KB Sundarambal-ன் மெய்சிலிர்க்க வைக்கும் வாழ்க்கை கதை | KP

Ойын-сауық

Here is the Life story of KB Sundarambal. who is very famous devotional singer . And she sings many murugan songsin Tamil cinema check out
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 439

  • @rl5914
    @rl59143 жыл бұрын

    நன்றி மிக அருமையான பதிவு 70-80 களில் இவர் நடித்த படங்களை பார்க்க நாமும் வாழ்ந்தோம் என்பதில் இறைவனுக்கு நன்றி 🙏🏻

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    நன்றி

  • @subramanianthevar492
    @subramanianthevar4924 жыл бұрын

    ஒரு முறை இவரது கச்சேரி பழனியில் நடைபெற்றபோது அதை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைச்சது. அப்போதே அவர் மிகவும் சோர்ந்துதான் காணப்பட்டார். வாழ்க அவர் புகழ்.

  • @subbumani841
    @subbumani8413 жыл бұрын

    நல்ல பதிவு இதுபோன்ற பல பிரபலங்களின் சுயசரிதையை வெளியிட்டால் நன்று

  • @J-178
    @J-1783 жыл бұрын

    மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி சகோதரி இந்த பொக்கிஷமான காணோலியை எங்களுக்கு வழங்கியதிருக்கு

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    நன்றி

  • @panneerselvam3765

    @panneerselvam3765

    Ай бұрын

    @@KaruppuPoonai My

  • @panneerselvam3765

    @panneerselvam3765

    Ай бұрын

    @@KaruppuPoonai L O

  • @panneerselvam3765

    @panneerselvam3765

    Ай бұрын

    . I

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy75745 жыл бұрын

    அம்மா அவர்களின் காலத்தால் அழியாத அந்தக்குரல் பிரபஞ்சத்தைப்போல் பிரமாண்டமானது! இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது!👌🌹❤️

  • @maruthic7749

    @maruthic7749

    5 жыл бұрын

    Try azagu Azavi

  • @maruthic7749

    @maruthic7749

    5 жыл бұрын

    Azagu

  • @maruthic7749

    @maruthic7749

    5 жыл бұрын

    Thanks again

  • @ramupillai8715
    @ramupillai87155 жыл бұрын

    இவர் எனக்கு மிகவும்பிடித்த பாடகர். நன்றி

  • @gururaja460
    @gururaja4605 жыл бұрын

    தன் குரலால் உலக பெற்ற K.B சுந்தரம்பாளின் பற்றிய பதிவு அருமையாக இருந்தது சூப்பர்

  • @user-uy5re8ov4d

    @user-uy5re8ov4d

    4 жыл бұрын

    Guru Raha tarta rto

  • @natarajan3199

    @natarajan3199

    4 жыл бұрын

    Guru Raja அருமை வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @duraisinggamkanan847

    @duraisinggamkanan847

    4 жыл бұрын

    @@natarajan3199 no

  • @analliyasanmugam947
    @analliyasanmugam9474 жыл бұрын

    தெய்வீக குரல் தெய்வப்பிறவி . வணக்குகிறேன் தாயே

  • @ganesanv8680

    @ganesanv8680

    4 жыл бұрын

    Samayal

  • @ilayaperumalg8746
    @ilayaperumalg87464 жыл бұрын

    வாழ்த்துக்கள் ..K.B.S..பற்றிசொன்னதற்கு.!

  • @sharmilasharmila6655
    @sharmilasharmila66552 жыл бұрын

    Arumaiyana pathivu nanri

  • @truthalwayswinss
    @truthalwayswinss2 жыл бұрын

    Thank you very much for posting this very very expensive video of Great KBS Madam. Great salute to the legendary singer, actor and supreme heroine of Indian film industry. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏👌👌👌👌🤲🤲🤲🤲

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran89004 жыл бұрын

    தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய தமிழ் நடிகை இவர்தான் 🔥🔥🔥🔥🔥 இவர்க்கு இணை யவர்

  • @rajithav4457
    @rajithav44574 жыл бұрын

    சிறப்பு அருமை நன்றி🙏🙏வாழ்க வளமுடன்

  • @ramachandrans6906
    @ramachandrans69064 жыл бұрын

    கொடுமுடி தந்த கோகிலம்,தங்களை வணங்குகிறேன் தாயே.

