Recipe 658: Murungai Keerai Podi

Тәжірибелік нұсқаулар және стиль

Murungai (Moringa) can easily be named as the one of the best nutritional plants inthe world. Murungai Tree is called as Magic tree around the world. Fortunately we are blessed enough to have our soil fertile enough to grow more of Murungai trees in Tamil Nadu. Tamil nadu is one of the very few regions in the world to do plantation of Murungai. This Powder is made from a traditional family in Kodi Thottam. It is made with all original organic items.
This recipe shows how the pods is to be made .Kindly have a look and do indulge in some healthy recipes for your good health.
#Ingredients
#MurungaiKeerai_Podi
Drumstick Leaves
Asafoetida - 1/4 spoon
Oil small drop
Dry Chilli - 7 to 8 nos
Gram Dal - 1 cup
Urad Dal - 1 cup
Tamarind small gooseberry size
Salt to taste
Chef Yogambal Sundar's social media links:
Subscribe to Chef Yogambal Sundar's KZread Channel :
Yogambal Sundar
Like Facebook | / yogambalsundar
Follow Chef Yogambal Sundar on Instagram | / yogambalsundar
©2018 YOGAMBAL SUNDAR ALL RIGHTS RESERVED

Пікірлер: 360

  • @srividhya8933
    @srividhya8933 Жыл бұрын

    நாங்கள் எப்போதும் உங்களை சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்து கொண்டு இருப்போம். கவலை படாதேள். மிகவும் சுலபமாக இருக்கிறது கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌👌 நன்றி மாமி 🙏🏻🙏🏻

  • @kanagavalli228
    @kanagavalli228 Жыл бұрын

    எனக்கு அம்மா அப்பா இறந்துட்டாங்க உறவுகள் இருக்கு ஆனால் இல்லை எனக்கு சகோதரி இருந்தால் ஆதரவாக இருந்தது இருக்கும் மணத்தில் அழுதுக்கொண்டிருக்கிறேன் பொடி அருமை

  • @anuswami85
    @anuswami85 Жыл бұрын

    நான் retire ஆனது முதல் உங்கள் செய்முறை விளக்கம் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்..வேக வேகமாய் சமைத்து ஓடிய காலம் போய்.. ஆசையாய் சமைத்து பரிமாற மிகவும் உதவியாக உள்ளது... நன்றிகள் பலப் பல.. உங்கள் தங்கையின் ஆன்மா நீங்கள் பகிரும் ஒவ்வொரு பதிவிலும் உடன் இருந்து வரும்....ஈசனார் அருள் நிறைக...

  • @nithyanandamm6408

    @nithyanandamm6408

    2 ай бұрын

    Arumai

  • @bubsri3324
    @bubsri3324 Жыл бұрын

    மிக அருமை நன்றி சகோதரி..நீங்க சொல்றது ரொம்ப தெளிவாக இருக்கிறது...தொடரட்டும் உங்கள் சமையல் பயணம்

  • @MehaGanesan
    @MehaGanesan Жыл бұрын

    பேசும் போது கண்கள் கலங்கின. உங்கள் புன்னகை தான் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vimalakvkr5932
    @vimalakvkr59322 ай бұрын

    அம்மா ..emotional என்பது ஒருவகையான உணர்ச்சி தானே.. நீங்கள் கட்டாயம் அதை பகிரலாம் .. நீங்கள் அழுதால் நாங்களும் அழுவோம்.. we like you as always ❤

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Жыл бұрын

    அன்பும் பாசமும் உள்ள அழகான குடும்ப தலைவி 👍👍

  • @sethukani4883

    @sethukani4883

    Жыл бұрын

    000000000000

  • @girijaashok344
    @girijaashok344 Жыл бұрын

    மாமி நீங்கள் ரொம்ப அன்பான கருணை மனம் உள்ளவர்கள் உங்கள் சமையல் மூலம் நாம் நிறைய பேர் உங்கள் அன்புச்சுவயால் கட்டிப்போட்டு உள்ளீர்கள் உங்கள் குரல் கம்மினால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது வருததப்படாதீரகள் மாமி

  • @vijayagurunathan8859
    @vijayagurunathan8859 Жыл бұрын

    நீங்கள் சொல்வது அருமை. உடன் பிறந்தவர்களை இழப்பது மிகவும் வேதனை தான். ஒவ்வொரு செயலிலும் ஞாபகம் வரும்.

