மகாபாரதம் | Mahabharatham | Pulavar Keeran Part 1 |

Mahabharatham | மகாபாரதம் பகுதி 01 | Pulavar Keeran
பழம் பெருமை வாய்ந்த பாரத நாட்டின் பெருமைக்கு அணிகலனாக இருப்பவை அதன் இதிகாசங்களான இராமயணமும், மகாபாரதமும் தான். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதை இராமாயணமும், எதைச் செய்யக் கூடாது என்பதை மகாபாரதமும் உலகுக்கு எடுத்துரைக்கின்றன என்பது உலகறிந்த உண்மை. உண்மையில் இந்த கருத்து மிகவும் சரியானது. மகாபாரதக் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் நமக்கு அளிக்கும் பாடங்கள் பல. அளவில்லாமல் தவறான விஷயங்களைச் செய்ததன் காரணமாக, மகாபாரதக் கதையில் வரும் பாத்திரங்கள் நமக்கும் பாடங்களாக இருக்கின்றனர்.
#மகாபாரதம்_பகுதி_01
#தமிழ்நம்திமிர்

Пікірлер: 37

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan85892 жыл бұрын

    இது சிறு வயதில் கேட்ட உரை .. எனது தந்தை அவர்கள் டேப்ரிக்கார்டர் அறிமுகம் ஆன நேரத்தில் திரு. கீரன் அவர்கள் பேசிய மொத்த கேசட்டுகளையும் அப்போதைய மதிப்பில் சுமார் 750 ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார்கள்... தினம் தினம் இதை கேட்கும் பாக்கியம் அப்போதே எனக்கு கிடைத்தது... மிக நீண்ட இடைவேளைக்கு பின்பு கேட்கும் போது மறக்கமுடியாத பழைய ஞாபங்கள் வருகின்றது....

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy53729 ай бұрын

    I love pulavar keeren

  • @thanuthanu406
    @thanuthanu4062 жыл бұрын

    மிகவும் உன்னதமான பதிவு ஐயா

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 Жыл бұрын

    Great

  • @maastechashokkumar
    @maastechashokkumar3 жыл бұрын

    ஐயா புலவர் கீரன் அவர்களின் அனைத்து ஆடியோவையும் கண்டிப்பாக கேட்பது நாம் வாங்கி வந்த வரம் என்றே நான் நினைக்கிறேன் நன்றி

  • @vijayarangamc3740

    @vijayarangamc3740

    19 күн бұрын

    😊

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or3 жыл бұрын

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னதை சற்று நாடகபாணியில் சொல்லுபவர் இவர்.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 Жыл бұрын

    1970 கபில்...தொடர் சொற்பொழிவு 18 நாட்கள் கேட்டு... அனுபவித்து....ரசித்த ரசிகன்... மானசீக குரு

  • @vsrinivasan725
    @vsrinivasan725 Жыл бұрын

    Fine Super

  • @rasuvelu4189
    @rasuvelu41894 жыл бұрын

    புலவர் கீரனின் பேச்சு மிக 👌 அருமை

  • @srinivasanr4300
    @srinivasanr43004 жыл бұрын

    Excellent speech. Srinivasan tiruchy.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 Жыл бұрын

    1972...ல்...

  • @1957raviraj
    @1957raviraj4 жыл бұрын

    Great speech

  • @swarna0922
    @swarna0922 Жыл бұрын

    Super thalaiva🥳

  • @umakumar7670
    @umakumar76704 жыл бұрын

    Jai Sri Krishna

  • @sharmilasharmila4905
    @sharmilasharmila49054 жыл бұрын

    Arumai! ! !

  • @user-qj4bl3xp2d
    @user-qj4bl3xp2d2 ай бұрын

    Super super super

  • @uthrak8098
    @uthrak80982 жыл бұрын

    Pl upload all episodes. We recall all his discourses that we heard in chennai in 1980''s. We were very lucky to hear his great lectures. God's gift to us.

  • @srinivasan4849
    @srinivasan48495 жыл бұрын

    Nice

  • @rajup.p.r640
    @rajup.p.r6404 жыл бұрын

    SUPER

  • @user-qj4bl3xp2d
    @user-qj4bl3xp2d2 ай бұрын

    Vre nice day

  • @sriramsharma745
    @sriramsharma7452 жыл бұрын

    EXCELLENT ! Please keep it UP ! 🙏

  • @selvakumarselvakumar1452
    @selvakumarselvakumar14524 жыл бұрын

    தமிழ் மொழி உச்சரிப்பு மிக மிக அருமை

  • @kanagasabapathic9680

    @kanagasabapathic9680

    2 жыл бұрын

    கேட்க கேட்க தெவிட்டாத தேன் மொழி தமிழ் மொழி. அதுவும் புலவர் கீரனார் தமிழ் புலமை, உச்சரிப்பு உடம்பை புல்லரிக்க வைக்கிறது தமிழே , உணக்கு அமுதென்று பேர் - உண்மை.

  • @chandrasekarg6959
    @chandrasekarg69596 ай бұрын

    🙏

  • @seshadrynarayanan5706
    @seshadrynarayanan57064 жыл бұрын

    So oper

  • @user-qj4bl3xp2d
    @user-qj4bl3xp2d2 ай бұрын

    I love flower Kiran

  • @revathy8593
    @revathy85932 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @shanmughamchaniyapan7704
    @shanmughamchaniyapan77045 жыл бұрын

    Double voice of great keeran sir

  • @user-qj4bl3xp2d
    @user-qj4bl3xp2d2 ай бұрын

    😅🎉❤😊😅😮

  • @srinivasan4849
    @srinivasan48494 жыл бұрын

    Upload all episodes pls

  • @kumarvk2988
    @kumarvk29884 жыл бұрын

    Hi sir plz upload all epdisode.👏🙏

  • @jagadeshwarannachimuthu8252
    @jagadeshwarannachimuthu82524 жыл бұрын

    1978 ,1979 nan parthan

  • @kumaragurusagadevan5564
    @kumaragurusagadevan55643 жыл бұрын

    Too much of explanation that not related the topic

  • @sureshkumarinsuranceservic8094

    @sureshkumarinsuranceservic8094

    Жыл бұрын

    avaru correctathan solrar

  • @sakthivelyadavsakthivelyad9440
    @sakthivelyadavsakthivelyad94405 жыл бұрын

    Nice

  • @muthukumaran3556
    @muthukumaran35565 жыл бұрын

    Nice

Келесі