இப்படி ஒரு வீடா? || Solar Dc Home || Sakalakala Tv || Arunai Sundar ||

Ойын-сауық

For solar installations call 9841063481
This is a must watch video posted by Sakalakala Tv. This is because, the journey of finding and implementing the successful method of solar is explained keenly in this video. In the previously posted video, Mr. Vishwanathan was praised for owning electric cars and much more. Yet, in this video, the best name of calling him will be "SOLAR EXPERT". This is just because, his ideology and method of implementing of solar power is completely different from what usually others do. He uses:
-Inverter free technology
-Direct DC 185-220V input voltage
-No to EB bill
-No to petrol/diesel
-No to LPG gas
His primary ideology is giving direct DC 185-220V to all existing SMBS power supply home appliances. Also this inverter free technology is applied for appliances such as "Inverter Fridge", "Inverter AC" and much more inverter technology based appliances. The appliances he uses are of daily basis like fan, light, Air conditioner, TV, mixie, fridge, RO purifier, Induction stove and much more. Mr. Vishwanathan does this as a free service and he is ready to give the design for installing for all the three classes-lower middle class, middle class and upper middle class people. This is one of the true success of Sakalakala Tv in finding innovative ideas and bringing out "self-sufficient" living.
Contact: Mr. Vishwanathan +919445560847 whatsapp only)
Electric Reva cars(Part-1): • Reva Electric car || S...
Ammu Times channel link: / @ewheeler

Пікірлер: 958

  • @SakalakalaTv
    @SakalakalaTv5 жыл бұрын

    முக்கிய அறிவிப்பு :KZread இல் நான் போடும் வீடியோக்களுக்கு சரியாக நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @harikrishnans3903

    @harikrishnans3903

    4 жыл бұрын

    Sir 450 w ups la printer connect pani print edukalama

  • @harikrishnans3903

    @harikrishnans3903

    4 жыл бұрын

    Oru printer run agurathuku evalo watts panel podanum

  • @parimala2k9

    @parimala2k9

    4 жыл бұрын

    Please tell me about solar water heater 9486101411

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    @@parimala2k9 Sure will soon

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    4 жыл бұрын

    @@harikrishnans3903 Sure will run ok

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq3 жыл бұрын

    Really amazed by this person. Mr.Visvanathan is a gold hearted person and I also thank Mr.Sundar for finding such a person

  • @hajamohideen8586
    @hajamohideen85865 жыл бұрын

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரர் விஸ்வநாதன் மாதிரி நல்ல உள்ளங்கள் கொண்ட மக்கள் நம் நாட்டில் வாழத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கும் விஸ்வநாதன் அவர்களுக்கும் சகலகலா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தற்சார்பு கொள்கை வளர்க நம் தாய் நாடு மிக்க நன்றி

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri20234 жыл бұрын

    Bro அந்த ஐயாக்கு ரொம்ப பெரிய மனசு இது இப்போ யாருக்கும் இருக்காது இல்லாத மக்களுக்கு பாதி விலைக்கு தரேன் சொன்னது உண்மையில் ரொம்ப ரொம்ப நன்றி

  • @SasiKumar-si1wo
    @SasiKumar-si1wo4 жыл бұрын

    சகலகலா டிவி நடத்தும் ஐயாவுக்கு என் முதல் வணக்கம், விஸ்வநாதன் ஐயாவை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை தேடி கண்டுபிடித்து தந்ததற்கு. விசுவநாதன் ஐயா நீங்கள் சொல்லும் தற்சார்பு கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களின் இந்த மாறுபட்ட சிந்தனை எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் வேண்டும் ஐயா...

  • @malaz6066
    @malaz60665 жыл бұрын

    "பதிவு சிறப்பு சமூக மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற இந்த புரட்சியாளர்களாலே இந்த வையகம் வாழ்கிறது.,"

  • @anandfoodchannel3870

    @anandfoodchannel3870

    5 жыл бұрын

    சரியா சொன்னீங்க தல

  • @apocalypto8140

    @apocalypto8140

    4 жыл бұрын

    Words of Dr. B R Ambedkar

  • @gpgp2348

    @gpgp2348

    3 жыл бұрын

    சூப்பர் அப்பூ

  • @arulravi3625
    @arulravi36255 жыл бұрын

    விஸ்வநாதன் வேலை வேண்டும் உங்கள் உதவி மக்களுக்கு வேண்டும் 😎

  • @rajruk8514

    @rajruk8514

    5 жыл бұрын

    Please start one class for public take some minimum fees

  • @sekarnatesan3190

    @sekarnatesan3190

    5 жыл бұрын

    விஷ்வநாதன் அவர்களே தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். தங்களின் கைபேசி ஆப் செய்பட்டுள்ளது ஏன்?

