SMPS practical Trouble shooting || தமிழில்

Ойын-сауық

Video explains trouble shooting method on SMPS and tips & Tricks

Пікірлер: 161

  • @pothipm
    @pothipm2 жыл бұрын

    மிக மிகத் தெளிவான விளக்கம் சார், என்னோட சந்தேகத்தை பிராக்டிகல்லா தெரிந்துகொண்டேன். உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i7 ай бұрын

    எத்தனையோ SMPS பற்றிய வீடியோக்களை பார்த்தேன், ஒன்று கூட இவ்வளவு தெளிவா புரியும்படி, practical-ஆ சொல்லி தரவில்லை. வீடியோ ஆசிரியருக்கு என மனமார்ந்த நன்றி. It is a wonderful educational video. Thank you and appreciate for a good work. Keep it up sir.

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan23416 ай бұрын

    வணக்கம். உங்களுடைய பெரும்பாலான வீடியோக்களை பார்த்திருக்கிறேன். தமிழில் இத்தனை தெளிவாக மற்றும் எளிதாக புரியும் வகையில் உங்கள் தொழில்நுட்ப விளக்கம் உள்ளது. மிகவும் வியப்பாக உள்ளது.. (எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், HVAC, Ship Engineer.. இப்படி பல துறைகளில் உங்களது பொறியியல் திறன் கண்டு.) தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே. நாஞ்சில் நண்பர்.

  • @nazeerh728
    @nazeerh7282 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி இப்பொழுதுதான் elcetronics கற்றுக் கொண்டுயிருக்கிறேன் on board எப்படி check செய்வது என்பதை தங்களிடம் கற்றுக் கொண்டேன் நன்றி ஐயா மேன்மேலும் தங்களுடைய ஆசிரியர் பணி சிறக்க மனமாறவேண்டுகிறேன்

  • @aruldassdass5678
    @aruldassdass5678 Жыл бұрын

    நீண்டநாள் சந்தேகத்தை ப்ராக்டிக்கலாக செய்து காட்டியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @rajkumar-hw1wn
    @rajkumar-hw1wn2 жыл бұрын

    Excellent explain sir... Thanks

  • @r.emuthu7393
    @r.emuthu73936 ай бұрын

    என் போன்று படிக்காதவர்க்கு இது வரபிரசாதம் வழ்க வளமுடன்

  • @amazetechvlogs7263
    @amazetechvlogs72638 ай бұрын

    மிகவும் தெளிவான விளக்கம்... நன்றி...

  • @miraannai
    @miraannai9 ай бұрын

    Very nice The short cut method is very useful, thank you

  • @user-yc8jp4el1v
    @user-yc8jp4el1v29 күн бұрын

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @mrvall1
    @mrvall12 жыл бұрын

    Very nice sir, well done in Tamil. நன்றி🙏

  • @MaheshKumar-yk8cy
    @MaheshKumar-yk8cy Жыл бұрын

    சூப்பர் சார் இதுமாதிரி விளக்கமான வீடியோ பார்த்தது இல்லை சார். ரொம்ப நல்லா இருந்தது சார் மிக்க நன்றி சார்

  • @maruthapillaishanthi6813
    @maruthapillaishanthi68135 ай бұрын

    அருமையான வீடியோ.நன்றி ஐயா!

  • @n.arumugam7379
    @n.arumugam73792 жыл бұрын

    Neegha nalaa solethareeka Sir Very very super👍

  • @devasigamanip5280
    @devasigamanip52802 жыл бұрын

    Thanks for your very good explained smps 6month back today I got more knowledge of the circuit now I am really more thank you sir

  • @josephthomas3043
    @josephthomas30432 жыл бұрын

    மிக மிக அருமை. உங்கள் கடின உழைப்பிற்கு நன்றி.

  • @balakaneshkanesh2513
    @balakaneshkanesh2513 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு சிறப்பான தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது உங்களின் இந்த செவைக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கோள்கிறேன்.

