Salem Modern Theatres வரலாறும், தற்போதைய நிலையும் | KP

Here is the History of Modern Theatres Ltd. which was started by TR Sundaram at Salem. This studio produced more than 150 films in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi also
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 194

  • @kalavathya5246
    @kalavathya52463 жыл бұрын

    மாடன் தியேட்டர் முன் நின்று பார்ப்பேன் அவ்வளவு ஆசையாக இருக்கும் ஆனால் இப்போதுதான் அதன் வரலாற்றை தெரிந்து கொண்டேன் வாழ்க சுந்தரம் அவர்களின் குடும்பம் நன்றி

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama62263 жыл бұрын

    தமிழ்நாட்டுக்கே பெருமைய தந்த சேலம் மாநகரம் .

  • @dinoselva9300
    @dinoselva9300

    ஆனால் இது இப்போ வடக்கன் கையில், அதை ஆட்டைய போட வடுக கட்சி திமுக முயற்சிக்குது. தமிழனின் நிலம் திண்டாடுது.

  • @Feroz_S
    @Feroz_S4 жыл бұрын

    இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் ''The Jungle'', The Modern Theater's ltd நிறுவனத்தால் எடுக்கப்பட்டது ❤

  • @mohanrajm3914
    @mohanrajm39145 жыл бұрын

    சினிமா.. தொடங்க காரணமாக.. இருந்த.. எங்கள் சேலம் மட்டுமே😎...... அருமையான பதிவு😍

  • @Co-un-
    @Co-un-3 жыл бұрын

    முதலாளி என்னும் வார்த்தைக்கு சொந்த காரர் திரு. சுந்தரம் அவரகள். அனைவரையும் சமமாக நடத்தியவர்.

  • @vijayakumarkumar2273
    @vijayakumarkumar22735 жыл бұрын

    ரொம்ப பெருமையா இருக்கிறது.சேலம் என்றாலே மாம்பழம் சாப்பிடம் போது மட்டும் தான்ஞாபகம் வரும்.இப்ப அப்படி இல்லை .சரி எல்லாம் வாங்க எங்க ஊருக்கு வாங்க வாங்க 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @dheerannaturals8684
    @dheerannaturals86845 жыл бұрын

    என் உயிராக கலந்துவிட்ட நான் நேசிக்கும் என் சேலம் மாநகரத்தின் மாபெரும் அடையாளம்.

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv

    சேலத்தின் முக்கிய வரலாற்று அடையாளம்!

  • @surendargsk788
    @surendargsk788 Жыл бұрын

    T.R.சுந்தரம் முதலியாரின் பெருமைக்குறியது

  • @jpmoorthy8287
    @jpmoorthy82874 жыл бұрын

    மெய்சிலிர்க்கிறது மாடர்ன் தியேட்டர்ஸ் கதையும்.. அதை விவரித்த விதமும்..

  • @SK-ph5ep
    @SK-ph5ep5 жыл бұрын

    சேலத்தின் முக்கிய வரலாற்று அடையாளம்!

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k53105 жыл бұрын

    எங்கள் இனத்தின் முக்கிய அடையாளம் தென்னிந்தியாவிலே சேலம் மிகச் சிறந்த தலைமை இடமாக இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e3295 жыл бұрын

    மாடர்ன் தியேட்டர் நிறுவனம் பற்றிய சுவாரசியத் தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி,,,

  • @dheerannaturals8684
    @dheerannaturals86845 жыл бұрын

    என் உயிர் மண் சேலத்தின் மாபெரும் அடையாளம்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod21633 жыл бұрын

    நம்ம ஊர் மடன் திட்டர்ஸ் சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁✌🏾👍

  • @m.komalakumar8520
    @m.komalakumar85205 жыл бұрын

    Mr.Sundaram of modern theatres Salem the legend of South Indian films.

  • @ramamurthysubbiah8490
    @ramamurthysubbiah84905 жыл бұрын

    Cinema legend,TR Sundaram. Late 60 ties , 70 ties begining I was mad of seeing MTL pictures

  • @jaihoharrish6229
    @jaihoharrish62295 жыл бұрын

    Salem na gethu salem guys like thatunga...

  • @fazilshariff9652
    @fazilshariff96524 жыл бұрын

    அருமையான பதிவு

Келесі