Bro Amazon la irukku parunga 3500rs . DC and Ac celling fan sinox nan use pandran efficiency super

  • @senthilkumar-ms3hg
    @senthilkumar-ms3hg4 жыл бұрын

    Where to purchase this washing machine and fridge ,plz give detail

  • @monishworld7209
    @monishworld72095 жыл бұрын

    Sir description la Ammu times link podunga sir subscriber kidaipanga

  • @kannanpandi5857
    @kannanpandi58575 жыл бұрын

    ஐயா தங்களின் பதிவுகளை தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் 48 V DC AC ( air conditioner) பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் தயவு செய்து வீடியோ பதிவிடவும் மிக்க நன்றி

  • @senthilkumar-ms3hg
    @senthilkumar-ms3hg4 жыл бұрын

    Fully automatic washing machine aha sir

  • @mohamedzouqh4555
    @mohamedzouqh45555 жыл бұрын

    I'm interested in washing mechine, but I am not about dryer and durability.

  • @mohamedfaizal1528
    @mohamedfaizal15285 жыл бұрын

    Oru solar panels evvalavu varum

  • @prabbhhu1283
    @prabbhhu12835 жыл бұрын

    1st.........

  • @Rajaprabhu369
    @Rajaprabhu3694 жыл бұрын

    Sir washing machine enga vangurathu

  • @rajaprince7121
    @rajaprince71215 жыл бұрын

    cost of the battery and cost of the pannel is not explained..........more over how long the battery serve, it is also a questionable one.... why cant it run straight away from solar pannel without battery?

  • @abdulnazir3959

    @abdulnazir3959

    5 жыл бұрын

    You can use 48v adapter

  • @rajkamalbharathidasan9135
    @rajkamalbharathidasan91354 жыл бұрын

    Sir I need this washing machine I need contact details

  • @SanthoshKumar-fl7ne
    @SanthoshKumar-fl7ne5 жыл бұрын

    Solar AC eruindha poduga anna . Middle class family ku helpa erukum.

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    5 жыл бұрын

    Ok sure

  • @saravananr9109
    @saravananr91095 жыл бұрын

    தாங்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டுள்ளேன் சோலார் பயன்படுத்தி வீட்டு உபயோக உபயோக பொருட்கள் எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது ஆனால் இதில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்ய maintenance அதிகமாக ஆகுமா அல்லது குறைவாக தான் செலவாகும் என்பதற்கான வீடியோக்களை வெளியிட்டார் நன்றாக இருக்கும் அதேபோல் தங்களிடம் நேரடியாக பேசுவதற்கு போன் நம்பர் ஏதாவது தரும் ஐடியாக்கள் உள்ளதா ஏனென்றால் நான் கேட்கும் கேள்வியில் போல் அதிக பெயர் கேட்டால் வீடியோ வெளியிடுகிறீர்கள் யாரும் கேட்கவில்லை என்றால் எனது கருத்துக்கள் வெளிவராது ஆனால் அதை பத்தி தங்களிடம் நேரடியாகக் கேட்டு பெறுவதற்காகவே மொபைல் நம்பரை வெளியிடுவீர்களா நான் நான் மிடில் கிளாஸ் ஃபேமிலி சேர்ந்தவர் எங்கள் வீட்டில் இதுபோல் அமைத்தால் வருடத்திற்கு எவ்வளவு மெயின்டனன்ஸ் சார்ஜ் ஆகும் அதுமட்டுமில்லாமல் எங்களது வசிக்கும் இடம் வில்லேஜ் நீங்குவது அனைத்தும் செல்லுபடியாகுமா நான் கேட்கும் கேள்விகள் சற்று அதிகமாகவே உள்ளது எனவே எனது கேள்விகள் தயவு செய்து பதில் கூறுங்கள் தாங்கள் வெளியிட்ட வீடியோவில் ஒயரிங் செலவு 60000 ஆயிரம் ஆகும் என்று கூறியிருந்தார்கள் 60,000 என்பது அதிகமாக உள்ளது இதனை குறைத்து அமைக்கும் வடிவில் வாய்ப்புகள் உள்ளதா இருந்தாள் தாங்கள் கூறவும்

  • @SriRam-of5fr

    @SriRam-of5fr

    5 жыл бұрын

    Washing machine with solar panels prices 5500rs.??pl give contact nos

  • @nk.karthikeyan7480
    @nk.karthikeyan74805 жыл бұрын

    திருப்பூர் ஈரோடு கோயம்புத்தூர் மூணு ஊர்ல பழைய சோலார் பேனல் கிடைக்குமா அருனேஷ் சுந்தர் சார் சொல்லுங்க ப்ளீஸ்

  • @pvvasugopalpvgopal
    @pvvasugopalpvgopal4 жыл бұрын

    Sir like to contact u to share information is currently usefull

  • @thiyagaraj3741
    @thiyagaraj37415 жыл бұрын

    Enka kitaikum sri

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk5 жыл бұрын

    Ok but it s top loading waste. Best it s front loading washing machine.