  • @davidjohnson8178
    @davidjohnson81782 жыл бұрын

    You are the university master sir. Good fault finding and good explanation

  • @johndrio803

    @johndrio803

    7 күн бұрын

    நன்றி சேர் தெளிவான விளக்கம்.

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib11 күн бұрын

    Superr ah....Explain pannuringa

  • @ethirajaluduraisamy3182
    @ethirajaluduraisamy31827 ай бұрын

    Good afternoon sir, I am happy for your explanation method. Thanks. I have a request. Kindly make a video for digital weighing scale repair.

  • @vky8304
    @vky83042 жыл бұрын

    Wow sema explanation bro. Innu different type SMPS problem troubleshooting pathi vedio make pannunga bro

  • @kavinesonkavineson9542
    @kavinesonkavineson9542 Жыл бұрын

    மிகவும் அருமை தோழரே தெளிவான விளக்கம் . ஆன்லைனில் LED TV சர்விஸ் பற்றி.பயிர்சி கொடுங்கள். ஐயா. நான் ஒரு டெக்னிசன்ஸ் led tv service training வேண்டும்

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass510 ай бұрын

    Super Master 👌 Thank you so much ❤ very very useful for myself master Thank you so much 💓 master

  • @saravanasakthi1257
    @saravanasakthi12572 жыл бұрын

    sir its very usefull , cute explanation . very nice.

  • @elangoarun2234
    @elangoarun22342 жыл бұрын

    Useful excellent video download more practical videos

  • @rajapandi7489
    @rajapandi7489 Жыл бұрын

    very useful sir , please upload videoss like this 👍👍👌👌

  • @mhakeel4137
    @mhakeel4137 Жыл бұрын

    Thanks sir really good explanation And I understood what I ask u before

  • @mohan4697
    @mohan469710 ай бұрын

    Thanks for ur explaining. very nice sir

  • @rajuthanakotty9036
    @rajuthanakotty90362 жыл бұрын

    Best explanation ever seen in KZread please keep doing brother help people who learn electronics

  • @vijaykumar-jy5gt
    @vijaykumar-jy5gt Жыл бұрын

    Thank you sir, This you tube will be very useful to electronics learners.

  • @mrrajirajeevan1403
    @mrrajirajeevan14032 жыл бұрын

    Variable DC output SMPS circuit a explain pannungka.

  • @Abubacker.M

    @Abubacker.M

    2 жыл бұрын

    Yes me too

  • @nagarajan.snagarajan.s7532
    @nagarajan.snagarajan.s75322 жыл бұрын

    Very good explanation about smps fault failure

  • @gunapalanjayaraman2256
    @gunapalanjayaraman22562 жыл бұрын

    Excellent clarification. Thanks,sir

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol2 жыл бұрын

    Rempa rempa vuthaviya irkku sir ungalukku rempa nandri sir

  • @palanichamyavp6984
    @palanichamyavp6984 Жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா நல்ல முறையில் விளங்குகின்றது

  • @arunkumaran3724
    @arunkumaran37242 жыл бұрын

    அருமை தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி

  • @jamesjayakumar3023
    @jamesjayakumar302311 ай бұрын

    Sir,very good explanation

  • @senthils9726
    @senthils97262 жыл бұрын

    Nice expianing sir thank you very must🙏🙏🙏🙏🙏

  • @chidambaramravanadasan9249
    @chidambaramravanadasan9249 Жыл бұрын

    Crystal clear explanation.Shows your broad practical knowledge.

  • @-leelakrishnan1970

    @-leelakrishnan1970

    Жыл бұрын

    Your explanation is very clear At every stage of checking,you explain with reasons.

  • @Vijayakumar-ty9rj
    @Vijayakumar-ty9rjАй бұрын

    Good excellent.

