No video

ராகு கேது எந்த இடத்தில் இருக்க கூடாது | ragu kethu Astrology jothidam jathagam rajanadi Parthiban

#ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
9941220631 #கிரகசேர்க்கைபலன்
இலவச ஜோதிட பயிற்சி இந்த குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்
t.me/+CXNPuN3s...
ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
#ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
Address :
laladam-astro-c...
22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
099412 20631 g.co/kgs/fqiC82
Facebook. : / parthi.bang.96
/ @astromilkywayrajanaad...
Astrology TV channel is a Famous KZread Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
இந்த தளத்தின் வழியாக
#education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
#குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
உங்கள் அன்புள்ள
பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Пікірлер: 225

  • @newmoon5598
    @newmoon55986 ай бұрын

    ஐயா மிக சிறப்பாக சொன்னீர்கள் கிரகத்திற்கு மிக வலு அதிகம் அது நம்மளை மட்டுமே ஆட்டிப்படைக்கும் கடவுள் இதெல்லாம் அப்புறம் காரணம் அவர்கள் வேலையை அவர்கள் செய்ய விடுவார்கள் இதை தப்பிக்க ஒரு வழி நீங்கள் சொன்ன ஒரு வழி அல்லது குலதெய்வம் அது மட்டுமே காக்கும் கடவுள்

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd9 ай бұрын

    குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மட்டும் வழிபட்டுவாருங்கள் ஜாதகம் பார்த்து மன குழப்பம் அடையாதீர்கள்

  • @ragupathy1000

    @ragupathy1000

    9 ай бұрын

    Correct

  • @Raamarajan

    @Raamarajan

    9 ай бұрын

    💯👌

  • @muruganlab4056

    @muruganlab4056

    8 ай бұрын

    Mikka nandri sir🙏

  • @Deebdremers

    @Deebdremers

    8 ай бұрын

    Yes.நாம் நம் விதியை மாற்றிவிடமுடியாது

  • @user-jf7ck3cp9r

    @user-jf7ck3cp9r

    7 ай бұрын

    Unmai thaan ninkal solvathu ❤❤

  • @Jamesbond-hc4bk
    @Jamesbond-hc4bk26 күн бұрын

    எனக்கு ராகு வுடன் சூரியன் புதன் சுக்கிரன் சனி இவை அனைத்தும் இலக்கணத்திற்கு 4ஆம் இடத்தில் அமைந்துள்ளது என் தந்தையுடன் மிக சிறப்பான உறவு உள்ளது மற்றும் எனது தாயாருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை திருமண வாழ்க்கை காதல் திருமணம் மிக அருமையாக சென்று கொண்டிருக்கிரது.....தொழில் அமைவதில் மட்டும் சற்று குழப்பமாக உள்ளது

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman25489 ай бұрын

    ராஜநாடி எனறாலே எளிமை. புதுமை. அருமை 👌👍💐

  • @Ramkutty786
    @Ramkutty7862 ай бұрын

    கிரகத்தை வெல்லும் திறன் உள்ளது ஐயா 🙏🏻இப்படிக்கு அகஸ்தியர் ஜீவ நாத ஜோதிடர் சந்திரன் 🙏🏻

  • @muruganjaya807
    @muruganjaya8076 ай бұрын

    ஜாதக ரீதியாக எதுவும் பேசவேண்டிய கருத்தாக எதுவும் சொல்ல முடியாத நீங்க வேற லெவல்

  • @ganapathysubramanian2819
    @ganapathysubramanian28199 ай бұрын

    Very good summary. Strait to the point. Please refine ur old videos in this way if they are lengthy. There is no problem in releasing old videos topic with revised summarised version. As it reaches more people. Just because it is lengthy people may ignore watching those videos. Thanks

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xzАй бұрын

    எளிமை கருத்தில் செழுமை.மொத்தத்தில் அருமை.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani33549 ай бұрын

    அருமை சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏

  • @subashsubash6621
    @subashsubash66219 ай бұрын

    உங்கள் வீடியோ பார்த்த உடன் மிக்க மகிழ்ச்சி

  • @namagirilakshmi9887
    @namagirilakshmi98879 ай бұрын

    அனைத்து மக்களுக்கும் எளிமையாக ஜாதக பலன் கூறிய மாதிரி இருக்குங்க குருஜி.

  • @shanmugasundaram2609
    @shanmugasundaram26094 күн бұрын

    சுப்பர் வாய்.......பணம் சம்பாதிக்க......

