நடிகர் TS Balaiah-வின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கை கதை | KP

Ойын-сауық

Here is the life story of TS Balaiah. who is very famous comedy actor in tamil cinema in 1950's check out
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 110

  • @mponnurangam7297
    @mponnurangam72975 жыл бұрын

    டி யெஸ் பாலையா ஒரு அற்ப்புதமான கலைஞர். அவருக்கு ஈடு அவரே. மற்றவர்கள் எல்லாம் ஏன் 'ஈரோ' க்கள் எல்லாம் அவரிடம் பிச்சை வாங்கினாலும் முடியாத கதைான்!! ஒரு மாபெரும் கலைஞனை நடிகனை நாம் சிறுவயதிலேயே இழந்துவிட்டோம்.

  • @razorgaming7542

    @razorgaming7542

    5 жыл бұрын

    9

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal32694 жыл бұрын

    T.S.பாலைய்யா..அவர்களை!ஒரு நடிகராகவே எனக்குத்தெரியும்..ஆனால் அவர் குறித்து இவ்வளவு தகவல்கள் ..உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்..உங்களின்! தொகுப்பு மற்றும் வர்ணனையால்.. உங்கள் ரசிகன்! ஆனேன்....

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    நன்றி

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy50892 жыл бұрын

    டி.எஸ்.பாலையாவும்.நடிகர் திலகமும்.இணைந்துநடித்த படங்கள்.எல்லாம்.மாபெரும்.வெற்றிபடங்கள்.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod21633 жыл бұрын

    ஹயி பாலைய சூப்பர் கமிடி செம புகழ் வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    இவரது வாரிசுகள் பதினாறு பேறு பெற்று பெரும் வாழ்வு வாழ வேண்டும்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy50892 жыл бұрын

    திருவிளையாடலில்.அருமையானநடிப்பு.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan91925 жыл бұрын

    T.S.பாலையா மிகச்சிறந்த நடிகர்.கதாநாயகன்,வில்லன்,நகைச்சுவை நடிகர்.சிறந்த குணச்சித்திர நடிகர்.நகைச்சுவைகலந்த வில்லன் போன்ற வேடத்தில் நடித்தவர்.

  • @sandrasandra3952

    @sandrasandra3952

    3 жыл бұрын

    H

  • @sandrasandra3952

    @sandrasandra3952

    3 жыл бұрын

    Veteriam avtors are skllfull

  • @thunderstorm864
    @thunderstorm8645 жыл бұрын

    எனக்கு பிடித்தமான பாடல் பாவிஎன்னை மறுபடியும் பிறக்கவைக்காதே செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்கவைக்காதே என்ற பாடல் மிகவும் பிடித்தமானது

  • @DhanrajReddyPedhasreerangam

    @DhanrajReddyPedhasreerangam

    2 ай бұрын

    Nv😂 0:30

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l5 жыл бұрын

    தன்னிகரற்ற நடிகர் பாலையா அவர்கள். அவர் நடித்த படங்கள் ஏற்ற பாத்திரம் எல்லாமே சிறப்பாக இருந்தது.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75535 жыл бұрын

    Thank you for the wonderful video very nice

  • @vijayakumarr5097
    @vijayakumarr50975 жыл бұрын

    VERY GOOD NARRATION OF LIFE OF TS BALAIAH

  • @rohinth09
    @rohinth095 жыл бұрын

    Marakka mudiyatha actor. Avar act pannina appa characters ennaku rompa pidikum. Yen evargalukellam death varudhu. Nagesh sir kuda avar pants Kathai sollum seen super.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian3032 жыл бұрын

    மாபெரும் நடிகர்

  • @samsinclair1216
    @samsinclair12165 жыл бұрын

    மிக அருமை உங்கள் உரையாடல் பேசிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்

  • @qatarhaja7510
    @qatarhaja75105 жыл бұрын

    மலரும் நினைவுகள்மிகவும்பயனுல்லதகவல்நன்றிசகோதரி

  • @suriyaprakash2793
    @suriyaprakash27935 жыл бұрын

    ஈடில்லா உன்னதக் கலைஞன்...

  • @Top10Points
    @Top10Points5 жыл бұрын

    Very good post with lot of information.