  • @thesuperscientificspiritua7258
    @thesuperscientificspiritua72584 жыл бұрын

    கருப்பு பூனை வரலாறு சொல்லும் பாங்கு மிகவும் அருமையானது இவ்வளவு துல்லியமான வரலாறு குறிப்புகளை எப்படி பெறுகிறீர்கள்? வாழ்த்துக்கள்🧜‍♂️

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    நன்றி

  • @jeganrajan7025

    @jeganrajan7025

    3 жыл бұрын

    P

  • @shivakumar-ju8vx

    @shivakumar-ju8vx

    2 жыл бұрын

    @@jeganrajan7025 ,√

  • @shivakumar-ju8vx

    @shivakumar-ju8vx

    2 жыл бұрын

    M

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph40374 жыл бұрын

    Beautiful post about a legendary lady. Very very valuable post.

  • @rathidevi5348
    @rathidevi53485 жыл бұрын

    உங்கள் குரலில் கே.பி.சுந்தராம்பாள் அம்மா வாழ்க்கை வரலாற்றைக் கேட்க இன்னும் இனிமை.

  • @RAMANRaman-vt5uq

    @RAMANRaman-vt5uq

    5 жыл бұрын

    இனிமையான குரல்

  • @ramadas632

    @ramadas632

    4 жыл бұрын

    சுபர்

  • @narrayanarraya9048

    @narrayanarraya9048

    3 жыл бұрын

    @@RAMANRaman-vt5uq àaaaaaaaaaààà

  • @spmemedia3536

    @spmemedia3536

    3 жыл бұрын

    Q

  • @spmemedia3536

    @spmemedia3536

    3 жыл бұрын

    Eppo would xl ap

  • @rajagopalm6659
    @rajagopalm66594 жыл бұрын

    நமது சமூகம் பார்த்த புதிய ஔவையார்

  • @animationmeandu4427
    @animationmeandu44273 жыл бұрын

    Avanga than aavaiyar nu na 32yrs ah nenachan recently my amma cleared me she is an artist...OMG u r awesome

  • @sagayaraj9036

    @sagayaraj9036

    3 жыл бұрын

    Naala thamizh sittharr.

  • @sagayaraj9036

    @sagayaraj9036

    3 жыл бұрын

    Nalla Thamizh sitthar.

  • @snactivities4732
    @snactivities47325 жыл бұрын

    Nice to hear about ovvaiyar..so far i know she s a singer thats it .but how great she is..really interesting to know history of legends ..

  • @a.neelamegakannankannan9105
    @a.neelamegakannankannan91054 жыл бұрын

    மிகவும் அருமை ஔவையார்

  • @suriyapranesh3338
    @suriyapranesh33382 жыл бұрын

    நன்றி.

  • @ksvenkart3892
    @ksvenkart38923 жыл бұрын

    அருமை ஔவையாரின் பெருமை. உங்களத்து சேனல் பணி சிறப்பானது.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    thank u

  • @s.kuvalli.k.ks.k.k3230
    @s.kuvalli.k.ks.k.k32305 жыл бұрын

    அருமை அருமை நினைவூட்டியதற்கு மிக்க.நன்றி

  • @knatarajan8081

    @knatarajan8081

    5 жыл бұрын

    கே.பி சுந்தராம்பாள் வாழ்கை வரலாறு பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்

  • @natarajannatarajan1746

    @natarajannatarajan1746

    3 жыл бұрын

    street the ť

  • @vasantanair9536
    @vasantanair95363 жыл бұрын

    I have seen her in real life when I was a young girl during Avaiyar time. I sang in front of her in my grand parents house& she blessed me. I will never forget her

  • @divyasatyanarayan2866

    @divyasatyanarayan2866

    3 жыл бұрын

    Madam wat's ur age now???

  • @divyasatyanarayan2866

    @divyasatyanarayan2866

    3 жыл бұрын

    Because really ur great opportunity to sing with in front of KP madam...

  • @murugans9512
    @murugans95125 жыл бұрын

    அருமை தாயே உம்மை வணங்குகின்றேன்

  • @chandragangamahesh3290

    @chandragangamahesh3290

    5 жыл бұрын

    MURUGAN S.

  • @deepeshwarang7e329
    @deepeshwarang7e3295 жыл бұрын

    Thanks for posting the Life Story of the legend K.B.Sundarambal.....It is of inspiration to viewers...Best Wishes....

  • @thavamanideviselvasiddhan1814

    @thavamanideviselvasiddhan1814

    5 жыл бұрын

    Gopinath Mudaliar. E u77

  • @malinigani5016
    @malinigani50165 жыл бұрын

    ரொம்ப நன்றி. அருமையாக இருந்தது.