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn6 ай бұрын

    கிரகங்கள் பனிரெண்டு கட்டத்துக்குள் தான் கண்டிப்பாக இருக்கும்.என்ன செய்வது நாம் வாங்கிவந்த வரம்

  • @anandannarayanan2443
    @anandannarayanan2443Ай бұрын

    கதை நன்றாக இருக்கிறது.

  • @leenasjasmine
    @leenasjasmine20 күн бұрын

    lagnam virichigam, 8th house, ketu-4th house(kumbam), 10th house-ragu(simmam,with guru,sevvai,after ragu),rasi mesam, rasikku-5th house rahu(simmam)10th house-kethu, nadappu thasa-ragu, till-2026,

  • @achusanju3775
    @achusanju37759 ай бұрын

    மேற்கு வாசல் வீடு பற்றி பேசுங்க சார்....

  • @rockeyrock6616
    @rockeyrock66166 күн бұрын

    Enaku thaniya than iruku kedhu 12 iruku adutha jenmam ila ithoda mocham nu ella josherum soldranga 😊

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJSАй бұрын

    நவக்ரக ஸ்லோகம் தினமும் பாராயணம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகும். எண்கணிதப்படி நல்ல எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் ஒரு பிரச்னையும் வராது.

  • @babumariappan7625
    @babumariappan76259 ай бұрын

    மிகவும் அற்புதமான விளக்கம் சார்.பிக்க பயனுள்ளதாக இருந்தது. நன்றி...நன்றி...

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube9 ай бұрын

    Rajanaadi...Kapaa sir Rocks🎉 always super sir clear explanation

  • @Gvbala14964
    @Gvbala149649 ай бұрын

    சுக்கிரன் ராகு நீங்கள் சொல்வது போல் கிடையாது. 27 வயதில் திருமணம் 28ல் குழந்தை இன்று வரை கடவுளின் அருளால் மகிழ்ச்சியாக உள்ளோம். தற்போது வயது 42.

  • @kumar3292

    @kumar3292

    9 ай бұрын

    Yes bro crt ava summa vaiku vanthata solluvan kandukathinga

  • @DrKRCBVSc

    @DrKRCBVSc

    9 ай бұрын

    @@kumar3292 கல்லா கட்டுவதே இவர்களின் வாடிக்கை

  • @Kuberan_22

    @Kuberan_22

    9 ай бұрын

    ​@@kumar3292cinema Vu ku T R jothidathuku KA PA

  • @greatwisdom2867

    @greatwisdom2867

    9 ай бұрын

    சுக்கிரன் ராகு டிகிரி இடைவெளி என்ன? He is 100% correct. If Ve Ra are conjunct less than 3 deg, then too bad. Less than 10 deg bad, more than 10 deg, Average, more than 20 deg less problem.

  • @user-lg5kd5jr4m

    @user-lg5kd5jr4m

    6 ай бұрын

    😂😂😂 கிரகத்திற்கு காதில் கேட்டிருக்கும் 🎉🎉🎉🎉🎉இனி வரும் நாட்களில் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி கொண்டு கோயில் வாசலில் 😢😮😮😮😅😅

  • @arumugamraju1921
    @arumugamraju19216 ай бұрын

    ஓம் நமசிவாய எல்லாம் சிவனருள்!

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c6 ай бұрын

    வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும் ஓம் சக்தி அம்மா குருவே சரணம்

  • @redstar864
    @redstar8649 ай бұрын

    ஜோதிட அனுபவ ஆசானுக்கு நன்றி

  • @asodakrishnan8110
    @asodakrishnan81109 ай бұрын

    Very valuable information thanks frm Penang Malaysia 🇲🇾

  • @parthibankarthi2866
    @parthibankarthi28669 ай бұрын

    எப்போதும் எளிதாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் சொன்னீங்க சார் வணக்கம் ங்க

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth9 ай бұрын

    Very simple explanation for even people who do not have much astrology knowledge. Thank you sir.

  • @murugaperumala9824

    @murugaperumala9824

    8 ай бұрын

    நன்றி ஐயா🙏💕 தாத்

  • @SenthilKumar-wo4qn
    @SenthilKumar-wo4qn9 ай бұрын

    நெத்தியடி விளக்கம்....❤

  • @kingphysics5370
    @kingphysics53709 ай бұрын

    ஐயா சரியான தகவலுக்கு மிக்க நன்றி

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt9 ай бұрын

    Tq sir.. simply superb...❤️

  • @KarthikArumugam-cq8rm
    @KarthikArumugam-cq8rm6 ай бұрын

    Super sir. In my horoscope 5 planets in simham sun moon satrun rahu and venus

  • @Jayantan846

    @Jayantan846

    5 ай бұрын

    இப்ப எந்த கோயில்ல பிச்சை எடுக்கிறிங்க?????.