  • @rajendranv2523
    @rajendranv25235 жыл бұрын

    equalant to Sivaji along with MR Ratha , Major Sundarrajan , SV Subbiah !!!

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan80673 жыл бұрын

    Wonderful video news thanks for your information

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Many many thanks

  • @buharymohamadiqbal9107
    @buharymohamadiqbal91072 жыл бұрын

    Ennathan mudivu of P,S, Gopalakrishnan being Balaji new dimension in acting is completely ignored in your script. I think it is his best performance...

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    Talented artist🎨🎭🙋

  • @mohdfayas139
    @mohdfayas1395 жыл бұрын

    Avar pechuna vachanam ennagu thereyadu nega pechuna vachanam supar

  • @krishnamoorthyb8492

    @krishnamoorthyb8492

    5 жыл бұрын

    Mohd Fayas

  • @raamachandranjayaraman7124
    @raamachandranjayaraman71245 жыл бұрын

    அருமையான பதிவு. நல்ல நடிகர்

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam39725 жыл бұрын

    காதலிக்க நேரமில்லை.... அய்யோ மறக்க முடியுமா...

  • @rajamani9013

    @rajamani9013

    5 жыл бұрын

    Manimekalai Rathinam

  • @varungovind3935

    @varungovind3935

    5 жыл бұрын

    Mani mekalai Rathinam

  • @varungovind3935

    @varungovind3935

    5 жыл бұрын

    Manim v cdxdfekalai Rathinam

  • @varungovind3935

    @varungovind3935

    5 жыл бұрын

    Manimekalai Rathinam pc yf

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    Hero, comedy, villain, singer, character role, good humour and human being.

  • @segaranshattan322

    @segaranshattan322

    4 жыл бұрын

    Well said

  • @shaneshun3744
    @shaneshun37445 жыл бұрын

    Great actor

  • @leenswimmingschool6406
    @leenswimmingschool64064 жыл бұрын

    He is great actor

  • @rajamanickamu8256
    @rajamanickamu82565 жыл бұрын

    தனக்கென ஒருபாணி வசன உச்சரிப்பு நகைச்சுவையும் வில்லத்தனமான நடிப்பும் இவருக்கு கைவந்தகலை

  • @girijas5857
    @girijas58574 жыл бұрын

    I like balaiya

  • @prakashrao8077
    @prakashrao80774 жыл бұрын

    Thanks for this informative post. Yes he is versatile talented and a unique actor. Watch his Kannada film. He looks handsome and acted well

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    Really he is the best actor,

  • @sunmoments6129
    @sunmoments61294 жыл бұрын

    Super

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan31967 ай бұрын

    தமிழ் சினிமா வின் தலைசிறந்த நடிகர்கள் 1.சிவாஜி 2.எம் ஆர் ரா தா 3.எஸ்.வி.சுப்பையா 4.டி.எஸ்.பாலையா 5.எஸ்.வி.ரஙகாறாவ் எந்த கதாபாத்திறமாக இ றுந்தாலும் சிறப்பாக நடிக்க கூடியவர்கள்.நல்ல பதிவு.நன்றி.

  • @smrma1640
    @smrma16405 жыл бұрын

    நாகையா , பாலையா, எம் ஆர் ராதா போன்ற ஒப்புவமை அற்ற அற்புதமான நடிகர்களுடன் நடிக்க சிவாஜி போன்ற இமய நடிகர்களே சற்று பதட்டப்பட்னர் . ஆண்நடிகர்களில் முதல் முதல் இலட்சம் ரூபாய்களை சம்பளமாக வாங்கிய நடிகர் நாகையாவே.

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    2 жыл бұрын

    பதற்றப்.படவில்லை. சந்தோசம் படுவார்.சிவாஜி சகநடிகர்கள்.கூடநடிப்பவர் கள்.நன்றாகநடித்தால்தான் படம் வெற்றி பெறும்.என்று நினைப்பார்.

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    Gem in cinema

  • @UmaUma-qv6sn
    @UmaUma-qv6sn5 жыл бұрын

    You voice very nice

  • @jamaldeenjamal2014
    @jamaldeenjamal20145 жыл бұрын

    Good

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan79623 жыл бұрын

    Good relay about T.S paaliah entry to Tamil Cinemas.

