புலவர் கீரனின் வள்ளித் திருமணச் சொற்பொழிவு - Pular Keeran's Valli Thirumanam

Музыка

புலவர் கீரனின் வள்ளித் திருமணச் சொற்பொழிவு. அனைவரும் கேட்டு இன்புற வேண்டும் என்பதற்காகப் பதிவேற்றியுள்ளேன். தொடர்புக்கு: balurbala@gmail.com.

Пікірлер: 19

  • @kavithakavi2943
    @kavithakavi2943 Жыл бұрын

    முருகப்பெருமானின் அருமை பெருமைகளை உவமை நயம் ததும்ப எடுத்து இயம்பினீர்.. நனி நன்று ஐயா

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai54622 ай бұрын

    ஐயா பாலா ஓம் நமசிவாய

  • @satyanarayanan4513
    @satyanarayanan45133 жыл бұрын

    Super speech No one can talk like this

  • @thangarajkamatchi5724
    @thangarajkamatchi57243 жыл бұрын

    கீரன் ஐயா அவர்களின் பேச்சு சிறப்பு

  • @aadisokkanathasivam389
    @aadisokkanathasivam3897 жыл бұрын

    புலவர் கீரன் அவர்களின் சிவபுராணம் சொற்பொழிவு பதிவுசெய்ய கேட்டுக்கொள்கிறேன்

  • @prabuprabu7407
    @prabuprabu74073 жыл бұрын

    சிவசிவ

  • @rameshsangeetha2561
    @rameshsangeetha25613 жыл бұрын

    Velli bharatham 1000 time kettalu salikkaaathanoru oru theru kaaviyam🙏🙏🙏

  • @pothirajpothiraj9576
    @pothirajpothiraj95763 жыл бұрын

    🙏🙏🙏

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 Жыл бұрын

    🙏

  • @thathvamasi09
    @thathvamasi092 жыл бұрын

    வள்ளிமலை முருகர் கோயில் வரலாற்று பார்வையில் எனும் நூலினை எழுத அடியேனுக்கு முருகர் அருள் செய்தார். புலவர் கீரன் உரை வற்றாத ஜீவநதி. வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி போற்றி

  • @balajiramanujam6653
    @balajiramanujam66534 жыл бұрын

    Excellent

  • @umakumar7670
    @umakumar76704 жыл бұрын

    OM Saravana bhava

  • @kannanv5450
    @kannanv54503 жыл бұрын

    Man serapu

  • @tirupugalraj5125
    @tirupugalraj51254 жыл бұрын

    அருமை

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 Жыл бұрын

    The voice resembles Naahai Muhundan sir's voice

  • @kannanv5450
    @kannanv54503 жыл бұрын

    👃👃👃👌👌👋

  • @kuppusamycr8979
    @kuppusamycr89793 жыл бұрын

    பெரும்புலவர் கீரன் ஐயா அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் !

  • @jayakumarnethajiappu1479
    @jayakumarnethajiappu14794 жыл бұрын

    Great Speech by Pullavar Keeran. Where / How can i download the full Khandar Puranam speech. Thank You

  • @chandrasekharsubramaniam9251
    @chandrasekharsubramaniam9251 Жыл бұрын

    In

Келесі