  • @johnselvin3904

    @johnselvin3904

    3 жыл бұрын

    Good job God bless you

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham77735 жыл бұрын

    தற்சார்பு கொள்கையின் அடிப்படையில் தங்களின் முயற்சி வரவேற்கப்படுகிறது. இதனை அமைக்க ஆகும் செலவு மற்றும் பராமரிப்பு மற்றும் தேவைப்படும் இடத்தின் அளவு இதுபோன்ற விவரங்கள் அடிப்படையில் ஆடியோ அமைந்திருந்தால் மிகச்சிறப்பானதாகவும் இன்றைய சூழலில் சொந்த வீடு உள்ளவர்கள் முயற்சிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் சூப்பர்.....

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy70025 жыл бұрын

    எளிமை மற்றும் யதார்த்தமான உரையாடல். மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம் என்பார்கள்...அவர்களின் முகம் எப்படி மலர்ந்துள்ளது. மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தமைக்கு உங்களை வணங்குகிறேன். நன்றி நல்ல பதிவிற்கு.

  • @tsllvchannel9722

    @tsllvchannel9722

    4 жыл бұрын

    Please your mobile number

  • @333sudhan
    @333sudhan5 жыл бұрын

    அண்ணா வணக்கம் எனக்கு அதிக சந்தேகம் உள்ளது. பேட்டரி லைஃப் 5வருசம் வரும் அண்ட் சோழர் காஸ்ட் அனைத்தையும் சேர்த்தால் 2 மற்றும் 3 லட்சம் வரும் அதற்க்கு மாதம் 5000 ep bill வந்தாலே குறைவுதான்.அதுவும் dc நு தனியா ஹோம் அப்பிளியன்ஸ் வாங்கவேண்டும்.dc volt ஐ வீடு முழுதும் கொண்டு செல்லும் போது volt and current loss ஏற்படும்.அதிக தொலைவு dc volt ஐ கொண்டு செல்ல முடியாது. dc ஐ இன்வெர்ட்டர் மூலம் ac ஆக மாற்றி பயன் படுத்தலாம். 200v dc ஐ drive மூலம் ac ஆக கொண்டு செல்ல லம்.இதையாள்ளம் கூட்டி கழித்து பார்த்தாலோ . Project in விலை கண்ணை கட்டுகிற து.அதுவும் battery ஏதாவது ஒன்று death ஆனால் warranty claim அவது சுலபமாக இருக்காது. Inverter இல்லாமல்home appliances ஐ எப்படி பயன்படுத்துவது.அதுவும் dc ஐ ac ஆக மாற்று inverter 24 மணி நேரமும் inverter வேளை செய்தால் inverter life வராது.induction stove and ac இதயல்லம் பயன் படுத்தும் போது over Amper எடுக்கும் போது பேட்டரி ஆய்ல் காலம் மிக குறைவாக ஆகிவிடும்.இந்த முறை அதிக செலவுகளைதான் ஏற்படுத்தும்.என்று நான் நினைக்கின்றேன். அடிக்கடி dc dc nu சொல் லரீங்க eb bill க்கும் மற்றும் இந்த project in மொத்த விலை ஐ உம் calculate பண்டி சொல்லுங்கள் அண்ணா.தெளிவான அப்பொழுதான் தெரியும்.dc to ac என்றால் 1000 w உள்ளே பயன் படுத்தும் போது தான் investment மற்றும் பராமரிப்பு குறைவாக இருக்கும்.200 v dc வீடு முழுவதும் கொண்டு செல்வது not safe.short circuit ஆனால் fuse இருந்தாலும் ஆபதுக்தானது. எனக்கு தெரிந்தவரை ac r dc to ac பயன் படுத்துவது சிறந்தது.நான் இதன் disadvantage ஐ எல்லாம் சொள்ளியதல் கார்ப்ரட் கைக்கூலி என்று சொல்லி விடாதீர்கள் நானும் பொருளாதார இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் ஒரு ஆராய்ச்சி ஆளர் தான். பேசியதில் ஏதாவது தவறு இருந்தால் மணித்து விடுங்கள்.நாள் தெளிவான விலக்கததைதான் கேட்கின்ரென்.