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam73495 жыл бұрын

    Super talent actor

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e5 жыл бұрын

    VERY GOOD

  • @nivinik8542
    @nivinik85424 жыл бұрын

    👌

  • @makeshsck5263
    @makeshsck52635 жыл бұрын

    Good actor

  • @ilangy7
    @ilangy73 жыл бұрын

    Good talented

  • @ravindrannanu4074
    @ravindrannanu40745 жыл бұрын

    Best, best, best... Actor

  • @razorgaming7542

    @razorgaming7542

    5 жыл бұрын

    L

  • @razorgaming7542

    @razorgaming7542

    5 жыл бұрын

    @

  • @amyrani7960
    @amyrani79605 жыл бұрын

    Good Programme

  • @kamalnathan7268

    @kamalnathan7268

    5 жыл бұрын

    My

  • @thayanithybala6613
    @thayanithybala66134 жыл бұрын

    He is my favorite actor!

  • @seenivasanseenivasan658
    @seenivasanseenivasan6585 жыл бұрын

    Ungalukku nalla kuralvalam.nalla yetra thazhvudan ucharippu.vaazhga sahothari!

  • @subramaniank6917

    @subramaniank6917

    3 жыл бұрын

    பிழை யுடன் வாசிக்கிறார். ல, ழ எதும் சரியில்லை.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan76475 жыл бұрын

    Åarambathil thanithanmaimikka kalaiznargale nilaitha pugaz petrana. Anda varisaiyil Balaiya avargalum oruvar.

  • @yuvaaniyuvi3593
    @yuvaaniyuvi35932 жыл бұрын

    Please upload MN Rajarathinam history

  • @anandkumarkumar2441
    @anandkumarkumar24415 жыл бұрын

    நகைச்சுவை சக்கரவர்த்தி....

  • @venkz11
    @venkz115 жыл бұрын

    narration voice is voice dull could be improved. fantastic content

  • @pavidr5028
    @pavidr50282 жыл бұрын

    இவர் என்தந்தையின்மாமாசொந்தம்ஆவார்

  • @subishl4766
    @subishl47665 жыл бұрын

    Dued rs manohar bathi podunga

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    He missed Hollywood

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    Great real hero, but time only fixed who is first

  • @mathiazhagan5116
    @mathiazhagan51165 жыл бұрын

    எல்லோரும் நலமுடன் வாழ வாள்த்துகள் எப்படி ஐயா மூன்று பெண்டாட்டி கட்டினிங்க பாவம் அல்லவா!!!!

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh91925 жыл бұрын

    நடிப்பு கல்லூரியின் பாடம்

  • @RadhaVijayanMFA
    @RadhaVijayanMFA4 жыл бұрын

    அன்னை அருள் ... தங்கள் உறையில் “ எம்.கே. ராதாவின் தந்தை கோவை மருதாச்சலம் செட்டியார்...”(2:55) எனக் குறிப்பிட்டுள்ளது தவறானது.. நாடகத்தந்தை எம். கந்தசாமி முதலியார் என்பதே சரியானது என்பதை , திரு எம்.கே.ராதாவின் மகனான விஜயன் எனும் அடியேன் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    2 жыл бұрын

    எம்.கே.ராதா.சிறந்த.அழகான.நடிகர்.நடிகர்திலகத்தின் சாயல்.உள்ளவர்.

  • @krssner
    @krssner5 жыл бұрын

    Actor Manobala wanted to remake kathalika neramillai but didn't materlise

  • @rajesh2612hem

    @rajesh2612hem

    5 жыл бұрын

    May be you can inspire and take a new movie but getting remake I hope it won't work out and the entire movie will get spoiled

  • @impressification

    @impressification

    4 жыл бұрын

    yes, but he contacted chitralaya kobu not sridhar, right?

  • @rajoonair3674
    @rajoonair36744 жыл бұрын

    Avvalavum thiramaiyaana oru nadikare ini orunaalum paarkka iyalaathu endrathu namma shaapam.