  • @mydeenmydeen3125
    @mydeenmydeen31252 жыл бұрын

    Ivvalavu nala Enga sir irunthienka super explain sir thank you

  • @dheenathayalan8762
    @dheenathayalan8762 Жыл бұрын

    Excellent explanation sir

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam76102 жыл бұрын

    மிக சிறப்பு ஐயா

  • @KarthikeyanRamaiya-fc5wj
    @KarthikeyanRamaiya-fc5wj11 ай бұрын

    மிகத்தெளிவான விளக்கம் சார் 12v 1000w-80A.Rain roof led power suply :dobule mosfet dobule opto coupler transister ,osilatef ic பபயன்படுத்தியுள்ள பவர்சப்ளை பழுதுபார்ப்பது பற்றி சொல்லுங்கள்சார்.

  • @ChandU79299
    @ChandU7929925 күн бұрын

    Thank you so much God bless you 🙏

  • @mathankumaran3438
    @mathankumaran343810 ай бұрын

    Very nice teaching sir thank you

  • @johndrio803
    @johndrio803 Жыл бұрын

    நன்றி ஐயா ....நல்ல விளக்கம்

  • @azamhaleena
    @azamhaleena2 жыл бұрын

    தெளிவான விளக்கம் கொடுக்கிறீங்க,வாழ்த்துகள்.இது பற்றிய தியரி எதில் ரெஃபர் பண்ணுவது என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்.

  • @mohamedhilmi3648
    @mohamedhilmi36482 жыл бұрын

    நான் இலங்கை யில் இருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன் நன்றி

  • @kannanm1464
    @kannanm1464Ай бұрын

    Thanks sir nalla puriura mathi sonnika sir

  • @janyshajin2816
    @janyshajin28168 ай бұрын

    Well explanation sir thank you sir

  • @nanthakumar8450
    @nanthakumar8450 Жыл бұрын

    அண்ணே நல்லா தெளிவா பாடம் நன்றி

  • @johnmathew2546
    @johnmathew2546 Жыл бұрын

    Thanks for your kind service to the public like me. If voltage is low in output like only 2 or 3volt instead of 12 or 2v. Pls reply or explain.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai31222 жыл бұрын

    Thanks. Keep posting.

  • @sathya8972
    @sathya8972 Жыл бұрын

    Mika thelivaana vilakkam arumai thanks sir

  • @sathiyarasu
    @sathiyarasu2 жыл бұрын

    Very usefull video sir ,same cctv smps 380r ic pcb i have and last two days i searching for this solution , finally i got from your video ,my smps output is fluctuate, so what components we check !? Primary is ok

  • @explorerofeverything1806
    @explorerofeverything18062 жыл бұрын

    Idhuk view varalannu eannakku kavalazha irukku please sir idhu marri neerzha continue pannunga nee be eee eannakku use full irukku sir

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr2 жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @user-maha5820
    @user-maha58202 жыл бұрын

    அருமை அருமை ஐயா.... நன்றி

  • @mathivannanmathivannan1696
    @mathivannanmathivannan16962 жыл бұрын

    Sir மிகவும் சிறப்பாக விளக்கம் மிக்க நன்றி

  • @mubarakbenu3405
    @mubarakbenu34052 жыл бұрын

    sir realy worth for us thank u very much sir

  • @rajamoni1
    @rajamoni12 жыл бұрын

    very nice explanation sir.

  • @ownvoicequeen1865
    @ownvoicequeen18657 ай бұрын

    அருமையான விளக்கம்

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur19032 жыл бұрын

    Good information sir.any plan Led tv repair videos starting.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey22806 ай бұрын

    சிறப்பு ❤

  • @rajasekarv5474
    @rajasekarv547411 ай бұрын

    thank you sir video well clear sir.

  • @smartcontrols982
    @smartcontrols9822 жыл бұрын

    Sir TL431 replace 12 zenor diode we can identify feedback section fault

  • @manvalamkappom5897
    @manvalamkappom5897 Жыл бұрын

    Super explanation sir

  • @devasigamanip5280
    @devasigamanip52802 жыл бұрын

    Thanks for your all explain about the details of smps components and systems I got some knowledge of this circut You please give me another simple 6v pover supply thanking you sir

  • @saminathansri4514
    @saminathansri45142 жыл бұрын

    அருமை குருஜி

  • @umapathy1237
    @umapathy12372 жыл бұрын

    Sir good explain.where ur service center placed.. sir.