  • @sudheer1055

    @sudheer1055

    4 жыл бұрын

    GOOD one well said need comparison of actual and solar in detail with cost it should be understandable and reachable to a normal people This for the VJ Very useful video but Using language need development required since many people seeing this video they shouldn't feel bad in any sentence

  • @mosescharliey6863
    @mosescharliey68635 жыл бұрын

    Sir you are truly wonderful and the services you are doing is too good. Mr.Vishwanathan work is really marvellous and amazing. ஒரு கோரிக்கை inverter இல்லாமல் நேரடியாக எப்படி உபயோகிப்பது என்பதை குறித்த ஒரு காணொளி பதிவு செய்யவும்.

  • @chandruasp
    @chandruasp5 жыл бұрын

    அருமை இதில் முதல் பகுதியைப் பார்த்தேன் இரண்டாவது பகுதி அகலினும் அருமை தற்சார்பு என்றால் இதுதான் அதேசமயம் இது போல மற்றவர்களையும் தற்சார்பு மாற்றும் போக்கு மிகவும் நன்று

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan68925 жыл бұрын

    உங்கள் நேர்மை மக்களுக்கு நல்ல செய்ய சேண்டும் என்ற எண்ணத்திற்கு சகலகலா டிவி சேனலுக்கு மக்கள் ஆதர்வு எப்போதும் இருக்கும்

  • @kidsfun1911
    @kidsfun19115 жыл бұрын

    genius viswanathan sir congrats, sakalakala TV good job Sundar sir keep support like this genius

  • @marvelmkr1434
    @marvelmkr14345 жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்டோர்க்கு இறைவன் ஆசி உண்டு.வாழ்க வளமுடன்.

  • @stratkkumar
    @stratkkumar4 жыл бұрын

    வாழ்த்துக்களுக்கும் போற்றுதலுக்கும் உரிய இந்த சகலகலா டிவி யை நடத்தும் அன்பு உள்ளம் கொண்ட அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணம் சமுதாயத்தில் சிறந்த மனிதர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் சேவை என்றுமே வெற்றி பெறும் உங்களால் பயனடைந்தது நானும் ஒருவன் வாழ்த்துக்கள் ஐயா

  • @vimalaanand2655
    @vimalaanand26555 жыл бұрын

    SUPER OOOOOOOOO SUPER....... god bless Visvanathan sir.... Thxs a lot for ur hard work.... u keep rocking......

  • @sivaperiasamy4574
    @sivaperiasamy45744 жыл бұрын

    Mr. Vishwanathan is great. His initiatives on solar power are awesome. Keep doing your good works. Best wishes.

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan97865 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.... நன்றி சகோதரா

  • @rajaselvaraj6013
    @rajaselvaraj60135 жыл бұрын

    பதிவு மிக மிக அறுமை நடுத்தர மக்களின் பொருள்ளதரம் சிறக்க உங்கள் சிந்தனை செயல் அள்ப்பணிப்பு உனற்வு நீங்கள் பல்லான்டு வல்க. நன்றி

  • @subramaniankrishnakumar3821

    @subramaniankrishnakumar3821

    5 жыл бұрын

    தமிழ்

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu9494 жыл бұрын

    By becoming self sustained we save money directly for us as well as indirectly to our country, well done Mr Viswanath you service is really great, and very much needed our countrymen, i have long been planning without proper guidance, hope i can get it from you, its simply marvellous to be self sustained.

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel38705 жыл бұрын

    அவரையும், உங்களையும் போன்றவர்களால் தான் மனிதம் இன்றும் வாழ்கிறது. 👍👍👍👍👍

  • @radusdirect
    @radusdirect4 жыл бұрын

    Very interesting to witness the usage of high-voltage DC to existing SMPS based power appliances. The only concern is the permanent magnetic polarization of the wires carrying DC current. Except for devices using AC induction motors, practically everything else is based on SMPS. So, this is a very cool approach. Kudos to Vishwanathan.