  • @ajitkumarkanthaswamysellai8050
    @ajitkumarkanthaswamysellai80505 жыл бұрын

    💖👌

  • @narayananlakshmi2148

    @narayananlakshmi2148

    5 жыл бұрын

    Ajit Kumar Kanthaswamy Sellaiyer

  • @ramarao8474
    @ramarao84745 жыл бұрын

    Andy griffith show full

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    He had no family and relatives support

  • @manjukannan2502
    @manjukannan25023 жыл бұрын

    All your videos are really good , informative , but please give some importance to the Tamil diction . Its a beautiful culture. Ex:PALUM PAZHAMUM is pronounced as PAZHUM PAZHAMUM .. My humble comment

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Ok next time

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy70135 жыл бұрын

    Thiruvilaiyadal marakkamudiyuma

  • @ajithmani8503
    @ajithmani85034 жыл бұрын

    En thala mr radha enga pa.....

  • @SrinivasaReddy-hf4xc
    @SrinivasaReddy-hf4xc2 ай бұрын

    11:44 11:49 11:49

  • @karthikeyana2917
    @karthikeyana29175 жыл бұрын

    thiruvilayadal comedy sivaji solvar enathu ayya mugarela vervai thodanga antha comedy marakkave mudiyathu

  • @mahadevans946
    @mahadevans9465 жыл бұрын

    சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர்

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    5 жыл бұрын

    Orunadikarai paaraadda innoru nadikara kuraithu mathipidavendam sivanji enraal unkalukku avvalavu kalpunarsiya

  • @user-cv2rx5gb1l

    @user-cv2rx5gb1l

    5 жыл бұрын

    சிவாஜியே பாலையா அண்ணனும், ராதா அண்ணனும் என்னைவிட சிறந்த நடிகர்கள் என்று பாராட்டினாராம் .

  • @gurukamaraj40

    @gurukamaraj40

    5 жыл бұрын

    Mahadevan S BALAiYYA,natippirkku,mun ,avar,kaldusukku,samamanvar,MGR,saritane,nanba

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    2 жыл бұрын

    குருடர்கள்.தான்.சிவாஜியை.இகழ்ந்து.பேசுவார்கள்

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    2 жыл бұрын

    @@gurukamaraj40 எம்.ஜி.ஆர் அழகு.எங்கே.பாலையா. அழகு.எங்கே.🤓🤓🤓

  • @duraisamym7570
    @duraisamym75705 жыл бұрын

    X

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Жыл бұрын

    Nadar samukam

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan79623 жыл бұрын

    His actions are more beautiful than Sivaji Ganesan. He's more superior than Sivaji Ganesan.

  • @narayanankut4595
    @narayanankut45953 жыл бұрын

    Er

  • @swamyaru7277
    @swamyaru72774 жыл бұрын

    No luck in hero films

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy28115 жыл бұрын

    சந்திரகாந்தா, சண்முக சுந்தரம், நவநீதம் ஆகியாோ் உடன்பிறப்புகள் என்பதும், பாலையாவின் மூன்றாம் மனைவிதான் இந்த நவநீதம் என்பதும் எனக்கு புதிய தகவல்கள், இவா்களின் மகள்தான் மனோசித்ரா என்பதும் இப்பாேதுதான் எனக்கு தொிந்தது, டி.எஸ், பாலையாவின் ரசிகா்களில் நானும் ஒருவன், நன்றி, இந்த செய்தியை நான் உடனே என் தங்கையுடன் பகிா்ந்து கொண்டேன்,

  • @sunbaga53
    @sunbaga535 жыл бұрын

    ты очень сексуальный

  • @jagakuppan3633
    @jagakuppan36334 жыл бұрын

    Great actor

  • @jeyansurijeysu7255
    @jeyansurijeysu72555 жыл бұрын

    Pls do about Muthuraman, Nagesh, Manorama, Sachu, Kanchana

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    5 жыл бұрын

    kzread.info/dash/bejne/p3tl1c2QqLKvlpc.html

  • @shiyamnetwork2785
    @shiyamnetwork27855 жыл бұрын

    Great actor

  • @ganasenlashmi4102

    @ganasenlashmi4102

    5 жыл бұрын

    Dr Gold star

Келесі