  • @kesavanksk7355

    @kesavanksk7355

    4 жыл бұрын

    K

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer12555 жыл бұрын

    KPS குரலுக்கு இனையான குரல் இதுவரை காணப்படவில்லை இவ்வுலகில்.

  • @tweakxxx

    @tweakxxx

    5 жыл бұрын

    dubuklkuu

  • @srivasan4152

    @srivasan4152

    5 жыл бұрын

    Ahal

  • @nandhakumarr3969

    @nandhakumarr3969

    3 жыл бұрын

    1

  • @mageshmm1709

    @mageshmm1709

    3 жыл бұрын

    Mogan

  • @sthangavel5924

    @sthangavel5924

    3 жыл бұрын

    @@tweakxxxhgjk88o

  • @prabagarann8647
    @prabagarann86474 жыл бұрын

    ஒரு உண்மையான தமிழச்சி.

  • @PIPSONVRAYAN

    @PIPSONVRAYAN

    3 жыл бұрын

    I

  • @kjmathewkochiery9191

    @kjmathewkochiery9191

    3 жыл бұрын

    @@PIPSONVRAYAN ooo9

  • @muthupandiramar1888
    @muthupandiramar18883 жыл бұрын

    அருமையரன பதிவு

  • @vedagiri206
    @vedagiri2065 жыл бұрын

    KP.S பற்றிய உன்மைகளை தெரிந்துக்கொன்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @jjagencieskmd865
    @jjagencieskmd8653 жыл бұрын

    Super Super Super.... Em kodumudi enpathil Mikavum Perima....

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 Жыл бұрын

    KB SUNDRAMBAL voice melliflous ! Umpteen sign in cinefield! Own voice Delivered in cinema, A lot of songs had been dedicated to our cine world. AT THE OUTSET RS. 100000/ One lakh obtained Lady. MGR TENURE MGR JI HAD OBTAINED RS 100000/ One lakh obtained ...at that time KB Sundarammbal obtained salary was FLABBERGASTED!. Good actress ! PIOUS LADY & LAKSHMI KATACHAM LADY SUPER STAR. VALGA THEIR FAME & GLORY !

  • @dinezrk
    @dinezrk4 жыл бұрын

    Arumai-yana ariyatha thagavalgal👌🏽 Nanri 🙏🏾

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    Thanks for your support

  • @shanthinitamilselvam9038
    @shanthinitamilselvam90385 жыл бұрын

    Unga video miga arumai unga vilakkam miga arumai super voice

  • @abinesha6020
    @abinesha60205 жыл бұрын

    அருமை அருமை 👌👌👌👌👌

  • @manir7239

    @manir7239

    5 жыл бұрын

    kadaul. amma

  • @shajahan1000
    @shajahan10004 жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @janakiraman3721
    @janakiraman37215 жыл бұрын

    Unga video ellam miga arumai...muthalil like potutu than Videova parpen....

  • @holykingstar
    @holykingstar5 жыл бұрын

    Kodumudi.... my native too... feeling proud...

  • @ramachandranariamuthu9651

    @ramachandranariamuthu9651

    5 жыл бұрын

    J

  • @viswanathannatarajan234

    @viswanathannatarajan234

    3 жыл бұрын

    இதன்

  • @dhanaletchumisellappan3777

    @dhanaletchumisellappan3777

    3 жыл бұрын

    My native place too

  • @thunderstorm864
    @thunderstorm8645 жыл бұрын

    அவ்வையார் உங்கள் மூலமாக பாத்தேன் தாயே உங்கள் புகள் ஓங்குக அம்மா

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram99565 жыл бұрын

    A very colourful description of Life Sketch. Excellent.

  • @muniyappasuhitonmuniyappan1443

    @muniyappasuhitonmuniyappan1443

    4 жыл бұрын

    Syo

  • @kennedyjoseph4037

    @kennedyjoseph4037

    4 жыл бұрын

    It's so nice to see the olden days people like you. A beautiful English.

  • @deiveegaraagam2621
    @deiveegaraagam26214 жыл бұрын

    கலைவாணியை கண்ணில் பார்ததில்லை.....உன்னில் பார்க்கிறேன்...வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன்..