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen9 ай бұрын

    You message correct sir My son sima lagnam. 3house Sukuran ragu ennivu So. Marriage 33 start life ok sir tq

  • @madrasimom
    @madrasimom9 ай бұрын

    Super short informative sir Thanks sir

  • @sukulrama7565
    @sukulrama75652 ай бұрын

    Nice good information

  • @DeepaKumar-ju6ln
    @DeepaKumar-ju6ln9 ай бұрын

    Sukran kethu serkgai palan slunga..

  • @arulr3813
    @arulr38139 ай бұрын

    thank you!! suryan chevvai bhudan with raghu why nu question will not come, it's understanding why i couldn't get it and accepting it

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi20825 ай бұрын

    Retrograde rule is not applicable to rahu ketu unlike other planets?

  • @boopathipathi3151
    @boopathipathi31512 ай бұрын

    Very nice .

  • @sendhilr6646
    @sendhilr66469 ай бұрын

    அருமைங்க ஞானகுரு

  • @neelakandannv8799
    @neelakandannv87996 ай бұрын

    Ayya, SIMPLE & BEAUTIFUL.

  • @NithyaNagaraj07
    @NithyaNagaraj079 ай бұрын

    You are a genius sir ..arumainga sir🎉🎉,

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w2 ай бұрын

    அதுக்காக என்ன இடத்தை மாற்ற முடியுமா,,,, எப்டியோ இருக்கட்டும், மனதை மாற்றிக்கொள்ளுங்கள் மக்களே

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam13879 ай бұрын

    thaimamanuku agathu thaimaman uthava mattan enru sollurangale athu ethanal

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906Ай бұрын

    We cannot change the Horoshope tell the Remedy

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran79165 ай бұрын

    நன்றிங்க சார் 🎉🙏

  • @Nila-cz2bf
    @Nila-cz2bf4 ай бұрын

    2 il rahu vum, 8il kethu + sukran irundhal epadi irukum? ipozhudhu nadapadhu sani thisai kethu puthi....

  • @itbarath7114
    @itbarath71147 ай бұрын

    செவ்வாய் யுடன் கேது.

  • @karthi620
    @karthi6209 ай бұрын

    Please explain about horizontal ellipse (Eg:29/11/1993)

  • @user-ds5ib9gi3x
    @user-ds5ib9gi3xАй бұрын

    எங்க இருக்கனும் எங்க இருக்க கூடாது என்பது நம் கையில் இல்லை .இந்த பதிவு யாரை மூடனாக்க

  • @VilvamAstro
    @VilvamAstro9 ай бұрын

    thank you sir🙏🙏

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham82829 ай бұрын

    Thank you sir

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan43625 ай бұрын

    என்னுடைய ராசி மீனம் 5 ல் கேதுவும் 11 ல் ராகுவும் இருக்கிறார்கள் பலன் என்ன பரிகாரம் என்ன தகவல் அளிக்கவும் நன்றி அய்யா

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan37359 ай бұрын

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏.......

  • @user-ud7tr2rr7o
    @user-ud7tr2rr7o2 күн бұрын

    ராகு கேது விற்கு சொந்த வீடு இல்லை அதுபோல உச்ச நீச்ச வீடுகளும் இல்லையா ? சொல்லுங்கள் ஐயா

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah83639 ай бұрын

    Excellent video sir❤😊

  • @sudhish4728
    @sudhish47289 ай бұрын

    Thulam laginam mithun rasi vagra sani with ragu in simmam(11th house) and sooriyan sevvai kethu in 5th house kumbam means??

  • @Nila-cz2bf
    @Nila-cz2bf4 ай бұрын

    2 il rahu, 8 il kethu + sukran irundhal epadi irukum?... ippozhudhu nadapadhu sani thisai kethu puthi

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra55467 ай бұрын

    If you hear multiple no of videoson jothidam, thousand s of conflicting .views are bumbarded on you I have ragu in 1 ketu 7 . Very good mother life is full.all my family members have very good with out any astrological matching. Do not make people to fear about life . Allow them to lead maranamilla peruvazhkkai.