  • @palanivisu1344
    @palanivisu13445 жыл бұрын

    Great awareness creating program. Mr Viswanathan what a wonderful and knowledgeable human. Congrats on your mission and what you have achieved

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh5 жыл бұрын

    சகலகலாTvக்கு சுக்ரதிசை நல்ல படியா போகிட்டுருக்கு சார் ...வாழ்க் வளர்க ...ஆவணம் பேராவூரணி வட்டம் .ம.அ.சங்கர்.Sivan kovil Archakar.

  • @ramukaaviyakaaviya9237
    @ramukaaviyakaaviya92375 жыл бұрын

    அண்ணா அருமையான வீடியோ. இது மாதிரி நிறைய வீடியோ போடுங்கள். இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். என்னுடைய சப்போர்ட் உங்களுக்கு எப்போதும் உண்டு. நன்றி🙏

  • @c.p.kannanrmm6190

    @c.p.kannanrmm6190

    4 жыл бұрын

    7

  • @TAMILCOMPUTERANDMOBILE
    @TAMILCOMPUTERANDMOBILE5 жыл бұрын

    சிலபேர் விடுக நாங்க பல பேர் உங்களுடன் இருக்கோம்

  • @rtenterprise3219
    @rtenterprise32195 жыл бұрын

    மக்களுக்கு பயனளிக்கும் அருமையான பதிவு. சகலகலா TV மற்றும் விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian98422 жыл бұрын

    My dream came through a solar home by a single call with ur introduction to veswanaehan sar a realy realy a great person.

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan97185 жыл бұрын

    High voltage dc is danger than ac current. Be safe and really its a great work. Using a voltage regulator we can directly use 12v 24v for most of the home appliances which is safe and fan, fridge, ac shall remains same setup.

  • @mrajeshmt
    @mrajeshmt4 жыл бұрын

    Arunai Sundar brother, when you are interviewing someone your eye contact towards them is very important. It shows that you are respecting them. It's my request to you.

  • @raarth_gameplays
    @raarth_gameplays4 жыл бұрын

    First I didn't like the channel because of the way you talk.. but after watching many videos your contents started speaking and that's enough... I subscribed.. thanks Thalaiva...

  • @mariappan6061
    @mariappan6061 Жыл бұрын

    Viswanathan sir மிகச்சிறந்த நல்ல மனிதர். அவரது வீட்டில் 10 நாள் தங்கினேன். நிறைய விஷயங்கள் எனக்கு ரொம்ப பொறுமையா தெளிவாக சொல்லி கொடுத்தார். அவரது எண்ணம் போல் மக்கள் மனம் மாற வேண்டும். பூமியை காப்போம்.

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan6065 жыл бұрын

    தகவலுக்கு மிக்க நன்றி சார் இருவருக்கும்

  • @premarsrobotics
    @premarsrobotics5 жыл бұрын

    I Respect your efforts.. Thanks a lot ...

  • @nagendras9385
    @nagendras93854 жыл бұрын

    Excellent Sakalakala TV out door leader services to general public & nation growth. Nagendra.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm5 жыл бұрын

    Vazhthukal Viswanathan Sir. God bless you and your family.

  • @dineshree5370
    @dineshree53705 жыл бұрын

    What a man... Intha kalthulah ipdi Oru manusan ah??

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr5 жыл бұрын

    200v dc என்பது மிகவும் ஆபத்து என்பது பற்றி இந்த காணொளியில் கூறுவதாக கூறினீர்கள்...ஆனால் ஆபத்து என்பதை தவிர எந்த விளக்கமும் இந்த காணொளியில் இல்லை, அதை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றி ஒரு விளக்க காணொளி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சாமானிய மக்களுக்கு நன்றி.... வாழ்த்துக்கள்.....💐👌👍

  • @kannanlove7270

    @kannanlove7270

    5 жыл бұрын

    Mohammed Irfan இது ஒரு நல்ல கேள்வி?

  • @83srinath

    @83srinath

    5 жыл бұрын

    விரைவில் எதிர்பார்க்கலாம்

  • @wjesudas123

    @wjesudas123

    4 жыл бұрын

    200 volt DC is deadly if touched. Beware of people who spread dangerous ideas. DC voltage of 48 is safe. More than that is dangerous.