  • @adriankasa4339
    @adriankasa43395 жыл бұрын

    அவ்வையார்ணலே KBS thaan நியபகதுக்கு varum

  • @jayasankarramalingam251

    @jayasankarramalingam251

    5 жыл бұрын

    Vedamandram And I have been thinking Of a few of my favorites for a

  • @vishnuprasad.m.k2888
    @vishnuprasad.m.k28885 жыл бұрын

    It is very awsome. old days ku kondu poi avanga koodaye vazhintha maathiri oru feel iruinthuthu. I sooo impressed . India oda megha periya pokisham avanga.

  • @kssrinivasankssrinivasan6475

    @kssrinivasankssrinivasan6475

    5 жыл бұрын

    Vishnu Prasad Vishnu Prasad

  • @dhanaletchumisellappan3777
    @dhanaletchumisellappan37773 жыл бұрын

    Very interesting and informative about the great KBS

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran14055 жыл бұрын

    Long back I had the opportunity to travel with KBS Amma from secandrabad to Madras she had a un comparable golden voice That time she was in Alwarpet when I was doing my final MBBS l an never forget this golde n opportunity

  • @user-jk1qr5ph3j

    @user-jk1qr5ph3j

    3 жыл бұрын

    Wow very interesting

  • @manonmanipalaniappan5025

    @manonmanipalaniappan5025

    2 жыл бұрын

    @@user-jk1qr5ph3j verygood

  • @muthurajpandian3214
    @muthurajpandian32142 жыл бұрын

    Thanks Very much sister.

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    You are most welcome

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod21633 жыл бұрын

    KB சுந்தரம்பாள் வாழ்க்கை வரலாறு செம அருமை வணங்கிறேன் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🎁🥀👌

  • @Ramadas-rj1dz

    @Ramadas-rj1dz

    Жыл бұрын

    4 :

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu2 жыл бұрын

    இவரின் குரலில் மயங்காதவர் யார்? மனம் சஞ்சலப்படும் போது இவரின் பாடல்களை கேட்டால் மனது தெளிவுரும். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்..EVER GREEN பாடல்கள்..சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏

  • @vellingirisamya1154
    @vellingirisamya11543 жыл бұрын

    Very good history.

  • @suganyasaravanan1712
    @suganyasaravanan17125 жыл бұрын

    Thanks for information

  • @prasanthmr2601
    @prasanthmr26013 жыл бұрын

    Thanks for Information .നന്ദി .nantri

  • @seetharam5737
    @seetharam57374 жыл бұрын

    Super Madam u voice great kps

  • @dhilipkumar967
    @dhilipkumar9674 жыл бұрын

    KBசுந்தராம்பாள் அவர்களை பற்றி சொன்ன விதம் அருமை

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    நன்றி

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    தெய்வீக முகம்,தெய்வீக குரல்,

  • @ravimarieswari3600
    @ravimarieswari36002 жыл бұрын

    Ammiyarukku yn 🙏🙏🙏🙏 gal

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr29375 жыл бұрын

    சூப்பர்

  • @funday8972
    @funday89724 жыл бұрын

    ஆனந்த கண்ணீர் விடவைக்கிறது

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv77254 жыл бұрын

    அதிலென்ன சந்தேகம்? எனக்கு 5 வயது அவ்வையார் படத்தை முதன் முதலில் பார்க்கும் போது மங்கையருள் மாணிக்கம் அந்த மாதரசி அவர் தமிழ்த் தாயின் வரம் பெற்ற திருமகள் அவர் இவர் தான் அவ்வையார் என்று நமக்கு தன்னிடம் உள்ள தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தியவர் இறைவனின் சிறந்த கருவியாக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர் கர்ம வினையின் காரணமாக இல்லறத்தில் சில காலம் நான் மிகவும் விரும்பும் அன்னை அவர் தமிழ் நாடு செய்த புண்ணியம் அம் மாதரசி இம் மண்ணில் அவதரித்தது நன்றி வணக்கம்

  • @user-jk1qr5ph3j
    @user-jk1qr5ph3j3 жыл бұрын

    சிறுவயதில் இவர் நிஜ ஔவையார் என்றே நினைத்திருந்தேன்

  • @ragupathibagavandoss6871

    @ragupathibagavandoss6871

    2 жыл бұрын

    Ever oru mainani ever oru thamarai malar everoru annaparavai everukku evera negar. Thamezhgam petra thavaputhalve AVVAYAR.vazhga everin pugazh.