  • @PrejulakshmiLakshmi

    @PrejulakshmiLakshmi

    2 ай бұрын

    NNN

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 Жыл бұрын

    உங்களுக்குள் இப்படியொரு சோகம் ஒளிந்திருப்பது கண்டு உள்ளம் பதைத்தது மேம். அதையும் எங்களோடு பகிர்ந்து கொண்டது தங்களது பெருந்தன்மை. மன அமைதியும் சாந்தியும் அடைவீர்களாக.நானும் எனது அன்புத் தாயாரை இந்த கொடிய நோய்க்கு இள வயதிலேயே பலி கொடுத்தவள்தான் அம்மா. அவருடைய வேதனை நன்கு அறிவேன் நன்றி அம்மா.

  • @samzieganlydia2552
    @samzieganlydia2552 Жыл бұрын

    அன்பான அம்மாகிட்ட சமையல் கத்துக்கறது என் பாக்கியம். உறவுகளின் அருமை, பாசம் எல்லாம் நீங்க சொல்லுகிறபோது மனசு நெகிழ்ந்து போகிறது .love you amma

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan78486 ай бұрын

    You are such a great soul மாமி, உங்கள் உண்மையான அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்குகிறேன், அன்பே சிவம் 🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @nirmalasridhar1192
    @nirmalasridhar1192 Жыл бұрын

    There is no need that a person should hide the emotion felt. We understand that connect we all have towards family friends etc. God bless you with abundant wisdom which you so generously share.🙏

  • @sumathysubramaniam7563
    @sumathysubramaniam7563 Жыл бұрын

    You are very beautiful human being Amma, through whom divinity is expressing for the benefit of all humanity. May you stay blessed always Ammma

  • @VinayKallesh
    @VinayKallesh Жыл бұрын

    you really touched everyone's heart today - May that Goddess that you worship so much bless your family

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 Жыл бұрын

    We bow before that Noble Athma of madam's sister. Such remembrances can lower our ego and envy and transform our attitude to our own life goal.👏

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 Жыл бұрын

    இதுவரை நான் கேள்விப்படாத பொடி, மிக்க நன்றி, உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும், மன வலிமையையும் தர பிரார்த்திக்கிறேன் 🙏

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 Жыл бұрын

    மாமி வணக்கம் உடன் பிரத்தவர் களின் பிரிவி வை தாங் முடிவதில்லை கோரணவால் நானு என் தங்கையை இலந்து தவிக்கிறேன் ஒரு வருடம் கடந்துவந்துவிட்டேன் நாட்கள் செல் செல்ல பிரிவின் வாடிதுடிக்கிறேன் அவள் வயது 35 இந்த வயதில் கற்பூரமாய் கரைந்தால் என் தங்கை க்காக அவள் ஆண் மா சந்தி அடயா உங்களை போன்றவர்கள் பிரத்தனை செய்தால் ஆண்டவன் கேட்பார் நன்றி அம்மா

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Жыл бұрын

    உங்கள் பாசம் அளவிடமுடியாத புரிகிறது

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat28216 ай бұрын

    Thank you mami na ennikku unga video pathu kathukitten enakku amma ella amma ethu ellam pannumpothu theirnjukanam nnu thonalayi th anks for your lovely sister also avunga epo ellena lum avunga moolama unga video na pakka bagaym pannierukken 🙏🙏🙏❤️

  • @janakisubramanian5576
    @janakisubramanian5576 Жыл бұрын

    Thanks for sharing this recipe. I became emotional when you started talking about your sister. May God bless you with long life. I always like your smiling face. Keep smiling😊

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Жыл бұрын

    Amazing Very Very Healthy Murugai Keerai Podi Definitely I'll Tried This Recipe Thank You Mami

  • @ganeshkrishnamoorthy1932
    @ganeshkrishnamoorthy19326 ай бұрын

    Thankyou mam. I came in search of this recipe but left with wet eyes. ❤

  • @saralaksarala8858
    @saralaksarala8858Ай бұрын

    அம்மா கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம். நிச்சயமாக இந்த ரெசிபி செய்து பார்க்கிறேன்

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 Жыл бұрын

    Samayal seiyum ammakkalai manaivigalai veetla summadaan irukka enru sonna society and some individuals, some modern women, now realise that samayal kalai evvalavu mukkiyam enru unargiradu Its a great evolution, parinaamam . Enda velaiyum kevalam illai . Aderkkenru oru gouravam irukkiradu Enbadai unarnda samooha maaha marivittadhu . Periya contribution. By people like you . Great work. Neengal pannuvadu ellame mihavum arumai, tasty,healthy.vazhga valamudan .