  • @priyanathan8519
    @priyanathan8519Ай бұрын

    I'm priya Enaku laknathil ragu sukkiran sooriyan irukirathu enaku oru girl baby iruku life mattum appapo sanda varum but not at big problems

  • @balamurali243

    @balamurali243

    28 күн бұрын

    Life naa elamey iruka thangaa seyyum sandhosam mattumey venum na epdi😅

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf9 ай бұрын

    நன்றிசார்

  • @mr.coolgokul369
    @mr.coolgokul3699 ай бұрын

    நன்றி ஐயா

  • @we_are_twins
    @we_are_twins5 ай бұрын

    Thank you sir 🙏🏻 pondicherry Vadhapuri Lakshmi

  • @kumarauroherbs40
    @kumarauroherbs4014 күн бұрын

    இந்த ஜோதிடம் இல்லை என்றால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆளுக்கு ஒரு concept வைத்து உள்ளார்கள் இந்த அரசு பிறக்கும் நேரத்தை சொல்லகூடாது என்று ஒரு உத்தரவு போடவேண்டும்

  • @srisree2658
    @srisree26589 ай бұрын

    Thank you sir.

  • @janakikumaresan411
    @janakikumaresan4119 ай бұрын

    Nantrigal iya

  • @gmk6412
    @gmk64129 ай бұрын

    Vanakkam sir, neenga suriyan puthan serkai topic niraiya sollirukinga but sir (suriyan+puthan+raagu) sernthu iruntha enna palan nu please sollunga sir

  • @user-nj9vb9gy7b
    @user-nj9vb9gy7b8 ай бұрын

    Super super 😊

  • @sreenivasan2121
    @sreenivasan21219 ай бұрын

    அருமை ❤

  • @manikandanthangasamy1404
    @manikandanthangasamy14049 ай бұрын

    Great Sir

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira61649 ай бұрын

    ஐயா, எனது ஜாதகத்தில் மேஷ ராசியில் குரு சந்திரன் கேது மூவரும் உள்ளனர். எனது லக்னம் ரிஷபம். குரு சந்திரனின் காரகங்கள் என்ன ஐயா. அதன் காரகங்களின் மீதான ஆசையிலிருந்து ஒதுங்கிக் கொள்ள கேட்கிறேன். 🙏

  • @elayaraja8436
    @elayaraja84369 ай бұрын

    🙏🙏🙏

  • @ghhi7974
    @ghhi79749 ай бұрын

    சார்,...என் ஜாதகத்தில் நான்கு கிரகங்களுடன் ராகு இணைந்துள்ள.... இதற்கு என்ன செய்ய?

  • @kattralthirai
    @kattralthirai4 ай бұрын

    Semma sir

  • @prasath.p6837
    @prasath.p68379 ай бұрын

    Super sir

  • @user-tk6np8sy6e
    @user-tk6np8sy6e2 ай бұрын

    Appo engathan irukkanum paavam raguvum kethum...

  • @swadhi4665
    @swadhi466526 күн бұрын

    Enaku therichu 80% perku indha condition la onachum irkum..

  • @mponnurangam7297
    @mponnurangam72975 ай бұрын

    வக்கிரம் பெற்ற ராகு கேதுககள் சேர்ந்தால் சிறப்பா / சிறப்புயில்லையா ஐயா!!??

  • @sukumarramadas6464
    @sukumarramadas64648 ай бұрын

    அட கடவுளே எந்த கிரகம் எங்கே இருக்க வேண்டும் என்று நாமா முடிவு செய்து பிறக்க முடியும்.

  • @aksharasbarbiedreamhousead5780
    @aksharasbarbiedreamhousead57809 ай бұрын

    9 il suriyan budhan kethu inaivu kanni lagnam mirukasiresham 4 patham, tell her father position sir

  • @SathishKumar-fs6me
    @SathishKumar-fs6me6 ай бұрын

    Sir, Guru and Raghu combination is cut or not discussed , please say it.

  • @subashsubash6621
    @subashsubash66219 ай бұрын

    சார் கேது ராகு இருக்கும் ராசி லியோ அல்லது அடுத்த ராசி லியோ எதாவது கிரகம் இருந்தா அந்த கிரகத்த பாதிக்கும் சொல்லி இருக்கிங்க அந்த கிரகம் பறிவேத்தனை பெற்று இருந்தாலூம் பாதிக்குமாம்

