MGR vs T.R.Sundaram... எம்ஜிஆர் - T.R.சுந்தரம் பிரச்சனை.

Пікірлер: 36

  • @tamildigitalworld5381
    @tamildigitalworld53813 жыл бұрын

    எம்ஜிஆர் என்றாலே உதவும் குணம் உடனே நினைவுக்கு வரும்

  • @sathiyavanip4030
    @sathiyavanip40303 жыл бұрын

    Sundaram funeral mgr beautiful

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan24403 жыл бұрын

    அருமை அருமை தலைவர் பற்றி கேட்டு கொண்டே இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏

  • @illangovangovindarajan1515
    @illangovangovindarajan15153 жыл бұрын

    I always like your episodes about thalaivar. V.good.

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman44793 жыл бұрын

    நன்றி திரு ovn. அறியபடாத விஷயமாக இந்த பதிவு உள்ளது. மனிதநேய மிக்கவர் எம் ஜி ஆர் புகழ் என்பதற்கு இந்த உங்கள் பதிவும். மிகச் சிறந்த சான்று. பதிவிற்க்கு நன்றி

  • @rajaj686
    @rajaj6863 жыл бұрын

    அருமையான பதிவு. 👍👍👍

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai38653 жыл бұрын

    MAKKAL THILAGAM 🙏 MGR NAMAM VAALGA🙏

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal11253 жыл бұрын

    Human being =MGR

  • @lathasuresh4606
    @lathasuresh46063 жыл бұрын

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @athinath1638
    @athinath16383 жыл бұрын

    The phenomenon

  • @elumalaikannaiyan3168
    @elumalaikannaiyan31683 жыл бұрын

    MGR,Tharisanam,Thozhare, Arumaiyana thagaval Nandri, melum ungal,Chenal,yantha,ooru, Thozhare, Ariya,aaval, Nandri

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv3 жыл бұрын

    Sir thank you very much about information please continue about mgr 🙏🙏🙏 mgr is always great

  • @thangapushpam3561
    @thangapushpam35613 жыл бұрын

    வாழ்க வள்ளலின் புகழ்

  • @mastardon7617
    @mastardon76173 жыл бұрын

    SUPER

  • @ramakrishnan3141
    @ramakrishnan31413 жыл бұрын

    MGR 💪💪💪💪💪💪💪💪

  • @balakannangovind5773
    @balakannangovind57733 жыл бұрын

    Super

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan63053 жыл бұрын

    🙏🙏🙏

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu90883 жыл бұрын

    thank you. periyakulam.pichaimani mec. tamilnadu

  • @saravananecc424
    @saravananecc4243 жыл бұрын

    வாழ்க மக்கள் திலகம் புகழ்.

  • @murugannagappa4209
    @murugannagappa42092 жыл бұрын

    Yallaamnallavszhamdan.MGR..thavareasyavillay Yandru.shollamudiyaadhu.thanmanayviyaiphol Vhollaar.yandru.ninaythu.thanwaarisaakinaar Orupeannay.Andapean.ivarhoda.anbuvunaraamal Mgr.kkum.thamizhnaattirkkum.neengaavapeayaraiyatpaduthinaar. 😭😭😭😭

  • @fasalkoottunjal7162
    @fasalkoottunjal71623 жыл бұрын

    നിങ്ങൾക്കു എവിടെ നിന്ന് കിട്ടുന്നു nalla masage thodrattum vaythukkal

  • @murugesans5123
    @murugesans51233 жыл бұрын

    மன்னாதி மன்னன் புகழ் ஓங்குக

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai20363 жыл бұрын

    பாடல் காட்சியில் தான் கரடி முத்து நடித்தார் என்ற தகவல் தான் உண்மை.

  • @mgrdharisanam4900

    @mgrdharisanam4900

    3 жыл бұрын

    தங்களது தகவலுக்கு நன்றிங்க... சிலர் சண்டைக்காட்சி என்று சொன்னார்கள்...

  • @athinath1638
    @athinath16383 жыл бұрын

    The phlnamlnan

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai20363 жыл бұрын

    கரடி முத்து என்பவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா?

  • @mgrdharisanam4900

    @mgrdharisanam4900

    3 жыл бұрын

    சரியாக தெரியவில்லை... ஆனால் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லைங்க... படம் வெளிவந்து 65 ஆண்டுகள் முடிந்து விட்டது... அவருக்கு ஏறத்தாழ 90 வயது இருக்கும்...

  • @madheswaranayyavu2070
    @madheswaranayyavu20703 жыл бұрын

    Thampee mgr avargalai paarhu irukkeengala

  • @mgrdharisanam4900

    @mgrdharisanam4900

    3 жыл бұрын

    வணக்கம்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குறள் ஓவியன் பிறந்த ஆண்டு 2000... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்த ஆண்டு 1987... ஆதலால் தலைவரை தரிசிக்கும் வாய்ப்பில்லை... ஆனால் இந்த சேனலை நடத்தும் சுகுமாரன் ஆகிய நான் தலைவரை பலமுறை பார்த்திருக்கிறேன்... நேரடி தொடர்பு என்னும் பாக்கியம் இல்லைங்க... எனது திருமணம் 1990ல் தலைவர் வீட்டில்தான் நடந்தது... திருமணம் திரு.ஜேப்பியார் முன்னிலையில், அன்னை ஜானகி எம்ஜிஆர் தலைமையில் நடந்தது... நன்றி. நன்றி...

  • @balaninfo4146
    @balaninfo41463 жыл бұрын

    எம்.ஜி.ஆர். தேவர் படத்தை தவிர மற்றவர்கள் படத்தின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு செல்ல மாட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளதே...

  • @mgrdharisanam4900

    @mgrdharisanam4900

    3 жыл бұрын

    எங்களது பதிவுகளை பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சிங்க... எத்தனையோ தவறான குற்றச்சாட்டுகள் உண்டு... அதில் இதுவும் ஒன்று... பல நடிகர்கள் தனது சொந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து முடிப்பார்கள்... அடுத்த கம்பெனி படம் என்றால், முன்பின் நடந்துக் கொள்வார்கள்... ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தனது சொந்த படமான நாடோடி மன்னன் 1958 அடிமைப்பெண் 1969 உலகம் சுற்றும் வாலிபன் 1973 இம்மூன்று படங்களையும் சில வருடங்களாக தயாரித்து கொண்டிருந்தார்... நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மை என்றால், எப்படி அதே தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து படம் தயாரித்து இருக்க முடியும்... அவர் திமுக, அண்ணா திமுக என்று அதிதீவிர அரசியலில் இருந்ததால், தேர்தல் சமயம், இயற்கை சீற்றங்கள் போன்ற சூழ்நிலையில் படப்பிடிப்பு தள்ளி போகும், தாமதமாகும்... மற்றபடி அவர்மீது கூறிய குறைகள் மிகைப் படுத்தப்பட்டவைகளாகும்.... நன்றி...

  • @kssubbiahssraman4479

    @kssubbiahssraman4479

    3 жыл бұрын

    @@mgrdharisanam4900 சிறப்பான பதில் தம்பி . உண்மையாகவே இது தான் உண்மை. நன்றி

  • @jeyaram4206

    @jeyaram4206

    3 жыл бұрын

    @@kssubbiahssraman4479 m

  • @thangapushpam3561

    @thangapushpam3561

    3 жыл бұрын

    @@mgrdharisanam4900 நம் தலைவரைபற்றி நீங்கள் குடுத்த தகவல் அருமை

  • @ascok889

    @ascok889

    2 жыл бұрын

    Enga veettu bllai MGR

Келесі