  • @secretsnothing3798

    @secretsnothing3798

    4 жыл бұрын

    இது ரொம்ப ஆபத்தான வோல்ட்..., அதான் மறச்சுட்டாங்க இரண்டு புளுத்தி சாரும்....🤸🤸🤸

  • @mohanjayaraman4071
    @mohanjayaraman40714 жыл бұрын

    What a noble soul God bless him always Wonderful

  • @govindanbalathandayutham8489
    @govindanbalathandayutham84894 жыл бұрын

    Sir , you are truly wonderful and the services you are doing is too good. Mr.Vishwanathan work is really good and amazing.

  • @mohamedrafi4203
    @mohamedrafi42035 жыл бұрын

    அருமையோ... அருமை.👍🏼

  • @greengreen2101
    @greengreen21015 жыл бұрын

    Vazhga valamudan thks sakalaka tv

  • @siddharthsam6107
    @siddharthsam61074 жыл бұрын

    Mr. VISHWANATHAN Sir Doing Good Job for his home and Public, We should Appreciate Him :)

  • @moorthyvenkat8044
    @moorthyvenkat80445 жыл бұрын

    சகலகலா டிவி மற்றும் விஸ்வநாதன் அய்யா சேவைக்கு நன்றிகளும் வாழ்தூக்களும்

  • @kumaranram364
    @kumaranram3645 жыл бұрын

    Sir visit chitlapakkam lake people's cleaning govt not doing Still long protest going on if you come on Sunday it saturday morning 6-8.30 you can see our problem it will be help full if show in ur channel

  • @aons5481
    @aons54815 жыл бұрын

    Sakalakala TV sir doing the best to help people

  • @aes1890
    @aes18905 жыл бұрын

    Naanum dc solar dc fan.. Ro motorlerunthu fan senjiruken... Unga videos paathu impress aagi lighting and fan load lam dc la kondu vanthuruken sir

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel65325 жыл бұрын

    இவரின் முயற்சி அற்புதமானது.

  • @arunasundar8101
    @arunasundar81015 жыл бұрын

    Please explain what are the safety measures to be taken for handling 200 V DC.

  • @askarshariff8209
    @askarshariff82095 жыл бұрын

    sagalakala super vishwanadan sir UNMAIYAANA GREAT SUPER STAR

  • @Vicky-gh8ke
    @Vicky-gh8ke5 жыл бұрын

    Bro nanae solar installation pandra,semma bro,nanae ful n full. Enga veetla pannala,you are awesome

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan56555 жыл бұрын

    Proud of you Think of doing something with the existing Autos,Scooters,Mobikes. And cycles too This will make TN green and pollution free Let us be the role model for the world No more dependence on foreign companies

  • @sivakarupu6003
    @sivakarupu60035 жыл бұрын

    பெட்ரோல் போட முடியல நமக்கு நாமே ஓரு எலக்ட்ரிக் பைக் அல்லது சைக்கிள் செய்வது பற்றி ஓரு வீடியோ போடுங்க

  • @Saravanan-fx4tk

    @Saravanan-fx4tk

    4 жыл бұрын

    Watch this kzread.info/dash/bejne/m6N9j5Osk9uomrg.html

  • @johnpeter433

    @johnpeter433

    3 жыл бұрын

    Same problem

  • @arunchouthri7335

    @arunchouthri7335

    2 жыл бұрын

    Ride cycle

  • @user-zb3xq7xp9p

    @user-zb3xq7xp9p

    2 жыл бұрын

    அமேசான் ல சைக்கிள் கிட் கிடைக்கும். வாங்கி சைக்கிள் ல பிட் பணிக்கோ.

  • @muniasamy5288
    @muniasamy52885 жыл бұрын

    மனம் விரும்பும் சகலகலா & அம்மு Visuals and more. Congrats.