  • @aarilk6576
    @aarilk65769 ай бұрын

    Sir kumbalaknam 10il Sani budhan sanidasa yeppadi irukkum please send me sir

  • @manivelusamy6145
    @manivelusamy61459 ай бұрын

    அய்யா எனக்கு ராகு சுக்கிரன்வக்ரமாக பதினொராமிடத்தில் இணைந்திருக்கு அதேபோல் பத்தாமிடத்தில் சூரியன் சனி புதன் முந்தன் என நான்கு கிரகங்கள் உள்ளன இப்ப நான் என்னத்த செய்ய வாழ்க்கையே புட்டமா நீங்க சொல்றதபாத்தா சோலி முடிஞ்சதா சன்னியாசம்தான் போல இதுல ராசியும் லக்னமும் 00" 36, 00"52 சந்தியில் உள்ளன .வாழ்க்கை மிகமிக கடினமாக போகிறது.எதசெய்தாலும் நெகட்டிவ்வாகத்தான் செல்கிறது போங்க.

  • @p.m.mithunkarthik2608

    @p.m.mithunkarthik2608

    9 ай бұрын

    Muruganai kumpitunga valkai marum

  • @manivelusamy6145

    @manivelusamy6145

    9 ай бұрын

    @@p.m.mithunkarthik2608 வருடாவருடம் விரதமிருந்து பழனிக்கு பாதையாத்திரை சென்றுவருவேன்.என்னநடந்தாலும் கவலையில்லை போங்க என்அப்பன் முருகன் துணை

  • @sivasssshhhh
    @sivasssshhhh9 ай бұрын

    95% ellorukkum irukku

  • @ashokkumar-pq2es
    @ashokkumar-pq2es8 ай бұрын

    என் பெயர் அசோக் குமார் எனக்கு பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் என் மனைவி பெயர் கல்பனா திருவாதிரை நட்சத்திரத்தில் மேஷம் லக்கினத்தில் பிறந்தவர் எங்கள் மகள் கடகம் ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @rajavignesh2115
    @rajavignesh21159 ай бұрын

    ஒரு விதவை பெண்ணை மறுமணம் செய்ய எந்த அமைப்பு ஆண் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சார் நன்றி

  • @compassion7243
    @compassion72435 ай бұрын

    Sir if sani look at chandran...also applicable...thanks sir

  • @user-co7cc3ws7o
    @user-co7cc3ws7o5 ай бұрын

    Super🎉

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam32494 ай бұрын

    Ayya enaku meshathil sevai next rishabathil rahu... Midhunam rasi ...

  • @brindadevik401
    @brindadevik4019 ай бұрын

    நீங்கள் சொல்லறது எனக்கு புரியவில்லை - ஒவ்வொரு கட்டமும் ஜாதகத்தில் 30 டிகிரி அப்போ 2 டிகிரி எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்கு கூறுங்கள் ஐயா

  • @namakellam7293
    @namakellam72938 ай бұрын

    Unmai😢😢😢😢

  • @manoharanl-ie7vh
    @manoharanl-ie7vh9 ай бұрын

    அய்யா அருமை பதிவு

  • @gayathribk2406
    @gayathribk24065 ай бұрын

    சரியா சொல்றிங்க.

  • @iyarkkai_mithras2708
    @iyarkkai_mithras27089 ай бұрын

    First comment

  • @gsvishweshwarasarma776
    @gsvishweshwarasarma7769 ай бұрын

    sir in one of your earlier video you had mentioined if rahu kethu are in 0-1 degree it it will give very good results.. now which concept to take..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran93255 ай бұрын

    ராகு இருக்கும் இடத்தில் இருந்து 5மிடத்தில் சந்திரன்,புதன்,செவ்வாய்,சனி,உள்ளது...அப்படிப்பட்ட ஜாதகர் நிலை???

  • @boopalan3197
    @boopalan31979 ай бұрын

    இந்த பெயர் சினிமா வாய்ப்பு கிடைக்கும் சொல்லுங்க ஐயா என்னுடைய ராசி மீனம் சந்திரன் இருக்கும் ஐயா வாய்ப்பு கிடைக்கும

  • @vijaykumar-wx3sy
    @vijaykumar-wx3sy8 ай бұрын

    Ayya 2 am idathil raghu, 8 il kedhu case, court, police, jail nimadhiye ila

  • @subashsubash6621
    @subashsubash66219 ай бұрын

    சார் ராகு கேது இருக்கும் அடுத்த 5 9தாது ராசியில் பகை கிரகங்களை மட்டும் பாதிக்கும்மா இல்லை எல்லா கிரகங்களும் சாதிக்குமா

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV9 ай бұрын

    ஜோசியர்கள் மக்களை நல்லா பயமுறுத்தியே வச்சிருக்காங்க 😂

Келесі