  • @jaganvenkateswari8114
    @jaganvenkateswari8114 Жыл бұрын

    உண்மை தான் சகோதரி. நாம் அழுதால், பிள்ளைகளால் தாங்க முடியவில்லை.

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 Жыл бұрын

    Namaskaram mami 🙏, you're amazing I admire your talk and laugh , touch wood 😘, today I made Murunga keerai podi, it came out yummy, thank you mami for sharing such a healthy podi 🙏 Take care

  • @lalithannk6114
    @lalithannk6114 Жыл бұрын

    என்னுடைய அம்மாவை நினைவு படுத்தியது வயிற்றில் கேன்சர் வந்து ஒரு மாதம் கழித்து காலமானார். இந்த பதிவு அருமை. உப்பைத் கூட சிறிது வறுத்து சேர்க்கவும் மிகவும் நல்லது பொடி நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்

  • @ayyavooperumal7037

    @ayyavooperumal7037

    5 ай бұрын

    மிகவும் அருமை

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 Жыл бұрын

    Thanks amma for this nutricious and health benefit receipe.Will try this receipe .

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 Жыл бұрын

    Thank u yogambal for this recipe... , Seasoned with your compassion Lalitha

  • @abhaihmg1565
    @abhaihmg15652 ай бұрын

    Yes mam today I was emotional thinking of my mom suddenly she passed away now it's 14 years I'm not able to bare even my dad passed away 4 years now I'm all alone now You had good sister especially your very great But my siblings zero percent no love affection Parents passed away people know how painful to live alone

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Жыл бұрын

    I love my youngest sister very much. She is my second mother. She used to take care of me like mother. I am very much happy to have her in my life. Love you Chittumma.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729Ай бұрын

    அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Жыл бұрын

    I think that she was a prophtess and his words and wishes fulfilled through you. Thank you Mam Don,t worry be courageous.

  • @arunasabarinath9606
    @arunasabarinath9606 Жыл бұрын

    Very useful Thank you amma🙏 Love ur smile always

  • @kvani7169
    @kvani7169 Жыл бұрын

    I have very much moved by your emotional talk mam. I do understand how much you loved your sister. You are true... We can't digest the demise of our beloved ones. Thank you for sharing such a beneficial powder which is rich in vitamins and minerals.

  • @abiramic5474
    @abiramic5474 Жыл бұрын

    Thank you mami ...after my 2nd baby delivery I am keep on anemic,ulcer and heavy hair lose still past 10yrs...yesterday doctor also instructed...I just search in KZread...first I got yours only ...my heartful thanks....

  • @YogambalSundar

    @YogambalSundar

    Жыл бұрын

    All the best

  • @abiramic5474

    @abiramic5474

    Жыл бұрын

    Thank you

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Жыл бұрын

    Really i cried ji.Meri ma mujte yiss he dagi still end of her life.Honestly say u r my second ma.Sukriya ji

  • @ramashiva1
    @ramashiva14 күн бұрын

    ❤ morethan your receipe love your experience n the way you explain with your emotions. How you are attached to the receipe. THANKS

  • @premadanaraj8721
    @premadanaraj8721 Жыл бұрын

    Also your lovable attachment to your thangai is much made me emotional because my sister is also five years younger to me

  • @lalithalochana6786
    @lalithalochana6786 Жыл бұрын

    Amma just I think of that my daughters studying away from home. Thanks for this podi.

  • @raginimuthiah491
    @raginimuthiah491 Жыл бұрын

    Thanks Maami for the receipe. God’s blessings will always be with you🙏

  • @umabasuvaraj6988

    @umabasuvaraj6988

    Жыл бұрын

    Super mami

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 Жыл бұрын

    Very useful recipe Madam and thank you.