  • @udayak5864
    @udayak58644 жыл бұрын

    Thalaiva nee vera level . Nee vazhaga semmaya vazhu thala . God bless you both of you. Please do more videos it's really helping us . Thanks Uday

  • @shahullsh
    @shahullsh5 жыл бұрын

    Sir amazing Mr visvanathan sir genius.great humanity.special thanks sakalakala ch

  • @nagrao4076
    @nagrao40765 жыл бұрын

    Thanks to you for this information God bless you

  • @sundarj3252
    @sundarj32525 жыл бұрын

    @viswanathan sir great and salute Arunai sir thanks to intro this kind of people's in the world

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan68925 жыл бұрын

    பெட்ரோல் மற்றும் கரண்ட் செலவு கழுத்த நெருக்கிது அருமையான பதிவு நானும் இவரை பின்பற்ற முடிவு செய்துள்ளேன் அருமையான நிகழ்ச்சி பணி தொடர்க வாழ்த்துகள்

  • @sureshbabu5687
    @sureshbabu56873 жыл бұрын

    So...................Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @manojisaac
    @manojisaac5 жыл бұрын

    Should add breaker for short circuit in case of electric shock. Else sure death. Remote operation of all switches should be a must.

  • @SripalTAD

    @SripalTAD

    5 жыл бұрын

    U have to touch both + - to get shock in DC

  • @SivaKumar-sp2kl

    @SivaKumar-sp2kl

    5 жыл бұрын

    Tighten cable and terminal when you get loose, that time you get high spark. Not getting shock. Spark is very dangerous. Be careful.

  • @p.shirajulhameed2721

    @p.shirajulhameed2721

    3 жыл бұрын

    @@SivaKumar-sp2kl explain pls

  • @ronits6361
    @ronits63615 жыл бұрын

    well done vishwanathan sir

  • @nivethanivi3625
    @nivethanivi36254 жыл бұрын

    Semme vishwanathan sir arivu jeevi super na neraya kathukanu ungakite vaalka valamudan 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @hrudayadanudi
    @hrudayadanudi5 жыл бұрын

    Hats up to you people. God bless you. I will try to do it and help others to have it.

  • @tiagovenkat7470
    @tiagovenkat74705 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @chinnavinoth236
    @chinnavinoth2365 жыл бұрын

    நன்றி அண்ணா நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமாக கேட்டிருந்தேன். பத்து நாட்களுக்கு மேல் ஆகும் ஒரு வீடியோ பதிவு பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். சொல்லி இரண்டு நாள் கூட அவளை விரைவாக பதிவை பதிவு செய்து விட்டீர்கள்

  • @sudhasudhakarsudhasudhakar6523
    @sudhasudhakarsudhasudhakar65235 жыл бұрын

    என்ன ஒரு அருமையான பதிவு தோழர் அவர்களே

  • @rajavelpari
    @rajavelpari4 жыл бұрын

    அருமை ஐயா..வாழ்த்துகள்

  • @Razingbalaji
    @Razingbalaji5 жыл бұрын

    வாழ்த்துக்கள் Sir

  • @தொழில்குரு
    @தொழில்குரு5 жыл бұрын

    வாழ்த்துக்கள்!

  • @publichealth5424
    @publichealth54242 жыл бұрын

    Sir, Thank you so much for guide for people, hope you are Good Heart Person, God bless you sir

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar29284 жыл бұрын

    Hats off. Excellent job. Excellent human.

  • @farookmk007
    @farookmk0075 жыл бұрын

    வாழ்த்துகள் தோழறே

  • @sadishsundarajulu4255
    @sadishsundarajulu42554 жыл бұрын

    Dear Anna, fantastic- you are doing a fabulous job - you are great - god bless you and your family and your good things

  • @rsatheesh14
    @rsatheesh145 жыл бұрын

    @ Arunai Sundar Thanks for sharing a good info on sustainable electricity. Thanks @Viswanathan Sir, sharing your Solar DC power home and electric cars.

  • @iniyaprakashalalithapriya5385

    @iniyaprakashalalithapriya5385

    3 жыл бұрын

    Phone number 7010what next????

  • @Dineshs-qp6et
    @Dineshs-qp6et5 жыл бұрын

    Small request avangala pesa vidunga🤐

  • @kumaragurubaraneb7805
    @kumaragurubaraneb78055 жыл бұрын

    Wonderful... But Common Man could not understand... So another video with basic details.. Will be very helpful...

  • @ma-jt2cz
    @ma-jt2cz5 жыл бұрын

    He is the real GD Naidu. - Hats off Mrs Vishwanathan and Sakalakala TV -

  • @9789290490
    @97892904905 жыл бұрын

    Asaraama kandu pidichchi SEMA superb aaa video eduththu samooga maatraththai munnedukkureenga .....ungalukku dhaan first thanks ....ivlo sirama pattu Viswanathan sir a pidichchi engalukku thevaiyaanadha kudukkureenga .......ungal payanam tamilnattin marumalarchchi ....