  • @jemsoul2594

    @jemsoul2594

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣👌👌

  • @ramachandranmrr5673

    @ramachandranmrr5673

    Жыл бұрын

    @@ragupathibagavandoss6871 0

  • @muthulakshmifor1227

    @muthulakshmifor1227

    Жыл бұрын

    ​@@ragupathibagavandoss6871்

  • @geethas8643
    @geethas86433 жыл бұрын

    தலை வணங்க வேண்டிய தெய்வம் கே பி சுந்தராம்பாள

  • @isaivaanil3063
    @isaivaanil30635 жыл бұрын

    ஒரு நீண்ட வரலாறு ,திரையுலக சாதனை

  • @buvaneshwarymylvaganam2348

    @buvaneshwarymylvaganam2348

    5 жыл бұрын

    Jjkk.

  • @syamalat4161

    @syamalat4161

    4 жыл бұрын

    KPS biography is inspiring & exciting.u could have added her popular songs in-between Ur narration.

  • @selvip4318
    @selvip43185 жыл бұрын

    தமிழ் உள்ளவரை இவர் புகழ் வாழும்

  • @blgovind4987

    @blgovind4987

    5 жыл бұрын

    கலிகால அவ்வைபுகழ்காலம்உல்லவரை நிலைத்திருக்கும்

  • @sakthivelan4626

    @sakthivelan4626

    3 жыл бұрын

    @@blgovind4987 9

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi41695 жыл бұрын

    Nice narration and nice information. Even now I can accept only KBS in Avvai patty role

  • @rebotasher7052
    @rebotasher70525 жыл бұрын

    Thank you for this video. Madam Sunderambal is a national treasure.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal70723 жыл бұрын

    நன்றி

  • @balumani2131
    @balumani21315 жыл бұрын

    வெண்கல குரலுக்கு சொந்தக்காரர்

  • @kalitvmathi2142
    @kalitvmathi21424 жыл бұрын

    நன்றி அம்மா

  • @sathyarajendran4796
    @sathyarajendran47964 жыл бұрын

    Excellent, Explanation

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z5 жыл бұрын

    ஔவையார் என்றாலே நினைவிற்கு வருபவர் கே.பி.சுந்தரம்பாள் தான். முதன் முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை. "வாழ்க்கையெனும் ஓடம் வழங்கின்ற பாடம்...என்ற பாடலை "பூம்புகார்" படத்திற்காக கலைஞர் எழுத கே.பி.சுந்தரம்பாள் மிகச் சிறப்பாக பாடியிருப்பார்.

  • @premaltel

    @premaltel

    5 жыл бұрын

    சீறி வரும் காளை

  • @sundaram2621

    @sundaram2621

    5 жыл бұрын

    வாழ்க்கையெனும் ஓடம் கலைஞர் எழுதி நம் பாட்டி தன் வெண்கலக்குரலில் பாடியது.

  • @devarajpethu886

    @devarajpethu886

    5 жыл бұрын

    சீறி வரும் காளை k

  • @ganeshanv5786

    @ganeshanv5786

    5 жыл бұрын

    சீறி வரும் காளை .

  • @nirmalajana1073

    @nirmalajana1073

    5 жыл бұрын

    சீறி வரும் காளை ண

  • @manface9853
    @manface98532 жыл бұрын

    Om siva jai hind

  • @malligapalani3740
    @malligapalani37405 жыл бұрын

    தமிழ் திரை உலகத்தின் ஒரே சூப்பர்ர்ர்ர்ர் .......ஸ்டார் இவர்மட்டும்தான் .....இவரைவெல்ல இவ்வுலகில் நிகரிண்டோ .....?

  • @jayendrakrishnan9570

    @jayendrakrishnan9570

    2 жыл бұрын

    By

  • @kumarasamy8368
    @kumarasamy8368 Жыл бұрын

    கொங்கு சமுதாயத்தின் குலக் கொழுந்து. கொடுமுடிகோகிலத்தின் புகழ் வாழ்க

  • @murugesh-rr9xs
    @murugesh-rr9xs5 жыл бұрын

    super Amma kongu naadu perumai adikirathu

  • @user-kb6ld4zp5w
    @user-kb6ld4zp5w4 жыл бұрын

    இவரே ஒரு பிராமணப்பெண்னாகப்பிறந்திருந்தால் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டிருப்பார்.