  • @v1000004
    @v10000044 жыл бұрын

    Sir solar fridge video eppo varum

  • @prathipkumar7448

    @prathipkumar7448

    4 жыл бұрын

    Buy samsung 193l 5 star inverter fridge run with solar to inverter

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar41665 жыл бұрын

    அண்ணா உங்கள் மகள் தொடங்கியிருக்கும் அம்மு times நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக என் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் மகள் மிகவும் அழகாக இருக்கிறார் நீங்கள் திருஷ்டி சுற்றி போடவும் அண்ணா

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    5 жыл бұрын

    அவசியம் மிக்க நன்றி

  • @jabirbirdsulagam473
    @jabirbirdsulagam4732 жыл бұрын

    Sir ennaku 12v fridge venum

  • @mkeditz1704
    @mkeditz17045 жыл бұрын

    Ji thuvaika thani vannum illa no water

  • @Rajaprabhu369
    @Rajaprabhu3694 жыл бұрын

    Epdi vangurathu

  • @saravanansubash6832
    @saravanansubash68325 жыл бұрын

    DC வாட்டர் மோட்டார் பம்பு செட்டு எங்கே கிடைக்கும்

  • @manihousecraftmani2739

    @manihousecraftmani2739

    5 жыл бұрын

    நாநெசேய்வெ 12v

  • @maniu05
    @maniu055 жыл бұрын

    Price including with solar panel or not....

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    5 жыл бұрын

    Without pannel

  • @m.venkatesanmuthu19
    @m.venkatesanmuthu195 жыл бұрын

    உங்கள் நிகழ்ச்சியில் ஒருவர் எந்த பைக்கையும் எலக்ட்ரிக்குக்கு மாற்றி தருவதாக கூறினார் விவரம் கிடைக்குமா

  • @SenthilKumar-li7vb
    @SenthilKumar-li7vb5 жыл бұрын

    தொடர்புகொள்ளவிலாசம் எண்வேண்டும்

  • @jegadeesanj8
    @jegadeesanj85 жыл бұрын

    , சோலார் பேனல் நாம் எப்படி செய்வது

  • @paulisrael2539
    @paulisrael25394 жыл бұрын

    Arunai sir, IIT Home Appliance purchase eppadi panrathu...Old give me contact no sir.

  • @ranjithkumar_677
    @ranjithkumar_6774 жыл бұрын

    Bro selling irukaaa bro

  • @ej7448
    @ej74485 жыл бұрын

    Please talk properly, your making others incompatible way you speak, if you able to change , you have good future, good luck

  • @HarikrishnanK-
    @HarikrishnanK-5 жыл бұрын

    I need fridge How can I get it

  • @FraudLocators

    @FraudLocators

    5 жыл бұрын

    Go to a store or break into a home steal it

  • @expressions9286
    @expressions92865 жыл бұрын

    I liked this channel till I watched the Ramar Herbal Petrol. I unsubscribed from this channel afterwards.

  • @rameshram-ub7rq
    @rameshram-ub7rq5 жыл бұрын

    Sir solar panel la connect panna voltage fluctation agatha

  • @chandruasp

    @chandruasp

    5 жыл бұрын

    Solar panel to charger controller from charger controller to battery and the output should taken from battery

  • @maangamandai
    @maangamandai5 жыл бұрын

    ellam seri,,thanni enge?

  • @forfellowcitizens4263

    @forfellowcitizens4263

    4 жыл бұрын

    Tasmac

  • @cheerup9135
    @cheerup91355 жыл бұрын

    IIT MADRAS ILA IYER INSTITUTE OF MADRAS....

  • @antopratheep2011
    @antopratheep20115 жыл бұрын

    Malai vantha ooduma

  • @rka5312
    @rka53124 жыл бұрын

    Ac

  • @k.sridharins3919
    @k.sridharins39193 жыл бұрын

    Yenna

  • @gvsekargv2027
    @gvsekargv20275 жыл бұрын

    போன் நம்பர் சொல்லுங்க சார் நன்றி

  • @blackheart6956
    @blackheart69565 жыл бұрын

    Number please

  • @deepanchakkaravarthi2018
    @deepanchakkaravarthi20185 жыл бұрын

    சார் வணக்கம் எனக்கு பேனலும் வாஷிங்மெஷின் தேவைப்படுது கான்டக்ட் நம்பர் ப்ளீஸ் சார்

  • @jackjaganathan3196
    @jackjaganathan31963 жыл бұрын

    Rhombs pesadha ok vaa

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.20145 жыл бұрын

    என்ன சகோ பிரீசரபத்தி சரியா சொல்லாமல் முடிச்சிடீங்களே

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    5 жыл бұрын

    அதுதான் விரைவில் அடுத்த பதிவில் போடுகிறேன் என்று கூறினேன்

  • @Rajeshrenshi
    @Rajeshrenshi4 жыл бұрын

    Stop unnecessary talks first.. Irritating.. Let them talk and you keep shut

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir5 жыл бұрын

    6000 விலை பேனலும் சேர்ந்த ா

  • @nk.karthikeyan7480
    @nk.karthikeyan74805 жыл бұрын

    சார் உங்க வாட்ஸப் நம்பர் குடுங்க சார்

  • @hariprasath1770
    @hariprasath17705 жыл бұрын

    sir avainga mobile number

  • @Organicarivu
    @Organicarivu5 жыл бұрын

    ஐயா உங்களை விட உங்கள் பொண்ணு நல்லா பேசுறாங்க. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

  • @lisin2951
    @lisin2951 Жыл бұрын

    Bro number

Келесі