  • @hidayathmydin4676
    @hidayathmydin46765 жыл бұрын

    சகலகலா TV மற்றும் விஸ்வநாதன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி & வாழ்த்துக்கள். 😂. தமிழ்மக்கள் உலகிற்கு அறிவை கொடுத்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்பவர்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்துவிட்டார்கள்.. 👍👍👍

  • @vijigopalan9443

    @vijigopalan9443

    4 жыл бұрын

    What about p. Chidambaram?.good people are always good.

  • @venkatesankumar9335
    @venkatesankumar93355 жыл бұрын

    Congrats sir

  • @chandruchandru6991
    @chandruchandru69914 жыл бұрын

    நல்ல பயனுள்ள பதிவு. ... நன்றி நண்பரே.....

  • @arutperunjothitransports4650
    @arutperunjothitransports46505 жыл бұрын

    அருமையான பகிர்வு நன்றி

  • @paulpaul234
    @paulpaul2345 жыл бұрын

    Innovation at doorstep...sir...

  • @veer3167
    @veer31675 жыл бұрын

    Really good job sir and thank you very much

  • @arvindarokiadoss9711
    @arvindarokiadoss97114 жыл бұрын

    Kudos to you and Viswanathan sir... Rock on

  • @LillyDaisy
    @LillyDaisy5 жыл бұрын

    Romba Nalla idea, congratulations sir . but some small small complication have sir.

  • @aktamil8502
    @aktamil85025 жыл бұрын

    But DC voltage is danger power full....direct current

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc5 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.இறைவனுக்கு. நன்றி

  • @JKCentralGalatta-mv9um
    @JKCentralGalatta-mv9um6 ай бұрын

    Thank you so much! An interesting video of sustainability and it's a very big topic across the Globe. I ma so proud of this video from TamilNadu inspiring millions of Indians. Jai Hind!!!

  • @selvamj5788
    @selvamj57885 жыл бұрын

    circuit drawing video pannaga step by step A to Z 1.budget 2.connection details 3.buying products with best brand and place details 4. best type solar panel and maximum effeciney solar panels COLLECT ALL DETAILS SHORT AND SWEET ONE VIDEO UPLOAD SIR

  • @balandurai

    @balandurai

    5 жыл бұрын

    selvam J sss....pls need details

  • @mohammedalthaf4922

    @mohammedalthaf4922

    5 жыл бұрын

    Pls soon sir

  • @senrayansenrayan4042

    @senrayansenrayan4042

    5 жыл бұрын

    Yes super

  • @dhana2383

    @dhana2383

    5 жыл бұрын

    Super I am also going convert my home as DC, please help me,

  • @SakalakalaTv

    @SakalakalaTv

    5 жыл бұрын

    @@dhana2383 9841063481 call

  • @kirubakaranmani4651
    @kirubakaranmani46515 жыл бұрын

    Good initiative

  • @shamelahussain9493
    @shamelahussain94934 жыл бұрын

    விஸ்வநாதன் உங்கள் சேவையால் பல ஏழைகள் வாழட்டும். ஆண்டவ ன் உங்களை பல்லாண்டு காலம் நோய்நொடி இல்லாமல் வாழவைக்கவேண்டும் என்று எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @newvision9466
    @newvision94665 жыл бұрын

    மிக்க நன்றி நன்றி -- நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமாக கேட்டிருந்தேன்

  • @vsprabu726
    @vsprabu7264 жыл бұрын

    Dear sir, Awesome info thanks a lot. I have a doubt, in case of any electrical accident generally DC current will makes heavy damage. Kindly explain how much safety it is.

  • @Madankumar-un1kq
    @Madankumar-un1kq5 жыл бұрын

    Kodana Kodi nanri... viswanathan ayya avargalukum & sakalakala chennelkum.

  • @psrajaraja987
    @psrajaraja9875 жыл бұрын

    Super sir வாழ்த்துகள்

  • @seenivasaneee759
    @seenivasaneee7595 жыл бұрын

    Good bro... Ipo than correct ah pesuringa.

  • @Lordsoflife
    @Lordsoflife5 жыл бұрын

    This is only way to escape todays extortion from international negative force

Келесі