  • @VKSb001

    @VKSb001

    4 жыл бұрын

    Y , she v good ,bcz she not like that u said

  • @subramanianmani3375
    @subramanianmani33753 жыл бұрын

    Thanks for your message

  • @k.sundarpandipandi2846
    @k.sundarpandipandi28465 жыл бұрын

    தெய்வ பிறவி K.B.சுந்தராம்பாள் தமிழ் நாட்டின் ரத்தினம்.வெண்கலக்குரல்

  • @veerankl6165

    @veerankl6165

    5 жыл бұрын

    Super

  • @venkatesanm9838
    @venkatesanm98385 жыл бұрын

    K.P.S அம்மா மனித பிறவில் வந்த தெய்வம்

  • @AdiAdi-be3nt

    @AdiAdi-be3nt

    4 жыл бұрын

    Can

  • @murukeswarir638

    @murukeswarir638

    3 жыл бұрын

    Unmai

  • @muthumanignanam8713
    @muthumanignanam87133 жыл бұрын

    Wonderful lady.

  • @chinnadurai962
    @chinnadurai962 Жыл бұрын

    தெய்வத்திரு கே பி சுந்தர ம்பாள் ஒரு தெய்வப்பிறவி ௮வர்கள் நடிப்பு துறையிலும் சரி நிஜ வாழ்க்கையும் சரி௮ரசியல்வாழ்க்கையுலும் சரி நிஜ வாழ்க்கையில்௮வரது நேர்மை சினிமா வாழ்ககையி்ல்௮வரின் திறமை ௮ரசியலில் ௮வர் ஓர் முன்னோடி இப்படி தேசப்பற்று ௨ள்ளவர்களை தற்சமயம் பார்ப்பது ௮றிது நன்றி ஜெய்ஹின்

  • @gowthamchandhran4387
    @gowthamchandhran43875 жыл бұрын

    ungal kuralum mika arumai

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh64323 жыл бұрын

    Super voice nice. Modulation well explained. Satisfy

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thank you so much 🙂

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.925 жыл бұрын

    Great 👍

  • @sivaramanp4301
    @sivaramanp43012 жыл бұрын

    Thanks

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    2 жыл бұрын

    Welcome

  • @KarthiKeyan-rd6zz
    @KarthiKeyan-rd6zz4 жыл бұрын

    Thalai vanaguren🙏

  • @rathna6076
    @rathna60765 жыл бұрын

    எனக்கு தெரிந்த ஔவையார் இவர் தான்..

  • @manimekalai8422

    @manimekalai8422

    3 жыл бұрын

    Yes

  • @shanthishanthi4228

    @shanthishanthi4228

    3 жыл бұрын

    Yes

  • @Karthick-jd1vg

    @Karthick-jd1vg

    3 жыл бұрын

    @@shanthishanthi4228 ள

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn3 жыл бұрын

    கே சி சுந்தரம்மாள் குரல் இன்றும் தனித்துவமானது.

  • @yogashankar5459
    @yogashankar54592 жыл бұрын

    அருமையான பதிவு... நன்றி 🙏

  • @nbharath7610
    @nbharath76103 жыл бұрын

    அருமையான பதிவு

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thank you

  • @mgnanam008
    @mgnanam0085 жыл бұрын

    Sundarambal won two national award for best singer and Padma Shri award in1970

  • @SenthilKumar-lp8rn
    @SenthilKumar-lp8rn5 жыл бұрын

    Thank u

  • @chandrasekarank6312
    @chandrasekarank63125 жыл бұрын

    Unique Voice Talented.Person

  • @kasthurikannan3314

    @kasthurikannan3314

    4 жыл бұрын

    Good yolnred

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar5 жыл бұрын

    Nice upload.

  • @shanthimarymary8235

    @shanthimarymary8235

    4 жыл бұрын

    Hariprasad Chandrasekar oo99

  • @karthikeyan9572
    @karthikeyan95724 жыл бұрын

    Great Asome ammaa

  • @marimuthukutti1335
    @marimuthukutti13353 жыл бұрын

    Super I like the video very good

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thank you very much

  • @vigneshr599
    @vigneshr5994 жыл бұрын

    Kadaisi vari arumai... அதியமானின் நெல்லிக்கனி

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    4 жыл бұрын

    நன்றி

  • @sanjuaish8066
    @sanjuaish80665 жыл бұрын

    Arumai

  • @maruthupandian5187
    @maruthupandian51874 жыл бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @pounraj1563

    @pounraj1563

    4 жыл бұрын

    Arumai amma

  • @sarathbabu2724

    @sarathbabu2724

    4 жыл бұрын

    poun raj l

  • @krishnavenis9064
    @krishnavenis90645 жыл бұрын

    Legend

Келесі