  • @sathyamoorthymoorthy5057
    @sathyamoorthymoorthy50572 жыл бұрын

    Nice explaination

  • @parameshkandan1096
    @parameshkandan10962 жыл бұрын

    Excellent sir

  • @Rjaffnatech
    @Rjaffnatech2 жыл бұрын

    அருமையான விளக்கம்சேர்

  • @Unnikrishnan99-24
    @Unnikrishnan99-242 ай бұрын

    Sir, I've designed a 24V half-bridge SMPS with an IR2153 IC. I'm getting a 24V output, but when I connect a load, the voltage drops to below half of 24V. What is the problem, and how can I fix it?

  • @esankanasu9263
    @esankanasu92637 ай бұрын

    Good morning sir . Electronic basics . Components and it's functions . Related printed books kidaikuna sir

  • @user-uo2nu9rn6t
    @user-uo2nu9rn6t3 ай бұрын

    மிக்க நன்றிங்க சார்

  • @balasubramanid5411
    @balasubramanid54112 жыл бұрын

    Sir please make a detailed video on Public Address Amplifier circuit

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy93392 жыл бұрын

    Sir, Your SMPS series videos initiate me to write a book in Tamil language with your permission . Very useful for me and all electronics aspirants

  • @ragupathir4480
    @ragupathir4480 Жыл бұрын

    Very useful sir

  • @user-zr2tk1vr4s
    @user-zr2tk1vr4s9 ай бұрын

    Sir oru doubt rectifier thandi capacitor ku 310 volt correcta iruku next switching IC layum 310 volt irkku but transformer primary la 75 voltage dhan sir varudu which section is complaint please help me sir...

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman32412 жыл бұрын

    useful video thanks

  • @lrbvdigitalsmurugan5436
    @lrbvdigitalsmurugan54362 жыл бұрын

    Very very Thanks Sir Murugan from Nellai-5

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED36510 ай бұрын

    Thank you so much bro.

  • @mredoc3699
    @mredoc36992 жыл бұрын

    Super video sir, 🙏

  • @balatcode
    @balatcode2 жыл бұрын

    Hi sir, if transformer damaged, how to change that????

  • @vijivijay2661
    @vijivijay26612 жыл бұрын

    Sir How to check TOP261EN IC

  • @periyasamysamy4056
    @periyasamysamy40562 жыл бұрын

    Super explain sir

  • @yohannansiby-zw5xf
    @yohannansiby-zw5xf3 ай бұрын

    Sir intha power supply eppsdy veriable resisteruse pannu

  • @viswanathanharikrishnan
    @viswanathanharikrishnan2 жыл бұрын

    Sir, Emergency led lamp also works with SMPS, if i am right? In such case, Can you explain with similar video please?

  • @suriyaprakash4457
    @suriyaprakash44572 жыл бұрын

    super mobile charger epdi check pandrathu sollunga

  • @sureshmani7677
    @sureshmani76772 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @MuthuKumar-jk2pg
    @MuthuKumar-jk2pg Жыл бұрын

    sir..bench power supply explained,and service methods

  • @RAM-ez4pr
    @RAM-ez4pr Жыл бұрын

    ஐயா உங்களின் பதிவுக்கு நன்றி. MEGGER TEST in CIRCUIT BOARD பற்றி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @arunkumaran3724
    @arunkumaran37242 жыл бұрын

    மிக்க நன்றி sir

  • @kkmass0075
    @kkmass00752 жыл бұрын

    Sir how to make pulse transformer

  • @nkhh237
    @nkhh2374 ай бұрын

    Top261en 6pin switch pathi video poduga sir

  • @deepamaudios
    @deepamaudios10 ай бұрын

    Super sir, ❤❤❤

  • @r.narayanan3542
    @r.narayanan35422 жыл бұрын

    very nice👍👍👍👍 sir

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy93392 жыл бұрын

    Please post the videos about GPS and DGPS

Келесі