No video

ஈரல் வீக்கத்துக்கு தீர்வு உண்டா?முறையற்ற மாதவிடாய்க்கு கழற்சிக்காய் சாப்பிடலாமா? -கேள்வி பதில்கள்

Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர்
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
ஈரல் வீக்கத்துக்கு தீர்வு உண்டா?முறையற்ற மாதவிடாய்க்கு கழற்சிக்காய் சாப்பிடலாமா? - போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 27

  • @umamageswarimanickam2750
    @umamageswarimanickam2750 Жыл бұрын

    Nandrigal Ayyaa 🙏🙏🙏

  • @agilasambathkumar8066
    @agilasambathkumar80662 жыл бұрын

    , ஐயா வணக்கம். உங்கள் மருத்துவம் எனக்கு நிறைய பயன்ப டுத்தி உள்ளேன். என் பையனுக்கு குடல்வால்வு இன் பெக்ஷன் உள்ளது. உங்கள் மருத்துவ ஆலோசனைப்படி காலையில் திரிக் கடுகம் இரவு திரிபலாவும் கொடுத்துவந்தேன்.அதன்பிறகு ஸ்கேன் செய்து பார்த்தேன். அதில் லேசாக இன்பெக்ஷன்தான் இருக்கு என்று சொன்னார்கள். ஆனால் என் பையன் அதிக நேரம் உட்காந்து எழுது.ம் பொழுது அடிவயிறுலேசாக வலி வருகிறது என்று சொல்வான் அறுவை சிகிச்சை செய்யலாமா? என்று கூறுங்கள் ஐயா. இதற்கு மருத்துவ தீர்வு கூறுங்கள் ஜயா..

  • @bulletvvv23
    @bulletvvv232 жыл бұрын

    வணக்கம் தாத்தா உங்களின் பதில் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது, fatty lever problem இருந்ததால் மிகவும் பயந்து இருந்தேன் என்னால் சிறு காரமும் சேர்க்க முடியாது, உப்பு மட்டும் பயன்படுத்தி கூட்டு குழம்பு செய்து 3 வருடங்களாக சாப்பிட்டு வருகிறேன். தாங்கள் கூறிய படி துளசி, பால், மிளகு சேர்த்து தினமும் குடித்து வருகிறேன். இதை தொடர்ந்து குடிக்கலாமா தாத்தா. வேறு ஏதாவது சேர்த்தால் என்னுடைய வலி குணமாகுமா

  • @ramaniramani333
    @ramaniramani3332 жыл бұрын

    Iyaa vanakkam. En kuzhadaikku 7vayadu akiradu. Kozhuppu katty ulladu etharku deruu sollunga iyaa

  • @arulselvi6752
    @arulselvi67522 жыл бұрын

    Kidney neerkattiku maruthuvam solunkal ayya nanri

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82252 жыл бұрын

    தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க வாத நீருக்கு மருந்து சொல்லுங்க தாத்தா

  • @vinokarthik4268
    @vinokarthik42682 жыл бұрын

    ஐயா நீர் கட்டிக்கு கழற்ச்சிக்காய் சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடுமா

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum60712 жыл бұрын

    Ayya liver problems ku kalarchi kai saapidum murai sollungal. U have told this solution 2015. I m searching that video. But not available.pls tell me the solution

  • @MarundhuTV

    @MarundhuTV

    2 жыл бұрын

    கழற்சிக்காய் ஒன்றோடு 5மிளகு சேர்த்து சாப்பிட்டு வரவும்.மேலும் அசைவம் காரம் குறைத்து கீழ்க்காய் நெல்லி, மஞ்சள், பொன்னாங்கண்ணி, மணித்தக்காளி, ஆடாதோடை,கருஞ்சீரகம் இவற்றையும் அடிக்கடி சாப்பிடப் பழகிக்கொள்ளவும்.நல் வாழ்த்துக்கள்!

  • @ks-wb5wm

    @ks-wb5wm

    28 күн бұрын

    நேரிகட்டிக்கு களர்ச்சிக்காய் சாப்டலாமா அய்யா ப்ளீஸ் சொல்லுக யென் அம்மாவிர்க்கு அக்குள் கட்டி இருக்கு இதற்க்கு ஒரு வெள்ளைக்கு எத்தனாய் சாப்பிட வேண்டும் ப்ளீஸ் சொல்லுக அய்யா

  • @DurgaDurga-hw7pt
    @DurgaDurga-hw7pt2 жыл бұрын

    ஐயா குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை மற்றும் தீர்வு பெற முடியுமா.தயவு செய்து எனக்கு‌ உதவுங்கள் 🙏🙏🙏🙏. நான் ஆவடியில் உள்ளேன் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும்

  • @mukeshvelavans1287
    @mukeshvelavans12872 жыл бұрын

    Hello sir am 42 years old so my problem is Anteverted, bulky and measured 12.3X4.9cm. Thin endometrium in midtown coarse myometrium so what kind of medicine to take pls help me sir thank you sir...

  • @user-vi7mw3yk1s
    @user-vi7mw3yk1s6 ай бұрын

    Irregular period agukuthu ayya enakku 10month baby irukku feedpannitu iruka kalarchikkay saptu baby feed pannalama babyku ethum pathikkuma

  • @deepag444
    @deepag4442 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா Hepatitis B virus குணப்படுத்த குறிப்புகள் சொல்லுங்க ஐயா

  • @jesil5947

    @jesil5947

    Жыл бұрын

    Yes

  • @meeranpeer2210
    @meeranpeer2210 Жыл бұрын

    👌VERY NICE

  • @lakshmana29
    @lakshmana292 жыл бұрын

    Sugar patient foot pain heavy any treatment

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan61252 жыл бұрын

    ஐயா என் மகளுக்கு 5 நாள் முன்பாகவே மாதவிடாய் ஏற்படுகிறது என்ன காரணம் நிவாரணம் கூறுங்கள்

  • @amway5652
    @amway56522 жыл бұрын

    Iyaaa T23 pulikkum yeeral veekkam ulladhu ... Pls Pulikku oru nalla vaidhiyam sollavum. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarm0535
    @rajkumarm05352 жыл бұрын

    ஐயா நான் மூன்று மாதங்களாக கலச்சிக்காய் சாப்பிட்டு வருகிறேன் ஐயா விரை வாதத்திற்கு இதனால் பக்க விளைவுகள் ஏதேனும் வருமா ஐயா தயவு செய்து சொல்லுங்கள்

  • @MarundhuTV

    @MarundhuTV

    2 жыл бұрын

    அப்பா கழற்சிக்காய் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.உள்ளுக்கும் சாப்பிட்டுக்கொண்டு கழற்சிக்காயை முட்டை வெள்ளைக் கருவுடனோ அல்லது உளுத்தம்பருப்பு மாவுடனோ கலந்து வீக்கம் கண்ட விதையின் மேல் தினமும் போட்டு வரவும்.வீக்கம் நாளடைவில் குணமாகும். வாழ்த்துக்கள்!

  • @rajkumarm0535

    @rajkumarm0535

    2 жыл бұрын

    @@MarundhuTV நன்றிங்க ஐயா

  • @lms2638

    @lms2638

    2 жыл бұрын

    @@MarundhuTV kalarchikkai+ 5 milagum sappatirku munba or pinba iyya

  • @meeranpeer2210
    @meeranpeer2210 Жыл бұрын

    Mk6 2ls uk

  • @haripriya6479
    @haripriya64792 жыл бұрын

    Kalarchikai idu pengalukku varaprasadam

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    22 сағат бұрын

    நிச்சயமாக அருமை

Келесі