  • @rajsounds6652
    @rajsounds6652 Жыл бұрын

    No நீங்க Feel பண்ணகூடாது maami அவங்க உங்கள கடவுளா ஆசிர்வதிப்பாங்க...... Don't worry😊 உங்க அழகான சிரிப்பு போதும் எங்களுக்கு🙏🙏🙏

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 Жыл бұрын

    Very useful and healthy murungai keerai podi. Thanks Ma'am. 🙏

  • @vidhyab1036
    @vidhyab1036 Жыл бұрын

    Don't worry mam we are there with ull☺please.. Thank you for your health things u teach us.. For our kids☺

  • @g.thenmozhiyuvaraj6814
    @g.thenmozhiyuvaraj68143 ай бұрын

    மாமியின் அனைத்து உணவு முறைகளும் super ungal தமக்கை. என்றும் உங்களுடன் இருப்பார்

  • @sridevivishali1204
    @sridevivishali1204 Жыл бұрын

    arumayana healthy recipes mam🙏🙏🙏

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Жыл бұрын

    U are great madam. Really I have cried after seeing this. Reatsoul u are.👍👍

  • @padmaramnath6111
    @padmaramnath6111 Жыл бұрын

    Hello,Mami Thankyou for your podi. It's very healthy and tasty. For younger sisters elder is Amma dhan. Verynicr to hear.😊

  • @ushaiyer2253
    @ushaiyer225311 ай бұрын

    Super maa. I love all your recepies and the more over the way of presenting it. I❤you my dear friend and unborn sister.

  • @kviswanathan3051
    @kviswanathan3051 Жыл бұрын

    This is such an emotional video. Still you were able to control yourself. Hat's off to you. I too make same way with pepper. Very healthy for diabetics. Thanks for sharing. Mrs Viswanathan. 🙏 🙏

  • @premaramaiyan359

    @premaramaiyan359

    Жыл бұрын

    Don't worry mami 😘 useful for healthy resibe mami thank you 😊

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Жыл бұрын

    நமஸ்காரம் மாமி 🙏. எனக்கும் நீங்கள் சிரித்து பேசுவது மிகவும் பிடிக்கும்.பொடி அருமை 👌 நன்றி 👋🌹

  • @parvathysridhar406
    @parvathysridhar406 Жыл бұрын

    I always follow your recipe❤

  • @pokkisham3722
    @pokkisham3722 Жыл бұрын

    Super mam en sister rum ippadi vittu poitta suger la ippo na makkalukku payan padukira maathri nurtiicen la irukken ungala maathiri samiyal rasithu seivadu pidikkum thankyou mam 🙏

  • @padmanaban9031
    @padmanaban9031 Жыл бұрын

    May God blessyou for your magnanimity and goodness of your heart❤.

  • @umadeviramalingam4474
    @umadeviramalingam44743 ай бұрын

    I cried seeing your video remembering my mother. Tq ma for the receipe

  • @divyae2369
    @divyae2369 Жыл бұрын

    Very nice video can feel you Aunty ☺️ but very useful recipe for people who don't get fresh keerai...

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Жыл бұрын

    அருமையான சமையல் 👍🙏👌

  • @sugunasubramanian272
    @sugunasubramanian272 Жыл бұрын

    Thank you mami very useful tips

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 Жыл бұрын

    Very nice recipe. Healthy too. I can empathize and sympathize with the loss of your sister. My father died of mouth cancer (used to chew tobacco), and my elder sister who led a very healthy life, died of stomach cancer. My younger sister died in her sleep due to cardiac arrest. It is heart wrenching when you lose your near and dear. You have good memories of your sister. She is with God now. Take care. Peace be with you.

  • @sjain8111

    @sjain8111

    Жыл бұрын

    🙏💐💛

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Жыл бұрын

    Super mami I will do the podi today very nice thanks for sharing by mangalam murali madurai. Lunch plate 🍽 la podaran.

  • @padmamuku6330
    @padmamuku6330 Жыл бұрын

    Mami. I pray u get the strength to bear the loss may ur sisters soul rest in peace.its dreaded one ..cancer..I'm a cancer survivor still undergoing treatment n pain. Mahaperiyava saranam

  • @ramyaRamanan

    @ramyaRamanan

    Жыл бұрын

    1

  • @sateshram22
    @sateshram22 Жыл бұрын

    Very emotional video ur sister is always with you mam and useful recipe mam thank you

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Жыл бұрын

    Super ma ❤️❤️❤️❤️😋😋👌👌. பேசும்போது your eyes கலங்கரது.

  • @premadanaraj8721
    @premadanaraj8721 Жыл бұрын

    What shall i can tell you it's also me who lost my sister in 2016 and my husband in 2018 all because of that cancer i can understand your feelings because i am still crying in my mind my children also won't allow me to think of them so we both are sailing on same boat for our sisters by the by i am much delighted on your dishes and your brahmin language which i used to enjoy much i am a 76 old Christian grandma but much love all your samaiyal and to follow it

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Жыл бұрын

    I am waiting for this recipe. Thanks for sharing mami

  • @deepapasupathi4888
    @deepapasupathi4888 Жыл бұрын

    Wonderful recipe mami thanks for your feelings God bless you mami .💐💐💐🙏🙏🙏

  • @aswin2532

    @aswin2532

    Жыл бұрын

    Y by by byo ko lo ki ko chu chu mm mm

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr Жыл бұрын

    Ambal is always with you and we are here with you too Amma! Stay strong, happy & healthy! Keep smiling as always! Please do share with us more recipes that your sister used to like. Om Dhum Dhurgaayai Namah ❤❤❤❤❤

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Жыл бұрын

    Thank you for this Ma'am🙏

  • @padmanaban9031
    @padmanaban9031 Жыл бұрын

    Mami ilove you so much for your good attitude andcooking.May God give you solace to your heart for more and morehappiness in your life.

  • @lallivenkat7024
    @lallivenkat7024 Жыл бұрын

    நீங்கள் பேச பேச அழுதேன். என்ன ஒரு தமக்கை தாய் நீங்கள். நீங்கள் உங்கள் தங்கையை அழகானவள் என்று சொன்னீர்கள், நீங்கள் மிக மிக அன்பான அழகானவர்கள்,

  • @raghavendranrao1216

    @raghavendranrao1216

    Жыл бұрын

    Q

  • @ohyessocialpro9577

    @ohyessocialpro9577

    Жыл бұрын

    Ok

  • @suradhavijay6206

    @suradhavijay6206

    Жыл бұрын

    Yen thankaiyum karbapaila cancer vanthu suicide panni seththutta akka

  • @Gunasundari-be1ou

    @Gunasundari-be1ou

    Жыл бұрын

    \p1

  • @prakasammanima1353

    @prakasammanima1353

    10 ай бұрын

    @@raghavendranrao1216 னன பப

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Жыл бұрын

    Thank you. God bless. Nice n tasty podi. Triple cheers .. All of us hv our pains and it heals with time. Sincere prayers .... Cheers. Keep rocking ..

  • @saranvino_playbeatz
    @saranvino_playbeatz2 ай бұрын

    Azhagu amma nengal unga pechi ungal anbu adha vida azhagu.... ❤

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Жыл бұрын

    நீங்க பேசினது ரொம்ப சரி. கூடப்பிறந்தவங்க எந்த காரணத்தினால் நம்மை விட்டு போனாலும் அது நாம் இறக்கும் வரை நமக்கு தாங்கமுடியாத வலிதான். 12 வருடம் ஆகிறது என் உயிர் தம்பி ரோட் ஆக்ஸிடென்ட்ல போய். இதிலிருந்து எங்கள் குடும்பம் மீளவே இல்லை. அன்பு, அக்கறை, கனிவு, அறிந்தவர்கள், அறியாதவர்கள் யாராக இருந்தாலும் ஓடி ஓடி உதவி இப்படி ஓரு அன்பான ஜீவன் ஒரு நொடியில் இல்லாமல் போய்விட்டது. அவனுக்கு பிடித்த எதையும் நான் செய்வதும் இல்லை, சாப்பிடுவதும் இல்லை. அவன் இல்லாத வாழ்க்கை நரகமாக போய்விட்டது. டிசம்பர் மாதம் (மார்கழி) வந்தாலே அவ்வளவு தான்.😭😭😭

  • @YogambalSundar

    @YogambalSundar

    Жыл бұрын

    Sorry ma

  • @nehtraram2510

    @nehtraram2510

    Жыл бұрын

    Sorry ma

  • @kalyani56568
    @kalyani56568 Жыл бұрын

    Emotional moment for us too! Dont feel mam🙏 receipie have medicinal value thanks madam

  • @penmatsavisali5842
    @penmatsavisali5842 Жыл бұрын

    Thank you Ma'am for this recipe.Its useful 👌👌👌

  • @speedysplit99
    @speedysplit992 ай бұрын

    We like all your receipes amma

  • @sargunavathi3377
    @sargunavathi3377 Жыл бұрын

    Hi amma it's very nice and emotional vedio thanks for this recipe 😘 your realy great 👍 from Bangalore sarguna thanks amma

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Жыл бұрын

    Dont worry mami your are the Annapoorani for us .Give more good Recipe for us🙏🙏

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898Ай бұрын

    Krishnarppanam, thankyou ,qe ll with you, be happy amma🙏👍

  • @sudhas3449
    @sudhas3449 Жыл бұрын

    Such a great person u mam❤️ thankyou so much for this recipe 🙏

  • @premalatha8723

    @premalatha8723

    6 ай бұрын

    Super ❤

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh9333 Жыл бұрын

    Thank you for sharing ma’am

  • @pstex3402
    @pstex3402 Жыл бұрын

    அருமை பதிவு அம்மா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Жыл бұрын

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா முருங்கை இலை பொடி சூப்பர் மா

  • @vedaji6577
    @vedaji6577 Жыл бұрын

    Thankyou mami , kavalaipadatheeggo , antha nenaivu marakkathu , tack care

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Жыл бұрын

    ரொம்ப நன்றி நா இத சூப்பதான் குடித்து இருக்கேன் இனிமே இது மாரி பன்றேன்

  • @vijaybsd8927
    @vijaybsd8927 Жыл бұрын

    Super chef Mami 👩‍🍳 👌 😋

  • @balad5775
    @balad57755 күн бұрын

    excellent super mami murunga keera podi 😊 thank you😊

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 Жыл бұрын

    Fine 👌👌 thank you Mami Namaskaram 🙏🙏

  • @revathyh7228
    @revathyh7228 Жыл бұрын

    very nice healthy powder.tks mami.w

  • @lathamurali7418
    @lathamurali7418 Жыл бұрын

    I have always seen your smiling face. You have controlled your emotions to a great extent to explain the recipe. May Lord Kamatchi bless u Maami. with peace and happiness

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 Жыл бұрын

    Very Sorry to hear the loss of your sister madam. God gives strength to you and your family

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Жыл бұрын

    Don’t worry sister ungaluku neriya sisters iruka. Fantastic recipe sister superb 👌👌👌👌👌

  • @lakshmihari5612
    @lakshmihari561211 ай бұрын

    Very nice arumai

  • @saraswathivasan2920
    @saraswathivasan2920 Жыл бұрын

    முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏 உங்களைப் போலவே நாங்களும் எங்கள் தங்கையை இழந்து வாடிக்கொண்டிருக்கிரோம்.. சமீபத்தில் எங்களின் தாயை இழந்து விட்டோம் cancer என்னும் கொடிய நோயால். ஆதலால் அந்த நோயின் தாக்கம் நன்கு அறிவோம்....😭😭🙏🙏🙏 உங்களின் வலியையும் வேதனையையும் புரிகிறது..

  • @anushyaanu8200

    @anushyaanu8200

    Жыл бұрын

    🎂

  • @suganyavaseharan3443
    @suganyavaseharan3443 Жыл бұрын

    நன்றி அம்மா.

  • @srividyav4113
    @srividyav4113 Жыл бұрын

    Love you maami, neenga soldra khemo vilaivugal la ennala relate panna mudiyardu. Neenga solla solla naanum ungaloda sendhu feel pannitean

  • @anushaupendran2266
    @anushaupendran2266 Жыл бұрын

    Mami you are really great your good heart wil always keep you in good health. I was also emotional when u started to talk about your sister. You are really strong lady

  • @sjain8111

    @sjain8111

    Жыл бұрын

    🙏💐💛

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Жыл бұрын

    அருமை அம்மா 🙏

Келесі